தமிழ் தடம் வலைப்பதிவு மூலம் காணோளி பதிவு மிக அருமை அருமை... அருமையான பதிவு. முனைவர் மா.பாமா அவர்கள் விளக்கம் பற்றிய செய்திகள்... சிந்துவெளி நகரங்களான லோக்கல் தோலாவீரா பயணம்.... இப்பொழுது பெரும்பாலோர் வீட்டில் சமைத்து சாப்பிடுவதில்லை பெரும்பாலும் அவர்கள் வெளியிலே ஹோட்டல்களில் தான் சாப்பிடுகிறார்கள் அது கூட ஒரு வகையில் பரவாயில்லை அதுகூட ஒரு வகையில் பரவாயில்லை அதைவிட இன்னும் மோசம் பெரும்பாலோர் ஹோட்டலில் இருந்து வர வளைத்துப் சாப்பிடுகின்றார்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் முடியாத பொழுது இப்படிச் செய்வது தவறில்லை ஆனால் எப்பொழுதாவது ஒரு தரம் சமைக்காமல் இருப்பது என்ற நிலைமாறி எப்பொழுதாவது ஒரு தரம் தான் சமைப்பது என்று ஆகிப்போய்விட்டது. அது கூட பரவாயில்லை இப்படி சாப்பிட்ட உணவின் பீதியையும் வாங்கி வருகின்ற சட்னி சாம்பார் முதலில் பாக்கெட்டை மும் ஆப்படியே குப்பைத் தொட்டியில் போட்டு வைப்பார்கள் சிலர் முழு பாக்கெட்டை மும் பிரிக்காமலேயே போட்டுவிடுவது உண்டு
முனைவர் பாமா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். அவர்களின் விளக்க உரை என்னை குஜராத்திற்கே அழைத்து சென்று விட்டது. அதுவும் தோலவிரா அருங்காட்சியகம் மிகவும் சிறப்பாக இருந்தது. நான் குஜராத் நகரின் ராஜ்கோட், சூரத், பார்டோலி போன்ற இடங்களுக்கு சென்றுள்ளேன். ஆனால் இந்த இடங்களை பார்த்ததில்லை நேரில். தற்போது இந்த காணொளி என்னை மீண்டும் குஜராத் செல்ல ஆவலை தூண்டுகிறது. நன்றி இவண் ம.மதுரைவீரன் Dr.MMV
பாலகிருஷ்ணன் ஐயா பங்கு மிக போற்றுதல் உடையது. வாழ்த்துக்கள் சகோதரி
மிக்க நன்றி
பாராட்டுக்கள்
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தருக
நன்றிவணக்கம்சகோதரி
மிக்க நன்றி
நன்றி
மிக்க நன்றி
தோழர் மிகவும் தெளிவாக விளக்கமாக எடுத்துக் கூறினார்கள் மிக அருமை. ஏ.வி.என்.ஜி.
மிக்க நன்றி
தமிழ் தடம் வலைப்பதிவு மூலம் காணோளி பதிவு மிக அருமை அருமை... அருமையான பதிவு.
முனைவர் மா.பாமா அவர்கள் விளக்கம் பற்றிய செய்திகள்...
சிந்துவெளி நகரங்களான லோக்கல் தோலாவீரா பயணம்....
இப்பொழுது பெரும்பாலோர் வீட்டில் சமைத்து சாப்பிடுவதில்லை பெரும்பாலும் அவர்கள் வெளியிலே ஹோட்டல்களில் தான் சாப்பிடுகிறார்கள் அது கூட ஒரு வகையில் பரவாயில்லை அதுகூட ஒரு வகையில் பரவாயில்லை அதைவிட இன்னும் மோசம் பெரும்பாலோர் ஹோட்டலில் இருந்து வர வளைத்துப் சாப்பிடுகின்றார்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் முடியாத பொழுது இப்படிச் செய்வது தவறில்லை ஆனால் எப்பொழுதாவது ஒரு தரம் சமைக்காமல் இருப்பது என்ற நிலைமாறி எப்பொழுதாவது ஒரு தரம் தான் சமைப்பது என்று ஆகிப்போய்விட்டது.
அது கூட பரவாயில்லை இப்படி சாப்பிட்ட உணவின் பீதியையும் வாங்கி வருகின்ற சட்னி சாம்பார் முதலில் பாக்கெட்டை மும் ஆப்படியே குப்பைத் தொட்டியில் போட்டு வைப்பார்கள் சிலர் முழு பாக்கெட்டை மும் பிரிக்காமலேயே போட்டுவிடுவது உண்டு
அருமையான தகவல்ப திவு
மிக்க நன்றி
🙏
மிக அருமையான பதிவு
மிக்க நன்றி
முனைவர் பாமா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். அவர்களின் விளக்க உரை என்னை குஜராத்திற்கே அழைத்து சென்று விட்டது. அதுவும் தோலவிரா அருங்காட்சியகம் மிகவும் சிறப்பாக இருந்தது. நான் குஜராத் நகரின் ராஜ்கோட், சூரத், பார்டோலி போன்ற இடங்களுக்கு சென்றுள்ளேன். ஆனால் இந்த இடங்களை பார்த்ததில்லை நேரில். தற்போது இந்த காணொளி என்னை மீண்டும் குஜராத் செல்ல ஆவலை தூண்டுகிறது.
நன்றி
இவண்
ம.மதுரைவீரன்
Dr.MMV
மிக்க நன்றி
அருமையான தகவல்
மிக்க நன்றி
🎉
மிக்க நன்றி
திராவிடம் என்பது தென்னிந்தியா நிலப்பரப்பை குறித்தது இது இனமல்ல மொழி அல்ல.
❤❤❤ உண்மை உண்மை உண்மை உண்மை
திராவிட நாகரீகம்
அல்ல.
தமிழர் நாகரீகம்.
உண்மை உண்மை உண்மை உண்மை தமிழர் நாகரிகம்
Anchors iron aa illa stone aa, madam...
திராவிடமே ஆரியப்பிரிவு.பின்
திராவிட நாகரீகம் எங்கிருந்து வந்தது. விளக்கம் தரவும்.
சூப்பர் சூப்பர் சூப்பர்
ஒலி குறைவாக உள்ளது
என்ன திராவிட பண்பாடு? தொல் தமிழ் பண்பாடு. போரடிக்காம பேச கத்துக்குங்க
அதென்ன திராவிட பண்பாடு.
தமிழர் பண்பாடு என்று சொல்லி பழகுங்கள்.
பொய்யான தகவல்களை தெரிவிக்க வேண்டாம்.