1. தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ சிறுமை தாழ்ச்சி அடைகிலனே ஆவலதாய் என்னை பைம்புல் மேல் அவர் மேய்த்தவர் நீர் அருளுகின்றார் 2. ஆத்துமம் தன்னை குளிரப்பண்ணி அடியேன் கால்களை நீதியென்னும் நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம் நிதமும் சுகமாய் நடத்துகின்றார் 3. சா நிழல் பள்ளத்திறங்கிடினும் சற்றும் தீங்கு கண்டஞ்சேனே வானபரன் என்னோடிருப்பார் வளை தடியும் கோலுமே தேற்றும் 4. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி பாங்காய் எனக்கென்றேர்ப்படுத்தி சுக தைலம் கொண்டேன் தலையை சுகமாய் அபிஷேகம் செய்குவார்
WE CAN FEEL THE ANOINTING WHEN YOU SING EVEN THOUGH NOT ALL TAMILS IN SOUTH AFRICA FULLY UNDERSTAND TAMIL. PRAISE GOD FOR THE ANOINTING IN THE SINGING.AMEN.
1. தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே
ஆவலதாய் என்னை பைம்புல் மேல்
அவர் மேய்த்தவர் நீர் அருளுகின்றார்
2. ஆத்துமம் தன்னை குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதியென்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்
3. சா நிழல் பள்ளத்திறங்கிடினும்
சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும்
4. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென்றேர்ப்படுத்தி
சுக தைலம் கொண்டேன் தலையை
சுகமாய் அபிஷேகம் செய்குவார்
One para missing?
மிக.அருமை.கர்த்தருக்கு.ஸ்தோத்திரம்..அல்லேலூயா.
thaeva pithaa entan maeyppan allo,
sirumai thaalchchi ataikilanae .
aavalathaay enaip paimpun mael
avar maeyath thamar neer arulukintar.- thaeva
1. aaththuman thannaik kulirappannnni
atiyaen kaalkalai neethi ennum
naerththiyaam paathaiyil avar nimiththam
nithamum sukamaay nadaththukintar. -thaeva
2. saa nilal pallath thirangitinum,
sattum theenguk kanndanjaenae ;
vaanaparan ennotiruppaar ;
valai thatiyum kolumae thaettum .- thaeva
3. pakaivark kethirae oru panthi
paangaay enakken raerpaduththich
suka thayilam konnden thalaiyaich
supamaay apishaekam seykuvaar ,-thaeva
4. aayul muluvathum en paathram
arulum nalamumaay nirampum ,
naeyan veettinil sirappotae ,
nedu naal kutiyaay nilaiththiruppaen -thaeva
KIRUBA MA! GOD GIVEN VOICE IN DIVINE TO TURN MANKIND TO THE GREEN PASTURES. GOD BLESS AND BE WITH YOUR ENSEMBLE TO PRAISE THE LORD. AMEN.
தேவனுக்கே மகிமை..🙏🙏🙏
Praise the Lord Jesus Christ for His Wonderful Promises.Amen
2024. Praise be to God. Hallelujah.
Beautiful,Kirubavathi Daniel, all my memories being brought back listening to these old songs,thank you God bless
BEAUTIFUL SINGING AND MUSIC.EVEN TOUCHING LIVES HERE
IN SOUTH AFRICA
MAY THE GREATER
GLORY CONTINUE IN
YOUR MINISTRY.AMEN
What a lovely voice.
Praise the Lord, Good meaning and joyful song. Thanks for singing old song
But I have heard many songs of u mam, your voice is so pleasant to hear mam
Praise the Lord Jesus Christ Amen
மிகவும் அருமை சகோதரி
'சிறுமை' என்பதை 'சிறுபை' என்று பாடுகிறீர்கள் என நினைக்கிறேன். வேத வசனங்களைப் பிழையின்றிப் பாடுதல் அவசியம்.
Beautiful Kribuvathi,enjoyed my very old song
மிக நேர்த்தியான பாடல்
Very very nise......songs.....
Very nice song and voice Praise The Lord
அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 👏🏻👏🏻
Sssssuuuuuupppppeeeerrrr voice mam
Good Christian songs God blessing yours
Old song of the 23rd psalm well sung by Kiruba.
well song by Kiruba.
Awesome
Amen thanks sister
Nice Presentation
Very nice song sister
SUPER VERY OLD SONG
Good voice Sister
Super song.The voice is good.
Nice super
very super song sister
March last night and Song super by Jayaraj
Very nice sangsedtar
Very good songs
Super song voice
Nice, music is awesome
WE CAN FEEL THE ANOINTING WHEN YOU SING EVEN THOUGH NOT ALL
TAMILS IN SOUTH
AFRICA FULLY
UNDERSTAND TAMIL.
PRAISE GOD FOR THE
ANOINTING IN THE
SINGING.AMEN.
V
Super 👏
nice to hear
Background music is high loud than normal
Very nice song
Very super song prise to jesus
👍👍
xoxo
Psalms 23