100 % கைபடாத சுத்தமான பால் - தீவனம் முதல் பேக்கிங் வரை அனைத்தும் பண்ணைக்குள்ளே! | Happy Tales

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #100%PureMilk #MilktoChennaiBanglore #OrganicMilk
    MidValley Dairy
    To Order Milk:
    Phone - 99406 12503
    WhatsApp Link - wa.link/9cr3qw
    To Order Via App:
    Android: t.co/RVhpZPOJMS
    iOS : t.co/mFeub3Ndfv

ความคิดเห็น • 435

  • @murugesanmurugesan1910
    @murugesanmurugesan1910 3 ปีที่แล้ว +23

    இதுபோன்ற பயனுள்ள வீடியோக்களை ஆர்வமுடன் பார்ப்பேன் நானும் ஒரு விவசாயி என்ற முறையில் வெளிநாடுகளில் மட்டுமே இதுபோன்ற பண்ணைகள் இருந்ததை பார்த்த நான் நமது தமிழ் நாட்டிலும் இதுபோன்ற பண்ணையை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @hakkimash
    @hakkimash 3 ปีที่แล้ว +133

    பிரமாண்டமாக இருந்து...
    தமிழ் நாட்டில் இப்படி ஒரு பால் பண்ணை.... நன்றி.

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 ปีที่แล้ว +35

    வெளிநாடுகளில் உள்ள பண்ணைகளில் பயன்படுத்தக் கூடிய நவீன கருவிகள் நம்ம தமிழ்நாட்டில பார்க்கும் போது பிரம்மிப்பு ஆரோக்கியமான பால் 🐄வாழ்த்துக்கள்👌🤝💐😎

  • @appleapple1666
    @appleapple1666 3 ปีที่แล้ว +7

    உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்....

  • @padmavathypackirisamy1732
    @padmavathypackirisamy1732 3 ปีที่แล้ว +9

    அருமை குமார் உன்ன நினைச்சா
    எனக்கு ரொம்பபெருமையா இருக்கு. சித்தப்பாவும் ,சித்தியும்
    இதபார்க்க இல்லையேன்னு வருத்தமா இருக்கு.வாழ்க வளர்க

  • @KumaranIlang
    @KumaranIlang 3 ปีที่แล้ว +42

    Not only this milk is pure. Mr Vijay Anna spends more money in Tetra packing than in normal plastic milk covers in order to avoid adding chemicals, as his idea of giving purest form of milk to The Children of Tamilnadu. Because they are our future generations....

    • @Deepakraj-gt8kh
      @Deepakraj-gt8kh 3 ปีที่แล้ว

      Where can i get this tetra pack

    • @viswanathan9
      @viswanathan9 3 ปีที่แล้ว

      Good initiative

    • @viswanathan9
      @viswanathan9 3 ปีที่แล้ว +5

      Appadiye Jersey cow milk use pannaama,,,namma nattu cow milk supply panna nalla irrrukkum

    • @rajamanickamkalayanasundra1754
      @rajamanickamkalayanasundra1754 3 ปีที่แล้ว +3

      70% of the population can't afford to buy this milk.
      This will lead to increase in the price of milk sold by the private dairy😎 plants.

    • @KumaranIlang
      @KumaranIlang 3 ปีที่แล้ว +3

      @@rajamanickamkalayanasundra1754 Over 20 crore Indians go to sleep empty-stomach every day, that is different topic, this is one of the purest milk available in Our Country, talk about that bro...

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 ปีที่แล้ว +138

    தமிழன் ஆல் முடியும் என நிரூபித்த இந்த பண்ணையாளருக்கு வணக்கங்கள்

    • @rohinisivamurthy5279
      @rohinisivamurthy5279 3 ปีที่แล้ว +1

      I may be wrong but his accent looks like Telugu 😊 Either-wise, hats off to him to have such a modern facility and best wishes to reach high.

    • @rojapove7503
      @rojapove7503 3 ปีที่แล้ว +1

      Apdiya, jersi thamizh Mada, apdiye sethu solidunga, good marketing for un healthy food, now people moving true value,

    • @veerabharathi5563
      @veerabharathi5563 3 ปีที่แล้ว

      எல்லாத்துக்கும் தமிழனா!!""""

    • @mohanasurya4542
      @mohanasurya4542 3 ปีที่แล้ว +1

      Yarunga Nengalam yepo pathalum yethuku yeduthalum tamilan tamilan u solliketu, tamilanukum Paal pannikum enna samatham, ava use pannara ellam Machines um foreign made, cow breed um foreign breed, feed um foreign type. Ellame vellakara kandupudichathu Ethula yenga tamilan eruka

    • @GRC-iw3vn
      @GRC-iw3vn 3 ปีที่แล้ว

      @@mohanasurya4542 நீங்கள் சொல்லிய கருத்துக்கள் எல்லாம் தங்கிளீஸ் (தமிழும் ஆங்கிலமும் கலந்து)நம்நாட்டில் செய்யாததை அயல்நாட்டில் கற்று நிறைவேற்றுவதே சுத்தமானபாலை தருவதே பெருமைதான்.

  • @SureshKumar-sj3qu
    @SureshKumar-sj3qu 3 ปีที่แล้ว +7

    பால் பண்ணை பார்க்கவே மிக அருமையாக இருந்தது...

    • @rajamanickamkalayanasundra1754
      @rajamanickamkalayanasundra1754 3 ปีที่แล้ว

      உற்பத்தி விலை மிக அதிகம்.
      சாதாரண மக்கள் வாங்க முடியாது.
      தேவையற்றது.

  • @gomathiramachandran809
    @gomathiramachandran809 3 ปีที่แล้ว +22

    எண்ணம் தெளிவாக இருந்தால் செய்யும் செயலும் தெளிவு

  • @surenchendran1288
    @surenchendran1288 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றாக இருந்தது. தமிழில் சொன்னால் நன்றாக புரிந்துக் கொள்வோம்.

  • @asultana5080
    @asultana5080 3 ปีที่แล้ว +14

    எருமை இனத்தையே அழிச்சிட்டீங்களே.

    • @armprakash5743
      @armprakash5743 3 ปีที่แล้ว

      ???

    • @armprakash5743
      @armprakash5743 3 ปีที่แล้ว

      புரியல bro

    • @asultana5080
      @asultana5080 3 ปีที่แล้ว +2

      பசு மாட்டுப் பால்தான் சிறந்தது என்று சொல்லி எருமைகளை கைவிட்டனர். இப்போது நம் நாட்டு மாட்டை விட்டு விட்டு ஜெர்ஸி பசுவை பயண் படுத்துகிறார்கள். எருமை அதிகம் சாப்பிட்டு அதிகம் பால் கொடுக்கும். பால் திக்கா சுவையாக இருக்கும். சாப்பாட்டு நெய் எருமை பாலில் மட்டும் தான் தயாரிக்க முடியும். ஆனால் யாரும் எருமை பால் வாங்காத தால் எருமை வளர்ப்பு நின்று விட்டது. இதற்கு காரணம் மத அரசியல்

    • @frozenprakash
      @frozenprakash 3 ปีที่แล้ว

      True people don't understand Buffalo milk is expensive than cow milk and the fat and protein content is much higher.
      To make Cheese, buffalo milk is the best choice.
      Buffalos are only found in area of water rich region,
      and cows are found in drought / semi drought region.

  • @venkat-yx1ps
    @venkat-yx1ps 3 ปีที่แล้ว +14

    Ore question sir!!!!
    Ipdiyellam panna paalai kudicha, 100 vayasu vaazha mudiyuma???
    Ipdiyellam illadha kaalathula enga thatha paati, 30 maadu vachu, factiria voda dhan paal kudichanga... 115 vayasu.... 100% clean dhan first edhiri manidha samoogathukku

    • @ravanindrajith9377
      @ravanindrajith9377 3 ปีที่แล้ว +1

      Correct ah sonninga

    • @rajamanickamkalayanasundra1754
      @rajamanickamkalayanasundra1754 3 ปีที่แล้ว +2

      சமீப காலத்தில் தேவையில்லாமல் மக்களை இயற்க்கை / ஆர்கானிக் என்று குழப்புகிறார்கள்.
      மத்திய தர மக்களால் வாங்க முடியாத விலை.

    • @Abulkalam-hw7wh
      @Abulkalam-hw7wh 3 ปีที่แล้ว

      Well said

  • @shanmugampn4571
    @shanmugampn4571 3 ปีที่แล้ว +2

    Very good. Each district in Tamil Nadu should have a such dairy unit to reduce logistics costs and time lag between milking and delivery.

  • @ponnifarm9174
    @ponnifarm9174 3 ปีที่แล้ว +35

    நீங்கள் என்று இல்லை யார் வேண்டுமானாலும் இப்பண்னை பார்க்க அனுமதி உண்டு அண்ணா அது தான் விஜய் அண்ணா

    • @barath4854
      @barath4854 3 ปีที่แล้ว

      Anna number send pannuga anna

  • @gnanaprasanth9842
    @gnanaprasanth9842 3 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி மீக்க மகிழ்ச்சி அளிக்கிறது‌. அற்புதமான பதிவு 👍👍🙏 11.07.21.12:58

  • @suriyamoorthy2208
    @suriyamoorthy2208 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு சகோ. 💐💐

  • @coffeewithkk
    @coffeewithkk 3 ปีที่แล้ว +1

    எப்படி கொடுத்தாலும் இந்த பால் நன்மையை விட கெடுதல் அதிகம். இது ஜெர்சி வகை மாடுகள்.. ஆனால் நகர்புறத்தில் இருப்பவர்களுக்கு வேறு வழி இல்லை..

  • @pspandiya
    @pspandiya 3 ปีที่แล้ว +34

    சிறப்பு சகோ. நமது நாட்டு கோழி பண்ணை அருகில் தான் அமைந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரிய பால் பண்ணை இதுதான். நன்றி. Ruchi Farms, பெரம்பலூர் dt

    • @sureshkumar-vz6hw
      @sureshkumar-vz6hw 3 ปีที่แล้ว

      Al Rahim insak hgfd

    • @murugesanmurugesan1910
      @murugesanmurugesan1910 3 ปีที่แล้ว

      தமிழ் நாட்டில் இது போன்ற பண்ணை கிடையாது என நினைக்கிறேன் 👏👏👏👏👌🙏

    • @nagarajanramasamy2900
      @nagarajanramasamy2900 3 ปีที่แล้ว

      Super

    • @maheshc2480
      @maheshc2480 ปีที่แล้ว

      Unga kozhi pannai adress kudunga bro

  • @infinityTamilan
    @infinityTamilan 3 ปีที่แล้ว +8

    இது போல வளர்ச்சி மிகு தொழில் துறையை அதிகரிக்க வேண்டும்

  • @தாய்தமிழ்மண்வாசம்

    Super அண்ணா.👍👍👍

  • @sulochanar4223
    @sulochanar4223 3 ปีที่แล้ว +9

    Madu imported iruke vendada madu

  • @gg-mz9gh
    @gg-mz9gh 3 ปีที่แล้ว

    Akshayakalpa is the first India's certificate organic milk

  • @katherasand7156
    @katherasand7156 3 ปีที่แล้ว +7

    மக்கள் வாழ பணி செய்யும் அற்புதமான பணி வாழ்க பல்லாண்டு உங்கள் பொருட்கள் தமிழ்கம் முழுவதும் கிடைக்க செய்யுவும் ஜயா

  • @selvamani802
    @selvamani802 3 ปีที่แล้ว +13

    🌹❤வணக்கம் ஐயா, நன்றி.பல வருஷமா எனக்கு மாட்டுப் பண்ணை வைக்கணும் னு ஆசை.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள். இந்நாள் இனிதாகட்டும்

    • @valarmathis4138
      @valarmathis4138 3 ปีที่แล้ว

      @@naveenauzhavan ghee irukka??

  • @vrghik
    @vrghik 3 ปีที่แล้ว +20

    This is incredible! World class facility

  • @ponniselvam4359
    @ponniselvam4359 3 ปีที่แล้ว +1

    நாட்டு மாடே காணோம்.HF மாட்டு பால் உடம்புக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. நாட்டு மாட்டு பால் சிறந்தது.. அனைவரும் நாட்டு மாட்டை வளர்த்து நலமுடன் வாழ்வீர்...

  • @mah6104
    @mah6104 3 ปีที่แล้ว +2

    இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் இப்படி பிரமாண்டமான நுட்பமான அழகான அருமையான தொழிலா
    தொழில் என்பதை விட சேவை என்றே சொல்லலாம்
    முதலில் நம் தமிழ் இனத்தவர்களும் கொடுத்து பிறகு அண்டை மாநிலங்களுக்கு போயிருக்கலாமை
    விஜய் குமார் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
    நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்களுக்கும் பாராட்டுக்கள் சிறப்பாக இருந்தது

  • @rojapove7503
    @rojapove7503 3 ปีที่แล้ว +2

    Jersi vachitu enna makkal nallathu, same commercial mind

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 3 ปีที่แล้ว +8

    மிகவும் அருமை தங்களது பதிவுகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐🌹

  • @lakshmibalaa9856
    @lakshmibalaa9856 3 ปีที่แล้ว +2

    அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும். தங்களின் இனிய பயணம் தொடரட்டும்!

  • @fredy2861
    @fredy2861 3 ปีที่แล้ว +5

    Sir.....ivalavu periya project plant ...neenga kodutha presentation.... very very excellent....

  • @prasannad8749
    @prasannad8749 3 ปีที่แล้ว +2

    தீவத்துதல கைகள்பட்டால் என்ன ஆகும்....

  • @sruthisuriya
    @sruthisuriya 3 ปีที่แล้ว +6

    Very sad to see these poor innocent being have now become money making machines.
    They end in slaughter houses after 3 years qnd are subject to cruelty....it would be good if these dairy farms take care of these poor souls even after their milking period...

  • @dangerdance4861
    @dangerdance4861 3 ปีที่แล้ว +6

    அருமை சுத்தமான நவீன பண்ணை 👏👏👌👌🙏

  • @rathina86
    @rathina86 3 ปีที่แล้ว

    Appreciation for your hardwork. But milk is costly. Middle class people cannot afford.

  • @sasikumar-hx6nx
    @sasikumar-hx6nx 3 ปีที่แล้ว +6

    In future there is known middle man businesses all are money & ஜிகின வேளை மட்டுமே

    • @karthikumar6676
      @karthikumar6676 3 ปีที่แล้ว

      How it is middle man business, He produce milk, doing direct marketing and planing to do value add.

  • @nilaoviya4394
    @nilaoviya4394 3 ปีที่แล้ว +2

    நாங்கள் நாட்டுச்சர்க்கரையை நவீனமுறையில் தாயாரித்துவருகிறோம்

  • @santhoshrangasamy5719
    @santhoshrangasamy5719 3 ปีที่แล้ว +4

    Maadu ok kannukutti enga?????

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான பதிவு bro நன்றி ஜெய்ஹிந்த்

  • @ArunKumar-cw8og
    @ArunKumar-cw8og ปีที่แล้ว +1

    ஐயா அருமை 10 மாட்டிலிருந்து மிகப்பெரிய வளர்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்

  • @srivatsans2015
    @srivatsans2015 3 ปีที่แล้ว +2

    மாட்டை கட்டாது சுதந்திரமாய் விட்டதற்கு, தனி உயிரின் சுதந்திரத்திற்கு மதிப்பளித்தற்கு நன்றி.

  • @sulochanajeganjegan9655
    @sulochanajeganjegan9655 3 ปีที่แล้ว +6

    நாட்டு மாட்டு பால்ல..how to treat cow ..

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 3 ปีที่แล้ว +4

    Excellent. Very good incentives. All the best to sri. Vijay kumar sir.

  • @t.joekiller9587
    @t.joekiller9587 3 ปีที่แล้ว +16

    Every one is telling organic and natural .. but it's again going as a corparate sector

    • @keertisunkara
      @keertisunkara 3 ปีที่แล้ว

      Agree, also due to lack of touch there no relation between the farmer and the cow. Not a healthy relationship.

  • @kmbsuhijas_thailandtamilan9164
    @kmbsuhijas_thailandtamilan9164 3 ปีที่แล้ว +1

    I'm in perambalur.....enake ippatha therithu....ipdi oru milk factory irukunu

  • @selvambarathselvam6163
    @selvambarathselvam6163 3 ปีที่แล้ว +7

    சூப்பர்￰ அருமை

  • @LokeshViews777
    @LokeshViews777 3 ปีที่แล้ว +7

    My dream to make this type of true geniune products without any chemical

  • @sivasathyansathyan8409
    @sivasathyansathyan8409 3 ปีที่แล้ว +1

    எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும். விஜய் அண்ணா அவர்கள் இப்படி ஒரு நல்ல தரமான பாலை மக்களிடம் இன்று சேர்ப்பதற்கு பின்னால் எவ்வளவு உழைப்பையும் கஷ்டங்களையும் கடந்து வந்தார் என்பது அவருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அண்ணா வும் அவரின் நல்ல எண்ணமும் நீடூடி வாழ இறைவன் என்றும் துணை நிற்பார். God Bless You Vijay Anna

  • @janarthanankumaravelu5595
    @janarthanankumaravelu5595 3 ปีที่แล้ว +7

    The owners administrative capacity is really superb. His aim to provide hygienic milk to the society is appreciated. Perfect planing and proper execution in fact a tremendous thought. Fine

    • @veerabharathi5563
      @veerabharathi5563 3 ปีที่แล้ว

      Without calf......there is no hygiene ..?????

  • @kirubakaran5959
    @kirubakaran5959 3 ปีที่แล้ว +8

    Hat's off to u sir doing this u should be proud giving the milk without chemical s that itself is a great service

  • @MEGAN-pt9ff
    @MEGAN-pt9ff 3 ปีที่แล้ว +3

    சுத்தமானது.. சுகாதாரமானது.. 🐂🐂🐂உங்கள் நிறுவனத்துக்கு வாழ்த்துக்கள்.. 🙏🙏🙏

  • @mohan137
    @mohan137 3 ปีที่แล้ว +4

    மகிழ்ச்சி அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @chanakyagan
    @chanakyagan 3 ปีที่แล้ว +1

    namma madu illaya ? velinatu madu A2 palaipola nalathillai ..please give priority for Indian race of cows for quality A2 MILK BUT OVERALL THIS IS AMAZING AND MY BEST WISHES FOR YOUR ORGANIC GROWTH BECAUSE WE SHOULD SUPPORT THIS KIND OF INDIAN INITIATIVE TO BEAT FOREIGN COMPETITION

  • @vixe727
    @vixe727 3 ปีที่แล้ว +1

    90rs per litre. !! For A1 jersey milk !!! is very costly.
    We can pay for the quality of the contents in milk.. but not for the quality presentation & technology used..
    So try to give A2 cow milk for the price

  • @gooleaccount4291
    @gooleaccount4291 3 ปีที่แล้ว +3

    Milk 🥛 packings is awesome it's foreign developed country standard
    It's protect environment

  • @2acrefarm2030
    @2acrefarm2030 3 ปีที่แล้ว +4

    Super info ji. I saw many modern farms in US and Canada Completely automated. I am surprised and happy to see such initiatives happening in tamil nadu. Appreciate your efforts.

  • @murugesanmurugesan014murug8
    @murugesanmurugesan014murug8 3 ปีที่แล้ว

    ஒமன்னிஸ் பன்னவேண்டியது தேவை இல்லை இதில் Fat 5.5% இருக்கும் 3% மாற்ற என்ன என்ன கலங்கிறர்கள் என்று சொல்லவில்லை. இதில் 3% 4.5% 6% மாற்ற என்ன. செய்கிறர் என்று சொல்லில்லை

  • @NaveenKumar-qr3zz
    @NaveenKumar-qr3zz 3 ปีที่แล้ว +1

    100 member ku work kuduthukalam machine ku ivlo amount kuduthu vangunathuku

  • @sjriyazahamed1258
    @sjriyazahamed1258 3 ปีที่แล้ว +4

    அருமை வாழ்த்துக்கள்

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA 3 ปีที่แล้ว +8

    very nice to watch, wanted to do such business. Brother seeman's dream. Sustainable development, Food industry based import and export

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว

      Best wishes Murthy..
      Have a great day

    • @NareshKumar-fs9wf
      @NareshKumar-fs9wf 3 ปีที่แล้ว

      Aana seeman us feed import pannanum sonna madhiri nybagam illa nga

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 3 ปีที่แล้ว

      @@NareshKumar-fs9wf he meant sustainable and pure food free from chemicals if u got any brains

    • @DakshinaMurthyA
      @DakshinaMurthyA 3 ปีที่แล้ว

      @@NareshKumar-fs9wf i will try to send the video

  • @velmuruganvelmurugan2808
    @velmuruganvelmurugan2808 ปีที่แล้ว

    இது மாதிரி கம்பெனியில் எதாவது வேலை இருந்த சொல்லுங்க அண்ணா

  • @prasanthprasanth4971
    @prasanthprasanth4971 2 ปีที่แล้ว

    Sir 100 acre ,,,,,,romba athigam ,,,,,antha factory ,,,,,ku mattum evlo place ,,venum ,,,,,

  • @prasannaprazi2702
    @prasannaprazi2702 3 ปีที่แล้ว

    En pa edhu.. Makkaley fresh milk pathi yosinga.. Idhu fresh ah...

  • @saroprabu
    @saroprabu 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு... சிறப்பாக எளிமையாக விளக்கம் அளித்தார் பால் பண்ணையாளர்... 👍👍

  • @shibapiano6946
    @shibapiano6946 3 ปีที่แล้ว +1

    யாருக்கு எல்லாம் சீமான் ஞாபகம் வந்தது?

  • @rubanalbert8363
    @rubanalbert8363 3 ปีที่แล้ว +1

    இதுபோன்ற வீடியோஸ் பார்த்திருக்கேன் ஆனா ஃபுல்லன் ஃபுல் பாரின் வீடியோஸ் தான் நம்ப நாட்டுல தமிழ்ல கேட்டது இதுதான் பர்ஸ்ட் 👌👌👌💪💪💪

  • @shajahanbatcha4570
    @shajahanbatcha4570 3 ปีที่แล้ว +1

    They did not tell milk cost

  • @balajin4290
    @balajin4290 3 ปีที่แล้ว

    நாட்டு மாடுகளின் பாலை தவிர அனைத்தும் தரமற்றது அது கைபட்டால் என்ன பாட்டி என்ன எப்பொழுது அனைத்தும் வியாபாரம் அனதோ அப்பொழுதே அனைத்திலும் கலப்பினம் கொண்டு வரப்பட்டது.

  • @lakshmig352
    @lakshmig352 3 ปีที่แล้ว +11

    Amazing.

  • @Dinz_vlogs
    @Dinz_vlogs 3 ปีที่แล้ว +2

    Jersey cow milk thann bro

  • @baskaranlakshmipathy5868
    @baskaranlakshmipathy5868 3 ปีที่แล้ว

    மாடுகள் எலும்பும் தோலுமாகவும் மடி சிறுத்தும் காணப்படுகின்றன

  • @manansindhan9428
    @manansindhan9428 3 ปีที่แล้ว +1

    Maadu free ya meya viduvingla? kottagaila veche feed seiranga pola

  • @somashekharreddy8682
    @somashekharreddy8682 2 ปีที่แล้ว +1

    Happy to hear you all the best love from ಬೆಂಗಳೂರು.

  • @senthil51
    @senthil51 3 ปีที่แล้ว

    Really super 🙏

  • @m.s.prasanth6286
    @m.s.prasanth6286 3 ปีที่แล้ว +7

    It would be great if you get milk from Country cows, please replace all cows with our country cows.

  • @visaka2704
    @visaka2704 3 ปีที่แล้ว +1

    Maadu paaka pavama iruku 🙄

  • @NareshKumar-fs9wf
    @NareshKumar-fs9wf 3 ปีที่แล้ว +1

    Evalo investment economical ethumae neenga discuss panalayae Anna,2015 7 maadu oda arambicha manishan 6 varusham la 550 count la farm vechi irukaru,financial support epadi kedaichathu pathiyum solunga bro

    • @ஓம்வாழ்கவையகம்
      @ஓம்வாழ்கவையகம் 3 ปีที่แล้ว

      முதல்ல நூறு ஏக்கர் எப்படி கிடைச்சுது னு யோசிங்க அப்பறம் பண்ண ஆரம்பிச்சத கண்டுபிடிச்சிரலாம்😅

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 3 ปีที่แล้ว

    சார்..ஸல்யூட்ஸ்.....என் மனசு எப்பவுமே இந்த hygienic தான் விரும்புது...இது நாட்டின் ஒவ்வொர் இடத்திலும் ...hotel முதல் பெட்டி கடை வரை பார்க்க ஆசைப்படறேன்....ப்ளீஸ்..

  • @trajar8780
    @trajar8780 3 ปีที่แล้ว +1

    மாற்றான் தீவனமா?

  • @selvikumar9651
    @selvikumar9651 3 ปีที่แล้ว +1

    Why not breed or country cow,bull not using?

  • @ahmedmohaideen4106
    @ahmedmohaideen4106 3 ปีที่แล้ว +6

    சார் உங்க பண்ணைல யாருக்காவது வேலை கிடைக்குமா

  • @sureshqaqc10
    @sureshqaqc10 3 ปีที่แล้ว

    Pls avoid jersey cow sir...

  • @kannanv5071
    @kannanv5071 3 ปีที่แล้ว +3

    Thank you sir for your hard work to giving purest form of milk...good video👍👍

  • @medentmak
    @medentmak 20 วันที่ผ่านมา

    It's not Good buying a Book by seeing its Cover. Like wise we should not tempt to order Happy Tales Milk. I had made an order of 2*1L milk to be delivered on 13 and 14 09 2024. The milk for today has not been delivered so far. They have given 2 numbers. When we make calls One is ringing but nobody is picking up whereas the other one is not reachable or switched off.
    This is the present situation.

  • @pravinkumar-og6fb
    @pravinkumar-og6fb ปีที่แล้ว

    Ulla HF cow irukku organic farm pottu irukku ???

  • @karthick240290
    @karthick240290 3 ปีที่แล้ว +3

    My Native. I'm proud to hear...

  • @Gayathri9a
    @Gayathri9a 3 หลายเดือนก่อน

    Money adhigama irundha avola big technology venum nalum podalam ah 😂

  • @hariprakash1773
    @hariprakash1773 2 ปีที่แล้ว

    Spr sir enga ooru TH-cam varum nenachi kuda pakala

  • @leelavantishah5209
    @leelavantishah5209 3 ปีที่แล้ว

    Good video but we want 💯 pareshan payor. Milke dhen you buy only. Geer cow deshi cow only give 💯 pareshan true milke 🙏🌹sastro me bhi. Sabshe badiya deshi cow geer cow is the best of the milke 👍🙏🌹

  • @vsivagopi1808
    @vsivagopi1808 3 ปีที่แล้ว +1

    Is not a easy to create a farm like that need more then 5 crore capital cost

  • @karthikwembat6142
    @karthikwembat6142 2 ปีที่แล้ว

    I am Sridharan
    Fom srilanka
    Ivarota numpar kitakkuma Kandippa thanka sir kuta pesanum

  • @motovlognatty8017
    @motovlognatty8017 3 ปีที่แล้ว +1

    நானும் இப்படி ஒரு பண்ணை ஆரம்பிக்கனும்

  • @janakiviswanathan159
    @janakiviswanathan159 3 ปีที่แล้ว +4

    Super I buy this milk for the past two years it's v v good

  • @loganathansivasamy949
    @loganathansivasamy949 3 ปีที่แล้ว

    First calft should drink and then human these milk productions are not good at all for humans. First of all ignore packed milks get fresh from farmer locally. Even in Chennai you can get from local good milk man. It will be bit costlier but it’s Okie fresh milk know. Also I kindly request all to drink native breed cows/buffaloes otherwise stop drinking milk.

  • @rangasamyaruvi711
    @rangasamyaruvi711 3 ปีที่แล้ว +2

    Feed aah pathi konjam detailed aaah explain pannunga

  • @LokeshViews777
    @LokeshViews777 3 ปีที่แล้ว +3

    Total cost of entire project please??🙏👍

  • @harikrishnan4252
    @harikrishnan4252 ปีที่แล้ว

    Pasu madugal palavithamana putkal undu thavirangal undu palla sathugal niraitha pall sari ellayam ethu pondru ore thivanam ore edathil erukukum hf madu pall suthamanatham

  • @divinebees3750
    @divinebees3750 3 ปีที่แล้ว

    Kai pattal than nalladu, shud not go fully automatic

  • @PremchandarRamaswamy
    @PremchandarRamaswamy ปีที่แล้ว

    Paid online for milk sample 500ml Rs.45. order accepted and after two days cancelled. Money not refunded

  • @mdsha8393
    @mdsha8393 2 ปีที่แล้ว

    HELLO there
    I am intrested to be a distributor
    Pleas reply
    Chidambaram town