தன் வாயாலேயே தவறை ஒப்புக்கொண்ட "தடகள" தனலட்சுமி.. ஒரே நாளில் தலைகீழான வாழ்க்கை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ส.ค. 2022
  • #dhanalakshmi #atheletic
    Uploaded On 03/08/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 1.3K

  • @youtubeviewer1276
    @youtubeviewer1276 2 ปีที่แล้ว +1610

    எதிர்நீச்சல் படம் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது...

    • @anbu2794
      @anbu2794 2 ปีที่แล้ว +35

      Kanda padatha paathutu olaradha test nadanthau London la

    • @vjskfilm8103
      @vjskfilm8103 2 ปีที่แล้ว +34

      @@anbu2794 London enna India enna money same thane. Ithil vera etho onnu nadathurukku

    • @anbu2794
      @anbu2794 2 ปีที่แล้ว

      @@vjskfilm8103 Anabolic steroids costs 2000 rs bitch accepted that she used it test proved it

    • @dveera6004
      @dveera6004 2 ปีที่แล้ว +16

      @@vjskfilm8103 Enaya Nerla Paatha Mathiri Solra 😂😂

    • @nagaarjun4772
      @nagaarjun4772 2 ปีที่แล้ว +5

      She itself agree man..

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 2 ปีที่แล้ว +3516

    ஏழை எளிய மக்கள் எங்கே போனாலும் முன்னேற விடாமல் தடுக்க சதிகார கூட்டம் இந்த நாட்டில் உண்டு. தனலட்சுமி அதில் மீண்டு வந்து சாதிப்பார் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு ...👍👍

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 ปีที่แล้ว

      தமிழச்சி தப்பு செய்ய வாய்ப்பில்லை... என் இன பாசம் இதை நம்ப மறுக்கிறது..... இன பாசமே உண்மையை விட பெரியது.... இன பாசம் வாழ்க

    • @maripandian8477
      @maripandian8477 2 ปีที่แล้ว +178

      Bothaya pottu vilayaandaa naattukku avamaanam ,athai thaduppathu sathi endraal ithu nalla sathithaan.

    • @maripandian8477
      @maripandian8477 2 ปีที่แล้ว +64

      Don't put your religion hate politics in this issue Robert😠😠

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 2 ปีที่แล้ว

      Dhanalakshmi ku sadhi seithu ukka maathirai koduthangan paarthingala?

    • @sarvinraaj8249
      @sarvinraaj8249 2 ปีที่แล้ว +52

      @@maripandian8477 bro avaru saathi nu sollalle sathi nu solluraru🤷‍♂🤷‍♂🤷‍♂🤷‍♂

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 2 ปีที่แล้ว +911

    இதை பார்க்கும் பொழுது எதிர்நீச்சல் படம் தான் ஞாபகத்துக்கு வருது

    • @success2.059
      @success2.059 2 ปีที่แล้ว +8

      Correct politics going on

    • @King_0704
      @King_0704 ปีที่แล้ว +3

      Confirmed

    • @Santhosh.21_
      @Santhosh.21_ ปีที่แล้ว +1

      @@success2.059 what if it is real

    • @koteswarris8949
      @koteswarris8949 ปีที่แล้ว

      @@Santhosh.21_ what if it isn't??

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 ปีที่แล้ว

      @@koteswarris8949 so you are saying Dhanalakshmi is lying??? 😱😱😱

  • @SenthilKumar-ib3wx
    @SenthilKumar-ib3wx 2 ปีที่แล้ว +239

    உலகமே வியக்கும் அளவுக்கு மீண்டும் வர வேண்டும் அந்த குழந்தைக்கு என்றும் கடவுள் துணை நிற்பார் அன்புடன் குண்டூர் ஊராட்சி துணை தலைவர் பூமாதேவி செந்தில்குமார் திருச்சி

    • @prabavathis8383
      @prabavathis8383 2 ปีที่แล้ว

      super

    • @naveen1687
      @naveen1687 ปีที่แล้ว

      @@mannavanmannavan8815 neengha pathinghala avngha antha injection edthukitungha nu yarukum true theriyathu antha player aha tavara

    • @mannavanmannavan8815
      @mannavanmannavan8815 ปีที่แล้ว

      @@naveen1687 உலகத்தில் நடக்கிற 99% விஷயங்களை நாம் நேரில் சென்று பார்ப்பதில்லை.. மீடியாக்கள் மூலம் தான் தெரிந்து கொள்கிறோம்.. பரிசோதனையில் , மருந்து எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது; மேலும் அந்த பெண்ணே ஒப்புக்கொள்ளவும் செய்து விட்டது...வேறு என்ன ஆதாரம் வேண்டும் உங்களுக்கு..???

  • @balu8890
    @balu8890 2 ปีที่แล้ว +845

    கஷ்டப்பட்டு மேல வாரவங்க யாரும் இந்த தவற செய்ய மாட்டாங்க இதுல ஏதோ அரசியல் இருக்கு

    • @packiam8638
      @packiam8638 2 ปีที่แล้ว +6

      Unmai

    • @sabarisabari3490
      @sabarisabari3490 2 ปีที่แล้ว +23

      உண்மை தான் கஸ்டப்படும் குடும்பத்தில் பிறந்தவர்கள் இது மாதிரி செய்ய மாட்டார்கள் முன்னேற தான் பார்ப்பார்கள் இது சதி தான்

    • @sathana625
      @sathana625 2 ปีที่แล้ว +6

      Irukku corrada sonninga

    • @banupriya6484
      @banupriya6484 2 ปีที่แล้ว +1

      Yes...

    • @premajithprema9741
      @premajithprema9741 2 ปีที่แล้ว +7

      Unmai antha Marudhu vanga kasu iruthal avanga vara level poi irupanga ellam aracial

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 2 ปีที่แล้ว +287

    எதிர்நீச்சல் பட பாணியில் நடந்த சம்பவம்...😭😭
    சூழ்ச்சி business, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை,
    சகோதரி😢

  • @VinothPadaiyaatchi
    @VinothPadaiyaatchi 2 ปีที่แล้ว +57

    நம்மைப் போன்ற ஒருவர் வென்றால் நாமே வென்றது போல் மகிழ்ச்சியடையும் அதே நேரத்தில் இவ்வாறு சூழ்ச்சியால் வீழ்த்தப்படும் போது ஏனோ மனம் வலிக்கிறது.தமிழர்களை முன்னேற விடமாட்டார்கள்.தமிழர்கள் சாதிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை இந்த நாடு நமக்கு மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது.

  • @sivakumarsivakumar6735
    @sivakumarsivakumar6735 2 ปีที่แล้ว +86

    யாரும் தவறாக பேசவேண்டாம் .என்ன நடந்தது என அந்த பெண்ணுக்கு மட்டுமே தெரியும்

  • @jayaraman.r6562
    @jayaraman.r6562 2 ปีที่แล้ว +426

    இதில் என்ன அரசியல் இருக்கிறதோ எல்லாமே கடவுளுக்குத்தான் வெளிச்சம்

    • @manikandanraja3057
      @manikandanraja3057 2 ปีที่แล้ว +6

      Unmai dhan, yarayum namba mudiyala thirutu pasanga niraintha ulagam

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq 2 ปีที่แล้ว +6

      பிஜேபி

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 ปีที่แล้ว

      தமிழச்சி தப்பு செய்ய வாய்ப்பில்லை... என் இன பாசம் இதை நம்ப மறுக்கிறது..... இன பாசமே உண்மையை விட பெரியது.... இன பாசம் வாழ்க

    • @sethu143sethu
      @sethu143sethu 2 ปีที่แล้ว +8

      @@AshrafAshfaq Amanda Muslim naya

    • @suryaprakashp9794
      @suryaprakashp9794 2 ปีที่แล้ว +1

      Correct bro

  • @rathygnanes3393
    @rathygnanes3393 2 ปีที่แล้ว +335

    நேர்மை என்றும் வெல்லும்
    கலங்காதே தனலட்சுமி

    • @kp.karpagam4675
      @kp.karpagam4675 2 ปีที่แล้ว

      கண்டிப்பாக நேர்மை என்றும் நல்லதை தரும் ஒரு பொய்ய மறைக்க ஒன்பது பொய் சொல்லி அசிங்கப்படு வதைவிட தவருக்கு மண்ணிப்பும் கேட்டு இனிமேல் தவரு செய்யாமல் இருப்பதே நல்லவை சிங்கப்பெண்ணே மீண்டும் வருவாய் வாழ்த்துகள் 😊🙌 நான் நான் கனேசன் மீடியா கவிஞர் கற்பகம்

    • @music-js3sz
      @music-js3sz ปีที่แล้ว +2

      Epdi bro vellum...intha fraud naainga irukum pothu

    • @kumaritochennai8263
      @kumaritochennai8263 ปีที่แล้ว +3

      Dai lusu avale othukita apram enna nermai

    • @music-js3sz
      @music-js3sz ปีที่แล้ว

      @@kumaritochennai8263 ava othukitatha nee paathiya...title tha irukku fulla video paathiya

    • @kumaritochennai8263
      @kumaritochennai8263 ปีที่แล้ว

      @@music-js3sz yen nee pathiya

  • @subbulakshmipandi5420
    @subbulakshmipandi5420 2 ปีที่แล้ว +368

    தனலட்சுமி அவர்களுக்கு எப்படி பட்ட கொடுமைகள் செய்தார்களோ... நம் சமூகத்தின் அவலம்... 😔

    • @MrPrabhaece
      @MrPrabhaece 2 ปีที่แล้ว +12

      unakku arivu irukka she used drugs and she admitted herself.... shame to the country.... uruttatha avalukkaga

    • @ashwinreigns
      @ashwinreigns 2 ปีที่แล้ว +1

      @@MrPrabhaece 😂

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 2 ปีที่แล้ว +5

      @@MrPrabhaece tharkuri payakugaluku adhu sonna puriya matiku

    • @smonk374
      @smonk374 2 ปีที่แล้ว

      @@Rio-mg9ky ethir neechal mathiri irukalamla🤦🤦🤦

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 2 ปีที่แล้ว

      @@smonk374 common wealth games Evan irundhalum thappu panna ban panitu poikitae irupanga.Ava physical fitness steroids use paniruka adha kandupudichutainga.Common wealth games ella atheletes test edukadha seivanga neenga ellam idhu theriyama edhirneechal padatha pathutu avaluku support panuringa.

  • @premjose7537
    @premjose7537 2 ปีที่แล้ว +36

    திருச்சி ரயில் நிலையத்தில் உங்களை நேரில் பார்த்தேன்...... தடைகளை தகர்த்தெறிந்து இலக்கு நோக்கி பயணிக்க வாழ்த்துகிறேன்......

  • @saranyoga6591
    @saranyoga6591 2 ปีที่แล้ว +29

    கவலை படாதே சகோதரி.தர்மம் என்றும் வெல்லும்.

  • @arcotkid2767
    @arcotkid2767 2 ปีที่แล้ว +860

    யாருமே செய்த தவறை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.....
    ஆகையால் இதில் தவறு வேறு ஏதோ உள்ளது

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 ปีที่แล้ว

      தமிழச்சி தப்பு செய்ய வாய்ப்பில்லை... என் இன பாசம் இதை நம்ப மறுக்கிறது..... இன பாசமே உண்மையை விட பெரியது.... இன பாசம் வாழ்க

    • @rajanaidu2617
      @rajanaidu2617 2 ปีที่แล้ว +40

      Dope test will be conducted by international doctor so there is no chance for her to tell lie only the option is to accept

    • @rmsh911
      @rmsh911 2 ปีที่แล้ว +7

      If you are sketched to take such drugs by your own physical trainers to suppress you to give north Indians an advantage 😉

    • @shivadhanu2041
      @shivadhanu2041 2 ปีที่แล้ว

      ada halfboil loose tests will be taken...onnum theryatha muttal neenga elam ipdi than da aragora ya pesuvinga..

    • @srinivasang8361
      @srinivasang8361 2 ปีที่แล้ว +9

      @@anonymozanonymouz9323 inside politics is there ,,,, may be she face off someone or someone wants to enter her place ,,,, she can be brainwashed bcoz she known it was illegal she will be caughted but she done it , she done mistake I accepting but who gives to her should be monitored,,,, why india not checked whether she used drug or not before going match ,,,, moreover she lost her father so her relatives or someone who don't want see her can made this to her by making some situation but her mistake 😔😔

  • @joshuvaamalorpavaraj141
    @joshuvaamalorpavaraj141 2 ปีที่แล้ว +373

    முறையான விசாரணை செய்தால் உண்மை வெளிவரும்.....

    • @tn50gamer77
      @tn50gamer77 2 ปีที่แล้ว +4

      Unmai unmai tha .Sri mathi case too

    • @Rishi-dz6rm
      @Rishi-dz6rm 2 ปีที่แล้ว +5

      Ena murai ana visaranai test pani solirukanga avangalum unmaiya solitnha ithula visaranai

    • @vr0033
      @vr0033 2 ปีที่แล้ว +2

      Dei loosu boomer

    • @Rishi-dz6rm
      @Rishi-dz6rm 2 ปีที่แล้ว

      @@vr0033 yara solra

    • @ricky-bt3xr
      @ricky-bt3xr 2 ปีที่แล้ว +6

      Eppa deii antha ponnu drug use pannathu unmathanda yaru edupa dope test... Enna procedure.... Yedhavechu edupanga.... Endha agency edupanga.... Nu yethumey theriama yenda padam pathutu olarirunga 🥴

  • @edwinwilson1997
    @edwinwilson1997 2 ปีที่แล้ว +43

    அது என்னங்கடா வெற்றி பெற்றால் இந்திய வீராங்கனைன்னு சொல்லுறீங்க..அதுவே தோல்வியோ அல்லது வேறு ஏதாவது தவறு நடந்தால் தமிழக வீராங்கனைன்னு சொல்றீங்க..

  • @user-px2cu1iq2i
    @user-px2cu1iq2i 2 ปีที่แล้ว +228

    எல்லாம் சினிமாவில் வரும்
    காதை போல்
    உண்மையில் நடக்கிறது
    இதில் அரசியல் இருக்கும்
    நேர்மையான முறையில்
    வாழ்க்கையில் வாழ்வது
    கடினம்

    • @pandyshahanapandy100
      @pandyshahanapandy100 2 ปีที่แล้ว +9

      தமிழர் பூமியில் தமிழே தடகளம் ஆடும் போது....மற்றவை.....

  • @Petloveisgood
    @Petloveisgood 2 ปีที่แล้ว +233

    God giv her strength to face this incident bravely and peacefully and to be strong please

  • @harivignesh5529
    @harivignesh5529 2 ปีที่แล้ว +808

    சிறந்த வீரர்கள் தமிழகத்தில் அதிகமாக உள்ளனர் ஆனால் தமிழக அரசு அவர்களை நல்ல முறையில் உதவி செய்வதில்லை

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 2 ปีที่แล้ว +4

      SANGHI KARUTHU..THUU!

    • @kitnavaayida9579
      @kitnavaayida9579 2 ปีที่แล้ว +5

      othaa athu central government daa,

    • @deadshot3142
      @deadshot3142 2 ปีที่แล้ว +2

      @@sureshnarayanan8170 poda punda

    • @venkatk7985
      @venkatk7985 2 ปีที่แล้ว +3

      படிக்க தெ‌ரியவில்லை என்றால் பரவாயில்லை காது கூட சரியாக கேட்காது போல? தமிழக மின்சார வாரியத்தில் அவருக்கு வேலை வழங்கப்பட்டதாக இந்த செய்தியிலேயே போட்டிருக்காங்க சொல்லியும் இருக்காங்க

    • @petsperiyan131
      @petsperiyan131 2 ปีที่แล้ว

      👍

  • @tamizhpandian
    @tamizhpandian 2 ปีที่แล้ว +83

    My dear sister , மனம் தழரவேண்டாம் . ஓடும் போது சிறிய அளவில் கற்கள் காலில் பட்டால் அதை உதறி தள்ளிவிட்டு ஓட்டத்தை மீண்டும் தொடர்வது போல்,நீங்கள் எப்போதும் போல் உங்கள் பயணத்தை தொடருங்கள் . God bless you and your family members.

  • @krishvinth
    @krishvinth 2 ปีที่แล้ว +19

    Indha ponnu enoda junior .. college padikarapavey ella sports layum indha ponnu dha running la1st indha ponna vida yaralaium vegama oda mudiyathu.. hard work never fails my dr junior

    • @sarujeevi0073
      @sarujeevi0073 2 ปีที่แล้ว +1

      She studied in SRC college Trichy. Are You too?

    • @rishis940
      @rishis940 ปีที่แล้ว

      @@sarujeevi0073 Yes naanum angathaan padichen

  • @balmar7461
    @balmar7461 2 ปีที่แล้ว +48

    There might be some mystery behind her acceptance. This kind of deals happen in very high level sports very confidentially which no one will ever know.

  • @thanostheking1856
    @thanostheking1856 2 ปีที่แล้ว +10

    எதிர்நீச்சல் படம் தான் ஞாபகம் வருகிறது

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs 2 ปีที่แล้ว +126

    நல்ல கதை 😡😡😡இதை எழுதியவர் யார் என்று தான் தெரியவில்லை 😡😡😡சாதாரண மக்கள் மேல வர விட மாட்டீங்களே 😡😡😡

    • @mugavaishameemahamed2766
      @mugavaishameemahamed2766 2 ปีที่แล้ว +4

      சங்கிகளின் வேலையாக இருக்கும்

  • @sivaraman9883
    @sivaraman9883 2 ปีที่แล้ว +76

    வாய்ப்பில்லை...ஏதோ சூழ்ச்சி உள்ளது.

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 2 ปีที่แล้ว +695

    ஏழைக்கு நீதி கிடைப்பது கடினம் தான் 😡😡

    • @vinoth5952
      @vinoth5952 2 ปีที่แล้ว +7

      Poda loosu

    • @balan5751
      @balan5751 2 ปีที่แล้ว +17

      Naaya avale aama sollita ithula Ena poor rich mayiru

    • @rahmanworldvlogs
      @rahmanworldvlogs 2 ปีที่แล้ว

      @@vinoth5952 உன்னை போன்ற சைக்கோகள் இருக்கும் போது கடினம் தான் 😡😡

    • @vinoth5952
      @vinoth5952 2 ปีที่แล้ว

      ஆமாம் போதை பொருள்கு வக்காலத்து வாங்கும் உன்னை போன்ற ஆட்கள் இருந்தால் நாடு நாசமாக தான் பொகும்

    • @gamemonster2042
      @gamemonster2042 2 ปีที่แล้ว +3

      @@balan5751 solla vachurupaga bro maybe enna vena irukala namaku kannuku etha katragalo atha namma namburo namma kaila ethume illa avar kavala pattu koral kudukuraru comment mattutha panna mudiyu athaiyathu pannatum viduga

  • @Kuttiponnu_in_canada
    @Kuttiponnu_in_canada 2 ปีที่แล้ว +86

    Sounds like edhirneechal movie. The one who struggled in life to come to this position definitely will not take a shortcut to reach success. Don't think it's true!

    • @anbu2794
      @anbu2794 2 ปีที่แล้ว

      Using Anabolic steroids thoo disgrace to our county

  • @sureshakilan1494
    @sureshakilan1494 2 ปีที่แล้ว +3

    இதில் ஏதோ சதி நடந்துள்ளது......வலியவன் என்றும் குறுக்கு வழியில் செல்ல மாட்டான்....கீழ் மட்டத்தில் இருந்து வந்தவர் எனவே........நல்ல மனம் உள்ள மாமனிதர்கள் முன்வந்து தக்க உண்மையை கண்டறியும் படி தரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன்

  • @prasannarajini5569
    @prasannarajini5569 2 ปีที่แล้ว +17

    தமிழகத்தில் விளையாட்டு துறை சாதியை அடிப்படையாக கொண்டது இங்கு யாரும் அவ்வளவு எளிதாக முன்னுக்கு வர முடியாது

  • @vishvajoys3161
    @vishvajoys3161 2 ปีที่แล้ว +12

    We are always with u d dhanam.dont loss your hope 👍

  • @premaprem5482
    @premaprem5482 2 ปีที่แล้ว +305

    இது உண்மை மாதிரி தெரியவில்லை......ஒரு வீராங்கனைகளுக்கு தெரியாதா ஊக்க மருந்து எடுத்தால் விளையாட அனுமதி இல்லை என்று....... கொடுமை ......

    • @henishgodwin5643
      @henishgodwin5643 2 ปีที่แล้ว

      Yup

    • @rajim7346
      @rajim7346 2 ปีที่แล้ว +6

      Atha girl ah evlo torcher pane epdi sola sonanga therla

    • @santy704
      @santy704 2 ปีที่แล้ว

      Ada mental dope illama acheive pana mudiyathu daa ippo ellam... Dhanam dope eduthaga ithu unmai ..sports ellame dope edupaga athukunu konjam rules iruku ok vaa.. theriyama vanthu pesatha

  • @shakulhameeth4545
    @shakulhameeth4545 ปีที่แล้ว +1

    1:18 - Ne manasachi yea illama Apdi oru header vecha paru 👌🏼👏🏼 PROUD OF THANDHI TV.

  • @SadiqAli-cv5io
    @SadiqAli-cv5io 2 ปีที่แล้ว +12

    சோதனை ...வேதனையாக உள்ளது ...கலங்காதே தங்க மங்கையே ...எதிர் காலம் இருக்கு .

  • @yohoahoy4559
    @yohoahoy4559 2 ปีที่แล้ว +4

    தமிழர்களுக்கு ஒற்றுமை வேணும், இது நிச்சயம் சதிதான்,

  • @myheroisdr.ambedkar4610
    @myheroisdr.ambedkar4610 2 ปีที่แล้ว +265

    இந்தியாவில் ஆரியர்கள் மட்டுமே அனைத்து துறைகளிலும் வெற்றி பெற முடியும், இது இந்தியாவின் இருண்ட பக்கம்

    • @MemeOfTheDay-yc9yp
      @MemeOfTheDay-yc9yp 2 ปีที่แล้ว +43

      ஆம் ஆரியர்கள் உதவியுடன் திமுக அரசு ஆட்சி அமைத்தது கொடுமை யிலும் கொடுமை

    • @MersalSaravana
      @MersalSaravana 2 ปีที่แล้ว

      Lusu kudhi mari pesadha bro

    • @exposstrange.5522
      @exposstrange.5522 2 ปีที่แล้ว +13

      Vanthutarupaa Ellam therincha aalu summa yethavathu. Sollitu poo yaa

    • @karpakaraj4317
      @karpakaraj4317 2 ปีที่แล้ว

      வாடா எதுக்கெடுத்தாலும் பார்பான் ஆரியன் னு பேசிகிட்டு தமிழ்நாட்டில் ஆரியன் எவ்வளவு சதவீதம் 3% அவங்கதான்97% கட்டுபடுத்துறாங்கன்னு சொல்லுறியா அப்ப தமிழன் எல்லாம் முட்டாள்கள் ஏமாளிகள் அப்படியே இருந்தாலும் நீ பேச வேண்டியது எது தமிழன் ஒற்றுமையை பற்றி ஆரியனை பற்றி சிந்திக்காமல் உனக்கு வருகிற பிரச்சணை அதற்கு காரணம் சரி பன்ன என்ன வழியோ செய் எதுகெடுத்தாலும் ஆரியன் பார்பணன் னு பேசிகிட்டு

    • @thatchanamoorthy0gmailcom
      @thatchanamoorthy0gmailcom 2 ปีที่แล้ว

      @@exposstrange.5522 Yaa unnaku Sunni valikuthuu

  • @_livewithtextile7094
    @_livewithtextile7094 2 ปีที่แล้ว +11

    இதில் எதோ ஒரு நிர்ப்பந்தம் உள்ளது அந்த தங்க மங்கைக்கு. இதைக் கண்டறிய தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

  • @ajithjames2429
    @ajithjames2429 2 ปีที่แล้ว +7

    Whatever happens.. u r always in our hearts.. we love u danam ❤ .. vidu 🔥🔥pathukkalam🔥🔥 ..

  • @vimalnathan1318
    @vimalnathan1318 2 ปีที่แล้ว +5

    தனலட்சுமி நீ வெற்றி அடையலாம்

  • @MNDKAM
    @MNDKAM 2 ปีที่แล้ว +4

    Unakku , ithu thevaiillapa ookkam marundhu pa... unmai ulaippu unakku irivan udhavuvaar pa ....nallapalakkam kaikodukkum nambu⚘️💯⚘️🙏⚘️🇮🇳 pa...varutthapadaathe pa inimel indha thavaru nadakkaa.a paatthuko pa Namo venkatesaya Govindha

  • @perfecttricks8843
    @perfecttricks8843 2 ปีที่แล้ว +15

    ஒரு மனிதனுக்கு ஆணவம்
    தலைக்கனம் இருக்க கூடாது
    நாம் எங்கே இருந்து வந்தோம்
    இப்போது எப்படி இருக்கிறோம்
    என்று ஒவ்வொரு நாளும்
    நினைவில் கொள்ள வேண்டும்
    ஊக்க மருந்து சாப்பிட வேண்டிய
    அவசியம் இல்லை, நன்றாக
    கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம், இது எல்லோருக்கும்
    ஒரு பாடம் ஆக இருக்கட்டும்

  • @vijayvishwa3735
    @vijayvishwa3735 2 ปีที่แล้ว +3

    Don't tired இந்த மூணு வருடம் உங்க திறமையை வளர்த்து திரும்ப வாங்க தனலட்சுமி

  • @kalaiyarasikalai5356
    @kalaiyarasikalai5356 ปีที่แล้ว +8

    No... She is really a talented girl... I know her from my college days... but we didn't know each other.. my frnd's frnd she was... We are studied in SRC TRICHY... Since then she wons the 1st place of the event... But now media says she took booster to win.. I can't accept it.. she is really from a poor family 💯 sure she didn't...

  • @RishiKumar-ym7ht
    @RishiKumar-ym7ht 2 ปีที่แล้ว

    தனலட்சுமி அவர்களே தைரியமாக
    இருங்கள் இன்னும் பலசாதனைகள்படைப்பீர்கள்

  • @kathiravankathiravan9132
    @kathiravankathiravan9132 2 ปีที่แล้ว +5

    யார் செய்த குற்றம் தாயே !சூழ்ச்சிகள் உன்னை சுற்றி கொண்டுள்ளது.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 ปีที่แล้ว +28

    இது அரசியல் இது போன்ற செய்தி வெளியிட கூடாது🙄 தந்தி டிவி இதற்குப் பின்னால் பணக்காரர்களும் அரசியல் தலையிடும் உண்டு யாரோ சொல்லி மிரட்டுகிறார்கள் இவர்கள் சொல்ல சொல்லி 🙄

  • @swarnalathasattanathan1791
    @swarnalathasattanathan1791 ปีที่แล้ว +3

    Be Brave and strong girl , your being tested now , truth comes to enlightenment soon and you will win again , don't worry , you are always empowered ,the world can only find negativity and pull down someone who is successful, ignore the news , social media , just be strong this is a phase

  • @pavvijay3620
    @pavvijay3620 2 ปีที่แล้ว +4

    We trust you akka u will overcome all these struggles we will always support you

  • @rathnap283
    @rathnap283 2 ปีที่แล้ว +86

    God please save her .

  • @sgayathiri6425
    @sgayathiri6425 2 ปีที่แล้ว +7

    பல அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லை,பல இடங்களில் மேலும் 6-10 படிக்கும் மாணவர்களை சரியான முறையில் அவர்கள் திறமைய அறிந்து, அவர்களுக்கு வழி கட்டுனால் தான் நம் நாட்டுக்கு தங்கம் பதக்கம், அவர்களின் வாழ்வுக்கும் பல முன்னேற்ற பெற முடியும்... வட மாநிலகளில் நாம் கல்வி தரம், அரசு கல்வி உதவி எல்லாம் குறைவு தான்... ஆனால் பல வீரர்கள் சிறப்பாக வருகிறார்கள்...
    நம்ம TN அரசும் விளையாட்டு துறையை சிறப்பக கொண்டு வரணும்... அது போலவே, போட்டி நடக்கும் இடத்தில் சிறப்பான மருத்துவ குழு, ஆம்புலன்ஸ், கட்டாயம் இருக்க வேண்டும்... அது உறுதி செய்து பின் போட்டிய தொடங்க வேண்டும்... பல விளையாட்டு வீரர்களின் எதிர்பாரா மரணம் தடுக்க படும்...
    🥺🥺🥺 NEWs சொல்லுவது எது உண்மை என்று யாருக்கு தெரியும்... 🤷‍♀️ இதை பார்த்ததும் எதிர் நீச்சல் படம் தான் நினைவுக்கு வருகிறது 🥺😞...

  • @Padmanaban86
    @Padmanaban86 2 ปีที่แล้ว +17

    Dont give up. Keep on try. You will achieve one day

  • @tinakarthi4431
    @tinakarthi4431 2 ปีที่แล้ว

    உண்மையான திருவு கிடைக்க வேண்டும் 🙏🙏🙏

  • @rajasekar_vlogs
    @rajasekar_vlogs 2 ปีที่แล้ว

    தனலட்சுமி என்ற பெயரில் தான் பிரச்சினை அதிலும் குறிப்பாக தமிழ்.., முன்பே எதிராகவும் அமைகின்றது

  • @sgowtham9094
    @sgowtham9094 2 ปีที่แล้ว +61

    It must be cross verified whether she has taken steroids or someone forced him to do this... She is a poor girl.. so someone could have threatened or diverted her from her dream

    • @venki5dme
      @venki5dme 2 ปีที่แล้ว +1

      Exactly i feel same

    • @tharumaru7431
      @tharumaru7431 2 ปีที่แล้ว +3

      Vanthutan da CID punda

  • @SureshSuresh-ji8vi
    @SureshSuresh-ji8vi 2 ปีที่แล้ว +8

    தோல்வி அடைந்தது பிறகு , யாராவது நான் ஊக்கமருந்து , எடுத்துக்கொண்டுள்ளேன் என சொல்லுவார்களா !!!...
    இது புதுசாருக்கே .
    நான் நம்பிட்டேன்..

  • @Vinukvijay
    @Vinukvijay 2 ปีที่แล้ว +2

    Nee oru DHAIRIYA LAKSHMI...❤👍❤

  • @varshiniikalaiselvam244
    @varshiniikalaiselvam244 2 ปีที่แล้ว +16

    I think there must be a big political trick behind this

  • @rajendranshanmugasundaram3912
    @rajendranshanmugasundaram3912 2 ปีที่แล้ว +21

    கண்டிப்பா தவறு நடந்திருக்கிறது. டெஸ்ட் வைப்பார்கள் என்று எல்லாருக்கும் தெரியும் தெரிந்தும் தவறு செய்ய மாட்டார்கள்

    • @mohamedhussainmohamedsheri7165
      @mohamedhussainmohamedsheri7165 ปีที่แล้ว

      பின்பு ஏன் அவர் ஒத்துக் கொண்டார் என்று சொல்கிறார்கள்?

  • @muthukumarm7271
    @muthukumarm7271 2 ปีที่แล้ว +35

    இந்த மாதிரி எல்லாம் நிறைய சினிமா வந்திருக்கு சினிமா எடுக்குறவங்களையும் குறை சொல்ல முடியாது நிஜத்துல என்ன நடக்குதோ அதை தான் சினிமாவை காட்டுகிறார்கள் இதெல்லாம் வேதனை தமிழ்நாடு ஏன் முன்னேற வில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம் இதைப்போல் நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள் ஆனால் புரிஞ்சவங்க புரிஞ்சுக்கோங்க புரியாதவங்க புரிஞ்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க நன்றி

    • @mahalakshmimahalakshmi6882
      @mahalakshmimahalakshmi6882 2 ปีที่แล้ว

      Unmaiyathan bro

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 2 ปีที่แล้ว

      India munerama iruku nee tamilnadu matum sollura.West Indies ellam soccer Athletics adhuku matumdha money spent panuranga.Indiala cricket matumdha money romba kodukaInga

  • @jiyali
    @jiyali ปีที่แล้ว +1

    Ippellaam makkal superrrr.....epporul yaar yaar vaai ketipunum 👍👍👍

  • @sigaramthottamanithargal
    @sigaramthottamanithargal 2 ปีที่แล้ว +5

    தயவுசெய்து இவ்வாறு களங்கப்படுத்த வேண்டாம். மீண்டும் வர வேண்டும். அனைவரும் எதிர்பார்க்கிறோம். தைரியமாக இருங்கள் ma

  • @angappanp4479
    @angappanp4479 2 ปีที่แล้ว +4

    கவலை படாதே சகோதரி.நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை என மனசாட்சி உள்ள நாங்கள் நம்புகிறோம்

  • @hemalalitha568
    @hemalalitha568 2 ปีที่แล้ว +10

    It's ok dhanalakshmi.. it happens.. you have age.. keep continuing practise for next 3 years.. a d imagine success is just postpone for 3 years

  • @mahabubbasha5661
    @mahabubbasha5661 ปีที่แล้ว +2

    ஏழைகளின் கனவை கனவாகவே இருக்கவேண்டும் என நினைக்குற பல நல்லவர்களின் விளையாட்டு இது.....

  • @behirajose9365
    @behirajose9365 2 ปีที่แล้ว +1

    Always god will for you dear sister I am inspired of you you will come up😭😭😭😭

  • @naanungalveetupillai2307
    @naanungalveetupillai2307 2 ปีที่แล้ว +5

    ஒவ்வொரு நிமிடமும்
    இந்த உலகத்தை
    உன்னால் ஜெயிக்க முடியும்
    முதல் நிமிடம் மட்டும்
    நிதானமாக யோசித்தால்

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 2 ปีที่แล้ว +3

    வெற்றி என்றாலே எங்க நாட்டுல அன்று மட்டும் தான் நினைப்பாங்க அதும் செய்தியால் வெளி தெரிவர்...
    இது ரொம்ப சிரமம் இல்லை... விவசாயம் தெரிந்த நல்ல வேலை பாருப்பா... ஒரு பிரச்சினையும் இல்லை...

  • @creativecricketics9897
    @creativecricketics9897 ปีที่แล้ว

    I support you..comeback stronger lady champ 🔥🔥

  • @rajendran7780
    @rajendran7780 2 ปีที่แล้ว +12

    Mm s its political issues mathuri than iruku yevanaoo ennomoo pannirukan pola

  • @ramanathanpalaniappan4852
    @ramanathanpalaniappan4852 2 ปีที่แล้ว +5

    அன்று சாந்தி இன்று தனலட்சுமி நாளை நாளை வேறொரு தமிழச்சி இப்படியே சென்றால் தமிழகத்துக்கு கடைசிவரை பதக்கம் கிடையாது இன்று தனலட்சுமிக்கு நீதி கிடைக்க விட்டால் நாளை இதே போன்ற நிலைமை வேறொரு தமிழச்சிக்கும் வரும் அது எப்படி கரெக்டாக ஒரு தமிழச்சி ஜெயிக்கும் போது மட்டும் அடுத்ததாக இந்த மாதிரி ஒரு கேஸ் வருகிறது அப்படி என்றால் தமிழக பெண்களை ஜெயிக்க விட மாட்டீர்களா

  • @jagadeesan9684
    @jagadeesan9684 2 ปีที่แล้ว +12

    Your hero come back

  • @ravichandran4940
    @ravichandran4940 ปีที่แล้ว

    உலகமே வியக்கும் அளவுக்கு மீண்டும் வர வேண்டும்

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 2 ปีที่แล้ว +5

    Matra, nattukkaranga eduthukolvadu veliya varadu. I support genuine games by all participants in all discipline

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 2 ปีที่แล้ว +14

    We have do CBI investigation for this case especially Tamilnadu sport person's affected like this.

    • @lz1668
      @lz1668 2 ปีที่แล้ว +1

      🤣

  • @godsson701
    @godsson701 ปีที่แล้ว +1

    தனலெட்சுமி தந்திர லெட்சுமியாக மாறியது மிகுந்த வருத்தமளிக்கிறது.

  • @arunkumar.p270
    @arunkumar.p270 ปีที่แล้ว

    Win or lose doesn't matter , Being True to the Game and playing with Right spirit does matter, 😒.Hope she will learn and bounce back 👍

  • @dhivyamohan1992
    @dhivyamohan1992 2 ปีที่แล้ว +3

    We support you dear.. dont give up..

  • @user-fx6qr2rl1o
    @user-fx6qr2rl1o 2 ปีที่แล้ว +60

    அது எப்படி அவள் வாயால் சொன்னார்..... சொல்ல வைத்து உள்ளனர்

    • @dveera6004
      @dveera6004 2 ปีที่แล้ว

      ஆமா இவர் தான் நேரில் பார்த்தார்😂😂

    • @yaayee2886
      @yaayee2886 2 ปีที่แล้ว +1

      @@dveera6004 appo Nee nerule paatthiyaa?

    • @dveera6004
      @dveera6004 2 ปีที่แล้ว

      @@yaayee2886 Yoww... Athan Avangaley Accept Pannitangalla..Neenga Ena Muttu Kuduthutu irukinga

  • @saravanavellaikalai5255
    @saravanavellaikalai5255 ปีที่แล้ว

    மூன்று வருடத்திற்கு பிறகு நம் சகோதரியின் சாதனையை இவ்வுலகம் காணும்.............
    அதுவரை நிற்க கூடாது உன் முயற்சி...........

  • @pauldaniel3857
    @pauldaniel3857 2 ปีที่แล้ว

    Confession is great, only a few will accept their mistakes. Be honest next time.

  • @stephenit4772
    @stephenit4772 2 ปีที่แล้ว +9

    Don't worry sister, come back stronger 💪

  • @peyathevandeva8794
    @peyathevandeva8794 2 ปีที่แล้ว +3

    தமிழர் அதுவும் ஏழை என்றால் அனைத்து குற்றச்சாட்டும் சாட்டப்பட்டு குற்றவாளி ஆக்கபடுவார்! எப்படி அவரே ஒப்புக்கொண்டார்?

  • @jeevithaajeevi4501
    @jeevithaajeevi4501 2 ปีที่แล้ว

    This video makes me tears 😑 im damn sure biggest politics behind her 🥲

  • @litti4220
    @litti4220 2 ปีที่แล้ว +1

    💔...God bless her

  • @rajanaidu2617
    @rajanaidu2617 2 ปีที่แล้ว +7

    Shortcut suscess Will be for short time plz it should be a lesson for other athletic to be careful and try hard don't choose wrong path for the suscess

    • @muralit892
      @muralit892 2 ปีที่แล้ว

      ஆதிக்கவாதிகளின் சதி ஏழை மாணவர்கள் மட்டுமே இது பொருந்தும்

    • @anbu2794
      @anbu2794 2 ปีที่แล้ว

      True

  • @kayveevibes6470
    @kayveevibes6470 2 ปีที่แล้ว +6

    Ithula etho internal politics irukku, intha madhri ethavathu Pannu irundha Avan kudumbam Avan kannu munnalayae alinji poidum

  • @MX-ku7zg
    @MX-ku7zg ปีที่แล้ว

    உண்மையான திறமைவாதி

  • @YadavYadav-mx4xl
    @YadavYadav-mx4xl 2 ปีที่แล้ว

    Sema pothai.... Nakku dhanalakshmi

  • @Rio-mg9ky
    @Rio-mg9ky 2 ปีที่แล้ว +164

    Dhanalakshmi's sample was taken on the 2nd of May in Antalya, Turkey where she had a training stint along with other Indian athletes. The result contained methandienone, an anabolic androgenic steroid, and a non-specified substance prohibited at all times under the WADA Code.
    The test was done at the World Anti-Doping Agency (WADA) accredited laboratory in Lausanne, Switzerland.
    The period of ineligibility was to be four years for such cases. But Dhanalakshmi admitted to the doping offence and accepted the sanction, which led to a one-year reduction in her ban period.
    இது எல்லாம் தெரியாமா அரசியல் sombu adichutu varainga.Avala valara vidakudadhuna ava medal vanguna apove avala okara vachurupainga .

    • @karthis.v8952
      @karthis.v8952 2 ปีที่แล้ว +17

      Super bro! Good to see people who think

    • @karthiks8612
      @karthiks8612 2 ปีที่แล้ว

      What if they planned to dope her and after result they convince her that accepting this will reduce your punishment period.. i think she's innocent since she come from poor family she knows when some mistake happen it will be banned... Again tamils always become enemy to the central

    • @krithi6552
      @krithi6552 2 ปีที่แล้ว +12

      Crct uh.. thappu pana adha accept panikamatanga namma makkal.. edhuku eduthalum politics nu kondu vandhruvanga.

    • @__PRAVEENAISABELLAP
      @__PRAVEENAISABELLAP 2 ปีที่แล้ว +11

      But I cannot accept that she is a victim... Cause after the interview of her first medal she told govt. didnot encourage people like her... Soon after then there was a talk , she will definetely will be revenged for this later after years but for sure... And I just see the talk came true... No hates, and I'm not emotional, just Recollecting the past...

    • @tharumaru7431
      @tharumaru7431 2 ปีที่แล้ว +6

      At last found a genuine comment...as many people speaking from their ass...

  • @shalinimahadevan6382
    @shalinimahadevan6382 2 ปีที่แล้ว +3

    This is definitely not true, poor girl. This is like edhirnichal film. Please someone who are in the good position, can check what really happened. This is not fair. God please help her.

  • @harishraina3346
    @harishraina3346 ปีที่แล้ว

    Dhanalakshmi kandipa antha maari panni iruka mattanga. Avanga appa illama amma mattum kasta pattu intha ponna valakuranga athuvum illama antha ponnukae tehriyum eppadiyachi nama win panna tha namaloda life next level pogumnu. Athae maari tha 100 meters la gold and 200 meters la PT Usha oda personal recorda beat panna. ana antha ponnu win pannathu kandipa athelatics la Iruka big shots ku pidikama irunthukum illana avangaloda ponnuku chance thatathukaga intha ponna kandipa maati vitrukanum. Apdi tha nadanthurukum antha ponna paatha apdiya theriyuthu. Ithu varaikum intha maari test la positive la south India la tha nadakuthu. Ithuvae north India la ippadi nadanthurkuma illa anga la neega pannavae mattinga panna kuda unga aalunga. Cha ena vazhkai da.

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 ปีที่แล้ว

    பாவம் வேதனையாக இருக்கிறது

  • @abinayacivil5355
    @abinayacivil5355 2 ปีที่แล้ว +10

    We support you sister

  • @earthandspace282
    @earthandspace282 2 ปีที่แล้ว +9

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

  • @balajiarun1518
    @balajiarun1518 2 ปีที่แล้ว

    இந்த செய்தி கேட்க்கும் போது.எதிர்நீச்சல் திரைப்படம் நியாபகத்திற்க்கு வருகிறது.

  • @sakthiveltiger4424
    @sakthiveltiger4424 2 ปีที่แล้ว

    Honest... Is important if u r poor or rich

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 ปีที่แล้ว +8

    எதிர்நீச்சல் படம் பாருங்க உண்மை என்னவாஇருக்கும் னு புரியும் 😒

  • @sangeethageetha6791
    @sangeethageetha6791 2 ปีที่แล้ว +19

    Itha makkal tha nambanum but 100% poi thanu nala therithu yentha panakara naai intha velaiiya pathano

    • @premv385
      @premv385 2 ปีที่แล้ว +2

      உன்ன சொல்லி குத்தமில்ல நிறைய படம் பாத்து வந்த விளைவு தப்ப அவளே ஒத்துக்கிட்டா 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @ricky-bt3xr
      @ricky-bt3xr 2 ปีที่แล้ว

      Sangeetha dope test namma oorula ulla P.E. T sir mathiri ulavanga eduka maatanga... Athukunu world level agency iruku... And intha commonwealth games international event so apdilam politics panilam eduka mudiyathu test... Apdilam politics panni yedutha antha test edukura agency aah yevanum mathikavey maatan... So apdi lam pannamatanga.... Keka kashtamathan iruku aana antha ponnu drug eduthathuthan ma unma..! Truth is always bitter

    • @dveera6004
      @dveera6004 2 ปีที่แล้ว

      Yaaruya Nee 😂😂😂😂

  • @hemalathab5188
    @hemalathab5188 2 ปีที่แล้ว

    எதிர்நீச்சல் படம் நினைவுக்குவருகிறது

  • @vadivelmurugan9854
    @vadivelmurugan9854 2 ปีที่แล้ว +1

    Justice for dhanalakshmi

  • @darkspect
    @darkspect 2 ปีที่แล้ว +5

    There must be any politics I strongly believe