Vinayagar Chaturthi The Conclusion , Tamil Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ย. 2019
  • vinayagar chaturthi ending video hope u guys like it
    facebook: / ganesh.raghav1
    twitter: / ganeshraghav2
    instagram: ganeshragha...
    #VinayagarChaturthi #GaneshRaghav

ความคิดเห็น • 304

  • @vasanthikumari8853
    @vasanthikumari8853 4 ปีที่แล้ว +53

    சின்ன பிள்ளையாரை தூக்கி வீசி போட்டது மனதுக்குள் வருத்தமாக இருந்தது. உங்கள் கூட்டு முயற்சிக்கு வாழ்த்துக்கள். சந்தோஷம்

  • @saravanansanthi2606
    @saravanansanthi2606 4 ปีที่แล้ว +3

    கணேஷ் ராகவ் வாழ்த்துக்கள். நீங்கள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி பூஜை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இருந்தது. உங்கள் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், மற்றும் ஆசீர்வாதங்கள். எல்லாம் சரியாக நடந்தது. கடைசியாக விநாயகர் சிலைகளை கரைத்த குளம் சுத்தம் இல்லை. அந்த குளம் சாக்கடை நீர் தேங்கும் குளம்போல் தெரிகிறது. அந்த குளம் சுத்தமாக இருந்திருந்தால் அதில் இறங்கி நீங்கள் விநாயகரை விசர்ஜனம் செய்திருப்பீர்கள்.அதே போல் கடைசியில் விநாயகரை தூக்கி வீசிய விதம் தவறு. நீருக்குள் இறங்கித் தான் கரைக்கவேண்டும். அடுத்த ஆண்டு இவ்வாறு தவறு செய்ய வேண்டாம். மற்றபடி சந்தோஷம் தான். வாழ்த்துக்கள் பல.

  • @GaneshRaghav
    @GaneshRaghav  4 ปีที่แล้ว +22

    We too have great respect in our vinayagar, matter is police was very strict not letting any one to get in to the water , reason for throwing is to reach the high depth area .... Every year we get in to the water and gently immerse him ..... Thank you 🙏🏻

    • @shashisharmila4395
      @shashisharmila4395 4 ปีที่แล้ว +1

      Alrite, Bro...tks for ur reply!!

    • @sumithapanneerselvam2574
      @sumithapanneerselvam2574 4 ปีที่แล้ว

      Ok bro thanks for ur reply

    • @svk9675
      @svk9675 4 ปีที่แล้ว

      Wat ever is it bro throwing a God in water is wrong.. U guys should hv protested and police would hv definitely lend their ears.. Since u guys wer also fine with throwing the pilliars those police people hv come to a understanding tat u guys are OK with this..
      Be very strong in ur practices be it religious, sprritual or individual and definitely not at the cost of others.

    • @vasanthishanmugaraj8217
      @vasanthishanmugaraj8217 4 ปีที่แล้ว

      Throwing pillaier is against our culture. I support jallikattu and against travelling mattu vandi

    • @Vishnudevaa692
      @Vishnudevaa692 3 ปีที่แล้ว

      Super smash Brothers'you my sister and brother

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 4 ปีที่แล้ว +12

    I am sorry to say this, in the end of all the good work you guys did spoiled everything by throwing Ganesha idols particularly the smaller ones like that. It really pained to see. Please change from next time. Overall it is a good celebration. It is very nice to see you young guys taking so much effort in celebrating Ganesh Chathurthi festival in a grand manner. God bless you all.

  • @jamunasankaran8468
    @jamunasankaran8468 4 ปีที่แล้ว +6

    Beginning Conclusion என்று பாகுபலி போல் அசத்திட்டீங்க. வாழ்த்துக்கள்

  • @JothiJothi-ib8ph
    @JothiJothi-ib8ph 3 ปีที่แล้ว +2

    கணேஷ் ராகவ் நீங்க பாயாசம் பற்றி உங்கள் நண்பரிடம் கேட்ட கேள்வி.மிகவும் காமெடியாக இருந்தது.காஞ்சி கண்ணன் வேற லெவல் காமடி பன்னீங்க.

  • @kannanjagadeesan4203
    @kannanjagadeesan4203 4 ปีที่แล้ว +2

    என்ன தான் ஒற்றுமை இருந்தாலும் சிறு சிறு பிள்ளையாரை அநாவசியமாக வீசியது கஷ்டமாக இருந்தது.
    மேலுள்ள பெரிய பிள்ளையார் குப்புற கவிழ்த்து போடக் கூடாது ‌.

  • @meganathanb3923
    @meganathanb3923 4 ปีที่แล้ว +18

    அந்த சின்னசின்ன பிள்ளையார்சிலைகளை ஏன் அப்படி தூக்கி எறிகின்றீர்கள் பார்க்கவே கஷ்டமா இருக்கு,

  • @sankarankonar2505
    @sankarankonar2505 4 ปีที่แล้ว +11

    நாங்களும் தங்கள் வினாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட உணர்வு நன்றி

  • @padmarani1183
    @padmarani1183 4 ปีที่แล้ว +1

    Hi Ganesh Ragav !!!! சென்னையில் இருந்து காஞ்சிபுரம் சதுர்த்தி விழாக்கள் பார்த்தோம் ரசித்தோம் அனுபவித்தோம் ஆனந்தமும் அடைந்தோம் ....கணேஷ் & நண்பர்கள் 16ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க ....உங்கள் ஆன்மீக பணி மற்றைய இளைஞர்களையும் ஊக்குவிப்பதாக அமைந்த்துள்ளது ... பிள்ளையாரின் ஆசீவாதங்கள் உரித்தாகட்டும் ....நன்றி ....

  • @thiruvengadavaradan9541
    @thiruvengadavaradan9541 4 ปีที่แล้ว +2

    இந்த வீடியோ சந்தோஷமாக இருந்தது.பொன்னேரியில் விநாயகரை கரைக்கும் போது அத்தி வரதர் நினைவுகள் எழுந்தது.மீண்டும் நன்றி ராகவ் & கோ.

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 4 ปีที่แล้ว +4

    ஹாய் கணேஷ் அருமையான வீடியோ. ஹாய் ஆகாஷ் உன்டைய Dance எதிர்பார்த்தேன் நீங்கள் பிள்ளையாரை கரைப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. எல்லா நண்பர்களும் ஒன்றாக மாட்டு வண்டியில் வந்தை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கணேஷ் &team

  • @Shyamala83
    @Shyamala83 4 ปีที่แล้ว +3

    Super bro, நாங்களும் சின்னபசங்கதான் போக போக கத்துக்ரோம் என்று கூறும் கணேஷ் ராகுவுக்கு வாழ்த்துக்கள்.மகிழ்ச்சிகள் பல..........

  • @ushar8639
    @ushar8639 4 ปีที่แล้ว +1

    Very nice Vinayagar chaturthi vizhla , I saw first' time very satisfied this video , keep it up bro, thank you...God bless all

  • @thaannyamagesh7820
    @thaannyamagesh7820 4 ปีที่แล้ว +6

    overall semme video and ganesha send off function was full of josh happy music.. may ganesha bless u all.. btwn payasam telleh enna potrentangeh line was hilarious thambi..

  • @ohmN2023
    @ohmN2023 4 ปีที่แล้ว +1

    Great & good work by GR TEAM. GOD BLESS YOU ALL🙏🙏🙏🙏

  • @PushpaRani-zw4jh
    @PushpaRani-zw4jh 4 ปีที่แล้ว +2

    Vinayaķar vazi anuppum vizaa migavum arumai ganesh& friends.vaazga valamudan🙏🙏🙏

  • @JothiJothi-ib8ph
    @JothiJothi-ib8ph 3 ปีที่แล้ว +1

    கணேஷ் ராகவ் எனக்கு மிகவும் பிடித்த விணாயகர் 9கணபதி முருகர் சிவன் சிலை மிகவும் அழகாக இருந்தது.கணேஷ்ராகவ் . உங்கள் நண்பர்கள மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.காஞ்சி கண்ணன்.🌳🌳🌴🌴💐🌹🙏

    • @JothiJothi-ib8ph
      @JothiJothi-ib8ph 3 ปีที่แล้ว +1

      கணேஷ் ராகவ் சின்ன வினாயகர் சிலை கலை நீர் கரைக்கும் போது எங்க ஊரு எல்லாம் கரைப்பதற்கு முன் கற்பூரம் ஏற்றி வைத்து விட்டு அதன் பிறகு தான் . நீரில் கரைப்பார்கள் . காஞ்சி கண்ணன் உங்கள் ஊர் வினாயகர் சதுர்த்தி விழா நாள் மிகவும் நன்றாக இருந்தது. இதேபோல் பொங்கல் விழா பண்டிகையும் வீடியோக்களை பார்க்க விரும்புகிறேன். மிக்க நன்றி கணேஷ் ராகவ் .💐💐💐💐🌹🌴🌳🙏

  • @ntstudios5403
    @ntstudios5403 4 ปีที่แล้ว +2

    Bye ganesha,welcome gr for such a wonderful 3day thiruvizha! Thnks gr and friends

  • @shashisharmila4395
    @shashisharmila4395 4 ปีที่แล้ว +14

    Hi Bro, sending off Lord Vinayagar was good but i feel so shock & sad to see u all throw him into the water just like tat!! Y u guys did tat??? There is a better way to let Him go into the river rite?? Throwing the Lord Vinayar was not so nice see, u paid so much of respect frm the beginning but y in the end u all did this, i really dont know. Next time pls dont throw but bring Him nicely to the water & let go...manasukku athai paartha pothu rombave kashdama irunthathu, Bro!! Veey sad!

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar9436 4 ปีที่แล้ว +2

    Happy to see your enjoyment moment well done bro 💥👌💥👌💥👌💥👌💥👌💥👌

  • @ramaashok5391
    @ramaashok5391 4 ปีที่แล้ว

    Very good super God bless you all and shower his blessings

  • @Aruna11093
    @Aruna11093 4 ปีที่แล้ว +3

    Atthi varathar thannila vaikkum pothu feel pannom! But vinayagar thannila vaikkum pothu happyya irukkom . that is My Pillaiyar…....…😀😀😀😀..., Good job keep it up!!!

  • @kamalikrishnan3676
    @kamalikrishnan3676 4 ปีที่แล้ว +4

    வீட்டிலிருந்தபடியே விநாயகர் ஊர்வலம் பார்த்து ரசித்தாலும், நம்ம விநாயகரைப் பிரிவது மனதுக்கு கஷ்டமாக இருக்கு. விநாயகர் சதுர்த்தி விழா அமர்க்களமாக நடந்தேறியதில் மகிழ்ச்சி. நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.

  • @premr6907
    @premr6907 4 ปีที่แล้ว

    Sema gethukatinaru unga pillayar, so beautiful vedioes ,

  • @chandraayengar5677
    @chandraayengar5677 4 ปีที่แล้ว

    Very nice video Ganesh brother God bless you and your friends

  • @saravanansubramaniyan333
    @saravanansubramaniyan333 4 ปีที่แล้ว +1

    Fantastic....Bro👌👌👌👌

  • @raghavendrarao1564
    @raghavendrarao1564 4 ปีที่แล้ว

    Hi
    Very good common cause work. Hatts off to u and to u r friends. God bless u and all of u r friends for bright future

  • @janakir8384
    @janakir8384 4 ปีที่แล้ว +2

    super video bro your team vinoth my cushion brother,team work really good

  • @geetakumar3918
    @geetakumar3918 4 ปีที่แล้ว +2

    Ganesh,super ......

  • @kalyani56568
    @kalyani56568 4 ปีที่แล้ว +2

    "Poondu vedi" Super. tradition vlog Ganesh

  • @ArunKumar-cc5rg
    @ArunKumar-cc5rg 3 ปีที่แล้ว

    சூப்பர் ப்ரோ சூப்பர் கணேஷ் shathurthi function சூப்பர்

  • @geethadurai0369
    @geethadurai0369 4 ปีที่แล้ว +1

    Ganesh bro I'm really telling from my heart u people are doing very nice job God will bless you all

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 4 ปีที่แล้ว +5

    Very nice festival celebration Ganesh..Lovely vinayagar..Nice unity among your street people.Keep going.Our only concern is the amount of water body pollution by idol immersion.Otherwise it is a nice celebration indeed..Keep going!

    • @sachithap3030
      @sachithap3030 2 ปีที่แล้ว

      ಐ ಲವ್ ಯು ಸೋ ಮಚ್

  • @lathadevi5210
    @lathadevi5210 4 ปีที่แล้ว +1

    I followed you all the 48 days on Athi Varadhar
    This festival also I followed you all days
    Congrats . God bless you and your team
    God is with us in the form of idols photo etc.
    We should feel that God is in the idol we worship.
    That is only bakthi.
    Felt very sorry when they started throwing the idols

  • @treatseaweed
    @treatseaweed 4 ปีที่แล้ว +1

    Please celebrate Vinayaga chaturthi without causing pollution to pond and lakes. Our tradition is to make pillayar only with clay and that too very small ones. Suddenly people have adopted this culture of making huge Pillayar with paintings from other cities. It is not eco-friendly as far as I can see. We can avoid copying others' culture but simply fallow our ancestors.

  • @Santhosh0994
    @Santhosh0994 4 ปีที่แล้ว

    Bro drums endha ooru musicians

  • @vetrivelperiyasamy3908
    @vetrivelperiyasamy3908 2 ปีที่แล้ว +1

    Super 😎 😍 Anna 🔥

  • @aswathmohantheerkanandan5772
    @aswathmohantheerkanandan5772 4 ปีที่แล้ว +1

    Super bro..fantastic.. Got it..nothing wrong in dipping the gods statue ...
    Even we did in the past similarly in Porur ..
    If we have this kind of unity in a street then no need to have counselors or ward members..
    Excellent..
    But unga friend mind voice ketuthu..below
    "Flood Ku laam naama onnu seruvoma?? or kanchipurathula eppo flood vanthuchu..
    Lol..
    :) ;)

  • @RameshRamesh-jt8gi
    @RameshRamesh-jt8gi ปีที่แล้ว

    Super anna ❣️🤩💖

  • @sridharkrishnamurthy8726
    @sridharkrishnamurthy8726 4 ปีที่แล้ว +1

    It was shocking to see the smaller idols of the Lord being thrown into the pond like a cricket ball. We bring him with great respect do the pooja and pray for his blessings and at the end of day just throw him...never expected from you guys. Anyway what has happened is difficult to digest, at least from next year give respect take the idols to a place where you can personally go into the water to a certain extent immerse the idols pray and get his blessings.

  • @lathadhakshinamoorthy8934
    @lathadhakshinamoorthy8934 4 ปีที่แล้ว

    Hi ganesh super vinayagar festival thanks bro

  • @umadevichandramohan8415
    @umadevichandramohan8415 4 ปีที่แล้ว

    Bro all the best for ur kumbabesagam. Ungal muyarchiku vazthugal.

  • @santhiniganesun4203
    @santhiniganesun4203 4 ปีที่แล้ว +20

    Give respect to the god statue s when immersion

  • @arunachalam2108
    @arunachalam2108 2 ปีที่แล้ว

    Well don bro.nakalum same bro ethu Mari Ella year panunga.👌👌👌

  • @varsanglorious
    @varsanglorious 2 ปีที่แล้ว

    Super bro
    Anna.. Good morning Anna
    😍😍😍😍😋😍😍😎😋
    Hi...Anna.
    😍😍😍😎😋😋..
    HI... Anna..

  • @prasathprasad3436
    @prasathprasad3436 ปีที่แล้ว

    Very nice to see

  • @devsanjay7063
    @devsanjay7063 4 ปีที่แล้ว +1

    Pillayar poitu varuvaru next year.....but enga athi varadar than we missing 39 years bro 🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁

  • @srinatht7105
    @srinatht7105 2 ปีที่แล้ว +2

    Actually 21times am seen this video without any boredom because I like ur channel and ur celebrations and everything vera level na keep rocking na

  • @suriyaudayakumar9421
    @suriyaudayakumar9421 4 ปีที่แล้ว

    Super ganesh..

  • @akshathar8261
    @akshathar8261 2 ปีที่แล้ว

    Super Ganesh ☺️👌👌👌👌💖✋✋✋✋

  • @homesweethomebysuba6021
    @homesweethomebysuba6021 4 ปีที่แล้ว +1

    நன்றி கனேஷ் ராகவ் ரசித்தேன் சிரித்தேன் மனம் மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன்

  • @kumaravelu674
    @kumaravelu674 4 ปีที่แล้ว

    Keep rocking...

  • @ramanathanmuthuswamy175
    @ramanathanmuthuswamy175 4 ปีที่แล้ว

    ஊர் கோடி தேர் இழுப்பது என்று தமிழில் சொல்வார்கள். பக்கத்தில் தேர் வடம் பிடிப்பவர் யார் என்று, யாரும் நினைக்க மாட்டார்கள். " மனித ஒற்றுமைக்கு அடையாளம், நமது திருவிழாக்கள். "

  • @komathimathi6086
    @komathimathi6086 4 ปีที่แล้ว

    Super Raghav

  • @vasanthas3149
    @vasanthas3149 4 ปีที่แล้ว

    Super. Now only procedure known.

  • @dhanalakshmikrishnamoorthy3475
    @dhanalakshmikrishnamoorthy3475 4 ปีที่แล้ว

    Superb

  • @PushpaRani-zw4jh
    @PushpaRani-zw4jh 4 ปีที่แล้ว +1

    Kutti vinayagara
    I thukki visiri poduvadhu migavum kastamaga irundadhu. Adhai kara
    I orathil medhuvaga vittu irukkalame .veru yendha kuraiyum illai arumai🙏🙏🙏👌

  • @sumithapanneerselvam2574
    @sumithapanneerselvam2574 4 ปีที่แล้ว +2

    Yedhuku bro namba Vinayagar thukki potinge adhan konjam manasuku kashtamna iruku konjam slow va thani la vittu irukalam ithu matumdhan mathapadi nalla enjoy pannom bro super

  • @kalavathithirunavukkarasu8164
    @kalavathithirunavukkarasu8164 4 ปีที่แล้ว +2

    All of them are very cooperative that's nice at the same time you desolve the idols slowly don't throw it but otherwise nice celebration

  • @somusundar5786
    @somusundar5786 3 ปีที่แล้ว

    Super anna

  • @mssaravanansaravanan4704
    @mssaravanansaravanan4704 4 ปีที่แล้ว +1

    Dear Ganesh Ragav you forget to make arathi before entering God into water. Your situation is ok, but Ganesa is our God. We must give responsible to him. You may select other suited place or you can arrange hydraulic crane system. Even a small idol also. This inciden is irretate me. If you don't have a proper arrangement you may avoid to capture specific scene. In athivarathar function i saw all your videos every day, that time i am very proud you. In this video you made more pain. Try to correct next time
    By Saravanan, Chidambaram

  • @tkglolakgaming2772
    @tkglolakgaming2772 2 ปีที่แล้ว +1

    விநாயகர் சதுர்த்தி இந்த வருஷம் பர்மிஷன் இல்ல anna 😭😭😭😭 வருஷா வருஷம் எங்க தெருவில் விநாயகர் ஒப்பாங்கன்னு கொரோனா நல்லா போன வருஷம் வக்கீல் ஆனா எனக்கு அழுகை வருது 😭😭😭😭😭😭😭

  • @realbusgaming3957
    @realbusgaming3957 3 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍super

  • @pushpadhana6688
    @pushpadhana6688 4 ปีที่แล้ว

    Super bro nalla irunthuchi

  • @kiruba7081
    @kiruba7081 4 ปีที่แล้ว

    Super ganesh 👍👍👍

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 4 ปีที่แล้ว +1

    Very nice Ganesh

  • @kathriravan8625
    @kathriravan8625 4 ปีที่แล้ว +1

    விநாயகர் ஊர்வலம் சூப்பராக இருந்தது

  • @royal-cl6yl
    @royal-cl6yl 3 ปีที่แล้ว +1

    Very nice

  • @fancypriya9329
    @fancypriya9329 4 ปีที่แล้ว

    Unga videos ellam nalla iruku Ganesh

  • @shobhanaashokkumar2623
    @shobhanaashokkumar2623 4 ปีที่แล้ว +1

    Very united street, everyone are celebrating this festival with full of joy.... Only one thing was hurting in this video that is throwing the idols in the water.... On the whole the celebration was masth.....

  • @santhoshgamingyt2792
    @santhoshgamingyt2792 ปีที่แล้ว

    Super bro

  • @sanssans5301
    @sanssans5301 4 ปีที่แล้ว

    ஹாய்அண்ணாவிடியோசூப்பர்
    அன்புதங்கைசூர்யாநன்றி.🙏🙋👌👌👌👌👍👍👍👏👏👏

  • @jbala1777
    @jbala1777 4 ปีที่แล้ว

    Super super

  • @RajaRaja-wv3ty
    @RajaRaja-wv3ty 4 ปีที่แล้ว

    Super Ganesh

  • @akstudios4248
    @akstudios4248 2 ปีที่แล้ว

    எந்த வாட்டி விநாயகர் வகையில் யா bro

  • @SureshSuresh-ku5gd
    @SureshSuresh-ku5gd 4 ปีที่แล้ว

    Semma.video.bro

  • @gopisivan3934
    @gopisivan3934 4 ปีที่แล้ว

    Paayasem super bro

  • @geetakumar3918
    @geetakumar3918 4 ปีที่แล้ว +3

    Mattuvandi payanam nice.👌👍

  • @srighayathri
    @srighayathri ปีที่แล้ว

    JAI BAALA GANESH

  • @praveenm6165
    @praveenm6165 3 ปีที่แล้ว

    Thala vera 11😘

  • @kishor.....5830
    @kishor.....5830 2 ปีที่แล้ว

    Unga vingayar superr Bro

  • @vishnulion4u
    @vishnulion4u 2 ปีที่แล้ว +2

    Vinayakara கரைதீர்களா .....ஆப்டி ஒன்றும் தெரியவில்லை .....விசிடீங்க சகோதரா

  • @sanju_.___22
    @sanju_.___22 ปีที่แล้ว

    Waiting for this year anna

  • @naveenp5705
    @naveenp5705 4 ปีที่แล้ว

    Super apaniyrukeenga

  • @gamesrock2860
    @gamesrock2860 2 ปีที่แล้ว +1

    👏

  • @rghariyt5419
    @rghariyt5419 3 ปีที่แล้ว

    Bro indha varasum ena paniranga

  • @rubarajraj8319
    @rubarajraj8319 4 ปีที่แล้ว +12

    Hi pls don't throw the god n when u put the small n big god in the water pls go on the water n put the god pls

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 4 ปีที่แล้ว

    விநாயகர் கரைப்பு வீடியோ அருமை.

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 4 ปีที่แล้ว

    Super வாழ்த்துக்கள் தம்பி 🙏

  • @TamilSelvi-ij7on
    @TamilSelvi-ij7on 4 ปีที่แล้ว

    Nice video 👍🙏🙏

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 4 ปีที่แล้ว

    Hai Ganesh brother super

  • @anupriyar4293
    @anupriyar4293 3 ปีที่แล้ว +1

    விநாயகர் செய்வது எப்படி

  • @ajayk1228
    @ajayk1228 4 ปีที่แล้ว +1

    bro super iam your new suscriber iam studying 10th standard in Anitha kumaran school tuticorin district enga oorla 4.00o clock evening kondu poyuruvana ennal athu paka mudiyathu karanam ennana 6.00 clock varaiyum 10th coaching class seri youtube la pathukulam more youtuber poduvanga endru athu parthen unga channelil vanthuchu ennaku rombasanthosam bro nan parthuten karaikurathu ithu pothu bro ..☺🙏

  • @shanthimurugan924
    @shanthimurugan924 4 ปีที่แล้ว

    Super 👌

  • @suganthimeenakshi2974
    @suganthimeenakshi2974 4 ปีที่แล้ว +1

    👌👌🌹🌹

  • @saiteastallallagaddalbabu5577
    @saiteastallallagaddalbabu5577 3 ปีที่แล้ว

    Super

  • @infotechtamil5984
    @infotechtamil5984 4 ปีที่แล้ว

    Entha uru anna

  • @thamilarasu6767
    @thamilarasu6767 4 ปีที่แล้ว

    Super super anna

  • @manikandanvkBC
    @manikandanvkBC 3 ปีที่แล้ว

    Supper