CALENDAR| APTITUDE IQ TRICKS IN TAMIL | கலண்டர் 📅

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • IQ tricks will help you for your gs exam, teaching exam, llb entrance exam, all island service exam & tnpsc exam.
    Today, aptitude is an integral part of many competitive job oriented examinations. If you are looking forward to excelling in any of the examinations or preparing for the future, follow these tips and tricks to master in aptitude tests.
    This video explains how to solve the calendar reasoning problems in tamil. It will be guidance for all competitive exams.
    இன்று, நுண்ணறிவு என்பது பல தொழில் போட்டிப் பரீட்சைகளில் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. நீங்கள் போட்டிப் பரீட்சைகளில் சிறந்து விளங்க விரும்பினால் அல்லது எதிர்காலத்திற்குத் தயாராக வேண்டி இருந்தால், இந்த குறிப்புகள் மற்றும் தந்திரங்களைப் பின்பற்றி பரீட்சைகளில் வெற்றி பெறவும்.
    இந்த காணொளியில் கலண்டர் தொடர்பான நுண்ணறிவு வினாக்களை எப்படி தீர்ப்பது என்பதை தமிழில் விளக்குகிறது. இது அனைத்து போட்டிப் பரீட்சைகளுக்கும் ஒரு சுய வழிகாட்டியாக அமையும்.
    #calendar
    #calendarreasoning
    #calendaraptitude

ความคิดเห็น • 9

  • @RailwayStation-n3e
    @RailwayStation-n3e 2 หลายเดือนก่อน

    Your good explanation nice voice yah

  • @siththeeksameera8809
    @siththeeksameera8809 2 หลายเดือนก่อน

    2009_2006 = 3 years Thana sis why 4 du pottu kanaku seiriga

    • @learnleisurewithexamguide
      @learnleisurewithexamguide  2 หลายเดือนก่อน

      2006 Jan 01 இருந்து 2009 Dec 31 வரை 4 வருடங்கள் வரும்

    • @siththeeksameera8809
      @siththeeksameera8809 2 หลายเดือนก่อน

      Thanks sis

  • @jeganathanaraveenthan9652
    @jeganathanaraveenthan9652 6 หลายเดือนก่อน

    1976 to 2002 la 7-leap year erukum. 1976 ra 4 la divide seithal balance erukathu. so 19 normal year and 7 leap year varum.

    • @learnleisurewithexamguide
      @learnleisurewithexamguide  6 หลายเดือนก่อน +1

      Yes bro but athu April 1st le irunthu thane count pannenum. February past aahitu

  • @GunasSeelan-ny4is
    @GunasSeelan-ny4is 6 หลายเดือนก่อน

    1904 ,4 ஆல் வகுபடும். ஆகவே1904 லீப் வருடம்.4 வருடம் கழித்தால் 1900வரும். இதுவும் லீப் வருடமாக இருத்தல் வேன்டும். ஆனால் Rule-2 படி 1900 லீப் வருடமில்லை.

    • @learnleisurewithexamguide
      @learnleisurewithexamguide  6 หลายเดือนก่อน

      Yes நூற்றாடாக இருந்தால் ஒவ்வொரு 4 ஆம் நூற்றாண்டு தான் லீப் வருடம் ஆகும்.
      Eg : 400, 800, 1200, 1600, 2000