submersible water pump motor fitting/mschinnasamy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 104

  • @venujayaraman5231
    @venujayaraman5231 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு செய்யாமைக்கு நன்றிகள்

  • @deenadayalan3498
    @deenadayalan3498 ปีที่แล้ว +1

    Good job. Done

  • @jayakumarp5296
    @jayakumarp5296 2 ปีที่แล้ว +1

    Super semmaiya irukku anna

  • @rahulsundar6579
    @rahulsundar6579 2 ปีที่แล้ว +6

    வணக்கம் அண்ணா,
    நான் 400அடி போர் போட்டுள்ளேன் இதற்கு கருப்பு hose போடலாமா இல்லை பைப் யூஸ் பண்ணலாமா எது பெட்டரா இருக்கும்

  • @sangupillai2062
    @sangupillai2062 3 ปีที่แล้ว +2

    Congrats sir, video is very nice and useful also.

  • @madhuselvi1689
    @madhuselvi1689 2 ปีที่แล้ว +2

    சூப்பர் ப்ரோ

  • @kuppana213
    @kuppana213 2 ปีที่แล้ว +1

    Very good information I like

  • @aanaa4631
    @aanaa4631 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @nainarkumar
    @nainarkumar 2 ปีที่แล้ว +1

    I enjoyed full video.. Great job

  • @appiahgowda1142
    @appiahgowda1142 2 ปีที่แล้ว +1

    Thank you very much for your information

  • @barathbarath2089
    @barathbarath2089 2 ปีที่แล้ว +2

    Very nice

  • @tamizhanaturalfoods
    @tamizhanaturalfoods 2 ปีที่แล้ว +2

    கருப்பு ஓஸ் அல்லது வெள்ளை பயிப்பு எது போடலாம்

    • @mschinnasamy
      @mschinnasamy  2 ปีที่แล้ว

      போரின் ஆழத்தைப் பொறுத்து மாறுபடும்

  • @vijaybala1819
    @vijaybala1819 ปีที่แล้ว +1

    Super bro

  • @ratchaganmayilsamy1318
    @ratchaganmayilsamy1318 2 ปีที่แล้ว +1

    Beautiful service

  • @avreja537
    @avreja537 2 ปีที่แล้ว +1

    Very useful 🙏

  • @sundarrajan2309
    @sundarrajan2309 2 ปีที่แล้ว +1

    Solor panel ku indha motor setup (3hp 40 stage AC motor) set aaguma sir. Thanks.

    • @mschinnasamy
      @mschinnasamy  2 ปีที่แล้ว

      அதற்கு தனியாக bldc motor இருக்கு இதை நாம் பயன்படுத்தினால் inverter போட வேண்டும்

  • @kumarkunhukelu4553
    @kumarkunhukelu4553 3 ปีที่แล้ว +1

    very clear .pl show what will be total cost boring, motor, pump , labour cost for 200feet borewell.?

    • @mschinnasamy
      @mschinnasamy  3 ปีที่แล้ว +1

      Hello submersible motor details If you have any questions about this please visit our WhatsApp group link channel about section here
      Join WhatsApp and take your phone number and do WhatsApp sir

  • @aes4tech
    @aes4tech 2 ปีที่แล้ว +1

    Good job

  • @mokanthmoms6951
    @mokanthmoms6951 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @thithi5282
    @thithi5282 3 ปีที่แล้ว +1

    borewell motor 8hp 20 stage open well la use panalama

  • @geecopumpaadithyaelectrica1058
    @geecopumpaadithyaelectrica1058 3 ปีที่แล้ว +1

    GEECO PUMPS 👍👍👍 BEST PUMPS

    • @mschinnasamy
      @mschinnasamy  2 ปีที่แล้ว

      மோட்டார் சம்பந்தமான கேள்விகளுக்கு நமது சேனல் WhatsApp group link channel about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ் அப் செய்யுங்கள்

  • @nainarkumar
    @nainarkumar 2 ปีที่แล้ว +1

    Sir, submersible pump க்கு column pipe போடனுமா அல்லது black color hose HDFC pipe போடனுமா

    • @mschinnasamy
      @mschinnasamy  2 ปีที่แล้ว

      மோட்டார் சம்பந்தமான கேள்விகளுக்கு நமது சேனல் வாட்ஸ்அப் குரூப் லிங்க் channel description and about section உள்ளது குரூப்பில் இணைந்துகொண்டு தொலைபேசியை எடுத்து வாட்ஸ்அப் செய்யுங்கள்

  • @murugesanmurugesan9661
    @murugesanmurugesan9661 ปีที่แล้ว

    Super

  • @sheikjoharsheikabdulsukkur2171
    @sheikjoharsheikabdulsukkur2171 2 ปีที่แล้ว +1

    Delivery pipe 3inch la varumma
    3hp motorla

  • @karthikfip
    @karthikfip 3 ปีที่แล้ว +2

    Sir Single phase or three phase

  • @sivaranjanir.s4389
    @sivaranjanir.s4389 2 ปีที่แล้ว +4

    300 அடி போர் போடுவதற்கு என்ன செலவாகும்

    • @mschinnasamy
      @mschinnasamy  2 ปีที่แล้ว +1

      மோட்டார் சம்பந்தமான கேள்விகளுக்கு நமது சேனல் வாட்ஸ்அப் குரூப் லிங்க் channel description and about section உள்ளது குரூப்பில் இணைந்துகொண்டு தொலைபேசியை எடுத்து வாட்ஸ்அப் செய்யுங்கள்

  • @sriramkandavel3691
    @sriramkandavel3691 3 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் 3hp மோட்டாரில் 2" hose பயன்படுத்த முடியுமா ?

    • @mschinnasamy
      @mschinnasamy  2 ปีที่แล้ว

      மோட்டார் சம்பந்தமான கேள்விகளுக்கு நமது சேனல் WhatsApp group link channel about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ் அப் செய்யுங்கள்

  • @lakshmikanthank7020
    @lakshmikanthank7020 3 ปีที่แล้ว +1

    ஹலோ சார் லட்சுமிகாந்தன் வேலூர் மாவட்டத்தில் பேசுறேன் 600 அடி போர் போட்டுள்ளேன் 450 அடி வரும்போது ஒரு 1.5 inch தண்ணீர் வரும்படி நீர் வந்தது நான் தற்போது 2hb 20 ஸ்டேஜ் texmo மோட்டாரை 470 அடிவரை விட்டுள்ளேன் தண்ணீர் தற்போது குறைவாகவே தெரிகிறது. 1/2 inch நீர் மட்டுமே டெலிவரி செய்கிறது இது மோட்டார் ப்ராப்ளமா அல்லது போரில் நீர் இல்லையா தயவு செய்து தெரியப்படுத்தவும் அல்லது பெரிய மோட்டாரை வைத்து டெஸ்ட் செய்யலாமா

  • @raguragu4282
    @raguragu4282 3 ปีที่แล้ว

    Very very super sir

  • @DineSh-ex4gi
    @DineSh-ex4gi 3 ปีที่แล้ว +1

    Engaluku Kuda 3hp motor vandum sir

  • @பா.சபரிநாதன்
    @பா.சபரிநாதன் 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @jkwin1491
    @jkwin1491 3 ปีที่แล้ว

    Friend thanks. பொதுவாக bore motor பொருத்துவதற்கு pipe wrench என்ன size வாங்கலாம்.

    • @mschinnasamy
      @mschinnasamy  3 ปีที่แล้ว +1

      Motor hp,stage இதைப் பொறுத்து

    • @waterdivining6808
      @waterdivining6808 2 ปีที่แล้ว

      2 inch pipe ku set agura mari venum

  • @prasadprasa4189
    @prasadprasa4189 3 ปีที่แล้ว

    Sir 800 ft single phase moter enna motter use pannalam

    • @mschinnasamy
      @mschinnasamy  3 ปีที่แล้ว +1

      Single phase motor working feet
      1)2hp working feet 700 feet lost
      2)3hp working feet 800 feet lost

  • @dhanushpsg5927
    @dhanushpsg5927 2 ปีที่แล้ว +5

    what is difference between open well submersible motor and bore well submersible motor. Which one is provide high yield

    • @mschinnasamy
      @mschinnasamy  2 ปีที่แล้ว

      மோட்டார் சம்பந்தமான கேள்விகளுக்கு நமது சேனல் WhatsApp group link channel about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ் அப் செய்யுங்கள்

    • @waterdivining6808
      @waterdivining6808 2 ปีที่แล้ว

      Open well tha high yield

  • @VinothKumar-dp9cf
    @VinothKumar-dp9cf 3 ปีที่แล้ว

    In my home 100 feet bore water in 10 feet hight wat motor we can use

    • @mschinnasamy
      @mschinnasamy  3 ปีที่แล้ว

      1hp stage 6 motor working feet 80
      Borewell motor using feet 60 feet

  • @babuv2438
    @babuv2438 2 ปีที่แล้ว +3

    இந்தமாதிரி மோட்டாரை சுற்றி கயிறைகட்டினால் போர் கேசிங் பைப்புக்கும் இடையேயான இடைவெளி குறைந்துவிடும். மோட்டார் ஓட ஆரம்பித்ததும் ஏதாவது இடத்தில் மண் சரிவு ஏற்பட்டு கேசிங் பைப் ஓவல் வடிவத்தில் நெருக்கிவிட்டால் பிறகு மோட்டாரை வெளியே எடுக்கவே முடியாது.

    • @mschinnasamy
      @mschinnasamy  2 ปีที่แล้ว

      மோட்டார் சம்பந்தமான கேள்விகளுக்கு நமது சேனல் WhatsApp group link channel about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ் அப் செய்யுங்கள்

  • @msn9553
    @msn9553 3 ปีที่แล้ว

    Black hose what size bro

  • @selvarajsri8861
    @selvarajsri8861 3 ปีที่แล้ว +3

    அடப்டர் இல் போல்ட் போட்டு டைட் செய்யும் இடத்தில் வாட்டர் பிரஷர் அதிகரிக்கும் பொழுது லீக்கேஜ் வராதா அண்ணா

    • @mschinnasamy
      @mschinnasamy  3 ปีที่แล้ว +3

      கண்டிப்பாக water leakage ஏற்படுவது
      Pipe சூடாக இருக்கும் பொழுது சின்ன holl போட்டு இணைப்பதால் pipe இறுகி கொள்கின்றன

    • @waterdivining6808
      @waterdivining6808 2 ปีที่แล้ว

      No

  • @varamtharumsrikaalabairava1146
    @varamtharumsrikaalabairava1146 2 ปีที่แล้ว +1

    நான் எனது தோட்டத்தில் :6"1/2"போர் 860அடி போட்டுல்லேன் தண்ணிர்
    1" 1/2"அளவு இருக்கும் மேல்மட்டத்தில் 20அடியில் தண்ணீர் தெரிகிறது இந்தமுறையில் மோட்டாரை சொட்டு நீர் பாசனத்திற்க்கு பயன் படுத்தலாமா இந்தமாதிரி பம்ப் ஆகிவற்றிறுக்கு எவ்வளவு செலவு ஆகும் சார்

    • @mschinnasamy
      @mschinnasamy  2 ปีที่แล้ว +1

      மோட்டார் சம்பந்தமான கேள்விகளுக்கு நமது சேனல் WhatsApp group link channel about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ் அப் செய்யுங்கள்

  • @girisudhans1366
    @girisudhans1366 3 ปีที่แล้ว +1

    1000 feet saltwater bore well,how to select the pump ?.5- acre coconut trees ,planing to trip irrigation.first sub or air compressor pls guide me..

    • @mschinnasamy
      @mschinnasamy  3 ปีที่แล้ว

      Water comeing what feet ?

  • @Viewofworld-
    @Viewofworld- 3 ปีที่แล้ว +1

    Anna ungala contact pannanum.....ippadi pandrathu

    • @mschinnasamy
      @mschinnasamy  3 ปีที่แล้ว

      channel join button eruku my phone number

  • @sureshv9650
    @sureshv9650 3 ปีที่แล้ว

    Good

  • @pl.sivasupramanian197
    @pl.sivasupramanian197 3 ปีที่แล้ว

    6 kg how many fit

  • @kasibagu6172
    @kasibagu6172 2 ปีที่แล้ว +1

    டெலிவரி 2inch anna

    • @mschinnasamy
      @mschinnasamy  2 ปีที่แล้ว +1

      ஒன்னேகால் டெலிவரி

  • @AkashAkash-bh5ou
    @AkashAkash-bh5ou 2 ปีที่แล้ว +1

    🤝

  • @2d3delevationrksconstructi52
    @2d3delevationrksconstructi52 2 ปีที่แล้ว +2

    1000 அடி borewell போட்ருக்கோம்.. Single phase current.. 3hp submersible motor 850 அடி வரைக்கும் பயன்படுத்த முடியுமா.. வீட்டு பயன்பாடுக்கு

    • @mschinnasamy
      @mschinnasamy  2 ปีที่แล้ว

      submersible motor சம்பந்தமான கேள்விகளுக்கு நமது சேனல் Whats up grop link channel disruption and aboard section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ் அப் செய்யலாம்

  • @chandranyadhav2428
    @chandranyadhav2428 2 ปีที่แล้ว +1

    Ok

  • @esmohan2210
    @esmohan2210 3 ปีที่แล้ว

    bro enaki 1100 la water 2.5 inc vandhadhu.enna hp motor podanum sir

  • @Karthick-bo8bu1rr6h
    @Karthick-bo8bu1rr6h 3 ปีที่แล้ว

    நான் விவசாயத்திற்காக 440 அடிக்கு போர் போட்டுள்ளேன். நான் எத்தனை hp மோட்டார் போட வேண்டும்?Outlet pipe எத்தனை இன்ச் சைஸ் போடவேண்டும்?.இந்த வீடியோவில் காட்டியது என்ன கம்பெனி மோட்டார்?ஒரு stage க்கு எத்தனை அடி தண்ணி தள்ளும்?

    • @mschinnasamy
      @mschinnasamy  3 ปีที่แล้ว

      கம்பெனி பற்றி எல்லாம் தெளிவாக கேட்டுள்ளீர்கள் ஆகையால் இந்த ஒரு இடத்தில் கம்பனைப் பற்றி பேசுவதற்கான உரிமை எனக்கு எனக்கு இல்லை
      அதற்கு மாற்று வழியாக நமது சேனல் WhatsApp link channel about section உள்ளது அதில் வந்து கேளுங்கள் உங்களுக்கான பதில் தெளிவாகக் கூறுகிறேன்

  • @somusomushekar562
    @somusomushekar562 2 ปีที่แล้ว +1

    Wts the cost off 300feet borewell 3hp moter n board wire

  • @RameshKumar-kj4tv
    @RameshKumar-kj4tv 3 ปีที่แล้ว +1

    அண்ணா மோட்டார் இரும்பு வலை மேலோ ஒயிட் கலர் துணி வலை போட்டாங்க அதனால பிராபளம் ஏற்படுமா அண்ணா. எங்களுக்கு 3 நிமிடம் ஓடுது அண்ணா . அண்ணா ஜிகணா மண் கலந்து வருது அண்ணா .அப்பறம் மோட்டார் வாட்டர் வேகம் குறைந்து தண்ணீர் நிறைய குறைகிறது. அப்பறம் சுவிட்ச் ஆப் பண்ணிட்டு போட்டா எப்பயும் போலா வருது அண்ணா. போட்டு 2 மாதம் தான் ஆகிறது. அண்ணா என்ன பிரச்சனை தெரியல அண்ணா.75 அடியில தண்ணீர் வந்துச்சு அண்ணா.95 அடி வரை க்கு பெரிய பைப் இறக்கினாங்க அண்ணா. அதுக்கப்பறம் பாறை வந்திருச்சு போதும்னு total 145 அடி தான் போட்டங்க அண்ணா. மண் சரியுமா அண்ணா. Please அண்ணா ரிப்லை அண்ணா. 120 அடி மோட்டார் இறக்கினோம். மண் துகள்கள் வருவதால் மெக்கானிக் 30 அடி பைப் ரிமூவ் பண்ணிட்டு இப்ப 90 அடியில மோட்டார் இறக்கிறாங்க. திரும்பவும் மண்துகள் கலந்து வருகிறது. மேல சொன்ன பிராபளம் வருது அண்ணா.. என்ன செய்யறதுனு தெரியல அண்ணா. Please அண்ணா ரிப்ளை அண்ணா. 1hp மோட்டார் அண்ணா

    • @mschinnasamy
      @mschinnasamy  3 ปีที่แล้ว

      உங்கள் கேள்விக்கான சரியான தெளிவான பதில் இன்று இரவு 8 மணி அளவில்

  • @gamerrajan
    @gamerrajan 3 ปีที่แล้ว

    வணக்கம் சின்னசாமி, சிவகாசியில் இருந்து நாகராஜன். இந்த வீடியோவில் உள்ளது போல எனக்கும் பவர் சப்ளை / வீடு உள்ள இடமும் போர் போட்டுள்ள இடத்திற்கும் தொலைவு அதிகம் சுமார் 300 அடிகள். போரில் 70 அடியில் நீர் உள்ளது, 250 அடி தான் மொத்தமாகவே போர் போட்டார்கள். எனக்கு இரண்டு கேள்விகள். போரில் இருந்து தளத்திற்கு சுமார் 230 அடி, சமதளத்தில் ஒரு 300 அடி, மேலும் தண்ணீர் தொட்டி ஒரு 16அடி உயரம் இதற்கு தங்களின் மோட்டார் பரிந்துரை என்ன? மேலும் நீங்கள் மோட்டருக்கான மின்சார இணைப்பையும் ஜேசிபி தோண்டிய குழியின்வழியாகவே கொடுத்து உள்ளீர்களா?

    • @mschinnasamy
      @mschinnasamy  3 ปีที่แล้ว

      1) single phase இருந்தால்
      3hp stage 40 பயன்படுத்திக் கொள்ளலாம்
      2) 3phase இருந்தால்
      3hp stage 35 பயன்படுத்திக் கொள்ளலாம்
      அல்லது விவசாயமாக இருந்தால்
      5hp stage55 பயன்படுத்திக் கொள்ளலாம் நண்பா
      நாங்கள் பயன்படுத்தி இடத்தில் கேபிள் பூமிக்குள் 1.5 inch pvc pipe பைப் அமைத்து அதற்குள் கேபிள் நுழைத்து பயன்படுத்தினோம்
      சிறிது காலத்தில் கேபிளை வெளி எடுக்க வேண்டும் என்றால் உறுவிக்கொள்ளலாமா நண்பா

  • @vigneshvisuals6089
    @vigneshvisuals6089 2 ปีที่แล้ว +4

    நான் என்னுடைய போரில் 220 ஆடி ஆழம் ஆனால் ஒரு 10 நிமிடம் மட்டுமே தண்ணிர் இறைக்க முடிகிறது.... பாறை இருந்தது போடும்போது இப்போது என்ற செய்றலாம்....

    • @mschinnasamy
      @mschinnasamy  2 ปีที่แล้ว

      மோட்டார் சம்பந்தமான கேள்விகளுக்கு நமது சேனல் WhatsApp group link channel about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ் அப் செய்யுங்கள்

  • @advilleraskaruna1096
    @advilleraskaruna1096 3 ปีที่แล้ว

    அண்ணா இது எவ்வளவு செலவு ஆட்சி

  • @thithi5282
    @thithi5282 3 ปีที่แล้ว +1

    open well 80 feet land pipe line 3000 feet distance
    already working 5hp open well motor low water discharge

    • @mschinnasamy
      @mschinnasamy  3 ปีที่แล้ว

      மன்னிக்க வேண்டும் நீங்கள் கேட்ட கேள்விக்கு என்னால் வீடியோ மற்றும் பதில் கொடுக்க முடியவில்லை என்றால் அதிகப்படியான கேள்விகள் வருகின்றன அதுமட்டுமில்லாமல் எனது தனிப்பட்ட வேலை இருப்பதால் எனக்கு கடினமாக உள்ளது நீங்கள் கேட்ட கேள்வியை இனிவரும் வீடியோக்களில் மீண்டும் கேளுங்கள் கண்டிப்பாக உங்களுக்கான பதில் உங்களுக்கான வீடியோ நான் கொடுக்கிறேன்

  • @techav1435
    @techav1435 3 ปีที่แล้ว +1

    நாங்க போர் போட்டு 1மாதம் ஆகிறது. போர் போட்டு அடுத்த நாள் நீர்மூழ்கி மோட்டாரை இறக்கினோம் எங்களிடம் 3பேஸ் இணைப்பு இல்லை அதனால் பக்கது வீட்டில் இருந்து 3பேஸ் இணைப்பை எடுத்து சோதனை முறையில் ஓட்டிபார்தோம் தண்ணீர் வந்தது..... 1மாதம் கழித்து எங்கள் வீட்டிற்கு 3பேஸ் மின் இணைப்பை வாங்கி மோட்டாரை ஓட விட்டோம் 2 நாட்கள் நன்றாக ஓடியது 3வது நாள் starterஐ ஆன் செய்தேன் volt440, Amp 30 வரை வந்து மோட்டார் ஓடவில்லை..அதேபோல் மோட்டாரை ஆன் செய்தால் அருகாமையில் உள்ள இரண்டு சிங்கால் பேஸ் கனேக்சன் வீட்டில் light blink ஆகிறது.... ( motor Texmo 5hp total borewell feet 600...Motor feet 550)

    • @mschinnasamy
      @mschinnasamy  3 ปีที่แล้ว

      மன்னிக்க வேண்டும் நீங்கள் கேட்ட கேள்விக்கு என்னால் வீடியோ மற்றும் பதில் கொடுக்க முடியவில்லை என்றால் அதிகப்படியான கேள்விகள் வருகின்றன அதுமட்டுமில்லாமல் எனது தனிப்பட்ட வேலை இருப்பதால் எனக்கு கடினமாக உள்ளது நீங்கள் கேட்ட கேள்வியை இனிவரும் வீடியோக்களில் மீண்டும் கேளுங்கள் கண்டிப்பாக உங்களுக்கான பதில் உங்களுக்கான வீடியோ நான் கொடுக்கிறேன்

  • @rakeshtamil-hs5in
    @rakeshtamil-hs5in 3 ปีที่แล้ว

    My borewell 1000 feet 1 ince 550 feet starting water how to select motor agriculture land

    • @mschinnasamy
      @mschinnasamy  3 ปีที่แล้ว

      மன்னிக்க வேண்டும் நீங்கள் கேட்ட கேள்விக்கு என்னால் வீடியோ மற்றும் பதில் கொடுக்க முடியவில்லை என்றால் அதிகப்படியான கேள்விகள் வருகின்றன அதுமட்டுமில்லாமல் எனது தனிப்பட்ட வேலை இருப்பதால் எனக்கு கடினமாக உள்ளது நீங்கள் கேட்ட கேள்வியை இனிவரும் வீடியோக்களில் மீண்டும் கேளுங்கள் கண்டிப்பாக உங்களுக்கான பதில் உங்களுக்கான வீடியோ நான் கொடுக்கிறேன்

  • @pl.sivasupramanian197
    @pl.sivasupramanian197 3 ปีที่แล้ว

    Black cohosh kg

  • @msn9553
    @msn9553 3 ปีที่แล้ว

    Kg

  • @Manwhoreads
    @Manwhoreads 3 ปีที่แล้ว

    Buy SAMUDRA BRAND

  • @rahulsundar6579
    @rahulsundar6579 2 ปีที่แล้ว +1

    பம்பு எந்த வகை கம்பெனி பம்பு யூஸ் பண்ணுனா long life வரும் நிறைய புது புது கம்பெனி பம்புகள் இருக்கு எதை வாங்குரது குழப்பமா இருக்கு tex Maax ok va...?

    • @mschinnasamy
      @mschinnasamy  2 ปีที่แล้ว +1

      மோட்டார் சம்பந்தமான கேள்விகளுக்கு நமது சேனல் WhatsApp group link channel about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ் அப் செய்யுங்கள்

  • @MuthuKumar-hemanth
    @MuthuKumar-hemanth 3 ปีที่แล้ว

    இதற்கான மொத்த செலவு

  • @ManiKandan-hu7kj
    @ManiKandan-hu7kj 3 ปีที่แล้ว

    1Hp m r p

    • @mschinnasamy
      @mschinnasamy  3 ปีที่แล้ว

      Submersible water pump
      1 HP 15 stage V-4/300feet working
      Mrp:15,500

  • @Rmohan-sm1qr
    @Rmohan-sm1qr 2 ปีที่แล้ว +1

    Very nice