Kolkata Doctor Case Updates | RG Kar Medical College Incident Latest News | West Bengal News | N18V

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 608

  • @uss-oo6yu
    @uss-oo6yu 2 หลายเดือนก่อน +328

    Ban the movies, serials, TH-cam channels, medias,actress,actors , directors who portray women badly or encouraging drugs/alcohol.. because it will influence teenagers and immatured people. Also people we should not follow or support those actors/actress instead make a hashtag in twitter and keep stories if they portray or do anything wrongly in social medias or movies or any ads it will create awareness to our friends too and we need to educate children from scratch about this..

    • @rakshanam362
      @rakshanam362 2 หลายเดือนก่อน +7

      Well said

    • @rafithar8297
      @rafithar8297 2 หลายเดือนก่อน +4

      Correct

    • @saivenkatsaivenkat898
      @saivenkatsaivenkat898 2 หลายเดือนก่อน +2

      I support

    • @jayakumaris9928
      @jayakumaris9928 2 หลายเดือนก่อน +4

      இதைதானே காலம் காலமாக கண்டிக்கிறேன், யாநாச்சும் எடுத்துக்கறீங்கலா?

    • @oneminutesparkle4465
      @oneminutesparkle4465 2 หลายเดือนก่อน +4

      hat's off u
      well said

  • @thajmohamed6086
    @thajmohamed6086 2 หลายเดือนก่อน +231

    நீதமாக செயல்படுங்கள் ....கொடூர குற்றவாளிகளுக்கு அஞ்சாதீர்க்கள்...இதன் முழு பின்னனியும் தெளிவாக வெளிச்சத்திற்க்கு வரவேண்டும்....குற்றவாளி களுக்கு மிகக் கொடூரமான தண்டனையளிக்கப்படவேண்டும்....

    • @Missionaccomplished887
      @Missionaccomplished887 2 หลายเดือนก่อน +6

      Vaippu illa Raja 😢

    • @ChandruChandru-mp4zp
      @ChandruChandru-mp4zp 2 หลายเดือนก่อน

      குற்றவாளிகள் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்று நீங்கள் சரிதான் இல்லை என்று சொல்லவில்லை எந்த வழக்கு நேரடியாக நேரடியாக சரியான நேரத்தில் சரியான கோணத்தில் நடந்திருக்கிறது இப்போ இந்த கேஸை பொறுத்தவரையிலும் குற்றவாளிகள் ஈஸியா புடிச்சிருக்கான்னு சொல்லி இருந்தாலும் இந்த வழக்கு என்பது பல ஆண்டுகாலம் வரை நடக்கும் இதன் முடிவு என்னவென்று யாருக்குமே தெரியாது இந்தப் பிரச்சினைகள் குறுக்கே ஒரு பிரச்சனை வந்தால் இதை மறந்து விட்டு வேறொரு பிரச்சினைக்கு சென்று விடுவார்கள் இதுதான் மனிதனுடைய புத்தியும் கூட அரசியல்வாதிகளின் புத்தியும் கூட மக்கள் மறக்கும் வரை வேறு ஏதாவது ஒரு பிரச்சினையை கொண்டு வந்து விடுவார்கள் அரசை கட்சிக்காரர்கள்

  • @IsmailMohamedSiddique-vl5mh
    @IsmailMohamedSiddique-vl5mh 2 หลายเดือนก่อน +115

    பணியிடை மாற்றம் என்பது தண்டனை அல்ல, இது ஒரு முதல் அத்தியாயம்.. அரசு அதிகாரிகள் தவறு செய்தால் தண்டனை கடுமையாக வேண்டும், அப்போது தான் குற்றம் குறையும்..

  • @SasiRekha-or9on
    @SasiRekha-or9on 2 หลายเดือนก่อน +418

    ஏற்கனவே தெரியும் ஊருக்கே அந்த கல்லூரி முதல்வர் தான் காரணம் என்று

    • @gomathirajaprg5858
      @gomathirajaprg5858 2 หลายเดือนก่อน +8

      Ama...itha kanfupudika ithana nal ...vilankirum case ...nanga kutravali 1 st day kaithu panathume teliva terinjiruchu ...1 all itha pana sathyame illainu ...wanted ah kaloori pricipal job region panathume terinjiruchu ...engappan kuthirukula illanu ...ithu cina kulanthaye kandu pudicirukum

    • @mohidnoonoo
      @mohidnoonoo 2 หลายเดือนก่อน

      Rss hindhuthuva bjp mattume anaithirkume kaaranam

    • @ssivasubramanian2794
      @ssivasubramanian2794 2 หลายเดือนก่อน +7

      Correct ஆ சொன்னீங்க

    • @puppy2707
      @puppy2707 2 หลายเดือนก่อน +3

      Yes , except The KTV
      That . bloody.. telling that there s a connection between doctor & Sanjoy Roy.. perverted

    • @IsmailMohamedSiddique-vl5mh
      @IsmailMohamedSiddique-vl5mh 2 หลายเดือนก่อน +2

      @@SasiRekha-or9on அவர் படிப்படியாய் உயர்த்து தான் இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளார்..

  • @srimathiv3923
    @srimathiv3923 2 หลายเดือนก่อน +422

    இது நாடே இல்ல மனசாட்சி இல்லா மிருகங்கள் வாழும் கூடாரம் இயற்கை மட்டுமே தண்டனை கொடுக்க முடியும்

    • @Aksr-p6c
      @Aksr-p6c 2 หลายเดือนก่อน +22

      உண்மை இந்த உதவாத சட்டத்தின் மேல் யாருக்கும் பயம் இல்லை

    • @danielponmathi9255
      @danielponmathi9255 2 หลายเดือนก่อน +7

      இதை தலைமை நீதிபதி சந்ரசூட் இது ஒன்றும் புதிதல்ல இந்த வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டிய ஒன்று இதனை நான் தள்ளுபடி செய்ய உத்தரவு பிறப்பிக்கின்றேன்

    • @nandhinim394
      @nandhinim394 2 หลายเดือนก่อน +1

      Unmai manidhabimanam illama ponadhu dhn karanam....Manidhabimanam illadha manidhargal mirungangal dhan...we r living with wild animals

    • @karnanthenmozhi7774
      @karnanthenmozhi7774 2 หลายเดือนก่อน +4

      இந்த நாட்டை வடகொரியா அதிபரிடம் ஐந்தாண்டு குத்தகைக்கு விட்டால் என்ன

    • @bkumartnj
      @bkumartnj 2 หลายเดือนก่อน

      மா துர்காம்பிகே...அசுர்களை வதம் செய்...

  • @anbuselvans306
    @anbuselvans306 2 หลายเดือนก่อน +239

    இந்த மருத்துவக் கல்லூரி முதலவரைப் பாதுகாக்க வேலையை ராஜினாமா செய்த 4 மணி நேரத்திற்குள் இந்தக் கல்லூரியை விட பெரிய கல்லூரியின் முதல்வராக மாற்ற அரசு அவசரம் காட்டியது ஏன்????????
    அரசும் பின்னால் உள்ளதோ என்ற சந்தேகம் வராமல் இல்லை!!!

    • @subramanians9798
      @subramanians9798 2 หลายเดือนก่อน +13

      Suyara mamtha arasu irukkirathu

    • @jayakumaris9928
      @jayakumaris9928 2 หลายเดือนก่อน +12

      மம்தா பானர்ஜியின் உறவுக்காருங்களாருப்பாங்க.

    • @srimala-qs9pz
      @srimala-qs9pz 2 หลายเดือนก่อน

      யாராக.......????
      இருந்தாலும்... தெய்வம் நின்று
      கொல்லும்....

    • @lakshmanankrish1017
      @lakshmanankrish1017 2 หลายเดือนก่อน +3

      Without doubt, CM Mamta hunda raj

    • @sasindranathan
      @sasindranathan 2 หลายเดือนก่อน

      மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு நிர்வாகம் சரியாக இல்லை என்பதை உண்மை . போலிஸ் குண்டர்களை காப்பாற்ற முனைப்புடன் இருந்தார்கள் என நினைக்கிறேன் . மகளை இழுத்து வாடும் தாய் தந்தைக்கு ஆறுதல் கூற முடியாத அளவுக்கு ஆட்சியாளர்கள்.

  • @maryappanmari6319
    @maryappanmari6319 2 หลายเดือนก่อน +73

    ஆஸ்பத்திரி முதல்வர் சந்தீப் கோசை உண்மை கண்டறியும் சோதனை செய்தால் முழு உண்மையும் வெளிப்படும் என என் ஆழ்மனம் சொல்கிறது 😢😢😢😢😢

  • @rajraj6908
    @rajraj6908 2 หลายเดือนก่อน +159

    ஸ்ரீமதி வழக்கு கூட இப்படித்தான்... ஆனா கடைசில பணம் இருக்குறவங்க பக்கம் தான் இவங்க தீர்ப்பு வந்துச்சு

    • @vishnupriya6685
      @vishnupriya6685 2 หลายเดือนก่อน +10

      Unmai unmai ipa elam srimathi case pathi comment panale delete aagirum

    • @umamaheswari4716
      @umamaheswari4716 2 หลายเดือนก่อน +1

      True

    • @neethushree5914
      @neethushree5914 2 หลายเดือนก่อน +1

      True

    • @manessankp56
      @manessankp56 2 หลายเดือนก่อน +2

      Waste our law systems throw dust bin.? Case end going 10 years.? What doing parliament? Supreme court.? Why not take actions very late judgements.? I shame birth in India.!!!

  • @CM.MOTORS569
    @CM.MOTORS569 2 หลายเดือนก่อน +21

    அவங்க உயிரோடு இருக்கும்போது ஆணுறுப்பை அறுத்து எறிய வேண்டும் அந்தப் பொண்ணுக்கு என்னென்ன கொடுமைகள் எல்லாம் நடந்துச்சோ அது அப்படியே அவங்க உயிரோடு இருக்கும்போது நடக்கணும்....😢😢😢😢

  • @muthuumapathy3302
    @muthuumapathy3302 2 หลายเดือนก่อน +101

    அப்படியே ஸ்ரீமதி கேஸோடு ஒத்து போகுது😢

    • @Arumugam832
      @Arumugam832 2 หลายเดือนก่อน +3

      ஆமாம் நண்பரே உண்மைதான்

    • @PleaseDontCare
      @PleaseDontCare 2 หลายเดือนก่อน

      ஒவ்வொரு வீட்டிலும் நமக்கு உயிருடன் இருக்கும் ஶ்ரீ மதிகளை எப்படி தான் பாதுகாப்பது. இவனுகளுக்கு பயந்து மூலையில் உட்கார வைக்க வேண்டுமா. அதை தான் அரசு எதிர் பார்க்கிறதா.

    • @madhuram9160
      @madhuram9160 2 หลายเดือนก่อน +2

      Correct . Justice for Srimathi. Dash paiyan Stalin Annamalai EPs

    • @Hits444
      @Hits444 2 หลายเดือนก่อน

      Srimathi விட மிகவும் கொடூரம் total body damaged .

    • @ParamasivaSiva-mj8dv
      @ParamasivaSiva-mj8dv 2 หลายเดือนก่อน

      😮😮😮😮😮😮😮

  • @samynathans8331
    @samynathans8331 2 หลายเดือนก่อน +92

    நீதியை இந்த சகோதரியின் வழக்கிலாவது மிகச் சரியாக உண்மையுடன், மனசாட்சியுடன் மிகப் பெரிய தண்டனையாக, மிகக் கொடூரமாக அவர்களுக்கு வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

    • @pradeeksha7703
      @pradeeksha7703 2 หลายเดือนก่อน

      S..itha pathu avanga thappu panna bayapudanu

    • @legendsbeknightking815
      @legendsbeknightking815 2 หลายเดือนก่อน +2

      வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை

  • @KavinKavinv-f8c
    @KavinKavinv-f8c 2 หลายเดือนก่อน +77

    இந்தியா மேல இருக்குற மரியாதை போயிடிச்சு. ஸ்ரீமதி கும் நீதி கிடைக்கல்ல இந்த டாக்டர் கும் அதே நிலைமை தான் 🥺😥

    • @Selvam232
      @Selvam232 2 หลายเดือนก่อน +1

      கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை...... கள்ளகுறிச்சி முதல்...... அனைத்தும் அரசியல் தான்... உண்மை வெளியே வராது... இதுவும் கடந்து போகும்😔😔😔😔😔😔😌😌😌😊😌

  • @CarolineLalitha
    @CarolineLalitha 2 หลายเดือนก่อน +43

    Ok இப்போ பாண்டிச்சேரி incident result என்னாச்சி அந்த கிழவனை என்ன பண்ணது நீதி துறை மணங்கட்டி இதுவும் கடந்து போகும் next oru rap case வரும் போது 😡😡😡😡 ஶ்ரீமதி case என்ன result ada போமா போதும் மக்கள் ஏமாந்தது

    • @8534karshani.CVIII-F
      @8534karshani.CVIII-F 2 หลายเดือนก่อน +1

      Of course, the same incidents happens always, no strong punishments, murderer walking very cool in front of media, people, government, bayam varamadiri edavadhu pannanum, but we don't have the power

  • @muthuumapathy3302
    @muthuumapathy3302 2 หลายเดือนก่อน +94

    இந்த குற்றம் வெறும் காம சுகத்திற்காக நிகழ்த்தப்பட்டதா அல்லது அந்த பெண் ஏதோ காரணங்களுக்காக கொடூரமாக தண்டிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டிருக்கிறாரா?😢😢

    • @pps8872
      @pps8872 2 หลายเดือนก่อน

      Some politics and big scam is there ...to hide it this has happened

    • @CharlesChales-vx5ik
      @CharlesChales-vx5ik 2 หลายเดือนก่อน +2

      Excellent question,

    • @Malini-u9k
      @Malini-u9k 2 หลายเดือนก่อน +1

      Yes correct question

    • @sundaravadivelu7695
      @sundaravadivelu7695 2 หลายเดือนก่อน

      கல்லூரியில் நடைபெறும் முறைகேடுகள் ஏதேனும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளதால் அதன் காரணமாக இப்பெண்ணுக்கு இதுபோன்று நடந்துள்ளதாக கருதுகிறேன்

    • @raveendhiran5192
      @raveendhiran5192 หลายเดือนก่อน

      Yes , பலி வாங்கப்பட்டு இருக்கிறாள்.

  • @lionstickers3089
    @lionstickers3089 2 หลายเดือนก่อน +122

    என்ன என்ன கண்டு புடுச்சாலும் ஒரு நீதியும் கிடைக்காது... 🤦‍♂️

    • @Nithya-r1m
      @Nithya-r1m 2 หลายเดือนก่อน +2

      Romba correct

    • @sriram.g3864
      @sriram.g3864 2 หลายเดือนก่อน +1

      Yes

    • @muthuarasu7576
      @muthuarasu7576 2 หลายเดือนก่อน +1

      செல் போன் திருடனும் குடிகாரனும் உள்ள வீட்டில் ஊரில் நாட்டில் தர்மம் வெல்லாது.

  • @PspsPsps-t2y
    @PspsPsps-t2y 2 หลายเดือนก่อน +93

    பாஜக ஆளுற மாநிலத்தில் இப்படி நடந்தா இந்தியா கூட்டணி பொங்கும். இந்தியா கூட்டணி ஆளுற மாநிலத்தில் நடந்தா பாஜக பொங்கும். அரசியல் கட்சிகளுக்கு ஒரு பொண்ணு பாதிக்கப்பட்டா அது அரசியல் செய்ய அவனுங்களுக்கு கிடைச்ச கண்டென்ட் மட்டும் தான். உண்மையிலேயே பெண்கள் மேல அக்கறை கிடையாது 🤦‍♀️மணிப்பூர்க்கு பொங்குன இந்தியா கூட்டணி இதுக்கு பொங்கல. இதுக்கு பொங்குற பாஜக மணிப்பூர்க்கு பொங்கல!!

    • @MuthuAnguswamy
      @MuthuAnguswamy 2 หลายเดือนก่อน

      They are ruining the Country

    • @thiyakesthiyakesakumar6093
      @thiyakesthiyakesakumar6093 2 หลายเดือนก่อน +5

      மணிப்பூர் விஷயத்தில் நீங்க வாயையும் அதையும் பொத்திக்கிட்டிங்க.....

    • @PspsPsps-t2y
      @PspsPsps-t2y 2 หลายเดือนก่อน

      @@thiyakesthiyakesakumar6093 🤬

    • @krishnarajA-is6wn
      @krishnarajA-is6wn 2 หลายเดือนก่อน +2

      ​@@thiyakesthiyakesakumar6093padika theriyuma bro unaku

    • @mbrajaram3246
      @mbrajaram3246 2 หลายเดือนก่อน

      GOI pl have no shy to dismiss the Mamtha Govt in WB. Too much sufferings for the public. JAIHIND

  • @prathibaoviyaoviya8189
    @prathibaoviyaoviya8189 2 หลายเดือนก่อน +27

    நீதி மன்றம் நிதி மன்றமா மாறி ரொம்ப நாள் ஆச்சி

  • @princlynprince3620
    @princlynprince3620 2 หลายเดือนก่อน +56

    நீதி கிடைக்காது

  • @prashanthc8135
    @prashanthc8135 2 หลายเดือนก่อน +82

    Mamta your not iron lady..you are selfish lady.. better you resign and dispose your party.i will give you compensation amount to you. Then you resign from the CM post

    • @PspsPsps-t2y
      @PspsPsps-t2y 2 หลายเดือนก่อน

      அவ தேர்தல் வரும்போதுலாம் கட்டுப்பாட்டு டிராமா போடுவா. அப்பவே தெரியும் அவ ஒரு உதவாக்கரை னு

    • @anushajeyakumar2190
      @anushajeyakumar2190 2 หลายเดือนก่อน +10

      Drama queen.. election timela mattum ethaavathu adi patrum

    • @rajendraps7981
      @rajendraps7981 2 หลายเดือนก่อน

      Bro she is jihaadi muslim lady under the guise of Hindu. Actually she is from Bangladesh.

    • @thiruvaruldhiraviyam1418
      @thiruvaruldhiraviyam1418 2 หลายเดือนก่อน

      மம்தா மேல எனக்கு எப்பவுமே நல்ல மரியாதை இல்லை.நடிப்பு பேய். சாரதா சிட்பண்டு விசயத்தில் மக்களுக்கு எதிரா கொள்ளையரை காப்பாற்றி பண வெறி மிருகம்.

  • @philominprathap
    @philominprathap 2 หลายเดือนก่อน +49

    அந்த முதல்வர் காம வெறி மனித மிருகத்தை என்கவுண்டர் பண்ணுங்க

  • @crushingcrab3611
    @crushingcrab3611 2 หลายเดือนก่อน +17

    தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவிக்கு நடந்த மாதிரியே இருக்கு ஆனா வழக்கு இரண்டு வருடங்கள் ஆச்சு இன்னும் முடியவில்லை நீதியும் கிடைக்கலை 😢😢😢

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 2 หลายเดือนก่อน +1

      Yes பள்ளிக்கே இன்னும் நீதி கிடைக்கல. இதுல் இது கல்லூரி வேற. கண்டிப்பா வாய்ப்பே இல்ல. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமம். பணபலம் எல்லாத்தையும் மூடிடும்.

  • @SathyaMurtht
    @SathyaMurtht 2 หลายเดือนก่อน +6

    உறுதியாக மருத்துவ கல்லூரி நிர்வாகம் மற்றும் அரசியலும் பின்னணி............ சரியான நீதி நியாயமாக வழங்கினால் நிர்வாகம் மற்றும் அரசும் பொறுப்பு எற்று ...... மூடு விழாவும் காணவேண்டும்

  • @myjesusloveselva
    @myjesusloveselva 2 หลายเดือนก่อน +27

    மம்தாவுக்கு எல்லாம் தெரியும்...!!!
    😢😢😢

  • @kuttysshamsudhiksha1858
    @kuttysshamsudhiksha1858 2 หลายเดือนก่อน +43

    குற்றவாளிகளை அந்த பெண்ணின் பெற்றோர் கையில் ஒப்படையுங்கள் அவர்கள் குடுப்பாங்க தண்டனை 🤨🤨🙏🏻🙏🏻

    • @puppy2707
      @puppy2707 2 หลายเดือนก่อน +7

      Kolkata public kitta kodunga

    • @PrincessAsthira
      @PrincessAsthira 2 หลายเดือนก่อน +2

      Super i also thinking like that

    • @Johnsy-jn7qf
      @Johnsy-jn7qf 2 หลายเดือนก่อน

      Right

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 2 หลายเดือนก่อน +15

    CBI மீது நம்பிக்கை போய் பல ஆண்டு ஆகிறது. இங்கு ஶ்ரீமதி வழக்கில் பார்த்தாச்சு

  • @RajaRaja-n4j4n
    @RajaRaja-n4j4n 2 หลายเดือนก่อน +22

    எல்லா பெண்களும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இதுக்கு முடிவு கிடைக்கும் நீங்களும் ஒரு பெண் தான்

  • @murliraj123
    @murliraj123 2 หลายเดือนก่อน +69

    முழு பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னும் இந்த பொறுமையான விசாரணை எங்கு செல்லவிருக்கிறதோ😢😢😢

    • @mohidnoonoo
      @mohidnoonoo 2 หลายเดือนก่อน +2

      Rss hindhuthuva bjp mattume kaaranamda

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 2 หลายเดือนก่อน +79

    கயவர்களை தூக்கில் போட வேண்டும்

  • @mmare1059
    @mmare1059 2 หลายเดือนก่อน +8

    அப்படிப்பட்ட மருத்துவமனையை மூட வேண்டியது தானே எதுக்கு இந்த மருத்துவமனைக்கு ஆதரவு தருகிறீர்கள்

  • @MuthuAnguswamy
    @MuthuAnguswamy 2 หลายเดือนก่อน +17

    This case is similar to Student Srimathi case of Tamilnadu.

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 2 หลายเดือนก่อน +32

    Immediately dismiss CM 🤬

  • @chakravartthym4511
    @chakravartthym4511 2 หลายเดือนก่อน +17

    பணம் அடிமைகள் நிறைந்த இந்த இந்தியாவில் நீதியும் கிடைக்காது.....நி தியும் கிடைக்காது..... போங்கடா நீங்களும் உங்களது நடிப்புக்களும்... இந்தியாவில் பிறந்தால்.... ❓என்ன வேண்டுமானாலும் நடக்கும்...

  • @lathakarthiklathakarthik7058
    @lathakarthiklathakarthik7058 2 หลายเดือนก่อน +80

    Kallakurichi sakthi school srimathiku nadandha incident madhiriye irukku

    • @viswarajtamil4297
      @viswarajtamil4297 2 หลายเดือนก่อน +1

      Ok anna

    • @banupriyaa4193
      @banupriyaa4193 2 หลายเดือนก่อน +6

      Atha Veda Parisa eruku

    • @marismadhi
      @marismadhi 2 หลายเดือนก่อน +2

      ​@@banupriyaa4193these are not issues which should be compared on size

    • @vishnupriya6685
      @vishnupriya6685 2 หลายเดือนก่อน +2

      Yes

    • @VikranthLionship
      @VikranthLionship 2 หลายเดือนก่อน +2

      Every. Case they follow same template to escape...

  • @HiFunnyanimals
    @HiFunnyanimals 2 หลายเดือนก่อน +16

    Ithuku orae justice Avanukaloda urupai aruthuta pothum... Doctor ithuku oru answer solluga. Avanuga uirofa irukanum but urupu iruka koodathu...

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 หลายเดือนก่อน +15

    என்ன தாண்ட உங்க பிரச்சினை, 😢 சுட்டு கொள்ளுங்கள்.

  • @ErusappanA
    @ErusappanA 2 หลายเดือนก่อน +18

    இந்த குற்றவாளி எல்லாம் வரிசை நிக்க வச்சு அந்த பொண்ணோட அம்மா அப்பா கையில துப்பாக்கி கொடுத்து சுட சொல்லுங்க சாகும் வரை குற்றவாளி அனைவரையும்

  • @prashanthc8135
    @prashanthc8135 2 หลายเดือนก่อน +46

    Apo hospital management than first acquste

  • @kalamahendran5967
    @kalamahendran5967 2 หลายเดือนก่อน +17

    இதென்ன அட்டூழியம் இத்தனை புகார்கள் ஒரு உத்தியகத்தர் மேல் இடப்படும்போது வெறும் இடமாற்றம் தான் தண்டனையா. No inquiries no proper management justice is totally ignored. IT IS VERY MUCH CLEAR THAT LOT OF OTHER PERSONS ARE INVOLVED AND HAVING THE CULPRIT IN FRONT
    Proper investigations should carried out and entire culprits should be brought in to light and severe punishment should be given.

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 2 หลายเดือนก่อน

      Tamil naatilum ithu thaane Nadakirathu. Kallurigal. Pallikalil Paaliyal Kutra Chaatil Sikkum Aasiriyar gal. Veru kalluri Palliku thaane Maatram Seiya Padukiraargal. 😮

  • @mthkumar27
    @mthkumar27 2 หลายเดือนก่อน +40

    Mamta banerjee unfit for State head.......

    • @subramanians9798
      @subramanians9798 2 หลายเดือนก่อน +2

      Mamtha aatchiya vudane dismiss panna vendum

    • @PleaseDontCare
      @PleaseDontCare 2 หลายเดือนก่อน +5

      நம்ம அம்மா உயிருடன் இருந்து இங்க எவனாவது வாலாட்டி இருந்தா அறுத்து விற்றுப்பாங்க. அவங்கள மாதிரி யாரும் அங்க இல்லயே

  • @shanmugamshanmugam9863
    @shanmugamshanmugam9863 2 หลายเดือนก่อน +2

    Super ma inum niraya award thanga

  • @girigirija6389
    @girigirija6389 2 หลายเดือนก่อน +17

    எவ்ளோ பெரிய குற்றவாளியா இருந்தாலும், நம்ம நாட்ல தான் அவர் இவர் னு பேசுவாங்க

  • @ragragul6102
    @ragragul6102 2 หลายเดือนก่อน +4

    நீதி கிடைக்குமா?

  • @anthonysamy3262
    @anthonysamy3262 2 หลายเดือนก่อน +3

    சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உடலில் எல்லா உறுப்புகளும் இருக்க வேண்டும்... ஆனால் வேலை செய்ய கூடாது.. தன்னுடைய எல்லா தேவைகளுக்கும் பிறரை எதிர்ப்பாக்க வேண்டும்...

  • @Andrews-o7d
    @Andrews-o7d 2 หลายเดือนก่อน +19

    Sandeep important person

  • @chelladurai2308
    @chelladurai2308 หลายเดือนก่อน

    Wounderful Explanain

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 2 หลายเดือนก่อน +59

    வேலியே பயிரை மேய்வதா ?

  • @thavamanisrirangan484
    @thavamanisrirangan484 2 หลายเดือนก่อน +1

    இவர்களுக்கு சரியான தண்டனை தரவேண்டும்.இனிமேல் இந்த மாதிரி தப்பு எவனும் செய்ய கூடாது.

  • @sathiskumara9470
    @sathiskumara9470 2 หลายเดือนก่อน

    Great sister 👌

  • @ragragul6102
    @ragragul6102 2 หลายเดือนก่อน +2

    எவ்வளவு தைரியம் இருந்தால் அரசு மருத்துவ மேடையிலேயே இப்படிப்பட்டகேடுகெட்ட விஷயத்தை செய்திருப்பார்கள்

  • @prabhu215
    @prabhu215 2 หลายเดือนก่อน +19

    7 mani nerama ivlo kelvi ketu .. Avan oru pathil kuda sollalaiya... Antha list ungaluku varalaiya...

  • @manigandanm7502
    @manigandanm7502 2 หลายเดือนก่อน +3

    குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்..

  • @dhivyapa8838
    @dhivyapa8838 2 หลายเดือนก่อน +3

    Government will safe him because. He has full power....

  • @manessankp56
    @manessankp56 2 หลายเดือนก่อน

    Good explained

  • @rajasriravi8270
    @rajasriravi8270 2 หลายเดือนก่อน

    So sad

  • @AmaravathiN-ye7uy
    @AmaravathiN-ye7uy 2 หลายเดือนก่อน +3

    இந்தியாவில் நேர்மையான நீதியும் வேண்டும் நீதியரசரும் வேண்டும் 📝📝🖋️🖋️📄📄📕📕📕📕📕📕📕📕✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

  • @leedsleeds-f4l
    @leedsleeds-f4l 2 หลายเดือนก่อน

    very safe country😢

  • @jayakumaris9928
    @jayakumaris9928 2 หลายเดือนก่อน +10

    விசாரணை நடத்தி NEET மாதிரி பலூன் காற்று போணமாதிரி முடிவு எடுப்பாங்க...

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 2 หลายเดือนก่อน

    Hatsoff to Supreme court 🎉

  • @megathaip4028
    @megathaip4028 2 หลายเดือนก่อน

    Monthly one case ipdi aguthu school clg nu engaume pathugapu ila girls ku analum ena one month pesitu athoda vidruvanga next news ku poidranga 😢😢

  • @palanisamya6732
    @palanisamya6732 หลายเดือนก่อน

    Hospital management other people are this case including.

  • @malligasaravanan5236
    @malligasaravanan5236 2 หลายเดือนก่อน +1

    யாருமே எதிர்த்து காலேஜ் நடத்துறவங்கள கேள்வி கேக்க கூடாது கேட்ட ஆள வச்சு இப்படி செய்யவும் தயங்க மாட்டாங்க 😭
    காசு இருக்குற தைரியம் தம்பிச்சிடலாம்

  • @krushnakumar1002
    @krushnakumar1002 2 หลายเดือนก่อน +1

    தண்டனை கடுமையாக இருந்தால் இது போன்ற சம்பவம் இனி நடக்காது. அரபு நாடுகளில் உள்ளது போல் ஒரு முறை தண்டனை கொடுத்து பாருங்கள். மக்கள் முன்னிலையில் ஒரு முறை தண்டனை கொடுங்கள் ஆட்சியாளர்களுக்கு இது என்னுடைய பணிவான வேண்டுகோள்.

  • @jeevan9593
    @jeevan9593 2 หลายเดือนก่อน

    Well explained ❤

  • @minklynn1925
    @minklynn1925 2 หลายเดือนก่อน +6

    நீதி கிடைக்க போவதில்லை

  • @UmarFarooq-ez5wh
    @UmarFarooq-ez5wh 2 หลายเดือนก่อน +17

    மம்தா வின் மேல் உள்ள மரியாதையே போய்விட்டது.குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்

  • @rbalajibalaji3163
    @rbalajibalaji3163 2 หลายเดือนก่อน +5

    இதைப் பாத்து ,கேட்டு யாரும் கொதிப்பாக கூடாது .ஏன்னா இது இந்தியா நாடு கம்முன்னு இருக்கணும் 😢😢

  • @kasimashy5603
    @kasimashy5603 2 หลายเดือนก่อน +1

    Getting justice in India is just impossible

  • @Veera-bf5hm
    @Veera-bf5hm 2 หลายเดือนก่อน

    Goodevedencevthanks

  • @yogayogayugan4244
    @yogayogayugan4244 2 หลายเดือนก่อน

    தண்டனை குடுக்க வேண்டும்

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 2 หลายเดือนก่อน

    Respected C.M.Mamtha Banejie Madam...............please Encounter to College Principal.

  • @aruljothijothi4990
    @aruljothijothi4990 2 หลายเดือนก่อน +2

    இதுக்கு எப்படியும் நீதி கிடைக்க போறது இல்ல

  • @VadivuI
    @VadivuI 2 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭

  • @sattardheena6336
    @sattardheena6336 2 หลายเดือนก่อน +2

    நீங்களும் கவனம் இ‌ன்னு‌ம் சஞ்சய் கள் இருப்பான் கள் 😮😮😮

  • @kasthuriramesh9611
    @kasthuriramesh9611 2 หลายเดือนก่อน +2

    Yema ivlo thiki thiki pesura

  • @s.nandhiniwits.nandhini6815
    @s.nandhiniwits.nandhini6815 2 หลายเดือนก่อน +11

    Justice kidaikathu

  • @antonysusaimanickam6611
    @antonysusaimanickam6611 2 หลายเดือนก่อน

    If the principal has ordered to renovate, he or someone connected to him should be the part of the crime. Then the administration that transferred him to the other college should also be subjected to investigation after dismissing.

  • @sivanandhank5384
    @sivanandhank5384 2 หลายเดือนก่อน +2

    மம்தா பானர்ஜி முதல்வராக இருந்து கொண்டு பேரணி செல்ல என்ன காரணம். சட்டம் யாருடைய கையில் உள்ளது.

  • @maryjacinthaanandi3454
    @maryjacinthaanandi3454 2 หลายเดือนก่อน +1

    For 10days this news same news 😭😭😭😭will running we will nt get justice

  • @chidambaramp8859
    @chidambaramp8859 2 หลายเดือนก่อน +14

    குற்றத்தை தூண்டிய முதல்வர், மேலும், சம்பத்தப்பட்டவர்கள், ஒழூக்கம் இல்லாதவர்கள் , கல்லூரி முதல்வர்களாக நியமிக்கப்பட்டால், நிர்வாக சீர்கேடுகள் நடக்கும். இங்கு நடந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பள்ளி நிகழ்வு போல் உள்ளது.

  • @palanisamya6732
    @palanisamya6732 หลายเดือนก่อน

    This case politics other big man including. Take grateful actions

  • @mariyamindia6407
    @mariyamindia6407 2 หลายเดือนก่อน +1

    இந்த வழக்கில் தொடர்பு உள்ள அனைவரையும் உடனே தூக்கில் இட வேணும்... தேவை இல்லாம வழக்கு போட்டு நீர்த்து போக கூடாது... உடனடி தீர்வு வேணும் அப்போ தான் இனி வரும் காலங்களில் இது போல் நடக்காது

  • @GomathiGomathi-mp1jw
    @GomathiGomathi-mp1jw 2 หลายเดือนก่อน +1

    கடுமையாக தண்டிக்க வேண்டும்

  • @MarimuthuV-ub8kh
    @MarimuthuV-ub8kh 2 หลายเดือนก่อน +1

    கடுமையான பயப்படும்படி தண்டனைகள் கொடுத்தால் இது போன்ற தவறுகளை தடுக்கலாம்... இவர்களுக்காக வாதாட வக்கீல்கள் யாரும் வரக்கூடாது.. தவறு செய்தவன் தண்டனை தான் அனுபவிக்க வேண்டும்.. இப்படி எல்லா எல்லா வக்கீலும் சொல்லிவிட்டால் யாரும் கேஸ் எடுக்க மாட்டார்கள் அவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது....

  • @Mad.blue.
    @Mad.blue. 2 หลายเดือนก่อน +2

    Why sun news no show this news.

  • @amaresandhanasekar7338
    @amaresandhanasekar7338 2 หลายเดือนก่อน

    Cbi also will mot do anything

  • @santharamts4593
    @santharamts4593 2 หลายเดือนก่อน +2

    சினிமா படபானணியில் விசாரணை செய்தால் உண்மை தெரியும் துப்பாக்கி படத்தில் விசாரணையின் போது விரல் வெட்டுவார் அந்த மாதிரி விசாரித்தால் உண்மைவெளிவரும்

  • @noormdsawooth156
    @noormdsawooth156 2 หลายเดือนก่อน

    Aadharangalai yellam azhittuvittargal paavigal😢

  • @NRk284
    @NRk284 2 หลายเดือนก่อน

    Take action immediately justice for women

  • @velvizhiarumugam4352
    @velvizhiarumugam4352 2 หลายเดือนก่อน

    நீதி கிடைக்க வழி சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @shri9933
    @shri9933 2 หลายเดือนก่อน

    Parents epdi thaanguvaangalo. 😢Bagawan helps them 🙏

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 2 หลายเดือนก่อน +5

    முதல்வர்.... க்கு....க.முதல்வர்...மிக நெருக்கமாக இருக்கும். ஒரு பெண் முதல்வர் ஆட்சியில் கேவலமான செயல்....அனிதா ..க்குபொங்குன கனிமொழி...சித்ர குள்ளன் சூர்யா...தமிழக திராவிட அடிமை ஊடகங்கள்.. சத்யராஜ்.. ரஹ்மான்.. போன்ற வர்கள்... இப்போ எங்கட போனீங்க ....வாயில என்னத்த வச்சு .... சாப்பிட்டு இருக்கீங்க

  • @ShobhanaMadhavanAshok
    @ShobhanaMadhavanAshok 2 หลายเดือนก่อน

    Is the education is in right hands?

  • @poornimanagarajpoornimanag6408
    @poornimanagarajpoornimanag6408 2 หลายเดือนก่อน +4

    Indha ponnuku nithikudukkum nithipathiye ithu unga ponna nenachu oru nimsam yosinga unga kaalula vilunthu kettukarom arase penpillaiku thayavu senju pathukappu kudunga😢😭😭😭😭😭😭😭😭😭😭

  • @HarshusFashions
    @HarshusFashions 2 หลายเดือนก่อน

    Pls deliver news crisp

  • @snetajisokku6370
    @snetajisokku6370 2 หลายเดือนก่อน

    When she entered in the seminar room

  • @srimala-qs9pz
    @srimala-qs9pz 2 หลายเดือนก่อน +1

    இந்த குற்றம் எங்கே போகிறது... யார் யார் சம்பந்தப்பட்டவர்கள்....
    அனைவரும்... மிகவும் தண்டிக்க பட வேண்டும்...
    செய்வீர்களா.... செய்வீர்களா?????

  • @smilekiller0052
    @smilekiller0052 2 หลายเดือนก่อน

    Indiala Rules and regulations strict a iruntha mattu tha ithellam thadukka mudiyum 😌 yen ivlo problem nadanthu new rule kondu vara mattranga 🤷

  • @vivekanthanprasath8775
    @vivekanthanprasath8775 2 หลายเดือนก่อน

    😢😢😢

  • @noormdsawooth156
    @noormdsawooth156 2 หลายเดือนก่อน

    இவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள் .....முடியவில்லை இதயமே வெடித்துவிடும் போல் உள்ளது😢😢😢நீதியே கிடைக்காதா ....😢😢

  • @amaladavid7034
    @amaladavid7034 2 หลายเดือนก่อน +6

    Don’t repeat the same drama. Give latest update