🍅🥑உகண்டாவின் ரோட்டோர கடை|Roadside market in Uganda Africe|Tamil travel vlog|Vegtables friuts market

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 เม.ย. 2023
  • Hi Friends
    Welcome to Venmai Kitchen
    In this video we will see the road side local market in Uganda Africa. They are selling local fruits and vegetables in this market. They have lots of Tomatoes ,avocadoes , fruits and vegetables. this is very interesting video .I tell the prices of vegetables in this market.
    ok Friends . If you like this video please watch share this video to your friends and families and subscribe my channel venmai kitchen.
    #vegetables
    #tamil
    #travelvlog
    #avacado
    For more videos click this link
    • உகாண்டா கிராமத்து விவச...
    for village videos
    • 🌿உகாண்டா கிராமத்தில் உ...
    • 🥰வாங்க உகாண்டாவின் கிர...
    for ankole cows videos
    • 🐂🐄உகாண்டா நாட்டு மாட்ட...
    For more videos pls click this link
    • உகாண்டா காங்கோ பார்டரி...
    for waterfalls
    • ஆப்பிரிக்காவின்அழகான ந...
    For Rwenzori mountain
    • ஆப்பிரிக்காவின் மூன்றா...
    Follow
    Instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen
  • บันเทิง

ความคิดเห็น • 159

  • @aksami8288
    @aksami8288 ปีที่แล้ว +57

    காய்கறிகள், பழவகைகளின் விலை மிகவும் குறைவான விலை. தமிழ் நாட்டை விட குறைவான விலைதான். உங்கள் வீடியோ பார்த்தபின் உகாண்டா நாட்டின் மீது ஒரு தனி மரியாதை ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. நல்ல மனிதர்கள். நீங்களும் கஷ்டப்பட்டு தான் எங்களுக்காக வீடியோ போடுகிறீர்கள். மிக்க நன்றி. அன்புடன், உங்கள் சகோதரன் கிருஷ்ணசாமி கரூர்.

  • @harinipriya8209
    @harinipriya8209 ปีที่แล้ว +32

    உகாண்டாவை பற்றி கேள்வி பட்டது வேறு. ஆனால் மிக நல்ல மனிதர்கள் மிக நல்ல நாடு.

  • @SaravanaKumar-ou2sc
    @SaravanaKumar-ou2sc ปีที่แล้ว +13

    சகோதரி எங்களை உகாண்டா வை நேரில் பார்த்த உணர்வை உருவாக்கி உள்ளீர்கள்

  • @BM-cw7nh
    @BM-cw7nh ปีที่แล้ว +9

    செமயா தரமா உயிர்ப்புடன் இருக்கு இந்த மரக்கறிகள் 👌🔥 மிக்க நன்றி இந்த பதிவுக்கும். 🇩🇰🇱🇰 ஹரன்.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +5

    உகாண்டா நாடு பற்றிய பல அரிய பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏

  • @world-wideentertainment5122
    @world-wideentertainment5122 ปีที่แล้ว +3

    Looking nice vegetable and fruits market in Uganda.... nice vlog 👍

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 ปีที่แล้ว +3

    இந்த கத்தரிக்காய்கள் அனைத்தும் இங்கும் கிடைக்கிறது.

  • @balas200
    @balas200 ปีที่แล้ว +4

    Your video has changed our views about Uganda. Nice people.

  • @aravindraj4652
    @aravindraj4652 ปีที่แล้ว +1

    Romba creativa aha decorate panirukanga

  • @janu5077
    @janu5077 ปีที่แล้ว +2

    உங்கள் காணொளி கள் எல்லாம் பார்ப்பேன் சிற‌ப்பு 👍 from Sw 🇨🇭,,,, 🇱🇰

  • @AyanAyan-iz4ls
    @AyanAyan-iz4ls ปีที่แล้ว +2

    Unga kural rompa nalla iruku

  • @lakshmikesavan5284
    @lakshmikesavan5284 ปีที่แล้ว +3

    very clean market ...uganda is very clean compared to chennai.

  • @rajaadaikalam
    @rajaadaikalam ปีที่แล้ว +6

    nice.. very few vegetables are non-hybrid.. good to see the concept of kooru which is similar to Indian farmers market.... Jackfruit is very cheap.. such a big fruit for 100/- is very much affordable... avacado is very cheap, in US the cost of single avacado fruit is between a dollar to dollar and half...

  • @sivaarumugam3137
    @sivaarumugam3137 ปีที่แล้ว +5

    நம்ம ஊர் உழவர் சந்தை.....😊

  • @ranraj8201
    @ranraj8201 ปีที่แล้ว +4

    இலங்கையை விட விலை கம்மியாக உள்ளது அருமையான பதிவு

  • @venkatchalam2692
    @venkatchalam2692 ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டுஉழவர்சந்தைஉகாண்டாவில்பார்ப்பதுபோன்றுஅருமையாக உள்ளது

  • @7dthaniksharj258
    @7dthaniksharj258 ปีที่แล้ว +4

    பழம், காய் தரம் மிக அருமை, விலை குறைவாக உள்ளது ✌️💪🙏

  • @RS-006
    @RS-006 ปีที่แล้ว +1

    Akka I'm from seruvaviduthi...I'm ur new subscriber.

  • @user-yj4mw8xv2c
    @user-yj4mw8xv2c ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 ปีที่แล้ว +4

    நம்மிரம்பே செர்ஜ்க்கு போய் விடியோ எடுக்கலாமே... அங்கு தான் உகண்டா பழைய மன்னர் பரம்பரையும், மாளிகையும் உள்ளது. கம்பாலாவுக்கு அண்மையில் உள்ளது..

  • @sahayaohri3391
    @sahayaohri3391 ปีที่แล้ว +2

    மிக ந ன் று

  • @RandysTime
    @RandysTime ปีที่แล้ว +2

    Fresh and very reasonable price vegetables. Superb

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +5

    சூப்பரா இருக்கு, சில காய் கறிகளின் விலை இந்தியாவை ஒப்பிடும்போது விலை அதிகம் போல் தெரிகிறது, அப்படியா?சம்பளம் எப்படி இந்தியாவில் கிடைப்பது போலவே வருமா அல்லது அதிகமாக வருமா?. நோர்வே க்கும் ஆஃப்ரிக்கா பக்கம் இருந்து தான் சக்கரவள்ளி கிழங்குகள் வாரது அதனால் இப்படியும் பெரிய பெரிய சக்கரவள்ளி கிழங்கு தான் அதிகமாக வாரது. நன்றி தங்கச்சி ❤️

  • @karupaya8711
    @karupaya8711 ปีที่แล้ว +1

    Supersister

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 ปีที่แล้ว +5

    உகாண்டா மார்க்கெட் நம்ம ஊர் போல கூறுல விக்கிறது சகஜமாக தெரிகிறது.

  • @IndraShan-hs5rd
    @IndraShan-hs5rd ปีที่แล้ว +1

    உகாண்டா வீடியோ அருமை

  • @logusamyl7549
    @logusamyl7549 ปีที่แล้ว +3

    அருமை

  • @fareetha2330
    @fareetha2330 ปีที่แล้ว +2

    தோல் உரிந்த மாதிரி இருக்கும் அந்த உருலைக்கிழங்கு நல்ல தரமானது எங்க ஊரில் கூட அதற்கு நல்ல மதிப்பு உண்டு

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy ปีที่แล้ว +2

    Roadside Market super sister

  • @v.5029
    @v.5029 ปีที่แล้ว +5

    தமிழ் நாட்டில் இன்றைய எனக்கு தெரிந்த காய்கறி விலை.
    ஒரு கிலோ.
    தக்காளி 20
    வெங்காயம் 20 உருளை 30
    கேரட் 40
    கத்திரிக்காய் 50
    பீன்ஸ் 80
    அவரை 70
    பீட்ரூட் 30
    கோஸ் 20.

  • @rajalakshmir6189
    @rajalakshmir6189 ปีที่แล้ว +1

    Wow fresh fruits and vegetables so nice, cheaper than Andaman

  • @vjbalaje
    @vjbalaje ปีที่แล้ว +2

    Good video. Looks cheaper than Chennai. Always interesting to know about lesser known countries especially African countries.

  • @orosamayal8185
    @orosamayal8185 ปีที่แล้ว +1

    Thanks for sharing

  • @rajraj959
    @rajraj959 ปีที่แล้ว +1

    நான் குவைத்ல இருந்து...!!
    நீங்க சொல்ற காசுலெம்மாம் இங்க சாதாரணம்..
    இங்க அவகோடா நம்ம ஊர் மணி கிலோ 600 மேல்...

  • @mellesvino9657
    @mellesvino9657 ปีที่แล้ว +2

    Thank you sister jack fruit and pineapple is very cheap price

  • @ajanmk8590
    @ajanmk8590 ปีที่แล้ว +1

    Super nice good info

  • @rukumanirukumani894
    @rukumanirukumani894 ปีที่แล้ว +1

    I recently like your video

  • @Ajay-dw2yi
    @Ajay-dw2yi ปีที่แล้ว +1

    Nice video

  • @marykutty396
    @marykutty396 ปีที่แล้ว +1

    Very nice .

  • @thangam4029
    @thangam4029 ปีที่แล้ว +3

    இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் உகாண்டாவின் வெளியுலக வாழ்க்கை மட்டுமே காட்டுவீர்கள் அக்கா? உங்க home tour video போடுங்க.

    • @venmaikitchen
      @venmaikitchen  ปีที่แล้ว

      உகாண்டாவில் பார்க்க இன்னும் இருக்கிறது 🥰

    • @thangam4029
      @thangam4029 ปีที่แล้ว

      @@venmaikitchen நீங்கள் சொல்வது சரி தான். உகாண்டாவில் தமிழரின் வீடு எவ்வாறு உள்ளது என்பதை காணவும் ஆர்வமாக உள்ளது.

  • @user-ow5sc9gc7t
    @user-ow5sc9gc7t 7 วันที่ผ่านมา +1

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Gopal-gi6vk
    @Gopal-gi6vk ปีที่แล้ว +1

    Super

  • @masck143
    @masck143 ปีที่แล้ว +2

    Unga voice 😀😀😀😀 veyra

  • @techkalavai.2112
    @techkalavai.2112 ปีที่แล้ว +3

    தமிழ்நாட்டில் காய்கறி விலை அதிகம். நாங்கள் அங்கு வந்து விடுகிறோம்.

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 ปีที่แล้ว +2

    Thank you Sister

  • @muthukumareshan2043
    @muthukumareshan2043 ปีที่แล้ว +1

    Super sister

  • @sathiyaarun5773
    @sathiyaarun5773 ปีที่แล้ว +2

    தமிழ்நாடு விலையை விட எல்லாமே கம்மியா தான் இருக்கு

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 ปีที่แล้ว +2

    பழங்களின் விலை மிக குறைவுதான் 👌👌👌

  • @balajiteradata2466
    @balajiteradata2466 ปีที่แล้ว +1

    Nice voice. Like news reader

  • @bartel-shop
    @bartel-shop ปีที่แล้ว +1

    I like it ;) 😉

  • @rlavenya5661
    @rlavenya5661 ปีที่แล้ว +2

    உங்க வீடியோ சூப்பர். உங்க பேர் என்னம்மா

  • @nsulaimansulaiman3788
    @nsulaimansulaiman3788 ปีที่แล้ว +2

    Nice very ❤Sulaiman Dubai my dt madurai Tamil nadu

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +1

    இங்கே அன்னாசி 50ல் இருந்து 60ரூபாய் ஒரு பழம். உகாண்டா வந்துறலாம் போல் இருக்கு.

  • @user-to6jj2kc9v
    @user-to6jj2kc9v 11 หลายเดือนก่อน +1

    Rate is very low.. I like them very much...

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 ปีที่แล้ว +2

    அன்னாசி மேலதிகமாக ஒன்று தருவதை ஒங்கேஸா என்று சொல்வார்கள்...

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 ปีที่แล้ว +2

    Super video. Thanks for your coverage. Please learn their language too. It looks Uganda people are very calm and lovable people, I understand from your video. From their look, I guess they like you, the way you talk and the way you dress. They like Indians, I think.

    • @venmaikitchen
      @venmaikitchen  ปีที่แล้ว

      Thank you. I am learning 👍

    • @thanikachalamrajaram6636
      @thanikachalamrajaram6636 ปีที่แล้ว

      @@venmaikitchen Can I get job (office job/clerical/computer operator job) in that country.

  • @mahaveershing5881
    @mahaveershing5881 11 หลายเดือนก่อน +1

    Namaste ji

  • @alagualagu2008
    @alagualagu2008 ปีที่แล้ว +1

    Super 💕💞🌹🌹💞💕🌹🌹💕💞

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 ปีที่แล้ว +2

    அம்மா நம்ம ஊர்கடைகள்போலவே உள்ளது நன்றி

  • @SatKanagaratnam
    @SatKanagaratnam ปีที่แล้ว +1

    good

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 ปีที่แล้ว +1

    👍👍👍👍

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 ปีที่แล้ว +1

    💗💞💗

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 ปีที่แล้ว +3

    காய்கறிகளின் விலை அதிகம். பழங்களின் விலை மலிவாக உள்ளது.

  • @ViVo-dg7jy4545
    @ViVo-dg7jy4545 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 ปีที่แล้ว +2

    Very cheap vegetable prices

  • @SumathiNagaraj-uo3rd
    @SumathiNagaraj-uo3rd 11 หลายเดือนก่อน

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 ปีที่แล้ว +2

    சில காய்கறிகள் விலை அதிகம். பழங்கள் மலிவு விலை

  • @user-wg4lu2lr5n
    @user-wg4lu2lr5n ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @vijayansingaraj2411
    @vijayansingaraj2411 ปีที่แล้ว +1

    From Germany Vijayan
    Welcome Tamil language
    Sri Lanka Tamil

  • @Asliparlour2019
    @Asliparlour2019 ปีที่แล้ว +2

    அவேகேடோ இவளவு விலை குறைவாக உள்ளது👌

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 ปีที่แล้ว +1

    Welcome sister🎉🎉🎉🎉

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 ปีที่แล้ว +2

    விலை குறைவு தன் கரூர்தேவராஜன்

  • @kannappandharmalingam713
    @kannappandharmalingam713 ปีที่แล้ว +2

    Intersting Ma'm. I liked this video.

  • @masck143
    @masck143 ปีที่แล้ว +2

    Papa thakali rate keylu indiala rate kooda

  • @kumarankumaran3209
    @kumarankumaran3209 ปีที่แล้ว

    Pls reply sister Uganda makkal eppadi pattavargal

  • @SivaKumar-xc4bm
    @SivaKumar-xc4bm ปีที่แล้ว +1

    Hi sister

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 ปีที่แล้ว +3

    சென்டே மெக்கா என்று கேளுங்கள்.

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 ปีที่แล้ว

    அக்கா அந்த பச்சை கத்தரி வெள்ளை கத்தரி இரண்டுமே ஒரிஜினல் நாட்டுக் கத்திரி

  • @Svnbangtanboys550
    @Svnbangtanboys550 ปีที่แล้ว +2

    Hi.your videos are very interesting. Keep going 💕

    • @sathyavani9756
      @sathyavani9756 ปีที่แล้ว +1

      Hiiii....unga voice unga dressing very nice ....adambaram illama yatharthama irukku ...

  • @kurinjirajendran8620
    @kurinjirajendran8620 ปีที่แล้ว +1

    9:27 avocado seeds venum anuipi vaika mudiuma

  • @meenakchimeena
    @meenakchimeena 3 หลายเดือนก่อน +1

    பலாப்பழமும் பைனாப்பிளும் நம்மூரில் விலை அதிகம் அங்கே பரவாயில்லை விலை

    • @venmaikitchen
      @venmaikitchen  3 หลายเดือนก่อน

      அப்படியா

  • @interestingtoday1198
    @interestingtoday1198 9 หลายเดือนก่อน

    Mam south africa work visa வரணும்னா pcc venduma pls tell my answer.

  • @rengamanieugene5768
    @rengamanieugene5768 ปีที่แล้ว +3

    Cheep a thaan iruku

  • @isharaishara9602
    @isharaishara9602 ปีที่แล้ว +1

    sis you are very nice girl .marakkariy viliy adigam.high expensive

  • @Janani__AVT
    @Janani__AVT 11 หลายเดือนก่อน +1

    Tamilnadu alauvu tha price Ella irukku

  • @peterchandigarh3093
    @peterchandigarh3093 ปีที่แล้ว

    Do you stay there or gone for a toure

  • @veerasamyveera7137
    @veerasamyveera7137 11 หลายเดือนก่อน +1

    Africa ethuku poneenga sistet

  • @MuthuKumar-hk9ej
    @MuthuKumar-hk9ej ปีที่แล้ว

    Nega ena work panara

  • @naresh683
    @naresh683 ปีที่แล้ว +1

    Chennai la paineapple onu 60 to 70 rs, sister Uganda oda food pathi podunga nama ragi Kali mariye avanga ugali nu onu pandranga adhu pathi podunga

    • @venmaikitchen
      @venmaikitchen  ปีที่แล้ว +1

      கண்டிப்பாக போடுகிறேன் 👍

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 ปีที่แล้ว +1

    வணக்கம்சகோதரி

  • @sabnammulti5142
    @sabnammulti5142 ปีที่แล้ว

    hi sister ur working in uganda

  • @kumarsathis1078
    @kumarsathis1078 ปีที่แล้ว

    அக்கா நிறைய புத்தகங்கள் படிப்பீர்களா ஏன் என்றால் உங்கள் வீடியோவை பார்க்கும்போது ஆசிரியர் பண்புகளும் தாய்மை பாசம் முழுமை பெற்று இருப்பதை காண்கிறேன் நன்றி

    • @venmaikitchen
      @venmaikitchen  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏... புத்தகம் படிக்க ரொம்ப பிடிக்கும் படிப்பேன் 🙏... 🥰

  • @ElavarasanElava-re6xe
    @ElavarasanElava-re6xe ปีที่แล้ว +1

    Hi mame

  • @vijayanand3111
    @vijayanand3111 ปีที่แล้ว

    Inflation is so high in that country

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 ปีที่แล้ว +2

    Ada kodumaiyea intha perulkala vanga oru aalunga kooda illa antha marketla 😢

  • @indram3967
    @indram3967 ปีที่แล้ว +3

    விலை எல்லாம் பரவாயில்லை

  • @hameedhameed2710
    @hameedhameed2710 ปีที่แล้ว +1

    ரொம்பவே ஆச்சர்யமா இருக்கு காய்கறிகள் விலை சகோதரி!! Beautiful!!!

  • @vramarramar2513
    @vramarramar2513 ปีที่แล้ว +1

    ஒவ்வொருவீடியோவிலும்அவகடவுபத்திசொல்லுகின்றீர்கள்
    அவகடவுஎந்தருசியில்இருக்கும்
    அதன்பின் என்ன
    எங்களுக்கு கூறவும்
    வாழ்த்துக்கள்

    • @venmaikitchen
      @venmaikitchen  ปีที่แล้ว +1

      கண்டிப்பாக அடுத்த தடவை கூறுகிறேன் 👍

  • @Kalyl690
    @Kalyl690 ปีที่แล้ว

    Manisha erachcho sapuduruwanga

  • @meenakchimeena
    @meenakchimeena 3 หลายเดือนก่อน

    நம்ம ஊரு வியாபாரிகளை பார்த்தா எனக்கு கோபமா வருதுங்க பலாப்பழம் நம்மூரில் கீழே கணக்குதாங்க அங்கே விலை குறைவாக உள்ளது

    • @meenakchimeena
      @meenakchimeena 3 หลายเดือนก่อน

      என்னங்க அப்படி என்று கேட்டுட்டீங்க நெஜமாலுமே பைனாப்பிள் விலை அதிகம் தான் இங்கே எல்லாம் சீசனுக்கு மட்டும் பலாப்பழம் சாப்பிடலாம் விலை அதிகம் தான் உண்மையாவே