"கல்கி அவதாரம் உண்மையா ? Dr. Jayasree Saranathan Explains எப்போது யுகம் முடியும் ?"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 5

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he หลายเดือนก่อน +6

    ❤️ பணிவான வணக்கம் ஐயா 🙏.
    அறம்பாடி சித்தர் பாடல் 216.
    🌸 கன்னிக் கமலம் மடியுதிர்த்தே கலங்கரை விளக்காய் தலை நிமிர்ந்தே கருணைக் கனிவுறும் கடவுளரோ காஞ்சனக் கதிரவ ஒளிவீசி கண்டம் முழுமையும் கொழிந்ததாலே கயவர் பலரும் அதிலுறைந்து கவின்மிகு கர்த்தர் புகழ்பாடி களவுப் புணர்ச்சியால் களிப்புற்று கபடப் போதனை காதினிக்க கண்ணை மறைக்கும் மதிமிகுந்தும் கால்களை விலங்குகள் கெளவிச் செல்லும் கலையரங்குகள் காண்பதொக்கும் கார்மழை பெய்தபின் கண்சிமிட்டும் காளான்களைப்போல் கவர்ந்திழுக்கும் கணக்கிலடங்கா கள்வர்களால் கட்டி எழுப்பிய கீழவைகள் காக்கும் கடமையை தவறி நின்று காதகர் கலையியல் மேம்பட்டு கற்கிஈசன் அமைவிடத்துள் கண்காணிகள் பொறுப்பேற்று கண்களில் ஒன்றை கொண்டவரின் கைத்தலம் பற்றி கொண்டதனை கண்டும் காணா பூனைகளும் கையூட்டு மிகப்பெற்று காயம் வளர்த்து கொழித்ததனை தாயுமாகி தகைசிறந்த ஆணினத் திலகம் அணங்கனுமே அறிவுறுத்தி நின்றானே !
    🌸விரி கமலம் விடுத்தவன் விண்ணிறங்கி வில்லம்பொடு விளைந்தபின் வீணன் வேந்தனை வீழ்த்திய பாவத்தால் விமலனை வேண்டி ஆலாய் அமர்ந்த அருளூரங்கே ஆலயம் எழுந்ததோர் ஆழியணிந்த அழகொழில் தொன்முதுகோடியை தொலைத்து அகன்றது துாயோன் திருமெய் துளிர்ந்த பின் திங்கள் தீரும் தீயதோர் ஆண்டை தின்ற அவ்வன்கொடுங்காற்றொப்ப வஞ்சகம் பூண்டு வருகை தருவது வான்பொழி அம்புகள் வரம்பின்றி துளைத்தே வல்லமை மெய்யுற வளத்தமிழ் நிலத்தின் மேன்தலைநகரை மிகுதியாய் விழுங்கி மீண்ட மாந்தருள் மிளிரும் மிச்சத்துள் வல்லினம் கூட வாழ்ந்திடலின்றி வருந்தியமிழும் வாதையை சொல்ல வாக்கினை அளித்தது வான்மதியணிந்தும் வஞ்சியுள் இணைந்தும் ஊனொடு உறைந்த உமையொரு பாகனே !

    • @KDM919
      @KDM919 หลายเดือนก่อน

      ஐயா சென்னை வாழ் உறவுகளுக்கு இந்த செய்தியை சொல்லி காப்பாற்றலாமே

    • @sivasticker6546
      @sivasticker6546 หลายเดือนก่อน

      🙏🙏

  • @ஈசனின்
    @ஈசனின் หลายเดือนก่อน

    எல்லோரும் கதைதானே சொல்லுறாங்க.
    இதைப் போல் எத்தனை கதையை கேட்டு விட்டோம்.
    கல்கி கதை
    கதை கதையாகவே போகிறது.
    பொறுங்கள் ஐயா மிக விரைவில் எல்லாம் சரியாகும்.

  • @Anitha-govi
    @Anitha-govi หลายเดือนก่อน +1

    கிருஷ்ணர் மனிதன் இல்லை...
    காற்று போல...
    டவர் போல- கிருஷ்ணர்..
    ஆத்ம பலம் -கிருஷ்ணர்
    திரௌபதி துயில் காத்தது- ஆத்ம பலம்+ வானவர்கள்