இரண்டு வருடங்கள் முன்னாடி 75 ரூபாய் தான் இருந்தது. அப்போது கிலோமீட்டருக்கு 20 ரூபாய் கொடுத்து இருந்தாங்க. இப்ப கேஸ் விலை 90 ஆவது. கிலோமீட்டருக்கு 12 ரூபாய் கொடுக்குறாங்க. ரொம்ப நல்லா இருக்கு 😟
Anna oru help nangalum new car vangi uber, ola la oota varalanu irukom... Athula income varuma pls solunga kasta padura family... Kadavula nampi etha pannalanu kadan vangi car vangi samparikka muyarichi pannalanu irukom konjam solunga bro
அண்ணா ஊபர்ல அதுவும் சென்னைல புதுசா கார் ஒட்டுலாம்னு 01/11/2024 வரலாம்னு முடிவு செய்து உள்ளேன் மழை எதுவும் பிரச்சினை இருக்குமா? ஆனா கண்டிப்பாக வந்து வண்டி ஓட்ட வேண்டும் உங்கள் ஆலோசனை எதுவும் இருந்தால் கூறுங்கள் அதை நான் எடுத்துக் கொள்கிறேன்.
எனக்கு முட்டி வலி வந்து விட்டது பிழைக்கலாம் என்று சென்னை வந்தேன் டிராபிக் பிரச்சினை இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை தேனி வந்து விட்டேன் பிளைக்க கஷ்டமாக உள்ளது உங்கள் ஆலோசனை கூறுங்கள் பிரதர்
சரியான தகவல்களை கொடுக்கிறீர்கள் உங்கள் கருத்து 100 சதவீதம் உண்மை.நானும் ஒரு ஓனர்கம் டிரைவர்
@@danandaraj6272 நன்றி நண்பா..
@@TaxiManChennaiUber band 👎
உண்மை
நீங்க ரொம்ப பிராங்க்-கா பேசுறீங்க, நல்லாருக்கு
Bro very low payment in uber Mahindra World city to Chorampet (km 33) Fare 300 in driver fare. Total fare 380😢 in uber bro..
@@kpstuberview it's in the early mornings...? Normal time atleast 450 gets...
😂
Good citivastion detaile
Uberla votadhenga autokum carukum same fare dhan podran ethanaikum cala ac eruku autola ac eruka ana rendumay same fare adhan vaitherechala erukum
Is uber paying Daily wages bro...? 🤔🤔
Bro uber gold tier advantage ennanu details ah solunga bro
நண்பா உடலை கவனித்துக் கொள்ளுங்கள் பிறருக்கு உதவி செய்யுங்கள் உங்கள் சக்திக்கு முயன்றவரை உதவுங்கள் 💪
@@parthiramu6358 கண்டிப்பாக முயற்சி பண்ணுகிறேன்..
Thank you nanba
Good information
Gas விலை 90 ரூபாய் விலை ஏறி விட்டது
இரண்டு வருடங்கள் முன்னாடி 75 ரூபாய் தான் இருந்தது. அப்போது கிலோமீட்டருக்கு 20 ரூபாய் கொடுத்து இருந்தாங்க. இப்ப கேஸ் விலை 90 ஆவது. கிலோமீட்டருக்கு 12 ரூபாய் கொடுக்குறாங்க. ரொம்ப நல்லா இருக்கு 😟
2019 swfit dizer online poottu ootta mudiyuma
@@fakatefakaterr6537 try pannunga..set aachunna continue pannunga
ஏற்கனவே நான் விலகிட்டேன் ப்ரோ.
ரெண்டு மாசமா உபர்ல ஓட்டறது இல்ல...
கிலோமீட்டர் ₹10 தான் கொடுக்குறாங்க...
காலை நேரங்களில் வாடகை கம்மியா தான் இருக்கு.. குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது ஓட்டினால் தான் மொத்த அமௌன்ட் ஆவரேஜா 14 ரூபாய் இருந்து 16 ரூபாய் கிடைக்கும்.
👍 ntk
Which car is best for uber or ola ? Wagon r tour h3 or dzire tour s ?
@@MohamedImranKasim Dizire better than WagonR.. because of it's categary..
Anna oru help nangalum new car vangi uber, ola la oota varalanu irukom... Athula income varuma pls solunga kasta padura family... Kadavula nampi etha pannalanu kadan vangi car vangi samparikka muyarichi pannalanu irukom konjam solunga bro
@@vimalantony4937 kadan vangi panna vendam...3L aachum cash ah koduthu 5L ulley loan potta samalichu ottalam..but sambarikkara mudiyathu.. EMI,car maintenance, fuel expense poka ungal salary thaan yedukka mudiyum...ethukkey ninga minimum 12 hrs daily otta vendiyirukkum.. athellam ungalukku okay yentral try pannalam...3L amount ungal cash ah erukkanum.athum kadan vangi panna vendam...
@@TaxiManChennai Anna pls share your contact number personally ,, Need some clarification..and atha Comments la solla mudiyathu..pls solunga..
Tq bro
Salary evalo bro nikkum
@@vimalantony4937 25k to 30k
Uber 10.30 per km worst very worst, uber ku one bad day varum wait & watch, driver income 10 years back ku poiduchi
@@amulsuresh. Correct...
Amm anna 😢
Bro neenga own vehicle la oturingala ila everest la oturingala broo
@@JAI_with_fitness own bro
More than 1 vehicle will be managed bro but one vehicle more difficult to earning money
@@ganesh.eethiraj.s6559 exactly 💯
City clucth device பத்தி தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள் bro
@@tamilanoffsetpressbodinaya5033 puriyala bro.. clutch pathiya..?
@@TaxiManChennai TH-cam la search panni parunga auto clucth for car very useful in city drive a device converting manual car to automatic car
Nowadays waste bro taxi driver MNC company playing with us and only benifits coustomer and company...
Reality..
Bro oru nal Ola auto varumanam pathi video podunga
@@palanimurugan6462 I'll try..
AVOID UBER😡
Ola uber 👎
IT la attach Pani run panalama??
@@AzharNext kidacha ottalam bro..
😢
Why sad
Rapido 2000 per day earn pannalaam but patience venum.
@@elanchezhiyanayyanathan689 Yes. but some areas la bookings varathu... peek hours only it's works..
@@TaxiManChennai yes, experience matters. I drive only rapido and use other apps to get trips when rapido fails to give me a booking.
Neega entha app la bro otreega..Per day ku evlo ottuveega bro..ipo entha app nalla iruku bro
@@rockvinith3270 uber Ola... rapido try pannalam nnu erukkey..
Ertiga Tour M and Dzire Tour S Edhula Yedhu vangalam Because price Konjam tha different
Konjamallai 3 to 4 lakh different varum..
@@TaxiManChennai Ella Anna 2 lak tha extra varum
@@TaxiManChennai daily Vandi odanum so Sedan Or ertiga best?
@@mubarakmubi6283 your choice bro..
@@TaxiManChennai Thank you
Bro ola uber attached number iruka bro
Check online.or go to office directly...
Hi vetri Maran sir❤
@@ramvalli5977 vetri maran..? Why..?
@@TaxiManChennaiyour look like vetrimaran😮😮
@@Murugaiyan925 🤩
@@TaxiManChennai neenga paka vetri Maran sir polava irukinga
@@ramvalli5977 appadiyaaa...
அண்ணா ஊபர்ல அதுவும் சென்னைல புதுசா கார் ஒட்டுலாம்னு 01/11/2024 வரலாம்னு முடிவு செய்து உள்ளேன் மழை எதுவும் பிரச்சினை இருக்குமா? ஆனா கண்டிப்பாக வந்து வண்டி ஓட்ட வேண்டும் உங்கள் ஆலோசனை எதுவும் இருந்தால் கூறுங்கள் அதை நான் எடுத்துக் கொள்கிறேன்.
கார் கிடைச்சா வந்து ஓட்டி பாருங்க நண்பா.. அடுத்த வாரம் மழை இருக்குன்னு சொல்லி இருக்காங்க இன்னும் தெரியல..
Drivers whatsapp gurup eruntha soluga bro
I'm not using any watsapp group bro..kidacha yenakkum sollunga..
Uber or ola ethu bro bestu?
🙏🙏
@@TaxiManChennai எது பெஸ்ட்?
@@fakatefakaterr6537 onnum solrathukkillai... nilamai konjam mosamathaan poyittirukku
Hi anna how are you
Hi I'm fine
Red taxi
Try...
Hai bro
@@mahaligamvenkadeshan6551 hi bro.. nalamaa....
Have some ideas in this...😢 Need to speak with you anna pls let me know your free time
@@mj_sarathy check Dp..
Customer care number solunga bro
Are you raider or Driver..? 📌 WhatsApp bro
எனக்கு முட்டி வலி வந்து விட்டது பிழைக்கலாம் என்று சென்னை வந்தேன் டிராபிக் பிரச்சினை இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை தேனி வந்து விட்டேன் பிளைக்க கஷ்டமாக உள்ளது உங்கள் ஆலோசனை கூறுங்கள் பிரதர்
தேனி.. அழகான ஊர். விவசாயம் பண்ணலாம் ப்ரோ. விவசாயத்துக்கு தான் பியூச்சர் இருக்கு..
பழைய கார் எந்த வருடம் மாடல் வாங்கலாம் ஓலா உப்பர் ஓட்டுவதற்கு
@@rajamv737 with in 5 years is better...
அண்ணா ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை மணி நேரம் வண்டி ஓடுவீர்கள் ... அந்த income sollunga
@@sakthijho7633 8 to 10 hrs..2k to 2.5k avarage... somedays more and some days less...
Tq anna
@@TaxiManChennaiithu cng poga kaikku Vara income ma bro
@@vinothrengasamy1278 no total fare
@@TaxiManChennai 🥺 nammala muduchu vitturuvange pola Anna ,ithu Karanam namakkulla otrumai illathathuthan
Neenga neraiya savings vachurpinga pola 😂
@@AadvikkumarAadvikkumar 🤩🤩🥳
IT la attach Pani run panalama??