விதி கால் என்றால் மனம் போனபடி நடப்பது மதி முக்கால் இல்லை மதி மூக்கால் என்பதே சரி மூக்கால் சுவாசத்தை ஒழுங்கு படுத்தி மதியை தன்வசம் படுத்தி விதியை வெல்வது
மரியாதை என்பது இருப்பனுக்கு இல்லாதவன் போடும் பிச்சை. அவன் கொடுத்தால் வேண்டாம என சொல் அல்லது உடனே இரண்டு மடங்காக வாங்கிய மரியாதையை திருப்பி கொடுத்து விடு நண்பா
நண்பா! நன்றாக பேசியிருக் கிறாய் விதி மதி பற்றி. எனக்கு நிறைய மாற்று கருத்துயிருக்கலாம் விதி மதி பற்றி. ஒன்று மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன் தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறி யாமலோ சற்சங்கத்திக்கு வந்த நம் சகோதர சகோதரிகள் உன் காலில் விழுந்து எழுதாத விதியை மதித்தார்கள் தொடக்கத்தில் , அதே போல் உன் காலில் விழுந்தவர்களை இறுதியில் உன்னுடன் போட்டோ எடுக்கும் போது அவர்களை உன் பக்கத்தில் முட்டு போட்டு போட்டோக்கு போஸ் கொடுப்பதற்கு பதில் உன் பக்கத்தில் ஒரு சேர் போட்டு உனக்கு இணையாக உக்கார வைத்து போட்டுக்கு போஸ் கொடுக்க வைக்க வேண்டும் என்பதும் ஒரு எழுதாத விதியை நீ மதிப்பதாகயிருந்தால் நன்று. அதாவது நம் வீட்டில் நம் காலுக்கு அடியில் நன்றியோடு சுற்றும் நாய் குட்டியை மடியில் எடுத்து வைத்து கொஞ்சிகிறோம் ஆனால் இங்கு வரும் அன்பர்கள் ஏன் காலில் விழுகிறோம் என்று தெரியாமல் அறியாமையில் விழுகிறார்கள் அது தனி நபர் விருப்பம் இருக்கட்டும் ஆனால் விழுந்தவனை விழாதே சகோதரா என்று நீ சொல்ல வேண்டும் நியாய படி பார்த்தால் காரணம் அன்று நம் மை அடிமை படுத்த அவாள் தன்னை உஸ்தியாக காட்டிக்கொள்ள செய்த கேவலமான செயல் என்ன வென்றால் நாளு பேர் முன் அவன் காலில் நம்மை விழுந்து நமஸ்காரம் செய்து கொள் என்று சொன்னான் அன்று இது பெரும் அநீதி மனித குலத்திக்கு. அன்று குணிந்த நம் முதுகு இப்ப 50 வருடமாகத்தான் நிமிர்ந்து நிற்கிறது. அவன் அன்று செய்தது தவறேன்றால் அநீதி யென்றால் நீ இன்று இவர்களை உன் காலில் விழ அனுமதிப்பதும் பெரும் குற்ற்ம். Ok இருந்து தொலைய ட்டும் ஒரு பப்ளி சிட்டிகாக அனுமதிக்கிறாய் ஆனால் இறுதியில் மேலே நான் சொன்னது போல் பக்கத்தில் உக்கார வைத்து போட்டோக்கு போஸ் கொடு ப்ளீஸ்
Star போட்டு ஸ்கூல் பசங்க மாதிரி உன் வெளிப்பட்டை எதிர்பாஈர்க்கவில்லை. அவன் அன்று சில்வர் தம்ளர் use பண்ணிட்டு உனக்கு தகரத்தில் குடிக்க செய்தான் என்று 🤣பேசினாய் இன்று நீ செய்வது என்ன? வந்தவனை உன் காலில் விழவைப்பது அவன் ( அவாள் ) அன்று செய்ததை வேறு விதமாக நம்மவர்களிடம் தொடஈர்கிறாய்யே நண்பா!' இது நல்லாவாயிருக்கு?
நன்றி குருவே ❤️🥰💞💞💞🙏🙏🙏
நன்றி என் தெய்வமே 🙏🙏🙏🙏🙏🙇🏻♀️💐💞
🙏💞கோடானகோடி நன்றி அப்பா 🙇💞🙏குருவே சரணம் 🙇💞🙏🪷💐
மிக சிறப்பு ஐய்யா. நன்றிகள் பல 🎉😊😊😊✨🎉🎊🤸💐🙏
❤ நன்றி ஐயா ❤
விதி மதி தெளிவாக புரிந்து கொண்டேன் ஐயா அருமை மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி நன்றி குருவே சரணம் சிவ சிவ
Guruve pottri guruve saranam guruve nandri guruve thunai
அடுத்து பதியும் கதியும் சிவமே
தெய்வமே குருவே, நன்றி நன்றி நன்றி ஐயனாறே
துள்ளல் வார்த்தைகள் அய்யா சூப்பர்
குருவே சரணம்
Stress relief neenga dhan sir
I Miss you Appa Naan Kanamal Pona Aaru.Thanthaiyai Thedugindren
சூப்பர் குரு நன்றி🙏💕
மிக அருமையான விளக்கம் நன்றி 🙏🏻
நன்றி அப்பா நன்றி குருவே சரணம் 😍🙇🏻🙏🏻🌺💙
😊❤❤ Brother
நன்றி ஐயா
விதியை மதி என்பதை கற்றுக் கொண்டேன்👣🌹🙇🙏
நன்றி ஐயா 🎉
நன்றி தெய்வமே❤❤❤❤
Goat❤❤❤❤❤❤
Nantri guruve
Thank you Ayya.
நன்றி ஐயா 💚🙏💐 குருவே சரணம் 💙🙏
நன்றி ஐயா
முதலில் கதி மாற்ற வேன்டும் கதி மாற்றினால் மதி மாறும் மதி மாறினால் விதி மாறும் விதி மாறினால் அணைதும் கொண்டாட்டம் என் இறப்பு உட்பட நன்றி நல்லது ❤
Nanri aiya
Nanre kuruve ❤❤❤
❤❤❤🙏🙏🙏
சிவயோகி குருவடி போற்றி
Vannakam guruve
🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
நன்றி ஐயா குருவே சரணம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤❤❤❤❤
EXCELLENT. Thank you Ayya. what a humorous sense. A clear explanation for the Title.
குருவே போற்றி இறைவா போற்றி. நன்றி ஐயா...
Thanks ya
❤ நன்றிகள் குருவே ❤❤❤❤
குருவே சரணம் ❤❤❤❤❤
விதியை மதிக்க வேண்டும்.அதற்கு தகுந்தவாரு வாழ்வதே நல்ல மதி.நன்றி ஐயா.
நன்றி நன்றி இறைவா குருவே 🙏❤❤❤❤❤❤
வெட்டவெளியாய் விதி...
மறைபொருளாய் மதி...
நன்றி அண்ணா. 😇🤩😍💝💖💗💓💞💕❣
❤❤🙏 நன்றி ஐயா
Guruve saranam...from Singapore
Vera level guru song super 👌👌👌🛐🫂
CKN 38:12
சிறப்பு ஐயா❤❤❤❤
The Guru thankyou.
வணக்கம் ஐயா ❤️
அருமை நன்றி ஐயா
❤❤❤❤❤❤❤
❤ வணக்கங்கள் பல ஐயனே ❤
Nandri iyya❤❤❤
semma...
💌
🎉🎉🎉🎉🎉 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕நன்றி🙏💕🙏💕🙏💕🙏ஐயா🙏💕🙏💕🙏💕🙏💕💕🙏💕🙏💕🙏💕
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
விதி கால் என்றால் மனம் போனபடி நடப்பது மதி முக்கால் இல்லை மதி மூக்கால் என்பதே சரி மூக்கால் சுவாசத்தை ஒழுங்கு படுத்தி மதியை தன்வசம் படுத்தி விதியை வெல்வது
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi
மரியாதை என்பது இருப்பனுக்கு இல்லாதவன் போடும் பிச்சை. அவன் கொடுத்தால் வேண்டாம என சொல் அல்லது உடனே இரண்டு மடங்காக வாங்கிய மரியாதையை திருப்பி கொடுத்து விடு நண்பா
நண்பா! நன்றாக பேசியிருக் கிறாய் விதி மதி பற்றி. எனக்கு நிறைய மாற்று கருத்துயிருக்கலாம் விதி மதி பற்றி. ஒன்று மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன் தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறி யாமலோ சற்சங்கத்திக்கு வந்த நம் சகோதர சகோதரிகள் உன் காலில் விழுந்து எழுதாத விதியை மதித்தார்கள் தொடக்கத்தில் , அதே போல் உன் காலில் விழுந்தவர்களை இறுதியில் உன்னுடன் போட்டோ எடுக்கும் போது அவர்களை உன் பக்கத்தில் முட்டு போட்டு போட்டோக்கு போஸ் கொடுப்பதற்கு பதில் உன் பக்கத்தில் ஒரு சேர் போட்டு உனக்கு இணையாக உக்கார வைத்து போட்டுக்கு போஸ் கொடுக்க வைக்க வேண்டும் என்பதும் ஒரு எழுதாத விதியை நீ மதிப்பதாகயிருந்தால் நன்று. அதாவது நம் வீட்டில் நம் காலுக்கு அடியில் நன்றியோடு சுற்றும் நாய் குட்டியை மடியில் எடுத்து வைத்து கொஞ்சிகிறோம் ஆனால் இங்கு வரும் அன்பர்கள் ஏன் காலில் விழுகிறோம் என்று தெரியாமல் அறியாமையில் விழுகிறார்கள் அது தனி நபர் விருப்பம் இருக்கட்டும் ஆனால் விழுந்தவனை விழாதே சகோதரா என்று நீ சொல்ல வேண்டும் நியாய படி பார்த்தால் காரணம் அன்று நம் மை அடிமை படுத்த அவாள் தன்னை உஸ்தியாக காட்டிக்கொள்ள செய்த கேவலமான செயல் என்ன வென்றால் நாளு பேர் முன் அவன் காலில் நம்மை விழுந்து நமஸ்காரம் செய்து கொள் என்று சொன்னான் அன்று இது பெரும் அநீதி மனித குலத்திக்கு. அன்று குணிந்த நம் முதுகு இப்ப 50 வருடமாகத்தான் நிமிர்ந்து நிற்கிறது. அவன் அன்று செய்தது தவறேன்றால் அநீதி யென்றால் நீ இன்று இவர்களை உன் காலில் விழ அனுமதிப்பதும் பெரும் குற்ற்ம். Ok இருந்து தொலைய ட்டும் ஒரு பப்ளி சிட்டிகாக அனுமதிக்கிறாய் ஆனால் இறுதியில் மேலே நான் சொன்னது போல் பக்கத்தில் உக்கார வைத்து போட்டோக்கு போஸ் கொடு ப்ளீஸ்
Star போட்டு ஸ்கூல் பசங்க மாதிரி உன் வெளிப்பட்டை எதிர்பாஈர்க்கவில்லை. அவன் அன்று சில்வர் தம்ளர் use பண்ணிட்டு உனக்கு தகரத்தில் குடிக்க செய்தான் என்று 🤣பேசினாய் இன்று நீ செய்வது என்ன? வந்தவனை உன் காலில் விழவைப்பது அவன் ( அவாள் ) அன்று செய்ததை வேறு விதமாக நம்மவர்களிடம் தொடஈர்கிறாய்யே நண்பா!' இது நல்லாவாயிருக்கு?
தெய்வமே நன்றி❤
குருவே சரணம்
நன்றி ஐயா. 🙏🙏🙏.
நன்றி ஐயா
குருவே சரணம் 🙏🙏🏾🙏 நன்றி அய்யா ❤️❤️❤️
❤❤❤❤❤❤❤❤❤
❤
❤
❤❤❤❤❤❤