ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

நாடி ஜோதிடம் உண்மையா? | Therinthathum Theriyathathum | Kaalai Malar | JayaTv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • #நாடிஜோதிடம்
    நாடி ஜோதிடம் உண்மையா? | Therinthathum Theriyathathum | Kaalai Malar | JayaTv
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - www.youtube.co...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

ความคิดเห็น • 53

  • @divinesiddha4823
    @divinesiddha4823 2 ปีที่แล้ว +18

    தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருந்தத் கூலி தரும்

    • @user-df1ef2wr2r
      @user-df1ef2wr2r 2 ปีที่แล้ว

      பொருள்

    • @buvankumar5358
      @buvankumar5358 ปีที่แล้ว +3

      @@user-df1ef2wr2r உங்களுக்கு ஒன்றை அனுபவிப்பதற்கான விதி இல்லை என்று கடவுளே சொல்லி விட்டாலும், நீங்கள் செய்யும் முயற்சி எதிர்பார்த்த அளவு பலனைத் தராவிட்டாலும் ஓரளவாவது தரும் என்கிறார் வள்ளுவர்.

    • @user-df1ef2wr2r
      @user-df1ef2wr2r ปีที่แล้ว

      @@buvankumar5358 தவறு

    • @user-df1ef2wr2r
      @user-df1ef2wr2r ปีที่แล้ว

      @@buvankumar5358 நீங்கள் முயற்சி செய்தற்க்கு உண்டான பலனை கொடுப்பார் என்று பொருள்

    • @buvankumar5358
      @buvankumar5358 ปีที่แล้ว

      @@user-df1ef2wr2r நீங்கள் சொன்னது சரி.

  • @janakiravi1660
    @janakiravi1660 2 ปีที่แล้ว +15

    நாடிஜோதிடம் தகவல் சொன்னமைக்கு நன்றி நானும் சமீப காலத்தில் செனறு இந்த ஜோதிடம் பார்த்தேன், அதில் வாழ்க்கை பயணத்தில் நடந்த அனைத்து விஷயங்களும் , மற்றும் பெயர் மற்றும் உடன் பிறந்தவ்கள் இப்படி அனனைத்தும் கடந்த காலம் பற்றி அனைத்தும் உண்மையாக இருந்ததது, வியப்பாக இருந்தது முழுமையாக நம்பினேன், ஆனால் எதிர்காலம் பற்றிய( கருத்துக்கள் ) விஷயத்தில் எதுவுமே துளி அளவும் நடக்கவில்லை!! இதில் பரிகாரம் என்ற பெயரில் அதிக பணமும் செலவழித்து மன உளைச்சல் இதை பற்றி உஙகளிடமிருந்தது நல்ல பதிலை எதிர்பார்கிறேன் நன்றி ! வாழ்க வளமுடன்!

    • @gelangovangelangovan6139
      @gelangovangelangovan6139 2 ปีที่แล้ว

      நீங்கள் அதில் இருப்பது போல முறையாக கடைபிடித்தீர்களா என்று பார்த்து கொள்ளுங்கள்

    • @mahasivanaadi1054
      @mahasivanaadi1054 2 ปีที่แล้ว

      Hello Sir, I can understand how you feel. But you have to meet the right astrologer for Nadi. Like any industry to find out the experts it will take time. You can visit Vaitheeswaran temple take lords blessings and then search for Nadi astrologers, you will find the right astrologer
      .

    • @jkarthick741
      @jkarthick741 2 ปีที่แล้ว +2

      ஐயா.....அவர்கள் சொன்ன அனைத்தும்...நீங்கள் தந்த தகவல்....எனவே நடந்தவை அனைத்தும் சொல்லி விட்டனர்...... எதிர் காலத்தை யாராலும் கணிக்க இயலாது

    • @RajeshKumar-mi8rz
      @RajeshKumar-mi8rz 2 ปีที่แล้ว

      Me to

    • @usamanbla
      @usamanbla 2 ปีที่แล้ว

      @@jkarthick741 apdilam illai Unga early stages life history fully pakava solli irukanga naa pathuruken

  • @m.pranavsjv550
    @m.pranavsjv550 11 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ஸ்ரீ அகத்தியர் நாடி ஜோதிடம் கும்பகோணம் 👍

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @srivijay4961
    @srivijay4961 2 ปีที่แล้ว +1

    Unmai bro

  • @vkradha7540
    @vkradha7540 2 ปีที่แล้ว +1

    Well explained. Parikarams if any mentioned in the nadi should be scrupulously done with faith.

  • @siva.s4918
    @siva.s4918 2 ปีที่แล้ว +9

    ஆயர்க் கலை 64 sir

  • @divinesiddha4823
    @divinesiddha4823 2 ปีที่แล้ว +15

    நிகழ்கால நேர்மையான உழைப்பு எதிர்கால நல்ல வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என்பது ‌ எனது தனிப்பட்ட கருத்து

    • @ganapathykaliraj4601
      @ganapathykaliraj4601 ปีที่แล้ว

      உண்மை

    • @sarankumar5963
      @sarankumar5963 ปีที่แล้ว

      மிகவும் சரியாக சொன்னீர்கள் இது நூறு சதவிகிதம் உண்மையான விளக்கம் நன்றி

  • @chinnathambivlogs1769
    @chinnathambivlogs1769 13 วันที่ผ่านมา

    En colour colour reel viduriga

  • @rameshezhili8248
    @rameshezhili8248 2 ปีที่แล้ว +3

    Vanakam neenga solvathu unmaithanga ennakum ithil 88 til irundhu theriyunga

  • @vkradha7540
    @vkradha7540 2 ปีที่แล้ว +1

    Since nadi is for all religious faiths parikarams will also be suitable for the individuals religious faith

  • @mselvaraj702
    @mselvaraj702 ปีที่แล้ว +1

    நாடி ஜோதிடத்தின் ஓலைச் சுவடிகள் இப்போதும் சிதம்பரத்தில் எவ்வாறு தயாரிக்கப் படுகிறது என்பதை நாம் தெளிவாக அறியலாம்!; எனவே இப்பதிவு முற்றிலும் தவறானது.இது ஒரு விளம்பரம் தான்!

  • @Annootsfaan
    @Annootsfaan 9 หลายเดือนก่อน

    உண்மை இல்லாமையா ஆராய்ச்சி ப்ணணிருப்பாங்க....பொய்யை ஆராயமுடியாது

  • @marimuthumarimuthu6352
    @marimuthumarimuthu6352 ปีที่แล้ว +2

    அந்த நல்ல ஜோதிடர் யாருப்பா?

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 2 ปีที่แล้ว +1

    Only prade

  • @muruganveerappan8078
    @muruganveerappan8078 ปีที่แล้ว +4

    Dai Full poi da

  • @chinnathambivlogs1769
    @chinnathambivlogs1769 13 วันที่ผ่านมา

    Nadi jothidam poi

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 ปีที่แล้ว

    விரல் ரேகை சாமுத்திரிகா லட்சணம் நூல் தான்

  • @Shikar.5
    @Shikar.5 ปีที่แล้ว

    Parigaaram nu sollitu 7008/-rs amount kekuranga plus thuni mani aanukkum pennukum kekuranga ivaillam avaridam kudukka vendum endru soldranga aprm jothidam paaka 3000rs fee. ivai ellam unmaiya...?

  • @muruganveerappan8078
    @muruganveerappan8078 ปีที่แล้ว +1

    Unnmaiya solluravan

  • @j.p.madeshwaran4720
    @j.p.madeshwaran4720 2 ปีที่แล้ว +1

    Atheist :Ayyo 6 min waste🤣

  • @satishkumargsatishkumarg8054
    @satishkumargsatishkumarg8054 ปีที่แล้ว +1

    World no 1 muttal ?

  • @vishnun4487
    @vishnun4487 2 ปีที่แล้ว +1

    இந்தநாடிஜேதிடம்விழாசம்தேவை

    • @hariganesh6455
      @hariganesh6455 ปีที่แล้ว

      Vaitheeshwaran கோவில்