Paper Pen | பேனாவை தூக்கிப்போட்டால் மரம் வரும்.. இளைஞர் செய்த அசத்தல் செயல் | Dindigul | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #Paperpen #Dindigul #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 3.5K

  • @kamarajraj-ms2mn
    @kamarajraj-ms2mn ปีที่แล้ว +8953

    அரசு இதுக்கு முக்கியத்துவம் குடுக்காது , 90 ml சரக்கு டப்பாவுகு குடுக்கும்😂😂

    • @normanstrings12
      @normanstrings12 ปีที่แล้ว +31

      ஆஹா !!!! நீ பாத்த ,,,

    • @kamarajraj-ms2mn
      @kamarajraj-ms2mn ปีที่แล้ว +128

      @@normanstrings12 ஓ அவனா நீ 🤣🤣🤣🤣

    • @aloneboyaloneboy1996
      @aloneboyaloneboy1996 ปีที่แล้ว +62

      ​@@normanstrings12Thinamum thane pathunu irukom🤣 yarya neenga Ivlo kevalama nadu ponalum nalla mutu kudukuringa😶

    • @udhaykumar3886
      @udhaykumar3886 ปีที่แล้ว +55

      ​@@normanstrings12ஏன்டா நாதாரி எ எல்லாம் ரூ.200 க்கு இப்படி முட்டு கொடுக்குற

    • @y2RingtoneHQ
      @y2RingtoneHQ ปีที่แล้ว +2

      😮😮

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 ปีที่แล้ว +2593

    எங்கய்யா இருந்த இவ்வளவு நாளா... 👏👏👏👍

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 ปีที่แล้ว +575

    உண்மையாகவே பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்!❤

  • @anju12257
    @anju12257 ปีที่แล้ว +887

    நீர் மதிக்கக்கூடிய ஒரு மனிதர் வாழ்த்துக்கள் சகோதர

    • @FREE_SMILE1
      @FREE_SMILE1 ปีที่แล้ว +2

      Enna maathiri sinna youtubersku help pannunga bro please 😢😢

  • @jayamshankar8490
    @jayamshankar8490 ปีที่แล้ว +872

    அருமை இதை வெளிக்கொண்டு வந்த நியூஸ் சேனலுக்கு நன்றி

    • @MarudhuSiva
      @MarudhuSiva ปีที่แล้ว +1

      சூப்பர் அருமை நன்றி

  • @msharshan6678
    @msharshan6678 ปีที่แล้ว +177

    இது போன்ற முயற்சிகளுக்கு அரசு முன்னுறிமை மற்றும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

  • @mahesho6
    @mahesho6 ปีที่แล้ว +587

    தமிழனின் அறிவும் வரலாறும் என்றும் அழியாத ஒன்று ❤️👌... உண்மையில் உங்களது திறமை அனைவரையும் வியக்க வைக்கிறது சகோ... வாழ்த்துகிறேன் 🙏

    • @Sanjay.M3012
      @Sanjay.M3012 ปีที่แล้ว +2

      100th like 👍

    • @abdulgany8568
      @abdulgany8568 ปีที่แล้ว

      Nippaatingada ongaluvalda polambala eppo paathaalum thamilanum mannangkattitum idhu eatkanava foreign la irukku ippidi pen val

  • @dhanasekaran7847
    @dhanasekaran7847 ปีที่แล้ว +444

    இந்த பேனா எல்லா இடங்களிலும் கிடைக்கும் படி ஏற்பாடு செய்ய வேண்டும். நாங்கள் வாங்குவதற்கு காத்துக் கொண்டிருக்கிறோம் 😊❤

  • @muthumuniyammalj2010
    @muthumuniyammalj2010 ปีที่แล้ว +29

    அருமையான கண்டுபிடிப்பு அண்ணா🥰
    இயற்கையை அழித்து வரும் இக்கால கட்டத்தில்....இயற்கையை ரசிக்க வைக்கும் உன்னத கலைஞன்👍

  • @MamariTrading
    @MamariTrading ปีที่แล้ว +658

    ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கு பிறக்காத பிள்ளை சிவபாலன். இவர் செயலை வெளி உலகுக்கு தெரிய முயற்சி செய்வோம்

    • @phoenix22148
      @phoenix22148 ปีที่แล้ว +6

      Tq sir

    • @spbalambika5251
      @spbalambika5251 ปีที่แล้ว +9

      ஐயோ...அது மட்டும் வேணாம்..
      ஏன்டா இத கண்டுபிடிச்சி தொலஞ்சோம்னு அவரு நொந்து போன அளவுக்கு இந்த நாடு அவர் திறமையை கொன்று விளையாடும்..
      மெதுவா பிரபலமானா கூட பரவாயில்ல..
      அவரு நல்லா இருக்கட்டும் ...

    • @madgaming8970
      @madgaming8970 ปีที่แล้ว

      ❤❤❤

    • @rtrtt7478
      @rtrtt7478 ปีที่แล้ว

      Tulukan kalam

  • @tamilandamartialartskalari464
    @tamilandamartialartskalari464 ปีที่แล้ว +165

    புதிய கண்டுபிடிப்பு செய்வதில் ஆசிரியம் இல்லை இயற்க்கை காப்பாற்றுவதற்க்கு ஒரு புதிய முயற்சி வாழ்த்துகள் நண்பா❤

  • @rmwirebasket1035
    @rmwirebasket1035 ปีที่แล้ว +54

    இது போன்று இன்னும் பல திறமைகளை வெளிக்கொண்டு வாழ்த்துக்கள் தோழா❤

  • @mullaimathy
    @mullaimathy ปีที่แล้ว +282

    அருமை சிவபாலன் உங்கள் முயற்சிக்கு❤ வாழ்த்துக்கள்❤

    • @K.Selina
      @K.Selina ปีที่แล้ว +2

      God bless you brother. Good effort

    • @Dhinakaran94
      @Dhinakaran94 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்

    • @Priya-pb3su
      @Priya-pb3su ปีที่แล้ว

      💕💕💕💕💕💕

  • @kavithajawahar653
    @kavithajawahar653 ปีที่แล้ว +268

    வாழ்த்துக்கள் தம்பி உனது திறமையை மேன் மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் 💐💐

    • @FREE_SMILE1
      @FREE_SMILE1 ปีที่แล้ว +1

      Enna maathiri sinna youtubersku help pannunga bro please 😢😢😢

    • @senthilkss
      @senthilkss ปีที่แล้ว

      Munphe vanthirukkaveandum waazhthugal

  • @suregasure7288
    @suregasure7288 ปีที่แล้ว +3

    இவருக்கு அனைத்து விருதையும் கொடுத்து பாராட்ட வேண்டும் 👑👑👑🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mithrantalks
    @mithrantalks ปีที่แล้ว +181

    வாழ்த்துகள் அண்ணா... தமிழ் மக்கள் எப்போதும் திறமைசாலிகள் ❤❤

  • @kowsikakowsika3015
    @kowsikakowsika3015 ปีที่แล้ว +104

    வாழ்த்துக்கள் அண்ணா
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
    நம்ம ஊருல இப்படி ஒரு அறிவாளி சூப்பர் அண்ணா 😊

  • @karthikeyank9672
    @karthikeyank9672 ปีที่แล้ว +100

    எண்ணங்கள் எழுத்துக்களாகவும் விதைகள் விருட்சங்களாகவும் உருவாக சகோதரரின் கண்டுபிடிப்பு மிகவும் அருமையானது.. நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!🙏 😊சகோ...வாழ்க வளர்க...

  • @thangamozhitamil1288
    @thangamozhitamil1288 ปีที่แล้ว +134

    வாழ்த்துகள் பாராட்டுகள் இந்த உரிமையை தயவு செய்து எவருக்கும் விட்டுவிடாதீர்கள் மகிழ்ச்சி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @alagarrajb9130
    @alagarrajb9130 ปีที่แล้ว +145

    நெஞ்சார்ந்த வாழ்த்துகள் உறவே இதை தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு வழங்க ஆட்சியாளர்கள் ஆவணம் செய்தால் நன்றாக இருக்கும் ❤❤❤❤❤❤

  • @masscvf6094
    @masscvf6094 10 หลายเดือนก่อน +1

    எதையும் உருவாக்கும் வேலை இறைவனுடையது... நீங்கள் அதை தான் செய்தாய் நண்பா 🔥🫶🎉 ஆதலால் நீயும் ஓர் இறைவன் தான் 💯🔥👍 வாழ்க நீ வளர்க உங்கள் தொண்டு ❤😊

  • @rockstarm6972
    @rockstarm6972 ปีที่แล้ว +93

    அருமையான நாட்டிற்கு மிகத் தேவையான கண்டுபிடிப்பு வாழ்த்துகள் தோழா👏👏👏

  • @RainbowSuper
    @RainbowSuper ปีที่แล้ว +112

    மிக அருமையான செயல் 😊👍

  • @padmanabanpadthu3510
    @padmanabanpadthu3510 ปีที่แล้ว +12

    என்ன பேனாக்களை நடைமுறைப்படுத்தினால் பல காடுகளை தமிழகத்தில் உருவாக்கலாம் வாழ்த்துக்கள் சகோதரா உங்கள் இயற்கை வளம் சார்ந்த சிந்தனைக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  • @கடகம்
    @கடகம் ปีที่แล้ว +79

    உங்கள் காலில் விழுந்து வணங்கி மகிழ்கிறேன்❤

  • @rameshs7594
    @rameshs7594 ปีที่แล้ว +87

    நல்ல நல்ல விசயங்களை ஆதரிக்க வேண்டும். மனமார்ந்த நன்றிகள் பல

  • @devavignesh1212
    @devavignesh1212 ปีที่แล้ว

    அருமை புதுமையான முறையில் இயற்கை வளங்கள் அதிகரிக்க உகந்த செயல் 👍👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 நண்பா

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km ปีที่แล้ว +60

    நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @timothysurendar4775
    @timothysurendar4775 ปีที่แล้ว +59

    Respect bro,you deserve an Award

  • @ManiKumar-dc3jp
    @ManiKumar-dc3jp ปีที่แล้ว +42

    அருமை சிறந்த கண்டுபிடிப்பு வாழ்த்துகள் அனைவரும் ஆதரவளிப்போம். இயற்கையை பேணிக் காப்போம்

  • @anusai9738
    @anusai9738 ปีที่แล้ว +49

    வாழ்க வளமுடன் .சகோதரா
    உங்கள் பணி தொடரட்டும்

  • @raguvaran5499
    @raguvaran5499 ปีที่แล้ว +123

    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழரே 💐

  • @ammantransportvetrivelkara8805
    @ammantransportvetrivelkara8805 ปีที่แล้ว +30

    தங்கள் முயற்சிக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க பாரதம்

  • @cartoonzone9103
    @cartoonzone9103 ปีที่แล้ว +9

    இதுபோன்று சாதனை இளைஞர்களை அரசு ஊக்கூவிக்க வேண்டும்

  • @meenkutty7701
    @meenkutty7701 ปีที่แล้ว +36

    அருமை அண்ணா.. இந்த தலைமுறைக்கு தேவையான ஒன்று உங்கள் சிந்தனை கண்டு மெய் சிலிர்க்கிறது.. வாழ்த்துக்கள் அண்ணா 💐🤝

  • @WORSTGOKUL74
    @WORSTGOKUL74 ปีที่แล้ว +84

    இவருக்கு ஒரு வாகனம் பரிசு அளிங்க ஐயா 🙏💯😇

  • @praveenk3482
    @praveenk3482 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி இளைஞர்கள் முயற்சி மதிக்காத அரசாங்கம் என்ன செய்ய 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @GNANASEKART-qd9ln
    @GNANASEKART-qd9ln ปีที่แล้ว +37

    வாழ்த்துக்கள் நண்பா நீங்கள் மென்மேலும் வளர

  • @dhineshmaran4494
    @dhineshmaran4494 ปีที่แล้ว +17

    சகோதரருக்கு வாழ்த்துக்கள் 🤝❤ அருமையான தயாரிப்பு 💯

  • @ranjiyogesh5482
    @ranjiyogesh5482 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி அண்ணா . சிறந்த சிந்தனை. இனிதே தொடரட்டும்

  • @georgemichael6188
    @georgemichael6188 ปีที่แล้ว +110

    உலகத்திற்கு அறிவை கற்று கொடுத்த தமிழர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kathrineav7942
    @kathrineav7942 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் அண்ணா. நிச்சயம் உங்கள் முயற்சி வெற்றி பெறும். ❤

  • @mohamedsafras2154
    @mohamedsafras2154 ปีที่แล้ว

    Supper 🇱🇰🇱🇰🇱🇰👌👌👌உன்னை பாராட்ட வார்த்தைகள் இல்லை. 👍👍👍👏👏

  • @gomathie7740
    @gomathie7740 ปีที่แล้ว +11

    சிறந்த முயற்சி அண்ணா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @mohamedsadhik7076
    @mohamedsadhik7076 ปีที่แล้ว +28

    என்னுடைய வாழ்த்துக்கள்

  • @DhanushN-x9n
    @DhanushN-x9n ปีที่แล้ว

    Indha nanbarin muyarchikku valthukkal

  • @powfun7962
    @powfun7962 ปีที่แล้ว +18

    few people who really work to save nature..👏👏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 ปีที่แล้ว +15

    நல்ல செயல் வாழ்த்துக்கள் தம்பி

  • @yathum
    @yathum ปีที่แล้ว

    மனதார பாராட்டுகிறோம் வாழ்த்துக்கள் ரொம்ப பெருமையாக இருக்கு மகிழ்ச்சி ❤❤❤

  • @mohamedalikhan3481
    @mohamedalikhan3481 ปีที่แล้ว +5

    Royal salute brother.......❤

  • @mayumayuri5060
    @mayumayuri5060 ปีที่แล้ว +8

    அருமை சகோதரா நல்ல முயற்சி

  • @sweetsweety3018
    @sweetsweety3018 ปีที่แล้ว +1

    உங்களுக்கு நல்ல ஞானத்தை கடவுள் கொடுத்துள்ளார்....அவர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤❤

  • @sivasiman376
    @sivasiman376 ปีที่แล้ว +19

    எதையாவது செய்து முன்னேறவேண்டும் என்று சில இளையதலைமுறை யினர் இருக்கத்தான் செய்கிறார்கள்

  • @mansoormohammad5774
    @mansoormohammad5774 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @devasenapathy07
    @devasenapathy07 ปีที่แล้ว

    அருமையான முக்தி. தொடர்க உங்கள் புதுமையான முயற்சி

  • @வண்ணத்தமிழ்வாழ்க

    தமிழனினின் கண்டுபிடிப்புக்கள் எபோதும் அருமை

  • @akkajanizamuddeen2627
    @akkajanizamuddeen2627 ปีที่แล้ว +6

    Great effort for a green world...!

  • @balakrishnannatesan7045
    @balakrishnannatesan7045 ปีที่แล้ว

    இயற்கை
    வளர்ச்சிக்கு
    இறைவன்
    உண்மை
    படைத்து இருக்கிறான்
    உண்திறமைக்கு
    வாழ்த்துக்கள்
    ஆர்டர்கொடுக்க
    விலாசம்
    வேண்டும்தம்பி

  • @anbu3325
    @anbu3325 ปีที่แล้ว +12

    Super bro Valthukkal 🎉

  • @rajahamdan2950
    @rajahamdan2950 ปีที่แล้ว +7

    Awesome effort bro... That's called education... ❤❤

    • @anand5075
      @anand5075 ปีที่แล้ว

      Ama da Thayoli

  • @maheshbaskar8917
    @maheshbaskar8917 ปีที่แล้ว

    True universe lover 🔥🌺❤ world loves u always

  • @இரமேஸ்செல்லையா
    @இரமேஸ்செல்லையா ปีที่แล้ว +4

    தமிழன் அறிவாளினு மீண்டும் உலகிர்க்கு சாத்தியமாக்கிய தமிழா நீர் வாழ்க .. வாழ்த்துகள்..

  • @Danaseelandanaseelansama-es3iz
    @Danaseelandanaseelansama-es3iz ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பரே நீங்கள் இன்னும் பல சாதனைகள் புரிய என்னுடைய கோடானகோடி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லாம் அல்ல இறைவனுக்கே நன்றி வணக்கம்

  • @nezere8687
    @nezere8687 ปีที่แล้ว +3

    என் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த எழுதுகோல் வழங்க வேண்டும் தொடர்பு கொள்ள அலைபேசி எண் பதிவிடவும் தம்பி...மகிழ்ச்சி. ..❤

  • @d.jenovagrecy3912
    @d.jenovagrecy3912 ปีที่แล้ว +3

    Vera leval bro neenga 💥💯 all the best for your future endeavors 🥳 you are talented person 👏

  • @rajanmani127
    @rajanmani127 ปีที่แล้ว +17

    மரங்களை நட சொல்லாமல் நாம் வேஸ்ட் செய்யும் பேனா வின் மூலம் உங்கள் கைகளில் விதைகளை பரப்பச் செய்து மரங்களை வளர்க்கச் செய்யும் இந்த கண்டுபிடிப்பு மிகவும் அருமையானது அண்ணா😊😊😊

  • @dhlbsl132
    @dhlbsl132 8 หลายเดือนก่อน

    பாராட்டுக்கள். புதிய நல்ல முயற்சி. இயற்கையை பாதுகாக்க இது மிகவும் உதவும். இப்பேணாக்களை எப்படி வாங்குவது என்று குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்

  • @janarthananjanarthanan5063
    @janarthananjanarthanan5063 ปีที่แล้ว +16

    He should be recommend to president award...❤ congratulations brother

  • @Anirdhsukumar
    @Anirdhsukumar ปีที่แล้ว +6

    Great initiative ❤

  • @kavin557
    @kavin557 ปีที่แล้ว +1

    அற்புதம் தோழரே அருமையான செயல் அற்புதம் நிறைந்த இப்பதிவை போட்டதற்க்கு நன்றி

  • @karenngeorge4794
    @karenngeorge4794 ปีที่แล้ว

    Salute to our Indian brother...👍🏻🙏🏻💕🇲🇾

  • @PrakashSk-op5mn
    @PrakashSk-op5mn ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் நண்பா ❤❤❤

  • @Nilanila8888
    @Nilanila8888 ปีที่แล้ว +5

    What about the refill(that has ink in it)? Which is made of plastic?

  • @Anbudan.Arul-1983
    @Anbudan.Arul-1983 ปีที่แล้ว

    அருமை நண்பரே உங்கள் தயாரிப்புகளுக்கு நன்றி மகிழ்ச்சி வாய்ப்பு கிடைத்தால் நானும் வாங்குவேன்

  • @pitchaimuthu7928
    @pitchaimuthu7928 ปีที่แล้ว +8

    நல்ல கண்டுபிடித்தான் நண்பா ஆனா நம்ம ஊர்ல இருக்க அரசியல்வாதிகள் அத கொண்டு வர விட மாட்டாங்க😢😢😢

    • @rahul46yearsago
      @rahul46yearsago ปีที่แล้ว

      I want there details could u pls help me

  • @shanmugam2959
    @shanmugam2959 ปีที่แล้ว +9

    பணக்காரன் எல்லாம், மண்ணை அழித்து தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று பணத்தை சேர்க்கும் வேலையில் இருக்கின்றான் ஆனால் நம் போன்ற ஏழைகள்தான் தானும் பிழைத்து இந்த மண்ணையும் காப்பாற்றுகிறான் வாழ்த்துக்கள் தோழர்.

  • @tamiltroll2515
    @tamiltroll2515 ปีที่แล้ว

    Super ...good thinking...... support all guys

  • @aotdyodoycoyfoyc9y
    @aotdyodoycoyfoyc9y ปีที่แล้ว +10

    அரசு கொள்முதல் செய்தால் ஊக்கம் தரும்

    • @phoenix22148
      @phoenix22148 ปีที่แล้ว

      Tq

    • @Hemskalyan
      @Hemskalyan ปีที่แล้ว

      ​@@phoenix22148nenga than indha paper pen kandu pidichingala bro

  • @ChiththuChiththu
    @ChiththuChiththu ปีที่แล้ว +1

    Nalla initiate.super bro.vungalamathiri youngsters tha theva❤

  • @bhagyalakshmibhagyalakshmi105
    @bhagyalakshmibhagyalakshmi105 9 หลายเดือนก่อน

    God bless you bro u r Amma is so lucky 🎉🎉🎉

  • @willwin8264
    @willwin8264 ปีที่แล้ว

    அன்புச் சகோதரரே....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉அபதுல கலாம் ... ஐயா....இருந்திரு ந்தால்... தங்களின அறிவுக கும் திறமைக்கும் நல்ல ...சப்போட்டு....உடனடியா கிடைத்தி ருக்கும் ... என்ன... செயய. வாழ்த்துக் கள் .... நண்பா❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐😲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @saravananviji5753
    @saravananviji5753 ปีที่แล้ว +1

    மனம் விரும்பி பாராட்டுகிறேன் சூப்பர் தலைவா 🙏🙏🙏

  • @megaofficial3560
    @megaofficial3560 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ‌தம்பி சூப்பர் ‌திறமை

  • @mohamedhassan-uh2rk
    @mohamedhassan-uh2rk ปีที่แล้ว +1

    Masha Allah .. Excellent Effort Brother ❤

  • @IrsathMohamedirsath
    @IrsathMohamedirsath ปีที่แล้ว

    உண்மையா வேர லேவல் Pro👍👍

  • @nandhakumarpadamanaban8146
    @nandhakumarpadamanaban8146 ปีที่แล้ว

    ஒரு புதிய சிந்தனை வரவேற்கத்தக்கது அருமை

  • @JohnJohn007-cx3pe
    @JohnJohn007-cx3pe ปีที่แล้ว

    Super thambi .aduaduthu.niraya nalla kandipa seeiyanum tamilan

  • @sarankar-gn5vh
    @sarankar-gn5vh ปีที่แล้ว

    அருமையான முயற்சி

  • @santhoshguru3379
    @santhoshguru3379 11 หลายเดือนก่อน

    மிகச்சிறந்த முயற்சி சார்.

  • @dhivyas-om8no
    @dhivyas-om8no ปีที่แล้ว

    திருக்குறள் அருமை.

  • @johnjesudasan6099
    @johnjesudasan6099 ปีที่แล้ว

    ஆகா… அருமையான முயற்சி சகோ. வாழ்த்துக்கள்

  • @MuthuMuthu-so5bm
    @MuthuMuthu-so5bm 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா அரசு இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

  • @rajivgandhi1732
    @rajivgandhi1732 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா புது முயற்சி வெற்றி நிச்சயம் மரம் வளர்ப்போம் விதை விதைப்போம் வ நடிகர் விவேக் சாருக்கு அடுத்தபடியாக நீ . விதை விதிப்போம் மரம் வளர்ப்போம் வளர்ப்போம் உன்னையே சேரும்

  • @MSD_Prasanth
    @MSD_Prasanth ปีที่แล้ว +1

    Hats off to your thinking of mind🔥👌

  • @suthanthiraraja7618
    @suthanthiraraja7618 ปีที่แล้ว

    சூப்பர் நல்ல முயற்சி

  • @kittykitty6885
    @kittykitty6885 ปีที่แล้ว

    Vaalthukal Sivapaala ne eppavme telanda tha Vera level ❤❤❤

  • @KalaDevi-o7s
    @KalaDevi-o7s ปีที่แล้ว

    சூப்பர் எண்ணம் போல் வாழ்க்கை தம்பி அசத்துடா

  • @thangapattaani2002
    @thangapattaani2002 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா👏👍👍
    SAVE TREES🌳SAVE EARTH🌎

  • @Ponnidhanasekaran976
    @Ponnidhanasekaran976 ปีที่แล้ว

    Bro vazhthukkal thank u forever

  • @muthulashmimutha3442
    @muthulashmimutha3442 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா இன்று போல் என்றும் அருமை பொருட்களை வைத்து மக்களுக்கு கொடுக்க வேண்டும் வாழ்க பல்லாண்டு