போர்வெல் மோட்டார் வெளியே எடுக்காமலேயே செக் பண்றது எப்படி? how to check sub motor in borewell

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • Please visit our website for more information
    vkjsolutions.com/

ความคิดเห็น • 48

  • @balasilambakalaichannel8155
    @balasilambakalaichannel8155 ปีที่แล้ว +4

    பயனுள்ள வீடியோவ யாரு தலைவா பாக்குறாங்க,வெகு சிலரே விதிவிலக்கு, எல்லாருக்கும் time pass video,cricket,film review,food review etc... இப்படி தான் பயனற்றது பாபாங்க.... வேடிக்கையில் மூழ்கி போன சமூகம்!....

  • @mugundhanmd2512
    @mugundhanmd2512 ปีที่แล้ว +4

    பரவாயில்லயே இன்று ஒரு தகவல் அருமை மிக்க நன்றி

  • @ManiKandan-de2lv
    @ManiKandan-de2lv ปีที่แล้ว +1

    அண்ணா உங்களால் நான் பல புதிய விசயங்களை கத்துக்கிட்டேன் நன்றி அண்ணா

  • @gurumoorthytamizhan6591
    @gurumoorthytamizhan6591 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக தகவல் அண்ணா... மற்றொரு முறையில் பரிசோதனை செய்வதற்கு multimeter-ல் resistance check செய்யலாம் அல்லவா அண்ணா

  • @ShivaKumar-sj5ou
    @ShivaKumar-sj5ou ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +1

    அருமை,விடியோ எடுப்பதற்கு முன்னர் எல்லவரையும் திட்டமிட்டு விடியோ,edit செய்தால் மேலும் சிறப்பாக இருக்கும்

  • @vellaisamypalaniyappan9926
    @vellaisamypalaniyappan9926 3 หลายเดือนก่อน

    Use full news

  • @veeramanirasu3494
    @veeramanirasu3494 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்🎉🎊 சார்

  • @periyasamyk8253
    @periyasamyk8253 ปีที่แล้ว

    Super

  • @ramachandrand6788
    @ramachandrand6788 ปีที่แล้ว

    Thank you. Very useful message.

  • @esudoss3318
    @esudoss3318 ปีที่แล้ว

    Don't worry slowly grow. Useful tips.

  • @ananthmohana7032
    @ananthmohana7032 ปีที่แล้ว

    Thanks anna

  • @SethuPonmudi
    @SethuPonmudi 2 หลายเดือนก่อน

    All ways responsible f ru sethupathi

  • @poovendranpoovendran2977
    @poovendranpoovendran2977 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா. வாழ்த்துகள்

  • @selvap1932
    @selvap1932 6 หลายเดือนก่อน

    Single paseh 2 hp staer staer on aguthu red la garand varuthu yellow garnd varala enna praplam

  • @கோபிநாத்முனியப்பன்

    கேபிள் இடையில் கட்டாகி நீரில் கரண்ட் பாசானால் இதே போல ஆம்பியர் எடுக்கும் அல்லவா?

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  ปีที่แล้ว

      நாளை மோட்டாரை தூக்கி கவனித்து அது குறித்தும் ஒரு பதிவு இடுகிறேன் நன்றி சகோ

  • @Sathish650
    @Sathish650 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர் னா

  • @user-un7ko6pk1l
    @user-un7ko6pk1l ปีที่แล้ว

    🎉

  • @dhanasekarsuberamani285
    @dhanasekarsuberamani285 ปีที่แล้ว

    Good, i guess i have mistaken at 1:39 said that three wire connected in delta. Is this right sir?

  • @sridhark7160
    @sridhark7160 ปีที่แล้ว

    வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி அண்ணா

  • @kathiravants6827
    @kathiravants6827 ปีที่แล้ว

    Test lamp vaithu bodyshat tharinthu kollama? Anna

  • @vijayakumarvijayakumar5662
    @vijayakumarvijayakumar5662 4 หลายเดือนก่อน

    Motor on pannuna mainla phuse poguthu sir

  • @devadeva9184
    @devadeva9184 ปีที่แล้ว

    Super na

  • @shivashankar6303
    @shivashankar6303 ปีที่แล้ว

    Sir, appo Motor bodyla current Vantha motor mathanuma

  • @rejinrejikumar9317
    @rejinrejikumar9317 ปีที่แล้ว

    Super bro

  • @k.muthukumar41
    @k.muthukumar41 ปีที่แล้ว

    Super sir

  • @vsundaryou
    @vsundaryou ปีที่แล้ว

    Anna, I installed submersible 2HP CRI pump for resident use in my village. Bore depth 400 feet. Pump depth 350 feet. Starter name is OSMIUM. Starter trips abnormally and after sometime when switch on, again water coming out. I have two doubts. How to find out bore water level and how to correct dry run setting in starter. if you can share your number I will call and explain more details.

  • @Sathish650
    @Sathish650 ปีที่แล้ว

    அண்ணா என்னுடைய மோட்டார் 6 ஒயர் மோட்டார் ஸ்டார்டர் டி ஓ எல் ஆறு ஒயரை மூன்று ஒயரஆக மாற்றி ஓடுகிறது மூன்று லைனில்.ஆனால் இரண்டு லைனில் மோட்டாரை ஆன் செய்தால் ஒரு நிமிடம் ஓடுகிறது பிறகு ரிலே கட்ஆப் செய்கிறது ஆம்ப் சரியாக செல்கிறது ஆனால் ரிலே கட்ஆப் செய்கிறது என்ன காரணம் தயவு செய்து கூறுங்கள்

  • @sabapathisaba7353
    @sabapathisaba7353 ปีที่แล้ว

    🎉🎉

  • @elect874
    @elect874 ปีที่แล้ว

  • @narayanamoorthymuniyappan6457
    @narayanamoorthymuniyappan6457 ปีที่แล้ว

    போர் & கிணறு submersible motor conduction single Test lamp வழியாக motor நிலைப்பாடு conduction & uncondiction தெரிந்து கொள்ளலாம்

  • @ShivaKumar-sj5ou
    @ShivaKumar-sj5ou ปีที่แล้ว

    அண்ணா நீங்க எந்த ஊரு அண்ணா

  • @mohamedjain4854
    @mohamedjain4854 ปีที่แล้ว

    சார் ஒரு சந்தேகம்
    வீட்டு மெய்ன் பாக்ஸில் mcb மாட்டியு ள்ளது. ரூமில் 1 டன் ஸ்பிலிட் ஏசி மாட்டினால் mcb எத்தனை ஆம்ஸ் மற்றும் என்ன டைப் போடவேண்டும்.
    நன்றி.

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  ปีที่แล้ว

      10 அல்லது 16 ஆம்ஸ் C டைப் பயன்படுத்துங்கள் சகோ

    • @mohamedjain4854
      @mohamedjain4854 ปีที่แล้ว

      Thank you very much for your explanation sir

  • @AKFourteen
    @AKFourteen ปีที่แล้ว

    Minimum 15 minutes video podunga, 4 mins potta epudi views varum?

  • @sv_braintalentpublice_serv8751
    @sv_braintalentpublice_serv8751 6 หลายเดือนก่อน

    முதலில் முகத்தை காட்டுவதைக் குறைத்து பொருட்கள் மீது முழு வீடியோ போடவும்.

  • @seenivasanseenivasan6685
    @seenivasanseenivasan6685 ปีที่แล้ว

    Super

  • @prabhukarthick439
    @prabhukarthick439 ปีที่แล้ว

    Super sir

  • @mani4812
    @mani4812 ปีที่แล้ว

    Super

  • @MohamedMohamed-tz5qz
    @MohamedMohamed-tz5qz ปีที่แล้ว

    Super