அருமையான அருள் நிறைந்த அகத்தியர் பாமாலையை அடியவர்க்கு அளித்த எழுத்தாளர் மதனகோபாலன் ஐயா, இசை அமைத்து பாடிய ஐயா சிவபுராணம் DV ரமணி ஐயா, இறை பாடலை வெளியிட்ட அருட்பெரும்ஜோதி ஆடியோ என அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.... 🙏🙏🙏
அகத்தியன் என்ற சொல் நம் செவியில் விழும் பொழுது நமக்குள் ஓர் பரவசம் உண்டாகும். அதை உணர மட்டுமே முடியும். மேலும் அகத்தியனை நாம் அறிந்த நொடியில் இருந்து நாம் பார்க்கும் அனைத்து பொருள்களிலும் அகத்தியனே இருப்பான். இதுவே நமக்கும் அகத்தியனுக்கும் இருக்கும் முன்ஜென்ம தொடர்பின் சான்று.
இத்தகைய ஒரு உணர்வில் எனக்குள் எழுந்த ஒரு பாடல். எங்கெங் கிருப்பினும் என்னென் செய்யினும் அங்கங் குளதெல்லாம் அவனே ஆகுவான் இங்கங் கெலாதபடி எங்கும் நிறைந்தவன் துங்கக் கரிமுகன் சோதரன் அகத்தியன்
I will forward the lyrics if you share your e-mail id. The ragas for this song are indicated by Iyya only in Nadi. First five paras are tuned to Chakravaham, Ananda bairavi, Bairavi, Kannada and Atana. Next 5 are repeated in the same order. Thanks Mathanagopalan
Om guruve saranam 🙏🙏🙏
Om shivaya saranam 🙏🙏🙏
ரமணி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நன்றி ஐயா
🙏🏻Om srim kreem Sri Akathiya swamiye potri🙏🏻 Om namah shivaya 🙏🏻🙏🏻 nanri nanri 🙏🏻🙏🏻🙏🏻
Excellent ❤
தெய்வீகமான குரல்.
ஆன்மாவில் கலக்கும்
இனிய ராகம்.
நன்றி அய்யா 🙏
ஓம் ஸ்ரீ அகத்தியர் பெருமானே போற்றி போற்றி 🙏
எனது அகம் மனதினை கொள்ளை கொண்ட குருமுனி செல்லமனி கும்பமுனி அகத்தியர்
இந்த மாமனிக்கு நன்றி சொல்ல ஒரு பிறவி போதாது.
குலம் காக்க வந்த குலகுரு அகத்தியருக்கு அன்பு முத்தங்கள்
ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி.
Om guruvayanamah om agattiyanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
I saw Agathiyar
ஓம் சிம் வம் அம் உம் அம் அகத்தீசாய நம!
🌹🌿 அகத்தியர் மூல மந்திரம் :🌹🌿
“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”
அருமையான அருள் நிறைந்த அகத்தியர் பாமாலையை அடியவர்க்கு அளித்த எழுத்தாளர் மதனகோபாலன் ஐயா, இசை அமைத்து பாடிய ஐயா சிவபுராணம் DV ரமணி ஐயா, இறை பாடலை வெளியிட்ட அருட்பெரும்ஜோதி ஆடியோ என அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.... 🙏🙏🙏
அனைத்தும் அவன் அருளே. நன்றி. மதனகோபாலன்.
எனது தந்தையும் குருவும் ஆகிய அகத்தியர் மகரிஷிக்கு எனது அன்பு முத்தங்கள்.
ஓம் அகத்தீசாய நமக
ஐயா அம்மா தங்களின் பொற்பாதம் வணங்கி மகிழ்கின்றோம்🌺🌹🌷🌸💐🌟💗💗💗💗💗
ஓம் அகத்தீசாய போற்றி!
ஓம் அகத்திச்சுவரரே போற்றி! போற்றி!
ஓம் அகத்தின் ஈசுவரனே போற்றி! போற்றி! போற்றி!
Very nice and beautiful
அருமை நன்றி
குரழ் சொற்க்கள் இனிமையாக தெளிவாகவும் இருக்கிறது அய்யா வாழ்க நீங்கள் வளர்க நன்றி அன்பின் வனக்கம்
ஒம் ஶ்ரீ லோபாமுத்திரை சமேத ஶ்ரீ அகத்தீஸ்வராய நமோ நம. என்றும் உன்னருள்
வேண்டுமப்பா. என் தாயும் நீயே, என் தந்தையும்
நீயேதானய்யா.
Sathiyame Agathiyam
Agathiyame nithiyam
நம்மை ஆன்மீகத்தின் பால் ஈர்க்கும் அருட்குரல், நன்றி ஐயா
முன்பிறவி தொடர்பின்றி அகத்தியனை அறிபவர் அவனியில்லை. அகத்தியமே சத்தியம்.
அகத்தியன் என்ற சொல் நம் செவியில் விழும் பொழுது நமக்குள் ஓர் பரவசம் உண்டாகும். அதை உணர மட்டுமே முடியும். மேலும் அகத்தியனை நாம் அறிந்த நொடியில் இருந்து நாம் பார்க்கும் அனைத்து பொருள்களிலும் அகத்தியனே இருப்பான். இதுவே நமக்கும் அகத்தியனுக்கும் இருக்கும் முன்ஜென்ம தொடர்பின் சான்று.
இத்தகைய ஒரு உணர்வில் எனக்குள் எழுந்த ஒரு பாடல்.
எங்கெங் கிருப்பினும் என்னென் செய்யினும்
அங்கங் குளதெல்லாம் அவனே ஆகுவான்
இங்கங் கெலாதபடி எங்கும் நிறைந்தவன்
துங்கக் கரிமுகன் சோதரன் அகத்தியன்
அருமையான குரல்வளம் அருமையான பாடல்
ஓம் அகத்திசாய நம
எல்லாம் வல்ல சித்த பெருமானே போற்றி 🙏🙏
ஓம் அகத்தீசர் நமோ நமஹ
Ip pathivai pathivitta Iyaa ungalukku Nuru koodi nanrigal.. 🙏🙏🙏🙏🙏
எப்பிறப்பில் காண்பேன் இறைவா நீ எல்லா உயிரையும் நிம்மதியாக வாழ வை
குருவே சரணம் திருவடி சரணம் அகத்தியரே சரணம்
சரணம் சரணம் அகத்தியரே சரணம்
ஓம் அகஸ்தீஸ்வரர் நமஹ 🙏🙏🙏🙏🙏
குருவே சரணம்
ஓம் அகத் தீ அய்யா சரணம்
சிவாய அகத்தீசாய பரப்பிரம்மனே நமக
ஓம் அகத்தீசாய நம
Uma Sanjay h84
அருமையான பாடல் வரிகள்...
ஓம் அகத்தியர் அப்பா சரணம்!
atputham, nantri ramani iyya, extraordinary performance , shiaparamporul's blessing always with you, australia
மிக இனிமையான அருட்பாடல் நன்றி
ramani iyya delighted to see you singing overflowing with bakthi bless you iyya migga migga nandri Australa
Agathisa malaradi podri podri podri amma niyee dunai
agam=ullam =uir =kadvul = maanida kadavul agaththiyar paadha thiruvadi saranam.
T S BABU(ARMY)
Om Agathisaya namaga. ...
Saranam 🙏
ஓம் அகத்தீசாய நமஹ...
ஓம் அகத்தீசாய நமஹ💛💛💛🙏🙏🙏🙏🙏
Divine song and divine voice ... Om shri Lopamudra samethe shri Agathisaya namaha...
Ayya,ulagai purinthu kondaen,nalvali nadathunga
Om.Namasevaya
ஓம் அகத்திசாய நமக
அருமை குருமுனியின் புகழும்
அருளும் ஓங்குக
நன்றி நன்றி நன்றி
மனம் மகிழ்ச்சி
Om Agatheesaya nama ha
Om Agathisaya mamaha
Ohm agathisaya namaha! agathiar appa save me.
அகத்தியர் அபிஷேகம் பண்ணும் இந்த கோவில் எங்கு உள்ளது கொஞ்சம் கூறுங்களேன். ஐயா உங்களது குரல் அபாரம்.
aum agatheesya namaha, nantri ramnai iyya, please bring more and more to brighten this world australia
திருச்சிற்றம்பலம்
அருமை.நன்றி!ஓம் அகத்தீசாய நமஹ.
Om agastheesaya namaha
Ayyavin pathangal potri
Ian a new entrant to follow siddar mahan Agathiyar
super voice
அருமை அய்யா
🌺🙏🌺 OM AGATHESAYA NAMAHA 🌺🙏🌺
Om agatheesaya namaha🙏
Arumaiyana padel
thiruchitrambalam
❤
Valagi eruntha valavidu GA,Kuda eruntha kadukathinga,this is my request
Kal Sembai kadavul yenpar
Nanri
om agathesaya nama ...
Devineful voice
Agastheesaya Namaha
Saranamsaranamagattiyearsaranam
arumai
அகத்தியரே சரணம்
Pm
Very beautiful song in simple Tamil and clear meaning
அருமை அய்யா தெய்வீகம் ராகம்
சிவாயநம
அக தீ அய்யா திருவடி போற்றி
Where is this temple
The temple where abishekam is performed is at Pancheshti (near Redhills, Chennai)
Jai boolai nath
Super. Please write me lyrics sir with raga please please
I will forward the lyrics if you share your e-mail id. The ragas for this song are indicated by Iyya only in Nadi. First five paras are tuned to Chakravaham, Ananda bairavi, Bairavi, Kannada and Atana. Next 5 are repeated in the same order. Thanks Mathanagopalan
Thank you Sir
Please forward the lyrics to my mail id
it's a good
and
it's my appa
Superb sir....
Ohm Agathisaya namah. Where to purchase this audio online? Thanks
Please send me your address. I will share you one.
Genyoutube downloads
ஓம் அகத்தீஸ்வராய நமக
திருச்சிற்றம்பலம்