PERMUTATION | APTITUDE IQ TRICKS IN TAMIL | வரிசை மாற்றம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • IQ tricks will help you for your gs exam, teaching exam, llb entrance exam, all island service exam & tnpsc exam.
    Today, aptitude is an integral part of many competitive job oriented examinations. If you are looking forward to excelling in any of the examinations or preparing for the future, follow these tips and tricks to master in aptitude tests.
    This video explains how to solve maths related permutation questions without any formulas in tamil. It will be guidance for all competitive exams.
    #permutation
    #permutations
    #permutations_and_combinations

ความคิดเห็น • 34

  • @shane-cn5sw
    @shane-cn5sw 2 หลายเดือนก่อน

    Your voice is attractive to study 📖

  • @theepika8441
    @theepika8441 หลายเดือนก่อน

    Thank you😊

  • @siththeeksameera8809
    @siththeeksameera8809 2 หลายเดือนก่อน

    Good akka nalla vilaka paduthuriga . Morning exam pray for E/p students

    • @learnleisurewithexamguide
      @learnleisurewithexamguide  2 หลายเดือนก่อน

      @@siththeeksameera8809 Give your 100% and Best Wishes Sis 🥰❤️
      May Allah bestow his blessings on you all 🤲

  • @siththeeksameera8809
    @siththeeksameera8809 2 หลายเดือนก่อน

    Jasakkallahkair sis Insha Allah Allah nadanum ameen

  • @learnwithrv100
    @learnwithrv100 11 หลายเดือนก่อน

    Super explanation but 3,4,5 vagupadakoodiya kelviyum athoda 0 vandhaal epdi answer edukurathandum podunga..

  • @Thiru1987
    @Thiru1987 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரி மிக அருமையான விளக்கம் நன்றிகள் கோடி

  • @Nithusvlogs
    @Nithusvlogs 7 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சகோதரி மிக்க நன்றி

  • @sivakalamuthulingam4040
    @sivakalamuthulingam4040 ปีที่แล้ว

    thank u for ur good explanation

  • @shanmiluthilek4544
    @shanmiluthilek4544 10 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் short cut tricks sollunga akka

    • @learnleisurewithexamguide
      @learnleisurewithexamguide  10 หลายเดือนก่อน

      nPr = n!/(n-r)!
      Example for question 1
      ⁵P4 = 5!/ (5-4)!
      = 5×4×3×2×1 / 1
      = 120

  • @mohamedsameem5433
    @mohamedsameem5433 2 หลายเดือนก่อน

    Santharppam eppati kandu pitikkura
    4 lines ndu sonnigga antha 4 lines thanaa varum

    • @learnleisurewithexamguide
      @learnleisurewithexamguide  2 หลายเดือนก่อน

      அந்த 4 கோடுகளிலும் எத்தனை இலக்கங்களை பயன்படுத்த முடியும் என்பது தான் bro
      இப்போ முதலாவது digit (line) கு தரப்பட்டிருக்கிற 5 இலக்கங்களில் எதோ ஒரு இலக்கத்தை பயன்படுத்தினால் அடுத்த digit கு மிகுதி இருக்கிற 4 இலக்கங்களில் ஒன்றை பயன்படுத்த முடியும் அல்லவா அது தான் சந்தர்ப்பம்
      அடுத்த digit கு அந்த 2 இலக்கங்களை தவிர்த்து மிகுதி உள்ள இலக்க்ஙகளில் ஒன்றை பயன்படுத்துதல்
      …..
      மீண்டும் ஒரு முறை வீடியோவை பார்க்கும் போது இன்னும் நன்றாக விளங்கிக் கொள்ள முடியும் ❤

  • @hanifaamjath8824
    @hanifaamjath8824 2 หลายเดือนก่อน

    Entha uoor nega

  • @Thayatheesan
    @Thayatheesan 9 หลายเดือนก่อน

    Super

  • @ahamedsajansajan8495
    @ahamedsajansajan8495 ปีที่แล้ว

    Sister please factorial question poodunga.. please

    • @learnleisurewithexamguide
      @learnleisurewithexamguide  ปีที่แล้ว

      Factorial equation பயன்படுத்தாமல் இலகுவாகவும் விரைவாகவும் விடை காணக் கூடிய முறை தான் இது. இந்த முறையை விளங்கி கொண்டால் இவ்வாறான வினாக்களுக்கு உங்களால் விரைவாக விடையளிக்க முடியும்.

  • @ajmeerajmeer73
    @ajmeerajmeer73 6 หลายเดือนก่อน

    ❤😊

  • @AraVeen-k9s
    @AraVeen-k9s 7 หลายเดือนก่อน

    🎉

  • @fasmeenafasmeena7641
    @fasmeenafasmeena7641 ปีที่แล้ว

    Vilai.. perumathi..
    Veetham kaanum kanakukal clear pannuga sis.

  • @sajithaansar2164
    @sajithaansar2164 11 หลายเดือนก่อน

    5வது clear இல்லை

    • @learnleisurewithexamguide
      @learnleisurewithexamguide  11 หลายเดือนก่อน +1

      1 வது இலக்கமாக 4 அல்லது 5 ஐ பயன்படுத்தி எண்களை உருவாக்கும் போது
      உதாரணமாக 4125, 4532, 5123, 5234 இவ்வாறான எண்களை தான் உருவாக்க முடியும். இது 4000 ஐ விட அதிகமாகும். எனவே தான் 4,5 ஐ முதல் இலக்கமாக பயன்படுத்த முடியாது.
      அது தவிர்ந்த தரப்பட்டுள்ள இலக்கங்களில் ஏனைய 1,2,3 ஆகிய இலக்கங்களை முதல் இலக்கமாக பயன்படுத்த முடியும். அதேவேளை 4,5ஐ முதல் இலக்கத்திற்கு அடுத்து வரும் இலக்கங்களுக்கு பயன்படுத்த முடியும்.

  • @advoicemaster3188
    @advoicemaster3188 ปีที่แล้ว

    5 வது தெளிவில்லை

    • @learnleisurewithexamguide
      @learnleisurewithexamguide  ปีที่แล้ว +1

      1 வது இலக்கமாக 4 அல்லது 5 ஐ பயன்படுத்தி எண்களை உருவாக்கும் போது
      உதாரணமாக 4125, 4532, 5123, 5234 இவ்வாறான எண்களை தான் உருவாக்க முடியும். இது 4000 ஐ விட அதிகமாகும். எனவே தான் 4,5 ஐ முதல் இலக்கமாக பயன்படுத்த முடியாது.
      அது தவிர்ந்த தரப்பட்டுள்ள இலக்கங்களில் ஏனைய 1,2,3 ஆகிய இலக்கங்களை முதல் இலக்கமாக பயன்படுத்த முடியும். அதேவேளை 4,5ஐ முதல் இலக்கத்திற்கு அடுத்து வரும் இலக்கங்களுக்கு பயன்படுத்த முடியும்.

    • @advoicemaster3188
      @advoicemaster3188 ปีที่แล้ว

      @@learnleisurewithexamguide thank u

  • @UMMULAYISHA-wo5uw
    @UMMULAYISHA-wo5uw 10 หลายเดือนก่อน

    ஒற்றை எண்கள் பயன்படுத்தி 5 இலக்கங்கள் முதலில் வருமே. 1234
    2134
    3452
    4523
    5123
    முறை அதன் பிறகு 2345 பயன்படுத்தி 4முறை அதன் பிறகு 3முறை அதன் பிறகு மூன்று முறை