நான் வந்து 1983 ல கனடா வந்தேன் ஆனா என்னைபொறுத்தவரையில கனடாவை போல சிறந்த வசதிகளை கொண்ட ஒரு நாட்டை நான் இதுவரை பாத்ததில்லை அந்தளவுக்கு ஒரு அருமையான நாடு சகல வசதிகளும் நிரம்பிய நன்நாடு பொதுவாக குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் முன்னுரிமை வழங்கும் ஓர்நாடு, ஆனா, இங்க என்ன புரச்சனைன்னா நம்மவர்களோட அளவுக்குமீறீன ஆசை, போட்டி, போறாமை, நீயா, நானா பணக்காறன் என்ட போட்டி, நீ 3.500 squar feet ல வீடு வாங்கினா நான் 4.500 sqaur feet ல வீடு வாங்கி காட்டிறன் பாருன்னு ஆழாழுக்கு ஓரே போட்டி ஆனா, புள்ளைங்களா ஒழுங்கா கவனிக்கமாட்டாங்க அவங்களை யாரும் கவனிப்பாரற்று றோட்டில கஞ்சா பத்திகிட்டு திரிவானுக, கவனிமாட்டாங்க எந்த நேரமும் பணம், பணம், பணம்ன்னு பணப்பேய் புடிச்சு திரியிறாங்கப்பா, இவங்கபற்றி எழுதனும்னா எனக்கு இன்றோருநாள் போதாதுப்பா, ஆனா என்னைபொறுத்தமட்டில கனடாவை என் உயிர்போனாலும் குற்றம்சாட்டமாட்டேன் அது மன்னிக்கமுடியாத குற்றமாக நான் பார்கிறேன், ஏன்னா நான் மற்றும் பல ஆயிரக்கணக்கானவர்கள் திட்டமிட்டு தங்களோட குடும்ப வாழ்கையை நடத்திகிட்டிருக்காங்க,.அளவா உழைச்சு பிள்ளைகளையும் நல்லமுறையில ஒழுங்கா கவனிச்சு படிக்கவைச்சு அவர்களையும் நல்லவளமாக வாழவைச்சு வாழ்கிறார்கள். இதுதா உன்மைங்க.
Very good your attitude old people are suffering younger people are mentally affected money won't do certain things. Good people and compassionate people must be around us
நான் வந்து 1983 ல கனடா வந்தேன் ஆனா என்னைபொறுத்தவரையில கனடாவை போல சிறந்த வசதிகளை கொண்ட ஒரு நாட்டை நான் இதுவரை பாத்ததில்லை அந்தளவுக்கு ஒரு அருமையான நாடு சகல வசதிகளும் நிரம்பிய நன்நாடு பொதுவாக குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் முன்னுரிமை வழங்கும் ஓர்நாடு,
ஆனா, இங்க என்ன புரச்சனைன்னா நம்மவர்களோட அளவுக்குமீறீன ஆசை, போட்டி, போறாமை, நீயா, நானா பணக்காறன் என்ட போட்டி, நீ 3.500 squar feet ல வீடு வாங்கினா நான் 4.500 sqaur feet ல வீடு வாங்கி காட்டிறன் பாருன்னு ஆழாழுக்கு ஓரே போட்டி ஆனா, புள்ளைங்களா ஒழுங்கா கவனிக்கமாட்டாங்க அவங்களை யாரும் கவனிப்பாரற்று றோட்டில கஞ்சா பத்திகிட்டு திரிவானுக, கவனிமாட்டாங்க எந்த நேரமும் பணம், பணம், பணம்ன்னு பணப்பேய் புடிச்சு திரியிறாங்கப்பா, இவங்கபற்றி எழுதனும்னா எனக்கு இன்றோருநாள் போதாதுப்பா, ஆனா என்னைபொறுத்தமட்டில கனடாவை என் உயிர்போனாலும் குற்றம்சாட்டமாட்டேன் அது மன்னிக்கமுடியாத குற்றமாக நான் பார்கிறேன், ஏன்னா நான் மற்றும் பல ஆயிரக்கணக்கானவர்கள் திட்டமிட்டு தங்களோட குடும்ப வாழ்கையை நடத்திகிட்டிருக்காங்க,.அளவா உழைச்சு பிள்ளைகளையும் நல்லமுறையில ஒழுங்கா கவனிச்சு படிக்கவைச்சு அவர்களையும் நல்லவளமாக வாழவைச்சு வாழ்கிறார்கள். இதுதா உன்மைங்க.
Thanks’ that’s true
உண்மையில் தங்கை உங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன் நன்றி
Merci
மிகவும் வேதனையாக உள்ளது.
உண்மை நிஐயம் இங்கு நாம் நின்மிதிய்யில்லை வெளிநாடு என்று சொல்தான்
தமிழராய் ஒன்றாவோம் அரசியலுக்காக ஆனால் ஈழத்திலும் வெளிநாடுகளிலும் சாதியாக பிரிந்திருப்போம்.
Very good your attitude old people are suffering younger people are mentally affected money won't do certain things. Good people and compassionate people must be around us
தகவல்களுக்கு நன்றிகள்
Thank you.
💯💯 agree 👍
Super sister❤
வணக்கம்♥《》♥உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் இங்கும் நின்மிதிய்யில்லை? ★★★★★★★★★★★★★Nandri. .France. .erundhu:24:11:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
உண்மை
💯👍
hmmmmm
SAD RIP Canada
டம்பிளர் 😂😂😂😂😂
😨
ஏன் இவ்வளவு கஸ்ரப்பட்டு வணக்கம் சொல்கிறீங்கள்