@IBCBakthi, please bring in more of his videos. I bought my house purely by following his method of pariharam for New year 2020 🙏🙏🙏🙏🙏. Hats off to the channel.
வாராஹி அம்மா பற்றிய புரிதல் இல்லாமல் பேசவேண்டாம். அவள் அனுமதி இல்லாமல் எங்கும் அன்னையை அமர்த்த இயலாது... தேவைக்கான வழிபாடு என்பது ஒரு புறம் இருக்க..... பக்தி மற்றும் அன்புடன் செய்யும் வழிபாட்டால் எந்த வடிவில் உள்ள மகா சக்தியும் - குருவும் அருள் பாலிப்பது கண்கண்ட உண்மை 🙏...
நிச்சயமாக அம்மன் அருள் பெரிதே.ஆதே சமயம் அவரை மதியாமல் இழிவு செய்யும் போது.சக்தி வாய்ந்தவளை வீட்டில் வைத்துக் கொண்டு அனைவரும் நல்லவை மட்டுமா செய்கிறார்கள்
உண்மை தான்.. நான் உக்கிர தெய்வத்தை வழிபடுவதால் என் வீட்டிலும் இது நிகழ்கிறது.. எனக்கும் அளவுக்கு மீறின கோபம் வரும்.. கணவன் மனைவி பிரச்சனை இருக்கிறது.. சாமி ஆடுவேன்.. வீட்டிலும்..
உருவத்தில் இல்லை கடவுள்.... உள்ளத்தில் உள்ள நம்பிக்கை தான் கடவுள் ..... (இவர் பேச்சை கேட்டு மாறனும் ஏன்று நினைப்பவர்களுக்கு நாளை மற்றொருவர் வருவர் வேறு விதமாக சொல்வார் மறுபடியும் மாற வேண்டி வரும்....யாரும் யாருக்காகவும் மாற வேண்டாம்) உங்கள் விருப்பப்படி எப்படி ,ஏங்கே வேண்டினாலும் கடவுள் கும்பிடலாம்... உண்மையான நம்பிக்கையுடன்..... கடவுள்=நம்பிக்கை
Correct sir Anmeega pechalargal like Desa Mangayarkarasi Mam Sakthi Vikatan Sivachariyar photo or vilaku vetkalam or etralam nu solranga Ivar totally vendam nu solraru next ini yaarachu again vetkalam nu sona makka ena sir panradhu. Romba confused huh iruku.
குருவே சரணம் ஓம் ஸ்ரீம் நம உஙலுடைய வழி காட்டுதலால் நான் சிறப்பாக சுக்கிரன்னோடு வாழ்கிறேன்... னான் செய்த சிறிய சிறிய தவறுகள் தான் நான் வீழ்வதற்க்கு காரணமாக அமைந்தது என்று என்னை வழி நடத்தி சுக்கிரன்னோடு வளமாக வாழ வழிகாட்டினிர்கள் ... அதற்கு நன்றிகள் குருஜி....
Actually im worshipping varahi amma for 2 years ..she is giving me everything very really good..,i also has guru who teaches how to worship varahi amma.....Dont speak wrongly about varahi amma
Stop the nonsense u don't know the power of varahi now, u will face her wrath in future, unamaari ayiram pera paathachu, moonu varusham thaaney aachu innum time iruku
எங்கள் வீட்டிலும் வாராகி அம்மனை வைத்து வழிபாடு செய்கிறோம் வாராஹி அம்மன் வந்த பிறகு எங்கள் வீட்டில் அன்பும் சந்தோஷமும் நிம்மதியும் கிடைத்திருக்கிறது வாராகி அம்மன் கருணை உள்ளம் கொண்டவர்கள் எப்பொழுதும் அன்போடு அரவணைப்பவர். ஜெய் வாராகி
@@ancientappa1778 ya it was good after worshipping varahi amma and all my known and unknown enemies gone. My husband changed from bad character and my financial status also increased. Its all about our thought only. All god are good only if we are honest in our way. Varahi amma is kaliyuga nayagi. Believe her. Jai varahi 🙏
All he said was true . Am not a brahmin . M a kali upaasaki , i practice manthrigam .... We hv lots of rules n restrictions wen ut comes to kali or varaahi . Wonderful interview.... Though m a kali , yakshini , kateri upaasakhi . Even i will never place a statue inside the house . Its my guru s instructions, not to place kali s statue inside d house
தெய்வம் மனிதனை வழிநடத்தவும், காக்கவும் மட்டுமே, மனதிற்கு பிடித்த தெய்வத்தை அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி கும்பிடலாம்..... அவர் அவர் கர்மாக்கு ஏற்ற மாதிரி வாழ்க்கை மாறும் .... தெய்வங்கள் கர்மாவை அழி்க்கும் தவிர நம்மை அழிக்காது. இவர் அறியாமல் சொல்கிறார்....
பிறகு எதற்கு தெய்வங்கள் ஆயுதங்கள் ஏந்தி இருக்கிறார்.கலியுக தெய்வம் முருகன் மனித அரக்கனை வதம் செய்தார். மனிதன் தான் மனிதனை அழிப்பான்.காரணம் மணம் கோபத்தின் உச்சிக்மே அழிவு.அறிவீர் என்று எண்ணுகிரனறேன்
வணக்கம் குருஜி🙏🙏 தங்களால் மிகுந்த தெளிவு பெற்று கடவுளை வழிபடும் ரகசியத்தை புரிந்து தெளிவு பெற்றுள்ளேன் குருஜி இவ்வளவு தெளிவான விளக்கத்தை உங்களை விட மற்றவர்களால் கொடுக்க முடியாது. நன்றி குருஜி தொடரட்டும் உங்களின் சோதிட விளக்கங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கட்டும். நன்றி குருஜி🙏🙏🙏
*He is correct... Do worship at temple..* *My friend அப்டி தான் இருந்தான், later kept in one Shakthi peetam and doing worship at temple...* *கோவில் நிறையா போகனும், வழிபாடு நிறையா அங்க செய்யணும்..*
எனக்கு ஒரு சந்தேகம் அது என்ன எல்லாரும் சாய் பாபா, வராஹி அம்மா வ இப்படி குறை சொல்றிங்க என்ன போர் குணம் பேசுறீங்க சாய் பாபா சாந்தம் ஆனவர் வராஹி அம்மா கேட்டது தப்பு கெடுமதி வேலை செய்றவங்கள தான் தாண்டிக்குறாங்க சும்மா எதையாவது அவதூறாக பேசி devotees ஆஹ் பயடுத்துறது இதுல என்ன கிடைக்குது உங்களுக்கு? தெய்வம் தேவ குணம் கொண்ட வர்கள் பாபா வாழ்க்கையை ஒழுக்கமாக வாழ காத்துகொடுபவர் என் தாய் வராஹி எல்லா நன்மைகளையும் ஆசீர்வதிக்குறவங்க.
God won't expect anything from us except pure love and detication. Iam worshipping varahi statue for more than three years. Iam happy. She saved us from all dangers. So don't misguide otjers.
உலகத்தில் கடவுள் இருக்கிறார்.அவர்கள் இடத்திற்க்கு ஏற்றார் போல் அவதராம் எடுக்கிறார்.நிங்கள் சொல்லுவதை கேட்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நிங்கள் இந்த பதிவின் பயனை கடவுள் தருவார் எல்லா ம் அவன் செயல் வாழ்க வளமுடன்
அப்போ சிலை வச்சு கும்பிடாதவங்கலாம் நல்லாருக்காங்க அப்டின்னு சொல்ரீங்க 😂 வாராஹிய கும்பிட்டு தான் நான் வாழ்க்கையில❤ நல்லாருக்கேன் ......கடவுளை நமக்கு எப்படி வணங்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்படி வணங்கலாம்
ஆமாம் நீங்கள் கூறுவது முற்றிலும் சரி ஹரித்ரா வாராகி ஆலயத்தில் அவளை அனுதினமும் அன்னையாக பாவித்துப் பூசித்து எல்லோரும் நலம் பெறுகிறோம் ஓம் வராகி ஜெய் வாராஹி
ஐயா முருகன் பழனியில் செவ்வாய் காரகத்துவம் கொண்டவராகவும், திருச்செந்தூரில் குரு காரகத்துவம் கொண்டவராகவும் இருக்கிறார். நவக்கிரக தன்மை இடத்திற்க்கு இடம் மாறுபடுமே தவிர கடவுளை நவகிரகத்திற்க்குள் அடக்காதீர்கள்
Guys please do pooja for varahi amman and shirdi baba 🙏🙏 ivaru solradhulam thappu. Varahi amman and baba are so calm shantha swaroobam. Dhairyama kumpidunga.
Correct, because when sai baba temple arrived here, after that all Hindu temple crowed was less People's are more thrust with sai baba.that y he's not given explaination about sai baba 😂😂😂😂😂😂😂 Business statics
வராகி அம்மன் மாதிரி ஒரு தெய்வம் kumdanum அவுங்க அருள் முதல் வேண்டும் எல்லாரும் வராகி அம்மன் கும்பிடலாம் சிலை வீட்டில வைத்து கும்டலாம் அவுங்க குழந்தை மாதிரி அவுங்க அவுங்க நம்ம வீட்டுக்கு வரணும் நம்ம புண்ணியம் பண்ணி இருக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏
Awesome explanation!! At times when people project ideas and products for marketing and business, the 'how, why, where, which and what' questions are totally not provided in a way which normal people can understand. The biggest drawback for the present generation is lack of appropriate guidance and support from education/elderly/social circles. Thanks for taking time to explain Guruji. Only enlightened gurus like you help us and the next generation to take the right spiritual path.🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீம் நம குருவே சரணம் அருமையான பதிவு எல்லாவற்றிக்கும் காரணமான கடவுளை கூட சரியாக கும்பிட்டால்தான் பலன் உண்டு என்பதை மிக தெளிவாக விளக்கியதற்கு நன்றி குருஜி நாம் செய்யும் எல்லா செயலும் அர்தம் உள்ளது என்று தெளிவாக புரிகிறது நீங்கள் மேலும் இது போன்ற பயனுள்ள பதிவுகளை தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் நன்றி குருஜி
En veetula both Sai and varahi Amman vigragam iruku enaku endha prechana uh ila kadavul enaku epayum naladhay pannuvaru avalo dha na namburan apdi kaytadhu pananum na kuda panatum ena padachadhu na panitu iruka elamay kadavul mudivu pani vachu dha so na kaduvala matum namburan vera yaru ena sonalum namaba matan
உங்கள எனக்கு மிகவும் பிடிக்கும் இருந்தும் இப்பொது இப்படி பொய் சொல்லுகிறீர்களே அதை நினைத்து மிகவும் வருத்தம் y3ன் தாய் அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டும் valave🥰வழி இல்லை பிள்ளைகளும் நாங்களும் இறந்து போக கூடிய நேரத்தில் சட்டென்று உதவி செய்து நான் இருக்கிறேன் என்று தைரியத்தை வர வைத்தவள் என் தாய் எப்படி என் வீட்டுல வந்தால் yendru🥰எனக்கே தெரியவில்லை அவளை போய் வழிபட கூடாது எங்கிறீர்களே 😔😔😔😔😔😔😔😔 தக்க சமயத்தில் வந்து வழி காட்டுபவளே வராகி
நன்றி குருஜி , வீடு முழுதும் சித்தர்கள் படம், சாய் பாபா வைத்து இருந்தேன் . உங்கள் வகுப்பில் கற்று தான் , புரிந்து கொண்டேன் ஏன் என்று.வாழ்க வளமுடன் ☘️🙏❤குருஜி 🙏
எங்க இருந்து தான் நிக்கலாம் வரிகனே தெரியல. இல்ல நான் தெரியாமத்தான் கேட்குறேன் இதல்லாம் நீங்களே சொல்லுறீகளா இல்ல இப்படி ஒரு group form பண்ணி வரிகளா. என்னகடா புதுச்சு புதுசா சொல்லுறீங்க, சாய் பாபா காலம் காலமா வீடுல வேச்சி வழிபட்டுக்கிட்டு இருக்காங்க நீ என்னனா வெக்கத்தைனு சொல்லுற. வாரகி வீட்டுலே வழிபடக்கூடாதுனு வராகியே வந்து உன்கிட்ட சொன்னார்களா.
Contact Details :
Dr.Siva.G.Sathiyaseelan
8098994156 , 82700 69631.
th-cam.com/video/36QI-7o4oj4/w-d-xo.html
@IBCBakthi, please bring in more of his videos. I bought my house purely by following his method of pariharam for New year 2020 🙏🙏🙏🙏🙏. Hats off to the channel.
@@pose32ji CT
@@pose32 ppuu
pup p
Ppp u
வாராஹி வழிபட்டால் தீய சக்திகள் நம்மை அண்டாது ஓம் வாராஹி தேவி நமஹ
வாராஹி அம்மா போட்டோ வைக்காமல் மனதில் நினைத்தாலே அம்மா வருவாங்கநம்ம வீட்டுக்கு அவங்க இல்லாத இடமே இல்லை
100 % true
Yes
உண்மை தான்.
Sssss
🙏🙏🙏🙏🙏🙏
எந்தக் கடவுளும் எப்பவும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாது
Crt
Crt dan sir...but namma kaali, iyanar madri vakira deivangal veetla vaika matrome ...apdyv patha sir solrdhu correct a irukomo?
@@kulandaivelaruna1234 irukumo theriyala pa
@@kulandaivelaruna1234வக்கிர கிரகம் இல்லை உக்கிர கிரகம்.
@@ramananramanan568 oh sorry...ukira deivam dan type panum bodhu thavaruthala mariduchi
Nan varagi ammanai last 8 years. Varagi ammanai valipa tal than my family is living peacefully. Varagi valipada only one decision nermayaga irukanum.
வாராஹி அம்மா பற்றிய புரிதல் இல்லாமல் பேசவேண்டாம். அவள் அனுமதி இல்லாமல் எங்கும் அன்னையை அமர்த்த இயலாது... தேவைக்கான வழிபாடு என்பது ஒரு புறம் இருக்க..... பக்தி மற்றும் அன்புடன் செய்யும் வழிபாட்டால் எந்த வடிவில் உள்ள மகா சக்தியும் - குருவும் அருள் பாலிப்பது கண்கண்ட உண்மை 🙏...
நிச்சயமாக அம்மன் அருள் பெரிதே.ஆதே சமயம் அவரை மதியாமல் இழிவு செய்யும் போது.சக்தி வாய்ந்தவளை வீட்டில் வைத்துக் கொண்டு அனைவரும் நல்லவை மட்டுமா செய்கிறார்கள்
Varahi Amma Sai Baba en appa ivangala vaikka kudathanu solla venam
தீங்கு செய்வது கடவுள் இல்லை . எந்த கடவுளையும் வணங்கினாலும் நல்வர்களுக்கு நன்மை மட்டுமே உண்டாகும்
Unmai
Thapana message
நல்ல தேவதை... எதிர்வினை தேவதை என்று தான் இருக்கிறது...
@@rx100z varahiya veetla vachi vazhipada endha sasthramum solala
@@krishnakumar2390 vazhipada koodathunu ethavathu sasthiram irukutha
உண்மை தான்.. நான் உக்கிர தெய்வத்தை வழிபடுவதால் என் வீட்டிலும் இது நிகழ்கிறது.. எனக்கும் அளவுக்கு மீறின கோபம் வரும்.. கணவன் மனைவி பிரச்சனை இருக்கிறது.. சாமி ஆடுவேன்.. வீட்டிலும்..
Na varahi silai vachi tha vazhipadu..... Seiren.... Problem la iruntha ennoda life.. Ippa happy ah poittu irukku....
Nanum.. Om varahi thaye potri 🌺
உருவத்தில் இல்லை கடவுள்.... உள்ளத்தில் உள்ள நம்பிக்கை தான் கடவுள் ..... (இவர் பேச்சை கேட்டு மாறனும் ஏன்று நினைப்பவர்களுக்கு நாளை மற்றொருவர் வருவர் வேறு விதமாக சொல்வார் மறுபடியும் மாற வேண்டி வரும்....யாரும் யாருக்காகவும் மாற வேண்டாம்) உங்கள் விருப்பப்படி எப்படி ,ஏங்கே வேண்டினாலும் கடவுள் கும்பிடலாம்... உண்மையான நம்பிக்கையுடன்..... கடவுள்=நம்பிக்கை
Ssss🙏
Correct sir
Anmeega pechalargal like Desa Mangayarkarasi Mam Sakthi Vikatan Sivachariyar photo or vilaku vetkalam or etralam nu solranga
Ivar totally vendam nu solraru next ini yaarachu again vetkalam nu sona makka ena sir panradhu.
Romba confused huh iruku.
குருவே சரணம் ஓம் ஸ்ரீம் நம
உஙலுடைய வழி காட்டுதலால் நான் சிறப்பாக சுக்கிரன்னோடு வாழ்கிறேன்...
னான் செய்த சிறிய சிறிய தவறுகள் தான் நான் வீழ்வதற்க்கு காரணமாக அமைந்தது என்று என்னை வழி நடத்தி சுக்கிரன்னோடு வளமாக வாழ வழிகாட்டினிர்கள் ... அதற்கு நன்றிகள் குருஜி....
ஜோதிடம் பொய்சொல்லாது
ஆனால் ஜோதிடம்சொல்பவன் பொய்சொல்வான்!!
Arumai
Actually im worshipping varahi amma for 2 years ..she is giving me everything very really good..,i also has guru who teaches how to worship varahi amma.....Dont speak wrongly about varahi amma
Yes pls stop this ,varahi is Amma
Sir I want to contact you about வாராஹி அம்மா🙏 please.
Yes,
now a days most of astrologer & black magic doing person & some others saying don't worship varahi, 𝙄 𝙩𝙝𝙞𝙣𝙠 𝙞𝙛 𝙬𝙚 𝙬𝙤𝙧𝙨𝙝𝙞𝙥 𝙫𝙖𝙧𝙖𝙝𝙞 𝙬𝙚 𝙜𝙚𝙩 𝙖𝙣𝙮𝙩𝙝𝙞𝙣𝙜 𝙜𝙤𝙤𝙙 & 𝙝𝙖𝙥𝙥𝙮, 𝙬𝙚 𝙬𝙤𝙣'𝙩 𝙜𝙤 𝙩𝙤 𝙢𝙚𝙚𝙩 𝙩𝙝𝙚𝙨𝙚 𝙥𝙚𝙤𝙥𝙡𝙚 𝙛𝙤𝙧 𝙖𝙣𝙮 𝙝𝙚𝙡𝙥, 𝙩𝙝𝙖𝙩'𝙨 𝙬𝙝𝙮 𝙩𝙝𝙚𝙮 𝙖𝙧𝙚 𝙨𝙖𝙮𝙞𝙣𝙜 𝙡𝙞𝙠𝙚 𝙩𝙝𝙞𝙨
Stop the nonsense u don't know the power of varahi now, u will face her wrath in future, unamaari ayiram pera paathachu, moonu varusham thaaney aachu innum time iruku
S she is such a lovable goddess.I have experienced a lot❤
ரொடம்ப நன்றி ஐயா என்னுடைய பெரிய குழப்பத்தை தீர்த்து விட்டீர்கள்🙏🙏🙏
Enakku வராஹி அம்மன் entha keduthalum seiya villai..... Avanga vantha piraku than en vittla nalla visiyam nadakuthu...... Ithu உண்மை.........
அருமையான விளக்கம் சார்!!!❤❤❤
Appadilam illa enga Amma valipatta aparamdhan en veetukarar enkitta anba irukaru... Jei varahi .....jei jei varahi....
Saibaba oru Mahan.avarai avathuru pesathinka
எங்கள் வீட்டிலும் வாராகி அம்மனை வைத்து வழிபாடு செய்கிறோம் வாராஹி அம்மன் வந்த பிறகு எங்கள் வீட்டில் அன்பும் சந்தோஷமும் நிம்மதியும் கிடைத்திருக்கிறது வாராகி அம்மன் கருணை உள்ளம் கொண்டவர்கள் எப்பொழுதும் அன்போடு அரவணைப்பவர். ஜெய் வாராகி
Nan Varahi amma nai vetil silaiyaga vaithu vazhipadugiren Varahi Amman vandha peragu ennaku evlo nanmaigal seidhu irukkirargal ivar solluvadhil Unmai illai
Pogapoga paapeenga enna nanmainu🤣😂
@@krishnakumar2390eruma...unakku enna pirachanai
@@krishnakumar2390nanga pathukarom nenga romba kavalai pada vendam
@@sasiii9 naa ean kavalapadren patta thaan pudhi varumnu iruku pattu therinjko
@@radharukmanisubramanian230 sari Da katueruma😂🤣
எனக்குத் தெரிந்து இவர் தெளிவு கொடுக்கிறேன் என்ற பெயரில் என்னை நிறைய குழப்புகிறார்.
மிக்க நன்றி.
Varahi is my amma she done al good only for me
How is the family life and money ? Just for analysis purpose asking
@@ancientappa1778 ya it was good after worshipping varahi amma and all my known and unknown enemies gone. My husband changed from bad character and my financial status also increased. Its all about our thought only. All god are good only if we are honest in our way. Varahi amma is kaliyuga nayagi. Believe her. Jai varahi 🙏
Yes nanum vanakum Amma varahi
True mam her power is unmeasurable,but how do we keep her in anyplace we need.Thats what he too said.Pray her at temple nothing wrong in it
@@rajeswarisurendiran7850 varahi amman photo veetla vechu vazhipadu seiyalam thane...? Plz sollunga .
அருமையான கேள்விகள் அருமையான பதில்கள்
ஒரு வீடியோ கேட்டால் தெளிவாக இருக்கும். இவருடைய ஆனால் நிறைய வீடியோ கேட்டால் முன்னுக்குப் பின் முரனாக இருக்கும். அதுலயே குழம்பி விட்டேன்.
Saibaba potri, varaghi amma thaye potri👍
All he said was true . Am not a brahmin . M a kali upaasaki , i practice manthrigam .... We hv lots of rules n restrictions wen ut comes to kali or varaahi . Wonderful interview.... Though m a kali , yakshini , kateri upaasakhi . Even i will never place a statue inside the house . Its my guru s instructions, not to place kali s statue inside d house
Im sai bakthai.... Naraiya miracle pannirkaru avar vikragam vtula iruku enaku ellam naallatha than nadalirathu then varahiii amman miga miga shakthi vainthavanga enna vendunalum udanukudan tharavanga..... Ellam ore kadavul than... Omsairam sai saranam.... Om varahii amma potree
Guruķkal solvadhu eppavume sariyagathaan irukkum. Nanri ji
நன்றி வாழ்க வளமுடன் 🙏
Psychological speech very nice, compared astrology with psychology 👍🏻
தெய்வம் மனிதனை வழிநடத்தவும், காக்கவும் மட்டுமே, மனதிற்கு பிடித்த தெய்வத்தை அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி கும்பிடலாம்..... அவர் அவர் கர்மாக்கு ஏற்ற மாதிரி வாழ்க்கை மாறும் .... தெய்வங்கள் கர்மாவை அழி்க்கும் தவிர நம்மை அழிக்காது. இவர் அறியாமல் சொல்கிறார்....
Correct✅
பிறகு எதற்கு தெய்வங்கள் ஆயுதங்கள் ஏந்தி இருக்கிறார்.கலியுக தெய்வம் முருகன் மனித அரக்கனை வதம் செய்தார்.
மனிதன் தான் மனிதனை அழிப்பான்.காரணம் மணம்
கோபத்தின் உச்சிக்மே அழிவு.அறிவீர் என்று எண்ணுகிரனறேன்
Yes correct
Varahi annai aadharavu atravarkellam thaai😊vaari valangum vallal engal annai varahi🎉🙏🏻 Positive thoughts a tharuvanga amma,ketavangalidam irundhu paadhukaapaal varahi thaai🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌠🌌
R u islam???
Do u like Hindu god varahi? It’s vry surprise
*He is correct... வீட்ட கோவிலா மாத்தாம, நல்ல pleasant devotional ambience இருக்கணும், பக்தியான சூழ்நிலை இருக்கணும்..*
*கோவிலுக்கு நிறையா போகனும், அங்க போயிட்டு குறைகளை சொல்லணும், வீட்ல daily god கிட்ட நன்றி சொல்லணும் like chrisitians, daily night prayer பண்ணிட்டு படுபாங்க..*
*Hindus enga..?? அவனுங்க பாத்தாச்சும் திருந்தனும் temple போகனும் 1 hour ஆச்சும் வழிபாடு பண்ணனும், போயிட்டு சும்மா வரகூடாது..*
Very well explained cannot explain more details than this
Thank you message guru🙏
வணக்கம் சார் என்னுடைய நண்பர்கள் வீட்டில் வாராஹி சாய்பாபாவை பிரதானமாக பூஜித்து வருகிறார்கள் வாழ்வில் நல்ல பணம் வசதியுடன் சந்தோஷத்துடன் இருக்கிறார்கள்
Thank you very much
Evar romba sariya solraru.... Kadavulai vananka venamnu solala... Veettil vaika venamnu solraru... Nammai nam munnor pathayil sella valinatathukirar...
வணக்கம் குருஜி🙏🙏
தங்களால் மிகுந்த தெளிவு பெற்று கடவுளை வழிபடும் ரகசியத்தை புரிந்து தெளிவு பெற்றுள்ளேன் குருஜி
இவ்வளவு தெளிவான விளக்கத்தை உங்களை விட மற்றவர்களால் கொடுக்க முடியாது. நன்றி குருஜி தொடரட்டும் உங்களின் சோதிட விளக்கங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கட்டும். நன்றி குருஜி🙏🙏🙏
CRT
சரியாக சொன்னீர்கள் எனக்கு சனிகர்மா உள்ளது காலையில் நான் உங்கள் வீடியோ பதிவை பார்த்து வெட்டியாக இருக்கேன்
🤣🤣🤣
Me too
😂😂
*He is correct... Do worship at temple..*
*My friend அப்டி தான் இருந்தான், later kept in one Shakthi peetam and doing worship at temple...*
*கோவில் நிறையா போகனும், வழிபாடு நிறையா அங்க செய்யணும்..*
ரொம்பசரியா சொன்னீங்க🙏 மிக அழகாக தெளிவாக அருமையாக இருந்தது உங்கள் பேச்சாற்றலும் விளக்கமும் .மிக்க நன்றி வெற்றி வேல் முருகா.🙏🙏🙏🙏🙏
Yaanai ❤
எனக்கு ஒரு சந்தேகம் அது என்ன எல்லாரும் சாய் பாபா, வராஹி அம்மா வ இப்படி குறை சொல்றிங்க என்ன போர் குணம் பேசுறீங்க சாய் பாபா சாந்தம் ஆனவர் வராஹி அம்மா கேட்டது தப்பு கெடுமதி வேலை செய்றவங்கள தான் தாண்டிக்குறாங்க சும்மா எதையாவது அவதூறாக பேசி devotees ஆஹ் பயடுத்துறது இதுல என்ன கிடைக்குது உங்களுக்கு? தெய்வம் தேவ குணம் கொண்ட வர்கள் பாபா வாழ்க்கையை ஒழுக்கமாக வாழ காத்துகொடுபவர் என் தாய் வராஹி எல்லா நன்மைகளையும் ஆசீர்வதிக்குறவங்க.
வராஹி அம்மாவை வீட்டில் வாழுப்புறவங்க விலக்கு ரூபதில் தாராளமாக வணக்கலாம் நண்பர்களே 🙏
S basic ha baba ku and varahi ku more devotees so avanga name damage pananum nu ivanga ipdi rumours spread panranga
சரியா சொன்னீங்க❤
ஓம் சாய் ராம் 🙏
ஓம் வாராஹி தாயே போற்றி 🙏
வஜ்ர கோஷம்..... வஜ்ர கோஷம்.... வஜ்ர கோஷம். 🙏🙏🙏🙏🙏
அவன் அருளாலே அவன் தாழ் வனங்கினு சொல்றாங்க.. இவன் ஒரு புலுகு மூட்ட இவன் சொல்வதை நம்பாதீர்கள் வாராகியே துணை 🙏
Yes ivaruku romba therium varahi pathiyum sai appava pathiyum! Avanga evlo makkalai nal vazhi paduthi irukanga! Intha allu venumne ularikite irukaru
She asks awesome interview questions
Romba nandri sir
சுவாமிஜி விநாயகர் அகவல் பற்றி தாங்கள் தெரிவித்தமைக்கு நன்றி
God won't expect anything from us except pure love and detication. Iam worshipping varahi statue for more than three years. Iam happy. She saved us from all dangers. So don't misguide otjers.
Om.sai appa Om sai appa Om sai appa Om
Varahi Amma Varahi Amma Varahi Amma Varahi Amma Varahi Amma Varahi Amma
O
உலகத்தில் கடவுள் இருக்கிறார்.அவர்கள் இடத்திற்க்கு ஏற்றார் போல் அவதராம் எடுக்கிறார்.நிங்கள் சொல்லுவதை கேட்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நிங்கள் இந்த பதிவின் பயனை கடவுள் தருவார் எல்லா ம் அவன் செயல் வாழ்க வளமுடன்
அப்போ சிலை வச்சு கும்பிடாதவங்கலாம் நல்லாருக்காங்க அப்டின்னு சொல்ரீங்க 😂 வாராஹிய கும்பிட்டு தான் நான் வாழ்க்கையில❤ நல்லாருக்கேன் ......கடவுளை நமக்கு எப்படி வணங்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்படி வணங்கலாம்
ஆமாம் நீங்கள் கூறுவது முற்றிலும் சரி ஹரித்ரா வாராகி ஆலயத்தில் அவளை அனுதினமும் அன்னையாக பாவித்துப் பூசித்து எல்லோரும் நலம் பெறுகிறோம் ஓம் வராகி ஜெய் வாராஹி
உண்மை வாராகி தாய் நம்மை காக்கும் தாய்
@sudhanhariharan116 தைரியமா நம்பிக்கையா வச்சு கும்பிடுங்க பஞ்சமிக்குலாம் அம்மா வராஹி நல்லா வட்சுப்பா கண்டிப்பா
மிக அருமையான , மிக தெளிவான விளக்கம் !! குருக்களுக்கு நன்றி!!!
Nandri guruji.naan ungalai meet panniyiirukken.arasa maram Sutra solliyirukeergal.mudindhapodhu seihindren.ini thodarndhu seyya ninaikkindren .kall valikindradhu.muyarchikkindren
Super Sir great information
Ultimate astrologer🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா முருகன் பழனியில் செவ்வாய் காரகத்துவம் கொண்டவராகவும், திருச்செந்தூரில் குரு காரகத்துவம் கொண்டவராகவும் இருக்கிறார். நவக்கிரக தன்மை இடத்திற்க்கு இடம் மாறுபடுமே தவிர கடவுளை நவகிரகத்திற்க்குள் அடக்காதீர்கள்
உண்மை
True
U have wrong understanding
You are confusing people
Super soniga tp sri
Guys please do pooja for varahi amman and shirdi baba 🙏🙏 ivaru solradhulam thappu. Varahi amman and baba are so calm shantha swaroobam. Dhairyama kumpidunga.
Yes crt
Varahi Amman santhaswarubam ah
Varahi sosthra malai arutham teriyamal pesa kudathu.
Kovilil valipadunga Thane soli irukaru nee ena puthusa solra
@GkgkD-uu5wc Mind your language. Nee nu solla who are you? Give respect and talk.
Correct, because when sai baba temple arrived here, after that all Hindu temple crowed was less
People's are more thrust with sai baba.that y he's not given explaination about sai baba 😂😂😂😂😂😂😂 Business statics
@@sreepallavisomasundarapand8819 public forum la oruoruthar Oruoru maari varahi santhaswaroopam nu sollumpodhey theriyudhu unoda IQ enna level nu 🤣😂
Varagi amma eggaluggu nallathu tha sairagga nanaum selai vachi erukka power full varagi
Aamam ivar eatho poi solraru Nangalum varagi silai vechi irukkom Nan Vazhthalum vizhthalum Varahiye thunai😢
@@thamotharan96ipo edhum theriyadhu poga poga paaru
Apdiya😂🤣powerful ipo theriyadhu unoda pasangaluku theriyum.
@@krishnakumar2390 yarra nee..summa ethavathu sollikitu ..poidu paradesi..avanga avanga viruppam avanga solranga unnakenna...avanga nalla than pathupanga..moottu po
@@rishihesank1311 dei echa poriki unaku enna rights iruko adhu ennakum iruku, naa solikitey thaan irupen unamaari ellatherinja puluthi maari pesardha kettu apram pinnadi kashtapadravanga ethanaiyo peru, ivaru periya puluthi ivaruku ellam theriyum, sootha moodu, avaru evlo theliva solraru nee enna avara vida great uh soothamoodra oombi
வராகி அம்மன் மாதிரி ஒரு தெய்வம் kumdanum அவுங்க அருள் முதல் வேண்டும் எல்லாரும் வராகி அம்மன் கும்பிடலாம் சிலை வீட்டில வைத்து கும்டலாம் அவுங்க குழந்தை மாதிரி அவுங்க அவுங்க நம்ம வீட்டுக்கு வரணும் நம்ம புண்ணியம் பண்ணி இருக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏
Miga arumaiyana vilakkam 👍
Poona jenmathula thapu paniruntha ipo kastapaduvom. Poona jenmathula nallathu paniruntha ipo santhosama irupoom. Simple concept
[14/07, 8:40 pm] Sai: m.th-cam.com/video/9q5oPkUmRBs/w-d-xo.html&pp=ygUTSm90aGlkYW0gc3VraSBzaXZhbQ%3D%3D
[14/07, 8:42 pm] Sai: m.th-cam.com/video/9q5oPkUmRBs/w-d-xo.html&pp=ygUTSm90aGlkYW0gc3VraSBzaXZhbQ%3D%3D
[14/07, 8:47 pm] Sai: m.th-cam.com/video/uni328_Op0w/w-d-xo.html&pp=iAQB
Suki sivam sir video link
m.th-cam.com/video/ItIS0OS95G4/w-d-xo.html&pp=ygUfSG93IHRvIHNvbHZlIHByb2JsZW0gc3VraSBzaXZhbQ%3D%3D
Arumaiyana vilakkam
Awesome explanation!! At times when people project ideas and products for marketing and business, the 'how, why, where, which and what' questions are totally not provided in a way which normal people can understand. The biggest drawback for the present generation is lack of appropriate guidance and support from education/elderly/social circles. Thanks for taking time to explain Guruji. Only enlightened gurus like you help us and the next generation to take the right spiritual path.🙏🙏🙏🙏🙏🙏
Enlightened?
Very true
ஓம் ஸ்ரீம் நம குருவே சரணம் அருமையான பதிவு எல்லாவற்றிக்கும் காரணமான கடவுளை கூட சரியாக கும்பிட்டால்தான் பலன் உண்டு என்பதை மிக தெளிவாக விளக்கியதற்கு நன்றி குருஜி நாம் செய்யும் எல்லா செயலும் அர்தம் உள்ளது என்று தெளிவாக புரிகிறது நீங்கள் மேலும் இது போன்ற பயனுள்ள பதிவுகளை தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் நன்றி குருஜி
Super explanation sir 👌💫🌟miga arumai ✨👌💫kodana Kodi nandrigal 🙏🙏valthukkal vazha valamudan 🙏🙏✨
Good explanation sir
En veetula both Sai and varahi Amman vigragam iruku enaku endha prechana uh ila kadavul enaku epayum naladhay pannuvaru avalo dha na namburan apdi kaytadhu pananum na kuda panatum ena padachadhu na panitu iruka elamay kadavul mudivu pani vachu dha so na kaduvala matum namburan vera yaru ena sonalum namaba matan
Super pathivu
Om varahi Amma Om varahi Amma Om
ஐயா வீட்டில் வாராகி அம்மா போட்டோ வைத்து வழிபட்டு வருகிறேன் அம்மா படத்தை என்ன செய்வது தயவு செய்து கூறுங்கள்?
Inimale extra vaangadheeng
Very interesting and intelligent
வணக்கம் சார் தாங்கள் எதைக் கூறினாலும் அவை உண்மையாகத்தான் இருக்கும். வாஸ்து என்ற அமைப்பு நீங்கள் நேரில் வந்த கடவுள்.
Om sree varahi taye potri potri 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
சர்வம் கிருஷ்ணரார்ப்பணம்...🙏🙏🙏
கிருஷ்ணா கிருஷ்ணா 🙏🏻
நல்ல பொழப்பு
Very nice talk
Good nice brother 👌💯
வணக்கம் குருஜி. கடவுள் பற்றி மிக விரிவான தெளிவான விளக்கம் 🙏 மிக்க நன்றி. உங்கள் வழிகாட்டுதலால் எங்கள் அறிவு தூய்மையானது
Varaaki kumpedda perakuthan niraja nallathu nadakkuthu, yar keddavarkal enru kan munala kaaddora Om vaaraki
உங்கள எனக்கு மிகவும் பிடிக்கும் இருந்தும் இப்பொது இப்படி பொய் சொல்லுகிறீர்களே அதை நினைத்து மிகவும் வருத்தம் y3ன் தாய் அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டும் valave🥰வழி இல்லை பிள்ளைகளும் நாங்களும் இறந்து போக கூடிய நேரத்தில் சட்டென்று உதவி செய்து நான் இருக்கிறேன் என்று தைரியத்தை வர வைத்தவள் என் தாய் எப்படி என் வீட்டுல வந்தால் yendru🥰எனக்கே தெரியவில்லை அவளை போய் வழிபட கூடாது எங்கிறீர்களே 😔😔😔😔😔😔😔😔 தக்க சமயத்தில் வந்து வழி காட்டுபவளே வராகி
சரியாகச்சொன்னீர்கள் தெளிவான பதிவு
really super sir muttal makkal vedhangal, suchchamangal pathi muttal makkal ku puriyave puriyadhu thank you🙏
நன்றி குருஜி , வீடு முழுதும் சித்தர்கள் படம், சாய் பாபா வைத்து இருந்தேன் . உங்கள் வகுப்பில் கற்று தான் , புரிந்து கொண்டேன் ஏன் என்று.வாழ்க வளமுடன் ☘️🙏❤குருஜி 🙏
படம் வைத்து கும்பிடலாமா கூடாதா....?
@@smthalasiva5668 கூடாது
கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க
Samayapuram amman படம் and lakshmi நரசிம்மர் பிரகலாதன் படம் வைக்கலாமா
Varahi padam enga veettu ku vantha apparam tha naa pregamt aane. Omm varahi thaayi namaga
Well explained.. Thanks a lot..
Yes varahi amma nalathey seivanga
Without experienced..... Only hardworking successful life
👏👏👏👏👏
வாராஹி படம் வைத்து வழிபாடலம்மா
இதை தயவு சொல்லுங்கள் நான் படம் வைத்து வணங்கி வருகின்றோன்
நன்றி வணக்கம்
பயபடதவைஇல்லை தாராளமாக வழிபடலாம்
Kadavulal manithanukku enthe piraccanayum illei....manithanalthan pirachanai😊
ஐயா நீங்கள் சொல்வது மிகவும் சரி சிலைகள் இன்னும் எங்களிடம் தான் உள்ளது என்ன செய்வது அடுத்த பதிவில் கூறுங்கள் நன்றி
Odum thaniila vitrunga
Varahi Amman silai vekka kudathu nu solringa la kuruji photo vekalama veetukula....?
Enga kuladeivam vanthu sabthakanni amman athunala varahi Amman photo vechi valipadalama?
Chinna chinna vinayagar selai la vetla vechikalama gurujii
Sabtga madha Padam vitiligo irukalama? Pls answer.because we have it in our home
எங்க இருந்து தான் நிக்கலாம் வரிகனே தெரியல. இல்ல நான் தெரியாமத்தான் கேட்குறேன் இதல்லாம் நீங்களே சொல்லுறீகளா இல்ல இப்படி ஒரு group form பண்ணி வரிகளா. என்னகடா புதுச்சு புதுசா சொல்லுறீங்க, சாய் பாபா காலம் காலமா வீடுல வேச்சி வழிபட்டுக்கிட்டு இருக்காங்க நீ என்னனா வெக்கத்தைனு சொல்லுற. வாரகி வீட்டுலே வழிபடக்கூடாதுனு வராகியே வந்து உன்கிட்ட சொன்னார்களா.
சாய் பாபா அவர்கள் ஒரு சன்யாச குருக்கள். வாழ்ந்த காலம் 1838 -1918
சும்மா ஒலராதபா @vignes
very thanks ayya
🙏🙏🙏
இவர் கூறுவதை நான் ஏற்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏
Thank you Swami ji.. Sai Baba is soft God only... Then we getting affected.. please explain in upcoming video.
வாராகி அம்மன் போட்டோ வைத்து வழிபடலாம.
Vinyagar, laksmi, siva lingam vigraham vekalama..?? Why saibaba vijgraham should not keep? Need reply please🙏pls guide what to keep in pooja room