✨🙇பிரம்ம முகூர்த்த பூஜையில் உயிரோட்டமாக தெரிந்த பண்ணாரி அம்மன்|Brahma muhurta poojai 2 day

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 80

  • @cmvanithamani3971
    @cmvanithamani3971 7 หลายเดือนก่อน +2

    பண்ணாரி அம்மா சிலை அருமை. அம்மா அருள் பூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.

  • @aishwaryam3376
    @aishwaryam3376 7 หลายเดือนก่อน +2

    I will do this Brahma muhurta poojai tomorrow onwards..,❤

  • @Lalitha-mw1bo
    @Lalitha-mw1bo 7 หลายเดือนก่อน +8

    அக்கா மாதவிடாய் காலத்தில் எப்படி துளசி மாடத்தையும் சமையல் அறையில் இருக்கும் அன்னபூரணியம்மனையும் என்ன செய்வது சொல்லுக please.நான் உங்க வீடியோ பார்த்து தான் சமையல் அறையில் மணிபிளாட் வைத்துள்ளேன்

    • @sujathasuja4830
      @sujathasuja4830 5 หลายเดือนก่อน

      அக்கா இது க்கு பதில் சொல்லுங்க pls

  • @jayasri1652
    @jayasri1652 7 หลายเดือนก่อน +2

    Unga video ellame super akka💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞

  • @UmaDevi-nz2me
    @UmaDevi-nz2me 3 หลายเดือนก่อน +1

    Hi akka 5முகம் விளக்கு ஏற்றலாமா அக்கா unga வீடியோ and ninga செய்யும் வேலைகள் enaku reamba புடிக்கும் akka super.. நானும் piramamurgurtha விளக்கு pota ஆரம்பிக்கணும் akka🙏👌👌👌👌👌👌👌👌👌♥️

  • @muthukaleem5955
    @muthukaleem5955 7 หลายเดือนก่อน +1

    . அககா நானும் பிரம்ம முகூத்த பூஜை செய்தேன் என க்கும் நல்ல தே நடந்தது ஆனால் எனக்கு தொடர்ந்து செய்ய முடியவில்லை உங்க வீடியே n ப ாதது எனக்கும் ஆசையா இருக்கு❤

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 7 หลายเดือนก่อน +1

    Hi sis how are you 😊 sis Nan naldra manikithan elentheripen Nan vasepadhi poojai anjra manikilam potreven sis madhi ley mathe deivam ambal poojai podhe terimbi kuil veeduley velai vachurukum ayah Kali poojai podhe mudhichede en bairavas moonee per erekanga sis velai khudikite poovan athe mudhichite vanthe oru strong nescafe ore cup khudhicana mare jenmam Mari erekum sis😂😂😂😂😂 ithetan en life😂😂 aprum Enna anaki Samayal p
    prepare pendhiven sis athe mudhijone garden poi water adhicete romba asathiya erukum sis😂😂 selai narethil Nan neynapen yanda pen pirumtumne😊 Nan sapedha epdiacum ondra ayirum aprum adhe adhe velai papen sis unga poojai romba alagaerenthe sis kolam superra erenthechi tq sis❤❤❤❤❤🎉🤗😊

  • @Sujathamahendran111Loko
    @Sujathamahendran111Loko 7 หลายเดือนก่อน +1

    அம்மன் சூப்பர் கோலம் சூப்பர் ❤

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc 7 หลายเดือนก่อน +1

    அக்கா இந்த கோலம் பார்க்க ரொம்ப அழகா இருக்கு அக்கா நேற்று நீங்க போட்ட லட்சுமி குபேரர் கோலம் ரொம்ப அழகா இருந்தது அக்கா நானும் தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நிலை வாசலில் தீபம் ஏற்றி வைப்பேன் அக்காகாலையிலையே தீபம் ஏற்றி வழிபாடு செய்வேன் அக்கா பன்னாரி அம்மன் பார்க்க ரொம்ப அழகா தெய்வீகமா இருக்காங்க அக்கா நானும் உங்களை மாதிரி தான் சாம்பிரானியில் பச்சை கற்பூரம் போடுவேன் காமாட்சி அம்மன் விளக்கில் ஒரு துளி பச்சை கற்பூரம் போட்டு விளக்கு ஏற்றுவேன் அக்கா இந்த பதிவுக்கு மிக்க நன்றி அக்கா வாழ்க வளமுடன் நன்றி அக்கா ❤❤❤😊😊😊

    • @SivagamiVelu-yh6oc
      @SivagamiVelu-yh6oc 7 หลายเดือนก่อน

      அக்கா எனக்கும் குழி பனியாரம் ரொம்ப பிடிக்கும் அக்கா ❤❤😊😊

  • @Priyaraja-o3w
    @Priyaraja-o3w 7 หลายเดือนก่อน +1

    Epdi ungaluku time set pannikirenga sollunga akka romba usefulla iruku....na 4.15 ku enthirikiran... Kulichi veliya vara 4.40 agiruthu...
    Nanga apportment so kolam poda mudiyathu vaasal la vilaku vaikavum mudiyala....
    But na seekiram enthichume intha velai ethuvume illamaiye enaku varahi amma ku avishegam panni mudichitu vilaku etha 5.25 airuthu akka.
    Epdi time ellathukum set pannirathu nu sollunga akka video podunga akka...
    Nenga epdi time eduthukurenga eppo la abishegam pannuvenga

  • @jamunakumaresh2209
    @jamunakumaresh2209 7 หลายเดือนก่อน +1

    Kolam very very nice sister🎉.Time yoda video koduthathuku romba thanks.

  • @Nathiyamanohar
    @Nathiyamanohar 7 หลายเดือนก่อน +2

    Sis anna poorani selai ketchanil erukumpothu nanveg seiyalama

  • @yasodhaeswar4756
    @yasodhaeswar4756 7 หลายเดือนก่อน

    Nanu Karnataka Akka Kolam super 1 year video parker Poojai super manasuku happy I irukku❤❤❤❤

  • @Swastik25s
    @Swastik25s 7 หลายเดือนก่อน +1

    Sister நான் தினமும் உங்கள் கோலத்தை பார்த்து தான் கோலம் போடுரேன்..எனக்கும் ஒரு சந்தேகம் மாதவிடாய் காலத்தில் நிலை வாசல் எப்படி அழகாக வைப்பது...

  • @Priyaraja-o3w
    @Priyaraja-o3w 7 หลายเดือนก่อน +1

    Akka friday appum epdi abishegam pannurenga epdi ungaluku time set aguthu pls sollunga akka...

  • @vijiahil6625
    @vijiahil6625 7 หลายเดือนก่อน +1

    Poojas,samayal amazing sister😊😊😊😊😊

  • @BhuvanaSashtika
    @BhuvanaSashtika 7 หลายเดือนก่อน +1

    Super super super sister neenga pannum poojai super sister thank you for your useful tips super cute sister alangaram super kolam alagu super cute sister Pramma mugurtha poojai entha kilamai arambikkanum sollunga sister pls pls pls ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @Jothika-l1b
    @Jothika-l1b 7 หลายเดือนก่อน +1

    video super akka...

  • @sujatham5198
    @sujatham5198 7 หลายเดือนก่อน +1

    Akka pavalamalli poo nanbu pickakudadde anda poo kilakotirkide. Hedithe vakilam chediyale pickrede Dosha Ane kelivapatreke akka

  • @ushakrishnamurthy5259
    @ushakrishnamurthy5259 7 หลายเดือนก่อน +1

    Alli kodi seed Engea vanginirgal

  • @sudhasvlogs7810
    @sudhasvlogs7810 7 หลายเดือนก่อน +1

    Kolam super sister nanum eppati than seithuttu erukan sister sorthu pona koda unga vidios parthal nan nalla seivan sister alla poojaikalum pramma mugarthathala seithu mudicharan sister nan tailor sister ana annala thuni theika mudiyala fulday tayadave paduthuttu erukan sis vera antha velai seiya mudiyala sis an nu theriyala sister

  • @murugeshsaran1318
    @murugeshsaran1318 7 หลายเดือนก่อน

    Hi akka me anithamurugesan from tenkasi.nanum vilakku yethitiruken kka manasuku nimmatiya irukku akka

  • @mohanae7424
    @mohanae7424 7 หลายเดือนก่อน +2

    Kolam super sister

  • @kollarrajesh494
    @kollarrajesh494 7 หลายเดือนก่อน +1

    Nice 👍 super

  • @SasikalaSasi-mi4ji
    @SasikalaSasi-mi4ji 7 หลายเดือนก่อน +1

    Sistet பிரியட்ஸ் timella சமையல் அறை அன்னபூரணி வைக்கலாமா

  • @SundarMoorthy-bt8pk
    @SundarMoorthy-bt8pk 7 หลายเดือนก่อน +1

    கோலம் super Nanu barhma muthu pooja pana

  • @nithinithi3421
    @nithinithi3421 7 หลายเดือนก่อน +1

    Romba postive ah irukku pakkavea 🥰Akka kuladeivam photo nega veikkalaya ka ...

  • @arunthathikumar66
    @arunthathikumar66 7 หลายเดือนก่อน +1

    அன்னபூரணி தாய்க்கு வைக்கும் பால் என்ன செய்வீங்க சிஸ்டர்

  • @jayaraja6178
    @jayaraja6178 7 หลายเดือนก่อน +1

    Hi sister nice 😊nanaum ipo than start panni iruken kolam nelaivasalium daily clean panni kolam podanuma

  • @muthupandipavithra7004
    @muthupandipavithra7004 7 หลายเดือนก่อน

    ❤akka super

  • @Gaming-tamilan_
    @Gaming-tamilan_ 7 หลายเดือนก่อน +1

    Super sister❤

  • @restkumar9109
    @restkumar9109 7 หลายเดือนก่อน +1

    Supersis

  • @மீனுக்குட்டி
    @மீனுக்குட்டி 7 หลายเดือนก่อน +1

    Amma Kolam Super

  • @muthukaleem5955
    @muthukaleem5955 7 หลายเดือนก่อน +1

    அக்கா நீங்க Sup இருக்கு❤

  • @sudhasvlogs7810
    @sudhasvlogs7810 7 หลายเดือนก่อน +1

    Fulday routen num poduka sister nenga podara vidio allam super sister❤

  • @srrffgaming3148
    @srrffgaming3148 7 หลายเดือนก่อน +1

    Akka nighty potutu poojai panalamaa pls reply akka

  • @geethaag1262
    @geethaag1262 7 หลายเดือนก่อน +1

    Arumai❤

  • @abigreep2323
    @abigreep2323 7 หลายเดือนก่อน +1

    Pannari amman kovil yentha oorula erukku sis ..

  • @SivaDeepan3020
    @SivaDeepan3020 4 หลายเดือนก่อน +1

    Rmba alaga irukku sis❤nenga coimbatore ah illa pollachiya akka

  • @mohanvarha
    @mohanvarha 7 หลายเดือนก่อน +1

    Super sister 🎉🎉🎉

  • @NagarajPavithran
    @NagarajPavithran 7 หลายเดือนก่อน +3

    அக்கா நீங்க இதை எல்லாம் சொல்லனுமா Super super ❤❤❤❤

  • @duraikani461
    @duraikani461 7 หลายเดือนก่อน +1

    Super sister rompa nalakiruchi unga video parthu sorry sister

  • @jayaraja6178
    @jayaraja6178 7 หลายเดือนก่อน +1

    Hi sister gold rate la tomato 🍅 irukum pothu ipadi sister kadaiyal panniga 😊

  • @naghiganeshnaghiganesh138
    @naghiganeshnaghiganesh138 7 หลายเดือนก่อน +1

    Super ma 🎉🎉thangam

  • @deviananth7801
    @deviananth7801 7 หลายเดือนก่อน

    Supper sis

  • @jeyachitraJeyachitra-uz2yz
    @jeyachitraJeyachitra-uz2yz 7 หลายเดือนก่อน +1

    அக்கா வாசலில் கோலம் போட்ட பிறகு... கோலத்தின் மேல் சூடம் பற்ற வைக்கலாமா. ஒருத்தவங்க சொன்னாங்க

  • @thirumaran6663
    @thirumaran6663 7 หลายเดือนก่อน +1

    Akka unga name sollungakka

  • @GokilavaniVani-o6f
    @GokilavaniVani-o6f 7 หลายเดือนก่อน +2

    Arumy fantastek

  • @MageshwariNagaraj-ez3pj
    @MageshwariNagaraj-ez3pj 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌷

  • @agasthiyasathiaraj89
    @agasthiyasathiaraj89 7 หลายเดือนก่อน +1

    Akka nega innaiku video la papa va pathi soldernnu soniga . Nega pesala so papa still thugama unga vedio va pathutu eruka. Ava unga mela kivama eruka. Chettinadu ammani aunty ku phone poduganu soldra. Avala samathanam paduthi thuga vachiten akka

  • @VigneshWaran-n9g
    @VigneshWaran-n9g 7 หลายเดือนก่อน +2

    லட்சுமி பூஜை செய்த பின் பச்சஅறுசியை என்ன செய்வது சொல்லுங்க அக்கா

  • @MuneeswariKarunanidhi
    @MuneeswariKarunanidhi 7 หลายเดือนก่อน +1

    அக்கா நானும் நேற்று தான் பிரம்ம முகூர்த்த பூஜை தொடங்குனே ஆன இன்னைக்கு என்னால பன்ன முடியல நாளைக்கு இரண்டாவது நாள் என்று தொடங்கலாமா அக்கா pls sollunga akka அதுனால ஒன்னும் பிரச்சனை இல்லைல இல்லைல அக்கா

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  7 หลายเดือนก่อน +1

      தொடங்கலாம் சகோதரி 🥰

  • @abigreep2323
    @abigreep2323 7 หลายเดือนก่อน +1

    Neenga yentha ooru akka

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  7 หลายเดือนก่อน

      Dhindugal sister 🙏

    • @kamalaveni6642
      @kamalaveni6642 7 หลายเดือนก่อน +1

      Hi sis neenga erode district gobi chetti palayal nu sonniga. Eppo vera oor solluringaa

  • @subbulakshmi547
    @subbulakshmi547 7 หลายเดือนก่อน +1

    Pannari Amman silai enga vangalam

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  7 หลายเดือนก่อน

      23 bannari amman thiruvila sister kovluku poee vankittu vanga .na pona varudam thiruvilavil vankinen sister 🙏🥰

  • @Jayam443
    @Jayam443 7 หลายเดือนก่อน +1

    🙏🏻

  • @saranikasaranika3724
    @saranikasaranika3724 7 หลายเดือนก่อน +1

    Hi sis ❤️

  • @abigreep2323
    @abigreep2323 7 หลายเดือนก่อน +1

    Yeththana manikku akka kulippinga...yeththana manikku vilakku yedhuvinga

  • @GokilavaniVani-o6f
    @GokilavaniVani-o6f 7 หลายเดือนก่อน +1

    gf

  • @jayaraja6178
    @jayaraja6178 7 หลายเดือนก่อน +1

    Hi sister neega vagina brass paththi poduga sister yepadi vaganumnu solluga sister nan vaporen yepadi paarthu vaganumnu theriyala sister .