ஏழ்மையான தொண்டரை வெற்றி பெற செய்த ஜெயலலிதா சாத்தான்குளம் MLA நீலமேகவர்ணம் /Sayalgudi Jegan videos

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @shahulhameedm870
    @shahulhameedm870 2 หลายเดือนก่อน +21

    மனிதரில் புனிதர் அய்யா நீங்கள்.பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj3752 2 หลายเดือนก่อน +31

    வணக்கம் இப்படி ஒரு மனிதர் இவர்களை பாக்கனும் போல இருக்கு அருமையான மனிதர் கடவுள் ஆசீர்வாதுடன் நல்லா இருக்கனும் நன்றி சகோதரே

    • @dharmaraj7678
      @dharmaraj7678 2 หลายเดือนก่อน

      நான் சந்தித்து பேசி இருக்கிறேன் மிக மிக நேர்மையான எளிமையான மனிதர் இது உண்மை

  • @lakshanas6604
    @lakshanas6604 2 หลายเดือนก่อน +25

    வாழும் காமராஜர் ஐயா உங்களை
    சந்தித்து காலில் விழுந்து வணங்கவேண்டும்.வாழ்க பல்லாயிரம் ஆண்டுகளாக

    • @selvanselvi6817
      @selvanselvi6817 2 หลายเดือนก่อน +1

      இந்த வீடியோவை பார்த்தவுடன் நான் என்ன நினைத்தேனோ அதை நீங்கள் கமெண்ட் ஆக எழுதி இருக்கிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள் நண்பரே

  • @rajendranc240
    @rajendranc240 2 หลายเดือนก่อน +4

    அருமை அருமை நானும் ஒருகாலத்தில் இவரைப் போன்று தொழிற்சங்க தலைவர் நேர்மையுடன் செயல்பட்டேன் அய்யாவை வனங்குகிறேன்🎉🎉🎉🎉🎉

  • @SelvaRaj-rq9qo
    @SelvaRaj-rq9qo หลายเดือนก่อน +2

    உங்களைப் போன்றவர்கள் தான் இன்றைய தமிழகத்தின் தேவை. காலில் விழுந்து வணங்குகிறேன்...

  • @panneerselvan3194
    @panneerselvan3194 2 หลายเดือนก่อน +11

    இவர் தான் உண்மையான எங்க தொகுதி MLA

  • @vipengineer6135
    @vipengineer6135 2 หลายเดือนก่อน +3

    Sir, you are truly remarkable. It's rare to find individuals like you these days.👏🙏❤️

  • @MurgasanMurgasan-zl6kv
    @MurgasanMurgasan-zl6kv 2 หลายเดือนก่อน +11

    இவரை போன்ற எளிமையான நேர்மையான மனிதர்கள் பெரிய பதவிகளில் பொறுப்புகளில் இருந்தால் தான் நாட்டு மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் இந்த எளிய மனிதருக்கு எம்எல்ஏ பதவியை கொடுத்து அழகு பார்த்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெருந்தன்மையும் தாய் உள்ளமும் மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கியது

  • @PaperPenWritesThoughtful
    @PaperPenWritesThoughtful 2 หลายเดือนก่อน +5

    சத்தியமா admk ஆட்சி தான் நாடு நல்லா இருந்தது. திமுக ஒரு மட்டமான அராஜக ஆட்சி. 2026 EPS வர வேண்டும் 🌱✌🏻🌱✌🏻

  • @MANIR-c8p
    @MANIR-c8p 2 หลายเดือนก่อน +9

    கடவுள் அருள் உங்களுக்கு என்றென்றும் துணை இருக்கும் நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 หลายเดือนก่อน +1

    வணக்கம் தாங்கள் வந்து வரலாற்றை அப்படியே சொல்கின்ற ஒரு ஆற்றலை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் இறைவன் உங்களுக்கு நல்வழி தருவான் வாழ்க வளமுடன் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் அன்புத் தம்பியாக வலம் வந்த நீங்கள் மீண்டும் புரட்சித்தலைவரின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலே இருக்க வேண்டும் அதுதான் எங்கள் போன்ற பழைய கட்சித் தொண்டர்களின் ஆசை

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 หลายเดือนก่อน

    எங்கள் பாசத்திற்கும் மிகுந்த மரியாதைக்குரிய அண்ணன் நீலமேக வர்ணம் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் உங்களைப் போன்று கழகத்தில் நாங்களும் 72 இல் இருந்து தலைவர் கழகத்தில் இருந்து பணி செய்து கொண்டிருக்கிறோம் இப்போது புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள் தலைமையில் இயங்குகின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலே ஒன்றுபட்ட நம் கழகம் அப்படியே இருக்கிறது நாம் இருக்கின்றோம் இங்கே

  • @johnbenedict666
    @johnbenedict666 3 หลายเดือนก่อน +10

    அன்பர் ஐயா அவர்கள் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்!!
    "தொட்டில் குழந்தைகளின் தாய்"
    புரட்சித் தலைவி
    அம்மா அவர்களின் புகழ் வளர்க!!

  • @venkatasubramanianramaswam6013
    @venkatasubramanianramaswam6013 3 หลายเดือนก่อน +14

    நல்ல மனிதர். நீடூழி வாழ்க. வாழ்க வளமுடன்.

  • @ponrajnadar6193
    @ponrajnadar6193 2 หลายเดือนก่อน +74

    எடப்பாடி பழனிச்சாமி இவருக்கு வரும் தேர்தலில் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கருத்தாகும்

  • @pavithranpavi9935
    @pavithranpavi9935 3 หลายเดือนก่อน +6

    அருமையான காணொளி

  • @selvarajanandhi4249
    @selvarajanandhi4249 2 หลายเดือนก่อน +2

    நன்றி அய்யா

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 3 หลายเดือนก่อน +10

    நல்லவர்களும் உண்டு

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 3 หลายเดือนก่อน +10

    ஆம்!1972காலகட்டத்தில் புரட்சித்தலைவர் ஒன்றிய அளவில் அமைப்பாளர் பொறுப்புகளைத்தான் வழங்கினார்.

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 3 หลายเดือนก่อน +17

    புரட்சித் தலைவரின் உண்மையான தொண்டர்

    • @stellaalalaji8137
      @stellaalalaji8137 2 หลายเดือนก่อน

      This gentleman may be good. His leader went to Jail for corruption. And also in that election, Jayalalitha declared that she will make Sathankulam as Devankulam . Whether it happened? Kindly clarify with this Gentleman.

  • @paulantony5757
    @paulantony5757 2 หลายเดือนก่อน +3

    இவர் தான்உண்மையானகாமராஜரின்வாரிசு🎉

  • @rajkumar-ng6yp
    @rajkumar-ng6yp 3 หลายเดือนก่อน +7

    Real Hero sir salute

  • @RamachandranA-i1c
    @RamachandranA-i1c 2 หลายเดือนก่อน +5

    அம்மா எங்கள் குலத்தெய்வம்

  • @sivasub-2018
    @sivasub-2018 3 หลายเดือนก่อน +7

    Real visuwasi of Amma

  • @sidhiibrahimbdm1210
    @sidhiibrahimbdm1210 3 หลายเดือนก่อน +4

    🎉ayya super 🎉

  • @mahadevanthangavel2282
    @mahadevanthangavel2282 2 หลายเดือนก่อน +3

    இன்றைய அரசியல் வாதிகள் இவர் காலில் விழுந்து வணங்க வேண்டும்

  • @p.vengineeringworks9678
    @p.vengineeringworks9678 2 หลายเดือนก่อน +2

    Good morning Sir great person ❤

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 3 หลายเดือนก่อน +7

    இறைவன் அருள் உங்களுக்கு இருக்கிறது

  • @balajis4304
    @balajis4304 2 หลายเดือนก่อน +4

    வாழ்க வளமுடன் ஐயா

  • @appusamy7456
    @appusamy7456 หลายเดือนก่อน

    உண்மையான மாமனிதர் ஐயா வணங்குகிறேன்

  • @KalirajanT
    @KalirajanT 2 หลายเดือนก่อน +4

    You are very great man

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 2 หลายเดือนก่อน +5

    இந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா அவர்கள் எங்க வீட்டு ரோட்டு முனையில ஆம்புலன்ஸ் கார்கள் இருந்து பிரச்சாரம் பண்ணினார் எங்க ஊரில் பின்னாடி சீட்டில் சசிகலா இருந்தார் சின்ன குழந்தைகளுக்கு பெயர் வைப்பதற்கு குழந்தைகளை கையில் எடுத்துக்கொண்டு சோம்பில் தேங்காய் வைத்து தண்ணியுடன் கொண்டு வந்தார்கள் மூன்று குழந்தைகளுக்கு ஜெயலலிதா எம்ஜிஆர் பெயரை வைத்தார் அப்பொழுது ஜெயலலிதா சாத்தான் குளத்தை தேவன் குளமாக மாற்றுவேன் என்று பிரச்சாரம் செய்தார் திமுக கூட்டணியில் சரத்குமார் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்திற்கு வந்தார் அப்பொழுது திருமாவளவன் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடைய கூட்டணியில் இருந்தார் எஸ் எஸ் மணி நாடார் சொன்ன மாதிரியே அவர் இறப்பதற்குள் தாமிரபரணி குடிநீர் தண்ணீரை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு வருவேன் சாத்தான்குளம் தொகுதி முழுவதும் என்று சொன்னார் அதே போல் அவர் இறப்பதற்குள் கொண்டு வந்தார் அவர் இறந்த பின்புதான் அந்த இடைத்தேர்தல் வந்தது அதில் தான் இவர் வெற்றி பெற்றார் அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு அதுவும் அதுவரை காங்கிரஸ் கோட்டையாக இருந்து சாத்தான்குளம் தீம் அதிமுக கோட்டையாக இந்த தேர்தல் வரை இப்போது மீண்டும் காங்கிரஸ் கோட்டை ஆனதற்கு காரணம் சாத்தான்களை படுகொலைதான் இல்லை என்றால் இப்பொழுது அதிமுக தான் வெற்றி பெற்றிருக்கும் அதில் மாற்றுக்கருத்தில்லை அந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அப்பொழுது மூலக்கரை வெங்கடேச பண்ணையார் மற்றும் சாத்தான்குளம் நகர தந்தை ரத்தினசாமி நாடார் அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே கிடையாது

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 3 หลายเดือนก่อน +8

    🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் ஐயா 🎉😂 உண்மையான அன்பு தான் நமக்கு முக்கியம் 🎉😂 திமுக ஆட்சியில் பல கோடிகள் பணம் கொள்ளை அடித்து வைத்து உள்ளார்கள் 🎉😂 திமுக ஒரு குள்ளநரி கூட்டம் நாட்டை விற்று பணம் சம்பாதிப்பது எப்படி என்று அவர்களுக்கு தெரியும் 🎉😂 நீங்கள் தான் உண்மை யான MGR ரசிகர் 🎉😂

  • @kavijaga6975
    @kavijaga6975 2 หลายเดือนก่อน +2

    நீண்ட நாட்கள் நலமுடன் வாழனும் அய்யா 🙏🙏🙏

  • @i_am_not_an_engineer
    @i_am_not_an_engineer 2 หลายเดือนก่อน +13

    சாத்தான்குளம் தொகுதி முன்னாள் MLA..

  • @பதி-ய3ச
    @பதி-ய3ச 2 หลายเดือนก่อน +7

    சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என்பதே சரி

  • @SulthanRaja-f2l
    @SulthanRaja-f2l 2 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் ஐயா

  • @mannashivan6736
    @mannashivan6736 หลายเดือนก่อน

    காமராஜர் வழி தொண்டன் என்றால் அது நீலமேகவர்ணம் அண்ணாச்சி அவர்கள், மீண்டும் ஒரு முறை MLA ஆகவேண்டும் மக்களுக்காக.

  • @bavaprakash6269
    @bavaprakash6269 2 หลายเดือนก่อน +3

    Great Ex MLA sir

  • @Annamaalai-dc8oj
    @Annamaalai-dc8oj หลายเดือนก่อน

    Annenice

  • @sudarsant6655
    @sudarsant6655 2 หลายเดือนก่อน +8

    மற்றைதை நான் பார்த்து கொள்கிறேன் ... அந்த வார்த்தையை தான் அம்மா...

  • @RamachandranA-i1c
    @RamachandranA-i1c 2 หลายเดือนก่อน +2

    அம்மா மீது பாசம்.வாழ்க

  • @KannanKannan-i5h
    @KannanKannan-i5h 3 หลายเดือนก่อน +4

    Vaalga vaalgavay,,,💐🙏💐

  • @selvakumarselvakumar4999
    @selvakumarselvakumar4999 2 หลายเดือนก่อน

    Very good person in political
    God bless you Grate Man

  • @PGopiKumar-oe5wf
    @PGopiKumar-oe5wf หลายเดือนก่อน

    Namathu ❤admk ❤unmai yana🎉manithan 🎉❤eps ❤

  • @karthickraon2499
    @karthickraon2499 2 หลายเดือนก่อน

    Heartfull welcome real soul person

  • @PrabhakaranK-d9r
    @PrabhakaranK-d9r หลายเดือนก่อน

    🙏🌱🌱🌱🌱🌱🌱🙏🙏🙏

  • @VelumuthuMuthu
    @VelumuthuMuthu 2 หลายเดือนก่อน +2

    இவங்க எங்க ஊரு பக்கத்துல படுக்க பாத்து கிராமத்துல தான் இருக்கிறாங்க எனக்கு வந்து பக்கத்துல உள்ள ஊர் தான் ரொம்ப நல்ல மனுஷன் எங்க அப்பாவோட ரொம்ப பிரெண்டு எங்க அப்பா இவங்க எல்லாருமே அந்த காலத்துல இருந்து இந்த காலத்து வரை அம்மாவின் தீவிர பக்தன் அம்மாவோட முரட்டு பக்தன் தான்✌️💥💞🫂

  • @amalraj6846
    @amalraj6846 2 หลายเดือนก่อน +1

    இவரும் சங்கரன்கோவில் கருப்பசாமி ஒன்னுதான் எளிமையானவர்கள்

  • @ravineelaveni8936
    @ravineelaveni8936 3 หลายเดือนก่อน +4

    Super

  • @subramanians2170
    @subramanians2170 3 หลายเดือนก่อน +6

    மனித நேயம் மிக்க மாமனிதர்

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 2 หลายเดือนก่อน +3

    True person

  • @ramalingamkc2153
    @ramalingamkc2153 2 หลายเดือนก่อน +1

    Great human

  • @nalinit6177
    @nalinit6177 3 หลายเดือนก่อน +6

    🙏🙏🙏🙏🙏🌺🌹🌷💐🪻 இறைவனின் பார்வையில் நீங்கள் இருப்பீர்கள் என்றும்

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 2 หลายเดือนก่อน +1

    7:36 That is Amma. ❤ We miss you.

  • @thilipanmaharajan9003
    @thilipanmaharajan9003 หลายเดือนก่อน

    1971 இல் திமுக சார்பில் ஐயா கே பி கே வெற்றி பெற்றார் என்பது உண்மைச் செய்தி

  • @ashokms4138
    @ashokms4138 2 หลายเดือนก่อน +1

    அடுத்த காமராஜர்🎉🎉

  • @megavarnam789
    @megavarnam789 2 หลายเดือนก่อน

    ❤❤🎉🎉🎉🎉🎉

  • @kundumalaikaruppuchamy1163
    @kundumalaikaruppuchamy1163 2 หลายเดือนก่อน +3

  • @indianfirstthancaste7777
    @indianfirstthancaste7777 2 หลายเดือนก่อน

    Long live amma legacy ❤

  • @ag.gokulakannan5814
    @ag.gokulakannan5814 2 หลายเดือนก่อน +1

    அதிமுக தூய தொண்டன்…👌🏼👌🏼

  • @sivaraman3705
    @sivaraman3705 หลายเดือนก่อน

    நீலமேகவர்ணம் ஐயா தொடர்பு எண் வேண்டும் அண்ணா

  • @RameshRamesh-t7x6n
    @RameshRamesh-t7x6n 2 หลายเดือนก่อน +1

    Mega nallavar.

  • @SaravananSOT
    @SaravananSOT 3 หลายเดือนก่อน +1

    🎉

  • @ManiGroups
    @ManiGroups 2 หลายเดือนก่อน +2

    Unmai

  • @indianculture9429
    @indianculture9429 2 หลายเดือนก่อน +3

    இந்த அதிமுக வாய்ப்பு கொடுக்காது.

  • @aravindard6698
    @aravindard6698 3 หลายเดือนก่อน +5

    ஆனால் எங்க ஊர் நாசரேத்துக்கு ஒரு நாள் கூட நன்றி கூட சொல்ல வரவில்லை

  • @jayachandrankj4867
    @jayachandrankj4867 หลายเดือนก่อน

    Kamarajar inam

  • @hemavarshiniradhakrishnan1901
    @hemavarshiniradhakrishnan1901 2 หลายเดือนก่อน +1

    இவர் amgr பக்தன்

  • @ram2ravanan987
    @ram2ravanan987 3 หลายเดือนก่อน +3

    நீண்ட காணொளி எடுத்து போடவும்

  • @TamilNaduGovernmentjobsToday
    @TamilNaduGovernmentjobsToday 3 หลายเดือนก่อน +3

    Enna bro copy to past panringa already romba varusam munnadi vera Chanel la vanthutu 😂😂😂😂

    • @jeganchannel5978
      @jeganchannel5978  3 หลายเดือนก่อน +2

      அந்த வீடியோ எடுத்ததும் நான்தான் பிரதர் என்னுடைய முகநூல் பக்கத்தில் முன்பே பதிவு செய்யபட்ட வீடியோ யூடியூபில் இப்பொழுது பதிவு செய்கிறேன்

    • @Humanity__5644
      @Humanity__5644 3 หลายเดือนก่อน +1

      10000 time we need to copy paste this....

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 2 หลายเดือนก่อน +5

    நல்ல அடிமை.

  • @MuthuRamalingam-wq1fx
    @MuthuRamalingam-wq1fx 2 หลายเดือนก่อน +1

    அண்ணன் சாத்தான்குளம் உன்னால் சட்டமன்ற உறுப்பினர் அவர்களே அந்த எண்ணையும் என்ன அதிமுகவுக்கும் இன்றைய ஜனாதிபதி என்ன வித்தியாசம் இருக்கும் ஒரு அறிவுரை வழங்குமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் உங்களுடைய வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள உங்க பேத்தி இன்னைக்கு தான் நான் பார்த்தேனே அன்றைக்கு இருந்து அண்ணா அதிகமா இருக்கும் இன்றைக்கு இருக்க என்ன வித்தியாசம் ஒரு ஒரு பேட்டி மட்டும் கொடுங்களேன்

  • @chanakyaasravikumar3953
    @chanakyaasravikumar3953 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 หลายเดือนก่อน +1

  • @nsptraveller5875
    @nsptraveller5875 2 หลายเดือนก่อน

  • @AbdulHameed-rp2wv
    @AbdulHameed-rp2wv หลายเดือนก่อน

  • @GopalakrishnanNagaraj
    @GopalakrishnanNagaraj 2 หลายเดือนก่อน