பொய் சொல்லி நடந்த கல்யாணம்.. போராடி உண்மையை கண்டுபிடித்த மனைவி.. Advocate Santhakumari | Valakku En

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 95

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 2 หลายเดือนก่อน +103

    திருமணமாகியும் தன் கற்பை பத்திரமாக பாதுகாத்து கணவன் மீது உள்ள சந்தேகத்தை உறுதி செய்து நீதிமன்றத்தின் மூலம் விடுதலை வாங்கி வந்த உத்தர வின் புத்திசாலித்தனத்தை பாராட்டுகிறோம் திருமணமாகாமல் இருந்தால் நல்ல வாழ்க்கை அமைய இறைவனை பிரார்த்திக்கிறோம்
    வழக்கறிஞர் சாந்தகுமாரி அம்மா அவர்களுக்கும் ஒலிபரப்பு செய்த நக்கீரன் டிவிக்கும் நன்றி 🙏

  • @Sooryavamsam143vlogs
    @Sooryavamsam143vlogs 2 หลายเดือนก่อน +41

    சாந்தகுமாரி அம்மா ரசிகை❤

  • @IbrahimShahul-j6f
    @IbrahimShahul-j6f 2 หลายเดือนก่อน +28

    நான் உங்கள் ரசிகனாநாகவே ஆகி விட்டேன் mam உங்கள் program 👌👌👌.

  • @ramanageetha7633
    @ramanageetha7633 2 หลายเดือนก่อน +5

    Myself Santhakumari Mam fan. I like her boldness, guts....Really she is great.Convey her wishes to her

  • @rsudha7342
    @rsudha7342 2 หลายเดือนก่อน +7

    Waiting for Mondays to watch new episodes ...ur both combination is worth watching mam

  • @369TamilDevotional
    @369TamilDevotional 2 หลายเดือนก่อน +15

    காதலித்து ஏமாற்றப்பட்ட பதிவுகளை தயவு செய்து பதிவிடவும். - இந்த கால படிக்கும் பெண்களுக்கு. முன்னெச்சரிக்கை யாக இருக்கும். நன்றி சாந்தகுமாரி அம்மா. நன்றி நக்கீரன்

  • @rams355
    @rams355 2 หลายเดือนก่อน +5

    அருமையான யோசனை சொன்னீர்கள் அம்மா அந்த சிறிய பெண்ணாக இருந்தாலும் மிகவும் புத்திசாலித்தனமாக யோசித்து வாழ்க்கையை மீட்டு இருக்கிறாள் சோகமே ஆனாலும் இறுதியில் மகிழ்ச்சி தான் ஆனால் சிறுவயதிலேயே மறுமணம் என்பது வருத்தம் தரக்கூடிய விஷயம் தான் 😢

  • @K.Selina
    @K.Selina 2 หลายเดือนก่อน +5

    Ma'am you really create awareness to people. Ma'am you are smart and such a peace loving person like your name. God bless you Ma'am.
    Hari and your comedy combo is good.

  • @raniraonivi6787
    @raniraonivi6787 2 หลายเดือนก่อน +19

    Sandhegam nu vandha... Pathirikkai aduchaachu oorukku solliyaachu nu mattum dhayavu senju kalyaanam pannaadheenga... Pinnaadhi thevai illaama police station kum court kum ponnu veeduthaan alayavendi varum... 😢

  • @santhoshkumars885
    @santhoshkumars885 2 หลายเดือนก่อน +4

    இன்றைய நிலையில் துணை கிடைக்கிறதே கஷ்டம்.அதில் நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது மிக பெரிய போராட்டமாக உள்ளது. எனக்கு.

  • @arunj.gnanarathinam1412
    @arunj.gnanarathinam1412 2 หลายเดือนก่อน +4

    Advocate சாந்தகுமாரி ரொம்ப நல்ல narrate panranga. Maybe she can try her hand in detective novels.

  • @sbalakumar4124
    @sbalakumar4124 2 หลายเดือนก่อน +3

    Madam your start with Hari is interesting.

  • @pramarajan2568
    @pramarajan2568 2 หลายเดือนก่อน +10

    எனக்கு 14 வயசுல marriage panidaka 20 daysla திரும்ப v2ku kudidu vathudaka 2nd marriage 21 la achu epa familya iruka Happya iruka epa age 29 இருதாளும் antha peru yapaum yaa kudai இருக்கு 😢

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 หลายเดือนก่อน +2

    ரெண்டு பேரும் கவுண்ட மணி, செந்தில் போல... ஒருத்தரை ஒருத்தர் கலாய்ப்பது சிறப்பு... இயல்பா இருக்கு... சீனியர் மேடம் கூறும் படி தான் நக்கீரன் ஹாரி இருக்கா போல 😂😂😂

  • @jonair1024
    @jonair1024 2 หลายเดือนก่อน +4

    Not only in arrange marriages even in love marriages cheating is rampant. My ex-husband had failed sslc, 12th and engineering clearing them as arrears and hid all this from me. It was shock for me when he kept on putting me down that he studied in premier institutions and I graduated from Govt college with distinction.

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 2 หลายเดือนก่อน

    Nanri mam

  • @jessierani4082
    @jessierani4082 2 หลายเดือนก่อน

    நல்ல பெண்
    நல்ல குடும்பம்

  • @mkalies5863
    @mkalies5863 2 หลายเดือนก่อน +6

    86 episode um full pathurke, next month நானே family advocate ah mini office start panna pore

  • @pondicherrypaiyan7980
    @pondicherrypaiyan7980 2 หลายเดือนก่อน +4

    உடல் சம்பந்தமான உறவு கொள்ளவில்லை என்றால் அந்த திருமணமே செல்லாது என்று வேறொரு பதிவில் நீங்கள் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் விவாகமே செல்லாது என்று வரும் போது விவாகரத்து எங்கிருந்து வந்தது

  • @connectwithmerl8858
    @connectwithmerl8858 2 หลายเดือนก่อน +1

    Your narration is very nice maam ❤ 🎉❤❤

  • @ramasara848
    @ramasara848 หลายเดือนก่อน

    Super akka❤❤❤❤❤

  • @ramram1545
    @ramram1545 หลายเดือนก่อน +1

    வீட்டை பார்த்தவர்கள் புக் சப்ளை பண்ணும் காலேஜ் பக்கம் போய் விசாரித்த பின் கல்யாணம் பண்ணியிருக்கலாம்

  • @vijayav1076
    @vijayav1076 2 หลายเดือนก่อน +3

    1000 பேர் கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணு 1000 பொய் சொல்லி கல்யாணம் பண்ண சொல்லல😂😂😂

    • @sunwukong2959
      @sunwukong2959 2 หลายเดือนก่อน

      adhuvum oru poi

  • @PoorvikaSubash
    @PoorvikaSubash 2 หลายเดือนก่อน

    Nice mam

  • @kasthuribair682
    @kasthuribair682 2 หลายเดือนก่อน

    🙏

  • @ThomasLawrence-uf3ry
    @ThomasLawrence-uf3ry 2 หลายเดือนก่อน

    அருமை

  • @Rani-t5s7i
    @Rani-t5s7i 2 หลายเดือนก่อน

    Mam super

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 หลายเดือนก่อน

    மேடம் எதிர்த்தரப்பை அதிகபடி யா குறை கூறி கொண்டு இருக்காங்க...

  • @jmaxilsamjmaxilsam2133
    @jmaxilsamjmaxilsam2133 2 หลายเดือนก่อน

    Super mam correct soneenga

  • @iniyaraaj2665
    @iniyaraaj2665 หลายเดือนก่อน

    mam. nalla nadikravanglum irukanga mam . mukiyama opposite la yaarirukanglo,avanglaku yetra maathiri nadikum manithargalum irukirargal . yedho unmai indha kadaiyil maraikapatiruku

  • @abiramiabi558
    @abiramiabi558 2 หลายเดือนก่อน +1

    How to consult with her ?

  • @sangeethar9586
    @sangeethar9586 2 หลายเดือนก่อน

    Such a sweet lawyer I wish I can meet her I too live in Indiranagar Adyar ….how much fees plz tell me

  • @Sowmianand1996
    @Sowmianand1996 2 หลายเดือนก่อน

    Hello nakkeran, please tell me how to contact santhakumari madam

  • @sathyaramesh7586
    @sathyaramesh7586 2 หลายเดือนก่อน +2

    Amma

  • @chitrahari600
    @chitrahari600 2 หลายเดือนก่อน

    Y not we get a chance for a open talk with mam?

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 หลายเดือนก่อน

    Book supplier ஆக இருந்தால் என்ன! பேப்பர் supplier ஆக இருந்தால் என்ன! சம்பாரிக்க வக்கு இருதால் சரி தான்...
    😂😂😂

  • @sbalakumar4124
    @sbalakumar4124 2 หลายเดือนก่อน +1

    Madam your narrative and delivery very good 👍 supper, but don't thrust Hari seems to be this cat also drink the milk .

  • @sugapriyabala7290
    @sugapriyabala7290 2 หลายเดือนก่อน +1

    பொண்ணுங்க சொல்றத என்னைக்கு ஆண்கள் கேக்குறாங்க

  • @vinithashamilin6909
    @vinithashamilin6909 2 หลายเดือนก่อน

    How I can contact Shanthakumari mam

  • @sandrasilver4554
    @sandrasilver4554 2 หลายเดือนก่อน

    I am cute Har’s admirer.

  • @krishnakicha9303
    @krishnakicha9303 2 หลายเดือนก่อน

    SSp 29:17

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 หลายเดือนก่อน

    ஒரு ஆண்டுக்குள் விவாகரத்து செய்ய வேண்டிய தேவை எங்கே இருந்து வந்தது? 😂😂😂

  • @CR7_Legacy
    @CR7_Legacy 2 หลายเดือนก่อน +1

    The way our lawyer madam pulling legs of VJ Hari is good😀😀

  • @bhuvaneswarigandhi5590
    @bhuvaneswarigandhi5590 2 หลายเดือนก่อน +1

    Intha visaranailam kalyanathuku munnati than pannirukanum

  • @MajesticCopper
    @MajesticCopper 2 หลายเดือนก่อน +1

    If the marriage was none consummated marriage, why need to divorce instead of declaring the marriage as null & void? This is also cheat & fraud case. Also why need to get married when in doubt as gut feeling says something is wrong. Anyway the girl was brave and saved herself with some sense & common sense.

  • @ragragavan2731
    @ragragavan2731 2 หลายเดือนก่อน

    Marriage fix annna peragu pesamaiyaa erunthangaa.. appa kuda therinchurukkum

  • @mameynatpu3637
    @mameynatpu3637 2 หลายเดือนก่อน +4

    Aayiram poi solli kalyanam pannikonga nu illa aayiram per a kettu kalyaan am pannikonga

  • @fnb5906
    @fnb5906 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @rajisudhakar7378
    @rajisudhakar7378 2 หลายเดือนก่อน +1

    Madam, your remarks against Police is not good.

  • @ashokkumarb8249
    @ashokkumarb8249 2 หลายเดือนก่อน

    Hari....U again told Shantha Kumari ma'am and not Santha Kumari 😛

  • @colourking5462
    @colourking5462 2 หลายเดือนก่อน

    Please dont reveal client names

  • @divyasekar8535
    @divyasekar8535 2 หลายเดือนก่อน +1

    Ponnuga yaillam money minded easy ya solliduraga mam, money venda asate vendam good person eruntha pothum nu nenachi marriage panna epdi oruthagata maatikurom 😊 uthra mari pala pengal ennum marriage pannitutha erukaga, but entha mathuri case potta namala ooru enna sollum relatives enna solluvagalo, namaku apram brother and sister life enna aagumonu etha periya visayam ha yaduthuttu vara matraga

  • @sangeethar9586
    @sangeethar9586 2 หลายเดือนก่อน

    Y mam coming once a week please come thrice a week

  • @sthangaraji9309
    @sthangaraji9309 2 หลายเดือนก่อน

    Hari bro... Innum neenga shantha (ஷா )kumari mam nu dhan pronounce pandringa 😂

  • @ranjinivenkatesan7522
    @ranjinivenkatesan7522 2 หลายเดือนก่อน

    13 years marriage.. Still cheating and looting money.. Eppadi intha toture life la irunthu veliya vara mudiyum madam..

  • @Varan1003
    @Varan1003 2 หลายเดือนก่อน

    Athu aayiram பொய் solli ille, aayiram perukku போய் solli kalyanam pannu!

  • @Rani-t5s7i
    @Rani-t5s7i 2 หลายเดือนก่อน

    En life same ipdi oru cheating achu mean job matter la

  • @GokulHardy7
    @GokulHardy7 2 หลายเดือนก่อน +2

    Mam sometime my wife wearing vulgar clothes can i go for a divorce? Pls reply

  • @rangansupers.k259
    @rangansupers.k259 4 วันที่ผ่านมา

    P

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 2 หลายเดือนก่อน

    கல்யாணத்துக்கு முன்னாலேய விசாரிச்சக்கனும்

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai 2 หลายเดือนก่อน +3

    Ambalaiku maintenance ah😂😂 etha maintain pana avanuku kaasu tharanum.. 6 maasam aanmai virayam aanathuka illa ivan kudumbam nadathama india la population patrakurai vanthurucha? Vayasuku vanthathula irunthu thaniyathana irunthan athuku avan appa amma maintenance tharangala yena?

    • @feminarafiq4450
      @feminarafiq4450 2 หลายเดือนก่อน +1

      1q

    • @raniraonivi6787
      @raniraonivi6787 2 หลายเดือนก่อน +1

      @@BharataTamilPillai Arumayaana kelvi 👌👌👌

  • @pavithrasenthil7093
    @pavithrasenthil7093 2 หลายเดือนก่อน

    Madam,foreign la irka ladies domestic violence ku ena pananum pls

    • @gokulfromuk
      @gokulfromuk 2 หลายเดือนก่อน +1

      Contact your embassy or domestic violence help line number or emergency number in your country.

    • @shanthijeyachandra5139
      @shanthijeyachandra5139 2 หลายเดือนก่อน +2

      Intha lawyer kitta mattum case koduka vendam
      Neengal irukum country court anukavum neethi kidaikum intha lady idam engal case I koduthu panam ilanthavarkal.

  • @cgowri2920
    @cgowri2920 2 หลายเดือนก่อน

    😁

  • @Raf_anokhi
    @Raf_anokhi 2 หลายเดือนก่อน

    பொண்ணோட அப்பன ஒதைக்கனும். குருடா அவன்

  • @mangalamgrace2415
    @mangalamgrace2415 2 หลายเดือนก่อน

    Why you people in lndia very hard up to get married

  • @Mahaeswar-h4y
    @Mahaeswar-h4y 2 หลายเดือนก่อน

    புத்தகத்தில்தான் இப்படி ஹெட்லைன் வச்சு வித்திட்டிருந்தான். இப்போ யூட்யூப் சேனலையும் இப்படி ஹெட்லைன் வச்சுதான் ஓட்டனுமா கோபால்? கேவலம் கேவலம்...🤦🤦

  • @Karan-Craze
    @Karan-Craze 2 หลายเดือนก่อน +1

    Athu enna Madras baasa 😒 vera oooru Karan athalam pesa mattangala asingama pesuranu sollungalen

  • @melamaruthappapurammuthusa5336
    @melamaruthappapurammuthusa5336 2 หลายเดือนก่อน

    பெண்களும் ஏமாத்தி

  • @venkatpradeep57
    @venkatpradeep57 2 หลายเดือนก่อน +7

    Nalla kadhai viduthu pesama cinema padam edkalam kandravi

    • @rajiva1633
      @rajiva1633 2 หลายเดือนก่อน +1

      எப்படி சொல்றீங்க

    • @venkatpradeep57
      @venkatpradeep57 2 หลายเดือนก่อน

      @@rajiva1633 Vara varam ovoru kathai solluranga atharku yellam base sex mattume veru ondrum illai galli perungaya dapa oru vakhil pesa vendiya idam court la than social media vil alla empty vessels make much noise

    • @raksharajesh1370
      @raksharajesh1370 2 หลายเดือนก่อน

      Loose ithai go through pannavangalukku thanae therium..... Nee moodu un dashai.... Thu

    • @venkatpradeep57
      @venkatpradeep57 2 หลายเดือนก่อน

      @@raksharajesh1370 un kita irundhu vera yenna ethir parka mudiyum toilet paper nakheran velai senja only black mail journalism thirutu thravidya anda

    • @shanthijeyachandra5139
      @shanthijeyachandra5139 2 หลายเดือนก่อน

      Super exactly.

  • @saravananvicky5080
    @saravananvicky5080 2 หลายเดือนก่อน

    Super mam

  • @ranij996
    @ranij996 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏