நினைவே வழிபாடு, அழைப்பு, சமர்ப்பணம் வேறுபாடு
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- நினைவு என்பது மனத்தின் ஒரு பகுதி. சமர்ப்பணத்தைச் செய்வது நினைவில்லை, மனத்தின் செயல் திறன். அழைப்பதும் அதுதான். நினைவு, செயல்திறன்
என்பவை மனத்தின் வெவ்வேறு பகுதிகள். அழைப்பின் மூலம் அன்னை
சக்தி உள்ளே வருகிறது. சமர்ப்பணத்தில் நம் விருப்பத்தை
விட்டுக்கொடுக்கிறோம். ஆகவே, நினைவு, அழைப்பு, சமர்ப்பணம்
ஆகியவை இந்த அளவில் வேறுபட்டவை ஆகும்.
Sri Karmayogi, Arulamudham