Unboxing vlog | நீங்கள் எனக்கு கொடுத்த பரிசு ❤️ Most Important Day Celebration Silver Play Button

แชร์
ฝัง

ความคิดเห็น • 770

  • @NirmalaDevi-io9zt
    @NirmalaDevi-io9zt ปีที่แล้ว +24

    தங்களுக்கு கிடைத்த அங்கீகாரத்தை ஆதரவற்ற குழந்தைகளுடன் பகிர்ந்துகொண்ட மனது சிறப்பு. இது தங்களின் தன்னடக்கம் அமைதியான குணத்திற்கு கிடைத்த பரிசு மேலும் வளர. வாழ்த்துக்கள் சகோதரி

  • @anusuyamalaisamy267
    @anusuyamalaisamy267 ปีที่แล้ว +9

    ஹாய் ஆனந்தி உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள் உங்களை விட எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது மனம் நிறைவாக உள்ளது வாழ்த்துக்கள் பா ... 💐💐💐💐

  • @saranya633
    @saranya633 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் சகோதரி கடின உழைப்பு வெற்றியை தான் தரும் என்பது உங்கள் விஷயத்தில் நிருபித்து விட்டது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் பிள்ளைகள் சூப்பர் சகோதரி

  • @justhuman6858
    @justhuman6858 ปีที่แล้ว +22

    அந்த சின்ன குழந்தையை பார்த்ததும் எனக்கு கண்ணுல தண்ணி வந்திட்டு.......

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Oh appadiya we too love all this children Thank you so much

  • @chitrar3448
    @chitrar3448 ปีที่แล้ว +5

    Akka உங்களை குறை சொல்ல முடியாது u very good sister

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Thank you so much sister, but i want to improve myself for that i need some comments sure

  • @usharaja5635
    @usharaja5635 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அக்கா, மேலும் நீங்க வெகு விரைவில் 1மில்லியன் சப்ஸ்கிரைபர் பெற வேண்டும் வாழ்த்துக்கள், பிள்ளைகங்களுக்கு டிரஸ் மற்றும் உணவு கொடுத்தது ரொம்ப சந்தஷமா இருக்கு

  • @mehalakavitha2743
    @mehalakavitha2743 6 หลายเดือนก่อน +3

    Anandhi you will lucky person. Thanks god. God bless you.

  • @HemaLatha-wq9oo
    @HemaLatha-wq9oo ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சகோதரி....விரைவில் கோல்டன் பிளே பட்டன் வாங்க வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன்... God bless you.... 🙏🙏🙏🌺🌺🌺❤️❤️

  • @vijayalakshmihariharan8503
    @vijayalakshmihariharan8503 ปีที่แล้ว +6

    உங்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா...... நீங்கள் அனைவரும் மேன் மேலும் வாழ்க்கையில் வெற்றி பெற கடவுளை வேண்டிக் கொள்கிறேன் அக்கா.....🙏🙏🙏🙏

  • @priyakumar9762
    @priyakumar9762 ปีที่แล้ว +52

    உங்களை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்..... வாழ்த்துக்கள் சகோதரி..... மேன்மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன்....

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +1

      Thank you thank you so much

    • @JAYANTHIMOHAN-jr4gy
      @JAYANTHIMOHAN-jr4gy ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் ஆனந்திம்மாமுகத்துக்கிட்டகத்திகொண்டுபோககூடாதும்மா

    • @JAYANTHIMOHAN-jr4gy
      @JAYANTHIMOHAN-jr4gy ปีที่แล้ว

      வாழ்கவளமுடன்

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 7 หลายเดือนก่อน +1

    உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது உங்களுடைய சிரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது. ஒரு நல்ல நல்ல அழகான குடும்பம் . உங்கள் சமையலும் நன்றாக உள்ளது. I wish you to get golden play button soon.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  7 หลายเดือนก่อน

      Happy to read your comment thank you Thank you so much sister

  • @monigeyteen
    @monigeyteen ปีที่แล้ว +3

    உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க அம்மா இல்லாத பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்ய ழகரம் உங்களுடைய கரம்

  • @hishu123
    @hishu123 ปีที่แล้ว +5

    Wooow congratulations sister may God bless you and keep going channel.. 🎉🎊💐❤️💞

  • @bhavassamayal
    @bhavassamayal ปีที่แล้ว +2

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அழகா பொறுமையா அலடிகாம பேசுறீங்க... All the best sister...

  • @mythilyk396
    @mythilyk396 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அம்மா. கோல்டன் Play button வாங்க வாழ்த்துக்கள்

  • @shobanasai784
    @shobanasai784 ปีที่แล้ว +6

    Anandhi...just now watched it full..I am used to first click like button, then started watching ur videos, because ur videos make us Peaceful, much relaxing and heartful happiness...ur replies to our comments also with much more politeness...Great Soul...Love ur beautiful, both in and out family members....Congratulations dear Anandhi👏👏👏👏..Well done dear🙌🙌🙌🙌

  • @sangeesangeetha741
    @sangeesangeetha741 ปีที่แล้ว +2

    God bless you keep smiling always with your family

  • @VanajaManiKitchen
    @VanajaManiKitchen ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி,மேலும் மேலும் வளர,👍👍👍👍வனஜா மணி kitchen சார்பாக. 👏👏

  • @premachandran9091
    @premachandran9091 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் சகோதரி 👍👍

  • @nitheenvlogs...9645
    @nitheenvlogs...9645 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் sisy and family ....👏..😍😍..🌹🌹

  • @rajeshr228
    @rajeshr228 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி மேலும் சிறப்புடன் வளர வேண்டும்

  • @selvee6669
    @selvee6669 ปีที่แล้ว +2

    Sirgum Ungalugum Yennudaiya Vazthukal Ma Neengal Meelum Meelum Valaranum God bless you Ma 🙏❤️❤️❤️😍😍 🌹🌹🌹 Selvee 🇲🇾

  • @VijayKumar-rg4xq
    @VijayKumar-rg4xq ปีที่แล้ว +1

    Sister neenga menmelum valaranum . Unga effort ku kidaicha vetri ithu god bless you.

  • @vanithavera3843
    @vanithavera3843 ปีที่แล้ว +2

    Congratulations Mam

  • @VighaSamayal
    @VighaSamayal ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💕🌹

  • @pjamuna1386
    @pjamuna1386 ปีที่แล้ว +3

    Super akka, god bless your family

  • @srrivatsan4301
    @srrivatsan4301 ปีที่แล้ว +5

    I just can't move a day without watching your videos. I love ❤❤❤ all your videos. Bundled with simplicity , love and truth.

  • @shifanasamad9762
    @shifanasamad9762 ปีที่แล้ว +3

    Congratulations ma 🎉🥳👏.. Nice family.... Thank you for ur receipes ma.. I always watch ur receipes.. I tried many ma..

  • @ambikasubramaniam5
    @ambikasubramaniam5 ปีที่แล้ว +3

    Congratulations 👏👏👏akshya veetu samayal...Unga nalla manasuku u will achieve more milestones...!!! Do not worry!!! Neenga subscribers increase aagalanu ninachu thoongaama irunthaen nu soneenga!! Free ah irunga....jolly ah work pannunga!! U can achieve more n more mam!!!...sir is really witty at times!! That's very nice!!! All the best for coming videos....mam oru Q n A video podunga!!! More healthy recipes podunga...all r health conscious nowadays.!!...so unga creativeness n innovations ah irakki vidunga😁😁..!! but u have a very good creative mind..I guess mam!! Adichu dhool kilapunga!!! Way to go!!!

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      I am happy to read your comment, thank you Thank you so much

  • @rohinisomasekar1156
    @rohinisomasekar1156 ปีที่แล้ว +3

    Congratulations. Ma. God Bless

  • @jenopearled
    @jenopearled ปีที่แล้ว +2

    Hi, You deserve this.... Congratulations and way more to go 👌🏼

  • @vasugis4763
    @vasugis4763 ปีที่แล้ว +1

    Vazhika valamudan.

  • @prabudeepa5182
    @prabudeepa5182 ปีที่แล้ว +1

    Wow super sis congratulations🎉🎉🎉🎉🎉🥳🥳🥳🥳🥳👏👏👏👏 Menmelum valara valthukkal🌹🌹🌹🌹🌹😇😇😇😇😇😇 always be happy sister

  • @natarajanvr8322
    @natarajanvr8322 ปีที่แล้ว +3

    Very nice to see this may god bless every body in this world especially the people who have helping hands and big heart to help the needy keep up the good work sister

  • @thirunavukkarasu3067
    @thirunavukkarasu3067 ปีที่แล้ว +3

    God Bless You. Congratulations. We request more varities. Especially for sugar and aged people. Great Job.

  • @malathiarumugam3819
    @malathiarumugam3819 ปีที่แล้ว +1

    Super ma congratulations for u vazhga valamudan

  • @vasanyadav1093
    @vasanyadav1093 ปีที่แล้ว +3

    Congrats ma'am, keep rocking, share some of ur pooja routine and give some tips. Happy new year to ur beautiful😍✨❤ compact family.

  • @lalitha2440
    @lalitha2440 ปีที่แล้ว +1

    Mangalagaramaga irukke magale.vazhalga valamudan.nalladhy kudbam .I like ur dple and noble

  • @sharadakrishna774
    @sharadakrishna774 ปีที่แล้ว +1

    Congratulations. Keep rocking...

  • @sudhakaladharan705
    @sudhakaladharan705 ปีที่แล้ว +3

    Congrats sis. Wishing you along way to go.

  • @rajkani____
    @rajkani____ ปีที่แล้ว +3

    My eyes full of tears akka..pavam pasanga ellam...romba thanks akka..🙏🏾🙏🏾🙏🏾🙏🏾..ennavo ennaiyum meeri aluhaya vandhuchi.. kuttypappava pakkumpodhu

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +1

      You are right, i too had the tears while editing, the song coming in my mind continuously for the last 2-3 days. Thank you so much

    • @rajkani____
      @rajkani____ ปีที่แล้ว +1

      @@Akshyaveetusamayal thanks akka..idhu pola panradhu continue pannunga akka ..kondana kodi punniyam ungalukku kidaikkum..romba thanks to ur family

  • @karthikakarthika5166
    @karthikakarthika5166 ปีที่แล้ว +3

    💐💐👌👌😃 Congratulations to. Avs. Family

  • @harrietmary3859
    @harrietmary3859 ปีที่แล้ว +3

    the best congratulations to you dear sister l really likes all you valuable videos and recepies they are very simple and quick to cook fast and l love you sister your humble talk touch my heart god bless you and your hands of hard work pls continue to up load new recepies of videos

  • @hema761
    @hema761 ปีที่แล้ว +2

    Congrats mam.very good service u had done on ur special day...

  • @rajkani____
    @rajkani____ ปีที่แล้ว +1

    Congratulations akka..,🥳🥳🙏🏾🙏🏾💖💖unga nalla manasukku nalladhave nadakkum..seekram golden play button vamgivinga...

  • @fathimashamila6814
    @fathimashamila6814 ปีที่แล้ว +1

    Congratulations akka nega sonna madari idly recipy supper a wandutu thank u

  • @banumathyjanarthanan3420
    @banumathyjanarthanan3420 ปีที่แล้ว +1

    Congratulations Wishing you. to. receive yr. golden. play button. soon

  • @revathisathish2095
    @revathisathish2095 2 หลายเดือนก่อน +1

    Super amma video parthen... So happy.... Siru dhaniyam vachi paniyaram recipe video podunga ma

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  2 หลายเดือนก่อน

      sure paa we will try Thank you so much

  • @ammumurugesan107
    @ammumurugesan107 ปีที่แล้ว +3

    Akka & Anna you have done a very good job , God will bless you & you're family abandently . Proceed & go a head . Bye .

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Hai sister thank you for the wishes i am happy to see your comment - Vettrivel Anna

  • @jyothyjyothy7691
    @jyothyjyothy7691 7 หลายเดือนก่อน

    Unga smile romba azhaga iruku aunty.also ur family is very cute.god bless you and your family.i appreciate for your helping mind.keep it up aunty.ungala paakumpothu na enga amma va romba miss panre.all the best.

  • @v.radhakrishnan7252
    @v.radhakrishnan7252 ปีที่แล้ว +5

    வாழத்துகள் சகோதரி

  • @sathyasamy3226
    @sathyasamy3226 ปีที่แล้ว

    Super sister valtthukal 💐💐💐neenga nanveg sappida mattingala

  • @selviselvi7884
    @selviselvi7884 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் மா சூப்பர் கஷ்டாது பலன் கிடைச் சா து நல்ல மனசு நல்ல நடக்கும் மா 🌹🌹🌹🌹

  • @venkataraman3295
    @venkataraman3295 ปีที่แล้ว +2

    Congratulations, keep it up

  • @sivajisiva658
    @sivajisiva658 ปีที่แล้ว +2

    எனது அன்பு சகோதரியின் வாழ்க்கையில் இனி வெற்றி மட்டுமே.

  • @vijit2100
    @vijit2100 ปีที่แล้ว +1

    Hearty congratulations 🎉 amma..u have done a great job.

  • @k.vishnupriyakrishnamoorth3379
    @k.vishnupriyakrishnamoorth3379 ปีที่แล้ว +3

    Congrats akka..still more heights to go

  • @eniyavishnu9859
    @eniyavishnu9859 ปีที่แล้ว +3

    Super amma. Unga smile so cute

  • @premalathaselvakumar6806
    @premalathaselvakumar6806 ปีที่แล้ว +2

    Congratulations sis, I wish you success throughout your you tube journey... 👌👌💐💐💐💐🍬🍬🍬🍬

  • @orkay2022
    @orkay2022 6 หลายเดือนก่อน +1

    Congratulations madam🎉🎉🎉🎉

  • @sivajisiva658
    @sivajisiva658 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சகோதரி. வெற்றியின் முதல் படி.🎂❤️❤️🙏👌

  • @sathiyarani8673
    @sathiyarani8673 ปีที่แล้ว +3

    Awwwwwwww auntyyyy..... congrats on your achievement!!!!!🥳🥳🤩🤩

  • @dhivyarameshdhivyaramesh1370
    @dhivyarameshdhivyaramesh1370 ปีที่แล้ว +1

    ஆனந்தி அக்கா வாழ்த்துக்கள் சூப்பர்....புது வருஷத்தில் நீங்க இன்னும் உயரத்துக்கு போகனும் அப்படின்னு நானும் கடவுள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன் அக்கா.... Akshaya athu unga ponnu.... santhosama enjoy pannunga akka...

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Wow thank you, now i blessed with a daughter super paa

  • @sreenidhiv1518
    @sreenidhiv1518 ปีที่แล้ว +1

    Congratulations madam..only channel i subscribed that is yours .i like ur simplicity and hardwork

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Wow super thank you Thank you so much paa, please try some recipe and give feedback, apart from watching i want result of you learn something please. I am waiting paa

  • @OrganicHealthy
    @OrganicHealthy ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சகோதரி. 😊👍

  • @Haribala1005
    @Haribala1005 3 หลายเดือนก่อน +1

    Ungala pakkum pothu enna pakramathiri iruku, innocent super❤❤

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  3 หลายเดือนก่อน

      Oh nice happy to hear this Thank you so much 😊

  • @akhilaa9423
    @akhilaa9423 3 หลายเดือนก่อน +1

    U deserve more maa, sooperb homely menus and smily face ❤azhagiya penn pillaigal, especially first 3 tiny kids

  • @sunithajeevasunithajeeva4560
    @sunithajeevasunithajeeva4560 ปีที่แล้ว +1

    Congratulations Akka...❤️❤️👍👍

  • @thilakabalakumaran3699
    @thilakabalakumaran3699 ปีที่แล้ว +2

    Blessings 🎉🎉

  • @nandhinibaskaran3984
    @nandhinibaskaran3984 ปีที่แล้ว +2

    After long time comments Amma 😍unga videos ellame pathuduve rombave nalla irukum ungala Vazhtha vayathu illa ur pure soul of great women hatts off Amma🥰🤩👍🙏

  • @shobanasai784
    @shobanasai784 ปีที่แล้ว +9

    Congratulations dear Anandhi...My Best Wishes to get Million subscribers Soon...I love ur simplicity, way of presentation, politeness etc...All ur recipes are simple, tempting to try out...Once again our Heartfelt Wishes on ur achievement.♥️♥️♥️

  • @MaryThara-vp7jc
    @MaryThara-vp7jc 10 หลายเดือนก่อน +1

    Sister its a great blessing for you and your family. May God bless you ..

  • @sangeethareduwyyh472
    @sangeethareduwyyh472 ปีที่แล้ว

    Adipoli and super mam🎉🎉 congratulations mam🎉🎉🎉 Silver play button vangitengalleee mam next GOLD play button tan kidaikum anda mari pesrenga, astrenga and unga samayal also. Apram anda sweet potato adai dosa panengale super aa eruku mam anda dosai yaroda idea mam? Nenga sourashtra karanga madiri eruku apadiyaaa? Happy New year to you mam and your family.....

  • @bhavanidevelopers4294
    @bhavanidevelopers4294 ปีที่แล้ว +1

    valththukkal madam

  • @jayakrishna357
    @jayakrishna357 ปีที่แล้ว +3

    Congrats sister. All the best. 🎉🎉

  • @sumithrasarath577
    @sumithrasarath577 ปีที่แล้ว +2

    Hearty congratulations sis🤝🏻🤝🏻 hard work never fail🔥🔥 you reach more heights 🤝🏻❤️❤️

  • @gowthamn3214
    @gowthamn3214 ปีที่แล้ว +4

    Congratulations sister.

  • @bhavassamayal
    @bhavassamayal ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தோழி.... நானும் மிகவும் மன அழுத்தத்தில் தான் இருக்கேன் என் சேனல் subscribe, views romba kammi ya eruku enaku support ku yarum ela yena panrathu therila onum puriyama ore kavalai than sister... You tube vitta poidalam nu thonuthu, i think enala jaika mudiyathu Pola

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว +1

      Sister while we invest money to cook different different recipe, we also should invest time time to see videos how to improve our channel. I have seen your channel video, sure you have to improve video light quality and sound. Please try to improve. Thank you so much. Please take as positive my comment.

    • @bhavassamayal
      @bhavassamayal ปีที่แล้ว +1

      @@Akshyaveetusamayal Thank u sis... I will try my best 👍

  • @rajarathinamrajarathinam5078
    @rajarathinamrajarathinam5078 ปีที่แล้ว

    Vazthukkal Amma vazga vallamudan

  • @kalaichelvikalaichelvi6298
    @kalaichelvikalaichelvi6298 ปีที่แล้ว +1

    Vaalthukal sister

  • @sridevijanani130
    @sridevijanani130 ปีที่แล้ว +3

    Vazhthukkal sister

  • @poovanaa492
    @poovanaa492 ปีที่แล้ว +1

    Congratulations🎉🎉🎉 sister super ma stay blessed🙏

  • @revasworld1654
    @revasworld1654 ปีที่แล้ว +1

    Hiii sister congratulations 🎉🎉💐💐 neenga achieve pannunathu enakum santhoshama irukku sis ❤️❤️ next gold & diamond button vanganum sis keep rocking 👍

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Sister thank you Thank you so much, happy to see your comments

  • @BRS2383
    @BRS2383 ปีที่แล้ว +3

    Mummy ji yum happy...naangalum happy...

  • @muralidharcv6959
    @muralidharcv6959 ปีที่แล้ว +1

    Congratulations to you and your family God bless you all

  • @nirmalaviswanathan3559
    @nirmalaviswanathan3559 ปีที่แล้ว

    Super sister, vazthugal, congratulations

  • @-Cristiano_Ronaldo7
    @-Cristiano_Ronaldo7 9 หลายเดือนก่อน +1

    Valga valamudan

  • @silambysubramaniam4904
    @silambysubramaniam4904 ปีที่แล้ว +1

    Hearty congratulations !!!! May God bless u to attain great heights !!!! Awaiting for golden button !!!! Yr cooking videos really superb awesome extraordinary excellent !!!! Awaiting for superb upcoming videos !!!! Thank u very much !!!! May God bless u & yr family always !!!! Silamby Subramaniam Bangalore !!!!

  • @BhavaniSaiChannel
    @BhavaniSaiChannel ปีที่แล้ว +3

    Congrats Sister..good speach..and good explanation about the Akshaya name..very heart touching video..inspiring video and great celebration 1lakh..ungaluku yeppovum kadavul asgirward irukum..good bless your family.

  • @jeri9171
    @jeri9171 ปีที่แล้ว +3

    Congratulations sis innum one million subscribers reach pannuvinga seekrama sis

  • @reginasaminathan8068
    @reginasaminathan8068 11 หลายเดือนก่อน +1

    Hearty Congratulations Anandhi for reviving silver button.May God bless you and your family members abundantly ma.Keep rocking.

  • @fshs1949
    @fshs1949 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள்.முயற்சி திருவினையாக்கியுள்ளது." ஏழைக்கு இரங்குபவன் இறைவனுக்கு கடன் கொடுக்கிறான்". God bless you all.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  ปีที่แล้ว

      Thank you so much

    • @jayak4824
      @jayak4824 2 หลายเดือนก่อน

      Congratulations keep it up ma God bless you

  • @v.rajendran7297
    @v.rajendran7297 ปีที่แล้ว +1

    Congrats Ma'am and too vetrivel sir.

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 หลายเดือนก่อน +1

    Congratulations to you madam.i wish you that you should get golden.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  2 หลายเดือนก่อน

      Thank you so much happy to read your comment

  • @gracyravi999
    @gracyravi999 8 หลายเดือนก่อน +1

    Nice family. God bless you dear

  • @rajalakshmijothikamarajan6380
    @rajalakshmijothikamarajan6380 ปีที่แล้ว

    Anandhi mam first ungalukkum unga familikkum enga wishes.unga unboxing video super mam.intha video la romba azhaga irukinga.unga idukku pal sirippu azhagu.neenga innum periya level Vara en vaazhthukkal mam.

  • @fathimam1395
    @fathimam1395 ปีที่แล้ว +1

    Congratulations u carry on your journey to greater heights

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 10 หลายเดือนก่อน +1

    Akshay endral menmelum varvathu endru artham valarattum ungal muyarchi

  • @christinebriggs2059
    @christinebriggs2059 17 วันที่ผ่านมา +1

    You certainly deserve the certificate for all your hard work❤❤

  • @sivaranjanimanikandan4525
    @sivaranjanimanikandan4525 9 หลายเดือนก่อน +1

    Superka enaku unga siriupu romba pidikum