கண்களில் விழும் தூசிகூட கண்களுக்கு தெரிகிறது கண்களுக்கு தெரியாத என்னை என் தந்தை உயிர் அணுவிலும் தாய் கருமுட்டையிலும் என்னை ஒளித்து வைத்தது அந்த பிரபஞ்ச ஒளி ஒலி படைத்த கடவுளுக்கு நன்றி செலுத்தி கொள்கிறேன் இப்படி என்னை யோசிக்க வைத்த எனது குரு அவர்க்கு மிக்க நன்றி என்னை நான் அறிய அவரே காரணம் அவர் கடவுளா குரு வா குருவின் வடிவில் குழந்தை குழந்தை வடிவில் கடவுள் நன்றி நல்லது❤
அற்புதங்களின் அற்புதமே... அற்புதம் எனும் அரிய பதமே... அற்புதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அற்புதமே வணங்கினோம் உம் பதமே.... குருவருள் வெல்க... நன்றியுடன்....
Practical லா பேசினால் எதை நாம் அற்புதம் என்று இன்று நினைக்கிறோமோ அது காலப்போக்கில் ஒரு சர்வ சாதாரண விசயமாகும் என்பதை புரிந்தால் எதையும் யாரையும் கண்டு ஆச்சரியபடவும் மாட்டாய் அலட்சியம் படுத்தவும் மாட்டாய். N
அன்புக்குரிய Geethan Kumar, அவர்களே. உங்கள் வாழ்த்துகளுக்கும் அருமையான சிறப்பான வார்த்தைகளுக்கும் நன்றி சொல்ல எனது இரண்டு தங்க கால் அணிகளை பரிசாக கூரிர் போஸ்டில் அனுப்பியுள்ளேன் அதை தலைக்கு கீழ் வைத்துக்கொள்ளுங்கள் ஐயா தூக்கமும் நல்லா வரும் மேலும் உங்களுக்கு ஏற்கனவே இருக்கிற பெரும் அறிவு இன்னும் நல்லா வளரும் பெரும் மதிப்புக்குரிய அய்யா அவர்களே. சிவா குமார் எவ்வளவு சிறப்பாக உங்களுக்கு ஞானம் புகட்டியுள்ளார் என்பதை உங்கள் மதிப்புமிக்க உயர்தரமான ( ஒன்னா நம்பர் ) எழுத்துகள் வெளிபடுத்துகிறது. மிக்க நன்றி பெரும் மதிப்புக்குரிய கடவுளே!
கண்களில் விழும் தூசிகூட கண்களுக்கு தெரிகிறது கண்களுக்கு தெரியாத என்னை என் தந்தை உயிர் அணுவிலும் தாய் கருமுட்டையிலும் என்னை ஒளித்து வைத்தது அந்த பிரபஞ்ச ஒளி ஒலி படைத்த கடவுளுக்கு நன்றி செலுத்தி கொள்கிறேன் இப்படி என்னை யோசிக்க வைத்த எனது குரு அவர்க்கு மிக்க நன்றி என்னை நான் அறிய அவரே காரணம் அவர் கடவுளா குரு வா குருவின் வடிவில் குழந்தை குழந்தை வடிவில் கடவுள் நன்றி நல்லது❤
அற்புதம் நான்தான்.நன்றி ஐயா !.
என்னை அற்புதம் என்று முதலில் சொல்லி தந்த அற்புதம் #என்# #குரு#
நன்றி ஐயா👣🌹🌿🌺🙇🙏
என் தெய்வத்தின் திருவடி போற்றி 🙏 🙏🙏🙏🙏🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️💞💞💐💐💐💐💐
படைப்புகள் அனைத்தும் அற்புதம் என்று எனக்கு புரிய வைத்த இறைவா அதில் நான் தான் முதன்மை என்று கூறுகிறாய் இறைவா நன்றி நன்றி குருவே 🙏❤❤❤
அற்புதங்களின்
அற்புதமே...
அற்புதம் எனும் அரிய பதமே...
அற்புதங்களுக்கெல்லாம்
அப்பாற்பட்ட அற்புதமே
வணங்கினோம் உம் பதமே....
குருவருள் வெல்க...
நன்றியுடன்....
நன்றி அப்பா நன்றி குருவே சரணம் 😍🙇🏻🙏🏻💙🌺
மிக மிக அற்புதம் ஐயா மகிழ்ச்சி குருவே சரணம் சிவ யோகியே போற்றி ஓம் ஓம் ஓம்...
அற்புதத்தை புரியவைத்து அற்புதமே, இறைவனுக்கு நன்றி.
அற்புதங்களை...அற்பமாக்கிய. அற்புதமே.....நன்றி ...ஐயனே ......🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா 🙏
நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
நன்றி! ஞான குருவே!❤😍🙏
எங்கள் சிவயோகி அய்யாவின் பேச்சு மிக மிக அற்புதம்💗💓💞🙏🙏
நன்றிகள் குருவே ❤❤❤
நன்றி குருவே🙏💕🙏💕
நன்றி குருவே 👍🏻🙏🙏🙏
You are the only one Arpputham for us Love you Guruji
உங்களின் அன்பும் கருணையும் அற்புதம் ஐயனே🙇💐 என்னை நான் கொண்டாடுவதே அற்புதம் நன்றி❤❤❤
❤❤❤❤❤❤ நன்றி ஐயனே ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
குருவே போற்றி இறைவா போற்றி. நன்றி ஐயா...
New philosophy for new generation.... something different..and totally benefits for all human beings ☺️
❤நன்றி 🎉ஐயா
இந்த ஏழைக்கு இரைஞ்சிய அன்பு குருவின் பாதம் சரணம் 🙇 இறைவனுக்கு நன்றி 🙏😊
நன்றி குருவே...
உங்களை கண்டதே என் அற்புதமே இறைவா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா குருவே சரணம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💙💙💙💙💙💙💙💙💙
Super guruve super excited going nantry
எனது வாழ்க்கையின் அனைத்தும் எனது குருநாதரே. ❤️👣💚😘😘😘😘
❤❤😂நன்றி🙏💕🙏💕 ஐயா🥰🥰🥰
நன்றி நன்றி குருவே ❤❤❤
நன்றி தெய்வமே❤❤❤❤❤❤
எனை வெளிச்சமாக்கிய எம் குருவின் பொற்பாதங்கள் போற்றி போற்றி 🙏🏻 🙏🏻 🙏🏻 👣 🙇🏻♂️ ❤️ 😘 😘 😘
😂 கோடான கோடி நன்றிகள் குருவே
trailer itself switched offed me.. thanks for the editor.. ll be back to watch sivayogi... hats off to editor...4:06 left
நன்றி அண்ணா. 😇😍🤩😊💖❤🧡💛🤍
அற்புதம் நன்றி ஐயா
❤❤🎉💝💝🙏💐
❤
Sirippa thavira vera inna venum sollen sema semma💕👏
Vannakam guruve
Yenai.
Kaptru guruve thunai
Semm
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Semma
ஐயா திருமந்திரம் உரை எழுதும் பணி முடிந்ததா ?
உங்கள் வாக்கியங்களோடு திருமந்திரமும் திருக்குறளும் வாசித்து மகிழ்ந்திட விழைகிறேன் ஐயா
Shortly
Practical லா பேசினால் எதை நாம் அற்புதம் என்று இன்று நினைக்கிறோமோ அது காலப்போக்கில் ஒரு சர்வ சாதாரண விசயமாகும் என்பதை புரிந்தால் எதையும் யாரையும் கண்டு ஆச்சரியபடவும் மாட்டாய் அலட்சியம் படுத்தவும் மாட்டாய். N
Dei maamu happy yah iru da ayya💕saapitiya da ayya😊
அன்புக்குரிய Geethan Kumar, அவர்களே. உங்கள் வாழ்த்துகளுக்கும் அருமையான சிறப்பான வார்த்தைகளுக்கும் நன்றி சொல்ல எனது இரண்டு தங்க கால் அணிகளை பரிசாக கூரிர் போஸ்டில் அனுப்பியுள்ளேன் அதை தலைக்கு கீழ் வைத்துக்கொள்ளுங்கள் ஐயா தூக்கமும் நல்லா வரும் மேலும் உங்களுக்கு ஏற்கனவே இருக்கிற பெரும் அறிவு இன்னும் நல்லா வளரும் பெரும் மதிப்புக்குரிய அய்யா அவர்களே. சிவா குமார் எவ்வளவு சிறப்பாக உங்களுக்கு ஞானம் புகட்டியுள்ளார் என்பதை உங்கள் மதிப்புமிக்க உயர்தரமான ( ஒன்னா நம்பர் ) எழுத்துகள் வெளிபடுத்துகிறது. மிக்க நன்றி பெரும் மதிப்புக்குரிய கடவுளே!
நன்றிகள் அப்பா 🙏🏻 ❤️ 😘 😘
❤️❤️🥰💞
Semm
Semm