Karnan and Ekalaivan real story | ஏகலைவனை கர்ணன் சந்தித்த போது நடந்தது என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 70

  • @srisakthivel18c52
    @srisakthivel18c52 ปีที่แล้ว +32

    கதையோ,கற்பனையோ ஆனால் உலகில் ஆதியில் தோன்றி பல்வேறுபட்ட பிரிவுகளாக பிரிந்து பெரும் பான்மையை இந்து மதம் என அடையாளமிடப்பட்ட நம் ஆன்மீக வழிபாடு பின்னேற்றப்பட்டு நம் பாரத நாடு சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இவ்வகை பிரிவினைகளும் தகுதியுடையவரை தாழ்த்தியது மே அடிப்படை காரணம் என்பது என் கருத்து.

  • @muthurasa8126
    @muthurasa8126 ปีที่แล้ว +22

    super bro karnan is reeal hero 🙏

  • @shak7430
    @shak7430 ปีที่แล้ว +9

    Karnan never lived in peace until he died. The real hero not known until the last minute. 😎

  • @samueljayakumar1275
    @samueljayakumar1275 ปีที่แล้ว +13

    Real Hero karnan matrum Ekalivan.

    • @jeyapaulraj2474
      @jeyapaulraj2474 3 หลายเดือนก่อน

      உண்யைதான் அர்ஜீனன் என்பவன் இன்று ஜிம்களில் பாடி பில்டர்கள் அதிகளவில் ஸ்டிராய்டு ஏற்றிக்கொன்டு உடம்பை பெரிதுபடுத்திக் காட்டுவது போல் மகாபாரதத்தில் பலூனை போல ஊதிப் பெரிதாக்கப்பட்டவன்..

  • @ManibharthiDeivamani
    @ManibharthiDeivamani ปีที่แล้ว +3

    Karnan❤❤❤🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🔥🔥🔥

  • @jayaseelan3766
    @jayaseelan3766 ปีที่แล้ว +3

    Nice information. Karna is a great warrior.

  • @arunselvams6194
    @arunselvams6194 ปีที่แล้ว +5

    Super bro karnan is real mahabharam hero

  • @AnbuArasu.Paruthiputhur
    @AnbuArasu.Paruthiputhur 3 หลายเดือนก่อน

    மகாபாரதத்தில் வரும் கதை போலவே நம்முடைய வாழ்க்கை முழுவதும் நடந்து கொண்டு இருக்கிறது அதுஅரசவாழ்கை நமதுவாழ்வில் நடப்பதை அதனோடு ஒப்பிட்டு பார்த்தால் உண்மையாக நாம்நம்வாழ்க்கையை அந்தகாவியத்தோடு பயணிக்கின்றோம் .❤❤❤எல்லாம்ஹரிஹரபிரம்மனின்திருவிளையாடல்😂😂நாம்பிரைஜைகள் இன்று அரசால்பவர்கள் திருதராஷ்டிரன் அரியணை ஏற துடிப்பது துரியோதனன் எதிர் நிற்பது பஞ்பாண்டவர்கள் சூழ்சியில் பல சகுனிகள் தர்மத்தை நிலை நாட்ட இன்னும் கண்ணன் வரவில்லை
    கண்ணன் வந்தால் பாரத போர் உலக அழிவு யுகமுடிவுக்கு வரும்.மீண்டும் மகாபாரதம் தொடர்ந்து கொண்டே இருக்கும்

  • @rajkumari2054
    @rajkumari2054 ปีที่แล้ว +8

    ஆக மொத்தம் ஒருவன் சிறந்தவனாக விளங்க இன்னொருவனை அழிக்கனும்

    • @ravichander2533
      @ravichander2533 7 หลายเดือนก่อน +1

      அதான் சனாதனம் இந்து மதம்

    • @jeyapaulraj2474
      @jeyapaulraj2474 3 หลายเดือนก่อน

      இன்னும் உங்கள் புத்தி கூர்மைப்பட வில்லை...அந்த சிறந்த திறமையானவன் பார்ப்பானாக மட்டுமே இருக்க வேண்டும்...இது இந்திய வரலாறை நான்கு முறை நன்கு கவனித்து உற்று நோக்கினால் உங்களுக்குப் புலப்படும்..இன்னும் நீங்கள் நன்றாக வளறனும்...

    • @rajkumari2054
      @rajkumari2054 3 หลายเดือนก่อน

      @@jeyapaulraj2474 அதுலாம் எனக்கு தெரியாது generala பார்த்தா ஒருவனது திறமைய அழித்து தான் இதில் ஒருவன் முன்னேறுகிறான்

    • @sornaraj8950
      @sornaraj8950 3 หลายเดือนก่อน

      நெடுஞ்செழியன் அவர்களை அழித்து கருணாநிதி சிறந்த வன் என்று பெயர் வாங்கினார்

  • @balajibalaji2637
    @balajibalaji2637 ปีที่แล้ว +5

    Semma bro 👌👌💯💯💯

  • @ramachandranramachandran4742
    @ramachandranramachandran4742 ปีที่แล้ว +4

    Unga voice super 👌

  • @marikrishnan293
    @marikrishnan293 ปีที่แล้ว +5

    Super bro✨

  • @dhinasubash007
    @dhinasubash007 ปีที่แล้ว +5

    Ithuku appurama enna nadanthunu kandipa post podunga bro karnan always ultimate hero 💗 intha fraud pasangala vida thuriyothanum romba nallavan, chi pandavarkalla intha magabaaratham kathaiye vevalama theriuthu kettavangala nallavangala kaaturainga chi

  • @jareesjarees4418
    @jareesjarees4418 ปีที่แล้ว +12

    கர்ண பக்த்தன்

    • @god-child-
      @god-child- ปีที่แล้ว

      கர்ணன் குசு போட்டாலே நீ செத்து போயிருவ

  • @kanisri4633
    @kanisri4633 ปีที่แล้ว +2

    Really fantastic sir

  • @arulgopal294
    @arulgopal294 ปีที่แล้ว +1

    Presentation and your voice very nice

  • @LakshanMadhusan-vw6gz
    @LakshanMadhusan-vw6gz ปีที่แล้ว

    Super 👌👌👌👌👌

  • @k.thanigaivelan6533
    @k.thanigaivelan6533 ปีที่แล้ว

    Mass continue..

  • @rsmuthu4688
    @rsmuthu4688 ปีที่แล้ว +5

    ஆரிய... சனாதன பார்ப்பன குலத்தின் சதி.... இன்று வரை தொடர்கிறது...... ஆனால் அழகான பெண்கள்....எந்த குலத்தில் இருந்தாலும் அவர்களை அனுபவித்து குழந்தையை கொடுத்து.... அவர்களை பிரம்ம ராக்ஷ்ஸன்...ராக்ஷ்ஸசி என்று ஒதுக்கி வைத்து கேவலமாக... நடத்தினார்கள்.....

  • @kolangalulagam6262
    @kolangalulagam6262 ปีที่แล้ว +3

    தான் பிழைக்க பிறரை அழித்தால் கைவந்த கலை அனந்தனுக்கு

  • @murugananthama6262
    @murugananthama6262 ปีที่แล้ว +3

    கர்ணன் குருவிடம் தான் அந்தனன் என்று கூறியதாக எந்த ஒரு இதிகாசத்திலும் கூற வில்லை

    • @kkn619
      @kkn619 ปีที่แล้ว +1

      அந்தனனாக நினைத்தனர்.. அதை சொல்லாமல் மறைத்தான் என்பதே சொல்லப்படுகிறது

  • @anandhadassl9528
    @anandhadassl9528 ปีที่แล้ว +2

    Karnaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa.

  • @purushothamanganesan684
    @purushothamanganesan684 ปีที่แล้ว +1

    Super 😍

  • @thiba63
    @thiba63 ปีที่แล้ว +5

    Karnan has to undergo all these humiliations because his bad karmic reaction from his previous life .Karnan was a asuran in his previous life.His name was Danasuran.

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 ปีที่แล้ว +1

    சாதிகள் வேண்டாம் என்று எந்த போரும் எங்கும் நடைபெறவில்லை. மக்கள் திருந்தும் நாள் எந்நாளோ?.....

    • @murugesapandian3865
      @murugesapandian3865 ปีที่แล้ว

      சாதி சலுகைகள் வேண்டாம் என்று சொல்லும் நாளே.. அந்த நாள்.

  • @Myth-l347
    @Myth-l347 ปีที่แล้ว +3

    Drona lost a diamond in the rough

  • @murugasamy4433
    @murugasamy4433 ปีที่แล้ว

    நன்றி

  • @subramanidevaraj2774
    @subramanidevaraj2774 ปีที่แล้ว +1

    ❤😊

  • @kannan2rani375
    @kannan2rani375 3 หลายเดือนก่อน

    இதற்குச் சான்றுகள் இருக்கின்றதா

  • @t2gking501
    @t2gking501 ปีที่แล้ว +1

    💗💗💗

  • @mahendran.m1283
    @mahendran.m1283 4 หลายเดือนก่อน

    Karnan than unmai yana veeran natpin elakkanam aavar dhaanathil siranthavar

  • @madhubalanm462
    @madhubalanm462 ปีที่แล้ว +2

    சாபம் ஏன் பெற்றார் என்று கூறவில்லையே

    • @suryaputhrankarnan
      @suryaputhrankarnan  ปีที่แล้ว

      Sollirkaney bro anthanarnu poi sonathala sabam perrar

    • @madhubalanm462
      @madhubalanm462 ปีที่แล้ว

      @@suryaputhrankarnanஆனால் சகோதரா புத்தகத்தில் படித்ததில் நீ க்ஷத்ரியன் அந்தணன் என்று பொய் உரைத்தாய் என்ற காரணத்தால் சாபம் கொடுத்ததாக கூறப்படுகிறது அதான் கேட்டேன்

  • @pushpaprasad1572
    @pushpaprasad1572 8 หลายเดือนก่อน

    Karnan veeran than, aanal Avan adharmigaloda sangam kondaan. Adanal points kuraindadu.
    Pandavargal darmathoda uraividam. Adanaal sirandavargal aavar.
    Ulagai nilainirutha dharmam miga avasiyam.

  • @ArjunArjunan-gp8dz
    @ArjunArjunan-gp8dz ปีที่แล้ว

    Real hero Egakalaivan

  • @VillageStar768
    @VillageStar768 ปีที่แล้ว +7

    இது எல்லாம் கதை தான் . கற்பனையே 🧐🧐

    • @mothilalguru1581
      @mothilalguru1581 3 หลายเดือนก่อน

      இவரு பெரிய 🪱🔥 solidaru கதைன்னு பொட டை

  • @sivasubramanianramachandra1476
    @sivasubramanianramachandra1476 ปีที่แล้ว

    No. Nobody understand some people. Eakalaivan get more education from guru but he do not teach to other people this is first mistake.
    Karna fight with only arjunn not encourage other person both are same travel..

  • @SelvaKumar-jq7or
    @SelvaKumar-jq7or ปีที่แล้ว

    krishnar kooriyadu pol taan arjunanai kondru taan sirandavan yendru niroopika poradiyadu tavirtu teroti makkalaku taan katra kalaiayai katru kodutu avargalai inda samudayatil sirapanavarai kaati irundal innum potra pattirupar soolchigalal krishnaral vadam cheiya patirukka mattar. naam yevvalavu tiramanaiyar yenbadai vida naam yeppadi nam tiramayai nermayana murayil seigirom yenbade mukkiyam. karnan tanadu tiramayai duriyodhanuku arpanitade duriyodhanan aanavatirku karanamaga vilanginar karnan

  • @KasthuriKasthuri-o3c
    @KasthuriKasthuri-o3c ปีที่แล้ว

    🙎🙎🙎🙎🙎🌹🌹🌹🌹🙎

  • @grajendran3923
    @grajendran3923 10 หลายเดือนก่อน +1

    பொய் உறைக்கவில்லை

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 ปีที่แล้ว

    None could comment against you because ur speeches created separatism . To day nowadays a few persons will speak against to the country's unity.
    We are living among other Indian religious.

  • @santhos1642
    @santhos1642 ปีที่แล้ว

    Kavalamana dhronachariya. Why this yecha polappu?

  • @chandrasekar.v3267
    @chandrasekar.v3267 3 หลายเดือนก่อน

    Yaruda nee p

  • @vanajajohnson5924
    @vanajajohnson5924 ปีที่แล้ว

    First try to study vayasa mahabarath