ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

நீங்க நல்லா இருக்கணும் டாக்டர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.พ. 2024
  • நீங்க நல்லா இருக்கணும் டாக்டர் | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

ความคิดเห็น • 25

  • @goldgopal6402
    @goldgopal6402 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் தங்கள் பதிவுகளில் என்னை மிகவும் கவர்ந்தது மேலணிக்குழி சண்முக விலாஸ் மற்றும் dr முரளி gastro. டாக்டர் மிகவும் அருமையான மனிதர் வாழ்க நலமுடன் நன்றி கார்த்தி சார் 💐💐🤝🤝

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi 5 หลายเดือนก่อน +1

    Sir 🙏🏿✨மிகவும் அருமை 👌Dr. அவர்கள் தெய்வம் மனிதரூபத்தில் யாரிடமும் பாகுபாடு இல்லாமல் கலங்கரை விழக்கமாய் தன்னால் முடிந்த சேவை செய்கிறார் நிறைகுடம் தழும்பாது என்பதற்கு எடுத்துக்கட்டாய் தெரிகிறார் 🙏🏿

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 5 หลายเดือนก่อน

  • @ravirajans825
    @ravirajans825 2 หลายเดือนก่อน

    🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @janapadmanabhan2963
    @janapadmanabhan2963 5 หลายเดือนก่อน +1

    Sir
    Glad to hear on Dr. Murali’s Serviices. His father Rajasekar Sir and my husband A Padmanabha Iyer worked together in Bhawan Engineering Co at Muscat for many years and with Rajasekar Sir ‘s recommendation I also got a job at Muscat. We r very happy to see your message and our choicest blessings to Dr. Murali.🙏

  • @bavanandhamnirmala6484
    @bavanandhamnirmala6484 5 หลายเดือนก่อน +1

    To get to know this kind of Doctors is very difficult nowadays . Thank you Karthi Sir for your effort to touch various fields .Congratulations.

  • @monimeena3452
    @monimeena3452 4 หลายเดือนก่อน

    Unga voice neenga pesura vitham very nice sir

  • @monimeena3452
    @monimeena3452 4 หลายเดือนก่อน

    Tnk u ur all edioes ji

  • @umakanthan4134
    @umakanthan4134 5 หลายเดือนก่อน

    சரியான தகவல். ஆமாம், very simple and efficient Doctor. Valuable information.

  • @GADK_editz
    @GADK_editz 5 หลายเดือนก่อน +1

    Very good consultant

  • @prabuprabu4910
    @prabuprabu4910 5 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப அருமையான பதிவு சார்...
    இந்த மாதிரி ஒரு டாக்டர் இதுதான் சார் கடவுள்
    மனித கடவுள்
    எல்லோரும் மருத்துவமனைக்கு பயத்தோட போகும்போது உங்களின் இந்த பதிவை பார்க்கும்போது அவங்க அம்மா வீட்டுக்கு வருவதுபோல இருக்கு சார் இந்த மருத்துவமனை சூப்பர் சார்
    இந்த மனித கடவுள் இன்னும் பல 100 ஆண்டு நலமுடனும் வளமுடனும் வாழனும் சார்...

  • @68tnj
    @68tnj 5 หลายเดือนก่อน

    Excellent narration

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 5 หลายเดือนก่อน +1

    Though I know the location of the clinic, I never had this much of information about the clinic and esteemed gastro Doctor. His noble service is exceptional and laudable.
    The viewers will no doubt recommend this doctor to their friends and relatives.
    Above all , the narrative of the human body digestive system in an elaborate way by Karthik, Sir is highly commendable.
    The video can also be taken as an awareness one for the people who are addicted to liquor.
    the

  • @crownmadhu2010
    @crownmadhu2010 5 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் கார்த்தி.
    இன்றைய மருத்துவ வியாபாரமே தனியார் மருத்துவமனையில்தானே என்ற எண்ணத்தை மாற்றி அமைத்த மருத்துவர் முரளி ஐயா வாழ்க வளமுடன் 🌹🌹.
    அவர் தன்னுடைய அப்பாவை பற்றியும், தான் மருத்துவத்தில் கற்று கொண்ட திறன்கள் மற்றும் தன் மருத்துவ குருக்களை அறிமுகம் செய்தவிதம் அவர் பரந்த மனதை படம் பிடித்து காட்டுகிறது.
    தன்னை பார்க்க வரும் நோயாளிகள் நிலைமை அறிந்து கட்டணம் வாங்கும் புது அணுகுமுறையை கையாளும் விதம் அருமை.
    அதை விட ஹிப்போகிரட்டஸ் விதிகளை மருத்துவர் கடைபிடிக்க இவரே முன்னுதாரணம்.
    உண்மையாய் உழைக்கும் இந்த மாதிரி உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் இந்த காணொளி சமர்ப்பணம் ஆகட்டும்.
    வாழ்க வளமுடன் கார்த்தி 🌹🌹

  • @sumithrasumi2855
    @sumithrasumi2855 5 หลายเดือนก่อน

    Super anna

  • @tamils385
    @tamils385 5 หลายเดือนก่อน

    After along back very emotional long live

  • @rajesha6223
    @rajesha6223 5 หลายเดือนก่อน

    Super Anna👌👌
    Pallandukslam vaala pray panikuran anna❤
    RAJESH TIRUNELVELI❤

  • @palanisamythiru422
    @palanisamythiru422 5 หลายเดือนก่อน

    Sooper sir 👍

  • @VijayaLakshmi-jl6br
    @VijayaLakshmi-jl6br 5 หลายเดือนก่อน

    Really great our doctor.....❤ And appa.... 😢Nanum anga wrk pana really happy.... 😊

  • @antonythangadurai5731
    @antonythangadurai5731 5 หลายเดือนก่อน

    சிறந்த ம(னிதர்)ருத்துவர் ❤❤
    வாழ்த்துக்கள் சார்

  • @68tnj
    @68tnj 5 หลายเดือนก่อน

    Long live Dr

  • @user-tk4tg1ln2i
    @user-tk4tg1ln2i 5 หลายเดือนก่อน

    மனித உருவில் ஒரு கடவுள்

  • @visithraampapukutty7913
    @visithraampapukutty7913 5 หลายเดือนก่อน

    💐💐❤🥰

  • @selvarathi9307
    @selvarathi9307 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉❤