கங்கையில் கதறிய மோடி! ஜுன் 4 ரிசல்ட் தெரிஞ்சிடுச்சு! - umapathy- Jeeva Today |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ค. 2024
  • #JeevaToday #umapathy #modi #gangaiamaran #river #amitshah #annamalai #bjp #election
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    TH-cam | / @jeevatoday5887

ความคิดเห็น • 393

  • @jeevatoday5887
    @jeevatoday5887  20 วันที่ผ่านมา +51

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @user-if2hj2qf3s
      @user-if2hj2qf3s 20 วันที่ผ่านมา +8

      Dai 420 200 UP

    • @janeterickson-kc1iw
      @janeterickson-kc1iw 20 วันที่ผ่านมา +2

      @jeevatoday5887 and Umapathy if you don’t know anything please don’t talk why you want to pull Jesus Christ legs here what kinda comparison is this total irrelevant if you want to make fun do with some other thing don’t play with other beliefs then what is the difference between you and modi total foolishness

    • @zafarullahmgm8448
      @zafarullahmgm8448 20 วันที่ผ่านมา +1

      தேர்தல் கமிஷன் என்ன ஒரு குரங்கு பொம்மையோ? அதாவது
      1.மோடியின் அத்துமீறல்களை பற்றி கண்டனம் சொல்லாதே
      2மோடியின் அத்துமீறல்ளை பார்க்காதே
      3.மோடியின் அத்துமீறல்களை காது கொடுத்து கேட்காதே
      என மூன்று வித செயல்களை அமுலாக்கும் ஒரு குரங்கு பொம்மையோ?
      எதிர்கட்சிகள் இப்படி ஒவியம் செய்து நோட்டீஸ்களும் கட்அவுட்களும் போட்டு விளம்பரம் பண்ணுங்க!

    • @RamRaja-tp4gs
      @RamRaja-tp4gs 18 วันที่ผ่านมา

      12th

    • @user-fh5xt2hv7v
      @user-fh5xt2hv7v 18 วันที่ผ่านมา

      ​@@user-if2hj2qf3s😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅m 23:20

  • @SathishSathish-fv8wq
    @SathishSathish-fv8wq 20 วันที่ผ่านมา +115

    இந்தியாவில் ராகுகாலம் முடிந்தது!!!
    ராகுல் காலம் தொடங்கியது 💪🇮🇳😎

    • @vggops2010
      @vggops2010 20 วันที่ผ่านมา +1

      Barkha radia ku phone podu

    • @SathishSathish-fv8wq
      @SathishSathish-fv8wq 20 วันที่ผ่านมา +8

      @@vggops2010 நாளுக்கு நாள் மோடி கதறல் உங்கள் கதறல் பார்க்க முடியவில்லையே 😂🤣

    • @MubarakAli-mz9dm
      @MubarakAli-mz9dm 20 วันที่ผ่านมา +11

      Sweet pm Rahul ❤

    • @SathishSathish-fv8wq
      @SathishSathish-fv8wq 20 วันที่ผ่านมา +4

      @@MubarakAli-mz9dm நன்றி 🙏

    • @rathinavelsivan
      @rathinavelsivan 19 วันที่ผ่านมา

      Wow kalakkal dude🎉🎉🎉🎉😂😂😂

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 20 วันที่ผ่านมา +109

    உமாபதி யின் நக்கல் எப்போதுமே ரசிக்கும் படி இருக்கிறது

  • @patchapatchapatchapatcha2313
    @patchapatchapatchapatcha2313 20 วันที่ผ่านมา +85

    ஜீவா SlR மோடிஜியே நல்லா வச்சு செய்ரியலே வாழ்த்துக்கள் பணி சிறக்கட்டும்

  • @maheshthunder
    @maheshthunder 20 วันที่ผ่านมา +59

    அடிக்கடி வாங்க ஜி மிகவும் மனசோர்வில் இருந்தேன் இந்த உரையாடல் பார்த்தவுடன் அனைத்து சோர்வும் நகைப்புக்குள்ளானது.

  • @singarampillai714
    @singarampillai714 20 วันที่ผ่านมา +52

    கங்கையை பார்த்து அழகாரணம், இந்திய மக்களுக்கு நான் 10 வருட மா ஒன்று செய்யவில்லை, உன்னை சுத்தம் செய்வேன் என்று சொன்னேன் அதை கூட என்னால் செய்ய முடியவில்லை என்று அழுகிறார்

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 19 วันที่ผ่านมา

      Gangavai sutham seyya 25000croŕes otherwise 24000crs selavu panniyum sutham aagavillai. Malai kaalam peyyum Malai neerey thannai thaaney sutham panni kollum

    • @muhammadsubeen45
      @muhammadsubeen45 19 วันที่ผ่านมา +1

      23000கோடி செலவு செஞ்சும் நாறுறியே கங்கை னு அழுதிருப்பார் மோடி😂..

  • @chellaiyankumaravel
    @chellaiyankumaravel 20 วันที่ผ่านมา +63

    ஜீவா மோடியை கழுவி கழுவி ஊத்தும் விதம் அருமையாக உள்ளது.ஜீவாவின் பேச்சு எனக்கு பிடித்துவிட்டது...

  • @Mathan_raja_26
    @Mathan_raja_26 20 วันที่ผ่านมา +30

    உலக தரம் வாய்ந்த சிறந்த பத்திரிக்கை அறிவாளி திரு‌‌.உமாபதி

  • @sivakrishnan5885
    @sivakrishnan5885 20 วันที่ผ่านมา +62

    பொண்டாட்டி இல்லை அம்மாவும் இல்லாத புள்ளய போட்டு இந்த அடி அடிக்கிறீங்க

    • @margaretsammanasu5165
      @margaretsammanasu5165 20 วันที่ผ่านมา +4

      👆👆che, pavam. You are right 🙂

    • @dpvasanthaprema629
      @dpvasanthaprema629 20 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 19 วันที่ผ่านมา +1

      😂😂😂😂

    • @kannadasanarumugam3651
      @kannadasanarumugam3651 19 วันที่ผ่านมา +2

      இல்லை என்பது இல்லை, நடாற்றில் விட்டுட்டு வந்துட்டான் அந்த அக்கா டீச்சர் பென்சன் வாங்கிட்டு காலத்த ஓட்டுது

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 19 วันที่ผ่านมา

      அவர் மனைவி யசோதா பென் பள்ளி ஆசிரியர் ஒரு முஸ்லிம் உடன் பேசியதால் வேறு பள்ளிக்கு மாற்றியவர் ஜி பேசுவது கூட தவறா ? இப்படி இருப்பவர் எப்படி இந்தியாவை,,,,

  • @AbdulRahman-bg5yu
    @AbdulRahman-bg5yu 20 วันที่ผ่านมา +39

    தோல்வி பயம்தான்.....

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 20 วันที่ผ่านมา +15

    அய்யா உமாபதி எப்பவுமே நக்களின் தலைவன் விருது அய்யா உமாபதிக்கே🎉🎉🎉

  • @SivaSingan-gr4ez
    @SivaSingan-gr4ez 20 วันที่ผ่านมา +46

    மோடியிடம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பு கற்றுக்கொள்ள வேண்டும்

    • @danielevans4224
      @danielevans4224 20 วันที่ผ่านมา +1

      Iven nadippukku kooda sari pada maataan.

    • @appaJayaraj
      @appaJayaraj 20 วันที่ผ่านมา +6

      நடிகர் திலகத்தை இவரிடம் ஒப்பிடு செய்து அவரை இழிவு படுத்தாதீர்கள்

    • @zafarullahmgm8448
      @zafarullahmgm8448 20 วันที่ผ่านมา +1

      தேர்தல் கமிஷன் என்ன ஒரு குரங்கு பொம்மையோ? அதாவது
      1.மோடியின் அத்துமீறல்களை பற்றி கண்டனம் சொல்லாதே
      2மோடியின் அத்துமீறல்ளை பார்க்காதே
      3.மோடியின் அத்துமீறல்களை காது கொடுத்து கேட்காதே
      என மூன்று வித செயல்களை அமுலாக்கும் ஒரு குரங்கு பொம்மையோ?
      எதிர்கட்சிகள் இப்படி ஒவியம் செய்து நோட்டீஸ்களும் கட்அவுட்களும் போட்டு விளம்பரம் பண்ணுங்க!

    • @senguttuvanelango
      @senguttuvanelango 20 วันที่ผ่านมา

      சிவாஜி கணேசன் தங்கமான மனிதர்.அவரை இந்தாளுகூட ஒப்பிடாதீர்கள்.இந்தாளூ சுத்த வேஸ்ட்.10 வருடமாக மக்களுக்கு எதுவுமே செய்யாத ஆளு .டீ- மானிடைசேஸன் பார்ட்டி

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz 20 วันที่ผ่านมา +20

    ராதிகா தான் எலக்சன் முடிச்சிட்டு தமிழ்நாட்டுல 19ஆம் தேதி பிஜேபி. சோழிய முடிச்சிட்டாங்க இல்ல ...மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புறாங்கன்னு தெளிவா சொல்லிட்டாங்க ராதிகா 😂😂😂😂😂

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 20 วันที่ผ่านมา +59

    "தஞ்சாவூர் வாசன் இல்லை அவன்- வாரணாசி வாசன்". தஞ்சாவூரில் செருப்படிதான் மிச்சம் அவனுக்கு.

    • @uthirasamyp
      @uthirasamyp 20 วันที่ผ่านมา +10

      வாசன் லா ஒரு மனுசன்னு பேசறீங்க

    • @somaravi934
      @somaravi934 20 วันที่ผ่านมา +3

      @@uthirasamyp ; Yaaru ? Vasan

    • @ahlanvasahlan-ns3sb
      @ahlanvasahlan-ns3sb 20 วันที่ผ่านมา +3

      கருமம். இந்த வாசன் பேசறத பாத்தா வாந்தி வாந்தியா வருது.😢😢😢

    • @zafarullahmgm8448
      @zafarullahmgm8448 20 วันที่ผ่านมา +1

      தேர்தல் கமிஷன் என்ன ஒரு குரங்கு பொம்மையோ? அதாவது
      1.மோடியின் அத்துமீறல்களை பற்றி கண்டனம் சொல்லாதே
      2மோடியின் அத்துமீறல்ளை பார்க்காதே
      3.மோடியின் அத்துமீறல்களை காது கொடுத்து கேட்காதே
      என மூன்று வித செயல்களை அமுலாக்கும் ஒரு குரங்கு பொம்மையோ?
      எதிர்கட்சிகள் இப்படி ஒவியம் செய்து நோட்டீஸ்களும் கட்அவுட்களும் போட்டு விளம்பரம் பண்ணுங்க!

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 19 วันที่ผ่านมา +1

      Thanthaikku throgam seithavar makkalukku enna nanmai seivaar ? VAASAN THANIYAGA NINDRU IRUNTHAAL KONJAM MARIYATHAI IRUKKUM IPPO?, Nil.

  • @azizrafi8030
    @azizrafi8030 20 วันที่ผ่านมา +17

    சிரித்து கொண்டே இருந்தேன்! வாழ்த்துகள்,

  • @ismailbaby2969
    @ismailbaby2969 20 วันที่ผ่านมา +11

    சுப்பிரமணியசாமியை உபகோகித்து மனசாரா தீா்த்து விட்டிற்றாா் உமாபதி அவா்கள் அருமையான நகைசுவை பேட்டி வாழ்த்துக்கள்

  • @sharafdeen9764
    @sharafdeen9764 20 วันที่ผ่านมา +31

    நாட்டு மக்களுக்கு நிறைய நல்ல திட்டங்கள் நன்மைகளை செய்து இருந்தால் மோடிக்கு இப்படி கதற வேண்டிய அவசியமே வந்திருக்காதே முதலாளிகளை நம்புவதை விட நாட்டு மக்களை நம்புவதுதான் பதவிக்கு நல்லது

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 20 วันที่ผ่านมา +26

    கங்கையை சுத்தம் செய்ய எத்தனை கோடி செலவு செய்து பயனில்லை என்று நினைத்து அழுதுகொண்டே இருக்கிறார் என்று நினைக்கிறேன்

    • @uthirasamyp
      @uthirasamyp 20 วันที่ผ่านมา +4

      கங்கையை சுத்தம் செய்யக் கொடுத்த பணத்தில் சுருட்டியது போதல என அழுதுள்ளார்

    • @dinelc8283
      @dinelc8283 20 วันที่ผ่านมา +4

      20000கோடி ரூபாய்ப்பு இருபதாயிரம் கோடி ரூபாய்!!!

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 20 วันที่ผ่านมา +27

    துணிவே துணை தமிழ் சினிமா படத்தில் வரும் சில காட்சிகள் போல மோடி வாழ்க்கையிலும் இல்லாத ரயில் நிலையம். கேட்கையில் ரொம்ப த்ரில் ஆ இருக்கு.

  • @mogantanimalay4266
    @mogantanimalay4266 20 วันที่ผ่านมา +23

    அவர் ஒரு சூப்பர் நடிகர். நடிப்பதற்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன? இவர் நிறைய பராசக்தி படத்தை பார்ப்பார் போலத்தெரிகிறதே

    • @somaravi934
      @somaravi934 20 วันที่ผ่านมา +4

      Sivajiganesanai minchiya Oscars Nadikan MODI

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 20 วันที่ผ่านมา +21

    ஆரம்பமே அமர்க்களம்!

  • @palanisamyk-br1ky
    @palanisamyk-br1ky 20 วันที่ผ่านมา +27

    கங்கை கரையில் கதறிய நமது ஏழை தாயின் மகனின் கண்ணீரால் கங்கையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது 😂😂😂

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 19 วันที่ผ่านมา +1

      Poor motherin magan why oru velaikku 10lakhs 5times dress mathum puthu puthu costume ie oru naalaikku 1 crore selavu dress ukku eppady selavu panninaar. ?,Avarin monthly salary evalavu amount? Presidentukku 5lakhs salary . PM salary ?, Antha amtukkul 1crore per day vanga mudiyuma?, Appadi yendraal yar panam ithu?

    • @benben-hd5ds
      @benben-hd5ds 19 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂

  • @pugazhendhig4347
    @pugazhendhig4347 20 วันที่ผ่านมา +12

    தினமும்‌ உமாபதி ஐயா நேர்காணல் வேண்டும்

  • @velans9741
    @velans9741 20 วันที่ผ่านมา +18

    வருக வருக

  • @Meiyalan
    @Meiyalan 20 วันที่ผ่านมา +21

    பாவ விமோட்சனம்.

  • @senthilponn859
    @senthilponn859 20 วันที่ผ่านมา +22

    குஷ்புவ கூப்பிட்டு இருக்கலாம்😂😂😂

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 20 วันที่ผ่านมา +3

      பிரச்சாரத்திற்கு கூட வரவில்லை கேட்டால் உடம்பு சரியில்லை என்று கூறி விட்டு எஸ்கேப் ஆகி விட்டார்

    • @m.l.sampathkumar2139
      @m.l.sampathkumar2139 20 วันที่ผ่านมา +2

      As I'm suffering from fever.................

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 20 วันที่ผ่านมา

      எதற்கு? ஓ, அதற்கா?
      சர்தான், சர்தான்.

  • @r-porurthambi
    @r-porurthambi 20 วันที่ผ่านมา +14

    மிகவும் கலகலப்பாக இருந்தது 😅😅

  • @arulprakash6180
    @arulprakash6180 20 วันที่ผ่านมา +22

    ஒருவழியாக வடை பிளக்கபட்டது

  • @prakashmayandi5477
    @prakashmayandi5477 20 วันที่ผ่านมา +7

    இவங்க ரெண்டு பேரும் சேர்தாலே நக்களுக்கும் பஞ்சம் இல்லை, தகவலுக்கும் பஞ்சம் இல்லை. கெட்ட பயங்க sir இவனுங்க. அதுல பாருங்க ரொம்ப serious ஆவே நக்கல் பண்றாங்க 😂😂😂

  • @saapaa690
    @saapaa690 20 วันที่ผ่านมา +10

    தமிழருவி மணியன் என்று ஒருவர் இருந்தார்? அவர் என்னானார் ஜீவா காமெடி போடுங்க

    • @johnsonjo8454
      @johnsonjo8454 20 วันที่ผ่านมา

      அவர் ரஜினியால் ஏமாற்றம் அடைந்து வீட்டிலேயே ஓய்வு எடுக்கிறார்

    • @meenavmrmeenaspeach7634
      @meenavmrmeenaspeach7634 19 วันที่ผ่านมา +1

      I want to know about current status of arjunsambath,paande,hhcha raja ,Annan seeeman

  • @subramani1721
    @subramani1721 20 วันที่ผ่านมา +14

    வாசனை அப்பன் ஆவி மன்னிக்காது

    • @uthirasamyp
      @uthirasamyp 20 วันที่ผ่านมา +4

      உண்மை

  • @gurumurthy4355
    @gurumurthy4355 20 วันที่ผ่านมา +5

    அனைத்து மாநிலங்களிலும் தாய் என்பது ஒன்றுதான். தகப்பன் குறித்துப் பேசுங்கள் உமாபதி அவர்களே.

  • @subbiahmuthukumar1844
    @subbiahmuthukumar1844 20 วันที่ผ่านมา +2

    அருமை ! அருமை!!
    சிரித்து சிரித்து வயிறு புண்ணானது , தங்களிருவரின் சம்பாஷணையால்!!
    என்னவொரு யதார்த்தம்!
    நன்றி அன்பு நண்பர்களே!🙏🙏

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su 20 วันที่ผ่านมา +2

    நகைச்சுவை கலந்த அரசியல்
    விமர்சகர் வாழ்த்துக்கள் சார்.
    நீங்கள் ஜீவா டுடேயில் முதன்முதலில் கொடுத்த பேட்டி இப்பொழுது நடைமுறைக்கு வரும் என்று
    நினைக்கிறேன்

  • @ravichandran6442
    @ravichandran6442 20 วันที่ผ่านมา +4

    நன்றி

  • @James_Vasan
    @James_Vasan 20 วันที่ผ่านมา +5

    Congratulations brother,s💐💐💐

  • @selvarajand9225
    @selvarajand9225 20 วันที่ผ่านมา +3

    Thiru. Umapathy Sir no words to praise you for your wonderful clear explanation with details. Jeeva Sir.... Super interview with Umapathy Sir ....big salute to you Sir.👍👍👍👍👍👌👌👌👌

  • @dhabrealam9829
    @dhabrealam9829 20 วันที่ผ่านมา +4

    நன்றி சார் வாழ்த்துக்கள்❤❤❤

  • @babunihal4003
    @babunihal4003 20 วันที่ผ่านมา +5

    Uma bathi sir your jeeva your speech super my boos is King Rahul Gandhi next Indian prime minister 🙏👍👍🙏

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 20 วันที่ผ่านมา +14

    Dr.அன்பு மணி மோடி வேட்டுமனுதாக்கல் செய்யும் போது கூட இருந்நாரே.மேலும் பான்பராக் GKவாசன்.சித்தப்பா சரத் கூட சென்றனர் போல்...😂

  • @shanmugam3991
    @shanmugam3991 20 วันที่ผ่านมา +6

    மோடி அழுத கண்ணீர்தான் கங்கையில் ஆறாக ஓடுகிறதா???????

  • @issacmort7301
    @issacmort7301 20 วันที่ผ่านมา +6

    Lovely interview, really enjoyed it...

  • @ramachandranm4643
    @ramachandranm4643 20 วันที่ผ่านมา +2

    தரமான பேச்சு மற்றும் சம்பந்தப்பட்ட தகவல்கள் எல்லாம் Really Super! with Ex Indian Army Thiru உமாபதி Sir & ஊடகவியலாளர் ஜீவா சகோதரர்.Good Going! By M Ramachandran

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 20 วันที่ผ่านมา +5

    Nice information regarding Modi filing in Varanasi & nice discussion… we love lit

  • @HalaHala-tm3nk
    @HalaHala-tm3nk 20 วันที่ผ่านมา +1

    அருமையான உரையாடல் எளிய மனிதன் கூடபுரிந்து கொள்ளும்அளவுக்கு அருமை.

  • @thangap200
    @thangap200 20 วันที่ผ่านมา +7

    நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் இல்லை திதி அமைச்சர் 😂😂

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 20 วันที่ผ่านมา +2

    நல்ல பதிவு நன்றி ஐயா நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி

  • @kasimhanif7557
    @kasimhanif7557 20 วันที่ผ่านมา +8

    ஜீவா அல்டிமேட் ஆக்டிங் 😂

  • @kattayanfaisaltntj5773
    @kattayanfaisaltntj5773 20 วันที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வந்துட்டீங்களா ரெண்டு பேரும்🎉

  • @ayubayub6389
    @ayubayub6389 19 วันที่ผ่านมา +1

    தமிழக மக்களுக்கு, ஒரே துரோகி அன்பு மணி ஐயாவா, நம்பாமல் இருக்க முடியலையே

  • @duraisamyk7134
    @duraisamyk7134 19 วันที่ผ่านมา +2

    ராகுல் சொன்னது நடந்தது கங்கையின் மோடி அழுதது
    இதுலே ராகுல்காந்தி யின் முதல் வெற்றி
    இது இனி தொடர வேண்டும தொடரும் நடப்பது நல்லதாகட்டும்
    நன்றி

  • @drveera191
    @drveera191 19 วันที่ผ่านมา +1

    அண்ணன் திரு உமாபதி அவர்கள் மொழி பயன்பாடு சூப்பர். (வஞ்சப்புகழ்ச்சி)

  • @drindumathi6985
    @drindumathi6985 20 วันที่ผ่านมา +4

    Jeevaa.....1.37...edunalla anda feeling❤sema nakkal.umapathyave minjiteengaa

  • @prakashrv514
    @prakashrv514 20 วันที่ผ่านมา +2

    ஜீவா அண்ணனுக்கு தமிழ் நாடு மக்களும் இந்தியா அனைத்து மாநிலங்கள் மக்களும் உலகம் நாடுகள் அனைத்து மக்களும்அனைவருமே உறவினர்கள் மற்றும் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும்அனைவருமே ஜீவா அண்ணா எதிரிகள்விஜயகாந்த் படத்தில் கூறிய போலயே விஜயகாந்த் உன் மேல் one man armyஆனால் நமது ஜீவா அண்ணா அனைத்து கட்சிகளின் one man எதிரி இது தான் நமது தலைவர் ஜீவா அண்ணா பெருமை ஆகும்

  • @jdawood6240
    @jdawood6240 20 วันที่ผ่านมา +7

    Super

  • @ameerbasha3427
    @ameerbasha3427 20 วันที่ผ่านมา +2

    Jeeva with Umapathy sir... 💯% comedy & Useful info... Superb
    .

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 20 วันที่ผ่านมา +5

    Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GM-uo5tq
    @GM-uo5tq 20 วันที่ผ่านมา +9

    மொட குரிச்சி விவசாயி கோபன தங்க வேலு

  • @maryschumann7791
    @maryschumann7791 20 วันที่ผ่านมา +14

    வணக்கம் 🙏
    16 வயதில் 10ஆம் வகுப்பை முடித்த பின்னர் (1967)பத்தாண்டுகள் கழித்து டெல்லியில இளங்கலை படிப்பு படித்தாரா ??? அப்ப எப்போது வீட்டைவிட்டுஓடிப்போய் நாக்பூர் ஆர்எஸ்எஸ் இல் சேர்ந்தார்??? 1976 மேடம் இந்திரா காந்தியின் அவசரநிலை பிரகடனப்படுத்திய போது நாக்பூர் bunkerல் மற்ற ஜனசங்கம் தலைவர்களுடன் மறைந்த வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என எங்கோ ஒரு பேட்டியில் சொன்னதாக வாசித்திருக்கிறேன். இப்ப சமீபத்தில் தழிழ்நாடு மேற்கு மண்டலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது எமர்ஜென்சி காலத்தில் இந்த தமிழக பகுதிகளுக்கு நான் வந்திருக்கிறேன் என்றும், வயதான மூதாட்டி ஒருவரை சந்தித்தேன். அவர்கள் என்னை ஆசீர்வதித்து, பிற்காலத்தில் நீ பெருய ஆளாக வருவாய் எனக் கூறியதாகவும் சொல்லியிருந்தார்??? எது உண்மை??? டெல்லியில் கல்லூரிக்குச் சென்றதா??? பங்கரில் ஒளிந்திருந்ததா?? அல்லது ஈரோடு வந்ததா??

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 20 วันที่ผ่านมา +13

    நான்கு வகையான பொய்கள் உள்ளன:
    1. ஜியின் பொய்கள்,
    2. பொய்கள்
    3. கொடூரமான பொய்கள்.
    4.பொய் புள்ளி விபரங்கள் .
    உண்மை விமர்சனத்தை விரும்புகிறது, அது அதிலிருந்து மட்டுமே பயனடைகிறது; பொய்கள் விமர்சனத்திற்கு பயப்படுகின்றன. ஏனென்றால் அவை அதிலிருந்து இழக்கின்றன.

  • @mygame1366
    @mygame1366 20 วันที่ผ่านมา +23

    Modi out Congress in

  • @thangap200
    @thangap200 20 วันที่ผ่านมา +4

    அர்சுனமூர்த்தி படுகேவலமான பாடு சார். அவன் விவாத மேடையில் வந்து உளறுவது வழக்கம்.😂😂

  • @ChinnachamyvSamy
    @ChinnachamyvSamy 20 วันที่ผ่านมา +4

    கழுவி மோடியின் முகத்திலேயே
    ஊற்றியுள்
    ளார்.நல்ல பேட்டி.நன்றி.

  • @ramachandran8630
    @ramachandran8630 20 วันที่ผ่านมา +5

    🎉🎉🎉

  • @JeyaSeelan-lq6yi
    @JeyaSeelan-lq6yi 20 วันที่ผ่านมา +3

    Ananthj ben kurithu pesiyathu..... Kettu vizhundhu. Vizhudhu SIRITHEN. Best Comedy Speech. 🎉🎉🎉🎉

  • @Selva-Selva
    @Selva-Selva 20 วันที่ผ่านมา +6

    ❤❤❤❤❤❤❤❤

  • @TGAProMKM
    @TGAProMKM 20 วันที่ผ่านมา +8

    கதருங்க ஜீ கதருங்க.....🤣🤣🤣

  • @rammuralitharan863
    @rammuralitharan863 18 วันที่ผ่านมา

    நன்றி உமாபதி,ஜீவா.🙏🇨🇦

  • @kumaraguruparanramakrishna7066
    @kumaraguruparanramakrishna7066 20 วันที่ผ่านมา +3

    "ஒன்பது ரூபாய் நோட்டு" புத்தகம் தங்கர் பச்சான் எழுதியது!

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 18 วันที่ผ่านมา +1

    Good speech keep it up and God bless you both 👍🏿

  • @ganesang1906
    @ganesang1906 20 วันที่ผ่านมา +3

    Super criticise keep it up

  • @velayudampachayappan5277
    @velayudampachayappan5277 20 วันที่ผ่านมา +4

    உமாபதி அண்ணா உங்கள் பேச்சை கேட்டாதான் நிம்மதியா தூக்கம் வருது....

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 20 วันที่ผ่านมา +1

    Jeeva G n UP tamilan G combination discussion is like "Cutting with Pickles" tasty n kicky, most of us are "addicts for this show, thank u both, ammazzzing. 👌👍🚀🚀🚀

  • @prakashrv514
    @prakashrv514 20 วันที่ผ่านมา +1

    திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் நம்முடைய ஜீவா அண்ணா என்று எத்தனை எதிரிகள் ஜீவா அண்ணா பலம்

  • @abdulrawoof4195
    @abdulrawoof4195 20 วันที่ผ่านมา +5

    அழுகை காட்சி ப்ளீஸ்

    • @joybismi989
      @joybismi989 20 วันที่ผ่านมา +2

      😂😂😂😂😂

  • @user-es4yq3kt5y
    @user-es4yq3kt5y 20 วันที่ผ่านมา +1

    😂😂 சூப்பர். சிறப்பு 👏👏

  • @allinall9106
    @allinall9106 20 วันที่ผ่านมา +1

    Let's see on June 4

  • @Peace.sacrifice
    @Peace.sacrifice 20 วันที่ผ่านมา +2

    Thia is the best combo in this channel

  • @abdulkhader7985
    @abdulkhader7985 20 วันที่ผ่านมา +2

    ❤ good

  • @somaravi934
    @somaravi934 20 วันที่ผ่านมา +1

    Katta duraiku Ellaa kaddamum Out - Vinai vithaithavan vinai arupaan , Uppai thinravan thanni kudipaan

  • @subbumaniam4744
    @subbumaniam4744 19 วันที่ผ่านมา +3

    மொத்தமும் காலி ஆகனும். ஒரு சீட்டு கூட பிஜேபி வாங்க கூடாது.

  • @tamilamirtha3168
    @tamilamirtha3168 20 วันที่ผ่านมา +3

    என்னா கிண்டலு... jolly a irukku...

  • @satishkumargsatishkumarg8054
    @satishkumargsatishkumarg8054 20 วันที่ผ่านมา +1

    Panadaighal words superb

  • @drindumathi6985
    @drindumathi6985 20 วันที่ผ่านมา +1

    3.54..radikava koothathulla thallivituduvangaa❤❤❤

  • @mohans8001
    @mohans8001 20 วันที่ผ่านมา +1

    Gangai, Beeshmer,56, tears

  • @saravananp4310
    @saravananp4310 19 วันที่ผ่านมา

    uma Anna neeng perathu nakkala irukkuramathiri irunthalum semmaya unmai etharthama soldringa super na ❤

  • @anthonynadar2042
    @anthonynadar2042 20 วันที่ผ่านมา +1

    Great analysis 👍

  • @agashraj958
    @agashraj958 20 วันที่ผ่านมา +2

    Suparsar🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @johnsonprabhakar6804
    @johnsonprabhakar6804 20 วันที่ผ่านมา +1

    மழ கிழ வந்தா திறந்து விட்டுருவாங்க ( மணியன).... மாஸ் ....😀😀

  • @malaashok5960
    @malaashok5960 16 วันที่ผ่านมา

    Super interview umapathy sir

  • @mohananmohan5508
    @mohananmohan5508 19 วันที่ผ่านมา

    இத்தனை பேட்டியை விட இது சிறந்த காமெடியுடன் கூடிய பேட்டி சிரிப்புடன் ரசிக்க கூடியது நன்றி நன்றி நன்றி அய்யாவிற்கு

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 19 วันที่ผ่านมา

    நன்றி ❤

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 20 วันที่ผ่านมา +2

    பாவத்தை கழுவ போயி மூழ்கிட போறான்.

  • @kumarc1506
    @kumarc1506 20 วันที่ผ่านมา +3

    Mr.umqbathi.great.speesh

  • @AbdulajeezTajudeen-ft9zs
    @AbdulajeezTajudeen-ft9zs 20 วันที่ผ่านมา +3

    Varuga periyarin viludhuhale

  • @Rhammedahmed
    @Rhammedahmed 20 วันที่ผ่านมา

    🎉🎉🎉excellent👍👏👍💯 presentation🎉🎉🎉

  • @Vijayaadityarajan
    @Vijayaadityarajan 20 วันที่ผ่านมา +2

    உமாபதி சார் சிரிப்பு தாங்கள்ளா 😂

  • @moulimarur
    @moulimarur 20 วันที่ผ่านมา

    Mr Umapathy is the ultimate 'tongue n' cheek' humor and satire!
    Dictionary meaning : "If you say something tongue in cheek, you intend it to be understood as a joke, although you might appear to be serious"
    12:00 : "1977-87, no one knows where our pm was!?

  • @shahulhameed3390
    @shahulhameed3390 19 วันที่ผ่านมา

    Super umapathi sir

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 20 วันที่ผ่านมา +2

    Umabathi tamilan maas 😂❤🎉