India - T20 World Cup Champions | 17 வருடங்களின் பின் !! Kohli, Pandya, Bumrah 🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มิ.ย. 2024
  • #t20worldcup #India #T20WorldCupFinal #viratkohli #rahuldravid #rohitsharma
    India - T20 World Champions !
    Kohli, Bumrah, Pandya அசத்தல் !
    வெற்றி பெறும் நிலையிலிருந்து கைவிட்ட தெ.ஆ !
    வெற்றியுடன் மூவர் ஓய்வு !!
    -----
    Follow ARV Loshan Sports Whatsapp channel : whatsapp.com/channel/0029Va5B...
    #ARVLoshanSports Whatsapp குழுமங்களில் இணைந்துகொள்ள :
    chat.whatsapp.com/CkimXfurZTa...
    ARV Loshan Sports Facebook : Facebook.com/ARVLoshanSports
    இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
    காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
    Watch full video and comment your views!
    #ARVLoshan #Loshan #ARVLoshanSports
    --------------------------------------
    செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் இலங்கை, இலங்கை தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
    Follow My Other Channel: / arvloshannews
    Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
    --------------------------------------
    Follow ARV Loshan On:
    Instagram: / loshan
    ​Twitter: / arvloshan
    ​Facebook: / loshanarv
    www.arvloshan.com
    Podcast : anchor.fm/arvloshan
    www.mixcloud.com/arvloshan/
    --------------------------------------
    For Business Queries contact me : arvloshan@gmail.com
    --------------------------------------
    நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
    எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
    புரிந்துணர்வுக்கு நன்றி.
    இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
    காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
    தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com
  • กีฬา

ความคิดเห็น • 99

  • @user-cl5gq7us9s
    @user-cl5gq7us9s 8 วันที่ผ่านมา +25

    இலங்கை மற்றும் பங்களாதேஷ் வான் பரப்பில் பல இடங்களில் ஒரே புகைச்சலாக உள்ளது.😂 இந்த நிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கலாம்

    • @prabhuprabhu6981
      @prabhuprabhu6981 7 วันที่ผ่านมา +1

      😂😂

    • @winstar2039
      @winstar2039 7 วันที่ผ่านมา +1

      முட்டாளே ...சிங்களன் தமிழினத்தை கொன்று தமிழ் பெண்களை கற்பழிப்பதை சூப்பர் என்று சொல்வது போல் உள்ளது இந்த வார்த்தை .....ஓண்ணு புரியல நீ தமிழனா அல்லது தமிழ் தெரிந்த சிங்களனா??

    • @premkumarprem3887
      @premkumarprem3887 7 วันที่ผ่านมา

      😂😂😂😂🇮🇳🇮🇳🇮🇳

    • @winstar2039
      @winstar2039 7 วันที่ผ่านมา

      இலங்கையில் தமிழன் ஜெயித்தால் கூட நீ சொன்ன மாதிரி புகைச்சல் இருக்கும்

  • @sakravarthi1839
    @sakravarthi1839 8 วันที่ผ่านมา +17

    இந்தியா ஒரு அணியாக சிறப்பாக வென்று இருக்கிறது

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 8 วันที่ผ่านมา +13

    றோகித் அன் கோவின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்திருக்கும் வெற்றி இது
    இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 7 วันที่ผ่านมา +4

    இந்தியா t20 world Champions ஆனா பிறகு தான் comment பன்னனும் நினைத்தேன் அதே போல் நடந்தது l ove 🇮🇳

  • @user-dh2qi6ol7g
    @user-dh2qi6ol7g 7 วันที่ผ่านมา +1

    Love you sirlanka🔥🔥

  • @ARJUN8ROAI
    @ARJUN8ROAI 8 วันที่ผ่านมา +6

    சூரியகுமாரின் பிடியெடுப்பு இந்தியாவின் வெற்றியை தீர்மானித்தது.

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 7 วันที่ผ่านมา +2

    இந்தியா எப்போதும் No 1

  • @jeevaratnamstanis3988
    @jeevaratnamstanis3988 8 วันที่ผ่านมา +4

    💞சிறப்பு நன்றிகள்💞
    Don’t worry SA

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 7 วันที่ผ่านมา +9

    இலங்கை வாழ் இந்திய எதிர்பலர்களுக்கு வாயில் மண்😂😂😂😂😂😂😂😂

    • @winstar2039
      @winstar2039 7 วันที่ผ่านมา +1

      🤣😂😂😂😂😂😅😆😁சிங்கள நாய்களுக்கு தானே

    • @winstar2039
      @winstar2039 6 วันที่ผ่านมา +1

      சிங்கள நாயே தமிழை சரியா டைப் பண்ணு
      🙄🤣

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv 5 วันที่ผ่านมา +2

    முதலில் உங்கள் மொழி நடைக்கு வணக்கம்; மிக சிறப்பான பதிவு மற்றும் நல்ல விளக்கம் நன்றி

  • @user-si6fn5vx6z
    @user-si6fn5vx6z 8 วันที่ผ่านมา +4

    I❤India

  • @langeskanthan1239
    @langeskanthan1239 8 วันที่ผ่านมา +4

    இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தாவர் சூரியகுமார் யாதவ் பிடித்த பிடித்தான் 💪

  • @dhanushdhanushkumar3052
    @dhanushdhanushkumar3052 7 วันที่ผ่านมา

    India ❤

  • @winstar2039
    @winstar2039 7 วันที่ผ่านมา +7

    இங்கே இலங்கை தமிழர்கள் இந்தியாவிற்கு ஆதரவு அளிப்பதை பார்த்து பெருமைப்படுகிறேன் இலங்கை தமிழின அழிப்பை செய்தவர்களில் இந்திய ராணுவமும் உடனிருந்தது என்பதை மறந்து உண்மையை உணர்ந்து கொண்டார்கள் என்று அர்த்தம் ...! வாழ்க வளமுடன்..>! இந்தியாவின் தமிழ்நாட்டு வரலாற்றை தயவு செய்து படிக்குமாறு இலங்கை தமிழர்களை கேட்டுக்கொள்கிறேன் ..............ஒட்டுமொத்த இந்தியாவும் முட்டாளாக இருந்தாலும் அறிவாக சிந்திப்பவர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமே😎👈

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 7 วันที่ผ่านมา

      அடி யப்பா ரொம்ப பெருமை படாதே இந்த நாய்கள பத்தி உனக்கு தெரியாது போல 😂😂😂

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 7 วันที่ผ่านมา

      போடா லூசு கூதி😂😂😂

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 7 วันที่ผ่านมา

      லூசு கூதி🩴

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 7 วันที่ผ่านมา

      😂😂 லூசு😂😂

  • @mohammedafrar4766
    @mohammedafrar4766 7 วันที่ผ่านมา +2

    King king kohli 😥😭

  • @ARJUN8ROAI
    @ARJUN8ROAI 8 วันที่ผ่านมา +12

    இலங்கை வாழ் இந்திய எதிர்ப்பாளர்களுக்கு பலத்த ஏமாற்றம். இந்தியா 2023ல் விட்டதை பிடித்தது. வாழ்த்துக்கள் இந்தியா. ❤

    • @user-vw8gg5it9h
      @user-vw8gg5it9h 8 วันที่ผ่านมา +1

      💯 சரியாக சொன்னீர்கள் 😂😂😂

    • @user-ce9ly7xl8q
      @user-ce9ly7xl8q 8 วันที่ผ่านมา

      ஆசி இல்லதது தப்பிச்சுது எத்தன தடவை பைனால் போனது இந்தி கடைசி கப்பு

    • @selvaganapathyathivetti2826
      @selvaganapathyathivetti2826 7 วันที่ผ่านมา

      ​@@user-ce9ly7xl8q ஆஸியை சூப்பர் 8 சுற்றில் வதம் செய்தது இந்தியா.

    • @UdayaRuban
      @UdayaRuban 7 วันที่ผ่านมา

      😊

    • @arthanarieswar9186
      @arthanarieswar9186 7 วันที่ผ่านมา

      ​@@user-ce9ly7xl8q srilankavirku 😂😂😂

  • @eswaramoorthy3706
    @eswaramoorthy3706 8 วันที่ผ่านมา +2

    WC ல் Conditions க்கு ஏற்றார்போல் ரோகித் சர்மா கேட்ட அணி மற்றும் நம்ம ஹசரங்கா கேட்ட அணி எப்படி விளையாடியது என்று பார்த்தீர்களா அண்ணா... ரோகித் plan Super....நம்ம ஹசரங்கா Dooper😂😂

  • @paramasivamkandiah8739
    @paramasivamkandiah8739 7 วันที่ผ่านมา

    நன்றி loshan

  • @SaheerSaheer-cy5cm
    @SaheerSaheer-cy5cm 7 วันที่ผ่านมา

    Congratulations indian team ❤❤

  • @devarajpandi4520
    @devarajpandi4520 8 วันที่ผ่านมา +1

    Super

  • @imrealnoob1925
    @imrealnoob1925 7 วันที่ผ่านมา +1

    Nan than சொன்னே bro musiala is on fire nu fc bayern player 🔥🔥🔥

  • @elayasaham8341
    @elayasaham8341 8 วันที่ผ่านมา +3

    LOVE INDIA

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 7 วันที่ผ่านมา +1

    Arv. Sir உங்கள் வாயில் இந்தியா t20 champion என்று சொல்லவது ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்🇮🇳

    • @thilagesh
      @thilagesh 7 วันที่ผ่านมา

      😂

  • @ThaneshrajThaneshraj
    @ThaneshrajThaneshraj 7 วันที่ผ่านมา +1

    பாண்டியவை சூரியக்குமார் காப்பாற்றி இருந்தார்

    • @thilagesh
      @thilagesh 7 วันที่ผ่านมา

      😂

  • @rezmin16
    @rezmin16 8 วันที่ผ่านมา +1

    Hi Brother I am Rezmin from Qatar
    I have question why Srilanka Cricket don't use Indian coaches for example Drahul Dravid will finishing his coaching for why shold we can try him has our coach or Dhoni

  • @CineBytes1
    @CineBytes1 7 วันที่ผ่านมา +1

    Vaitherichal athigama irrukae😂😂😂

  • @imrealnoob1925
    @imrealnoob1925 7 วันที่ผ่านมา

    Kvicha kvashkelia the Georgian lion semma form la erukan bro napoli ku entha alavuku play panraano antha alavuku euro la nala oru performance 🔥🎉

  • @Heisenberg18975
    @Heisenberg18975 8 วันที่ผ่านมา

    Thanks bro 👍👍

  • @sajith329
    @sajith329 7 วันที่ผ่านมา

    Where lonthayo fans😂😂😂

  • @user-si6fn5vx6z
    @user-si6fn5vx6z 8 วันที่ผ่านมา

    38:51

  • @VelawanSudharshan
    @VelawanSudharshan 7 วันที่ผ่านมา

    Bad luck of South Africa 😢

  • @ARJUN8ROAI
    @ARJUN8ROAI 8 วันที่ผ่านมา +2

    நீங்கள் வேறு அண்ணா, இலங்கையில் தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் என்று நிரந்தரமாக யாரும் இல்லை. இன்று தென்னாப்பிரிக்கா வுக்கு பதில் பங்களாதேஷ் வந்திருந்தாலும் so called தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் அனைவரும் பங்களாதேஷுக்கு ஆதரவு வழங்கி இருப்பார்கள். 😂

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 7 วันที่ผ่านมา

      😂😂😂

  • @darlingbala2026
    @darlingbala2026 7 วันที่ผ่านมา

    Icc champions trophy 2025 ???
    Pakistan confirm ah ???
    India poguma???

  • @jonitan.john46
    @jonitan.john46 7 วันที่ผ่านมา

    Unne🎉mari akka irukum varai tamilar ku idam illey

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 8 วันที่ผ่านมา +1

    நமது இலங்கை அணி மீண்டுவர வாழ்த்துக்கள்

    • @user-ce9ly7xl8q
      @user-ce9ly7xl8q 8 วันที่ผ่านมา +1

      😂😂😂😂 கிழிச்சுது

    • @jaiganeshan3624
      @jaiganeshan3624 7 วันที่ผ่านมา

      இன்னும் ஒரு 25 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 7 วันที่ผ่านมา

      சாகும் வரை காத்திருக்க வேண்டும் சிலோன் ரசிகள்களே😂😂😂😂

  • @Fsf984
    @Fsf984 7 วันที่ผ่านมา +1

    கதறுடா.. கதறு...
    நீ கதறுதை கேட்கும் போது இன்பமாய் இருக்குதடா😂😂😂

  • @user-ye7pd5hl3s
    @user-ye7pd5hl3s 7 วันที่ผ่านมา +1

    அண்ணா நல்லா எரியுதா 😂😂😂😂😂

    • @UdayaRuban
      @UdayaRuban 7 วันที่ผ่านมา

      😢

    • @UdayaRuban
      @UdayaRuban 7 วันที่ผ่านมา

      Thannie uthaporiya?

    • @user-ye7pd5hl3s
      @user-ye7pd5hl3s 7 วันที่ผ่านมา

      ​@@UdayaRuban🫵🏻🫵🏻🫵🏻😆😆😆😆😆

  • @RAP18
    @RAP18 7 วันที่ผ่านมา

    சூர்யாகுமார் எடுத்த catch உண்மையில் out ஆ அல்லது six ஆ காரணம் இரண்டு பக்க கேமரா வை ஏன் review பண்ண வில்லை அவர் பந்தை பிடித்து வெளியில் செல்ல முற்படும் படும் போதே லைன் ல் கால்படுது உண்மையில் அது எல்லா பக்க கேமராவையும் review பண்ணி முடிவு எடுத்திருக்க வேண்டும் ஏன் இந்த விடயத்தில் அவ்வாறு செய்ய வில்லை இதை பற்றியும் கொஞ்சம் பேசுங்கோவன்

  • @jonitan.john46
    @jonitan.john46 8 วันที่ผ่านมา

    Dey dey shivam dube patti eenne sonni

  • @imrealnoob1925
    @imrealnoob1925 7 วันที่ผ่านมา

    ஒருவழியா தரித்திரம் புடிச்ச cricket விளையாட்டு முடிஞ்சிது. இனியாவது epl and euro and copa பத்தி வீடியோ போடுங்க அண்ணா 😢

    • @aarumadhavanaaru6529
      @aarumadhavanaaru6529 7 วันที่ผ่านมา

      👠👠👠

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 7 วันที่ผ่านมา

      நீ ஒரு தரித்திரம் புடிச்ச பீ குண்டி போல 🩴🩴🩴🩴

    • @imrealnoob1925
      @imrealnoob1925 7 วันที่ผ่านมา

      @@aarumadhavanaaru6529 உன் குண்டியில அந்த செருப்ப எடுத்து சொருவுடா பாடு 🤡🤡🤡😹😹😹

    • @imrealnoob1925
      @imrealnoob1925 7 วันที่ผ่านมา

      அந்த செருப்பை எடுத்து உன்னோட குண்டியில சொருவுடா பாடு 😂😂​@@aarumadhavanaaru6529

    • @user-ry5og9dq9v
      @user-ry5og9dq9v 7 วันที่ผ่านมา

      Never speak against the sports, it's not easy to play cricket as well. How dare you talk this, this is a game we respect and love.. if you like any other sports it's great and respect that choice. But that does not give liberty to speak against another sport.

  • @prasanthprasanth9159
    @prasanthprasanth9159 8 วันที่ผ่านมา +5

    நீங்கள் ஏதோ தீர்க்கதரிசி போல் நான் சொன்னேன்,நான் சொன்னேன் என்று ஏன் பீத்துகிரிர்கள் ப்ரோ... இன்று உங்களை பார்க்க ஏதோ தற்குறி புண்ட மாதிரி இருக்கு😡😡

    • @arthanarieswar9186
      @arthanarieswar9186 7 วันที่ผ่านมา

      😂😂😂 super bro

    • @sureshs7428
      @sureshs7428 7 วันที่ผ่านมา

      avaru konjam maraiyathai kodunga bro neenga sonnatha ninachaa😅😅😅😅😅😅

    • @sureshs7428
      @sureshs7428 7 วันที่ผ่านมา

      😅😅😅😅😅😅😅

  • @user-yx2mx9de1y
    @user-yx2mx9de1y 7 วันที่ผ่านมา

    100%

  • @winstar2039
    @winstar2039 7 วันที่ผ่านมา +2

    இது நேர்மையான வெற்றி அல்ல...இந்தியாவில் மோடியின் இமேஜ் ரொம்ப டேமேஜ் ஆகுற இந்த டைம் ல பணம் கொடுத்து வெற்றி பெற்றார்கள் என்றே நான் சொல்லுவேன் ....மோடி என்ற கேடி எந்த எல்லைக்கும் செல்லுவான்...நாளை யாழ்ப்பாணத்தை கூட விலைக்கு வாங்குவான் அம்பானிக்காக ...அப்போ யாழ்ப்பாண தமிழர்கள் எல்லாரும் போராடுவார்கள் ..!

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 7 วันที่ผ่านมา

      பைத்தியம் போல நீ😂😂😂

  • @vinomugin4578
    @vinomugin4578 7 วันที่ผ่านมา +1

    India 7 runs வெற்றி பெற்றது,
    தல for reason csgay jokers உருட்டிடு இருக்காங்க🤡🤡🤣

  • @winstar2039
    @winstar2039 8 วันที่ผ่านมา +6

    மேட்ச் fixing கேள்விப்பட்டிருக்கேன் ..ஆனால் இப்போதான் முதன்முறை நேரில் பாக்குறேன் ....30 பால்ஸ் க்கு 32 ரன் எடுக்கணும் என்ற நிலை வரும்போது எந்த சிறிய அணியும் எளிதாக வெற்றி பெறும் ஆனால் கைவசம் 5 விக்கெட் இருந்தும் தோல்வி அடைந்த தென்னாபிரிக்க வீரர்களை விசாரிக்க வேண்டும் யார் சொன்னா தோத்துருங்க என்று ??? நான் இந்தியா (தமிழ்நாடு*) என்ன இருந்தாலும் ஆட்டம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புபவன் எம் தமிழர்களை போல்

    • @ARJUN8ROAI
      @ARJUN8ROAI 8 วันที่ผ่านมา +1

      தம்பி மேட்ச் பிக்ஸிங் பார்த்தாராமே... 😂😂😂

    • @user-vw8gg5it9h
      @user-vw8gg5it9h 8 วันที่ผ่านมา

      பைத்தியம் ஏன் உனக்கு டிக்கியில எரியுதா போய் நக்கு 😂😂😂😂

    • @renukarahul75
      @renukarahul75 8 วันที่ผ่านมา +2

      டேய் காமெடி பீஸ் போயி கண்டு பிடி.. ஏன்டா எல்லாரும் பூம்மெர் ah இருக்கீங்க 😂😂😂

    • @arthanarieswar9186
      @arthanarieswar9186 8 วันที่ผ่านมา +1

      Vaitherichal langa😂😂😂

    • @user-cl5gq7us9s
      @user-cl5gq7us9s 8 วันที่ผ่านมา +1

      நீ போய் 1996 செமி பைனல் பாரு. மேட்ச் பிக்சிங் எப்படி? திரும்பவும் விசாரிச்சா நல்லா இருக்கும் 😂😂😂