🔴LIVE : திருக்குறளே தீர்வு | கவனகர் கனகசுப்புரத்தினம் சிறப்பு தனியுரை | kavanagar Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 74

  • @retnamahsubbrayan7277
    @retnamahsubbrayan7277 10 หลายเดือนก่อน +14

    திருக்குறள் பற்றிய உரையும் தங்களின் அநுபவ உரையும் மிகவும் அருமை நன்றி ஐயா

  • @சமாதி
    @சமாதி 10 หลายเดือนก่อน +7

    திருக்குறளை படி,அன்பு செய்,விழிப்புணர்வு கொள்,மூச்சை கவனி,மனதை ஒருநிலை படுத்தி திரும்ப திரும்ப பழகு ...
    அருமை ஐயா ...நன்றிகள் கோடி
    ❤❤❤

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 10 หลายเดือนก่อน +5

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏
    திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 குருகடாஷம்,திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕🔥🔥🔥🔥🔥🔥🪔🪔🪔🪔🪔🪔✨✨✨✨✨✨✨🌟⭐☀🌝🌄⛲💮🌸🌸🌸🌸🌸🌴🌳🍀☘🌿,nandri nandri iyya God bless all Vaalga Vaalga valamaga nalamaga eraiarul pettru vaalga 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏அனைத்து உயிர்களும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 10 หลายเดือนก่อน +7

    அய்யா🙏💕 அற்புதமான தாய் பாசம் அய்யா🙏💕 நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥
    தனிப் பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி🔥.

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 10 หลายเดือนก่อน +8

    அன்புள்ள கவர்னர் ஐயா அவர்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பே சிவம்

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 10 หลายเดือนก่อน +2

    திரு ராம கணக சுப்புரத்தினம் கவனகர் ஐயா அவர்களின் பென்னார் திருவடகள் போற்றி போற்றி.

  • @sampath8630
    @sampath8630 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வாய்ப்புள்ள பள்ளிகள் கல்லூரிகள் மாணவர்களுக்கு அய்யாவின் கவனகர் கலையை பயன்படுத்தி எங்கும் வெற்றி எதிலும் வெற்றி பெற வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ள வோம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்.

  • @kprabavathi9498
    @kprabavathi9498 10 หลายเดือนก่อน +6

    🎉🎉🎉🎉🎉 நன்றி கலந்த வணக்கங்கள் பல மதிப்பிற்குரிய கவனகர் அவர்களே

  • @swathiselvam1067
    @swathiselvam1067 5 หลายเดือนก่อน

    நன்றி ஐயா நினைவு ஆற்றல் வாய்ந்த ஐயா

  • @a2v245zzrf
    @a2v245zzrf 10 หลายเดือนก่อน +2

    அற்புதமான உரை ஜயா 🙏

  • @kathiresanmohan9556
    @kathiresanmohan9556 10 หลายเดือนก่อน +2

    🙏🌳🌳🌳👍 அய்யாவின் பேச்சை மெகா டிவியில் இருந்து தற்பொழுது வரை பல ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறோம் ஸ்ரீ ஆண்டாள் மசாலா

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் குரு வாழ்க குருவே துணை ஐயாவின் தொடர்பு மனிதனை புனிதன் ஆக்கும் பிறகு தெய்வம் ஆக்கும் காரணம் அவர்கள் பேச்சு நம் செவிக்கு உணவு நன்றி.

  • @saikumarkrishnan
    @saikumarkrishnan 10 หลายเดือนก่อน +2

    நன்றி. வணக்கம். தங்கள் தாயாரைப்பற்றி விவரித்த போது கண்ணீர் மல்கியது.

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 10 หลายเดือนก่อน +2

    அருமையான பேச்சு.
    கேட்பதற்கு தவம் செய்து இருக்க வேண்டும்.
    பின்பற்றினால் நலம்.

  • @shemparuthishemparuthi5386
    @shemparuthishemparuthi5386 10 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாயம்வாழ்கநாதன்தாள்வாழ்க இமைபொழுதும்என்நெஞ்சில்நீங்காதன்தாள்வாழ்க

  • @nadarajanchinniah6324
    @nadarajanchinniah6324 6 หลายเดือนก่อน

    Ayya valga❤❤❤❤❤❤❤

  • @sdarulmurugan4315
    @sdarulmurugan4315 10 หลายเดือนก่อน +3

    ஐயா
    நன்றிகள் கோடி. ..

  • @akshithmusic4485
    @akshithmusic4485 5 หลายเดือนก่อน

    Most wonderful video. Thanks for uploading

  • @chidambarambabuji
    @chidambarambabuji 10 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன்

  • @solaiyappansolaiyappan8529
    @solaiyappansolaiyappan8529 10 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி ஐயா உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன் உங்கள் உரையால் பெரிதும் பயனடைந்தேன். நன்றி வணக்கம்

  • @nirmaladevi7557
    @nirmaladevi7557 10 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா ❤❤❤

  • @agrifirst16
    @agrifirst16 10 หลายเดือนก่อน +2

    அன்பே சிவம்❤

  • @vgpruthviramasubramanian7569
    @vgpruthviramasubramanian7569 10 หลายเดือนก่อน

    நன்றி குருவே

  • @pandurangan4444
    @pandurangan4444 7 หลายเดือนก่อน +1

    உலக மக்கலுக்கு அற்ப்புத மான உறை அற உறை தற்மஉறை.!!!பகிறங்கமான உறை ஐயாவை சந்தித்தவர்கள் அனைவரும் ஆனந்தத்தில் திலைப்பீர்கள் சத்தியம்.!!ஐயாவை அடியேன் வாழ்த்தி வணங்குகிரேன் சாமி.!!!திருசிற்றம்பலம்.!!!சிவோகம்.!!!!

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 10 หลายเดือนก่อน

    தமிழ் வாழ்க வளமுடன்

  • @dhanalakshmin3099
    @dhanalakshmin3099 10 หลายเดือนก่อน +1

    Omsivasivaom valgavalamudan

  • @baranidharan1047
    @baranidharan1047 10 หลายเดือนก่อน +1

    Nandri iyya

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 10 หลายเดือนก่อน +1

    Iyya vanakam

  • @t.govindaraju9103
    @t.govindaraju9103 10 หลายเดือนก่อน +3

    ஜெய் கவனகர் ஐயா🙏🙏🙏

  • @duraisamy3511
    @duraisamy3511 10 หลายเดือนก่อน +1

    VANAKKAM AYYA

  • @selvarajajagannath2429
    @selvarajajagannath2429 10 หลายเดือนก่อน +2

    From Malaysia

  • @SaranyaS-wm7yo
    @SaranyaS-wm7yo 10 หลายเดือนก่อน +1

    Mikka nantri ayya ❤

  • @CommonMan94369
    @CommonMan94369 10 หลายเดือนก่อน +1

    சினிமாவில் இளைஞர்களுக்கு பௌதிக ஆசைகளை தூணடியதால் கிராமத்தில் வாழும் இளைஞர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் உணவு உற்பத்தி விவசாயம் செய்வதை விட்டு விட்டு இந்தியாவில் உள்ள நகரத்திற்கும், வெளிநாட்டிற்கும் செல்கிறார்கள். இதனால்,
    கிராமத்தில் விவசாயத்திற்கு கடும் தட்டுப்பாடு வந்துள்ளது. இன்று இயந்திரங்கள் விவசாயம் செய்கின்றன. பூமித்தாயின் மீது இயந்திரங்களால் கடும் வெப்பத்தை கொடுக்கின்றனர். காளைகளும் பசுக்களும் குறைந்து போகின்றன.
    ஆர்கானிக் விவசாயத்திற்கு கடும் தட்டுப்பாடும் வந்துள்ளது. ஏனென்றால், இன்று விவசாய நிலங்களில் பயன்படும் இயந்திரங்களாலும் மற்றும் பெர்டிலைசர் கெமிக்கல் கலந்த ஃபெர்டிலைசரை மண்வளத்தை கெடுக்கிறது.
    இனிவரும் சினிமாக்களில் விவசாயத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் பற்றிய படம் எடுங்கள். ஆர்கானிக் விவசாயத்தின் பயன்கள் பற்றியும் லாபத்தை பற்றியும் இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் மற்றும் விவசாயத்தில் உள்ள குறைகளையும் நிறைகளையும் எடுத்துச் சொல்லுங்கள். குறைகளை எப்படி சரி செய்வது என்றும் எடுத்துச் சொல்லுங்கள்.
    இயற்கை சீற்றத்தையும் இயற்கையின் சீற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்று நல்ல ஐடியாக்களையும் வழங்குங்கள்.
    விவசாயத்திற்காக எவ்வாறு மழை நீர்களை ஏரியில் சேகரிக்க முடியும் என்பதையும், கிணறுகளில் தண்ணீர் வற்றாமல் இருப்பதற்கு மழை நீரை எப்படி சேகரிக்க வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள்.
    இந்திய நகரத்தில் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் கிராமத்து இளைஞர்களை மறுபடியும் தங்களுடைய இடத்திற்கு வந்து விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய அழைத்து வருமாறு சினிமாவில் எடுத்துச் சொல்லுங்கள்.
    இளைஞர்கள் விவசாயத்தை எப்படி லாபகரமாக செய்ய முடியும் என்பதையும் தெளிவான திரைக்கதையில் எடுத்துச் சொல்லுங்கள்
    இந்திய நாட்டின் செல்வ செழிப்புக்கு ஆர்கானிக் விவசாயமே சிறந்தது என்று வலியுறுத்துங்கள்.
    விவசாய நிலத்தில் இருந்து இயந்திரங்களைத் தவிர்ப்போம், பூமி அன்னையை காப்போம். இந்திய நாட்டை ஆன்மீக பூமியாகவும் வல்லரசு நாடாகவும் மாற்றுவோம்.
    தயவுசெய்து, திரைப்பட நடிகர்களே இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே மேலே உள்ள கருத்துக்களை நன்கு ஆராய்ந்து சினிமாவில் விவசாயம் பற்றி திரைக்கதையில் தெளிவாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்...
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
    ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
    ஓம் நமோ ராமானுஜாய 🙏
    ஓம் நமோ நாராயணாய 🙏
    ஜெய் ஹனுமான் 🙏
    ஜெய் ஶ்ரீராம் 🙏
    ஜெய் ஶ்ரீ கிருஷ்ண 🙏
    ஹரே கிருஷ்ண 🙏
    நன்றிகள் !
    உங்கள் சேவகன் 🙏 🔥🔥🔥

  • @negasrii
    @negasrii 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் அய்யா❤❤❤

  • @rajathangams6991
    @rajathangams6991 10 หลายเดือนก่อน

    ஐயா பாதம் பணிந்துவணங்குகிறேன்

  • @R.kMahadavan
    @R.kMahadavan 10 หลายเดือนก่อน +1

    குறளுக்குள் குறள் திருக்குறள், இக்குறள் குறளுள் எல்லாம் திரு! வணக்கம் நன்றி:

  • @srisri2098
    @srisri2098 10 หลายเดือนก่อน

    Vazzhka Valamudan

  • @nehrudurairaj3822
    @nehrudurairaj3822 10 หลายเดือนก่อน

    கவனகர் ஐயா திருவடிகளே சரணம்

  • @selvarajjayanthi-y8m
    @selvarajjayanthi-y8m 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @ictnandhu
    @ictnandhu 10 หลายเดือนก่อน

    Thanks iyya

  • @selvaveni7252
    @selvaveni7252 10 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்
    மிகவும் சிறப்பு
    பயிற்சி பெற அனுகவேண்டிய எண் தெரிவியுங்கள் நன்றி

  • @pravingandhi9285
    @pravingandhi9285 10 หลายเดือนก่อน +1

    எதிர்கால சந்ததியான தமிழ் குழந்தைகளை எப்படியாவது புத்திசாலியாக்க வேண்டும் என்று அதுவும் திருக்குறளை வைத்து நீங்கள் போராடும் போராட்டம் நன்றாக தெரிகிறது.. இந்தப் போராட்டம் வீண் போகாது நிச்சயமாக தமிழ் குழந்தைகள் எதிர்காலத்தில் உங்கள் பெயரை உற்சாகமாக உச்சரிப்பார்கள் 🙏🙏🙏

  • @tamilarasip8517
    @tamilarasip8517 10 หลายเดือนก่อน +1

    Nanum intha thirukural peravaiku dance ada ponnen enga school year once intha thirukurall peravai nadakum.

  • @jothijothi5746
    @jothijothi5746 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா

  • @pakiyalakshmisunandha3510
    @pakiyalakshmisunandha3510 10 หลายเดือนก่อน +2

    34:51 ஐயா என்னுடைய கண்களிலும் கண்ணீர் வந்துவிட்டது நான்எப்பொழுது ஐயா தங்களை பார்ப்பேன்

    • @devendranm7733
      @devendranm7733 3 หลายเดือนก่อน

      விரைவில்

  • @CommonMan94369
    @CommonMan94369 10 หลายเดือนก่อน +1

    முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழுமையாக தெரிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யாரேன்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொண்டு அன்றாடம் பக்தி யோகம் பயிற்சி செய்து உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி வாழ்ந்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்தவர்கள், பேசியவர்கள், கட்டி தழுவியவர்கள் மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து, பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
    பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் முழுமுதற் கடவுள் என்று தெரிந்து கொள்ள நம்பிக்கை வளர்த்து கொள்ள மேலே உள்ள தூய பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
    முழு முதற் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முதல் தலைவன். அந்த தலைவர், நாம் அனைவரும் அனுதினமும் எப்படி வாழ வேண்டும் என்று சொல்கிறார் என்று நாம் எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு முழுமுதற் கடவுளின் ஆனணபடி அவரின் உபதேசங்களின் படி அனுதினமும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்த வேண்டும். இது தான் ஒவ்வொரு மனிதனின் முதல் கடமையாகும்.
    மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
    www.iskcon.com
    www.iskcondesiretrees.com
    நன்றிகள் 🙏
    ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
    ஓம் நமோ ராமானுஜாய 🙏
    ஓம் நமோ நாராயணாய 🙏
    ஜெய் ஹனுமான் 🙏
    ஜெய் ஶ்ரீ ராம் 🙏
    ஜெய் ஶ்ரீ கிருஷ்ண 🙏
    ஹரே கிருஷ்ண 🙏
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.🔥🔥🔥

  • @k.nsachidaanandamsachidaan8704
    @k.nsachidaanandamsachidaan8704 10 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம்

    • @k.nsachidaanandamsachidaan8704
      @k.nsachidaanandamsachidaan8704 10 หลายเดือนก่อน

      தங்கலை நேரில் பார்த்தது போல் மிகுந்த உற் சாகம் அடைந்தேன்

  • @SivaKumar-km2hi
    @SivaKumar-km2hi 10 หลายเดือนก่อน

    திருசிற்றம்பலம்....

  • @jivajiva312
    @jivajiva312 10 หลายเดือนก่อน +1

    சிவயநம

  • @CommonMan94369
    @CommonMan94369 10 หลายเดือนก่อน +1

    வடகலையில், தென்கலையில் உள்ள அனுபவம் வாய்ந்த சீனியர்
    வைஷ்ணவர்களிடம் பேட்டி எடுங்கள். அல்லது தவத்திரு வேல்குடி கிருஷ்ணதாஸ் அவர்களிடம் உங்களிடம் உள்ள அனைத்து கேள்விகளை பனிவுடன் கேளுங்கள். உண்மையான பதில்கள் கிடைக்கும் 🙏🔥🔥🔥

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 10 หลายเดือนก่อน

    🙏

  • @sva-j7n
    @sva-j7n 10 หลายเดือนก่อน +1

    🎉

  • @RajkumarGnanasekaran
    @RajkumarGnanasekaran 10 หลายเดือนก่อน +1

    🙏❤️😇

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @padmanabann154
    @padmanabann154 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏♥️🌹🌹🌹

  • @CommonMan94369
    @CommonMan94369 10 หลายเดือนก่อน +1

    இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து அண்டசராசரங்களுக்கும், அனைத்து கிரகங்களுக்கும் மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் முழுமுதற் கடவுள் யார் என்று எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு
    உண்மையான ஆன்மீக குருவின் துணையுடன்
    முழுமுதற் கடவுள் அவர்கள் வழங்கிய சாஸ்திரத்தின் சட்டப்படியும், நியமம் படியும், உபதேசங்கள் படியும் ஒவ்வொரு மனிதனும் நான் யார் ? முழு முதற் கடவுள் யார் ?என்று கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
    சாஸ்திரப்படி முழு முதற் கடவுள் யார் என்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர். இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து அண்டசராசரங்களுக்கும், அனைத்து கிரகங்களுக்கும் மற்றும் 800 கோடி மனிதர்கள் நம் எல்லோருக்கும் முழுமுதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரே.
    ஒவ்வொரு யுகத்தில் பிறந்த மனிதர்களின் குணத்திற்கு ஏற்றார் போல் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் சாஸ்திரங்களை வழங்குகிறார்.
    கலியுக மனிதனின் குணத்திற்கு ஏற்றார் போல் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள் பக்தி யோகம் சிபாரிசு செய்கிறார் மற்றும் நமக்கு வழங்கிய கலியுக சாஸ்திரம் ஶ்ரீமத் பகவத் கீதை, ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் படித்து நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொண்டு,
    உண்மையான குருவின் துணையுடன், ஒவ்வொரு மனிதனும் பக்தி யோகத்தின் பயிற்சியினால் தன் உடல், மனம், புத்தி, அஹங்காரம், ஐந்து புலன்கள், மற்றும் ஆத்மாவை தூய்மை படுத்திக் கொள்ள வேண்டும். மற்றும்
    ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதத்தின் சாஸ்திரப்படி ஒவ்வொரு மனிதனும்
    ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், அமைதியோடும், அன்போடும், கருணையுடன், எல்லோரையும் அரவனைத்து அன்புடன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் ஹரே கிருஷ்ண மகா மந்திர புனித நாமத்தை அன்புடன் ஜபம், பஜனைகள், கீர்த்தனைகள், சேவைகள், பூஜைகள் மற்றும் அன்றாட வேலைகளின் பலன்களை ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சமர்ப்பித்து சேவைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி ஆனந்தமாக வாழ வேண்டும். இது தான் ஒவ்வொரு மனிதனின் முதல் கடமையாகும்.
    ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யாரேன்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொண்டு அன்றாடம் பக்தி யோகம் பயிற்சி செய்து உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி வாழ்ந்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்தவர்கள், பேசியவர்கள், கட்டி தழுவியவர்கள் மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து, பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
    பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் முழுமுதற் கடவுள் என்று தெரிந்து கொள்ள நம்பிக்கை வளர்த்து கொள்ள மேலே உள்ள தூய பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
    முழு முதற் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முதல் தலைவன். அந்த தலைவர், நாம் அனைவரும் அனுதினமும் எப்படி வாழ வேண்டும் என்று சொல்கிறார் என்று நாம் எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு முழுமுதற் கடவுளின் ஆனணபடி அவரின் உபதேசங்களின் படி அனுதினமும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்த வேண்டும். இது தான் ஒவ்வொரு மனிதனின் முதல் கடமையாகும்.
    மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
    இந்த உண்மையை எல்லோரும் பகிருங்கள் நண்பர்களே !
    நன்றிகள் 🙏
    ஹரே கிருஷ்ண 🙏
    அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்🔥🔥🔥

  • @tkthangaraj6006
    @tkthangaraj6006 10 หลายเดือนก่อน

    எந்த கட்சியிலும்.எந்தமதவெறியும்இல்லாமல்பொதுமறைபோல்வாழவும்.உம்புகழ்மணக்கும்இல்லைநாறும்

  • @selvasamy5819
    @selvasamy5819 10 หลายเดือนก่อน +1

    இல்வாழ்க்கையில்லா மோடியின் வாழ்க்கை வீண்.

  • @dakshnamoorthy7597
    @dakshnamoorthy7597 10 หลายเดือนก่อน

    எல்லா பிள்ளைகளும் ஆங்கிலத்தில்தான் எண்களை சொல்கிறார்கள் எப்போதுதான் தமிழுக்கு திரும்புவார்களோ தெரியவில்லை

  • @sundarrajan1544
    @sundarrajan1544 10 หลายเดือนก่อน

    இரண்டரை கடிகை நேரம் என்றால் 150 ஆண்டுகள். அதன்படி வள்ளலார் 2024 ஜனவரி இறுதியில் வருவதாக சொல்லப்படுகிறதே ஐயா

  • @jaykannan63
    @jaykannan63 10 หลายเดือนก่อน

    ஐயா, திருவள்ளுவர் உருவம் உண்மையில் இப்பொது நாம் காணும் திராவிட வெள்ளையா அல்லது ஒரு சிலர் காட்டும் காவி வர்ணமா?

  • @whitejack4582
    @whitejack4582 8 หลายเดือนก่อน

    Pillaigal alagiya tamilil pesalaam

  • @rajipvr
    @rajipvr 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @notprovocation
    @notprovocation 10 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @CommonMan94369
    @CommonMan94369 10 หลายเดือนก่อน +1

    முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழுமையாக தெரிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யாரேன்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொண்டு அன்றாடம் பக்தி யோகம் பயிற்சி செய்து உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி வாழ்ந்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்தவர்கள், பேசியவர்கள், கட்டி தழுவியவர்கள் மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து, பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
    பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் முழுமுதற் கடவுள் என்று தெரிந்து கொள்ள நம்பிக்கை வளர்த்து கொள்ள மேலே உள்ள தூய பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
    முழு முதற் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முதல் தலைவன். அந்த தலைவர், நாம் அனைவரும் அனுதினமும் எப்படி வாழ வேண்டும் என்று சொல்கிறார் என்று நாம் எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு முழுமுதற் கடவுளின் ஆனணபடி அவரின் உபதேசங்களின் படி அனுதினமும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்த வேண்டும். இது தான் ஒவ்வொரு மனிதனின் முதல் கடமையாகும்.
    மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
    www.iskcon.com
    www.iskcondesiretrees.com
    நன்றிகள் 🙏
    ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
    ஓம் நமோ ராமானுஜாய 🙏
    ஓம் நமோ நாராயணாய 🙏
    ஜெய் ஹனுமான் 🙏
    ஜெய் ஶ்ரீ ராம் 🙏
    ஜெய் ஶ்ரீ கிருஷ்ண 🙏
    ஹரே கிருஷ்ண 🙏
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.🔥🔥🔥

    • @mrkannan165
      @mrkannan165 10 หลายเดือนก่อน

      திருச்சிற்றம்பலம் இந்து மதத்தில் ஏன் இவ்வாறு பிரித்து பேசுகிறீர்கள் கிருஷ்ணரை பற்றி தாங்கள் குறிப்பிட்டது எல்லாம் சரிதான் ஹரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு எங்கள் சிவனார் எளிமையானவர் உங்கள் இஸ்கான் இல் பணம் இருந்தால் மட்டுமே எல்லாம் நடக்கும் கிறிஸ்துவத்தில் மனமாற்றம் செய்வது போல இஸ்கான் இல் செய்து கொண்டிருக்கிறார்கள் சிவனார் வழிபாடு அவ்வாறு அல்ல நீங்கள் சிவனை நோக்கி வாருங்கள் வாருங்கள் வரவேற்கிறோம் எந்தவித பணமும் கிடையாது சிவசிவா

  • @selvarajjayanthi-y8m
    @selvarajjayanthi-y8m 4 หลายเดือนก่อน

    ❤🙏🙏💞