"ரஞ்சித் தம்பி எனக்கொரு சங்கடத்த கொடுத்துட்டாரு..." - பேரறிவாளன்| Perarivalan | PA Ranjith | SunNews

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 176

  • @anishanwar7957
    @anishanwar7957 ปีที่แล้ว +49

    மகன் சுதந்திர காற்றை சுவாசித்து பேசும்போது அந்த தாயின் முகத்தில் எவ்வளவு சந்தோசம் வாழ்க வளர்க

  • @sathya6691
    @sathya6691 ปีที่แล้ว +74

    மக்கள் இசை நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ♥️
    யுவன் சங்கர் ராஜா மற்றும் பா ரஞ்சித் கூட்டணி திரைப்படம் வர வாழ்த்துக்கள் ♥️

  • @RajKumar-ij2tn
    @RajKumar-ij2tn ปีที่แล้ว +19

    ரஞ்சித் அண்ணா பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க மக்கள் இசை வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @anbukaram974
    @anbukaram974 ปีที่แล้ว +10

    அருமை சிறப்பு அண்ணா

  • @engachennai4090
    @engachennai4090 ปีที่แล้ว +25

    மனிதன் மனிதனாக இருக்க வேண்டும், சிறப்பு

  • @sibe7746
    @sibe7746 ปีที่แล้ว +25

    ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்...'முப்பத்தோரு வருடங்கள் அநீதியை சுமந்தவன்' நிச்சயம் அவருக்கு தெரியும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அநீதியை சுமந்து வாழும் இந்த பூர்வகுடி மக்களின் வலி எப்படி பட்டது என்று.... வாழ்த்துக்கள்

  • @vallip8856
    @vallip8856 ปีที่แล้ว +12

    அறிவு தம்பி அசத்திட்டீங்க. நல்லா பாடறீங்க. இப்படி மக்கள் செல்வாக்கும் அம்மாவோட அன்பும் என்றும் இருக்கும். இந்த 2023 புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி கொண்டு வரும் என வாழ்த்துகிறேன்.

  • @kapildeva58
    @kapildeva58 ปีที่แล้ว +3

    கலை களைக்கானது அல்ல மக்களுக்கானது - பேரறிவாளன் 👍

  • @yalieasaieasai4872
    @yalieasaieasai4872 ปีที่แล้ว +8

    Super Thalaiva 👍👍👍👍

  • @vijaykanth8278
    @vijaykanth8278 ปีที่แล้ว +26

    மகிழ்ச்சியான விழா ....தமிழ் சமூகத்தை முன்னெடுத்து செல்லும் பா ரஞ்சித் க்கு வாழ்த்துக்கள்

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 ปีที่แล้ว +28

    அருமையான பதிவு.....

  • @prathapm7229
    @prathapm7229 ปีที่แล้ว +35

    அறிவு அதிகம் அண்ணன் ரஞ்சித் அவர்களுக்கு அவருடைய வளர்ச்சியை எவனும் எட்ட முடியாத ஒரு எல்லை

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 ปีที่แล้ว +28

    தாய் மகன் பாசம் கண் கலங்குகிறது

  • @priyasithesh4757
    @priyasithesh4757 ปีที่แล้ว +10

    கடவுள் இந்த தாய்கும் மகனுக்கும்...நீண்ட ஆரோக்கிய ஆயுள் தந்து...அவர்கள் அனுபவித்த வேதனைகளை களைய மறக்க...சந்தோஷித்து வாழ்ந்து காட்ட வேண்டும்...அந்த தாய் மகனை ரசித்து குழந்தைபோல் கை தட்டுவதே அழகு....

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க

  • @anbukaram974
    @anbukaram974 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @nagaprabakaran3012
    @nagaprabakaran3012 ปีที่แล้ว +15

    வலி வலி வலி, மனித கலத்தின் வலி😚😚😚

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 ปีที่แล้ว +20

    Jai Bheem

    • @suryask5734
      @suryask5734 ปีที่แล้ว

      Punda bheem mooditu poda sc punda

  • @naren_official
    @naren_official ปีที่แล้ว +8

    அறிவு அண்ணா ❤️

  • @jothibasuam8396
    @jothibasuam8396 ปีที่แล้ว +22

    நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு சந்தோஷம் வரும் காலம் உங்களுக்கானதாக அமையட்டும்

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 ปีที่แล้ว +13

    மக்கள் இசை நிகழ்ச்சி வெற்றி

  • @sk-creations9409
    @sk-creations9409 ปีที่แล้ว +29

    நிகழ்ச்சிக்கு பொருத்தமானவர்களை அழைத்தமைக்கு ரஞ்சித் சாருக்கு நன்றி

  • @Love_of_universe
    @Love_of_universe 4 หลายเดือนก่อน

    Amma ku sema happy anna.. thanks to Ranjith AnnA

  • @neelaprabhu3106
    @neelaprabhu3106 ปีที่แล้ว +10

    Congratulations Ranjith & Team

  • @kavinilavanmnilavan2466
    @kavinilavanmnilavan2466 ปีที่แล้ว +1

    Gud gud

  • @ரெமிவல்லரசு
    @ரெமிவல்லரசு ปีที่แล้ว

    அருமை 💐🌹💐

  • @beinghuman5285
    @beinghuman5285 ปีที่แล้ว

    Fantastic voice sir. Appreciable.

  • @world4usbro
    @world4usbro ปีที่แล้ว +55

    பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதுதான் நியாயம்.. 👌🏼👌🏼

    • @vasanth164
      @vasanth164 ปีที่แล้ว

      👌👌👌👌👍👍👍👍

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 ปีที่แล้ว +11

    Congratulations to Pa Ranjith bro, Yuvan shankar Raja bro, GV Prakash bro and Arivu bro

  • @maheshadoss9809
    @maheshadoss9809 ปีที่แล้ว +2

    அண்ணா ILU

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 ปีที่แล้ว

    வாழ்வு நிலைபெறும்

  • @rampooventhan9967
    @rampooventhan9967 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️

  • @bavakassim843
    @bavakassim843 ปีที่แล้ว

    Andha Amma yevvalavu sirama pattu irukkanganu kadandha 25 year's ku mela avanga poraduradha naa parthuriken..kaneerum,kamnalyumaga... great mom.. salute you always

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik ปีที่แล้ว

    Veera Level sir....

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 ปีที่แล้ว +15

    அண்ணனை சிறையில் பாா்த்துவிட்டு இதுபோல மேடையில் பாா்க்கும் போது மனம் மகீழ்வாக இருக்கீறது

  • @nabiraj317
    @nabiraj317 ปีที่แล้ว +21

    அரசியலை தான்டி கொஞ்சம் அதிகம் நாள் அதிகமாக வாழ் மனதார வாழ்த்துகிறேன் அன்பிற்குரிய தோழர் ரஞ்சித் அவர்களை

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 ปีที่แล้ว

    Awesome Puratchi Iyakkunar Annan Pa.Ranjith

  • @anbarasananbarasan2984
    @anbarasananbarasan2984 ปีที่แล้ว +1

    Super

  • @sekarsekar559
    @sekarsekar559 ปีที่แล้ว +2

    தமிழ்க்குடியின் செல்லமகன் அறிவு.

  • @muthuramanm2414
    @muthuramanm2414 ปีที่แล้ว

    Super ❤️❤️❤️❤️💕

  • @arun01000
    @arun01000 ปีที่แล้ว

    Supper speech ❤

  • @sivaraman3623
    @sivaraman3623 ปีที่แล้ว +1

    super Anna

  • @gkggkg2126
    @gkggkg2126 ปีที่แล้ว

    Vetri thaii.... arputhamaal 👏👏👏👏👏🥰🥰🥰💐

  • @gothandapanirajalingam7259
    @gothandapanirajalingam7259 ปีที่แล้ว +6

    மிகவும் அருமைசகேரதர

  • @Putin1480
    @Putin1480 ปีที่แล้ว

    😭😭😢😢😰😰😰கலங்காத கலங்காத

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 ปีที่แล้ว +17

    Super speech congratulations

  • @radhavinochan8476
    @radhavinochan8476 ปีที่แล้ว +10

    Pa Ranjith Director is very great improvement. Congratulations.

  • @Tamizh_trolls
    @Tamizh_trolls ปีที่แล้ว

    பா.ரஞ்சித் நல்ல மனிதர் ♥️

  • @chandran9544
    @chandran9544 ปีที่แล้ว +4

    பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்..

  • @ArunRajjj
    @ArunRajjj ปีที่แล้ว +1

    Jei Bheem

  • @Namtamilar917
    @Namtamilar917 ปีที่แล้ว +3

    இயக்குனர் படத்திலாவது வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 ปีที่แล้ว +1

    தாயின் மகிழ்ச்சி க்கு வாழ்த்துக்கள்

  • @coralking2252
    @coralking2252 ปีที่แล้ว

    Nice song Anna 👏👍😊

  • @prakashr9534
    @prakashr9534 ปีที่แล้ว +2

    ரஞ்சித் அண்ணா சிறப்பு மகிழ்ச்சி இது போன்ற கலைஞர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர யாரும் இல்லை அண்ணா இது போன்ற மேலும் மேலும் பல நிகழ்ச்சிகளை இன்னும் கலை உலகில் பின்தங்கி கிடக்கும் முன்னுக்கு கொண்டு வந்து மேலும் மேலும் சிறப்பான பணிகளை செய்வதற்காக வாழ்த்தி வணங்குகின்றோம் அண்ணா

    • @sibe7746
      @sibe7746 ปีที่แล้ว

      வாழ்த்துவது உங்களது 'என்னில் ஒருவன் எவ்வளவு உயர்ந்துள்ளான், உயர்ந்தது மட்டுமல்ல அடித்தளத்தில் இருப்பவனை மீட்டு எடுக்கும் வேலையை செய்கிறானே' என்ற மனநிலையை பிரதிபலிக்கிறது. அது மட்டும் போதுமா. இதில் பங்கு பெறும் பலர் அங்கு எதாவது செய்ய துடிக்கும் இளைஞர்களின் உருவாக்கம். நீங்களும் முயற்சிக்கலாம்.

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 ปีที่แล้ว +4

    சூப்பர்

  • @u1mark174
    @u1mark174 ปีที่แล้ว +6

    நீங்கள் பாடிய பாடலின் வரிகள் உங்களுக்கும் உங்கள் அம்மாவிற்கும் தான் அண்ணா

  • @maketomylo54
    @maketomylo54 ปีที่แล้ว

    My family

  • @ragavspritz2625
    @ragavspritz2625 ปีที่แล้ว +1

    Jai Bheem.🔥

  • @rammiliran
    @rammiliran ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி

  • @abinashnagarajan8688
    @abinashnagarajan8688 ปีที่แล้ว +1

    💝💝💝💝

  • @SanthoshKumar-lp9vs
    @SanthoshKumar-lp9vs ปีที่แล้ว

    🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏

  • @RajaRaja-oc9wf
    @RajaRaja-oc9wf ปีที่แล้ว +4

    தமிழர்களுக்காகதன்வாழ்வையே.இழந்தவர்இவர்

  • @senthilc9921
    @senthilc9921 ปีที่แล้ว +2

    Please call Arivu anna for events like this

  • @sanath6708
    @sanath6708 ปีที่แล้ว

    Congratulations dear Ranjith

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy ปีที่แล้ว +4

    தமிழர் இசை பின்னர் அதுஎன்ன ஒடுக்கப்பட்டோர் இசை! இரண்டுமே ஒன்றுதான். அதாவது பெரும்பாலும் பொதுவுடைமை பேசுபவர்கள் தங்களை ஒடுக்கப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட மக்களென ஏற்றுக்கொள்வதில்லை ஆனால் பிற்படுத்தப்பட்டோர் என்று ஏற்றுக்கொள்வதுண்டு, ஆனால் இதே இரண்டும் ஒன்றுதானே.
    "தமிழர் இணைய வேண்டும் ஆள வேண்டும்"

  • @RamaKrishnan-eu7co
    @RamaKrishnan-eu7co ปีที่แล้ว

    நீங்க lyric தெரியாம ஆரம்பிச்ச முதல் வரியிலேயே கண் கலங்கிட்டு அண்ணா.
    அருமையான பாடல்.. தகுதியானவரிடமிருந்து..👍🏼

  • @Checastro23
    @Checastro23 ปีที่แล้ว

    🔋 Please

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய ปีที่แล้ว +2

    👍👍

  • @robinson7337
    @robinson7337 ปีที่แล้ว

    Mr Ranjith 👍👍👍👍👍👍👍👋

  • @viswanathan796
    @viswanathan796 ปีที่แล้ว

    அண்ணா🙏🙏🙏

  • @gana_logesh_official
    @gana_logesh_official ปีที่แล้ว +4

    💙🔥

  • @manomano2864
    @manomano2864 ปีที่แล้ว +4

    Anna super anna❤

  • @premlanson845
    @premlanson845 ปีที่แล้ว

    💙👏

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 ปีที่แล้ว

    Great Director Pa. Ranjith

  • @S.Muthu23
    @S.Muthu23 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏

  • @mvijayganesh
    @mvijayganesh ปีที่แล้ว +2

    if there is a biography about peraivalan, Kunchacko_Boban will be match for the role🙂

  • @anandam7021
    @anandam7021 ปีที่แล้ว +1

    See this mother happiness
    That's called love is God
    Love you Tamil

  • @dharanidharani7248
    @dharanidharani7248 ปีที่แล้ว

    அருமை அருமை😊❤️

  • @subramaniansenthilarumuham5308
    @subramaniansenthilarumuham5308 ปีที่แล้ว +2

    Arumai! Paerarivu!

  • @வெற்றிப்பாதை
    @வெற்றிப்பாதை ปีที่แล้ว

    thanks anna

  • @dhanasekaran895
    @dhanasekaran895 ปีที่แล้ว

    அண்ணா உங்களிடம் இவ்வளவு திறமைகளா?

  • @muruganvvm45
    @muruganvvm45 ปีที่แล้ว +1

    Jhai bheem

  • @sureshcarthee
    @sureshcarthee ปีที่แล้ว

    What is the name of the movie that he sung a song?

  • @mkailasam9302
    @mkailasam9302 ปีที่แล้ว +1

    Ranjith is doing great job..... it is another version of creating awareness on the equality,.trouble faced by the socially suppressed people... What Dr. Ambedkar wad doing long back. Ranjith sir is living Ambedkar... You are great sir. We support you

  • @reegan007ful
    @reegan007ful ปีที่แล้ว

    It's a tragic they let him to speak happily 🤐🤐

  • @sekarsekar559
    @sekarsekar559 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் தோழர்.

  • @madrascalls5634
    @madrascalls5634 ปีที่แล้ว

    Mom was encouraging

  • @kavithaganesan8129
    @kavithaganesan8129 ปีที่แล้ว

    Idhula avaroda amma dhan gethu ... Avanga ilana edhum nadanthu irukadhu oru amma thannoda kolandhai kaga enna vena seivanga ndradhuku its a best example evlo happiness avanga face la enaku avar life la enna true ah nadandhadhu nu theyriyala but Amma va ivanga patta kastam , struggle solla mudiyadhu words la , god dhan real ah , ipo iruka happiness epovum avanga face la irukanum god bless you both

  • @SENTHILKUMAR-uf3ed
    @SENTHILKUMAR-uf3ed ปีที่แล้ว

    Super anna👍

  • @kavithap9147
    @kavithap9147 7 หลายเดือนก่อน

    Wow what a choice of song

  • @nagarajan.masthan1463
    @nagarajan.masthan1463 ปีที่แล้ว

    Very good human being.

  • @nalansstage8508
    @nalansstage8508 ปีที่แล้ว +1

    அந்த தாய்யின் சந்தோஷத்தை பாருங்க.... அழகு

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik ปีที่แล้ว +1

    Congratulations sir.....Pa.Ranjith sir

  • @udayaudaya2310
    @udayaudaya2310 ปีที่แล้ว

    அருமை 😍

  • @dhanabalan9895
    @dhanabalan9895 ปีที่แล้ว

    அந்தத் தாயின் முகத்தில் இருக்கும் சந்தோசம் விலைமதிப்பற்றது

  • @rushilsn6148
    @rushilsn6148 ปีที่แล้ว +2

    உங்களுக்கு ஒரு சங்கடத்தைதான் குடுத்தாரு, ரஜினிக்கு 2 சங்கடத்த குடுத்துடாரு 🤣

  • @g.sureshkumar655
    @g.sureshkumar655 ปีที่แล้ว +3

    What abt other killed in bomb blast ? Is there any justification done to their family. We need to stop for doing this kind of propaganda.

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 ปีที่แล้ว +1

    Super perativalavan

  • @Putin1480
    @Putin1480 ปีที่แล้ว

    அநீதியை சுமந்த மக்களுக்கு நீதி வாங்கி கொடுத்த தமிழ் மக்களுக்கு நன்றி

  • @stalinmosses
    @stalinmosses ปีที่แล้ว

    illayaraja voice slang