நடுகடலில் விழுந்தா மீனவரை தேடி செல்லும் காட்சி / find fisherman documentry Kumari meenavan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 เม.ย. 2020
  • #freedocumentry #fishermen #kumarimeenavan
    இது போன்ற மேலும் பல வீடியோவை பார்க்க குமரி மீனவன் சேனலை subscribe பன்ணுங்க....
    More fishing videos pakka kumari meenavan TH-cam channel subscribe pannunga...
    Facebook I'd :-
    / leedon.akshay
    Tictok I'd:-
    m.tiktok.com/h5/share/usr/672...
    Instagram id:-
    pB-lcM3RJ3...
    கேறை மீன் பிடிக்கும் காட்சி / catch on tuna fish :-
    • கேறை மீன் பிடிக்கும் க...
    இறால் பண்ணை 5டண் இறால் பிடிக்கும் காட்சி / shrimp framing prawn culture :-
    • இறால் பண்ணை/ 5டன் இறால...
    WhatsApp ;- +919080069995
    Tq for ur support

ความคิดเห็น • 472

  • @disana7101
    @disana7101 8 หลายเดือนก่อน +3

    மீண்டும் ஒருமுறை நினைவுக்கு வந்த பதிவு.மீனவனின் வாழ்க்கையில் இது போன்ற நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்கின்றன.மீனவனை இழந்து நிற்க்கின்ற வலி அவன் குடும்பத்திற்க்கு மட்டுமே என்றும் மாறாத பேரிழப்பு.அரசாங்கம் பார்வையில் கண்முன் படாத ஒரு இனம்.மீனவ சமூகம்.மாற்றம் வரபோறதும் இல்லை.இது தான் இன்றைய எதார்த்த நிலமை.அதிக அளவில் வருமானம் ஈட்டி தருகின்ற சமூகம் எம் மீனவ சமுதாயம்.ஏனோ இன்றும் பின் வரிசையில் தான் இன்றும் பயணிக்கின்றோம்.

  • @ungalmeenavanmkr
    @ungalmeenavanmkr 4 ปีที่แล้ว +347

    100 sathavitham unmai nanba

    • @KumariMeenavan
      @KumariMeenavan  4 ปีที่แล้ว +12

      Nandri anna

    • @KumariMeenavan
      @KumariMeenavan  4 ปีที่แล้ว +13

      Intha video ah unga chennel la upload pannanumunu rompa try pannen nenga edukave illa anna

    • @KumariMeenavan
      @KumariMeenavan  4 ปีที่แล้ว +12

      Nenga upload panni iruntha intha visiyam neraya per da poi seinchurukum anna

    • @ungalmeenavanmkr
      @ungalmeenavanmkr 4 ปีที่แล้ว +24

      Sorry nanba kastama iruku namma nilamai orunal marum nanba

    • @KumariMeenavan
      @KumariMeenavan  4 ปีที่แล้ว +7

      Kandipa anna

  • @Mages143
    @Mages143 4 ปีที่แล้ว +226

    நடு கடலில் நடிகை நடனம் என்று சொல்லி பாருங்க.... அப்போ எல்லோரும் சேர்ந்து வந்துடுவாங்க..😡😡

    • @riyariya9853
      @riyariya9853 4 ปีที่แล้ว +5

      Mahesh Kumar, yes it's true,சரியாக சொல்லி இருக்கீங்க.

    • @Mages143
      @Mages143 3 ปีที่แล้ว +2

      @@riyariya9853 🤝

    • @rowdyboycreation3635
      @rowdyboycreation3635 3 ปีที่แล้ว

      Ama bro creata soldreinga

    • @MrRunYT
      @MrRunYT 3 ปีที่แล้ว +2

      மீரா மிதுன் நடனம் 🤔🤔🤔🤔

    • @vishnu.g8990
      @vishnu.g8990 3 ปีที่แล้ว +1

      @@MrRunYT 🤣🤣🤣🤣🤣

  • @rejoysonp866
    @rejoysonp866 3 ปีที่แล้ว +19

    இது மாதிரி உங்க ஒற்றுமையை காட்டுங்க bro.எப்பவுமே உங்கள் கடலின கூட்டத்தை அழிக்க முடியாது.அவருடைய குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @PradeepKumar-cf5tu
    @PradeepKumar-cf5tu 4 ปีที่แล้ว +11

    இந்தப் பதிவு மனதை மிகவும் உருக்குவதாக உள்ளது... மீனவர்கள் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்... கல் நெஞ்சம் கொண்ட அரசு அதிகாரிகளுக்கு உங்கள் கஷ்டம் புரிய வேண்டும்...

  • @vishnuvarthan1751
    @vishnuvarthan1751 4 ปีที่แล้ว +67

    பாவம் மீனவர்கள் 😣😣

    • @gopikumar6155
      @gopikumar6155 3 ปีที่แล้ว +1

      இந்திய.கடல்படை.பொய்யாணது

  • @KumariMeenavan
    @KumariMeenavan  4 ปีที่แล้ว +2

    Plzs subscribe & share
    கேறை மீன் பிடிக்கும் காட்சி / catch on tuna fish :-
    th-cam.com/video/fdKohFCqXL8/w-d-xo.html

  • @RamyaVeetuSamayal
    @RamyaVeetuSamayal 4 ปีที่แล้ว +147

    உண்மையை எடுத்து சொல்லி இருக்கிறார் 40 dislike எதுக்கு?

    • @jayaraman.r6562
      @jayaraman.r6562 4 ปีที่แล้ว +16

      அந்த Dislike coast guard காவலர்கள் போட்டதாக இருக்கும்..

    • @farook6733
      @farook6733 3 ปีที่แล้ว +4

      Unmaiya sonnathuku..

    • @dhanulakki2171
      @dhanulakki2171 3 ปีที่แล้ว +2

      Avungalukula unarvunu onnu i'lla pola sis......uiyroda mathipu theriyatha_____ah irupanga 😭😭😭😭😭😭😭😭😭😭

    • @dassview3341
      @dassview3341 3 ปีที่แล้ว +3

      மீன் சாப்பிடாதவனா இருக்கும்

    • @MR-qq7lq
      @MR-qq7lq 2 ปีที่แล้ว

      40 dislike now raised to 522

  • @ppreasantony5087
    @ppreasantony5087 4 ปีที่แล้ว +115

    The Video is about my own brother P. Arockiya Prabhu. We are four boys. He is my second brother. I do express the incapability of the government in helping not only the fishermen but also our poor farmers and other working class people. But I personally appreciate the village people of Puthoor Mondaikadu for their solidarity with my family. Almost for five days they stopped all their work and went into the sea just to search his body. The love of the poor fishermen and their concern for another fisherman is praise worthy. Thank you so much bro, for creating such a heart touching video and making aware the fishermen that the government is interested only in our votes and tax money and not in our lives.

    • @KumariMeenavan
      @KumariMeenavan  4 ปีที่แล้ว +6

      Tq u for ur support I am puthoor mandaikadu my name is leedon

    • @farook6733
      @farook6733 3 ปีที่แล้ว +6

      Don't worry brother, god with us..we have knows already about our politician, I request to all pls think before vote..

    • @GovanGovan-ys6tg
      @GovanGovan-ys6tg 3 ปีที่แล้ว

      .

    • @gandhikamali5668
      @gandhikamali5668 3 ปีที่แล้ว +4

      Don't worry. Un family ini nalla nilamai adaiya iraivanitam vendukirom

    • @Mages143
      @Mages143 3 ปีที่แล้ว +2

      வருத்தங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நண்பா

  • @emmanuelamirtharaj5156
    @emmanuelamirtharaj5156 4 ปีที่แล้ว +89

    நெஞ்சை உருக்கும் ஒரு பதிவு கலங்காதே நண்பா.

  • @jayaramanjaya4889
    @jayaramanjaya4889 4 ปีที่แล้ว +27

    ஆமா நண்பா மீவன் படித்தவன் இந்த வேலைக்கு வரணும்

  • @arulreddy405
    @arulreddy405 4 ปีที่แล้ว +48

    மீனவ நண்பர்களுக்கு வணக்கம், நண்பா இது போன்ற சமயத்தில் goverment யை 100% நம்பி இருப்பது வேலைக்கு ஆகாது தவறி கடலில் விழுந்தால் சில நாட்கள் உயிர் வாழ தேவையான சுய பாதுகாப்பு கருவிகள்லுடன் தொழிலுக்கு செல்வது பாதுகாப்பானது
    இப்படிக்கு
    நானும் ஒரு மீனவன் குடும்பம்

    • @eaglebova4130
      @eaglebova4130 4 ปีที่แล้ว +1

      suppar

    • @stevenrawin4830
      @stevenrawin4830 4 ปีที่แล้ว

      Arul Reddy மின்னல் தாக்கி விழுந்திருக்கிறார்

  • @moses468
    @moses468 11 หลายเดือนก่อน +2

    The reality is, if it is America or Australia, there would be a Coast guard helicopter soon after there is a distress call....India has to change on many fronts...We as common citizens should work positively for it.....👍👍🙏

  • @kadalonlinefishing6210
    @kadalonlinefishing6210 4 ปีที่แล้ว +4

    நீங்கள் சொல்லி இருப்பது எங்கள் அண்ணன் பிரபுவை பற்றி தானே அவருடைய தான் அவரோட பாடி வந்து கடைசி வரைக்கும் எங்களுக்கு கிடைக்கல வேற ஒரு பாடி கிடைச்சுச்சு அது அடையாளம் தெரியாம நாங்க எடுத்துட்டு போகணும் மார்ச்சுவரி வச்சு அது எங்க அண்ணன் இல்லன்னு நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம் மீனவர்கள் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது இதை போட்டதற்கு மிக்க நன்றி

  • @mercysherlee737
    @mercysherlee737 4 ปีที่แล้ว +67

    நீங்கள் நினைத்தபடி நடக்கும் கர்த்தர் உங்களோடு இருப்பார்

    • @bkannan5390
      @bkannan5390 4 ปีที่แล้ว +4

      உங்கள் கர்த்தர் ஏன் காப்பாற்ற மாற்றார

    • @mercysherlee737
      @mercysherlee737 4 ปีที่แล้ว +1

      @@bkannan5390 இன்று வரை ‌உங்களைகாப்பாற்றிய‌‌கர்த்தர் இனியும் உங்களை காப்பார் நம்பிக்கையுடன் இருங்கள்

    • @bkannan5390
      @bkannan5390 4 ปีที่แล้ว +4

      @@mercysherlee737 இதுவரை என்னை கர்த்தர் காப்பாற்ற வில்லை என்னுடைய கடவுள் தான் காப்பாற்றினார் . முதலில் உங்களுடைய மக்களை காப்பாற்றுமாறு உங்கள் கர்த்தரிடம் கூறுங்கள் , அமெரிக்க இத்தாலி போன்ற நாடுகளில் கொத்து கொத்தாக மரணம் அடைகிறார்கள் . இப்படியே ஏழை மக்களை ஏமாற்ற வேண்டாம்

    • @mercysherlee737
      @mercysherlee737 4 ปีที่แล้ว +5

      @@bkannan5390 நீங்கள் சொன்ன மாதிரி நான் அமெரிக்கா மற்றும் இத்தாலி தேசத்திற்கும் ‌தினம்‌‌செபிக்கிறேன் நிங்கள் இன்று கடலுக்கு ‌சென்றால் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அற்புதம் நடக்கும் இது இயேசுவின் நாமத்தில் சொல்கிறேன்

    • @lovelovee5900
      @lovelovee5900 4 ปีที่แล้ว +3

      b kannan . Don’t compare with any country..... very soon Indians can understand...check ur Government hospitals . How many people are died every day....

  • @appratheep6895
    @appratheep6895 3 ปีที่แล้ว +12

    நீங்க சொல்றத கேட்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு😔

  • @jayaprakash-oj1yb
    @jayaprakash-oj1yb 3 ปีที่แล้ว +16

    உங்க நிலமைய பார்த்தா கண்ணே கலங்குது 😭😭😭😭😭

  • @yesurajar
    @yesurajar 4 ปีที่แล้ว +17

    En நண்பனும் இப்படித்தான் இறந்தான்... சென்னைல இருந்து நாகர்கோவில்.. கோடிமுனை ஊருக்கு நண்பர்களோட போகும்போது கடல்ல தவறி விழுந்துட்டான்....
    4days அப்பறம் அவன் உடல் கிடைச்சுது 😥😭😭😭
    அங்க இருக்க மீனவங்கலும் church fathers தான் எங்களுக்கு எல்லா உதவியும் செஞ்சாங்க... 🙏🙏🙏

  • @charlesofficial6691
    @charlesofficial6691 4 ปีที่แล้ว +13

    சாதன மீனவனுக்கும்🛥️🚤⛵🛶 மற்ற மனிதனுக்கு🕴️ உதவி சீக்கிரம் வருவதில்லை அண்ணா உயிர் பற்றிய தெரியாத தமிழகம்
    😪😪😪

  • @amosenithya3015
    @amosenithya3015 4 ปีที่แล้ว +1

    Thalaivaa ungaludaiya ottrumaikku thalaivanangugirom 🙏🙏
    God is always be with you all

  • @asrafudeen2001
    @asrafudeen2001 4 ปีที่แล้ว +2

    உங்கள் உதவிக்கு வாழ்த்துக்கள்

  • @kumarkala3976
    @kumarkala3976 3 ปีที่แล้ว +1

    Enakku meen illama sapda pidikkathu ana athukku pinnala neenga evlo kastapaduringa super bro love you bro

  • @leelamohans
    @leelamohans 3 ปีที่แล้ว +3

    RIP P. Arockiya Prabhu ...Thanks to all fishermen to bring back him to seashore

  • @manimararnmanimararn1290
    @manimararnmanimararn1290 4 ปีที่แล้ว +1

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் நண்பா

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 4 ปีที่แล้ว +9

    *அருமையான காட்சி நண்பா*

    • @KumariMeenavan
      @KumariMeenavan  4 ปีที่แล้ว +2

      Tq u nanpa Nan sonnathula ethum tavaru iruka nanba

  • @ithellamoruchannelah3014
    @ithellamoruchannelah3014 4 ปีที่แล้ว +38

    வாக்கு செலுத்தும் போது இந்த நிகழ்வை நினைவு கொண்டு வாக்கு அளியுங்கள் நண்பா

  • @johnson_fisherman
    @johnson_fisherman ปีที่แล้ว

    கடல்வாழ்வு
    உடல் சார்ந்தது மட்டுமல்ல
    உயிர் சார்ந்தது...
    உயிர் இழந்த உறவுக்காக
    ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்து கொள்கிறேன்

  • @astroshiva5801
    @astroshiva5801 4 ปีที่แล้ว +10

    கேட்கவே மிக கஷ்டமா இருக்குது நண்பா சாரி

  • @jaganjagan9629
    @jaganjagan9629 4 ปีที่แล้ว

    God blessing varuthama iruku nanba

  • @josephpillai2491
    @josephpillai2491 3 ปีที่แล้ว

    Very good job super

  • @juliefernando6959
    @juliefernando6959 3 ปีที่แล้ว +1

    I couldn't control my tears as I viewed the scene and because I am a fisherman's daughter...!

  • @neelaskitchen1117
    @neelaskitchen1117 3 ปีที่แล้ว

    4.2klike +🔔👍
    Wow great sharing!
    Super👏👏👏
    Amazing job and keep rocking my dear friend 🚀🚀🚀
    Stay connected♥️☺️🤝

  • @ramanm3920
    @ramanm3920 3 ปีที่แล้ว +2

    ப்ரோ ஒரு ட்ரோன் கேமரா வாங்கி வைத்து கொள்ளுங்கள்.அது இந்த மாதிரி கடினமான சமயத்தில் பயனுள்ளதாக இருக்கும்.

  • @reswin6016
    @reswin6016 3 ปีที่แล้ว +1

    The thumbnail you used is excllent and very powerful thumbnail

  • @friendgopal1685
    @friendgopal1685 4 ปีที่แล้ว

    Arumai nanba your great

  • @mrajesh58
    @mrajesh58 3 ปีที่แล้ว +5

    Sad to see the support given to our Indian fishermen..Hope some higher official may see this video and provide proper support to our Fishermen...RIP to the person and Heart felt Condolence to his Family...

  • @12345678909209
    @12345678909209 4 ปีที่แล้ว +1

    Romba kastama iruku, god bless you from saudi Arabia (native place - marthandam)

  • @juliefernando6959
    @juliefernando6959 3 ปีที่แล้ว +7

    Jesus loves fishermen but the government don't care about them and their families.....!OH God Bless and Protect our men when they are out on the rough seas! You will take care of them, leading them ashore safely...!we trust in you than the government!

  • @nandakumar3373
    @nandakumar3373 3 ปีที่แล้ว

    Very gud bro

  • @kavitham.8908
    @kavitham.8908 3 ปีที่แล้ว +1

    Thank you

  • @VinoViewss
    @VinoViewss 3 ปีที่แล้ว +6

    Dislike only for government employees 😂🤣

  • @vinothvino3045
    @vinothvino3045 3 ปีที่แล้ว

    Government la waste bro nammala naamadhaan kaappathikkanum bro super bro dhairiyaamaa gethaa openaa sonneenga Vera Vera level bro God bless you 😭😱

  • @DineshDinesh-io8il
    @DineshDinesh-io8il 4 ปีที่แล้ว +4

    ஆழ்ந்த இரங்கல்

  • @denizyldzbalkavmalz.gazipa5658
    @denizyldzbalkavmalz.gazipa5658 4 ปีที่แล้ว

    Hello hello very nice video 👏👏

  • @mohamedmeeran6135
    @mohamedmeeran6135 3 ปีที่แล้ว +2

    சொல்லிமாலாத துயரம் தோழா உங்கள் துயரம் என்று தான் தீரும் அரசு வேடிக்கை மட்டுமே பார்கிறது

  • @arjunnaidu9546
    @arjunnaidu9546 3 ปีที่แล้ว

    Dangerous lyf but want more guts u r all the great..i pray to god

  • @vinayagamoorthy7489
    @vinayagamoorthy7489 3 ปีที่แล้ว

    Super Anna

  • @ilayaraja.kilayaraja.k4280
    @ilayaraja.kilayaraja.k4280 4 ปีที่แล้ว

    ஆழ்ந்த இரங்கள் நண்பா
    நான் இப்பதான் பார்த்தேன்

  • @fishingofsrilanka
    @fishingofsrilanka 3 ปีที่แล้ว

    Good job 👌

  • @umarfaruk4176
    @umarfaruk4176 3 ปีที่แล้ว +2

    கவலைப்படாதீங்க நண்பா ஒரு நாள் தமிழனுக்கென்று ஒரு தமிழன் முதல்வர் வருவார் அப்போது எல்லாம் சரியாகும் நாம் தமிழர்

  • @RAJESH_V666
    @RAJESH_V666 3 ปีที่แล้ว +2

    உங்கள் மீனவர் சமுதாயத்தில் இருந்து ஒரு தமிழனாக பெரிய கப்பல் அதிகாரி வருவார் அவர் உங்கள் சுமையை தாங்குவார் விரைவில் நடக்கும்

  • @maduraicms-edparamedicalco5403
    @maduraicms-edparamedicalco5403 3 ปีที่แล้ว

    வருத்தமாக இருக்கிறது சகோ.

  • @kathirvelanponnambalam1352
    @kathirvelanponnambalam1352 3 ปีที่แล้ว +1

    சீமான் அவர்களை இந்த ஆண்டு தேர்தலில் வெற்றி பாதைக்கு எடுத்து செல்லுங்கள்.

  • @saranyarejuvlogs
    @saranyarejuvlogs หลายเดือนก่อน

    😭😭😭meenavaroda valkaila evlo periya kashtam irukka😢😢😢😢😢

  • @kathiraveltharmapalan4601
    @kathiraveltharmapalan4601 4 ปีที่แล้ว +2

    It's very pain full happened. I'm too sorry for this happened.i pry for all family members.

  • @SenthilKumar-jr6eg
    @SenthilKumar-jr6eg 4 ปีที่แล้ว +9

    மீனவர்கள் பாவம்
    வாழ்க்கை கஷ்டம்

  • @feelboyvillage5377
    @feelboyvillage5377 4 ปีที่แล้ว

    Thala nama Kumari chennal yanku eppo than viedo vanthu so love you brother....

  • @edinobatista3382
    @edinobatista3382 3 ปีที่แล้ว +2

    Bom dia indian aqui brasileiro Brasil,sou pescador gostaria de saber passo a passo a construção desta embarcação que está em volta da fragata indian guarda costeira indian,tem como mostrar vídeo da construção dos barcos, obrigado e tenha um bom e ótimo final de semana..

  • @karthi1838
    @karthi1838 3 ปีที่แล้ว

    Nanba ovoru menavar kailaum GPS vachukanga apa esiya.kandu.pitucetalam

  • @manjumanjul4636
    @manjumanjul4636 3 ปีที่แล้ว

    All the best ur dream anna

  • @Sathishraj
    @Sathishraj 4 ปีที่แล้ว

    Oru vela sapattuku avanga uyir ye kudutu kaapaturanga hats off to fisherman's ungaluku government la irundu yedavadu pani kudukanum

  • @rockfortentertainment4517
    @rockfortentertainment4517 2 ปีที่แล้ว

    Nalla sathama pesu

    • @KumariMeenavan
      @KumariMeenavan  2 ปีที่แล้ว

      Ithu old video new video paru saththana pesiiruoen

  • @vijaianandd7773
    @vijaianandd7773 4 ปีที่แล้ว +5

    Sorry to hear. Rip. Why do fishermen not wear life jacket?

  • @vijayarjun2445
    @vijayarjun2445 4 ปีที่แล้ว +8

    5:50 unmaiya sonninga nanba vela level speech nanba

    • @KumariMeenavan
      @KumariMeenavan  4 ปีที่แล้ว +4

      Tq u bro unmaiyave meenavanuku onnuna innoru meenavan than varuvan

  • @sabeerajohnson2142
    @sabeerajohnson2142 3 ปีที่แล้ว

    Evlo than karaila meenavarkal sandai pottalum kadal Mela avanka ottumai epothum koraiathu.."Unity is strength"...

  • @selviamal3766
    @selviamal3766 3 ปีที่แล้ว +1

    My eyes filled with tears 😭😭

  • @devipattinamnews
    @devipattinamnews 5 หลายเดือนก่อน

    எல்லா ஊருலையும் இப்புடி தான் கடல்ல விலுந்து சாகத மீனவன் இல்லை நானும் ஒரு மீனவன் தான் 2022 ல இதே மாதிரி தான் எங்க ஊருக்கு சாமி கும்புட வந்த இளைஞர் போட்ல கடல சுத்தி பாக்கனும் சொல்லி வர்புருத்தி கூட்டிட்டு போய் கடைசில அவர் உயிர் போயிருச்சு மதுரை காரவர் குடும்பத்தோட இங்க வந்தாங்க இராமநாதபுரத்துக்கு சாமி கும்புட கடைசில அவர் உயிர் போனது தான் மிச்சம்

  • @arunsiva6293
    @arunsiva6293 4 ปีที่แล้ว

    சூப்பர்

    • @manijayakumar2113
      @manijayakumar2113 4 ปีที่แล้ว

      Coast guard fishsar man ku thevailla no ues

    • @KumariMeenavan
      @KumariMeenavan  4 ปีที่แล้ว

      Namma meenavar namaku pothum bro

  • @elaweshlydivineteam3381
    @elaweshlydivineteam3381 4 ปีที่แล้ว

    Dont feel bro ...kandipaa naanga irukom annaa....

  • @ariesnr3343
    @ariesnr3343 4 ปีที่แล้ว

    Really sorry one of the fisherman died...its very sad for the family...its really sad..but what i need to point out is fishermen also need to be very careful and take saftey precautions...have to wear saftey garments,shoes,bouancy jackets etc...just simple cheap things that will protect life and limbs...eg waterproof shoes wount cost much i can understand religious sentiments of not wearing shoes but its saftey that matters even god will understand it...have proper gps/ radio and should have good contact with coast guard...must be minimal delay in contacting coast guard...people must be bold to contact them directly instead of going to father/ police/ ? ADP etc...and also plan and practice for these kind of emergencies..group of fishermen should invest in powerful search lights so people can search even at night...these are simple things fisherman have to organise themselves..please dont balme govt/ cost guard for every thing..we people also need to take responsibility,again sorry for the loss for the family..om shanthi

  • @ArunKumar-rw1gt
    @ArunKumar-rw1gt 3 ปีที่แล้ว

    அனைத்து துறைகளிலும் இதுபோல தான் நடக்கிறது. விவசாயி நிலைமை இப்படி தான்.உங்களின் கஸ்டங்கள் என்னை போன்ற மனித குலத்திற்கு புரிகிறது. இதற்கு விடை எங்கே போய் தேடுபது என்று இதுவரை தெரிய வில்லை...😥😥

  • @shankarraja7717
    @shankarraja7717 2 ปีที่แล้ว

    😭😭😭😭 ரொம்ப கஷ்டமாக இருந்தது ப்ரோ.. உங்களுக்கு பின்னாடி எவ்வளவோ கஷ்ட படுறெங்க ...

  • @kavisai781
    @kavisai781 4 ปีที่แล้ว +4

    மீனவரின் நிலமை இப்போ இல்லை எப்போது மே இப்படிதான் சகோ.இதெல்லாம் எப்போ மாறபோகிறது.இந்திய கப்பல் படை எப்ப காபாற்றிக்கு.

  • @vanitharaman6483
    @vanitharaman6483 3 ปีที่แล้ว +1

    Supper boy

  • @Content_theduvama
    @Content_theduvama 2 ปีที่แล้ว +1

    Anna ithe mathiri enga ooru la yum nadathichu. Moondru naal munnal than nadathathu iral valaiku sendru thirumbi varum poluthu avanga appa ta irunda thundai vangi kalithil podampothu engine role la thundu suthi kadal la vilunduttanga anna .irandu natkal kalithu pinamaka than mitka pattar. Age :19 ,ithe pol kadai si varaikum helicopter vara villai moondru natkalil irandavathu naal mattum indian coast guard small boat vanthuchi .adutha nall varla anna meenavarkal than meettanar

  • @maridass9537
    @maridass9537 4 ปีที่แล้ว

    மனசுக்கு ரெம்ப கஸ்ட்டம இருக்கு நண்பா

  • @hsnavas
    @hsnavas 4 ปีที่แล้ว

    Nanba drone technology host guard use panrangala ..
    Illai enral antha thozhil nutpam ubayogikkalam. Kuraintha selavil ithu ponra kalankalil ubayogama irukkum .
    Mezghum ithai Patri ethvathu thagaval irunthal theri vikkiren.

  • @ramyaa6466
    @ramyaa6466 3 ปีที่แล้ว

    முற்றிலும் உண்மை நன்பரே

  • @MJ-xk4or
    @MJ-xk4or 4 ปีที่แล้ว

    I am from Villupuram mavatam

  • @Indtami
    @Indtami 4 ปีที่แล้ว +3

    I never seen such a worst coast guard like ICG..in chennai 7 sailors died infornt of the coast guard station saying motto WE PROTECT...

  • @thirunaSBO
    @thirunaSBO 3 ปีที่แล้ว

    உயிரை பணைய வைத்து தொழில் செய்யும் தொழிலில் மீனவர்களும் ஒருவர்.
    உங்களுடைய கஷ்டத்தில் என்னுடைய பங்கு
    இல்லை என்று சொல்லும் பொழுது சிறு மன வருத்தமா உள்ளது.
    இருந்தாலும் நான் என்னுடைய கடவுளை வேண்டும் பொழுது மீனவர்கள் அனைவரும்
    நல்ல முறையில் நம் கடல் தெய்வம் இடையூறு
    எதுவும் நடக்காமல் இருக்க என்னுடைய பிரார்த்தனை என்றும் உள்ளது...தலைவா
    மீனவன் மீனவன் இல்லை
    Real Hero's
    ...மிக விரைவில் உங்களை தேடி...

  • @raihankichu2828
    @raihankichu2828 4 ปีที่แล้ว +1

    👍

  • @sethuramansethuraman8522
    @sethuramansethuraman8522 3 ปีที่แล้ว

    Tamilnadu enpathu perumai.. Anal tamilnatil thirutu naikootathitam poranthathu kodumai.... Iraiva... Meenavarkal enpathu perumai.. Antha veetu pillaikal intha uyartha pathaviyil. Varavendum apoluthu than... Nalathu nadamum.
    1.sinthithu vaku aliyingul annaivarum....... Ungalai kai koopi vanagi ketu kolkiren.. Ac la okanthi oc soru aduthava vaithula adichi sapravanuku theriyathu.... Kastaparavanuku tha therium

  • @lakshminarayana4155
    @lakshminarayana4155 3 ปีที่แล้ว +1

    we respect you people ,for tat all time govt help govt help means wat , i am also driver if i died in accident govt will help me or wat ? i am also serving people only

  • @anbuselvam3846
    @anbuselvam3846 3 ปีที่แล้ว

    மணம் வேதனையடைகிறது நண்பா

  • @fareescool7850
    @fareescool7850 4 ปีที่แล้ว

    Nanry nanpa

  • @Tnjsridhar
    @Tnjsridhar 4 ปีที่แล้ว +1

    Vachi kittu poojai poda solunga coastal guard boat ah

  • @nisanthkumar5760
    @nisanthkumar5760 3 ปีที่แล้ว

    😥Thanoda kudumpathukaka uir a kuda perusa ninaikama meen pidika porenga,,, kuda irukuravangaluku kastamna support a irukenga, meenavarkal great 👍

  • @SK-or7dp
    @SK-or7dp 4 ปีที่แล้ว

    Very sad news bro. Sorry for your loss.

  • @deenadayalandeena3175
    @deenadayalandeena3175 3 ปีที่แล้ว

    மிகவும் வருத்தமாக உள்ளது

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +1

    Government should help this God's people yes sure our God Jesus will bless you all and all your families yes OK brothers

  • @killerbutchiller3715
    @killerbutchiller3715 4 ปีที่แล้ว

    Kanyakumari la entha ooru bro neenga

  • @gulfsamayal6326
    @gulfsamayal6326 4 ปีที่แล้ว +1

    God protect to all ...

  • @jayanthirani6378
    @jayanthirani6378 3 ปีที่แล้ว

    Correct Thambi

  • @k.pandian3200
    @k.pandian3200 4 ปีที่แล้ว +1

    Yes

  • @snehasahayaraj3526
    @snehasahayaraj3526 3 ปีที่แล้ว

    Unmai nanba nanum Kumari menavan than

  • @friendgopal1685
    @friendgopal1685 4 ปีที่แล้ว

    Unmai nanba

  • @rosanbesmei763
    @rosanbesmei763 4 ปีที่แล้ว +1

    வரும் நாம் ஒற்றுமையை நமது பலம்

  • @manjumanjul4636
    @manjumanjul4636 3 ปีที่แล้ว

    Very sad news god bless you

  • @sathishsksathishsk6638
    @sathishsksathishsk6638 3 ปีที่แล้ว

    Ninga Nalla padichi arrasu athikariya akanum apo tha matha mudiuem 😥😥😥😥😥😥