நீங்கள் சொல்வது அதாவது மே மாதத்தில் 2 ல் குருப்பெயற்ச்சி வருவதால் நீங்கள் கடன்கள் அடைத்து வீடு மனை வாங்கலாம் என்று சொன்னார்கள் சுக்ராபெயற்ச்சி வருவதும் மறுபடியும் சந்திராமங்களம் யோகம் என்று சொன்னார்கள் இந்த மாதம் நவம்பர் மாதம் 16 ம் தேதி முதல் சனிவக்ரம் வருவதால் மேஷராசிக்காரர்கள் அனைத்து நல்லகாரியங்கள் நடக்கும் நல்ல பலன்கள் நடந்தே தீரும் என்று சொன்னார்கள் இவங்க சொன்னதும் நடக்கவில்லை நாங்கள் கடனுக்கு மேல் கடன் தான் உள்ளது நன்றி வணக்கம்