அண்ணா ஒரு சந்தேகம். நான் சென்னைதான் என்னோட All govt id proof address சென்னைதான். ஆனால் bachelor room rent எடுத்து தங்கியிருக்கேன் with 3 boys தங்கியிருக்கோம். இப்ப என்னோட சொந்த ஊர் சிவகங்கைக்கு வந்து இருக்கேன். எனக்கு தெரிந்த ஒரு அக்கா சென்னையில் கிண்டியில் இப்ப புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமணைக்கு Housekeeping job interviewக்கு சென்னைக்கு வர இருக்காங்க அவங்களுக்கு கணவர் கிடையாது. ஒரேயொரு பையன் சின்ன பையன். நான் அடுத்த மாதம் சென்னைக்கு return ஆகுறேன். அப்ப அவங்களும் என்கூடவே வர்றதா சொல்றாங்க காரணம் அவங்க சென்னைக்கு இதுவரை போனது இல்லை. என்னயவே கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமணைக்கு கூட்டிப்போக சொல்றாங்க. 100% job interviewக்குதான் வர்றாங்க வேற எந்த காரணமும் கிடையாது. ஆனால் அந்த அக்கா கேட்ட ஒரு request சென்னைல மெரினா கடற்கரைய ஒரேயொரு தடவையாச்சும் பார்க்க ஆசையா இருக்குப்பானு சொல்றாங்க so job interview முடிச்சுட்டு மெரினா பீச் போயிட்டு உடனே சிவகங்கை return ஆக possible இல்லனு தோணுது?. நான் தங்கியிருக்கது bachelor roomல அவங்கள சத்தியமா அங்க தங்க வைக்க முடியாது. அதுனால இந்த சூரத் பேலஸ் ஹோட்டல்ல ஒருநாள் இரவு மட்டும் தங்கியிருந்துட்டு மறுநாள் காலைல அவங்கள பஸ் ஏத்தி விட்றுவேன். எனக்கு கல்யாணம் ஆகல அந்த அக்காவுக்கு கணவர் இல்ல. நான் அவங்களோட இந்த ஹோட்டல்ல ரூம் புக் பன்னி தங்க முடியுமா???? ஏன்னு சொன்னா இந்த ஹோட்டல் 100% பட்ஜெட்டா இருக்கு👍 அந்த அக்காகிட்ட 100% அத்தனை original valid id proofம் இருக்கு அண்ணா. என்னோட id proof address Chennaiல இருக்கு all valid id proofதான். Please answer அண்ணா🙏
@@explorewithvgp சரிங்க அண்ணா🙏 ரொம்ப நன்றி அண்ணா ரிப்ளை பன்னினதுக்கு🙏🙏❤❤❤ இங்க சிவகங்கைல ஒருத்தர்கிட்ட கேட்டேன் அண்ணா ரொம்ப பயமுறுத்துற மாதிரி பதில் குடுத்துட்டாரு.... பொம்பளய அப்படி எல்லாம் கூட்டிட்டு போக கூடாது.... நீ போனாலும் அங்க ரூம் தர மாட்டாங்க....வெளிய நிக்க வச்சுருவாங்க... நீ முஸ்லிம் பையன் அந்த லேடி இந்து மதம் சந்தேகம் வரும். ஹோட்டல் ஆளுங்க போலீஸ்ல சொல்லிடுவாங்க... அது இதுனு ஏகப்பட்ட பயமுறுத்தும் விஷயம் சொல்லிட்டாரு😔 அந்த அக்கா பாவம் நல்ல சம்பளத்தில் சென்னை ஹாஸ்பிட்டல்ல job offer வந்து இருக்கு. அவங்க இதுவரைக்கும் சென்னைக்கு போனது இல்லை இதுதான் first டைம். அதுதான் நான் போறப்பவே தம்பி இப்ப மட்டும் உன்கூடவே வந்துக்கிறேன்ப்பானு request பன்னினாங்க. அந்த டைம்லதான் சரியாக உங்க வீடியோ Recommended ஆச்சு TH-camல. அதுதான் அண்ணா உங்ககிட்ட முழு விபரங்களும் சொல்லி சந்தேகம் கேட்டேன். அந்த அக்காகிட்ட ஆதார் கார்டு உட்பட அனைத்து Original ID PROOFம் இருக்கு அண்ணா.
@@இரும்புக்கரம் illa bro vendam bro entha hotel entba lodge etha irunthalum yaaru name la book pandramo.avanga proof.mattum.thaanga keppanga.oru.sila hotela thaan kekkamatanga
Allowedthan bro but proper details kudukanum. Proper id proof kaatanum. Neenga chennai na? Unga local id proof accept panna maatanga. 100% proper details kuduthal no problem. Couples allowedthan
@@gopimech1594 Couples Allowedதான் Bro but உங்களோட Local Chennai Id proof accept பன்ன மாட்டாங்க bro. ஒருவேளை எதாச்சும் ஒரு purpose interview மாதிரி விஷயம்க்கு நீங்க தனியாக அங்க போயி refresh பன்னிட்டு போற மாதிரி இருந்தாலும்கூட உங்களோட relative or friends out of town id proof address and contact number கேட்பாங்க. Or உங்களோட யாராச்சும் ஒருத்தர் boy/girl வர்றாங்கனா அவங்களோட id proof குடுக்கனும் (அதுவும்கூட Local Chennai Id proof என்றால் accept பன்ன மாட்டாங்க)
@@gopimech1594 ungaloda chennai id proof ah accept panna maatanga bro. ungakooda stay pandra person out of chennaina avanga id proof&mobile number kudukanum adhu acceptedthan. ungakooda stay pandra person boy ah irundhaal questions avlova irukadhu. but girl ah irundhaal yenna purposeku andha girl inga chennai vandhurukaanganu full details ketpaanga. idhu soorath palace hotela mattum illa bro... current situation mostly hotelsla proper details kudukanum stay pandravanga.
Bro.. homestay maathri with cooking facilities oda, couples allow pandra place ah low budget lah sollunga bro..(in chennai)
Bro husband and wife ku safe aa lodge la camera irukuma....room la
😂😂dei Oyo tayoli
Thanks sir Sri Ganapathy tours coimbatore
Dormitory room podunga sir Vadapalani,Kodambakkam advance ethum pananuma
அண்ணா ஒரு சந்தேகம்.
நான் சென்னைதான் என்னோட All govt id proof address சென்னைதான். ஆனால் bachelor room rent எடுத்து தங்கியிருக்கேன் with 3 boys தங்கியிருக்கோம்.
இப்ப என்னோட சொந்த ஊர் சிவகங்கைக்கு வந்து இருக்கேன்.
எனக்கு தெரிந்த ஒரு அக்கா சென்னையில் கிண்டியில் இப்ப புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமணைக்கு Housekeeping job interviewக்கு சென்னைக்கு வர இருக்காங்க அவங்களுக்கு கணவர் கிடையாது. ஒரேயொரு பையன் சின்ன பையன். நான் அடுத்த மாதம் சென்னைக்கு return ஆகுறேன். அப்ப அவங்களும் என்கூடவே வர்றதா சொல்றாங்க காரணம் அவங்க சென்னைக்கு இதுவரை போனது இல்லை. என்னயவே கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமணைக்கு கூட்டிப்போக சொல்றாங்க. 100% job interviewக்குதான் வர்றாங்க வேற எந்த காரணமும் கிடையாது. ஆனால் அந்த அக்கா கேட்ட ஒரு request சென்னைல மெரினா கடற்கரைய ஒரேயொரு தடவையாச்சும் பார்க்க ஆசையா இருக்குப்பானு சொல்றாங்க so job interview முடிச்சுட்டு மெரினா பீச் போயிட்டு உடனே சிவகங்கை return ஆக possible இல்லனு தோணுது?. நான் தங்கியிருக்கது bachelor roomல அவங்கள சத்தியமா அங்க தங்க வைக்க முடியாது.
அதுனால இந்த சூரத் பேலஸ் ஹோட்டல்ல ஒருநாள் இரவு மட்டும் தங்கியிருந்துட்டு மறுநாள் காலைல அவங்கள பஸ் ஏத்தி விட்றுவேன்.
எனக்கு கல்யாணம் ஆகல அந்த அக்காவுக்கு கணவர் இல்ல. நான் அவங்களோட இந்த ஹோட்டல்ல ரூம் புக் பன்னி தங்க முடியுமா????
ஏன்னு சொன்னா இந்த ஹோட்டல் 100% பட்ஜெட்டா இருக்கு👍
அந்த அக்காகிட்ட 100% அத்தனை original valid id proofம் இருக்கு அண்ணா. என்னோட id proof address Chennaiல இருக்கு all valid id proofதான்.
Please answer அண்ணா🙏
Ivlo details sola theva ila bro அக்கா id kudunga podhum
@@explorewithvgp சரிங்க அண்ணா🙏 ரொம்ப நன்றி அண்ணா ரிப்ளை பன்னினதுக்கு🙏🙏❤❤❤
இங்க சிவகங்கைல ஒருத்தர்கிட்ட கேட்டேன் அண்ணா ரொம்ப பயமுறுத்துற மாதிரி பதில் குடுத்துட்டாரு.... பொம்பளய அப்படி எல்லாம் கூட்டிட்டு போக கூடாது.... நீ போனாலும் அங்க ரூம் தர மாட்டாங்க....வெளிய நிக்க வச்சுருவாங்க... நீ முஸ்லிம் பையன் அந்த லேடி இந்து மதம் சந்தேகம் வரும். ஹோட்டல் ஆளுங்க போலீஸ்ல சொல்லிடுவாங்க... அது இதுனு ஏகப்பட்ட பயமுறுத்தும் விஷயம் சொல்லிட்டாரு😔 அந்த அக்கா பாவம் நல்ல சம்பளத்தில் சென்னை ஹாஸ்பிட்டல்ல job offer வந்து இருக்கு. அவங்க இதுவரைக்கும் சென்னைக்கு போனது இல்லை இதுதான் first டைம். அதுதான் நான் போறப்பவே தம்பி இப்ப மட்டும் உன்கூடவே வந்துக்கிறேன்ப்பானு request பன்னினாங்க. அந்த டைம்லதான் சரியாக உங்க வீடியோ Recommended ஆச்சு TH-camல. அதுதான் அண்ணா உங்ககிட்ட முழு விபரங்களும் சொல்லி சந்தேகம் கேட்டேன்.
அந்த அக்காகிட்ட ஆதார் கார்டு உட்பட அனைத்து Original ID PROOFம் இருக்கு அண்ணா.
@@muhammadghafoor113enna bro poitu vandhingala??
@@sfq_xzx 12ஆம் தேதி வர்ற சனிக்கிழமைதான் சென்னைக்கு கிளம்புறோம் ப்ரோ. சூரத் பேலஸ் ஹோட்டலுக்கு நாளைக்கு காலைலதான் call செய்து பேசனும்னு இருக்கேன்.
@@muhammadghafoor113enna pa suthama unna hotel la madhichirka maatangaley.. Video la paathadhu maadhiri irundhurukadhey😂
Bro couples allowed ah naa naanum chennai illa andha ponnum chennai illa but ava kodaikanal naa madurai
Porapa proof eduthunu ponga bro aadhar ,pan or voter I'd or passport eduthunu ponga illana.aadhar pan mattum eduthunu ponga
@@Bashirkd andha ponnukum proff venumaaa
@@இரும்புக்கரம் illa bro vendam bro entha hotel entba lodge etha irunthalum yaaru name la book pandramo.avanga proof.mattum.thaanga keppanga.oru.sila hotela thaan kekkamatanga
@@Bashirkd நல்லா இருக்குமா ரூம் நீ போயிருக்கியா bro
Bro lover kuda stay pananuma na idea solran
Where is it bro
Check description for address 😊
Couples allowed ta bro
Allowedthan bro but proper details kudukanum. Proper id proof kaatanum. Neenga chennai na? Unga local id proof accept panna maatanga.
100% proper details kuduthal no problem. Couples allowedthan
Bro na Chennai tha not allowed ta
@@gopimech1594 Couples Allowedதான் Bro but உங்களோட Local Chennai Id proof accept பன்ன மாட்டாங்க bro. ஒருவேளை எதாச்சும் ஒரு purpose interview மாதிரி விஷயம்க்கு நீங்க தனியாக அங்க போயி refresh பன்னிட்டு போற மாதிரி இருந்தாலும்கூட உங்களோட relative or friends out of town id proof address and contact number கேட்பாங்க.
Or உங்களோட யாராச்சும் ஒருத்தர் boy/girl வர்றாங்கனா அவங்களோட id proof குடுக்கனும் (அதுவும்கூட Local Chennai Id proof என்றால் accept பன்ன மாட்டாங்க)
@@gopimech1594 ungaloda chennai id proof ah accept panna maatanga bro. ungakooda stay pandra person out of chennaina avanga id proof&mobile number kudukanum adhu acceptedthan. ungakooda stay pandra person boy ah irundhaal questions avlova irukadhu. but girl ah irundhaal yenna purposeku andha girl inga chennai vandhurukaanganu full details ketpaanga. idhu soorath palace hotela mattum illa bro... current situation mostly hotelsla proper details kudukanum stay pandravanga.
@@muhammadghafoor113 bro apo edhachi oru girl ah kootitu poi matter pana poram na adhuku romba kelvi kepangala bro just adhar I'd crt ah kamicha accspt pana matangala
Do lady friend allowed?
No mobile cover
Good
worst hotel.. worst response to book in call.. arrogant manager
Ha ha 😂 bro Nanga call pannom tmrw room podalmnu lita ne sna mathiri peasunen potu kiliju vitom 😂 olungu mairu peasu nu
Bro Chennai central la irunthu how many km
I month kedakkumo?
Hotel me call panni details kettu paarunga
😂😂😂❤❤❤
Pasangala poi saraku podalaama
5 members ku
Umbu@@lalxth
One day one roomhow much rent of
600
I call this hotel 8200 1day need
biggest lier
Top lier
Do not go they are cheat
Enna achu bro
Ennachu brk