Anna unga videos and shorts ellame paththutta na... Weekly mudinja 2 video podunga na... Car epti drive pannanumnu video podunga and neraya contant erukku podunga
1)- IT company laவண்டி ஓட்டனும் enna வண்டி வாங்கலாம் new vehicle or sendhand vehicle 2) நான் ஒரு company la work pandra so side business இப்படி பண்ணலாமா? 3) new car or 2nd car best ahh
நண்பா சைடு பிசினஸ் என்று கார் வாங்கி நிறைய சம்பாதிக்கலாம் என்று நினைக்கிறீர்கள் உண்மை அதுவல்ல இருப்பதும் போய்விடும் நன்றி போலி விளம்பரத்துக்கு காது கொடுகாதீர்கள் நன்றி
நான் தேனியில் இருக்கிறேன் எனக்கு கார் ஓட்ட தெரியாது ஆனால் கார் வாங்கி வாடகைக்கு விட வேண்டும் என்று நினைக்கிறேன் டிரைவர் போட்டு ஏனென்றால் எங்க ஊரு சைடு ஐயப்பன் கோவில் சீசன் கொடைக்கானல் மூணாறு பக்கத்தில் இருப்பதால் இதனை செய்யலாம் என்று நினைக்கிறேன் உங்கள் ஆலோசனை இருந்தால் நல்லது
Ok bro.... because sest height little high in wagon r...so less knee pain than dzire...so that...I think...but you experienced man both....I changed my decision Dzire is more comfortable than wagon r...ok bro
Hi.IT Company + ola uber rendum otrathuku Dezire CNG best ha wagonr H3 best ha.also ethu long term life varum 3 lakh km la otamudium ethula?@ Taximan chennai
நான் டிரைவர் இல்ல எனக்கு swift dzire புதிய கார் வாங்கி red taxi la இணைந்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் 8lack கடன் வாங்கி மாதம் 30000 தவணை எவ்வளவு வருமானம் வரும் எனக்கு டிரைவர் தொழில் தெரியவில்லை பழகி ஒட்டலாமா சொல்லுங்க
வணக்கம் அண்ணா நான் திருப்பூர்., நான் red taxi are any tirupur area taxi ல கார் எடுத்து ஓட்டலாம் என்று உள்ளேன்., என்ன கார் வாங்கலாம் புது அல்லது second hand car வாங்கலாமா உங்கள் ஆலோசனை என்ன அண்ணா ❤
@@siranjeevisri4517 செகனண்ட் கார் எல்லாம் இப்பொழுது விலை அதிகமாக உள்ளது. ஆகையால் புது வண்டி எடுக்கிறது தான் சரியா இருக்கும். திருப்பூர் சைடுல ஓட்டம் எப்படி இருக்கு என்று விசாரித்த பிறகு நீங்க உங்க முடிவை எடுங்கள்..
Bro na new dzire cng vehicle book pannirukke na erukurathu tourist place enga sight seen places pakka varuvanga so entha dzire ok va bro nampi etukalama..pls
Ungal usage poruthu bro... Online taxis nna CNG pottaka ungalukku profitable.. petrol nna konjam profit kammi... travels duty, fixed rate duty nna petrol podalam...
Bro naa acting la drive pannitu irukka chennaila but ippa new ha car vangalam nu irukka chennaila t bord ku endha car set aagum ,dzire,ertiga, etios,aura idhula endha vandi best ha irukkum konjam sollungha bro
brother i am looking to buy wagnor cng for my own use i will driving 3000 to 5000 kms per month i am doing marketing work in taminadu full i will be travelling would cng vehicle will be usefull for me i want your suggestion
Anna na chennaila Police departmentla work pannitu irrukan.. Na oru 3car taxi emi illama own amount pottu vangi driver podu ola uperla ottuna profit irrukuma .......
@@Vloggerliteversion romba old nna ottanalum ungalala maintain panna mudiyathu.. otherwise yentha year ah erunrhalum no issues.. check with companys once...
ill appo Toyota, ford engine best thana An diesel vehicles traffic mileage varuthu Appo enna vehicle best diesel mileage vandi therilla Ola Uber otta driver diseal kasu pogumay
நான் எதிர்பார்த்த வீடியோ இது
Me too
எதே me too வா 😅@@rajtz5711
Super info brother
Bro Vera Level Bro
All Round Taxi Driver Details Kuduthuteenga
ஹாய் ப்ரோ நான் எந்த வண்டி இருக்குன்னு ஒரு குழப்பத்தில் இருந்தேன் எனக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்தது
🙏🙏🙏
❤True words 8.20 - 9.15🤝👆👌
It's true bro.. many people make mistakes is inexperience...
Anna unga videos and shorts ellame paththutta na...
Weekly mudinja 2 video podunga na...
Car epti drive pannanumnu video podunga and neraya contant erukku podunga
Thank you so much. Kandippaka poda try panrey bro...
👍 1ST TIME TAXI CAR ADUKKA NALL VISAIYAM SONNINGA BRO.tq
Most welcome...
1)- IT company laவண்டி ஓட்டனும் enna வண்டி வாங்கலாம் new vehicle or sendhand vehicle
2) நான் ஒரு company la work pandra so side business இப்படி பண்ணலாமா?
3) new car or 2nd car best ahh
கம்பெனில விசாரிச்சு பாருங்க எந்த கார் எடுக்குறாங்கன்னு சொல்லிட்டு. அதுக்கு ஏத்த மாதிரி வண்டி வாங்குங்க. கம்பெனி ரொம்ப பழைய வண்டி எடுக்க மாட்டாங்க..
நண்பா சைடு பிசினஸ் என்று கார் வாங்கி நிறைய சம்பாதிக்கலாம் என்று நினைக்கிறீர்கள் உண்மை அதுவல்ல இருப்பதும் போய்விடும் நன்றி போலி விளம்பரத்துக்கு காது கொடுகாதீர்கள் நன்றி
Good information bro thank you
👌👍❤️🙏🌹💞👌👍👌 சூப்பர் அருமை அருமையான பதிவு மக்களுக்கு நன்றி நண்பரே வாழ்த்துக்கள் உங்களுக்கு
தகவலுக்கு நன்றி அண்ணே
Suv t board call list sollunga bro
அருமையான பதிவு நன்றி
Bro na swift dzire tour s petrol &cng vachiruka na athigama cng latha drive pandra fullha cng la drive pandrathunala pinnadi problem varuma???
@@Thiva7362 problem vantha seripanna vendiyathu thaan...
Super bro 🎉
Unga videos yellam nalla usefula irukku bro.keep up the good work.❤
Tnq bro...
cbg ha cng car la fill pannalam, cbg pathi detail video podunga bro
Purified cbg can use...
Bro Honda amaz edukkalam nu irukka
Enaku leg LA problem so clutch adikadi mithika mudiyathu . T board LA automatic car ethavathu sollunga please .
@@Madhavan-f2h IMT erunthal try pannalam
Helpful video bro, for IT company pickup and drop, which car is suitable and also i m going to keep driver for the same. Pls suggest bro
Dizire or Ertiga is most used cars...
Enakku nalla payan ulla video bro
Thank you very much better vedio
Super bro good information
Tnq bro..
நான் தேனியில் இருக்கிறேன் எனக்கு கார் ஓட்ட தெரியாது ஆனால் கார் வாங்கி வாடகைக்கு விட வேண்டும் என்று நினைக்கிறேன் டிரைவர் போட்டு ஏனென்றால் எங்க ஊரு சைடு ஐயப்பன் கோவில் சீசன் கொடைக்கானல் மூணாறு பக்கத்தில் இருப்பதால் இதனை செய்யலாம் என்று நினைக்கிறேன் உங்கள் ஆலோசனை இருந்தால் நல்லது
Nalla vishayam... perusa labham irukkathu.. try pannalam..oru business panrathu nalla vishayam thaan..
Bro i need your support.
Before 2 month i but glanza car.This car not attached for the IT company. Kindly need your clarity
@@muthukumaran9570 you May check another vendor... I always told enquire and confirmation with vendors before buying a car...
Thanks for the useful information given to us brother
Tnq🙏
ola uber red taxi. Rapido2015 swift dzire attache panna mudiyuma bro
No replay
I think long drive wagonr much comfortable than Dizire..but why..wagon r not suitable for long distance??
More comfortable sedan cars thaan bro..
Ok bro.... because sest height little high in wagon r...so less knee pain than dzire...so that...I think...but you experienced man both....I changed my decision Dzire is more comfortable than wagon r...ok bro
@@krishnakumart94 think like that you are correct...each person's are different opinions... thank you
2021 dzire tour s petrol evalavu mileage kudukum bro
15 to 17
I have good useful your speech
கன்னியாகுமாரியில் IT கம்பெனி இருக்கா கூறுங்கள்
எனக்கு சரியாக தெரியவில்லை.. இருக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கிறேன்
Hi.IT Company + ola uber rendum otrathuku Dezire CNG best ha wagonr H3 best ha.also ethu long term life varum 3 lakh km la otamudium ethula?@ Taximan chennai
Any sedan thaan multi purpose ku set aakum.. long life nna petrol ku polam.. taxi ku set aakathu
நான் டிரைவர் இல்ல எனக்கு swift dzire புதிய கார் வாங்கி red taxi la இணைந்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் 8lack கடன் வாங்கி மாதம் 30000 தவணை எவ்வளவு வருமானம் வரும் எனக்கு டிரைவர் தொழில் தெரியவில்லை பழகி ஒட்டலாமா சொல்லுங்க
8 L loans romba kashtam sir.. emi must within 20,000 is adjustable...
ஹேட்ச்பேக் கார் என்ன கார் எடுக்கலாம் அண்ணா .. uber ola call taxi ஓட்டுவதற்கு
@@sivakumar-qq4vn WagonR, celerio, i10
வணக்கம் அண்ணா நான் திருப்பூர்., நான் red taxi are any tirupur area taxi ல கார் எடுத்து ஓட்டலாம் என்று உள்ளேன்., என்ன கார் வாங்கலாம் புது அல்லது second hand car வாங்கலாமா உங்கள் ஆலோசனை என்ன அண்ணா ❤
@@siranjeevisri4517 செகனண்ட் கார் எல்லாம் இப்பொழுது விலை அதிகமாக உள்ளது. ஆகையால் புது வண்டி எடுக்கிறது தான் சரியா இருக்கும். திருப்பூர் சைடுல ஓட்டம் எப்படி இருக்கு என்று விசாரித்த பிறகு நீங்க உங்க முடிவை எடுங்கள்..
@@TaxiManChennai மிக்க நன்றி அண்ணா
Super bro.fast track sooluka
Grand i10 nios cng taxi ku set aguma bro in city
Set aakum.. taxi panrangalannu visarichu thaan pannanum
How to attachment in travels Details sollung ANna
You can go directly to travels office which one you like to join...
Travels omni bus அந்த மாதிரியா Anna
@@JoshuvaJosh-qv6wf no not like that.. Travals like tour cars operators..
Bro na new dzire cng vehicle book pannirukke na erukurathu tourist place enga sight seen places pakka varuvanga so entha dzire ok va bro nampi etukalama..pls
@@GaneshGanesh-rq7eq Dizire is good.. Savari kidaikkum nna okay..
Hi bro .... Ola and uberku swift dzire set aaguma bro. ..minimum one day income evalo bro varum
Sure bro..1.5k minimum
@@TaxiManChennai maximum Evalo varum bro. ...ola uber best ah bro
@@jayasuryajayasurya9621 depends on dimand
Anna eeco call taxi attach pannalam nu iruken. Unga advive venum anna pls sollinga anna. ?
If you planning to work in urban city's it's okay.. not suitable for metro citys...
Bro today wagon r cng delivery eduthuta, long time engine life tips sollunga
Maintain properly... already oru video panniyirukku parunga bro..
@@TaxiManChennai call taxi busines service Chennai la 4 & 6 year's nambi wagon r earn pannalam la bro
@@JG-ol4md it's tuff now
@@TaxiManChennai ❤️
Entha brand car suitable for IT company below 8 lakhs
Any sedan
@@TaxiManChennai give some suggestions bro
@BhakyarajSelvakumar-yu9cl 8 L la sedan kidakkathu... Small Cars thaan varum.. but some vendors only attach small Cars..
@@TaxiManChennai below 10 lakhs
@BhakyarajSelvakumar-yu9cl Dizire or Amaze
Call taxi ottuna profit varuma
Super
Bro taxi car petrol best illa cng best best
Entha vanguna narukmunu solluga bro
Ungal usage poruthu bro... Online taxis nna CNG pottaka ungalukku profitable.. petrol nna konjam profit kammi... travels duty, fixed rate duty nna petrol podalam...
நண்பரே குறைந்த முதலீட்டில் அனைத்து வசதிகளுடன் கொண்ட செடன் கார் என்றால் எதை. சொல்விர் ???
Hyundai Aura seriya erukkum...
Alto tour ku trip kidaikkuma
Trips varum.. but sila bookings customers cancelled pannuvanga... Alto nnu paatha...
Wagner tourH3 review eppadi irukku anna
It's going good,..ethuvarakkum no issues
Earning vedio poduga bro.. I am waiting..
Continuous ah one week ottana podalam.. niraya leave aakiduthu bro.. athaan poda mudiyala..
One day earning podunga no plm
One day earning podunga no plm
Bro naa acting la drive pannitu irukka chennaila but ippa new ha car vangalam nu irukka chennaila t bord ku endha car set aagum ,dzire,ertiga, etios,aura idhula endha vandi best ha irukkum konjam sollungha bro
Entha vandi vendumanalum vaankalam.. any sedan is better..
Tigorr
ஹலோ சார் சுசுகி எக்ஸ்பிரஸ் கார் இருக்கு சார் 2023 மாடல் ரெட் கலர் அதை டீ போர்டு ஆக மாற்றி ஓட்ட முடியுமா சார் அதைப்பற்றி கொஞ்சம் கூறுங்கள் சார்
Selected model thaan convert pannuvanga... Chennai la mostly Panna mattanga
ஓகே சார் 👍
T board 2nand vichile ola uber red taxi attach panna mudiyuma
2015modal
Bro ..one t board car irku but driver potu business arambiklama in uber and ola? Or nambaley dhan drive pannanuma? Driver epdi thedrathu?
Ningaley ottalam.ellai driver ah vachum ottalam... driver pottu perusa onnum nikkathu...in one car...
brother i am looking to buy wagnor cng for my own use i will driving 3000 to 5000 kms per month i am doing marketing work in taminadu full i will be travelling would cng vehicle will be usefull for me i want your suggestion
Yes bro.. your disition is correct 💯..if you run more than 3k km CNG car is economically correct.. you can save more than 6k rs every month..
@@TaxiManChennai thankyou so much bro
Ola driver iruntha solluga bro at Tambaram
working hrs, salary details sollunga bro
Brother part time ah otrathuku enna try pannalam new dzire CNG or Old dzire CNG.. per day maximum 6 hours otra mathiri
@@ArulKumaransInsights part time nna old Pothum bro
Anna it company la car otanum na entha car best ta irukum anna
@@DineshDini-r8t Dizire or Ertiga
10 மணி நேரத்துக்கு எவ்வளவு ஓட்டலாம் Bro solluingal
@@Dearviewers5 2.5k
Punch ev taxi attach pannalama
Pannalam..but check pannanum.. because outstation trips poka ev kashtama irukkum...
Bro ola uber ota Tour s vangalama illa tour h3 vangalama ?
Tour s try pannalam
Bro eeco van mpv vehicle choose pannalama bro sollunga bro
@@mokkavideo4787 own Use ku vachukkalam... Taxi la chinna car category la thaan poduvanga...
டாக்சி ஓட்ட எலக்ட்ரிக் கார் ஓகேவா ஒரு நாளைக்கு 200 கிலோ மீட்டர் மட்டும் தான்
@@MohammadAzharuddin643 attachment pannuvangalannu theriyathu...
@@TaxiManChennai அதெல்லாம் இருக்கு
@@MohammadAzharuddin643 erukkenna pannunga bro...but ev ku rate adhikam thaaney..?
Bro py registration vandi Chennai la ola uber ottalama bro pls
@@kmsimran9802 no bro... Police issues also is there...
IT company + Ola uber rendum ottura mari car solluga bro plz
Any sedan... Ertiga CNG also good for your purpose
Sedan best
Anna na chennaila Police departmentla work pannitu irrukan..
Na oru 3car taxi emi illama own amount pottu vangi driver podu ola uperla ottuna profit irrukuma .......
Taxi business vedio panniyirukku parunga bro...
Bro nan wagon R h3 vangitten. Innum delivery edukkala. Nan endha call taxi correct ah irrikkum?
Now You can try Red taxi.. and attach Ola Uber also...
பிரதர் என் கிட்ட xl6 ஒன்போட்டு கார் இருக்கு. அதை கால் டாக்ஸில போயிட்டு ஓட்டலாமா?
@@sarathkumarganesan1608 t board panna pannuvaga... but profit kammiya erukkum
Good
Pro second hand Indica vangalama sollunga Pro please
Mostly avoid pannalam..Ungalukku ok nna Good condition ah kidacha try pannunga..
Swift tour s cng vangalama feature la problem varuma solunga brother
Future yepadinnu theriyathu bro..namma ippa thaney vangi use pannittirukkom...
Thanks 🙏 bro
Wagon r h3 petrol evlo mileage varum
@@nandhakumar2148 city la 15 kidakkum.. outside 20 to 22
Bro own car Uber la attach panna evlo commission tharanum Uber ku
Only t-board cars only can attach..20 %
Login time and logout time pathi video podunga bro. Peak time and non peak
Any time login or logout pannalam... basically morning 8 to 11 and evening 5 to 8 is the peek hours... otherwise fare dipents on dimand...
Bro car entha year la iruntha taxi otta mudium
5 years ku ulla yiruntha nallathu...
@@TaxiManChennai illa maximum evalo years kulla iruntha ola uber fast track antha maari pooga mudium
@@Vloggerliteversion romba old nna ottanalum ungalala maintain panna mudiyathu.. otherwise yentha year ah erunrhalum no issues.. check with companys once...
@@TaxiManChennai ok tq bro ☺
Bro I already have a sedan diesel without loan,will it be profitable?
Sure...if it's a T-Board car you can earn...
What about ev ?
Good option...
CNG or LPG which is best?
CNG is better than LPG.. economically and polution friendly..
Bro maruthi eeco uber ola paka mudiyala ya bro ???
ECO taxi ku set aakathu bro.. hatchback and sedan cars mostly used..
Na erodela pathu eruka bro red taxi la naraya vandi eruku but chennaila matum tha paka mudilyala atha kata bro
@@mahaligamvenkadeshan6551 Chennai trafic la set aakathu.. customers also don't like it..
Ev? Any electric car? Is ev good for taxi
Tigor use panranga...
Super 😍
Thankyou boss !!!
Suv t board car list sollungga bro pls
Entha suv yum aboard Pannalam..but Chennai la ellam register pannamattanga...
@@TaxiManChennai best suv for taxi sollunga bro
@@sigmafootballreels Innova or ertiga..now Kia carrence
Diesal car 2019 vangalama
Vangalam.. condition eppadi nnu check pannittu vangunga.. price pathu 4L to 4.5L kidacha vankalam..
Red taxi ku suitable car sedan or mini car
Sedan cars suitable for any taxi uses...
Ola taxi chennai LA ottina location change panni tirchirapalli la odda mudiyuma
Mudiyathu...ankey update pannanum...
@@TaxiManChennai OK
Beleno 2024 T bord vangalama bro
Wait for next year...
Ana sitting place romba kamiya iruku bro
@@TaxiManChennai booking panita bro Ana 2025 tha delivery
ill appo Toyota, ford engine best thana
An diesel vehicles traffic mileage varuthu
Appo enna vehicle best diesel mileage vandi therilla
Ola Uber otta driver diseal kasu pogumay
Toyota engine life 10 lakhs otu
Athu worth agu Anna city diesel mileage kami
@@Jeevarathinam-b3g diesel engines ku MPV cars thaan kidakkum...
நன்றி bro 😊🙏
Fast track oda ena vandei podalam bro
@@KarthikeyanKarthikeyan-v8q check with fast track bro.. ertiga suitable ah erukkum... for all bookings..
@@TaxiManChennai tq bro
Ola uber la uniform podanuma bro
Uniform must for taxis... It's rule.. otherwise we get fine..
Bro per day how much you spend CNG
It's depends on running..600 to 900
Nantri Brother👍
Dizir vankalama bro
@@dontspeech465 try... Field is very tuff now...
சூப்பர் tabic
உங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி வச்சதுக்கு எனக்கு ரொம்ப யூஸா இருக்கு ப்ரோ
@@Dearviewers5 🙏🙏
@@TaxiManChennai 18 டாஸ்க் முடிக்கணும்னா எவ்ளோ மணி நேரம் ஆகும் ப்ரோ
@@Dearviewers5 yenna task.?
@@TaxiManChennai uber ola bro
@@Dearviewers5 20 hrs la mudikkalam...
Anna ola uber own car drive panna entha car best
Sedan cars for taxis...
Bro nenga ena vehicle oturingaa. Monthly income evlo .......😅😅 Honorable ans mee
WagonR...I generate 60k monthly...but all expenses is nearly 40k.. balance 20k...👍
Bro na waganor car vangalam nu irukn.... coimbatore side IT company ku
Vangunga bro.. All the best.👍
Brother Swift dzire tour
Tourh3 best car ethu
T board vehicle ku speed limit irukka bro
80 km / hr.. bro..
IT company ku hatchback vehicle yen set aagadhu bro?
4 employs povanga.. space kammiya erukkum.. ladies staffs erukkum.. athu oru karanama erukkalam...
Thnx for ur valuable reply bro😊
Unga vandi ennathu bro
WagonR bro
Tour h3 ya bro Wagnor ung vandi
@@Aadviksundar yes bro..