டீ கடை இனிப்பு போண்டா | Sweet Bonda | Tea Kadai Inippu Bonda | Easy home made Snack | Poondu Sadham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 116

  • @karthigasathish8730
    @karthigasathish8730 2 ปีที่แล้ว +15

    All time my favorite tea kadai sweet ponda. Mouthwatering 😋😋😋

  • @kanchana4620
    @kanchana4620 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அம்மா டீக்கடை எனக்கு செய்ய தெரியாது இதே மாதிரி செய்து பார்க்கிறேன் அம்மா சிம்பிளான பூண்டு சாதம் சூப்பர் அம்மா

  • @vathsalasathyamurthy1585
    @vathsalasathyamurthy1585 2 ปีที่แล้ว +10

    இது எங்கள் ஊரில் டீ கடையில் போடுவாங்க இதை எப்படி போடுவது என யோசித்து கொண்டே இருந்தேன் நல்ல வேளை உங்கள் வீடியோவை பார்த்தேன் நன்றி மா. நானும் இது போல செய்து பார்க்கிறேன்.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி இதே மாதிரி செஞ்சு பாருங்க நல்லா இருக்கும்

    • @thillair4615
      @thillair4615 2 ปีที่แล้ว

      ? Kk

    • @alziachannel2437
      @alziachannel2437 2 ปีที่แล้ว

      Super ✋

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 2 ปีที่แล้ว +3

    சிந்தனை சோலையே இனிமையான வேளையில் அருமையான சுவையான இனிப்பு போண்டா அற்புதமான முறையில் இருந்தது

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி பா

  • @philominarabi4651
    @philominarabi4651 2 ปีที่แล้ว +1

    Sweet bonda super seithu parkaren. Poondu sadam ku rice athigama potta mathiri irukku. Ana simple and different receipe.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 ปีที่แล้ว

      இதுக்கு மேல சாதம் கம்மியா சேர்த்தா சாப்பிட முடியாது காரமாயிரும்

    • @radhakarthikeyan4742
      @radhakarthikeyan4742 2 ปีที่แล้ว

      Yes rice adikama iruku

  • @abisharichard2945
    @abisharichard2945 2 ปีที่แล้ว +2

    கோயம்பத்தூரில் கண்ணன் ஸ்டோரில் சாம்பிள் கொடுத்தாங்க அதே போல இருக்கு மா பூண்டு சாப்பாடு

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 ปีที่แล้ว

      அப்படியா பரவாயில்லப்பா ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்

    • @abisharichard2945
      @abisharichard2945 2 ปีที่แล้ว

      3 years back 4 times variety rice tomoto garlic rice

  • @nesa9897
    @nesa9897 ปีที่แล้ว +1

    Super sister karther ungalai aasirvadheparaga,god bless you.🙏👍

  • @sarojasaro2659
    @sarojasaro2659 ปีที่แล้ว +1

    Super super Amma tea kafa bonda

  • @rathnanrc4690
    @rathnanrc4690 ปีที่แล้ว

    Enaku romba pudikum entha boonda

  • @stellamary5618
    @stellamary5618 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அம்மா பாக்கவே நல்லா இருக்கு

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 2 ปีที่แล้ว +2

    Nangal wheat with jaggery coconut bits pottu seyvom

  • @visalatchi2037
    @visalatchi2037 ปีที่แล้ว +1

    Super sis very nice 👍

  • @savithria8798
    @savithria8798 2 ปีที่แล้ว +1

    Amma white sugar ku pathila vellam use pannalama

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 ปีที่แล้ว +1

      வெள்ளம் சேர்த்து செய்யலாம் கலர் கம்மியா வரும்

  • @indraabie7559
    @indraabie7559 2 ปีที่แล้ว +1

    Wow super mouth watering bonda

  • @vigneshvignesh8227
    @vigneshvignesh8227 2 ปีที่แล้ว +2

    Super panriga 👍

  • @IndraRajan
    @IndraRajan 2 ปีที่แล้ว +1

    எனக்கு இனிப்பு
    போண்டா
    அதிகம்ஆசைப்பட்டு
    சாப்பிடுவேன்
    👌👌👌🌹🌹

  • @hihello4383
    @hihello4383 ปีที่แล้ว +1

    Supper

  • @ganeshanmadhuri838
    @ganeshanmadhuri838 2 ปีที่แล้ว +2

    Super😋😋
    i am from Srilanka

  • @abisharichard2945
    @abisharichard2945 2 ปีที่แล้ว +1

    இனிப்பு போண்டா சிம்பள் சூப்பர் மா

  • @radhika7209
    @radhika7209 2 ปีที่แล้ว +1

    நன்று.

  • @mohana569
    @mohana569 ปีที่แล้ว +1

    Looks tasty, but why u didn't add a pinch of Soda?

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  ปีที่แล้ว +1

      இதுக்கு சோடாப்பு தேவை இல்ல நீங்க வேணும்னா போட்டுக்கோங்க

  • @mallikadevi1978
    @mallikadevi1978 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அம்மா

  • @sreenidhinavani
    @sreenidhinavani 2 ปีที่แล้ว +2

    Super snack😋

  • @indhumathi3629
    @indhumathi3629 2 ปีที่แล้ว +1

    Thank you mam

  • @kavishkakavi2342
    @kavishkakavi2342 2 ปีที่แล้ว +1

    SUPER

  • @vijaya4966
    @vijaya4966 2 ปีที่แล้ว +2

    KUTTY. PEN. CUTE. VOICE THANK. YOU. SISTER 🌹

  • @anithapranow953
    @anithapranow953 2 ปีที่แล้ว +1

    Amma intha bonda enaku rompa pidikum amma ,amma unga kai pakkuvam semma amma tasty gift received paniten amma thank you so much and o send instagram amma👍👌

  • @shyamalaarumugam1254
    @shyamalaarumugam1254 2 ปีที่แล้ว +1

    Super

  • @subbiahvs8519
    @subbiahvs8519 2 ปีที่แล้ว +1

    super

  • @indraabie7559
    @indraabie7559 2 ปีที่แล้ว +1

    Very nice and tasty

  • @sugunafashion3145
    @sugunafashion3145 2 ปีที่แล้ว +1

    Nice ponda i like 👍

  • @kanchanaas8789
    @kanchanaas8789 2 ปีที่แล้ว +1

    டீ கடை போண்டா நல்லா இருக்குமா

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 2 ปีที่แล้ว +2

    Wheat seyungal nalla errukkum

  • @Fathimaskitchen313
    @Fathimaskitchen313 2 ปีที่แล้ว +1

    Superrrrrrrrr 👍🏻

  • @sambathraja8021
    @sambathraja8021 2 ปีที่แล้ว +1

    Excellent 👌☺️ amma

  • @fareena4171
    @fareena4171 2 ปีที่แล้ว +1

    Yumyyyyy super Amma 🤩🤩🤩 healthyna bonda 💯💯

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 ปีที่แล้ว

      🙏🙏🤣

    • @saravanakumar3903
      @saravanakumar3903 2 ปีที่แล้ว

      @@Rajamanisamayal 𝐞𝐭𝐡𝐮𝐥𝐥𝐚 𝐞𝐧𝐧𝐚𝐧𝐠𝐚 𝐜𝐨𝐦𝐚𝐭𝐢👿

    • @priyaramramky5360
      @priyaramramky5360 2 ปีที่แล้ว

      ​@@Rajamanisamayal my
      b km my ii na g aap we know

  • @pooranisaravanan1669
    @pooranisaravanan1669 2 ปีที่แล้ว +1

    Super amma 👌

  • @sriharini1374
    @sriharini1374 2 ปีที่แล้ว +1

    Super 👍

  • @balasubramaniansivaloganat3735
    @balasubramaniansivaloganat3735 ปีที่แล้ว +1

    Fried rice maari iruku

  • @krishnamoorthy4515
    @krishnamoorthy4515 2 ปีที่แล้ว +1

    Hi amma how are you

  • @marysheeba1398
    @marysheeba1398 2 ปีที่แล้ว +2

    👍

  • @jeevadivel8264
    @jeevadivel8264 2 ปีที่แล้ว +1

    Suprb ma ❤❤enaku intha bonda romba pudikum ❤❤👏👏👌👌enaku gift receive ayiduchu ma enaku gift romba useful ah irunthuchu 👌👌 and nenga kuduthu podi enna podinu therla ma athu entha recipe ku use panrathu ma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 ปีที่แล้ว +1

      கருகப்புள்ள இட்லி பொடி கொடுத்துவிட்டு இருக்கிறப்ப உங்களுக்கு வந்த கிட்ட வீடியோவை எடுத்து அனுப்ப சொன்னா நீங்க அத அனுப்பல இன்னைக்கு வீடியோ எடுத்து அதை எங்களுக்கு அனுப்பிச்சு விடுங்கப்பா அப்பதான் நாங்க எல்லாருடைய கிப்ட் வீடியோவா சேர்த்து வீடியோ போட முடியும் இன்னைக்கே கண்டிப்பா அனுப்பிச்சி விடுங்கப்பா நாளைக்கு இந்த வீடியோ உங்களுக்கு வரும்

    • @jeevadivel8264
      @jeevadivel8264 2 ปีที่แล้ว

      Kandipa anupra ma konjo function work ma atha anupa mudila ma iniku kandipa anupura ma

  • @vijayaprabaakarenvijayapra7421
    @vijayaprabaakarenvijayapra7421 2 ปีที่แล้ว +2

    Uppu podaleya

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 ปีที่แล้ว

      உப்பு போட்டு இருக்கிறோம்

  • @ahamedsulaiha5261
    @ahamedsulaiha5261 2 ปีที่แล้ว +1

    சோடா உப்பு போடாம எப்படி பஞ்சு போல வரும் ???

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 ปีที่แล้ว

      மைதா ரவை சர்க்கரை எல்லாத்தையும் சேர்ந்து பிணைந்து கொஞ்ச நேரம் ஊற வைக்கணும் அதனால நல்லா சாப்டா வரும் அதே சமயம் சின்னதா போட்டுக்கணும் கடையில எல்லாம் பெருசா போடுவாங்க அதனால கண்டிப்பா ஆப்ப சோடா போடணும் அப்பதான் அது நல்லா சாப்டா இருக்கும் நம்ம வீட்ல செய்யறவங்களுக்கு ஆப்ப சோடா தேவை இல்லை சின்ன சின்னதா போடுங்க நல்லா சாப்டா இருக்கும்

  • @joydeva6385
    @joydeva6385 2 ปีที่แล้ว +1

    Hi mum don't use maida flour not good health use wheat flour is good for your health

  • @khadershareef5439
    @khadershareef5439 2 ปีที่แล้ว +1

    Title of the video is " Tea kadai Bonda " , but you are showing another item " Garlic rice " also ???

  • @vasudevanr2570
    @vasudevanr2570 2 ปีที่แล้ว +1

    போன்டாவுக்கு சோடா உப்பு போடவேண்டாமா?

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 ปีที่แล้ว

      சோடாப்பு நான் போடல நீங்க வேணும்னா சேத்துக்கோங்க அல்லது ரொம்ப நேரம் மாவு ஊற வெச்சீங்கன்னா சாப்டா வரும் போண்டா

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍⭐️⭐️⭐️⭐️⭐️

  • @lucildachandran8475
    @lucildachandran8475 2 ปีที่แล้ว +1

    Dankwel

  • @Mahalaksm1
    @Mahalaksm1 2 ปีที่แล้ว +1

    Neengalay bayandhu bayandhu" dhan water I ootruhireergal poala maidha mavil?

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 ปีที่แล้ว

      ஆமா வாட்டர் பார்த்து தான் ஊத்தணும் டக்குனு ஊத்துனீங்கன்னா தண்ணீர் நிறைய ஆகிடும் மாவு கொல கொலன்னு ஆயிரும்

  • @vishal-ks7yw
    @vishal-ks7yw 2 ปีที่แล้ว +1

    Nalla illa

  • @vasudevanr2570
    @vasudevanr2570 2 ปีที่แล้ว +3

    உப்பு போட மறந்துவிட்டீர்கள்

  • @selvakannan-f9b
    @selvakannan-f9b 9 วันที่ผ่านมา

    Super

  • @joydeva6385
    @joydeva6385 2 ปีที่แล้ว +1

    Hi mum don't use maida flour not good health use wheat flour is good for your health