தள்ளாத வயதிலும் உழைக்கும் தம்பதி - அரசு உதவ வேண்டி கோரிக்கை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    85 வயது கணவர், 75 வயது மனைவி - 30 ஆண்டுகளாக சுண்டல் வியாபாரம்
    வாடகை வீட்டில் ஜீவிக்கும் பிள்ளைகள் இல்லாத தம்பதி
    வீட்டு வாடகைக்கு உதவுமாறு மாவட்ட நிர்வாகத்துக்குக் கோரிக்கை
    Watch Polimer News on TH-cam which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 506

  • @sugamsukha3746
    @sugamsukha3746 4 ปีที่แล้ว +526

    முதிய தம்பதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உதவ வேண்டும்🙏

    • @kamalesh7685
      @kamalesh7685 4 ปีที่แล้ว +14

      Naa mattum oru millionaire aa iruntha, hmmm avangala pola kasta padra yallarum jammunu vaazha vaipan.

    • @naturelover4748
      @naturelover4748 4 ปีที่แล้ว

      Yen neenga help pannunga

  • @srinivas5517
    @srinivas5517 4 ปีที่แล้ว +151

    இது ல தான் டா polimer நீ நிக்கிற
    Polimer நிர்வாகமும் உதவ வேண்டும்

  • @geethamenoncrazy_girl4684
    @geethamenoncrazy_girl4684 4 ปีที่แล้ว +300

    அடுத்தவர் சொத்தைக் கொள்ளை அடிக்கும் நாய்களுக்கு மத்தியில் இப்படிப் பட்ட மனிதர்களை என்ன சொல்லுவது😕😕😕🙏🏻🙏🏻🙏🏻

    • @vsadesh7845
      @vsadesh7845 4 ปีที่แล้ว

      @Āšïñ Jăś kadavl

    • @yohinthyo1324
      @yohinthyo1324 4 ปีที่แล้ว +1

      Correct bro iantha natayayum natumakalayum makaloda panathayum kolaiadikira nai..ialaialla nai kooda visvasama irukum. Iavingalayellam Enna vartha solli thiruthana thrla.. Anna onuu mattum nichayam avanunga family nasama pogum

    • @kamalesh7685
      @kamalesh7685 4 ปีที่แล้ว +1

      @@yohinthyo1324 ❤️

    • @pappuhemu5120
      @pappuhemu5120 4 ปีที่แล้ว

      👍👌👍👌👍👌👏👏👏🤗

    • @samuelchristopher9966
      @samuelchristopher9966 4 ปีที่แล้ว

      @@yohinthyo1324 true'

  • @geethamenoncrazy_girl4684
    @geethamenoncrazy_girl4684 4 ปีที่แล้ว +267

    அந்த ஜயா அழுகும் போது,என் கண்ணுல தான தண்ணீர் வருது🥺

    • @ThingOurs
      @ThingOurs 4 ปีที่แล้ว +2

      Enakum thannnn😭

    • @antonyrajan9934
      @antonyrajan9934 4 ปีที่แล้ว

      Enaku than...😢😢😢

  • @pragadeeshbaskar9055
    @pragadeeshbaskar9055 4 ปีที่แล้ว +209

    நான் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வாடகை கொடுக்க தயாராக இருக்கிறேன்🤚🤚

  • @saidarshan1845
    @saidarshan1845 4 ปีที่แล้ว +174

    பிள்ளைகள் இருந்தாலும் கஷ்டம்.. இல்லை என்றாலும் துன்பம்.. அரசு அலட்சியப்படுத்தாமல் தகுந்த நடவடிக்கை எடுக்கவும்

    • @sml3063
      @sml3063 4 ปีที่แล้ว +1

      ஆமாம்..

    • @saidarshan1845
      @saidarshan1845 4 ปีที่แล้ว +2

      @@sml3063.. 👍. உன்கிட்ட உஷாரா இருக்கணும்😄...

    • @saidarshan1845
      @saidarshan1845 4 ปีที่แล้ว

      @@sml3063 just for fun 👈ok

    • @sml3063
      @sml3063 4 ปีที่แล้ว

      @@saidarshan1845 why..

    • @sml3063
      @sml3063 4 ปีที่แล้ว

      👍okay

  • @sml3063
    @sml3063 4 ปีที่แล้ว +123

    எதாவது ஒரு அறக்கட்டளை இவர்களை பராமரிக்கலாம்.. 🙏

  • @harishharish2353
    @harishharish2353 4 ปีที่แล้ว +80

    நேர்மையாக உழைத்து வாழ்கின்ற முதியவர்களுக்கு அரசு நிர்வாகம் உதவ வேண்டும்

  • @GodIsGreat-rm2ni
    @GodIsGreat-rm2ni 4 ปีที่แล้ว +158

    Most Inspiring And Example For Young Generation.....Everyone Should learn from Them👍👍👍👍.Live Long ...God Bless you 🙏🙏🙏

    • @scarystories9358
      @scarystories9358 4 ปีที่แล้ว +5

      Sssss bro.. namma vangura salary ku nalla life panalam.. anaa athaiyum thaandi poganumnu than nenaikurom.. apdiyae ponalum.. theva illatha selavu pandrom.. apdi selavu panum pothu.. ivungalam namma kannuku theriya porathu illa.. athukuthan kadavul kastatha kodukuranga.. porumai apudingurathu yellathukum porunthum.. Irukuratha vachi namma nammaloda familyayum.. athukumela iruntha ..atha mathavangaluku yosika kodutha.. namalaiyum happiya vachitu aduthavangalaiyum hapiiya vachaa.. kadavul namala parthupaaru.. nicchay

  • @saroprabu
    @saroprabu 4 ปีที่แล้ว +46

    கண்டிப்பாக இப்பெரியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உதவ வேண்டும் 🙏🙏...

  • @pragadeeshbaskar9055
    @pragadeeshbaskar9055 4 ปีที่แล้ว +36

    நான் உதவ தயாராக இருக்கிறேன்🤚🤚

    • @vadakkansstayalert
      @vadakkansstayalert 4 ปีที่แล้ว +1

      கமண்டுல மட்டும் தான😂😂😂
      அந்த முதியவர் வைத்து லைக் பிச்சை ahh?? அவரே உழைத்து உண்ணுகிரார்

    • @விஐபிபாய்
      @விஐபிபாய் 4 ปีที่แล้ว

      செய்க! உதவி செய்க!!

    • @pragadeeshbaskar9055
      @pragadeeshbaskar9055 4 ปีที่แล้ว +1

      @@vadakkansstayalert அப்படி ஒன்னும் லைக் வாங்கணும்னு எனக்கு ஒன்னும் தேவையில்லை

    • @pragadeeshbaskar9055
      @pragadeeshbaskar9055 4 ปีที่แล้ว

      @@vadakkansstayalert நான் உதவ தயாராக இருக்கிறேன் உன்னால் முடிந்தால் அவங்க அட்ரஸ் போன் நம்பர் வாங்கி கொடு நா கால் பண்றேன்

    • @pragadeeshbaskar9055
      @pragadeeshbaskar9055 4 ปีที่แล้ว

      @@vadakkansstayalert சும்மா கமெண்ட் பண்ணி கிண்டல் பண்ணாத

  • @muthusubramanian9650
    @muthusubramanian9650 4 ปีที่แล้ว +47

    அய்யா கவலை வேண்டாம் இறைவன் அருளால் எந்த குறையும் நேரா........

  • @praseedbala743
    @praseedbala743 4 ปีที่แล้ว +29

    நேர்மை இல்லா இவ்வுலகில் நேர்மையாக வாழம் இவ் வயதான தம்பதியர்க்கு யாரவது உதவி செய்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழத்தினால் பிற காலத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 ปีที่แล้ว +16

    வறுமை என்ற நோய் எத்தனை வயது ஆனாலூம் விடுவதில்லை மருத்துவம் அரசுகள் தான் முன்வந்து உதவனூம் 🙏🙏🙏😭😭😭

  • @விஐபிபாய்
    @விஐபிபாய் 4 ปีที่แล้ว +8

    அவங்களை பார்க்கும் போதே கண் 😢 கலங்குகிறது!! என்ன வாழ்க்கை!இந்த தள்ளாத வயதிலும் வாழ இந்த வயதான தம்பதிகள் போராடுகிறார்கள்!! ஆனால் சில இளைஞர்கள் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்!! இந்த தம்பதி நமக்கெல்லாம் ஒரு முன் உதாரணம்!! வாழ்க்கையே போராடி வாழ வேண்டும்!!👍👌

    • @விஐபிபாய்
      @விஐபிபாய் 4 ปีที่แล้ว

      @Āšïñ Jăś யாரு அந்த பெண்( வருங்கால மனைவி) என்று மட்டும் சொல்லுங்க??🤔

    • @விஐபிபாய்
      @விஐபிபாய் 4 ปีที่แล้ว +1

      @Āšïñ Jăś முதலில் என்ன குழப்பம் என்று சொல்லுங்க?? பிறகு என் பெயர் என்ன என்று குழு கொடுக்கிறேன்! கண்டுபிடியுங்கள்!!

  • @murali12121
    @murali12121 4 ปีที่แล้ว

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உங்களின் அன்பு தன்நம்பிக்கை விடாமுயற்சி க்கு முன்னால் இனி வருத்தம் வேண்டாம் 🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @sathiyabamav7986
    @sathiyabamav7986 4 ปีที่แล้ว

    அவர்கலுக்கு அரசு உதவ வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @wowtipsotips3544
    @wowtipsotips3544 4 ปีที่แล้ว +2

    😭😭😭 கடவுளே இந்த தாத்தா பாட்டியின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துங்கள் அவர்களின் கஸ்டங்களை மாற்றுங்கள் 🙏🙏🙏🙏 மனது வலிக்கின்றது இந்த தள்ளாத வயதிலும் உழைத்து வாழ நினைக்கும் நல்ல உள்ளங்கள் வீட்டு வாடகை பிரச்சனை பெறும் பிரச்சனை வாடகை குடுக்க கொஞ்சம் தாமதமான உடனே வீட்ட காலிசெய்ங்கனு சொல்லிருவாங்க கூடிய விரைவில் நம் தாத்தா பாட்டிக்கு நன்மை நடக்க வேண்டுவோம்.🙏🙏🙏🙏

  • @srijithvasudevan8487
    @srijithvasudevan8487 4 ปีที่แล้ว +39

    😭🙏 கடவுளே இவங்க வயசுல நான் இருக்க கூடாது 😭🙏

    • @deepa6730
      @deepa6730 4 ปีที่แล้ว +1

      Same here bro

    • @arunkumarm5043
      @arunkumarm5043 4 ปีที่แล้ว +6

      உண்மைதான்..
      வாழுறப்ப பெருசா சம்பாதிக்கலானாலும் ஒரு இன்சூரன்ஸ் போட்டுட்டு செத்துட்டா குடும்பம் நம்மல தெய்வமா கும்பிடும். எப்போ வேணுனாலும் போற உயிர் யாருக்கும் தொல்லை கொடுக்காம சீக்கிரமா போய்ட்டா பரவலாதான்.😭😭😭.

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 4 ปีที่แล้ว +1

      @@arunkumarm5043 yes கரெக்ட்.

    • @tamilstrtamilstr7038
      @tamilstrtamilstr7038 4 ปีที่แล้ว +2

      Kandippa naama irukka maattom

    • @indrajitsamy4513
      @indrajitsamy4513 4 ปีที่แล้ว +2

      @Srijith . நானும் கடவளிடம் அது ஒன்று மட்டுமே வேண்டுவென்

  • @VijayKumar-bk5nl
    @VijayKumar-bk5nl 4 ปีที่แล้ว

    கடவுளின் அன்பு என்றும் உங்களுக்கு இருக்கும்

  • @gracyjessy5814
    @gracyjessy5814 4 ปีที่แล้ว

    குழந்தை இல்லாத கஷ்டம் ஒன்னு, பண கஷ்டம் ஒன்னு....யாராவது உதவி செய்யணும் இவங்களுக்கு..😭😭😭😭

  • @Sundeli889
    @Sundeli889 4 ปีที่แล้ว +2

    தாத்தா நீ கவல படாத நாங்க எல்லாரும் உன் பிள்ளைங்க தான் ❤️😘

  • @kaleeswaranramdhass4140
    @kaleeswaranramdhass4140 4 ปีที่แล้ว +17

    இவர்கள் போல நானும் வயதானாலும் உழைத்து சாப்பிட வேண்டும்🙏🙏

  • @gokulrajk4885
    @gokulrajk4885 4 ปีที่แล้ว +18

    கடவுளே இதுக்காகவே என்ன பணக்காரனா மாத்துப்பா
    இருக்குறவனுங்க குடுக்குற மாறி தெரில

    • @katrinakrish143
      @katrinakrish143 4 ปีที่แล้ว

      பணம் வந்தா மனசு மாறிடும்

    • @gokulrajk4885
      @gokulrajk4885 4 ปีที่แล้ว

      @@katrinakrish143 apdiya sollringa

  • @thangaveluraj5366
    @thangaveluraj5366 4 ปีที่แล้ว +1

    எல்லோரும் comment பண்றீங்க, ஆன ஒருத்தரும் உதவி செய்ய முன்வரவில்லை.. நிறைய crowd funding sites மூலமாக சிறு தொகை அனுப்பி அந்த முதிய தம்பதியருக்கு உதவ வேண்டும்.

  • @shomiyamiya5675
    @shomiyamiya5675 4 ปีที่แล้ว

    ஆண்டவர் உதவி செய்வார்

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 4 ปีที่แล้ว

    முதியவர்களை அன்பு செய்யுங்கள் அவர்கள் அதற்காகவே காத்து கொண்டு இருக்கிறார்கள்.

  • @madhavanc1982
    @madhavanc1982 4 ปีที่แล้ว

    நான் காதுகேளாதோர் கண்ணீர் கவலை பாவம் நீ

  • @rameshss1756
    @rameshss1756 4 ปีที่แล้ว +2

    அரசாங்கம் இருப்பது மக்களுக்கே.... So தமிழக அரசாங்கம் முன்வந்து உதவ வேண்டும். நன்றி
    🙏🙏🙏

  • @balansupergvbalan9530
    @balansupergvbalan9530 4 ปีที่แล้ว

    இந்த அரசாங்கம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் கோடி கோடியாக நிரைய பேர் வைத்திருப்பவர்கள் கூட அவர்களுக்கு உதவலாம்

  • @mouleeshwaran5776
    @mouleeshwaran5776 4 ปีที่แล้ว +2

    மாவட்ட ஆட்சியர் உதவி செய்ங்க இவங்கல்லாம் நம்ம கடவுள் அவங்களுக்கு நல்ல உதவி செயினும் 🙏

  • @thusiyananthan
    @thusiyananthan 4 ปีที่แล้ว +2

    இப்படியான செய்திகளை பகிரும் போது, அவர்களை தொடர்பு கொள்ளும் வழிகள் இருந்தால் தயவு செய்து பதிவிடுங்கள். யாராவது நல்ல உள்ளங்கள் உதவலாம்.

  • @thevoiceofthecitizen
    @thevoiceofthecitizen 4 ปีที่แล้ว

    The Most Respectable Persons 🙏🙏🙏

  • @sekarsara5827
    @sekarsara5827 4 ปีที่แล้ว

    தயவுசெய்து உதவுங்கள்

  • @maheswaranpalanisamy6821
    @maheswaranpalanisamy6821 4 ปีที่แล้ว +3

    நன்றி பாலிமர் இந்த news ah மக்களிடம் கொண்டு சென்றதற்கு. மற்ற news channel எல்லாம் Waste

  • @singakutti1574
    @singakutti1574 4 ปีที่แล้ว +2

    செல்லூர் பகுதி இளைஞர்கள் உதவுங்கள்.. நீங்க நல்லா இருப்பீங்க..பார்க்கவே பாவமா இருக்கு.

  • @yogeshmuralidharan1874
    @yogeshmuralidharan1874 4 ปีที่แล้ว +1

    Living Inspirational both of you

  • @sivakumaran7743
    @sivakumaran7743 4 ปีที่แล้ว

    Ayya neenga tha great

  • @jairajj.m842
    @jairajj.m842 4 ปีที่แล้ว

    What a great attitude, fantastic 👍

  • @radhakrishnan9472
    @radhakrishnan9472 4 ปีที่แล้ว

    This is the one of the best news in polimer news thanks for morning good news

  • @jaganjs2981
    @jaganjs2981 4 ปีที่แล้ว

    Indha maari kastapadura periyavangalukku arasaangam udhavi panna nalla orukkum pls support..😭😭😭

  • @divyadharshinipoorani553
    @divyadharshinipoorani553 4 ปีที่แล้ว +1

    3 வேளை சாப்பிடும் நாம் நம் உணவை வீணாக்காமல் சாப்பிட்டாலே போதுமானது..... ஏனென்றால் அந்த உணவை கடவுள் பசியால் வாடுபவர்க்கு தந்துவிடுவார்..................

  • @mickyminy7210
    @mickyminy7210 4 ปีที่แล้ว

    God bless you too❤️❤️❤️❤️

  • @sneaxplayz9818
    @sneaxplayz9818 4 ปีที่แล้ว +1

    Respect💯

  • @sankarsalche249
    @sankarsalche249 4 ปีที่แล้ว

    Kandippa govt udhava vendum 🙏🙏🙏🙏🙏

  • @கண்ணன்தமிழன்-ண6ச
    @கண்ணன்தமிழன்-ண6ச 4 ปีที่แล้ว

    True relationship ....

  • @skpetchisubramanisk9658
    @skpetchisubramanisk9658 4 ปีที่แล้ว

    Super appa Amma 🙏🙏🙏😀😀😀😀

  • @primeministerofindia6632
    @primeministerofindia6632 4 ปีที่แล้ว

    பாவம் அவர்கள்

  • @SivaSparkling199119
    @SivaSparkling199119 4 ปีที่แล้ว

    தலை வணங்குகிறேன்

  • @reegansarangapani9116
    @reegansarangapani9116 4 ปีที่แล้ว +3

    எத்தனையோ செல்வந்தர்கள் இவர்கள் வாழ்க்கையில் கடந்திருப்பார்கள் ஆனால்....
    அவர்கள் சிந்தனை ஆடி கார்.... பெரிய வீடு
    என்றுதான் கலந்திருக்கும்.
    மனிதர்களாகிய நாம் அனைவருமே சுயநல வாழ்க்கைதான் வாழ்கிறோம்.. ¿

  • @wrestlingtop103
    @wrestlingtop103 4 ปีที่แล้ว

    Great couple great humans

  • @sivakumar-uo6yj
    @sivakumar-uo6yj 4 ปีที่แล้ว

    Semmaaa sirr ..

  • @v.kumarthimano
    @v.kumarthimano 4 ปีที่แล้ว

    GOD BLEES YOU

  • @hollycross6026
    @hollycross6026 4 ปีที่แล้ว

    God bless you

  • @mohanraj6202
    @mohanraj6202 4 ปีที่แล้ว +2

    Indha newsa establish pana unga kaala kaluvi vida vaendum...becoz one grand father and mother s life changed in north side only becoz of ur news... excellent 👏👏👏👏

  • @naveenraj9345
    @naveenraj9345 4 ปีที่แล้ว

    Most inspiring ❤️

  • @karthikc2899
    @karthikc2899 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏 strong soul

  • @vamsikrishna-qv4mp
    @vamsikrishna-qv4mp 4 ปีที่แล้ว

    This couples are good example

  • @ravensblack
    @ravensblack 4 ปีที่แล้ว +4

    Kannam surungida neeyum
    Meesai naraithida naanum
    Vaazhvin karaigalai kaanum
    Kaalam aruginil thaano
    Kan moodidum avvelaiyum
    Un kannil inbangal kaanben 🥺😢 best lyrics ❤️

  • @chellagobi9716
    @chellagobi9716 4 ปีที่แล้ว

    Government please care this family......

  • @dineshprakash9459
    @dineshprakash9459 4 ปีที่แล้ว

    We should Respect them🙏🙏Government plz help them🙏🙏

  • @myworldmyworld6776
    @myworldmyworld6776 4 ปีที่แล้ว

    இவர்களுக்கு கொடுக்கவேண்டும் பென்சன் வட்டி கொடுப்பவர்களுக்கும் ஆடம்பரமாக செலவு செய்பவர்களுக்கும் பென்சன் முதியோர் உதவித்தொகை போன்ற சலுகைகளை அவர்களுக்கு கொடுப்பதனால் மதுரை வயதான தம்பதிகளை போன்றவர்களுக்கு அரசு சலுகைகள் கிடைப்பதில்லை இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இன்னல்களை களைய வேண்டும்

  • @samuelchristopher9966
    @samuelchristopher9966 4 ปีที่แล้ว

    செல்லூரில் இருக்கும் பெரிய மனிதர்கள் உதவலாம்...70 ஆண்டுகாலம் மக்கள் பணத்தை சுரண்டி தின்ன அரசாங்கம் மற்ற நாடுகளிடம் வெட்கப்பட வேண்டும்.. நாட்டு மக்களை காப்பாற்ற தவறும் அரசும் அரசு ஊழியர்களின் சந்ததிக்கும் இவர்களைப் போன்றவர்களின் அல்லல்கள் சாபமாகும்.

  • @pratheepm2546
    @pratheepm2546 4 ปีที่แล้ว

    God bless you ayya😍😍

  • @sachinbaskar6831
    @sachinbaskar6831 4 ปีที่แล้ว

    ஆட்சியர் ஐயா அவர்களே உதவுங்கள்

  • @nathershasha7385
    @nathershasha7385 4 ปีที่แล้ว

    The great man

  • @mahaangu521
    @mahaangu521 4 ปีที่แล้ว +1

    Nalla erukanum🙏🙏🙏

  • @swethamuthu4944
    @swethamuthu4944 4 ปีที่แล้ว

    Great

  • @Metilda.21
    @Metilda.21 4 ปีที่แล้ว

    They hav leaded a very gud life,..& evn now thatha & patti is leading in a best way they can,..god is always with them,... Real life lesson which we shud learn frm dem,..! Amen hallelujah ❤️

  • @janadon8555
    @janadon8555 4 ปีที่แล้ว +1

    Epdii achu Avanga lukuu sapduuu maten provide pannuguuu plzzzz

  • @saravanasathiya6500
    @saravanasathiya6500 4 ปีที่แล้ว +1

    Ayyo pavam ya😰😰

  • @ARUN-ro2og
    @ARUN-ro2og 4 ปีที่แล้ว

    Thank u polimar...

  • @MOHANKUMAR-2024
    @MOHANKUMAR-2024 4 ปีที่แล้ว +7

    When you're broadcasting like these news if any details of information is given it will be useful for us to help them.

  • @RekhaRekha-si2hp
    @RekhaRekha-si2hp 4 ปีที่แล้ว

    தயவு செய்து உதவுங்கள் ஐயா இந்த வயதிலும் கஷ்டம் வேண்டாம் 😭😢

    • @bossraaja1267
      @bossraaja1267 4 ปีที่แล้ว

      We don't want to do help ( just spreed news to buy food from then will be std income ( such people will not accept others money ( anyway lot of good heart viewer's stated their help details ( we must appreciate viewrs

  • @VigneshSubramaniyan-s1l
    @VigneshSubramaniyan-s1l 4 ปีที่แล้ว

    Salute

  • @Cctvslm
    @Cctvslm 4 ปีที่แล้ว +9

    உங்களலா முடிந்த உதவிய செய்யுங்க

  • @kconstant2337
    @kconstant2337 4 ปีที่แล้ว +2

    Please help them

  • @ArunKumar-or1se
    @ArunKumar-or1se 4 ปีที่แล้ว

    Rompa kastama eruku 😥

  • @BAD_BOY_DJ
    @BAD_BOY_DJ 4 ปีที่แล้ว

    Sellur raju sir please help him

  • @Jayasuriyap-fo7nr
    @Jayasuriyap-fo7nr 4 ปีที่แล้ว +3

    Indha mari news pottu help pannunga polimer good job,, kastathula Irukaravanga ellam theriya Varum government ku.

  • @MrMuvin
    @MrMuvin 4 ปีที่แล้ว

    Polimer news my "GREAT SALUTE " for this news

  • @rs4298
    @rs4298 4 ปีที่แล้ว +1

    Intha maari news pottu help pannunga ya❤🙏🏻🤝🏻💯..entertainment videos news laam kammi paniitu🤝🏻❤

  • @mohammedafzal6527
    @mohammedafzal6527 4 ปีที่แล้ว

    Ya Amma all Mathathu karey 😭😭👌😍✋🤲🙏

  • @tamilthedal4011
    @tamilthedal4011 4 ปีที่แล้ว

    Unmaiyana kathal saagum varai 👍

  • @issathhassim1082
    @issathhassim1082 4 ปีที่แล้ว

    Help government

  • @logarajayyapan3395
    @logarajayyapan3395 4 ปีที่แล้ว

    Vethanaiyaka ullathu

  • @kousalyamartin6824
    @kousalyamartin6824 4 ปีที่แล้ว

    Sir don't worry Jesus always with you.

  • @sweetiecutecouple
    @sweetiecutecouple 4 ปีที่แล้ว

    Kastapadvrngala.... News la podringa unga seiyal arumai polimer....

  • @aravindyt4172
    @aravindyt4172 4 ปีที่แล้ว +1

    Please help to him 🙏🏻

  • @harivignesh5529
    @harivignesh5529 4 ปีที่แล้ว

    Enn Polimer news unn channel la vara kasa kuduthu help pannalamla...

  • @veerarajr106
    @veerarajr106 4 ปีที่แล้ว +1

    Please govt save family

  • @RahulRaj-qc1mt
    @RahulRaj-qc1mt 4 ปีที่แล้ว

    Please help government

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk 4 ปีที่แล้ว +1

    இந்த விஷயத்தை வெச்சு எத்தன பேரு யாரையெல்லாம் ஏமாத்த போறானுங்கலோ?

  • @karthicks859
    @karthicks859 4 ปีที่แล้ว

    Polimer you are always unique 👍.. provide account details or assign someone to collect money For these kind of hard workers n tamilnadu..I WILL PAY YOU MONEY 🙏

  • @rkarthikaram3272
    @rkarthikaram3272 4 ปีที่แล้ว

    ஐயா அம்மா கண்டிப்பாக கடவூள் கை விட மாட்டார் ஐயா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sasigreenworldkala5421
    @sasigreenworldkala5421 4 ปีที่แล้ว +1

    Govt should help them🙏🙏🙏

  • @karpagambalan4762
    @karpagambalan4762 4 ปีที่แล้ว

    இந்த முதியோர்க்கு உதவி தொகை வழங்குமாறு மாவட்ட ஆட்சியரை மிகவும் பணிவோடு கேட்டு கொள்கிறேன்.🙏

  • @ZaaraMediaOfficial
    @ZaaraMediaOfficial 4 ปีที่แล้ว +6

    Looking like children, government must help them by providing pension 🤲🇮🇳

  • @poovarasanpoovarasan3790
    @poovarasanpoovarasan3790 4 ปีที่แล้ว

    Nalla irukke

  • @sumathiandrews4541
    @sumathiandrews4541 4 ปีที่แล้ว

    Oh my Jesus please help mothers father thank you Lord amen amen