ரொம்ப கஷ்டப்பட்டு படிக்கிறோம்,,இதெல்லாம் கேக்கும்போது பயமா இருக்கு..இன்னிக்கு சமூக ஊடகம் வலைத்தளம் நிறைய இருக்கனால இதெல்லாம் தெரியுது,உடனே கண்டுபுடிக்கிறாங்க,ஆனா இதெல்லாம் இல்லாத டைம்ல என்னலாம் பண்ணிருப்பானுங்க,,,கடவுளே!
@@amirdhakshanacutie7309 apdilam ..illa ..border mark than .. problem matha padi ..neenga merit la ..pona ..entha problem um illa ...nan 2022 group 4 la 160 potruken ..enaku ..kedikathu ..but ..nan ..TALUK SI ku prepare pannitu iruken ..next ..ipdi than ..move pannite irukanum ...nambikoda ..padinnga ...(முட்டாள்தனமான முடிவு மட்டும் எடுத்துடாதீங்க. சில பேரு ஒரு வருஷம் படிப்பாங்க அப்புறம் இதை விட்டு போயிடுவாங்க இதுக்கு எதுக்கு அந்த ஒரு வருஷத்தை வேஸ்ட் பண்ண வேண்டும் இந்த மாதிரி முடிவு மட்டும் எடுத்துடாதீங்க)
படிக்கிறவன் சாகும் வரை படித்துக்கொண்டே தான் இருப்பான்... குறுக்கு வழியில் வேலைக்குச் செல்பவன் சென்று கொண்டே தான் இருப்பான்... இப்போதெல்லாம் தேர்வு முடிவுகள் வெளியிடும் போது "பெயர், பிறந்த தேதி, ஜாதி" எதுவுமே வெளியிடுவதில்லை...
அடேயப்பா... இதுக்கும் பின்னாடி இவ்வளவு தில்லுமுல்லு... தில்லாலங்கடி இருக்கா? நேர்மையாக பயிற்சி மையங்கள் வைத்து நடத்துபவர்களுக்கு வரும் சோதனைகளையும் போராட்டங்களையும் வெளிப்படுத்தினீர்கள்.. உண்மையில் அப்போதிருந்து ரேடியன் அகாடமி போன்றோர் நல்ல தரமான பயிற்சிகளை அளிப்பதும் அதில் நேர்மையாக படித்தவர்கள் நிறையபேர் இன்று நல்ல நிலையில் உள்ளனர். ஆனாலும் ஒருசிலர் செய்யும் தவறுகள் நல்லவர்களையும் பாதிப்படையச் செய்கிறது என்பது மிக மிக வருத்தமாக உள்ளது... இத்தனையையும் தாங்கிக் கொண்டு பாடம் நடத்தி தேர்வுக்கு இன்முகத்துடன் பயிற்சியளிப்பதற்கு எவ்வளவு மனதிடம் வேண்டும் என்பதை உணர முடிகிறது... நன்றி நடராஜ்சார்.. தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு பொதுச்சேவை... வாழட்டும் பலர் உங்கள் மூலமாக 👍🏾🔥
@@Manimaran-y7f அது உங்கள் விருப்பம்.. ஆனா திராவிட கட்சிகளுக்கு மட்டும் போடாதீங்க.. தமிழ் நாடு இரண்டு தலைமுறை வளர்ச்சி கொள்ளை ஊழலால் போனது.. 6 லட்சம் கோடி கடன் , 67 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்து கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால் அவர்கள் சொத்து கோடிக்கணக்கில்..
இதுவரை மத்தியிலும் மாநிலத்திலும் "காங்கிரஸ் & பிஜேபி....திமுக & அதிமுக" ஆகிய கட்சிகள் ஆண்டதும், நாம் மாண்டதும் போதும்... இனி சிறந்த கொள்கைகளைப் பார்த்து, மாற்று அரசியலை நோக்கி பயணியுங்கள்... அப்போது தான் தமிழ்நாடு உருப்படும்... இல்லையென்றால், அதே "ஊழல், சாராயம், விலைவாசி உயர்வு, எல்லாம் தனியார் மையம், இயற்கை வளச் சுரண்டல்" இதுதான் தொடர்ந்து நடக்கும்... "தாத்தா,பாட்டி, அப்பா, அம்மா" இவர்களைப் போல... இளம் தலைமுறையினரும் அறியாமையில் இருந்தால், இப்படியே புலம்பிச் சாக வேண்டியது தான்.... ( குறிப்பு: TNPSC முறைகேடுகள் திமுக & அதிமுக இரண்டு ஆட்சியிலுமே நடந்துள்ளது...அதை எவ்வாறு மூடி மறைந்தார்கள் என்று, எல்லோருக்கும் தெரியும்... அது மீண்டும் ஞாபகம் இருக்கட்டும்) ( கட்டாயம் வாக்குச் சீட்டு முறையில்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும்... மின்னணு வாக்கு இயந்திரம் EVM வேண்டவே வேண்டாம்) இங்கு முதலில் மாறவேண்டியது ஆட்சியாளர்கள் அல்ல... மக்களாகிய நீங்கள் தான்... நன்றி, வாழ்த்துக்கள்...
2018 ,2019 ல் நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியியல் பணி தொகுதியில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவரிடமிருந்து சிபாரிசு செய்துள்ளவர்களை தேர்வு செய்தார்கள் என்பது பரவளாகப் பேசப்பட்டது. விடைத்தாளில் திருத்தம் செய்து தேர்வு பெறச்செய்தார்களாம்.
Boss, andha year mattum ella, enaku theringi 25 years mela eppadi than nadakudhu, I mean both dmk and admk government, oru 10 percent merit la kedaikalam...
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வழி உள்ளது . எல்லாருடைய விடைத்தாளில் QR code mattum iruka veandum , no register number , no name no date of birth only QR code atha scan pana ella information varanum
english கொஞ்சம் நல்லா தெரிஞ்சிருந்தஹ upsc பக்கம் போய்ருக்கலாம் இப்ப அங்கிட்டும் போகமுடியாம இங்கிட்டும் போக முடியாம (வயசுவேறஒருபக்கம் போகுது) நான் என்னத்தபன்ன
அடித்தட்டு வர்க்கம் வெல்லவே முடியாத சந்தேகம் கூலி தொழிலாளி எந்த அதிகாரம் இல்லாத கூலி வேலை ஆட்கள் இவர்கள் பிள்ளை எப்படி எக்ஸாமில் பாஸ் ஆவார்கள்🙏🙏🙏🙏தமிழ்நாடு கவர்மெண்ட் தெலுங்கரே ஆபீசர்கள் தெலுங்கரே காவல் துறை அதிகாரிகள் தெலுங்கு விசாரணை அதிகாரிகளும் அவர்களே🙏🙏🙏🙏இவர்களிடம் இந்த ஊழலை பற்றி யார் கேட்பார்கள் தமிழ வாயில மண்ணு மண்ணைத் தவிர வேறு ஒன்றும் இல்லை மீண்டும் மீண்டும் தமிழன் வாயில் மண்ணு மண்ணு மண்ணு தெலுங்கு திராவிடர்களுடைய சதி திட்டம்
Vera yaaru intha Appolo study centre than..Sam rajeshwaran nu opena sollungaa...athan ulagathuke therium...இந்த பயிற்சி மையத்தால் வாழ்க்கை இழந்தவர்கள் பல லட்சம்
ivlo comment panravanga yaravadhu group 4 la 175 questions correct aa pottutu vela kidaikala sollunga. because enga pakkthu oorla oru paiyan 176 question bc 2019 group 4 ippo ja .
1987 ல் குரூப் 5 தேர்வு முதன்மைதேர்வு எழுதிய தேர்வு முடிவு இரண்டரை ஆண்டுகள் முடித்தபின்பு (நாஞ்சில் மனோகரன் அமைச்சர்) வந்தது. யாரும் TNPSC யை கேள்விகேட்க முடியாது.
நீங்க solra குற்றச்சாட்டு லாம் சரி தான்.. ஆனா தற்போது முதல்வருக்கு ஏன் இவ்ளோ சொம்பு தூக்றிங்க.. இப்போ மட்டும் எல்லாம் சரியா நடக்குதா??? இப்போ நடக்குற VAO Assistant exams எல்லாம் நேர்மையா நடக்குதா??direct posting எல்லாம் நேர்மையா நடக்குதா?? ஏன் இப்போ exams results podrathu க்கு ivlo நாள் ஆகுது?? அப்போ உள்ள எதும் வேலை நடக்குதா??
அது வேற யாரும் இல்லை சசிகலா உறவினர் தான்... தமிழக மக்கள் அனுபவிக்க வேண்டிய அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் அதிகாரங்கள் அனைத்தும் ஒற்றை சமூகம் மட்டுமே இவ்வளவு நாள் அனுபவித்து வருகிறது .. தஞ்சாவூர் ஒரத்தநாடு புதுக்கோட்டை இந்த இடங்களில் இருந்து வரும் அரசாங்க பணியாளர்கள் அனைவரையும் காவல்துறை உட்பட விசாரித்தால் உன்மை வெளிப்படும்... தகுதியே இல்லாத தற்குறி தாயோளிங்க இவனுங்க எல்லாம் ஒரே சமூகம் தான் ... தமிழ்நாட்டில் அவனுங்களுககு சமூக பெயரே திருடன் தான் ...
ரொம்ப கஷ்டப்பட்டு படிக்கிறோம்,,இதெல்லாம் கேக்கும்போது பயமா இருக்கு..இன்னிக்கு சமூக ஊடகம் வலைத்தளம் நிறைய இருக்கனால இதெல்லாம் தெரியுது,உடனே கண்டுபுடிக்கிறாங்க,ஆனா இதெல்லாம் இல்லாத டைம்ல என்னலாம் பண்ணிருப்பானுங்க,,,கடவுளே!
நம்பிக்கையோடு படிப்போம் ப்ரோ வெற்றி நமதே ஆகட்டும்
Na ipa dhan padikalam nu start panren...idha partha yen padikrom nu thonudhu...
@@amirdhakshanacutie7309 central Govt exam ku prepare panunga,,Tnpsc result விடவே ஒரு வருஷம் ஆக்குறானுங்க
@@amirdhakshanacutie7309 apdilam ..illa ..border mark than .. problem matha padi ..neenga merit la ..pona ..entha problem um illa ...nan 2022 group 4 la 160 potruken ..enaku ..kedikathu ..but ..nan ..TALUK SI ku prepare pannitu iruken ..next ..ipdi than ..move pannite irukanum ...nambikoda ..padinnga ...(முட்டாள்தனமான முடிவு மட்டும் எடுத்துடாதீங்க. சில பேரு ஒரு வருஷம் படிப்பாங்க அப்புறம் இதை விட்டு போயிடுவாங்க இதுக்கு எதுக்கு அந்த ஒரு வருஷத்தை வேஸ்ட் பண்ண வேண்டும் இந்த மாதிரி முடிவு மட்டும் எடுத்துடாதீங்க)
Mmmm
நீங்க எல்லா குறையும் சொல்லிட்டு திமுக ஆட்சியில நேர்மையா நடந்துச்சுன்னு சொல்றது சுத்த பொய்
Open ah sonna avaru uiruku yar porupu nama enka ukanthu comment pandrom avanka media light focus la veliya theriyaranka avanka safety mukiyam
crt....uulalin maru uruvamae avunge than
Dmk correct ha nadakuthu ithu unmai
Group 4 பற்றிய விஷயங்களை சொல்லுங்க சார்....ஏன்னா அதில் தான் அதிகம் பேர் போட்டி போடறாங்க...
இது அனைத்தும் நூறு சதவீதம் உண்மை.
என்னோட சபம் சும்மா விடாது..உழல் பண்ணி உள்ள போனவன் குழந்தை பிறக்காது, உங்க சங்கதி அடியோட அழஞ்சிடும்..😭😭😭
சபம் இல்ல சாபம்
கதறாம ஓடி போடா
யாரோட ஓடி போகணும் ..🤔🤔
Arun kumar@ இவ்வளவு அழகா தமிழ் எழுதுனா கண்டிப்பா உனக்கு வேலை கிடைக்கும்பா...
நா சரியா எழுதுனா மட்டும் ஊழல் பண்ணி உள்ள போனவங்க எல்லாம் வேலை வேண்டாம் சொல்லுவானா..🤔🤔
Tnpscக்கு சட்டத்திட்டங்கள் இருக்கா இல்லையா??
அரசியலமைப்புக்குட்பட்ட சுதந்திரமான ஆணையமாக செயல்படுவதேயில்லை..
ரூல்ஸ்&ரெகுலேசனெல்லாம் தேர்வர்களுக்கு மட்டும்தானா
நீதிமன்றம் தலையிட்டு கடுமையான விதிமுறைகளை வகுக்க ஆணையிட வேண்டும்.🙏
படிக்கிறவன் சாகும் வரை படித்துக்கொண்டே தான் இருப்பான்... குறுக்கு வழியில் வேலைக்குச் செல்பவன் சென்று கொண்டே தான் இருப்பான்... இப்போதெல்லாம் தேர்வு முடிவுகள் வெளியிடும் போது "பெயர், பிறந்த தேதி, ஜாதி" எதுவுமே வெளியிடுவதில்லை...
அடேயப்பா... இதுக்கும் பின்னாடி இவ்வளவு தில்லுமுல்லு... தில்லாலங்கடி இருக்கா? நேர்மையாக பயிற்சி மையங்கள் வைத்து நடத்துபவர்களுக்கு வரும் சோதனைகளையும் போராட்டங்களையும் வெளிப்படுத்தினீர்கள்.. உண்மையில் அப்போதிருந்து ரேடியன் அகாடமி போன்றோர் நல்ல தரமான பயிற்சிகளை அளிப்பதும் அதில் நேர்மையாக படித்தவர்கள் நிறையபேர் இன்று நல்ல நிலையில் உள்ளனர். ஆனாலும் ஒருசிலர் செய்யும் தவறுகள் நல்லவர்களையும் பாதிப்படையச் செய்கிறது என்பது மிக மிக வருத்தமாக உள்ளது... இத்தனையையும் தாங்கிக் கொண்டு பாடம் நடத்தி தேர்வுக்கு இன்முகத்துடன் பயிற்சியளிப்பதற்கு எவ்வளவு மனதிடம் வேண்டும் என்பதை உணர முடிகிறது... நன்றி நடராஜ்சார்.. தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு பொதுச்சேவை... வாழட்டும் பலர் உங்கள் மூலமாக 👍🏾🔥
@@velaiya ஏய் போடா... கொசு மருந்து அடிக்கிறாங்க
Now Group 4 🤔🤔🤔🤔
Lo look
@@velaiya un address kodukriya fake id
Please Make More Videos With Him !
2017 குரூப் 2a எக்ஸாம் 2019 குரூப் 2 மெயின் தேர்வு ஆகட்டும் அனைத்திலும் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது ஆனாலும் நாங்கள் படித்துக் கொண்டுதான் உள்ளோம் வீணாக
கவலை வேண்டாம் நன்றாக மற்றும் மிகக் கடினமாக முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்
2017 group 2A first mark 197 question.
@@jeyaram823 காலம் தான் வீணாகும்
@@jeyaram823 waste panathinga sona
Nejamava bro elarum money pay pani dha poraangala🙄
அவர்களை கருணை அடிப்படையில் விட்டிருக்க்கூடாது...கருணை அடிப்படையில் கொன்னு இருக்கனும்
Correct
🤩😀😂😀😂👍🏾🔥
இந்த தலைப்பு மீண்டும் மீண்டும் பேசு பொருளாக வேண்டும்
மகிழ்ச்சி...... நன்றி...
மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு நன்றி
தி மு க மிக நேர்மையானது என்று சொல்லும் இவரு ரொம்ப ரொம்ப நல்லவராயிருப்பார்
Aiyya ethachum help panunga….enga life la yosicha bayama erku 5 yrs waiting only for tnpsc exam😢
Vera job poidunga..michuam iruka life ah kapathikonga
@@ravivarman7913 👍🏼
became an nri .....dont waste your precious time and effort
Gopi sudhakar paavangal😮😮😮😮
திராவிட கட்சிகள் சாதனையில் இதுவும் ஒன்று.. இனி வரும் காலங்களில் திமுக அதிமுக கட்சிகளுக்கு ஓட்டு போடாதீங்க
வேற யாருக்கு ஓட்டு போடுறது பிஜேபி க்கா
@@Manimaran-y7f அது உங்கள் விருப்பம்.. ஆனா திராவிட கட்சிகளுக்கு மட்டும் போடாதீங்க.. தமிழ் நாடு இரண்டு தலைமுறை வளர்ச்சி கொள்ளை ஊழலால் போனது.. 6 லட்சம் கோடி கடன் , 67 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்து கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால் அவர்கள் சொத்து கோடிக்கணக்கில்..
@@Manimaran-y7f naam tamilar
@@InfoTamilann bjp ku vote potta avan government Company yallam adhani ambani ku vitthuduvaan so nam tamilar ku vote podanum
2:51 video starts
மாநகராட்சி போன்ற பல விதமான அரசு பணிகளில் வெளி முகமையில் (out charcing) ஆட்கள் எடுக்கிறார்கள் அதைப் பற்றி பேசுங்கள் ..
Out sourcing ji
இதுவரை மத்தியிலும் மாநிலத்திலும் "காங்கிரஸ் & பிஜேபி....திமுக & அதிமுக" ஆகிய கட்சிகள் ஆண்டதும், நாம் மாண்டதும் போதும்...
இனி சிறந்த கொள்கைகளைப் பார்த்து, மாற்று அரசியலை நோக்கி பயணியுங்கள்...
அப்போது தான் தமிழ்நாடு உருப்படும்...
இல்லையென்றால்,
அதே
"ஊழல், சாராயம், விலைவாசி உயர்வு, எல்லாம் தனியார் மையம், இயற்கை வளச் சுரண்டல்" இதுதான் தொடர்ந்து நடக்கும்...
"தாத்தா,பாட்டி, அப்பா, அம்மா" இவர்களைப் போல... இளம் தலைமுறையினரும் அறியாமையில் இருந்தால், இப்படியே புலம்பிச் சாக வேண்டியது தான்....
( குறிப்பு: TNPSC முறைகேடுகள் திமுக & அதிமுக இரண்டு ஆட்சியிலுமே நடந்துள்ளது...அதை எவ்வாறு மூடி மறைந்தார்கள் என்று, எல்லோருக்கும் தெரியும்... அது மீண்டும் ஞாபகம் இருக்கட்டும்)
( கட்டாயம் வாக்குச் சீட்டு முறையில்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும்... மின்னணு வாக்கு இயந்திரம் EVM வேண்டவே வேண்டாம்)
இங்கு
முதலில் மாறவேண்டியது
ஆட்சியாளர்கள் அல்ல...
மக்களாகிய நீங்கள் தான்...
நன்றி,
வாழ்த்துக்கள்...
Nenga pesi ethuvum nadakathu any changes nadaka vacha happy tha
2018 ,2019 ல் நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியியல் பணி தொகுதியில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவரிடமிருந்து சிபாரிசு செய்துள்ளவர்களை தேர்வு செய்தார்கள் என்பது பரவளாகப் பேசப்பட்டது. விடைத்தாளில் திருத்தம் செய்து தேர்வு பெறச்செய்தார்களாம்.
Boss, andha year mattum ella, enaku theringi 25 years mela eppadi than nadakudhu, I mean both dmk and admk government, oru 10 percent merit la kedaikalam...
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வழி உள்ளது . எல்லாருடைய விடைத்தாளில் QR code mattum iruka veandum , no register number , no name no date of birth only QR code atha scan pana ella information varanum
100/💯 உண்மை
தயவு செய்து நீதி துறை முன்வந்து சரி செய்ய வேண்டும்
One of my relatives lady joined us a v.a.o still he is working in Trichy mattur using influence
Thank you sir...
ஐயா மிகப் பெரிய வேண்டுகோள்
கூட்டுறவுத் துறையில் நடைபெற்று இருக்கும் விற்பனையாளர் பதவி குறித்து கள ஆய்வு மேற்கொண்டு ஒரு வீடியோ பதிவு விடவும்
முறைகேடுகளுக்கு கருனையா?அருமை.வாழ்க உச்ச நீதி மன்றம்.
english கொஞ்சம் நல்லா தெரிஞ்சிருந்தஹ upsc பக்கம் போய்ருக்கலாம் இப்ப அங்கிட்டும் போகமுடியாம இங்கிட்டும் போக முடியாம (வயசுவேறஒருபக்கம் போகுது)
நான் என்னத்தபன்ன
Upsc பக்கம் எல்லாம் போக முடியாது.பிஜேபி ஆட்சியில் வடக்கனுக்கு மட்டும் தான் வேலை கிடைக்கும்
@@Manimaran-y7f அப்போ எனக்கு கிடைக்கும் (குறிப்பு நான் வடக்கன் அல்ல)
Exam eluthi 6masam aguthuu ivunugaa enatann pannituu irkanganuu terilaa. TNPSC eduthuu UPSC kita kuduthutuu pongadaa
Ithala 100 percentage unmai 2019 mains apditha rendu peru exam paper valuation Pananga neraya paper leak Achu ..nan waste pana padichu kasa .
Those who ever got post by malpractice should be punished capital punishment.
மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி
கடந்த காலங்களில் ஒரு தேர்வின் ரிசல்ட் விட அதிகபட்சமாக 2 மாதங்கள் எடுப்பாங்க.. ஆனா இப்போ நடத்து குரூப் 4 தேர்விற்கு ஏன் இவ்ளோ நாள் தாமதமா??
365/2=182days =6month=1/2yrs late akuthu vanga merinala poi poratalam
அந்த 30% மார்க் தான் இங்கு அரசு பணியை உறுதி செய்கிறது 🎉.
அடித்தட்டு வர்க்கம் வெல்லவே முடியாத சந்தேகம் கூலி தொழிலாளி எந்த அதிகாரம் இல்லாத கூலி வேலை ஆட்கள் இவர்கள் பிள்ளை எப்படி எக்ஸாமில் பாஸ் ஆவார்கள்🙏🙏🙏🙏தமிழ்நாடு கவர்மெண்ட் தெலுங்கரே ஆபீசர்கள் தெலுங்கரே காவல் துறை அதிகாரிகள் தெலுங்கு விசாரணை அதிகாரிகளும் அவர்களே🙏🙏🙏🙏இவர்களிடம் இந்த ஊழலை பற்றி யார் கேட்பார்கள் தமிழ வாயில மண்ணு மண்ணைத் தவிர வேறு ஒன்றும் இல்லை மீண்டும் மீண்டும் தமிழன் வாயில் மண்ணு மண்ணு மண்ணு தெலுங்கு திராவிடர்களுடைய சதி திட்டம்
உண்மை சகோ
ஐயா ஆளும்கட்சியை பகைக்காமல் அருமையாக பேசுகிறார்
Bro avaru admk va fha na solraru
இந்த கொள்ளையை தயாரித்து அறங்கேற்றிய பெருமை கருணாநிதிக்கே சேரும். தல்வார் சொல்லிகொடுத்ததை இன்றும் இந்த கொள்ளைகூட்டம் கடைபிடிக்கிறது.
80 mark 90 mark எடுத்தவர் வர வேண்டும்
பேசத்தான் முடியும்! யாரையும் ஒன்னுமே பண்ணமுடியாது.
6மாதம் ஆகியும் தேர்வு முடிவு
இன்னும் வெளியிடவில்லை?
இழப்பு தேர்வர்களுக்கு தான்!!.
நன்றி சார் 🙏
Pls 🙏 Tnpsc exam ozhunga nadatha sollunga
Vera yaaru intha Appolo study centre than..Sam rajeshwaran nu opena sollungaa...athan ulagathuke therium...இந்த பயிற்சி மையத்தால் வாழ்க்கை இழந்தவர்கள் பல லட்சம்
Puriyala bro
100
இப்போதைய ரேசன்கடை, தலையாரி பதவிகளை எப்படி கொடுக்கிறாங்க னு ஏதாவது வீடியோ போடுங்க .....
ரேசன் கடை வேலைக்கு 8லட்சம்
by mla , minister recommendation
2019 sep group 4 exam nadanthathu result december la vanthathu
கடந்த பத்தாண்டுகளில் நடந்த முறைகேடுகள் அதிகம்,வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானது,தேர்வுத்தாள் மாற்றியது என்று சொல்லிக்கொண்டே போகலாம்..
Appolo tnpsc coching centre frad
இப்படி செலக்ட் ஆனவன் குடும்பம் எல்லாம் நல்லா இருக்குமா வாரிசு அழிஞ்சு போகும்
மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை தவிர்த்து மற்ற தேர்வுகளில் வெளிப்படை தன்மை இல்லை.
பிஜேபி வாழ்க..💐
Ellam north la copy adichi pass panranga, including NEET
@@Jana1987. தமிழகத்தில் 💐🐛த்தி விட்டு வடக்கு பக்கம் போங்க
Sankalp IAS acadamy RSS acadamy pathi terinja pesu Rahul thampi Ella pothikittu eru....last 8 years upsc 24 dept corruption list venuma?
@@raghulrbvlogs avan thaan romba velipadaiya vadakku naaiku mattum job tharane
Yanna sir ipadi soldringa 😢
Engala vazha vidamatingala enn ipadi pandringa apo intha examlam suma engala ematha vakirigala 😡
Group 4 result vidama emathuratha pathi ella media channels um pasunga please.
TNPSC oolal seivadhu pondru ullathu.
Ungaluku ipothan theriutha brother oolal panuranganu.2019 gr4 la fraud pannumpothu 40 days la result vitanuga.ipo enga valikuthunu theriyala.
Vanga tnpsc office LA poi neradiya poradalam
@@karpagamkarthik1762 tnpsc office ah adichu norukunga
@@ravivarman7913 yes athaan pannanum
Trb la 8 years no appointment sgt and bt
இந்த வீடியோ அட்லீ பார்த்த ஒரு படமே யடுத்துடுவான் போல
ivlo comment panravanga yaravadhu group 4 la 175 questions correct aa pottutu vela kidaikala sollunga. because enga pakkthu oorla oru paiyan 176 question bc 2019 group 4 ippo ja .
Avallo mark eduththu job pogalaya
Atha paiyan job ponagala illaiya
Junior assistant in district collector office
1987 ல் குரூப் 5 தேர்வு முதன்மைதேர்வு எழுதிய தேர்வு
முடிவு இரண்டரை ஆண்டுகள்
முடித்தபின்பு (நாஞ்சில்
மனோகரன் அமைச்சர்) வந்தது.
யாரும் TNPSC யை கேள்விகேட்க
முடியாது.
Ivalo naal group 4 thalli poguthu IPA yenna muraikedu nadakuthonu thrlayae
நீங்க solra குற்றச்சாட்டு லாம் சரி தான்.. ஆனா தற்போது முதல்வருக்கு ஏன் இவ்ளோ சொம்பு தூக்றிங்க.. இப்போ மட்டும் எல்லாம் சரியா நடக்குதா??? இப்போ நடக்குற VAO Assistant exams எல்லாம் நேர்மையா நடக்குதா??direct posting எல்லாம் நேர்மையா நடக்குதா?? ஏன் இப்போ exams results podrathu க்கு ivlo நாள் ஆகுது?? அப்போ உள்ள எதும் வேலை நடக்குதா??
ஊழல் உண்மை ஆனா திமுக நல்ல தேர்வு நடத்துகிறார் என்பது பொய்
உழல்
Need Reformation in TNPSC
Now Group 4 🤔.....
Tnpsc aspirant life is gone
அட பாவிகளா எவ்வளவு கடின படுறொம் ச்ச..
Ipdi ellam senjinganna engala mari irukuravanga epdi valkaila epdi munnerurathu😭😭😭😭😭
En pola irukkum yelaikalukku vaippu kidaikkuma 😭😭😭😭😭😭😭😭
போட்டி தேர்வர்களின் சவுக்கு சங்கர் அவர்களே
அப்போ நேரு கே. கே. எஸ்.ஆர் சொன்ன தெல்லாம் உண்மைபோல இது யாருக்காக அரசு தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள்
ஓய்வு பெற்ற அதிகாரிகள்95 சதவீதம்
Aalum katchi - matikollamal vada suduvanunge
palaya katchi - vada suduvanunge aana matikvaanunge .....aanal rendu perum meesila mann ottathe kathailaam pesuvaanunge...
Nermayana thervergal muyarchiyai kaividatheergal....
10 lakhs bribe for government job
Unmaia bro
Savuku sankar anna tnpsc ah pathi kandipa pesanum anna
I HAVE BEEN TRYING FOR THIS TNPSC EXAM FOR THE PAST 5 YEARS. BUT NOW I REALISE THAT THESE CORRUPTED OFFICERS MADE ME AN IDIOT.
All telungars only appointed through thelungu ministers
Inni than exam varave porathu illaye.. Direct ah kaasu kuduthu poga poranga exam illama.. Unmaiya padikura nanga than pavam
இப்பொ கூட gr 4 இல் எங்கே hall ல ஒரு பெண் தனியாக கூட்டி கொண்டு போய் எழுத வச்ஷஙெ.கோவில்பட்டி national engineering collage ..kovilpatt
Mobile Number bro
,iyoooo media la vandhangale appo adhellam summava
Na kooda admk va yogyanuka nu nenacha
எங்கு தவறு நடந்தாலும் அதற்க்காக போராடும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி
அவர் சும்மா
செருப்பு
ethulayum katchiya illikurigalayaee neegala thiruthamatigadaa
ok appa 2021 si prelims muraikedukku enga dubai poitaara ? yt la evidence ode irku
Itha Vachi Oru Padame edukalam Polaiye Note paanunga Director Pasangala
Vunmaiya vooruku sollunga bro...
Sir intha Tnusrb la nadakura corruption ah pathi oru video podunga
ஆதான் நீங்க திமுக சொம்பு அடிக்கிற வலையொலி தான் இருந்தாலும் டிஎன்பிஎஸ்சி ஊழலை எடுக்கும் போது மிகவும் சந்தோஷம்
Nenga solra muraikeda pass pannavanga job irukkanga jolly ah onnum pannala tnpsc 😏😞
சைதை துறைசாமி எப்படி
Hi friends appo tnpsc padikalama venama ninga sollunga
MLA, Minister, கவலை கிடையாது... நமக்கு குமுட்டை மக்கள் இருக்கிறார்கள்... அரசியல் குடும்பம் கவலை இல்லை...😀😀😀😃😃😁 Selfish Political Members
இவர் யார்?
Intha mathri thapu seiyaravagala punishment pana vendum
இளைஞர்கள் வயதாகி போகிறார்கள். வயதை 58 ஆக கொண்டுவந்து வேலை கொடுக்க பேசுங்கள்.
Adengappa periya thilangadi iruku
பரிதாபங்கள் கோபி சுதாகர் அருமையக சொல்லிருபாங்க
முதல்வர் அவர்களுக்கு நன்றி
Eerra kolaiyae nadunguthu. Kadavulae 🧐🧐🧐
Unna நம்பி வீடியோ பாத்தா.திமுக ஆட்சி ல நல்லா இருக்கு னு பச்ச யா பொய் சொல்றியே டா 😂😂😂.இப்போ கூட VAO POSTing ku என்ன ஆச்சு னு தெரியும்
தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சி வந்தால் தேர்வுகள் நேர்மையாக நடக்கும்.
கிழிக்கும்
Hindi kaaran thaandaa varuvaan...
@@jonesrobinson2388 இப்பவே 2 கோடி பேரு வந்துட்டான்
@@Manimaran-y7f yes bro u r correct...
Worst TNPSC
Trb patti pesa oru interview vainga
அது வேற யாரும் இல்லை சசிகலா உறவினர் தான்... தமிழக மக்கள் அனுபவிக்க வேண்டிய அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் அதிகாரங்கள் அனைத்தும் ஒற்றை சமூகம் மட்டுமே இவ்வளவு நாள் அனுபவித்து வருகிறது .. தஞ்சாவூர் ஒரத்தநாடு புதுக்கோட்டை இந்த இடங்களில் இருந்து வரும் அரசாங்க பணியாளர்கள் அனைவரையும் காவல்துறை உட்பட விசாரித்தால் உன்மை வெளிப்படும்... தகுதியே இல்லாத தற்குறி தாயோளிங்க இவனுங்க எல்லாம் ஒரே சமூகம் தான் ... தமிழ்நாட்டில் அவனுங்களுககு சமூக பெயரே திருடன் தான் ...
Legal selection only indian army