பக்தர்களின் கேள்விகளுக்கு திரு.சத்யசீலனின் பதில்கள் | Vel Maaral Mantram | Astrologer Sathyaseelan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 91

  • @vasanthia.j881
    @vasanthia.j881 หลายเดือนก่อน +1

    சூப்பர் குருஜி. என்னுடைய சந்தேகங்கள் தீர்ந்தது குருஜி. நன்றி

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 29 วันที่ผ่านมา

    நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 2 หลายเดือนก่อน

    பலபேரை நன்றாக வாழ வைத்த குருஜீ அவர்கள்🙏

  • @umav2001
    @umav2001 หลายเดือนก่อน

    Superb explanation about if someone expired... when to recite Vel Maaral

  • @Vichu1313
    @Vichu1313 2 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்...

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 2 หลายเดือนก่อน +1

    மிக மிக நன்றி குருஜீ.🙏கண்டிப்பாக திருத்தனிக முருகரைபோய் வழிபட்டு வருகிறேன் குருஜீ.கோடான கோடி நன்றி குருஜீ.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saisaranya3576
    @saisaranya3576 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் மா ஐயா கிட்ட தேவையற்ற பயம் நீங்கவும் ஆட்டிசம் குறைபாடு குறைய என்ன செய்வது என்று கேட்டு சொல்லுங்கள் நிறைய குழதைகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் நன்றி அம்மா 🙏🏻

  • @bharatimb1206
    @bharatimb1206 2 หลายเดือนก่อน

    Nandri guruvea

  • @velammals586
    @velammals586 2 หลายเดือนก่อน +2

    பதிகங்களை வெட்டவெளியில் அல்லது ஆலயத்தில் அல்லது குளக்கரையில் ஆற்றாங்கரையில் அருவிக்கரையில் பாராயணம் செய்தால் நல்லது என்று கூறுகிறீர்கள்.விளக்கு இல்லாமல் பதிகம் படிக்கலாமா?

  • @JaganRajAC
    @JaganRajAC 2 หลายเดือนก่อน +9

    சிலையை என்ன செய்ய வேண்டும் அய்யா.

  • @manjuc1937
    @manjuc1937 2 หลายเดือนก่อน +2

    Sir சிலைகளை என்ன செய்ய வேண்டும் என்று பதிவிடவும்.... நன்றி

  • @bharathirajar4119
    @bharathirajar4119 2 หลายเดือนก่อน

    Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
    Thank you so much swamy

  • @subramanianb422
    @subramanianb422 หลายเดือนก่อน

    Thanks sir and mam star 5 ❤❤❤❤❤ this channel 🙏

  • @Lachu89
    @Lachu89 หลายเดือนก่อน

    Can we eat non veg food while reading vel maaral? Should we take head bath daily?

  • @KalaiVani-qv5wu
    @KalaiVani-qv5wu 2 หลายเดือนก่อน +4

    Irregular peroids ku ethachum parigaram solunga 😊

  • @chandrachandra5498
    @chandrachandra5498 2 หลายเดือนก่อน +2

    Om Gurupyo Namaha Om Sri Maathre Namaha Om Agatheesaya Namaha 🙏

  • @sumathibaiv4750
    @sumathibaiv4750 2 หลายเดือนก่อน

    Adiyen explanation super

  • @ramyaramesh9351
    @ramyaramesh9351 หลายเดือนก่อน

    சமையல் அறையில் அன்னபூரணி சிலை வைத்து விளக்கு ஏற்றரலாமா

  • @rubaruba7399
    @rubaruba7399 หลายเดือนก่อน

    ஓம்சரவணபவ

  • @Ak_20203
    @Ak_20203 2 หลายเดือนก่อน +3

    Sir oru sillar nonveg saptalum deepam attrralam soluraga unmaiya sir solunga pls.rampa kulappama iruku

  • @SriKrishna-ml9wz
    @SriKrishna-ml9wz หลายเดือนก่อน

    குன்றக்குடி முருகன் கோவில் போயிட்டு வந்து வேல் மாறல் படிக்கலாமா

  • @prakashpakkiri5253
    @prakashpakkiri5253 2 หลายเดือนก่อน

    Neega solarathu super iruku sir

  • @kandasamyr3522
    @kandasamyr3522 2 หลายเดือนก่อน

    தெற்கு பார்த்த வீட்டில் குடியிருக்கலாமா?

  • @thevi3892
    @thevi3892 2 หลายเดือนก่อน +1

    Thank you so much sir 🙏🙏❤️

  • @thamotharan2946
    @thamotharan2946 2 หลายเดือนก่อน

    After eat non vegetarian food.Can I read Vel Maaral ?pls clarify my doubt?

  • @rdushi78
    @rdushi78 2 หลายเดือนก่อน

    நகைகடையில் பில்லயார்சிலைவைக்கலாமாஐயா

  • @rajapremasri2564
    @rajapremasri2564 2 หลายเดือนก่อน +4

    வேல்மாறல் பூஜை செய்யும் போது அசைவம் சாப்பிடலாமா கணவன் மனைவி இல்லறத்தில் இருக்கலாம

  • @kanimozhiezhilarasan853
    @kanimozhiezhilarasan853 2 หลายเดือนก่อน

    Exam yezhuthirukkan kuruji Velai kidaikka yentha swamy kumbiduvathu, yenna parigaram seyvathu

  • @bharatimb1206
    @bharatimb1206 2 หลายเดือนก่อน

    Vel veetttil vaithukollalama poojai seiyalama allathu athuvum silaihal listla varuma guruvea???

  • @vijaysanghee2383
    @vijaysanghee2383 2 หลายเดือนก่อน

    Business development ku enna seiyya vaendum sir?

  • @Kowsiksarvesh
    @Kowsiksarvesh 2 หลายเดือนก่อน +13

    ஐயா வணக்கம், என் கணவருக்கு ஏற்கனவே திருமணம் செய்து பிரிந்து விட்டார் மீண்டும் என்னை விரும்பி அழைத்து வந்தார், எனக்கு அவர் தாலி கட்ட வில்லை, எனக்கு 2 குழந்தைகள் இருக்கு. ஆனால் அவர் நிறைய பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. என்னால் இந்த வாழ்க்கையை விட்டு வெளியில் போக முடியவில்லை , என்னால் இயன்ற அளவுக்கு போராடிக் கொண்டு இருக்கிறேன். கோவில் ஜாதகம்,அனைத்திலும் அவர் திருந்தி வருவார் என்று சொன்னார்கள் ஆனால் எனக்கு மிகவும் மோசமான சூழ்நிலை . எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை.என்னால சாகா தைரியம் இல்லை. என் குழந்தைகள் இருவரும் அப்பா வேணும் என்று அழுகிறார்கள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்த வேலையும் இப்போ இல்லை. உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று ஆசை ஆனால் பணம் இல்லாத காரணம். உங்களின் திருவடிகளை வணங்கி கேட்கிறேன், என் குழந்தைகளின் ஜாதகம் கணித்து பார்த்து நீங்கள் தான் கூற வேண்டும். இப்ப இருக்கிற சூழ்நிலையில் 500 ரூபாய் கூட என்னால் முடியாது. கொஞ்சம் குறைத்து நீங்கள் தான் வழி காட்ட வேண்டும்

    • @samyukthas2986
      @samyukthas2986 2 หลายเดือนก่อน

      ❤❤😂🎉😢😂😢😮😅😊❤😂😂😂😂❤❤❤❤😂🎉😢😮😅😊😊😂😊🎉😢😮😅😊❤😂🎉😢😮😅😢😢😮😅😊😂🎉😢😮😅😅😊😂😢😢😅😅😊😊😊😂❤

    • @suryadheena9550
      @suryadheena9550 2 หลายเดือนก่อน

      ஒரு ஜாதகம் பார்க்க இவர் இடம் 5000 ரூபாய்

    • @viniyaramesh9564
      @viniyaramesh9564 2 หลายเดือนก่อน

      Unmayava...na pakanumnu nenachen iyoo​@@suryadheena9550

    • @varalakshmishivamurthy1751
      @varalakshmishivamurthy1751 2 หลายเดือนก่อน +2

      😮

    • @suryadheena9550
      @suryadheena9550 2 หลายเดือนก่อน

      @@Kowsiksarvesh yes really

  • @vinchiru
    @vinchiru 2 หลายเดือนก่อน

    Sir pls suggest any temple which will solve any problem

  • @sudhab1645
    @sudhab1645 2 หลายเดือนก่อน +2

    வெற்றிலை தீபம் ஏற்றலாமா குருஜி

    • @bhuvaneshwari9554
      @bhuvaneshwari9554 2 หลายเดือนก่อน

      Don't do mam. Please temple ku poi pray pannunga . Veetla only deepam mattum yetri poojai seivungal

  • @vinothinis9734
    @vinothinis9734 2 หลายเดือนก่อน

    Vel vaithu valipadalama....silaikalai ena seivathu ayya...

  • @NeelavathiGnanavelu
    @NeelavathiGnanavelu 2 หลายเดือนก่อน +1

    கந்தசஷ்டி கவசம் வீட்டில் படிக்கலாம

  • @GBGroup-i2s
    @GBGroup-i2s 2 หลายเดือนก่อน

    வணக்கம் சார் எனக்கு பெருமாள் கோவிலில் இருந்து பெருமாள் அம்பாளும் விநாயகர் இந்த மூன்று சிலைகளும் கிடைத்தது அந்த வைத்து10 வருடங்களுக்கு மேல் பூஜை செய்து வருகிறேன் அந்த சிலையை என்ன செய்வது

  • @sureshgobi1589
    @sureshgobi1589 2 หลายเดือนก่อน +1

    Ayya en payan sol pechu ketpathargu patipil kavanam seluthuvathu enna seiya vedum ayya enagu parigarm soolugal ayya Nan megavum mana vethanaiyudan irukiran ayua

  • @Skr7222
    @Skr7222 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @gandhimathi8680
    @gandhimathi8680 2 หลายเดือนก่อน

    சுக்கிரன் ராகு சூரியன் பரிகாரம் சொல்லங்க. ஐயா

  • @saravananmuthusamy4375
    @saravananmuthusamy4375 2 หลายเดือนก่อน

    Veetil silai vaika koodathu endru guru ji solli irunthaar en veetil varahi silai ullathu enna seivathu thani arayil veithu valipadalaama

  • @divyadeepa8569
    @divyadeepa8569 2 หลายเดือนก่อน +1

    Sir en sister ku chocolate cyst iruku kuzhanthai illai 3 yrs aguthu marriage agi kuzhanthai bakiyam pera ena seiyavendum

  • @vijayalakshmim504
    @vijayalakshmim504 2 หลายเดือนก่อน

    pls suggest a parigaram or pooja procedure or temple to get good job

  • @kavisudan1440
    @kavisudan1440 2 หลายเดือนก่อน +6

    நம்ம ஒரு நகை போடுகிறோம் வெளியில போறோம் நல்ல உடை போடுறோம் இதனால ஏற்படும் திருஷ்டி போக என்ன செய்யணும்

  • @Elayarajamahalakshmi
    @Elayarajamahalakshmi 2 หลายเดือนก่อน +1

    Ayya en magan magara lagnam kizhakku vassal veedu irukkalama ayya please reply podunga

  • @aarthisai704
    @aarthisai704 2 หลายเดือนก่อน

    Ayya Namaskaram Kulanthagal padipl siranthuvilanga yannapannanum pls solunga Ayya

  • @gururani
    @gururani หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @mohanapriya8051
    @mohanapriya8051 2 หลายเดือนก่อน

    Om muruga

  • @sureshgobi1589
    @sureshgobi1589 2 หลายเดือนก่อน

    Ayya ungalidam sathagam parganum en payan jathagam Nan munnal nanraga iruthom eppodhu crona apparam evalavu koncham kamiyaga vendum sir

  • @saikeerthana3412
    @saikeerthana3412 หลายเดือนก่อน

    Ayya enodaiya padipu romba periya prechanaila iruku naan pal doctor pasichitu irunthen pidikama atha niruthiten enaku mbbs padikathan romba aasa na sila yr athukaga muyarchi paniruken athanala enaku mbbs padikiratha vidamudiyala athan venumnu iruken aana enoda mark kammi aanathala😢😢 elarume panam irunthathN SERA MUDIYUMNU SOLRANGA NA LOAN KU VALI THEDITU IRUKEN LOAN KIDACHATHAN MBBS PADIKAMUDYUM ENAKANA TIME UM NERUNGITE IRUKU CLG SERA😢😢😢 ENAKU LOAN KU ORU VALI KIDAIKANU. ENODA CERTIFICATE UM NA VANGIDANU, APOTHAN NA MBBS KIDACHA SERA MDUIYUM IPDI PADICHITU IRUNTHATHUM NIRUTHI IVLO PERIYA PRECHANAULA IRUKU ENODA PADIPU ENAKU ENODA PADIPU THAN VALKAI AYYA😢😢😢😢
    NAN 48 DAYS VIRATHAM IRUNTHEN ANNA 48TH DAY NAN TIRUPATI SENDREN AYYA ADUTHA POURNAMI LA TIRUCHENDUR SENDREN AYYA aNGA MURUGAR PAKA MUDIYAMA ROMBA KOOTAMA KUMBDAMUDIYAMA VANTHUTEN AYYA MAYIL MATUM THAN AYYA 3 HRS A PATHEN EARLY MNG 3 TO 6 TIRUCHENDUR LA
    ATHUKAPRM NAN EN MANATHUU THONURA TUE FRI PADIKIREN AYYA ENOSA PRECHANAIGAL INTHA NILAMAIL IRUKU ELAM KALAM MUDUYUM NERAM KONJAM KONJAM AAGA VARUGIRATHU
    EN MANATHIL ELAROM ATHU NADANTHATHU ITHU NADANATHU SOLRANGA AANA ENAKU NAMBIKAI ATHIGAM AAGIRUKU MURUGAR EPDIYACHUM PANUVARU NU AANA ENODA KARYANGALUKANA NERAM ROMBA NERUNGI VANTHU KONDE IRUKURATHU AYYA ITHAN KADAIIS VARUDAM 😢😢😢😢😢😢 YEN AYYYA IPD IRUKU
    ENAKU KANDIPA BATHIL SOLANUMNU KETUKUREN AYYA 😢😢😢😢

  • @BavañiBavani-u5u
    @BavañiBavani-u5u 2 หลายเดือนก่อน

    Guruji🙏.naan varudathirku oru murai Thirupathi sendru vara vendum endra asai ullathu.atharku ethavathu valipadu sollungal guruji🙏

  • @IndhuMathi-gf7vf
    @IndhuMathi-gf7vf 2 หลายเดือนก่อน

    ஐயா எந்த நாளில் எந்த நட்சத்திரம் வருகிறது என்பதை தெரிந்து கொள்வது அதை பற்றி சொல்லுங்க

    • @Prem57575
      @Prem57575 2 หลายเดือนก่อน

      See in calendar

    • @viniyaramesh9564
      @viniyaramesh9564 2 หลายเดือนก่อน

      Nitra app download panavum

  • @rathnamalarvizhi3869
    @rathnamalarvizhi3869 2 หลายเดือนก่อน

    Pcod prachannaiku oru nalla theervu sollunga iyaa

  • @sathasivamsathasivam4983
    @sathasivamsathasivam4983 2 หลายเดือนก่อน

    Sir enga veetla hallill thenmerkil pooiaroom vaikkalama ,poojairoonkku door podalama koodatha,?

  • @RenukaDevi-l1t
    @RenukaDevi-l1t 2 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉🎉🎉

  • @5bharini.b226
    @5bharini.b226 2 หลายเดือนก่อน

    Om saravana bava 🙏🙏🙏🙏🙏🙏

  • @RathiPriyaS
    @RathiPriyaS หลายเดือนก่อน

    காளாத்தரதோஷம் என்ன அர்த்தம்

  • @vidyabalaji1704
    @vidyabalaji1704 2 หลายเดือนก่อน

    Sir now a days people started gifting vigraham. Whatever you have told in 14-16 mins this vdo have happened. Please suggest how to stop or give out the idols which we have already done poojai?

  • @ManiKandan-sm1ls
    @ManiKandan-sm1ls 2 หลายเดือนก่อน

    Anna apothu silaikalai ena seivathu ilaiyanal athiga neram ilamal siria neiveithyam mattum seialama

  • @Padma_Ramani
    @Padma_Ramani 2 หลายเดือนก่อน

    13 cm silai idhuvari adhanal engaluku endha problem ilai.

  • @SukheshKr
    @SukheshKr 2 หลายเดือนก่อน

    1:52

  • @sharveshbalajisharveshbala9666
    @sharveshbalajisharveshbala9666 2 หลายเดือนก่อน

    Vanakam guruji veetil bala murugan photo vaikalama

  • @JayaMugi-er3eb
    @JayaMugi-er3eb 2 หลายเดือนก่อน

    Sir I can read vellmaral for my son's health or he only read

    • @Cosmoviewoffl
      @Cosmoviewoffl  2 หลายเดือนก่อน

      Plz watch full video

  • @Padma_Ramani
    @Padma_Ramani 2 หลายเดือนก่อน

    அரை அடி scale alavai vida konjam kammi ya iruku. 13 cm

  • @sureshgobi1589
    @sureshgobi1589 2 หลายเดือนก่อน

    Enagu reply panugal ayya

  • @babums5753
    @babums5753 2 หลายเดือนก่อน

    Sethudalam pola irukku ayya 😭😭😭

  • @revathysubramanian467
    @revathysubramanian467 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @Padma_Ramani
    @Padma_Ramani 2 หลายเดือนก่อน

    எங்கள் வீட்டில் சிலை அரை அடி அளவுக்கு கொஞ்சம் கம்மி யாக இருக்கு . Ok va

  • @santhirangaraajan4927
    @santhirangaraajan4927 2 หลายเดือนก่อน

    mam gurujikitta sangu chakkra namam vazipadu patri kelunga mam

  • @rams2475
    @rams2475 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏