Baakiyalakshmi | 13th to 18th May 2024 - Promo
ฝัง
- เผยแพร่เมื่อ 10 พ.ค. 2024
- பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi
- บันเทิง
Marupadium firstla iruntha 😂 ethana thadava da orey scena vera modulationla edupinga
Thought to comment the same....almost everyone feels the same for this serial 😅😅 repeated scenes.....need to close this serial
Thuuuuuuuuuu katha mogaraiya paru
Mudingada 😅
கதை இல்லாமல் எடுத்த கதையை திரும்ப திரும்ப எடுத்து வைக்கும் இயக்குனர்
எனக்கு இது தோனுச்சு 😂😂😂😂❤
இந்த சீரியல் உண்மையான வில்லியே ஈஸ்வரி தான்.... 😃
😂😂😂💯💯💯💯
ஆரம்பத்துல கோவபபடுவாங்க அப்புறமா நல்லா பேச ஆரம்பிச்சிடுவாங்க.
ஈஸ்வரி.
😂😂😂
S
😂
Intha Serial podunga oru end card 😂😂
இந்த மாதிரி கதைகள் உள்ள சீரியல்கள் பார்பதை தவிர்த்தாலே வீடும் நாடும் உருபட்டுரும்.
மானங்கெட்ட கோபிக்கு பாக்ய லட்சுமி மேல் மட்டும் தான் கோபப்படத் தெரியும்.
Yes really one culprite.
Yes yes yes Gopi🐂🐂
Blame the மானங்கெட்ட Director!!!
S
Ivan ellam oru nalla father a????? Karumam.
Viewers: கிழவி உன்ன நம்பலாமா 😂😂😂😂
😂😂😂
Just for 2 days.. Naliku gopi ku Kachal varum return koptu vandhruvaa😂😂
😂😂😂😂😂
😂😂😂😂ultimatu
Kelaviyum Namba mudiyaathu, kelavanaiyum Namba mudiyaathu
டைரக்டரே ! தமிழக வரலாற்றுல இப்படி எந்த குடும்பமும் இல்லை.. 🫡🫡 இனி டிவிஸ்ட் ன்னு ஈஸ்வரிஅம்மாவுக்கு எடாகூடாமாக கதைய செய்யாதீங்க😥😥🫡
Takkar-ah english-paesanuma?? th-cam.com/video/hhNj-2xPYdIk/w-d-xo.htmlse
#mm
Idhu director oda intrusive thoughts
Correct
Story writer family ippadithan pola
Ayyo sis romba unmai😂😂entha kudumbamum ivlo kevalama irukathu😂😂atha Vida kodukai bakya pregnant scene lam varum Pola future la😂😂
The boys against Gopi 🔥
The whole family against Gopi😅
@@spr3360 but the boys stood out
@shakkthikannan270 family means consists of them too
I don't understand why the Director creating all these arguments? What's wrong with a 40-50 year old woman getting pregnant? It's common in the real world....🤔🤔
@@romariosivan5793 it's the mindset of the audience and also the family. I know its common but these people aren't able to accept it
Vandhan ponan repeatuu 🔁
😂😂😂
😂😂😂😂
😂😂😂😂😂
😅😅😅
😂😂😅😅😅😂
இன்னுமா இந்த serial வந்து கொண்டு இருக்கு😂😂 நான் பார்ப்பதை நிறுத்தி ரொம்ப மாதங்கள் ஆயிற்று😂😂
Me too .. I stopped this serial when gobi came to stay in Bakya house
Mee too
Mee too
+1
Gopi has not suffered for betraying Bakiya. He is enjoying his life with Radhika. Director please make Gopi realise his mistake. Radhika must leave him and go. Gopi should be left alone, only then he will understand the value of Bakiya.
Director spreads wrong message.
Second nd marriage with married children
Wrong irresponsible father for teenage daughter
Having 2 grandchildren he becomes father
Living with second wife in first wife house
Really dirty messages to the society
இவ்வளவு விரட்டினா தான் போவானா. தனக்காவே மானம் ரோஷம் சுயமரியாதை ஒண்ணுமே கிடையாதா?
Maanam rosham iruntha “ Amma sollattum Poren “ yendru solluma antha Maanam ketta jadam !!
Vanthan veliya povan ulla varuvan repeat uh 😂 mudiyala thalivare 😅 promo mattum thaan athuke thala sutthuthu 😂😢
Ezhil chezhiyan patti rocked 🎉
gopi shocked 😂
Divorce, separation… can understand this… but living in same home having kids and all s too much… Endha veetula ippidi allow pannuvanga… enna kandravi serial Idhu….
Adhan kaasu vangitiye gopi innum ethana murai un veedu nu solluva...
இது ஒரு உண்மை கதை டைரக்டர் மனைவியின் வாழ்க்கை வரலாறு
இந்த சீரியல் எத நோக்கி போகிக்கிட்டு இருக்கு துன்னே தெரியலயே
avar avarukum erandavathu thunai theadi kondu pogirarkal
பாக்யா கோபி ... டைவர்ஸ் முடிந்தது...பாக்யா கேட்டரிங் ஆரம்பம் செய்த உடனே சீரியல் சுபம் வந்திருந்தால் சுபம் ..
இல்லை என்றால் கதைக் களம் மாற்றம் செய்து இருக்கலாம்....
என்ன ஒரு கேடு கெட்ட சீரியல்.... விஜய் டிவிக்கு அடுத்து நல்ல கதைகள் கிடைக்கட்டும்....😮😮😮😢😢😢👎👎👎
Ithula iruthu intha serial director kedu ketta kudumbathula irunthu vanthavan nu theriyuthu😂😂😂
How Gopi has the audacity to claim ownership in this house?😂 Maanam ketta naai
Gopi and Radhika both shameless. Gopi is inhuman and Radhika has no empathy. Who will live in ex-wife's house ? Only Gopi and Radhika
@@arthirajesh9996 Gopi is shameless, senseless af. Agreed. But I guess Radhika has some empathy. We have seen it in many epi-s. Also R kept on insisting G to leave the house.
@@YTViewer6373
Even though it is a serial, I think marrying another woman's husband is not empathy. It is selfishness. Wrong message to society
@@arthirajesh9996 R married G only after his & her divorce. So legally, she is not marrying another woman's hubby. This is not a wrong message to society.
Even Radhika confronted Gopi for cheating her & Baakya initially. Serial paathaa theriyum.
Agreed!! I'm beginning to think that Gopi character is mental. The house is in Bhagiya's name and he has been paid fully and still claims ownership. That shameless Katrika also still staying there. He wants that house and she is in conspiracy.
Otherwise, why are they still there?
She says she wants out but is not leaving. Never mind her own child living away from her.
Patti will soon want to see her grandson from Katrika and then it start all over again. Beku Bhagiya will be a doormat.
Gopiye thitti veliyea anuparudum inda Amma eshwari poi koottitu varadum ulaga vazhakkama pochi
வெட்கமே இல்லாமல் எப்படித்தான் டைரக்டர் இந்த மாதிரி கதை எடுக்கிறார் என்று தெரியல. பேக் லட்சுமி வேற பேக் ஆகவே இருக்குது
Sinnapulla thanama iruku inda serial. Innum 5 varusam pogum pola. Enna director. Ore veetla ellame. Appada 2nd wife ku baby. Anda kilavi full support
ஈஸ்வரி இப்போ இப்டி பேசும்
கோபிக்கு எதாச்சும் ஒண்ணுன்னா முதல் ஆளா v2ku கூட்டிட்டு வந்துரும்
பச்சோந்தி இதுவும், இனியாவும்
தாங்கள் சொல்வது உண்மை தான்.குண்டூஸ் இரண்டுமே பச்சோந்தி தான்.பாட்டிமற்றும்பேத்திஇரண்டையும் ஒரே ஏரில் பூட்டலாம்
வழக்கம் போல பேரன்/ பேத்தி பிறந்த பொரவு வூட்டுல சேத்துக்குவா 😂😂😂
😂😂😂... illa.. bhagya will get married to Palanisamy
@@bismiification oruvela bagya marriage panna atha sakka vachi gobi re-entry panvan
Waited for this to happen... 😂 Kezhavi ku bayam vanthruchu... Enga baakya nammalayum veliya anupeeruvaalo nu... Athaan katchi maariduchu😅
Pattiku theyriyum yaru avanglai nalla patipakaga.
Gop and Radhika matanga.
Correct
கோபி ராதிகா pregancy கு இவ்ளோ தான் reaction ah..🙄 அட போங்க pa
அட என்ன எழவு நாடகம் யா இது
😅😅😅😅😅
இது என்ன நாடகம் கருமாந்திரம் புடிச்ச டைரக்டர் உனக்கு ஒரு கேடும் வர மாட்டேங்குது
Correct
டைரக்டரின் மூன்றாவது மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க போகும்😀
பொம்பள சோக்கு கேக்குத கோபி 😂
இத விட ஒரு பெரிய அவமானம் கோபிக்கு இல்ல ....பேசாம தூக்கு மாட்டி யோ இல்ல விஷம் குடிச்சோ செத்துடட்டும்😂
😅😅😅😅😅
Avanuku ethu athu Ellam... Irunta 2nd wife kotikitu pilai kooda vantu irupana... Pilagal munnuku baby baby konjuvana
Cataract. Superrrrra. Souningal 😂😂😂
😂😂😂
His wife
Please complete this serial as soon as possible because it's an wrong example to thi society...
Gopi ku motha familyum poison vachu kondunga 😂
Mudhala antha eswariku oru payasatha podungappa🤭🤭🤭
@@mayamythra8041 😅😀
இந்த சீரியலை முடிக்க வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க கேவலமான சீரியல் ...😅😂
Pidikalaina yethuku pakurega
Intha comment ah nee Innum yethana thadava poduva
நம்ப முடியாத கதை! Director lack imagination.
@@subalakshmi5529 pudikala na comment pana dha seivanga bcas they have every right... but ivan like pichakara payya😂
படு கேவலமான சீரியல். இந்த மாதிரி கதையை நகர்த்தி செல்பவன் எவ்வளவு அசிங்கமானவன், எவ்வளவு வக்ரபுத்தி உள்ளவன்.
மறுபடியும் வீட்டு பிரச்சனை😡 என்ன குடும்பம் 🤦♂️மூக்கு பொடப்பா இருந்தா இப்டிதான் யோசிக்க தோணும் டைரக்டர் சார் 😁😁😁
இந்த சீரியல் குடும்பத்தை கெடுக்கும்
Aduthu easwari paatti again amma vaaga poraanga gopi ku thambi thangachi porakka போறாங்க😂😂😂😂
Paaaa lastla andha pose apdiye avengers madhiriye iruku
😂😂😂😂
avengersa karpalikathingada
🤣🤣
Dei adhu jokers kottam😂
@@ponnusamyt904 theriyum da
ஆனா ஆடியன்ஸ் உங்களுக்கு ரசனையே இல்லை இந்த நாடகத்துக்கு எல்லாம் Trp ட்ரெண்டிங் ஆக்கி விடுறீங்க🤦
Patthala....ithavida kevalapattu tha gopium radhikkavum veliya poganum ...innum innum asinga pattu poganum direct er sr........
Director sir neenga samugathukku solla vara sirappana msg engalukku puriyuthu. Engala vitrunga pls. 😂
போ சொன்னா போக வேண்டியதுதானே😅😅😅
Marupadiyum inthe paatti gopi eh konde vanthe veeddele vaikkum. Apram ithe kathe round 3 🤦🏾♀️
மீண்டும்... மீண்டுமா.. ரிபீட்டு...
Director thannoda Sondha kudumba kathaiyai evlo alaga eduthurkar. Super a iruku. Rasikiratha vittutu yempa ellarum director a thitturinga.
100%. Director story than.
இது ரீமேக் பா 😅😅😅surmuyi ரீமேக் 😅😅😅😅
உண்மையா இருக்குமோ
Super comment thala
அப்போ based on true story ன்னு சொல்லுங்க😅
Gopi thick skin,not ashamed at all ,shy to tell being father again but wants to stay in the house😊😊
இப்பவும் என்ன திமிரு இந்த கோபிக்கு நல்லா அடிபடனும்
பாட்டிக்கு ஒரு வழியா புத்தி வந்துருச்சி போலா 😂😂😂
Nadipuu
Boova poyidum
SUPER ESWARI AMMA 😊
PATTI ROCKED 👌👏👍🥰
GOPI SHOCKED 😮
அடுத்தது ஈஸ்வரி பாட்டி கர்ப்பமா இருப்பாங்க போல இப்பவே வாழ்த்து சொல்லிடுவோம் 😜😜😜 கேவலம் 👺👺👺👺👺
Thappa pesakodathu vayasuku mariyathai
@@subalakshmi5529மகளுக்கு 3 குழந்தை கள் பிறந்த பிறகு தாய் குழந்தை பெற்று இருக்கிறார் நம் நாட்டில்
கிண்டல் கேலிக்கு அளவிருக்கு
Enna pechu ithellam😢😢😢vayasukku mariyathai kudunga
ஆமாம், வந்துட்டாங்க சொல்ல, அந்த நாடகத்துல என்ன மரியாதையா நடந்துகிட்டு இருக்கு, நெஞ்சு வலி காரன் கோபி ex wife வீட்டுல உட்கார்ந்து கிட்டு மாசமாக்குவானாம், இது ஒரு கேவலம், அதுக்கு ஒரு மரியாதை
Gopi ippo poittu thirumba varuvaaan..😊
Correct
Naa kattane veedu 🤡
Vekkame ille?? 🤭
Hahaha… samma comedy… Nalla kudumba serial award namalke
Intha serial yetha nokki poitu irukuney therila pa saami🤔
அடுத்து ஈஸ்வரி கெழவி வாந்தி எடுக்கவைங்க.. டைரக்டர்.. சூப்பரா இருக்கும்.
😂😂😂😂
That is his plan.
Eshwari bayandutanga avangalum Sethi anupida poranga nu nice ha katchi maritanga lo😅😅
Kadhai irundhalum gopi ya thorathituvinga, kadha venum nalum gopi ya thorathituvinga 😂
ராதிகாவ பாத்தா பம்முற.... மத்தவங்க கிட்ட எகுறுற கோபி 🤣🤣🤣
Radhika good.
Veeta vittu povanga apram varuvanga apram povanga apram varuvanga ithan kadhai
Bhagyalakshmi's character is very nice, however creepy gopi is, she stands on her feet with the whole family on her side.😊
Evru veta veto porathum... Avainga amma kuptu varathum pudusa🤣
veeta sell paniachu...apram epdi un veedu?💦💦💦ipovachum elam roshama behave panuchungley
Paatti Rocked Gobi shocked 😆
ஆஹா மருபடியும் வீட்டு பிரச்சனையா 😀😀😀😀😀😀😀
Point ah pesura rathika ,than side thappa eppa realise panna pora
Semaa promo
சமுதாய சீர்கேடு இந்த பாக்கியலட்சுமி சீரியல் ன்னு யாரெல்லாம் நினைக்கிறீங்க?
Serial parkum pothe ithe kanava irenthira pogethe
சீரியலின் பெயரை மாற்றுங்கள் ( பாக்யலட்சுமிக்கு பதில் கோபியின் " உள்ளே வெளியே "" 😂😅
Pls end poduga
Kadhai epdiyo paka nallatha irukku....ana ithe 10pm ku pota anthe slot nalla ratings kudukum
Repeat scene
Summer kuda thangidalam
Serial mudiyala director close Pannu seriala vetkamailla
Very Very shaming. Don't spoil the families and encourage the husband like this. Even if it's imagi ary it's not acceptable
Radhika a good wife who will reject her
Iniyavuku seekiram mrg panunga, apram gopi rathika oda paiyanuku iniya oda ponna mrg panivachitu dhan director serial ah mudipan polaiye😂😂😂😂😂😂😂😂
இந்த சீரியலை சீக்கிரமா முடிஞ்சா நல்லா இருக்கும் திரும்ப கோபி வெளியே போவோம் திரும்ப உள்ள வருரது என்னது இது நாடகம்
இது சீரியல் என்று பார்க்கும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் 😂😂😂😂😂😂
what problem in this serial. All serial no logic. This serial in other languages Gobi marry radhika and suffer and divorce her. Baakiyalakshmi married palaniswamy. This story main theme .If you miss good life. You never get back.
Avengers assemble 😂😅😂😅😂😅 last 4 seconds 😂😂😂
அடுத்தது பாக்கியலட்சுமி கல்யாணம் அதற்கு அடுத்து ராமமூர்த்திக்கு வேறு ஒரு பெண்ணுடன் கல்யாணம் அடுத்து ஈஸ்வரிக்கு கல்யாணம்
Thumbnail like Avengers assemble
Naththam pidicha serial… kilavi ah thooraththi vidungo
Thirumba thirumba pesura nee😂
வயது மூப்பின் காரணமாக மெனோப்போஸ் வராமலிருந்திருந்தால் ஈஸ்வரிக் கெளவியையும் டைரக்டர் கர்ப்பம் ஆக்கியிருப்பார்...
😊valaikappu eppo director Sir........ 😮
Semma eshwari amma gopi sir ku yedhu venum innum nerayaive venum....😅
Yennomo onnumae theriyatha mathiri intha radhika paakra!!!itharku thaane radhika aasaa paata😅😅😅odane ava purushana insult pannitanganu over scene poduva pola😅😅😅😅
இந்த பேக்கு லட்சுமி அரைச்ச மாவயே திரும்ப திரும்ப அரைச்சுக்கிட்டு இருக்கு 😡 same promo 2 years before
bro backiyalakshmi pathi thappa pesanthinga she is innocent so yaravenalum thittunha
I will not belive eswari she is always Gopi side shame Gopi he recieved full money and always he says he built the house radhika spoiled bakhiya life and with no shame she is staying in her house what a character is eswari should not put any drama to call Gopi again
Camera va yaaru thookitu porathunu orae veetla vaithu ,story kevslams irukku
Director yeppa yinda serial ku end card poduveenga mothalla adha seinga
Anuparadhu, kotitu varadhu repeatu... Anuparadhu, kotitu varadhu repeatu...
hi akka
Ipo po nu soluvinga, marupadium kolantha porantha piragu eswari kelavi pera kolantha poranthuruku na pakanum povum😅😅😅😅, ivaga iniya thambi poranthurukan nu pogunga cheliyan sollavey theva illa study mind illathavan appan pakkam sanjiduvan, kadasiya bakiya elil thaniya irupanga
Intha bekhu than ellarayum kootitu pogum. Mayu function ku kooti pona mathiri.
Bhagyalakshmi ku badula beku Lakshmi thaan correct. Ippadi oru human being nejamave irukkala nu therla olaguthula. Ivolu nalla vala.
Finally, Cheziyan& family, Iniya, Thatha ,paati will all go when baby is born. Shameless family
Kadasila beku Bhagya , Ezhil&family thavira, Cheziyan & family, Iniya ,thatha, paati all will go when the baby is born. Shameless family. Beku Bhagya thaan baby sitter
Super first Gopi thorangal
Next week marubadiyum vandruvanga.. aduku eduku ivlo scene uu!!😂😂
Please put subham
after bhagyalakshmi marriage with palanisamy
bhagya:😁😁😁
family:💦💦💦
This is similar to ' anupama ' serial in Hindi
மீண்டும் மீண்டும் அதே கதை
Gobi is not ashamed, too thick skin and can still argue with Bahgiya.
The story line is becoming stupid for the brain.
@silentwatch7643 agree with you the director is making us go crazy. Why must Gobi and Radika in the first place stay in Bahgiya house, if Eswari wants she should go and stay with them in a different house.
உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக இவ்வளவு கேவலமாக ஒரு சீரியல் னா இது மட்டுமே.. ஆரம்ப காலத்தில் நன்றாக போன நாடகம் இது ஆனால் போக போக டைரக்டர் க்கு எப்படி கதை கொண்டு போவது ன்னு குழப்பம் வந்து விட்டது போல.. பேரன் பேத்தி எடுத்த ஒரு தகப்பன் மீண்டும் அப்பா ஆவது டூ மச் இல்லை அதுக்கு மேல..
இந்த சீரியல் கிளைமாக்ஸ் கொண்டு வர மன்சு இல்லை யா டைரக்டர் சார்
Exam la answer theriyama ezhuthuna line eh thirupi thirupi ezhuthuvom la apdi iruku😂😂😂😂No offense but apditha pa iruku