Vinayagar Chaturthi Celebration , மாபெரும் விநாயகர் சதுர்த்தி திருவிழா , Ganesh Raghav

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ส.ค. 2022
  • This video shows our vinayagar chaturthi celebration hope you like the video
    UlaRail website : ularail.com
    UlaRail Contact number : 7305858585
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/ganeshraghav
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #vinayagarchathurthi #ganeshraghav #kanchipuram

ความคิดเห็น • 142

  • @GaneshRaghav
    @GaneshRaghav  ปีที่แล้ว +10

    UlaRail website : ularail.com
    UlaRail Contact number : 7305858585

  • @kurumbasiddy5592
    @kurumbasiddy5592 ปีที่แล้ว +2

    நீர்க்கரையமர்ந்தவனே
    பழத்தை வென்றவனே
    பாரதம் எழுதியவனே
    பரம்பொருளே போற்றி
    கயமுக கணபதியே நின் தாள் வணங்குகிறோம் ,,சிறப்பான பதிவுகள் அவன் அருள் என்றும் கிடைக்க வணங்குகின்றேன் ,கணபதியே சரணம்

  • @kamakshilakshmanan7247
    @kamakshilakshmanan7247 ปีที่แล้ว +1

    உங்கள் மலர்ந்த முகம் எனக்குள் இருக்கும் negative அலைகளை நீக்குகிறது.உங்கள் இனிய பேச்சு மிகவும் மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது... ஒரு அம்மா

  • @vsivas1
    @vsivas1 ปีที่แล้ว +3

    முதல்முறையாக இப்படி ஒரு விழாவை பார்க்கிறேன்.
    விநாயகர்=கணேஷ் (ராகவ்).
    நன்றி.

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 ปีที่แล้ว +12

    விநாயகர் மிக அழகு. அவரைக் கரைக்கும் போது மரியாதையுடன் செய்யுங்கள். கட்டையால் அடித்துக் கடலில் தள்ளிய காட்சி மனத்தைப் பிசைந்தது, மூன்று வருடங்களுக்கு முன்பு. மஹா கணபதி போற்றி

  • @mohanalakshminarayanan1361
    @mohanalakshminarayanan1361 ปีที่แล้ว +9

    மிகவும் அருமை எங்க ஊரு பிள்ளையார் கோவில் சதுர்த்தி விழா மாதிரி இருக்கு வேற லவல் வார்த்ததைக்குபதில் ரொம்ப அழகு ரொம்ப பிரமாதம் அப்படி ன்னு சொன்னா அருமை யாக இருக்கும்

  • @gnanamramaswamy593
    @gnanamramaswamy593 ปีที่แล้ว +3

    பிள்ளையார் அருமையாக உள்ளார்.
    அணைத்து குழு உறுப்பினர்களுக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🌹

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 ปีที่แล้ว +7

    விநாயகர் அம்சமாக உள்ளார் பாலகங்காதர திலகர் ஆரம்பித்த இவ்விழா இந்தியாவில் அனைவரும் கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது அதிலும் இளைஞர்கள் ஈடுபாட்டுடன் செய்வது மிகமிக சந்தோஷமே அனைவருக்கும் என நன்றிகள்

  • @parvathinatarajan241
    @parvathinatarajan241 ปีที่แล้ว +1

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

  • @srividhya1187
    @srividhya1187 ปีที่แล้ว +1

    கணேஷ் ரொம்ப நன்றி நம்ம தெரு இப்படி பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு நானும் அந்த தெரு பெண் தான் குடிசை வீடு

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 ปีที่แล้ว +6

    ஓம் வினை தீர்த்த வெற்றி விநாயக பெருமானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 ปีที่แล้ว +3

    வாவ் விநாயகர் அற்ப்புதம் கம்யிரமாக உள்ளார் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தங்கள் குடும்பத்தார் எல்லோருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
    நீண்ட நாட்க்களுக்கு பிறகே ஆகஷ்யை வீடியோவில் பார்ப்பது மகிழ்ச்சி

  • @Hemalatha-vu9du
    @Hemalatha-vu9du ปีที่แล้ว +1

    கணேஷ்.நம்ம.விநாயகர்.சூப்பரா.இருந்தார்.அருமையான.தரிசனம்.நன்றி.தம்பி🙏👌🙏👌🙏💐💐💐

  • @vanajajayalakshmi2108
    @vanajajayalakshmi2108 ปีที่แล้ว +5

    அழகான விநாயகர்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

  • @Ramkrusnahari
    @Ramkrusnahari ปีที่แล้ว +2

    Ganpati Bappa Morya

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 8 หลายเดือนก่อน

    விநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள் ஜி

  • @vimalavaradh6001
    @vimalavaradh6001 ปีที่แล้ว +2

    பிள்ளையார் அருமையோ🙌🙏🙏🙏 அருமை

  • @vignesh3754
    @vignesh3754 ปีที่แล้ว +1

    Vinayagar rompa alaga erukar

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +3

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹🙏🌹🌼சிவ சிவ🍀🔥🥀திருச்சிற்றம்பலம்🍋🙏🌺

  • @KrishnaPriya-jl2tw
    @KrishnaPriya-jl2tw ปีที่แล้ว +8

    Arumai 🥰 After long time very happy to see ganesh chaturthi festival 😍

  • @lakshmigopiram3720
    @lakshmigopiram3720 ปีที่แล้ว +2

    Beautiful Vinayakar 🌹🌹🌹🌹🌻🌻❤❤❤❤🙏🙏🙏🙏

  • @kasthurikrishnamachari7227
    @kasthurikrishnamachari7227 ปีที่แล้ว +3

    OM GANAPATHIYE NAMAHA

  • @Sentkum7
    @Sentkum7 ปีที่แล้ว +1

    இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி தம்பிக்கு உங்கள் தெருவில் மிக அழகான விநாயகர் சிலை

  • @sakthiganesh6782
    @sakthiganesh6782 ปีที่แล้ว +2

    Vinayaka chaturthi super ganesh

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 ปีที่แล้ว

    அருமை மிகவும் நன்றாக இருக்கிறது.🙏🏻👌

  • @TT-xg7qd
    @TT-xg7qd ปีที่แล้ว +4

    இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்🙏🙏🎉

  • @KannanKannan-jl7wn
    @KannanKannan-jl7wn ปีที่แล้ว

    மிகவும் அழகான நினைவுகள் பதிவுகள்

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +1

    Ganapati bappa morya 🙏🌺🌼🏵️

  • @marimuthuk1672
    @marimuthuk1672 10 หลายเดือนก่อน

    அன்னா உங்கள் வீடியோ எல்லாம் அருமை பிரமாதம் சூப்பர்

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 ปีที่แล้ว +1

    Om vinayaga potri 🙏🌸

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 ปีที่แล้ว +1

    தம்பி வினாயகர் நன்றாக இருக்கிறார் சூப்பர் இனிய வினாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kanhaiyasevak2272
    @kanhaiyasevak2272 5 หลายเดือนก่อน

    सुंदर बहुत ही सुंदर गणपति बप्पा

  • @user-um5wq4kg6d
    @user-um5wq4kg6d ปีที่แล้ว

    வாழ்க வளத்துடன

  • @sumathiqueen7828
    @sumathiqueen7828 ปีที่แล้ว +2

    அருமையாக உள்ளது விநாயகர் ... சூப்பர் நிகழ்வுகள்

  • @chitranamasi9725
    @chitranamasi9725 ปีที่แล้ว +1

    விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் பூ ஜை முடித்து விட்டுகோயிலுக்கு போக முடியாமல் மழை பெய்து வருவதால் வருத்தமாக இருந்தது உங்கள் வீடியோ பார்த்து மகிழ்ந்து கோயிலுக்கு சென்று வந்த திருப்தி அடைந்தேன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @dhanushagila8523
    @dhanushagila8523 11 หลายเดือนก่อน

    Super Vinayagar

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +5

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @saimanish4636
    @saimanish4636 ปีที่แล้ว +1

    விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

  • @thambidurai5668
    @thambidurai5668 ปีที่แล้ว

    Vinayagar super

  • @ravikumarb4161
    @ravikumarb4161 ปีที่แล้ว

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி கணேஷ் நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் இன்று உங்கள் ஊர் உங்கள் தெருவில் உள்ள கோயில் மிக பிரமாண்டமான விநாயகர் வரவு அற்புதம் இது உங்கள் தெருவிர்க்காண காணொளி அற்புதம் அடுத்த பயணம் எங்கே எப்போது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி 👍🙋

  • @DineshKumar-zn8ji
    @DineshKumar-zn8ji ปีที่แล้ว +2

    Super

  • @shashisharmila4395
    @shashisharmila4395 ปีที่แล้ว

    Vanakkam Ganesh, migavum arumaiyaana oru Vinayagar silai.Rimba nalla irunthathu intha pathivu...adutta pathivukku avarodu kaatturukkiren.....ungal manaiviyai kaanavillaiye, enge avunge?? Paarttu romba naalaga vittathu, avungalaiyum kaatunge, nandri

  • @realself9599
    @realself9599 ปีที่แล้ว

    Super video....Vinayagar pramadham

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 ปีที่แล้ว +2

    Super nice 😍 bro happy Vinayagar chadurthi 🙏🙏🙏🙏✨✨✨✨

  • @magudeeswaran1780
    @magudeeswaran1780 ปีที่แล้ว

    👌👌Bro vinayagar super 👌👌

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi ปีที่แล้ว

    Om Shri Ganesaya Namaha

  • @srinivasang572
    @srinivasang572 ปีที่แล้ว +2

    AND HAPPY VINAYAGAR CHATHURTHI TO ALL

  • @RanjithKumar-rp1xm
    @RanjithKumar-rp1xm 11 หลายเดือนก่อน

    Waiting for 2023 vinayagar chathuruthi video brrooo💕👑🔥

  • @vanamalakshmi5478
    @vanamalakshmi5478 ปีที่แล้ว +1

    Hi ganesh uncle Iam bhuvana I see you in varada raja parimala Temple I and my Grandmother wish you I see your videos super Thank you bye uncle

  • @ProfKRaju
    @ProfKRaju ปีที่แล้ว

    Vinayagar super.. All are super

  • @devarajanstar
    @devarajanstar ปีที่แล้ว +1

    விநாயக சதுர்த்தி விழா அருமை.... விநாயகர் சிலை செய்த ஐயம் பேட்டை யிலிருந்து கொண்டு வந்த வீடியோ போட்டது சிறப்பு

  • @dineshkumars1629
    @dineshkumars1629 ปีที่แล้ว +5

    ஓம் கணபதி போற்றி போற்றி

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 ปีที่แล้ว

    Bro., Ganesh Raghav, very nice compilation

  • @srinivasang572
    @srinivasang572 ปีที่แล้ว +1

    SO BEAUTYFULL AND WONDERFULL VINAYAGAR

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 ปีที่แล้ว

    Vinayahara eppadi eduthu vanthu vazhipaduvarhal endru nan parthathu ellai ungal pathivil than thrinthathu. Vinayahar romba azhzhu. Avar ungal anaivarukum ella nalangalaium valangalaium thara vazhthuhiren vazhha valamudan. Nandri ganesh

  • @ilamukilcraft9674
    @ilamukilcraft9674 ปีที่แล้ว

    Fantastic super

  • @alagaralagar-gg1tb
    @alagaralagar-gg1tb 8 หลายเดือนก่อน

    Very nice and super

  • @devicruickshank9800
    @devicruickshank9800 ปีที่แล้ว +2

    You boy's have done a great job thank you.

  • @adhinarayanan2518
    @adhinarayanan2518 ปีที่แล้ว

    Vinayagar sama super Anna

  • @gowthamgk783
    @gowthamgk783 ปีที่แล้ว

    Super irruka anna

  • @mauricematthewmaxwell3212
    @mauricematthewmaxwell3212 9 หลายเดือนก่อน

    Super sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kmmpaul
    @kmmpaul ปีที่แล้ว +2

    Om Gam Ganapathiye Namah
    OM NAMAH SHIVAYA
    🙏🙏🙏

  • @hktamilan8432
    @hktamilan8432 ปีที่แล้ว

    வினநாயாகர் கரைபாபது

  • @rbhuvaneswari6380
    @rbhuvaneswari6380 ปีที่แล้ว

    Super vinayagar

  • @paramukarumanan995
    @paramukarumanan995 ปีที่แล้ว

    Song and 👌

  • @muthumanimuthumani2033
    @muthumanimuthumani2033 9 หลายเดือนก่อน

    அசோக் லேலாண்ட்

  • @wildff7176
    @wildff7176 10 หลายเดือนก่อน

    very very super bro

  • @sekark6571
    @sekark6571 ปีที่แล้ว

    Excellent. Beautiful and colorful Ganeshji. His Blessings to all

  • @kalaiarasi5150
    @kalaiarasi5150 ปีที่แล้ว +1

    Bro show all the kanchipuram vinayagar

  • @durganithish3786
    @durganithish3786 ปีที่แล้ว +1

    Very nice vinayakar. Beautiful celebration anna.

  • @rbhuvaneswari6380
    @rbhuvaneswari6380 ปีที่แล้ว

    Super Area sir

  • @mohanapriya9049
    @mohanapriya9049 ปีที่แล้ว +1

    இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அண்ணா

  • @LakshmiSriniva
    @LakshmiSriniva ปีที่แล้ว

    Super pa.

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 ปีที่แล้ว

    அருமை அற்புதம் ஆனந்தம்

  • @venisfact4449
    @venisfact4449 ปีที่แล้ว

    Beautiful wonderful pilliyar pooja

  • @krishnakumari443
    @krishnakumari443 ปีที่แล้ว

    Vinayagar chadhurthi blessings

  • @gowthamgk783
    @gowthamgk783 ปีที่แล้ว

    Super irruk anna

  • @sakthivel.msakthivel.m6287
    @sakthivel.msakthivel.m6287 ปีที่แล้ว

    Super anna

  • @sasikalaethiraj7209
    @sasikalaethiraj7209 ปีที่แล้ว

    Om Ganeshaya Namaha🙏🙏🙏🙏🙏

  • @nanthugane4777
    @nanthugane4777 9 หลายเดือนก่อน

    ?Super

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 ปีที่แล้ว

    Hai Ganesh brother

  • @sharmilrajasharmilraja8789
    @sharmilrajasharmilraja8789 ปีที่แล้ว

    Super anna🙏🎉🎆

  • @babuk5517
    @babuk5517 ปีที่แล้ว

    Excellent brother

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 ปีที่แล้ว

    Superb

  • @kanank13
    @kanank13 ปีที่แล้ว

    very nice. cute street dogs. please feed and give water to all stray animals as part of your noble efforts . nice way to bring the entire community together. Hindu festivals are great because no animals are slaughtered for eating and celebrating unlike the other 2 major religions.

  • @dharani8333
    @dharani8333 ปีที่แล้ว

    🔥🔥

  • @suryas2300
    @suryas2300 11 หลายเดือนก่อน

    2023 விநாயகர் சதுர்த்தி அப்டேட் போடுங்க நா

  • @trramdasdas589
    @trramdasdas589 ปีที่แล้ว

    Om Ganpathi namaha

  • @premdeepak37
    @premdeepak37 ปีที่แล้ว

    🙀🙀😻😻👌👌👌

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 ปีที่แล้ว

    🙏🙏

  • @srinivasarchinart5001
    @srinivasarchinart5001 ปีที่แล้ว +3

    Anna put all kanchipuram Vinayagar video tomorrow please

  • @2223none
    @2223none ปีที่แล้ว +1

    Bro...
    Navaratri ku kanchipuram golu dolls collections podunga pls

  • @yuvarajyuva9372
    @yuvarajyuva9372 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @thiruppanandaltemples8448
    @thiruppanandaltemples8448 ปีที่แล้ว

    Super bro

  • @tamilking6106
    @tamilking6106 ปีที่แล้ว

    Good Ganesh ₹ wirth

  • @arumugamkishore7366
    @arumugamkishore7366 ปีที่แล้ว

    🥰🥰🥰

  • @rajeshkumaar5178
    @rajeshkumaar5178 ปีที่แล้ว

    Vinayagar chaturthi vlog excellent which area in Kanchipuram please reply

  • @bestkingsteam7367
    @bestkingsteam7367 ปีที่แล้ว

    Vinayagar karaikumbothu video poduga

  • @arularul744
    @arularul744 ปีที่แล้ว +1

    Bombay விநாயகர் வைங்கா

  • @lakshmisiva4647
    @lakshmisiva4647 ปีที่แล้ว

    🙏🙏🙏💐🌷