நவீன நளாயினி உன் பரந்த மனம் போல் நீங்கள் இருவரும் நீடுழி வளமோடு வாழ வாழ்த்துகள்.இறைவனின் திருவருள் உங்களோடு துணை இருக்க வேண்டுகிறோம்.வாழ்த்துகள்.❤❤❤🎉🎉🎉🎉.
நயன்தாரா போல் வாடகை தாய் வைத்து குடும்ப வாரிசை விருத்தி செய்து மகிழலாம் இப்படி ஒரு பெண் பாவத்தை பணத்தாலாடித்து தியாகம்னு சாயம் பூசி பாவம் அக்க்ஷயா பிறந்த குடும்பத்திற்காக பண்டமாற்று பொருளாக தன் வீட்டை ஒளியாக வாழ விட்டு தன் வாழ்க்கையை இருட்டில் தள்ளி கொண்டாள் இவரால் பயன் பெற்ற குடும்பமே settle ஆனதும் கண்டுக்காது
அன்பான கணவரும், அனுசரிக்கும் உறவுகளும், பிறர் உதவியை நாடாத அளவிற்கு செல்வமும் இருந்தால் வாழ்க்கை இனிதே அமையும்... ஆசை அறுபது நாள் மோகம் 30 நாள்... தாம்பத்தியமும் சில நாட்களில் சலித்துப் போகும் ஆனால் அன்பான உள்ளங்கள் ஆயுள் வரைக்கும் கண் கலங்க விடாது. மணமகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தவறாக பதிவிட வேண்டாம். நமக்கு ஒரு குழந்தை இப்படி பிறந்தால் நாம் எப்படி யோசிப்போம்,? பெற்றோர் நிலையிலிருந்தும், அந்த பையனின் நிலையிலிருந்தும், யோசித்துப் பாருங்கள்.. எந்தப் பெண்ணிற்கும் நூறு சதம் சிறப்பான வாழ்க்கை அமைவதில்லை ஏ தாவது கட்டாயம் குறை இருக்கும் அக்ஷயா விற்கும் அதுபோல் ஒரு குறையே .... உடலுறவு மட்டுமே வாழ்க்கை இல்லை....
இதற்கு ஒரு மருத்துவ உதவியாளரை நியமனம் செய்திருக்கலாமே_அல்லது பிள்ளை பேரற்ற_ஒருபெண்ணாக பாா்த்து_மணமுடித்திருக்கலாமே! ஒரு பெண்ணின் வாழ்க்கையை சிறழிக்க_வேண்டாமே
s but ...எப்ப ..யூ ட்யூப் ஓபன் பண்ணாலும்.இதே.. போ ட்ட..பேசுவாங்க அ த ர்க்காகதா ன்.. நிறைய ஆண்கள் ..பெண்கள் பணம் இல்லாமல் திருமணம். தள்ளி போகுது அவர்கள் இதை பார்க்கும்போது வருத்த பட தன். செய்வா இங்க
திருமணம் முடிந்து விட்டது . மணமக்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்வோம். இதை பற்றி எந்த விமர்சனம் எழுப்ப வேண்டாம்.கடவுள் பிராப்தம் இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் எழுதி வைத்தார் அன்று
மணிதராக பிறந்த அணைவருக்கும் ஆசாபாசங்கள் இருப்பது இயற்கை அந்த வகையில் ஒரு பெண்ணின் உடல் ரீதியான உணர்வுகளுக்கு தீர்வு என்ன ஒருவேலை அந்த பெண்ணின் ஏழ்மை சூழ்நிலைதான் காரணமாக இருக்கலாம் பெண்னை நினைத்தால் பறிதாபமாக உள்ளது பாவம்
By Grace no words and we could feel the feelings of his parents.By Grace may God bless you both.May Lord Jesus Christ heal you.Please by Grace you pray.
படித்த பொண்ணு தம்பாத்தியம் என்ன வென்று நன்கு தெரிந்திருக்கும் கணவன் மூலம் அனுபவிக்க முடியாது என்று தெரிந்தும் நடந்த திருமணம் வாழ்த்து கூறியது வாழ்க மணமக்கள் நன்றி ஜப்பான்
மாலையிடப்போகிற மன்னவன் முடம் என்றறிந்தும் தன் மனதில் அவருக்கு இடம் கொடுத்து மாலையிட்ட பெண்ணை வடம் பிடித்திழுக்கும் தேரில் அமரவைத்து ஊர்போற்ற படம் போட்டுப் போற்றவேண்டும் அந்தப் பெண்ணுக்கு மிக்க நன்றி மணமக்கள் பல்லாண்டுகாலங்கள் வாழ்க
தனுஷ் தெய்வ குழந்தை அப்பா தகப்பன் சுவாமி தாய் தாயாகி தந்தை யுமான சகோதரர் உற்ற அணைத்து மாகி அகமுடையாள் குலம் காக்கும் குலசாமியாக மஹாலக்ஷ்மி யாக தாயாக தந்தை யாக சிவசக்தி யாக பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள் குடும்பத்தில் அனைவரும் போட்டி போட்டு அன்பு செய்து சேவை செய்து அருமையாக முயன்று மிகவும் நல்ல எண்ணத்துடன் ஆற்றிய உத்திரம் வாழ்வு வெற்றி பெற வேண்டும் பிள்ளை பேறு பெற வேண்டும் தாய் தகப்பன் மற்றும் மனைவி ( தெய்வ சக்தி) உயர்வு பெற வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Comments போடுபவர்கள் நல்ல கருத்துக்களை போடவும் ஏனெனில் உங்களுக்கும் உறவுகள் இருக்கும் .கடவுள் படைப்பை ஏளனம் செய்யாதீர்கள்.தனுஷ் கடவுளின் குணமுடைய நல்ல தந்தையின் பிள்ளை.
Oru nurse appoint. செய்தால் இந்த சமூகம் மிகவும் காயப்படுத்தும்.... இது போல் ஒரு பிள்ளை உங்களுக்கு தரவில்லை..... அது தான் உங்கள் ஆணவம்.....அந்த பயன் danush napolean sir family சந்தோசமா இருக்க கடவுள் உதவி செய்யடும்
அவங்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது அதை பாருங்க மக்களே அடுத்தவங்க வாழும் வாழ்க்கையை ஆராய்ந்து வருவதால் உங்களுக்கு என்ன நன்மை நடக்கப்போகிறது.....
Ellavarum parattal santhosam aana பணம் இல்லாதே ஏழையாய் இருந்து இருந்த இப்படி செய்யமுடியுமா? ஒரு ஏழை அப்பா அம்மா இப்படி உள்ள குழந்தை யாரு வளர்ப்பதுதான் உண்மையான பாசம் பணம் இருக்கும்போது எல்லாம் செய்யலாம் ஈஸியா
Happy wedding day Jesus Christ bless them nothing is impossible to Jesus Christ don't worry in Bible a man healed after 38 years who he can't able to walk and move
Ponnu thannudaiya kudumba kastathukkaga sammathichirukkom pavam but antha ponnoda family athellam maranthu poi nanri kettavangala than maruvanga this is each every ones experiences😢😢😢😢😢😢😢😢any how god bless this couples 🎉🎉🎉🎉🎉happy marriage life
We saw Napoleon Sir interview directly from Galatta and Behindwood. What is the purpose it need to publishing it again? Getting information directly is different from copy from other channel. This is equal to copy right. Recommend do own content then getting info from other channel.
என்னுடைய திருமண வாழ்க்கையும் இப்படித்தான் இருந்தது அதை எல்லாம் தாண்டி இரண்டு ஆண் பிள்ளை உள்ளது எங்கள் வாழ்க்கை சந்தோஷமாக போகிறது
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏
நெப்போலியனின் கடமையுணர்வு பிரமிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்!
நவீன நளாயினி உன் பரந்த மனம் போல் நீங்கள் இருவரும் நீடுழி வளமோடு வாழ வாழ்த்துகள்.இறைவனின் திருவருள் உங்களோடு துணை இருக்க வேண்டுகிறோம்.வாழ்த்துகள்.❤❤❤🎉🎉🎉🎉.
வாழ்க மணமக்கள் எல்லா வளமும் மற்றும் புகழும் பெற்று ஸ்ரீராம் சிறப்புமாய் வாழ வாழ்த்துக்கள்
Good girl god.help the couple.❤❤❤❤🎉🎉🎉🎉valga valamudan 100years.
நயன்தாரா போல் வாடகை தாய் வைத்து குடும்ப வாரிசை விருத்தி செய்து மகிழலாம் இப்படி ஒரு பெண் பாவத்தை பணத்தாலாடித்து தியாகம்னு சாயம் பூசி பாவம் அக்க்ஷயா பிறந்த குடும்பத்திற்காக பண்டமாற்று பொருளாக தன் வீட்டை ஒளியாக வாழ விட்டு தன் வாழ்க்கையை இருட்டில் தள்ளி கொண்டாள் இவரால் பயன் பெற்ற குடும்பமே settle ஆனதும் கண்டுக்காது
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணு என்றும் மனமகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்தனை பண்ணுகிறேன் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉 ❤❤❤❤
அன்பான கணவரும், அனுசரிக்கும் உறவுகளும், பிறர் உதவியை நாடாத அளவிற்கு செல்வமும் இருந்தால் வாழ்க்கை இனிதே அமையும்... ஆசை அறுபது நாள் மோகம் 30 நாள்... தாம்பத்தியமும் சில நாட்களில் சலித்துப் போகும் ஆனால் அன்பான உள்ளங்கள் ஆயுள் வரைக்கும் கண் கலங்க விடாது. மணமகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தவறாக பதிவிட வேண்டாம். நமக்கு ஒரு குழந்தை இப்படி பிறந்தால் நாம் எப்படி யோசிப்போம்,? பெற்றோர் நிலையிலிருந்தும், அந்த பையனின் நிலையிலிருந்தும், யோசித்துப் பாருங்கள்.. எந்தப் பெண்ணிற்கும் நூறு சதம் சிறப்பான வாழ்க்கை அமைவதில்லை ஏ தாவது கட்டாயம் குறை இருக்கும் அக்ஷயா விற்கும் அதுபோல் ஒரு குறையே .... உடலுறவு மட்டுமே வாழ்க்கை இல்லை....
Fantastic statement...
100% உண்மையான வார்த்தைகள்
Yes ellauruppukalum irunthu nama enna santhosama irukkom ,ennapiruyojanam,anbaga valnthale pothum 0:02 santhosama irunga akshaya ukku ellame kidaichirukku happiya irunga nanu nurse than❤❤❤❤❤❤❤
இதற்கு ஒரு மருத்துவ உதவியாளரை நியமனம் செய்திருக்கலாமே_அல்லது
பிள்ளை பேரற்ற_ஒருபெண்ணாக
பாா்த்து_மணமுடித்திருக்கலாமே!
ஒரு பெண்ணின் வாழ்க்கையை
சிறழிக்க_வேண்டாமே
இது நம்ம சொன்னா நம்ம கிட்ட கதறிக்கிட்டு வருவாங்க சிலரு@@rajamani7596
இருவரும் விரும்பியபடியான மணவாழ்க்கையில் பயணிக்க நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள். தனுசுக்கு அற்பணிப்பு பெண்ணின் தன்னலமற்ற மிகப்பெரும்பணி இறுதிமூச்சுவரை இருக்கவும் வாரிசுகளை உருவாக்கவும் இருவரின் ஆயுளையும் நீட்டித்துதர உளப்பூர்வமாக பிரார்த்திப்போம். மிகச்சிறப்பு.
திருமணம் நெபோலியன்
குடும்ப சொந்த விஷயம்.
அதை மற்றவர்கள் விமர்சிப்பது சரியல்ல.
மணமக்கள் வாழ்க.
சீரங்கத்தார்
SONTHA VIAHAYTHAI EDUKU CHEAP PUBLICITIKAGA MEDIA VIL ADHIGAMA PODANUM?
s but ...எப்ப ..யூ ட்யூப் ஓபன் பண்ணாலும்.இதே.. போ ட்ட..பேசுவாங்க அ த ர்க்காகதா ன்.. நிறைய ஆண்கள் ..பெண்கள் பணம் இல்லாமல் திருமணம். தள்ளி போகுது அவர்கள் இதை பார்க்கும்போது வருத்த பட தன். செய்வா இங்க
❤ அட்சய தனுஷ் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க நல்லபடியா இருக்கணும் ஒரு குழந்தை பெற்று நீங்க சந்தோசமாக இருக்கணும் எங்க நெட் சாருக்காக நீங்க பேரப் பிள்ளையை கொடுக்கணும்
🎉❤
Super couple Valka.valamudan
Dhanush Akshaya God Bless both of you. Greatest ❤ of Akshaya. Very good father Nepolian
Wow God bless you and all the best Aksaya❤❤❤❤❤
Happy marriage life both of you God bless you
திருமணம் முடிந்து விட்டது . மணமக்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்வோம். இதை பற்றி எந்த விமர்சனம் எழுப்ப வேண்டாம்.கடவுள் பிராப்தம் இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் எழுதி வைத்தார் அன்று
🎉🎉🎉
இது ஒரு திருமணமே இல்லை
அனைத்து செயல்களுக்கும் இறைவன் ஒரு காரணம் வைத்து இருப்பான்.எனவே இந்த தம்பதியினருக்கு மனமார்ந்த ஆசீர்வாதம்.குறைஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா.❤🎉
This is not a marriage.
Nepolean like to get many children like this category.
மணமக்கள் பதினாறும்பெற்றுபெருவாழ்வுவாழவாழ்த்துகிறேன். 🙌🙏
தனுஷ், அக்சயா மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
. நன்றி.
திரையில் வில்லனாக நடித்த நெப்போலியன் சார் இவ்வளவு இளகிய மனம் உள்ளவராக இருக்கிறரார் என்று நினைக்கும்போது மிகவும் பாராட்டுக்கு உரியது. வாழ்த்துக்கள்
Yes, he is affectionate with his son. It's common everywhere l. But he is not concerned about others' daughters.
நெப்போலியன் இளகிய மனம் mudayaver என்று கமெண்ட் எந்த
Appavum ipditha செய்வாங்க
அதென்ன இவர் மட்டும் axpdi
இதுல ஒன்னும் அதிசயம் இல்ல
She will look after her own husband rest of her life. Nothing to worry about this couple, God bless you and multiply you asap.❤
Thayagam panniya Akshya super God Bless you❤
Congratulations Dhanush Akshaya,God bless you both and your family members All 🙏🌹 with lots of happiness and good health 😊
ஆயிரமாயிரம் கோடிகளை கொட்டிகொடுத்திருந்தாலும்
அட்சையா_அதைவைத்துக்கொண்டு_____ம்....ஹு...ஹூம்
மணிதராக பிறந்த அணைவருக்கும் ஆசாபாசங்கள் இருப்பது இயற்கை அந்த வகையில் ஒரு பெண்ணின் உடல் ரீதியான உணர்வுகளுக்கு தீர்வு என்ன ஒருவேலை அந்த பெண்ணின் ஏழ்மை சூழ்நிலைதான் காரணமாக இருக்கலாம் பெண்னை நினைத்தால் பறிதாபமாக உள்ளது பாவம்
OUR JESUS is LEADING AND BLESSING THESE couple
பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🎉🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்🎉❤🎉
By Grace no words and we could feel the feelings of his parents.By Grace may God bless you both.May Lord Jesus Christ heal you.Please by Grace you pray.
மணமகள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு நல்வாழ்த்துக்கள்
தனுஷ் அவனது மனைவி இருவரும்நீடுடிவாழ வாழ்த்துகிறேன்
நெப்போலியன் சார் ரொம்ப நல்ல மனிதன் நீங்க உங்க கடமைகளை முடிசிடிங்க வாழ்த்துக்கள்🎉🎉🎉
பாவிகளா உங்கள் வேலையை பாருங்கடா இந்த தம்பதியினர் நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவோம்
திருமண 💒 நாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க ரூர் ஆண்டு வாழ்த்துக்கள் சிவன் அருள் கிடைக்கட்டும் என்று வாழ்க வளமுடன் தம்பி வாழ்க
Yenga cousin veedu vayalur👍🔥🙏
படித்த பொண்ணு தம்பாத்தியம் என்ன வென்று நன்கு தெரிந்திருக்கும் கணவன் மூலம் அனுபவிக்க முடியாது என்று தெரிந்தும் நடந்த திருமணம் வாழ்த்து கூறியது வாழ்க மணமக்கள் நன்றி ஜப்பான்
மீதத்தை நெப்போலியன் பார்த்துக் கொள்வார்😅 அந்தப் பொண்ணுக்கும் எல்லா உணர்வும் இருக்கும் இல்ல
இறைவா அந்த இரண்டு குழந்தைகளும் நூறு ஆண்டுகளுக்கு நன்றாக வாழ வாழ்த்துகிறேன் இறை அருளும் குருவருளும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
Yes 100 valka valamudan ma
God Almighty bless the couples they don't have girl child let she be a blessing for them ,no comments and criticise.God bless ❤❤❤❤
இவருக்குவர்ம வைத்தியம் மூலம் சரிசெய்ய முடியும்.. மூன்று நாள் முடியும் எனறால் சாத்தியம் தொடர்பு கொள்ளவும்
உண்மையில் பெறிய தியாக மனம் தான் அக்ஷயவுக்கு.வாழ்க வளமுடன் 👍👍
வாழ்க வளமுடன் நீ என்ன சுமங்கலி பவா ஆயுஷ்மான் பவா
வாழ்க வளமுடன் எல்லாரும் பெற்று பெருவாழ்வு பெறுக
BEST WISHES TO AKSYA FAMILY
🎉🎉🎉🎉🎉❤❤ திருமண வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் விநாயகம் SVK. பில்டிங் காண்ட்ராக்டர். எங்களது குடும்பத்தின் சார்பாக. மணமக்களை வாழ்த்துகிறோம்❤❤❤💐💐🙏🙏🙏🙏
மாலையிடப்போகிற மன்னவன் முடம் என்றறிந்தும் தன் மனதில் அவருக்கு இடம் கொடுத்து மாலையிட்ட பெண்ணை வடம் பிடித்திழுக்கும் தேரில் அமரவைத்து ஊர்போற்ற படம் போட்டுப் போற்றவேண்டும் அந்தப் பெண்ணுக்கு மிக்க நன்றி மணமக்கள் பல்லாண்டுகாலங்கள் வாழ்க
பொன்னு பாவம்!
எப்பிடியும் இன்னொரு......
Vazgha palandu god bless you hats of salute Akshaya
Valga Valamudan ❤
தனுஷ் தெய்வ குழந்தை
அப்பா தகப்பன் சுவாமி
தாய் தாயாகி தந்தை யுமான
சகோதரர் உற்ற அணைத்து மாகி
அகமுடையாள் குலம் காக்கும்
குலசாமியாக மஹாலக்ஷ்மி யாக தாயாக தந்தை யாக
சிவசக்தி யாக பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்
குடும்பத்தில் அனைவரும் போட்டி போட்டு அன்பு செய்து சேவை செய்து
அருமையாக முயன்று மிகவும் நல்ல எண்ணத்துடன் ஆற்றிய உத்திரம் வாழ்வு வெற்றி பெற வேண்டும்
பிள்ளை பேறு பெற வேண்டும்
தாய்
தகப்பன்
மற்றும்
மனைவி ( தெய்வ சக்தி)
உயர்வு பெற வேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Happy marriage God bless you
மணமக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
Supper.❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉valthukkal.
May God bless this couple abundantly
வாழ்த்துக்கள்
Comments போடுபவர்கள் நல்ல கருத்துக்களை போடவும் ஏனெனில் உங்களுக்கும் உறவுகள் இருக்கும் .கடவுள் படைப்பை ஏளனம் செய்யாதீர்கள்.தனுஷ் கடவுளின் குணமுடைய நல்ல தந்தையின் பிள்ளை.
அவர் பையனுக்கு மனநலம் பாதித்து விட்டது. என்று எல்லாருக்கும் தெரிந்ததே ஏன் நாம் இதை விமர்சிக்க வேண்டும்
இல்லை சரியாக தெரிந்து பதிவிடுங்கள் அவர் மிகவும் புத்திசாலி.
Happy wedding anniversary both of you. ❤
வாழ்க வளமுடன் 🎉🎉🎉 🙌 🙌 🙌 🙏 சிவ சிவ சிவ
வாழ்க வளமுடன்!!
தம்பதிகள் பல்லாண்டு வாழ்க.
Brother Danush and Akshaya Jesus with you God bless you
Happy married couple💐💐💐
எல்லாம் பணத்துக்காக
Ama
Oru nurse appoint. செய்தால் இந்த சமூகம் மிகவும் காயப்படுத்தும்.... இது போல் ஒரு பிள்ளை உங்களுக்கு தரவில்லை..... அது தான் உங்கள் ஆணவம்.....அந்த பயன் danush napolean sir family சந்தோசமா இருக்க கடவுள் உதவி செய்யடும்
பாவம் அந்த பெண்❤
Oru marriage nallabadiyaha mudindhirukkiradhunnu santhosha paduveengala, adhaivittutu marmam, firmament nu pesikkittu
நல்லதேநடக்கும் என்ன வாழ்த்துவோம்
Congratulations
God blessé u
Happy married life God bless both
Valga valamudan
❤வாழ்த்துக்கள்❤
வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்
Great dad..❤
Kadavul arulal valka valamudan
அவங்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது அதை பாருங்க மக்களே அடுத்தவங்க வாழும் வாழ்க்கையை ஆராய்ந்து வருவதால் உங்களுக்கு என்ன நன்மை நடக்கப்போகிறது.....
வாழ்க மணமக்கள்
Congratulations sister
திருமண நல்வாழ்த்துக்கள்
பெண்வீட்டார் பக்கம் உறவுகளை அழைக்காது நடிகைகளை கூப்பிட்டு கூத்தடித்தது எதற்காக
Marriage ae keduthu vittuta adhuku dhan boss. Yenna poramaila kandipa panuvanga bro..
@@devisuganya1238💯 Correct 💯
இதுதான் ஒரு நல்ல பெண்
அது போக நல்ல மனிதர் நெப்லியன் - நல்ல ஒரு தந்தை தாய்
@@martinrajan9481 அப்போபெண்ணின்பெற்றோர்
Super God bless you Akshiya
Ellavarum parattal santhosam aana பணம் இல்லாதே ஏழையாய் இருந்து இருந்த இப்படி செய்யமுடியுமா? ஒரு ஏழை அப்பா அம்மா இப்படி உள்ள குழந்தை யாரு வளர்ப்பதுதான் உண்மையான பாசம் பணம் இருக்கும்போது எல்லாம் செய்யலாம் ஈஸியா
மணமக்கள் வாழ்க வளமுடன்
Happy wedding day Jesus Christ bless them nothing is impossible to Jesus Christ don't worry in Bible a man healed after 38 years who he can't able to walk and move
But they have to only trust Jesus. He is able to heal
பணம் மட்டுமே வைத்து கொண்டு சில விசயங்களை செய்ய முடியாது.பணத்திற்காகாக சிலவற்றை தியாகம் செய்ய வேண்டும்.இது ஒரு கெளரவ திருமணம் மட்டுமே.
அக்ஷயவுக்கு ஒரு குழந்தை பிறந்து விட்டால்,எல்லா விமர்சனங்களும் அடி பட்டு பிகும்
God bless you sir 😊🎉
Akshaya mam .....spr...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்க வளமுடன்
இத்தம்பதிகளை வாழ்த்துவோம்
Ponnu thannudaiya kudumba kastathukkaga sammathichirukkom pavam but antha ponnoda family athellam maranthu poi nanri kettavangala than maruvanga this is each every ones experiences😢😢😢😢😢😢😢😢any how god bless this couples 🎉🎉🎉🎉🎉happy marriage life
Wish you many happy marriage life ❤🎉🎉🎉
எப்படியோநல்லாஇருக்கனும்.ஆண்டவன்.துனைஇருக்கனும்
We saw Napoleon Sir interview directly from Galatta and Behindwood. What is the purpose it need to publishing it again? Getting information directly is different from copy from other channel. This is equal to copy right. Recommend do own content then getting info from other channel.
Super🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
கடவுள் மனிதரூபத்திள்இருக்கிறார்கள்உதவிசெய்கிறார்கள்எல்லாம்இறைவன்செயல்ஓம்நமச்சிவாய🙏🙏🙏🙏🙏
Great supper
Nalla irukkanum
Great sir 🙏♥️
வாழ்க பல்லாண்டு 11:43
Congratulations 🎉