பிரமிக்க வைக்கும் அறிவியல் நகரம் | கிளிநொச்சி | தமிழர்களுக்கான புதிய பொறியியல் பீடம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มี.ค. 2023
  • இன்றைய காணொளியில் கிளிநொச்சியில் அமைந்துள்ள அறிவியல் நகரத்தை நாங்கள் காணலாம்.அறிவியல் நகரப் பகுதி கிளிநொச்சிக்கான பல்கலைக்கழகத்தை உள்ளடக்கி இருப்பதுடன் பல தொழில்சார் தொலைற்சாலைகளையும் தன்னகத்தே உள்ளடக்கியுள்ள வளர்ந்து வரும் நகரமாகும்.
    கசடறக் கற்க:
    📞Contact "Kasadara Karka" at +94 0777 519 807
    SUBSCRIBE AND TURN ALL NOTIFICATIONS ON TO SEE NEW VIDEOS!
    th-cam.com/users/CharalTamizhi...
    Follow Us On:
    ► Facebook: / charaltamizhi
    ► Instagram: / charaltamizhi
    ► Web: www.charaltamizhi.com
    #ariviyalnagar #kilinochi #அறிவியல்
    #அறிவியல் நகரம் #travelvlog #tamilvlog #sltamil #charaltamizhi #Jaffnavlog

ความคิดเห็น • 42

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +1

    அழகான தமிழ்பெயர்களுடன் ஒரு நகரை காட்டியமைக்கு நன்றி.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி

  • @vjsujandhanuvlog
    @vjsujandhanuvlog ปีที่แล้ว +1

    அருமையான பகிர்வு

  • @sundarams2826
    @sundarams2826 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி. 🌺🌺🌺🌺💐💐💐👍

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว +1

      நன்றி ஐயா, மிக்க மகிழ்ச்சி

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 ปีที่แล้ว +1

    🤩🤩🤩

  • @suba4487
    @suba4487 ปีที่แล้ว +1

    மகளீர் தின வாழ்த்துக்கள்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      நன்றி சகோதரி தங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @sureshpara8965
    @sureshpara8965 ปีที่แล้ว +1

    Super good development kilinochchi 😄👍🙏🏾

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      மகிழ்ச்சி அடைந்துள்ளீர்கள் போலும் காணொளியை பார்த்து நன்றி நன்றி

  • @balaragul11
    @balaragul11 ปีที่แล้ว +1

    Supper Supper 🤘🤘🤘

  • @vimaleswarypanchalingam9085
    @vimaleswarypanchalingam9085 ปีที่แล้ว +1

    கிளிநொச்சி மிகவும் முன்னேற்றமான நகரமாக இப்போது இருக்கிறது அறிவியல்
    நகரப்பற்றி இப்போதுதான் அறிந்து கொள்கிறேன் நல்ல பசுமையாகவும்
    அழகாகவும் இருக்கிறது நகரத்துக்கு பல்கலைக்கழகம்
    மிகவும் பெருமைக்குரியதாக
    உள்ளது இக் காணொளி மிக
    மகிழ்ச்சியைத்தருகிறது
    நன்றி சகோதரி தொடருங்கள்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      புதிய இடங்களை உங்கள் உறவுகளுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @RSXXX229
    @RSXXX229 ปีที่แล้ว +1

    VG REPORTING 👍

  • @marzbossibm1318
    @marzbossibm1318 ปีที่แล้ว +1

    Azhaku...superb..❤

  • @thanuran
    @thanuran ปีที่แล้ว +1

    👍

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +2

    கிளிநொச்சியில் இப்படியொரு இடம் இருப்பதை நான் கேள்விப்பட்டேன்..... ஆனால் இன்று தான் பார்க்கிறேன் 😇👍🏼. மிகவும் விசாலமான தேசமாக தான் இருக்கிறது!!! அருமையான காணொளி 😇👍🏼.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி அளிக்கிறது.
      பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @kumarsuntharajah6329
    @kumarsuntharajah6329 ปีที่แล้ว +1

    👍👍

  • @threenf
    @threenf ปีที่แล้ว +1

    nantry teacher

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @satheas26
    @satheas26 ปีที่แล้ว +1

    👍👋

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv ปีที่แล้ว +1

    👍👍👍👍

  • @mohammedfaizal3029
    @mohammedfaizal3029 ปีที่แล้ว +1

    Hi from Malaysia

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      வணக்கம் உறவே உறவுகளுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

  • @NarendranSai
    @NarendranSai ปีที่แล้ว +1

    Nice... Thank you for your information

  • @tknratnajothi
    @tknratnajothi ปีที่แล้ว +1

    TKNR.THANKS FOR THE EXPOSURE.WISH THOSE SRI LANKA TAMIL COMMUNITIES WHO LEFT SRI LANKA TO COME BACK AND SETTLE IN THEIR MOTHER LAND AND DEVELOP IT.

  • @sureshkumaro3499
    @sureshkumaro3499 ปีที่แล้ว +1

    azhakana veethi, very big u city of Jafna, tks akka n family

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி உறவுகளுடன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

    • @sureshkumaro3499
      @sureshkumaro3499 ปีที่แล้ว +1

      @@CharalTamizhi ok mam

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      🔥🔥🔥

  • @kumarsuntharajah6329
    @kumarsuntharajah6329 ปีที่แล้ว +1

    After 2009,srilanka munetram kooda,

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว +1

      ஆமாம் நன்றி உறவே