Viruchigam | பல ஜென்மங்களில் தவத்தால் தான் விருச்சிக ராசியில் பிறக்க முடியும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #KalaBairavarAstrology
    #Viruchigam
    பல ஜென்மங்களில் தவத்தால் தான் விருச்சிக ராசியில பிறக்க முடியும் பாகம் 2
    விருச்சிக ராசியில் பிறப்பது சாபம் இல்லை வரம்
    • பல ஜென்மங்களில் தவத்த...
    பல ஜென்மங்களில் தவத்தால் தான் விருச்சிக ராசியில் பிறக்க முடியும்
    விருச்சிக ராசியில் பிறப்பது சாபம் இல்லை வரம்
    Kala Bairavar Astrology

ความคิดเห็น • 1.6K

  • @thangamananeramalways
    @thangamananeramalways 3 ปีที่แล้ว +246

    நான் விருச்சிகம் . அதிக அளவில் சோதனை, வேதனை, அவமானம் & அசிங்கம். அடுத்தவர்களுக்கு நல்லது செய்து பலனாக துன்பத்தை வாங்கும் ராசி

  • @prasanyayuvaraj8850
    @prasanyayuvaraj8850 3 ปีที่แล้ว +268

    விருச்சிக ராசியில் பிறந்த நான் மிகவும் பெருமை அடைகிறேன். சந்திக்காத துன்பம் இல்லை, இழக்காத எதுவும் இல்லை. இருந்தாலும், நொடிக்கு நொடி இறைவன் தரும் அருள் என்னை உன்னதமான பிறப்பாக உணரச் செய்கிறது.. சர்வம் சிவார்ப்பணம்..!

    • @renishr7940
      @renishr7940 2 ปีที่แล้ว +6

      Same Bro

    • @kannann7497
      @kannann7497 2 ปีที่แล้ว +8

      இதுதான் என்பதிவாக இருக்கும் பெருமையாக உள்ளது

    • @yuvaranimuthuraman6283
      @yuvaranimuthuraman6283 2 ปีที่แล้ว +4

      Same Suitition maa... Sarvamum sivamayam....🙏🙏

    • @rajasekarraju4198
      @rajasekarraju4198 2 ปีที่แล้ว +7

      உண்மை கடவுளின் அருள் எப்போதும் உண்டு.

    • @selviselvi2396
      @selviselvi2396 2 ปีที่แล้ว +4

      Yesssss..... Eswaraaaa🙏

  • @nandhakumardevaraj3208
    @nandhakumardevaraj3208 2 ปีที่แล้ว +215

    விருச்சிகம் சிரமப்பட காரணம் நமக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை மனசாட்சிக்கு கட்டு பட்டு நடக்கனும் நினைக்கிறதுதான்

  • @visalakshiraghupathy4133
    @visalakshiraghupathy4133 3 ปีที่แล้ว +196

    எல்லாம் சரி நாங்கள் பிறருக்கு உதவும் எண்ணத்தில் இருக்கிறோம். ஆனால் எங்களுக்குள் எவ்வளவு திறமை இருந்தும் சரியான பலன் தக்க தருணத்தில் கிடைப்பது இல்லை.

    • @saihari3793
      @saihari3793 2 ปีที่แล้ว +1

      True

    • @bjrshankar
      @bjrshankar 2 ปีที่แล้ว +1

      I agree

    • @Meenmani
      @Meenmani 2 ปีที่แล้ว

      Appati tha

    • @prabhadhivesathiban123
      @prabhadhivesathiban123 2 ปีที่แล้ว

      💯

    • @vadivelramanathan6058
      @vadivelramanathan6058 5 หลายเดือนก่อน

      திறமையும் அறிவும் வெளியே தெரியாது. குடத்தில் வைத்த விளக்கு போல உள்ளுக்குள்ளேயே இருக்கும்

  • @senthilrani2540
    @senthilrani2540 2 ปีที่แล้ว +64

    சிலருக்கு கணவரால் பிரச்சனை
    சிலருக்கு மனைவியால் பிரச்சனை
    சிலருக்கு வேலையில் பிரச்சனை
    சிலருக்கு பிள்ளைகளால் பிரச்சனை
    சிலருக்கு உடன் பிறந்தவர்களால் பிரச்சனை..
    ஆனால் இந்த விருச்சக ராசிகாரங்களுக்குதான் இவை அனைத்தும் பிரச்சனை..அதனால் தான் நாங்கள் எதையும் தாங்கும் இதயமாக வாழ்கிறோம்..மற்றவர்கள் அவர்கள் பிரச்சனையை பெருசாக பேசும் போது எங்களுக்கு சிரிப்பா வருது..ஏன்னா அதெல்லாம் எங்களுக்கு ரொம்ப சின்னது

    • @cmsurya6857
      @cmsurya6857 2 ปีที่แล้ว

      செம

    • @meenakshi1991vijaytv
      @meenakshi1991vijaytv 2 ปีที่แล้ว

      Idhil enna beauty-na "matha raasiyinar koorum ""edu ketta koothanadhu enna enil - " Poppa nee ellaam enna periya kashtathai parthuta naan parkadha kashtama enbarhal" - appadi enna kashtathai avanga paethanganu parthal oru paisa-ku kooda prayoajanam illaatha kashtama irupanga. Anal, irupinum avanga sollikittu alaiyuvanga nambaloda kadhaiyai pathi oru hair-um theriyadhakum avangalukku..kenaiga🤔😂

    • @m10grl2
      @m10grl2 10 หลายเดือนก่อน

      Super

    • @julysamy3337
      @julysamy3337 10 หลายเดือนก่อน

      ஆமா ஆமா

    • @Tamilpasanga786
      @Tamilpasanga786 9 หลายเดือนก่อน

      Nammalam piranthathey prechana thaan 😅

  • @gunalinikuna
    @gunalinikuna 3 ปีที่แล้ว +1387

    பிறந்ததில் இருந்து இது வரை சந்தோஷம்னா என்னன்னே தெரியாத ராசி விருச்சிகம் 😭

    • @mythilinixon3103
      @mythilinixon3103 3 ปีที่แล้ว +8

      இந்த ராசி மட்டும் அல்ல எல்லா ராசி காரர்களுக்கும் இந்த பிரச்சனை உள்ளது. ஒவ்வொரு ராசிக்கும் மறுபக்கம் உண்டு. தமிழன் மீடியா வில் எல்லா ராசிக்கும் ராசியின் மர்மங்கள் என்ற பெயரில் விரிவாக கூறியிருக்கிறார். அதைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

    • @dineshkumar-md6ew
      @dineshkumar-md6ew 3 ปีที่แล้ว +9

      Crt... Bcos already we were enjoyed

    • @Subasri-qo3my
      @Subasri-qo3my 3 ปีที่แล้ว +8

      Same

    • @gowsikavignesh4414
      @gowsikavignesh4414 3 ปีที่แล้ว +12

      Ama bhaaaaa😔😟😖

    • @srigeemusicmozhiraja269
      @srigeemusicmozhiraja269 3 ปีที่แล้ว +6

      Unmai bro

  • @nalinisampath3667
    @nalinisampath3667 3 ปีที่แล้ว +160

    விருச்சிக ராசி
    மற்றவர்களை ஏமாற்ற மாட்டோம்
    ஏமாந்து தான் போகுவோம்

  • @chandruvmy6192
    @chandruvmy6192 3 ปีที่แล้ว +777

    எல்லாம் சரிதான்.ஆனால் நாங்க மற்றவர்களுக்கு செய்ய வேண்டியது எல்லாம் சரியாக செய்வோம்.எங்களுக்கு திரும்ப கிடைத்தது என்னமோ ஏமாற்றம் மட்டும் தான்.அன்பு பிச்சை எடுக்க வேணடி இருக்கும் வாழ்க்கை

  • @mathanyogan2726
    @mathanyogan2726 3 ปีที่แล้ว +359

    மீண்டும் பிறவாத வரவேண்டும் மீனாட்சி சொக்கநாத 👍

    • @jenniferpradeep8741
      @jenniferpradeep8741 3 ปีที่แล้ว +4

      Correct bro..... Iyyyyo vendam pothum sami....

    • @vishnuskasc
      @vishnuskasc 3 ปีที่แล้ว +4

      Ayya piravivye vend am

    • @vigneshaksvtss421
      @vigneshaksvtss421 3 ปีที่แล้ว +1

      @@jenniferpradeep8741 apdila vita mutiyathu God maind voice

    • @jenniferpradeep8741
      @jenniferpradeep8741 3 ปีที่แล้ว

      @@vigneshaksvtss421 athuvum correct than bro

    • @vigneshaksvtss421
      @vigneshaksvtss421 3 ปีที่แล้ว

      @@jenniferpradeep8741 😁😁😁

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 2 ปีที่แล้ว +39

    உயிர் தான் போகலை ஆனால் கடுமையான கஷ்டம் தப்பிக்க முடியாது சூழ்நிலை மனம் உறுதியாக இருப்பதால் தான் கஷ்டங்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறேன்
    நடப்பது எல்லாம் நன்மைக்கே
    எல்லாம் இறைவனின் சித்தம்
    என் வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்த்தும் வல்லமை இறைவன் ஒருவருக்கு மட்டுமே உள்ளது.

    • @shanmugamugam8809
      @shanmugamugam8809 2 ปีที่แล้ว +1

      இது உன்மைதான் நன்பா..

  • @rsakthivel2871
    @rsakthivel2871 2 ปีที่แล้ว +19

    நான் விருச்சக ராசி கேட்டை நட்சத்திரம் எனக்கு 60 வயது ஆகிறது நான் இன்றுவரை எதிர்நீச்சல் தான் போட்டுக் கொண்டிருக்கிறேன் ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் உண்மை எம்பெருமான் சிவபெருமானின் அருள் எப்போதும் எனக்கு உண்டு ஏனென்றால் என் மனம் எப்போதும் ஓம் நமசிவாய என்ற நாமத்தை உச்சரித்து கொண்டே இருக்கும்

  • @suriyakala5853
    @suriyakala5853 3 ปีที่แล้ว +374

    அவமானம் நிறைந்த ராசி

  • @kamala_2408
    @kamala_2408 3 ปีที่แล้ว +53

    நீங்கள் சொன்ன அனைத்தும் மிக பொருத்தமாக உள்ளது அய்யா நேர்மறையும் நானே எதிர்மறையும் நானே
    அதுவே பிரச்சனையும் கூட..

  • @chandra8407
    @chandra8407 3 ปีที่แล้ว +38

    உண்மை.நம்மோட யாரும் சரிசமம் கிடையாது!! நம்ம நடை உடை பாவனை எல்லாம் நம்மளை எதிர் நிற்க ஆள் இல்லை!! தனித்துவம் பெற்று ராசி நம்ம தான்!!

  • @rajasekargovindarajulu4032
    @rajasekargovindarajulu4032 3 ปีที่แล้ว +496

    அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருக்குமானால் கண்டிப்பாக விருச்சிக ராசியில் பிறக்க கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

    • @kashniartistry1080
      @kashniartistry1080 3 ปีที่แล้ว +5

      Apdi yosikkathenga evlo kashtam vanthalum Atha kadanthu pogakudiya thairiyam Namma kitta mattumtha irukku nenaikrean

    • @ramapandiramapandi1134
      @ramapandiramapandi1134 3 ปีที่แล้ว +2

      😅😭

    • @kannangowri2060
      @kannangowri2060 3 ปีที่แล้ว +7

      I don't even want to be born
      I want my birth to be end with this life

    • @sonychitra6074
      @sonychitra6074 3 ปีที่แล้ว +3

      Nanum

    • @susmitham4118
      @susmitham4118 3 ปีที่แล้ว +1

      Unmei

  • @sendilkumaar6146
    @sendilkumaar6146 3 ปีที่แล้ว +90

    நீங்கள் கூறுவது மிகச் சரியான கருத்து மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் ஒரே ராசி இதுதான் வரம் பெற்றவர் களும் இவர்கள்தான்.

  • @SV-xd9gp
    @SV-xd9gp 2 ปีที่แล้ว +216

    பெரும்பாலும் மன அழுத்தத்தில்லேயே பாதி வயசு போய்டுச்சு

  • @hemashreehemashree9371
    @hemashreehemashree9371 3 ปีที่แล้ว +47

    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை ஆனால் இதுவரை என்னை ஏமாற்றியவர்களை நான் பழி வாங்கியதே இல்லை அந்த எண்ணமும் தோன்றியதும் இல்லை

    • @sakthi1964
      @sakthi1964 3 ปีที่แล้ว +1

      Nanum apdi tha

    • @mysteriousworld6987
      @mysteriousworld6987 3 ปีที่แล้ว +10

      பழி வாங்கும் எண்ணம் விருச்சிக ராசிக்கு உரிய குணம் கிடையாது... பிடிக்கவில்லை என்றால் பிடிக்காத நபரை விட்டு ஜென்மத்துக்கும் விலகி வந்து விடுவார்கள்... மிகவும் தனித்துமான ராசி..

    • @ganesankumar8669
      @ganesankumar8669 3 ปีที่แล้ว +1

      @@sakthi1964 same

    • @tamilgamingfanpage6055
      @tamilgamingfanpage6055 3 ปีที่แล้ว +1

      Nanum dha

  • @g.palanimurugavel7632
    @g.palanimurugavel7632 3 ปีที่แล้ว +134

    கர்ம வினையை அனுபவிக்க பிறவி எடுத்த ஒரே ராசிக்காரங்க விருச்சிகம்

  • @meharajan2419
    @meharajan2419 8 หลายเดือนก่อน +1

    நன்றி நண்பரே. உங்களை சந்திக்க வேண்டும்.

  • @nandhininila8429
    @nandhininila8429 3 ปีที่แล้ว +102

    இதுவரை நான் கேட்டதில் இது எனக்கு கொஞ்சம் மன நிம்மதியைத் தருகிறது. நன்றி ஐயா...🤗🤗

    • @chitrashankar2313
      @chitrashankar2313 3 ปีที่แล้ว +2

      Thankyou 👍

    • @இளவரசிமு
      @இளவரசிமு 3 ปีที่แล้ว +4

      நானும் விருச்சிக ராசி தான் எனக்கு சந்தோஷமாக உள்ளது நன்றி அன்புடன் இளவரசி

    • @public2499
      @public2499 3 ปีที่แล้ว

      அணைத்தும் உண்மை நானும் விருட்சகம்

    • @rajarajacholan7830
      @rajarajacholan7830 3 ปีที่แล้ว

      Amanga

  • @jamaican3225
    @jamaican3225 3 ปีที่แล้ว +108

    நானும் விருச்சிக ராசி தான்... ஆனா கஷ்டத்தை தவிர எதையும் அனுபவித்தது கிடையாது... 😔😔😔😔

    • @yasodhas3152
      @yasodhas3152 3 ปีที่แล้ว +3

      நானும்தான் 😭😭😭😭😭😭😭

    • @kalaimathi3825
      @kalaimathi3825 3 ปีที่แล้ว +3

      Unmai dhan pa

    • @GopiGopi-gs7oq
      @GopiGopi-gs7oq 2 ปีที่แล้ว +1

      Nan kuda than,🥺🥺

    • @yathraakaanthd7733
      @yathraakaanthd7733 6 หลายเดือนก่อน +3

      Viruchiga rasi avamanam patte saganam. Mana vedhanaikku innoru pair viruchiga rasi.

    • @yathraakaanthd7733
      @yathraakaanthd7733 6 หลายเดือนก่อน +1

      Naanum viruchiga rasidhan.

  • @gkjoshuagkjoshua2157
    @gkjoshuagkjoshua2157 3 ปีที่แล้ว +65

    என் அன்பு இறைவா இவர் சொன்னது போல நான் அப்படி தான் இருக்கிறேன்
    இனிமேலும் விரிச்சகத்தில் பிறந்ததிர்க்கு இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்
    ஐயா இதுவரைக்கும் எத்தனையோ பதிவுகள் பார்த்துவிட்டேன் நீங்கள் எப்படி தான் எங்களை பற்றி துல்லியமாக அரிந்து கொண்டீர்கள் உங்களின் அற்புதமான பதிவுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @abdulkaleel1905
    @abdulkaleel1905 3 ปีที่แล้ว +129

    7 1/2 sani mundichum kashtama thaan erukku.health issues neraiya paathachu . talent erunthum sathika mudiyala.yenga anba yaarum purinchika matranga . ignore panranga

    • @ramachandran7750
      @ramachandran7750 3 ปีที่แล้ว +5

      7 arai mudinjuthunu sonanga but apdi ethum theriyala nga

    • @yuvati
      @yuvati 3 ปีที่แล้ว +1

      yessss anna...

    • @navinthirugnanam2820
      @navinthirugnanam2820 3 ปีที่แล้ว

      enna baai? enna indha pakkam? 7 1/2 sani la ellam nambikkai irukka? enna oru adhisayam!

    • @nagaranirani6789
      @nagaranirani6789 3 ปีที่แล้ว

      7.1/2 aarabichapa love marriage panni kolantha iruku.life nasama pochu.ippa second marriage panni marupadium baby porakapokuthu. Intha life la varatha sanda illa vagatha vartha illa vittutu poitaga 7.1/2 mudinju 30 vayasula life a poiruchu

    • @yoshi770919
      @yoshi770919 3 ปีที่แล้ว +2

      Yes 100% true. Bcoz Health prblm i can't do anything.. bttr die

  • @ramapandiramapandi1134
    @ramapandiramapandi1134 3 ปีที่แล้ว +35

    வீடியோ பார்க்க கூட மனசு எவ்வளவு கஷ்டப்பட ஒவ்வொருத்தன் கமெண்ட் பாக்ஸ் பார்க்கும் பொழுது..என் கண்ணுல தண்ணி வருது😅😫☹️😭😭😭😭😭

  • @subashinisuba1069
    @subashinisuba1069 3 ปีที่แล้ว +30

    நம்பிக்கை யோடு வாழ்வோம் நானும் விருச்சிகம் ராசி
    நன்றி ஐயா🙏🙏🙏

    • @mkarpagam8064
      @mkarpagam8064 3 ปีที่แล้ว

      அருமை பாரட்டுக்கள் 👏👏👏

  • @c.indhumathi3373
    @c.indhumathi3373 3 ปีที่แล้ว +122

    பா எதுக்கு இந்த மாதிரிலாம் போடறீங்க.... ரொம்ப பாவம் பட்டவங்க.. ஏமாளி.... வாழ்க்கைல அழுதே சாகனும்

    • @suryaaayrus1603
      @suryaaayrus1603 2 ปีที่แล้ว +3

      Noooo ஒருபோதும் கிடையாது நாம் சாதிக்க பிறந்தவர்கள்... வெற்றியை நோக்கி பயணிப்போம் வெற்றி நிச்சயம். 👍

  • @தமிழ்அன்னைமய்யம்
    @தமிழ்அன்னைமய்யம் 2 ปีที่แล้ว +1

    வணக்கம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க நானும் எனது அன்பான தம்பியும் கடந்த காலங்களில் பட்ட துன்பங்களுக்கு அளவே இல்லை. தங்களது பதிவு எங்களுக்கு மிகவும் தன்னம்பிகையைக் கொடுத்து உள்ளது. தங்களது வாக்கின்படியே இனிவரும் காலங்களில் எங்களுக்கு நன்மை கிடைக்கட்டும் நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க இங்ஙனம் தமிழம்மா வெள்ளலூர் கோவை மாவட்டம்

  • @nakkeerang5649
    @nakkeerang5649 3 ปีที่แล้ว +9

    தங்கள் கருத்துக்கள் எங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி ஐயா.👍👍💐💐🙏🙏.

  • @arvinraj2501
    @arvinraj2501 3 ปีที่แล้ว +4

    நம்ப ஒழுங்கா இருந்தா எல்லாம் ஒழுங்கா நடக்கும், நம்ப தப்பா போன எல்லாம் தப்பா தான் நடக்கும்..... 💯❤ Thank you so much entha video la ulla ellamay nethu vara enaku nadantha thu eni na ella erupan nalla thu mattum thaan nenaipan nalla palagam mattum thaan irukum nalla ennagal mattum thaan irukum💝viruchaga rasi oda power ra na realize panna poran💝

  • @snaren5
    @snaren5 3 ปีที่แล้ว +34

    நம்பிக்கை தான் வாழ்க்கை இப்படிக்கு
    விருச்சிக ராசி அன்பர்
    மிக்க நன்றி தங்கள் பதிவுக்கு

  • @Welcomeselvi89
    @Welcomeselvi89 3 ปีที่แล้ว +19

    ஆமா எங்கள யாரும் உணர முடியாது ஆனா எங்கள் பலவீனத்தை மட்டும் எல்லாரும் தெரிஞ்சி வச்சிக்கிட்டு எங்கள நல்லா பயண்படுத்திக்குறாங்க, எல்லாம் கேட்கும் போது நல்லா தான் இருக்கு ஆனா நாங்கள் நாசமா போறதுக்கு ஒரே ஒரு காரணம் அன்பு மட்டும் தான் அது ஒன்னால மட்டும் தான் நாங்க இப்படி ஒரு நிலைமையில இருக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @mkarpagam8064
    @mkarpagam8064 3 ปีที่แล้ว +28

    நீங்கள், சொன்ன அணைத்துமே உண்மைதான் நிறைய கஷ்ட்ட பட்டன் ஆனால் விருச்சிகம் னு கெத்தா சொல்லிக்கிறேன்💪💪💪👈🙏🤗🤗🤗💐💐💐நன்றி, நன்றி 🙏🙏🙏

  • @sveemurugan2402
    @sveemurugan2402 3 ปีที่แล้ว +2

    தாங்கள் கூறியது அனைத்தும் மிகவும் சரியாக உள்ளது அப்படியே சரியாம் நீங்க கூறியது உண்மை வாழ்த்துக்கள்

  • @ganesanmganesanm7708
    @ganesanmganesanm7708 2 ปีที่แล้ว +7

    சொல்வதெல்லாம் சரிதான் நல்லது நடந்தால் சரி இல்லையேல் இறைவன் விட்ட வலி என்று நினைத்துக் கொள்கிறோம்

  • @malapasupathy1401
    @malapasupathy1401 3 ปีที่แล้ว +1

    உண்மை. என் மகனுடைய செயல்கள் நீங்கள் சொன்னமாதிரி தான்.

  • @barthibarthi4303
    @barthibarthi4303 3 ปีที่แล้ว +50

    விருச்சகம் ராசி நான்...விதிப்படி எதுவுமே நடக்காது எல்லாம் மதிபடிதான்...அதாவது நமக்கு நாமளே ஆப்புவச்சுகிறது🙄

  • @ambanimahesh7421
    @ambanimahesh7421 2 ปีที่แล้ว +10

    கம்பீரமான ராசி விருச்சிகம் ❣❣❣💯💯💯💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏😘😘

  • @aravindhiran3816
    @aravindhiran3816 3 ปีที่แล้ว +295

    ஏன்பிறந்தோம் என நோகிறோம்!...
    நீங்கள் வரம் என்கிறீர்கள்!.

    • @yogeswary4473
      @yogeswary4473 3 ปีที่แล้ว +4

      I aslo same think

    • @aravindhiran3816
      @aravindhiran3816 3 ปีที่แล้ว

      @@yogeswary4473 Tq

    • @aravindhiran3816
      @aravindhiran3816 3 ปีที่แล้ว +2

      @@yogeswary4473 same blood

    • @adhipan4744
      @adhipan4744 3 ปีที่แล้ว +2

      True

    • @sridevisampath6180
      @sridevisampath6180 3 ปีที่แล้ว

      romba yedhirparppu irundhal yendha raasikaarargalaha irundhalum...u people can't realise peace at any time.

  • @harishmanikandan6176
    @harishmanikandan6176 3 ปีที่แล้ว +181

    துன்பத்தின் எல்லையில போய் சாகனும்னு நினைச்சாலும் முடியல... தற்கொலை எண்ணம் அதிகமாக இருக்கிறது...

  • @bharaths2280
    @bharaths2280 3 ปีที่แล้ว +10

    Mine is Kettai Natchathiram, I am doing the best in my life with full of energy, Non-stop action in everything win-win-win....be patients in everything until the time comes... I want to be re-born again in the same natchathiram and rasi. Thanks to the nature of god.

    • @IT-ux6fm
      @IT-ux6fm 3 ปีที่แล้ว +2

      Good to hear. Me too Kettai. But no energy .fed-up with life.

    • @bharaths2280
      @bharaths2280 3 ปีที่แล้ว +1

      @@IT-ux6fm Hello, Ms.Ishwarya, you will be the one very soon. We are here for win. You can, You will, You motivate yourself, create the positive energy in your surroundings. Focused, Think huge, Be patience but not to much patience, Set your mind and heart ready to move on to your goal. I hope this will helpful. Cheers!! 👍 Thanks

    • @mohankasthuri2487
      @mohankasthuri2487 2 ปีที่แล้ว

      @@bharaths2280
      ..

  • @meddildameddilda3641
    @meddildameddilda3641 ปีที่แล้ว +1

    Sema 👍🏻 nallatho keddatho. Ana. Aartuthala. .......

  • @kathirkathir-qw3dx
    @kathirkathir-qw3dx 3 ปีที่แล้ว +35

    I born in kettai, it's my 🎁 gift ,viruchakam real champion 🏆, only thing try to understand ourself

    • @subesh5117
      @subesh5117 3 ปีที่แล้ว +4

      Bro ungaluku ipa nalla pogutha bro nanum kettai taan but kashatama poguthu

    • @praveenraavan632
      @praveenraavan632 3 ปีที่แล้ว +2

      Im too bro viruchigam with kettai✨️

    • @amirtharaghunathan
      @amirtharaghunathan 3 ปีที่แล้ว +3

      Irukra comment laye unga comment la than positive pakren

    • @amirtharaghunathan
      @amirtharaghunathan 3 ปีที่แล้ว +2

      But enaku illaye ...... Sani peyarchi mudinjiduchu nalla irukum nu patha......idhuku sani kooda iruntha appove nalla irukum nu thonuthu

    • @praveenraavan632
      @praveenraavan632 3 ปีที่แล้ว

      @@amirtharaghunathan focus on positive u will be blessed with more positive try once✨️🙏

  • @Krish_005
    @Krish_005 3 ปีที่แล้ว +200

    விருச்சிக ராசியில் பிறந்ததர்க்குப் பெருமையடைகிறேன்...😇😎

  • @ragavendrakumar5692
    @ragavendrakumar5692 3 ปีที่แล้ว +12

    என்னதான் விருச்சிக ராசி பல பிரச்சனைகள் இருந்தாலும் நான் விருச்சிக ராசியில் பிறந்ததால் மகிழ்கிறேன்

    • @ponindhus584
      @ponindhus584 2 ปีที่แล้ว +1

      Neega college teacher thana 😊

    • @ragavendrakumar5692
      @ragavendrakumar5692 2 ปีที่แล้ว

      @@ponindhus584 எப்படி சொல்றீங்க?

  • @MuthuKumar-xc9fe
    @MuthuKumar-xc9fe 2 ปีที่แล้ว +13

    நானும் கேட்டை விருச்சிகம் தான்..🙂

  • @jayashriradhakrishnan9207
    @jayashriradhakrishnan9207 3 ปีที่แล้ว +52

    பல விதத்திலும் உண்மை. இனி வரம் என்றே ஏற்று மகிழ்ச்சியாக வாழ முற்படுவேன்

  • @Thulasirampoorvika
    @Thulasirampoorvika 9 หลายเดือนก่อน +1

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் விநாயகா போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyadevir.3053
    @nithyadevir.3053 3 ปีที่แล้ว +100

    2 yrs அப்புறம் இந்த topic பார்த்து சத்தம் போட்டு சிரிச்சேன். Thankyou

  • @7shanmugavel
    @7shanmugavel 8 หลายเดือนก่อน

    ❤ yes it is true, thank you
    Vazha valamudan, Colombo Sri Lanka.

  • @aaladimaruthu1695
    @aaladimaruthu1695 2 ปีที่แล้ว +2

    இறைவா அடுத்த யென்மத்திலயாவது என்னை விருச்சிகத்தில மட்டும் பிறக்கக்கூடாதுடா சாமி போதுண்டா போதும் நான் படும் பாடு இந்த விருச்சிகத்தில

  • @easwarsamban8786
    @easwarsamban8786 2 ปีที่แล้ว +13

    Your prediction totally correct nd it is truth also. Becoz of our way of doing good things, we are not getting appreciation on any field, instead we get bad name only With the result, others are having zealous and spoiling the name. Not only certain period always this problem is there. May be when this ends with our life ends. I think no other go.

    • @YuvaRaj-jq3gq
      @YuvaRaj-jq3gq 2 ปีที่แล้ว +1

      You are obviously correct sir. The same in my life too sir

    • @sudeepboss7631
      @sudeepboss7631 2 ปีที่แล้ว

      Exactly very true 💯

    • @bhanuparameswaran
      @bhanuparameswaran 10 หลายเดือนก่อน

      You are cent percent true

  • @richyhani6448
    @richyhani6448 2 ปีที่แล้ว

    miga arumaiyaga solringa sir. En son viruchaga rasi anusha natchatram.

  • @chandras3051
    @chandras3051 3 ปีที่แล้ว +4

    நன்றி நன்றி நன்றி நூற சதவீதம் உண்மை தன்னம்பிக்கை பிறக்கிறது ❤️

    • @mkarpagam8064
      @mkarpagam8064 3 ปีที่แล้ว

      ஆம் உண்மை 👏👏👏

  • @bhavanithirumalai8455
    @bhavanithirumalai8455 2 ปีที่แล้ว

    Oh my God
    Overall true in my life
    Innoru vishayam enaku kanavum palikum, nadaka pora sila vishayam munnadiye unara mudium. Sila vishayatha na mathavanga kita munkooti solirkan. AvangaLuku shokinga irukum. Epdi ne munnadiye sonnarnu keturkanga. Sila per Inga avanga kastatha solirkanga. Ungala neenga unarumbothu ungaloda power velipadum. Kandipa unga life nalla badiya irukum. Na Chinna vayasula irunthe kastatha niraya parthukaran. Life vendanu thavara a mudivu eduthurkan. Ethum Namma Kaila illa. Kadavula mudivu ellam. Ellam shivarppanam.

  • @thirumurugan5849
    @thirumurugan5849 3 ปีที่แล้ว +13

    100% உண்மை.

  • @clockwisechannel6987
    @clockwisechannel6987 3 ปีที่แล้ว +4

    Neengal soluvathu 10000000 % unmai unmai unmai ayya . Nan kulapathil erunthen unga vedio ketathum enakku puthu thembu vanthu erukku ayya .romba romba nanri ayya .🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vedapuriapuducherry4354
    @vedapuriapuducherry4354 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை தான் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது வெற்றி தோல்வி சூட்சுமம் நண்பன் விரோதி அதைவிட கடைசியாக சொன்னது நான் யார் என்பதை ஆராய்ச்சி செய்வார்கள் என்று நான் செய்தேன் தோல்வி பிறகு வெற்றி ஆனால் இன்னும் புலப்படவில்லை மாய உலகம் கனவில் தோன்றும் பல இடங்களுக்கு சென்று வந்துவிட்டேன் கண்ணுக்கு தெரிந்தும் மறைந்து விடுகிறது எனது தேடல் இன்னும் அதிகமாக உள்ளது நமசிவாயவே நன்றி நன்றி நன்றி ஐயா

  • @vasanthiraja6680
    @vasanthiraja6680 3 ปีที่แล้ว +11

    Poranthachu but saga theriyala but kadavul kudavey irukaru nu nambaren thank you so much sir 🙏

  • @packirisamy8409
    @packirisamy8409 3 ปีที่แล้ว

    அருமையா உன்மையா சொல்ரிங்க மிக்க நன்றி நல்வாழ்த்துக்கள்

  • @YuvaRaj-jq3gq
    @YuvaRaj-jq3gq 2 ปีที่แล้ว +9

    இதுவரை நான் சந்தோசமா இருந்தது இல்லப்பா
    எதுக்காக இந்த ராசியில் பிறந்தநோ கடவுளே என்று சொல்ல முடியாது அளவுக்கு கஸ்டத சந்தித்து உள்ளேன்
    😭😭😭😭
    ஏதோ இருக்கேன் கடவுள் அருளால்

    • @newlook4173
      @newlook4173 11 หลายเดือนก่อน +1

      Correct dhan bro😊😊

  • @gayathriyamuna5771
    @gayathriyamuna5771 2 ปีที่แล้ว +1

    நான் யார் என்று ‌தெரிந்துக் கொண்டேன் ஆண்மீகத்தில் அதிக நாட்டம் ‌உள்ளது நீங்கள் சொல்வது அனைத்தும் மிகவும் சரியாக உள்ளது 🙏🙏🙏💐

  • @vijayamuruganv9310
    @vijayamuruganv9310 3 ปีที่แล้ว +9

    விருச்சிகத்தில் பிறந்தவர்கள் வரம் செய்தவர்கள்.. ஆன்மீக ஆசிர்வாதம் பெற்றவர்கள்..
    ஆளப்பிறந்தவர்கள்.... வெற்றி நிச்சயம்... நான் சந்தோசமாக இருக்கிறேன் என் அப்பன் ஈசன் அருளால்.

    • @r.j.4415
      @r.j.4415 2 ปีที่แล้ว +1

      நானும் வெற்றிகரமாக செல்கிறேன்.அனைத்து சூழ்ச்சிகளையும் வெல்கிறேன் இறைவன் அருளால்.

    • @சி.சிலம்பரசன்
      @சி.சிலம்பரசன் 3 หลายเดือนก่อน

      இறைவன் அருளால் எல்லாம் சரியாகும் என்று நம்புவோம்

  • @BeHappy-vp4fq
    @BeHappy-vp4fq 2 ปีที่แล้ว +23

    அப்போ நம்ம ராசில உள்ள எல்லோருக்குமே இப்டியே தான் நடக்குதா !!!! மிகிழ்ச்சி

    • @thanavirgo8741
      @thanavirgo8741 2 ปีที่แล้ว

      100% true

    • @cmsurya6857
      @cmsurya6857 2 ปีที่แล้ว

      Amanne.....

    • @julysamy3337
      @julysamy3337 10 หลายเดือนก่อน

      அடப்பாவி 😂😂😂

    • @Max-eo1wu
      @Max-eo1wu 9 หลายเดือนก่อน

      😂😂😂😂 ya happy

  • @meenakannan8172
    @meenakannan8172 3 ปีที่แล้ว +11

    பெருமையாக உள்ளது 👍

  • @jenobaram2632
    @jenobaram2632 3 ปีที่แล้ว +1

    நன்றி நிறைய நல்லதை சொன்னதற்கு

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 3 ปีที่แล้ว +7

    My son is virchigam anusham nakshthra I hope his future would be blessed my almighty God 🙏🙏🙏

  • @mohamedabdulla1880
    @mohamedabdulla1880 2 ปีที่แล้ว

    உண்மையிலேயே சூப்பர் நீங்க

  • @venkatesababu202
    @venkatesababu202 3 ปีที่แล้ว +4

    Really true words sir. Thanks a million. Virchigam it's very powerful. Really true. Viruchagam human power yoga create full energy So,don't feel. Good explanation this video.

  • @mohietram3755
    @mohietram3755 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது சரிதான் நாங்கள் உண்மை யாகவும் இருப்போம் பொய்யாகவும் உள்ளேயும் வெளியேயும் இரவோடும் பகலோடும்சாந்தமாக வும் ரௌத்ரமாவும் மகிழ்வோடும் கோப ருபமாய் கொடுப்பதும் எடுப்பதும் பாசமாய் வேசமாய் மெதுவாய் வேகமாய் பசித்தும் ருசித்தும் வாழாமலும் வாழ்த்தும் சிரித்தும் அழுதும் செய்தும் செய்யாமலும் அடைந்தும் அடையாமல் தவித்தும் சுகித்தும் மதித்தும் மதியாமலும் நட்பும் பகையும் உறவும் குறைவும் நட்டமும் லாபமும் பெற்றும் பெறாமலும் நட்டும் நடாமலும் விட்டும் விடாமலும் தொட்டும் தொடாமலும் இன்னும் நிறைய என்ன வாழ்க்கையிது

  • @Thenmozhishorts
    @Thenmozhishorts 3 ปีที่แล้ว +6

    எனக்கும் விருச்சிக ராசி தான் உங்கள் பதிவு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி அண்ணா 🙏🙏🌹🌹

  • @vithiyanathanmurugesan9323
    @vithiyanathanmurugesan9323 2 ปีที่แล้ว +1

    wellcoame. happ. anna well tamill. supar. anna. happy new.

  • @gms-l4q
    @gms-l4q 3 ปีที่แล้ว +5

    Perfectly right; But we have to face many challenges, hurdles in life before touching the success point

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 3 ปีที่แล้ว +1

    மிக அருமையாக என்னுடைய ராசியை உடைத்து தெளிவாக ஹினீர்கள் மிக்க நன்றா ராக்கு உள் உணர்வுகள் அடுத்துக்க போவது என்பதும் கேது பகவான் துணையால் தெரிnய வருகிறது

  • @eshu2376
    @eshu2376 3 ปีที่แล้ว +8

    Still I am on this earth after everything, god is great he has given me good life lots of pains, struggles, worries, defeats, bowed my head in front this society, but still than I am here thank u my lord, Anna nallatha solli irukkinga thanks engala samathanam panneirukkinga

  • @damodarandamo2149
    @damodarandamo2149 3 ปีที่แล้ว +1

    Unmaiyana pathivu super

  • @yuvaranisabapathi8620
    @yuvaranisabapathi8620 3 ปีที่แล้ว +42

    viruchigam rasi la poraka va kudathu pavam patta jenmam cha 😓😓😓😓

  • @satturmuruges
    @satturmuruges 4 หลายเดือนก่อน +1

    100% True words!.

  • @karthikeyans9813
    @karthikeyans9813 3 ปีที่แล้ว +10

    100% all correct... Thanks for your perfect predictions.

    • @damodarandamo2149
      @damodarandamo2149 3 ปีที่แล้ว

      Yes 100/ persent unmai sir thanks sathikunum endru virumbukinravan virichakarasikkaran

  • @sumithraprabaharan5864
    @sumithraprabaharan5864 2 ปีที่แล้ว

    Sir Thanks! Correct predictions!viruchigam rasi kaarargal vayram vangalama?

  • @mageshraja5330
    @mageshraja5330 3 ปีที่แล้ว +91

    ஆமாம் சந்திரன் நீசமாகி வாழ்க்கை குழப்பத்திலே முடித்துவிடும்

  • @manikambar723
    @manikambar723 6 หลายเดือนก่อน +1

    100 mark

  • @MariMuthu-en8io
    @MariMuthu-en8io 3 ปีที่แล้ว +6

    என் மனைவி விருச்சிகம் ராசி சித்திரை நட்சத்திர நீங்க சொல்வது 100 சதவீதம் உண்மை

  • @lakshmi1920
    @lakshmi1920 3 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வஷயம் நல்லாத்தான் இருக்கு நான் சிரியவயதிலிருந்தே 10 லிருந்து 63 வயதுவரை
    குடும்ப சேவைமட்டும் அல்ல நான் எந்த ஊரில் இருந்தாலும் யாருக்கா இருந்தாலும் செய்யாத சேவை இல்லை நோய் ஒட்டிக்குமோ என்ற பயம் இல்லாமல் செய்தவள்
    இப்போ அந்த ராசியில் பிறக்க கூடாது என்ற எண்ணம் தோன்றியது ☠

  • @vsathishkumar9241
    @vsathishkumar9241 3 ปีที่แล้ว +10

    பிறந்ததிலிருந்து இதுவரை சந்தோஷமாக இருந்ததே இல்லை

  • @leninhervin3345
    @leninhervin3345 3 ปีที่แล้ว +2

    நான் விருட்சிக லக்கினம் நீங்க சொல்வது 100 சதவீதம் சரி தான் ..என்னால் ஒருவர் மனதில் இருக்கும் விஷயத்தை எளிதாக படிக்க முடிகிறது..நான் என் வாழ்க்கையில் பல தடைகளை தாண்டி கடவுளின் அருளால் நன்றாக இருக்கிறேன்.

  • @dhineshpillai2969
    @dhineshpillai2969 3 ปีที่แล้ว +5

    Awesome video thank you I'm an optimistic person and you have encouraged more thanks

  • @MariMuthu-en8io
    @MariMuthu-en8io 3 ปีที่แล้ว +3

    அண்ணா சொல்வது அனைத்தும் உண்மை

  • @Asdf-so6xr
    @Asdf-so6xr 3 ปีที่แล้ว +3

    நீங்க சொல்றது எல்லாம் 100/100 உண்மை

    • @mkarpagam8064
      @mkarpagam8064 3 ปีที่แล้ว

      கண்டிப்பா, உண்மைதான்👍

  • @nithyajanshi1143
    @nithyajanshi1143 3 ปีที่แล้ว +2

    Athikama ethaium think panitay irupanga life la aduthu ena nadakum ,past and future pathi than yosipanga,manasu epaum oru nilaila nikamatinguthu.

  • @Sathishkumar-jp2pj
    @Sathishkumar-jp2pj 3 ปีที่แล้ว +138

    சீக்கிரம் நாங்கள் சாகப் போறேன் என்பதுதான் வரம்

    • @nithyadeviknightwarriorsch4632
      @nithyadeviknightwarriorsch4632 3 ปีที่แล้ว +4

      Sorry boss viruchigam rasi karagaluku yepavuma ayisu gatti ( age above 80 ) it's all in the fact

    • @rameshbritto413
      @rameshbritto413 3 ปีที่แล้ว +1

      விடு நண்பா சனி கேது றாகு இந்த தா தா தா லி மெலே போய் பார்த்துக்காலம்

    • @Sathishkumar-jp2pj
      @Sathishkumar-jp2pj 3 ปีที่แล้ว

      @@rameshbritto413 ஓகே bro

    • @Sathishkumar-jp2pj
      @Sathishkumar-jp2pj 3 ปีที่แล้ว

      தாங்காது நண்பா

    • @damodarandamo2149
      @damodarandamo2149 3 ปีที่แล้ว

      @@Sathishkumar-jp2pj brother boradi vetri perakkudiya rasi kavalaiya vidunga sago

  • @rajasekarindian3533
    @rajasekarindian3533 3 ปีที่แล้ว +1

    உங்கள் கணிப்பு மிகச்சரியாக எனக்கு பொருந்துகிறது

  • @kavithakavi4511
    @kavithakavi4511 3 ปีที่แล้ว +11

    இது உண்மை ஐயா👌👌👌👌

  • @subramanianm2270
    @subramanianm2270 3 ปีที่แล้ว

    தாங்கள் கூறிய கருத்து கணிப்பு அனைத்தும் உண்மை நன்றி ஐயா

  • @kamarajr25
    @kamarajr25 3 ปีที่แล้ว +5

    உங்கள் கூற்றுப்படி தான் என் வாழ்க்கை உள்ளது.

  • @thiyagarajan8609
    @thiyagarajan8609 2 ปีที่แล้ว +1

    விருச்சிகம் ராசி விசாகம் நட்சத்திரம் பிறந்த நான் ரொம்ப அவஸ்தை தான்

  • @gkjoshuagkjoshua2157
    @gkjoshuagkjoshua2157 3 ปีที่แล้ว +7

    எப்படிங்க? என்னைப்பற்றி அனு அனுவா சொல்றீங்க சூப்பர்ங்க நீங்க

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 2 ปีที่แล้ว

    அற்புதமா சொன்னீங்க.மிக அருமை.நன்றிகள் Sir🙏🙏🙏

  • @JayaPrakash-sc5ty
    @JayaPrakash-sc5ty 3 ปีที่แล้ว +19

    மிக்க நன்றிகள்...முழுமையும் உண்மை.....

  • @manimegalai6148
    @manimegalai6148 2 ปีที่แล้ว +1

    Rombhave currecta solringa rombha nandri aiyah enson marriagei thallipoduraru virutshigarasi anusham simma lugnum. ...T Mano July 18th morg 9.30am 1986 villupuram marriage indha new year la nadakkanum pannanum bro plzzz paathu sollunga plz rombha rombha nallavar aduthavarhalukkagave selavu pannikondu valgiraru thanakkagavw valvadhi illai.....suyanalame illama aduthavarhalukjagave valhiraru paiyan ennutheriyala marriage edhirkalam appa amma thambi health patri solunga plz aiyah konjam karunai kattungal aiyah plz paathu sollunga guruji 🙇 🙇 👍 👌 🙋 🌷 💚 💜 🍒 🍏 🍅 💛 🌷 👪 💞 🌹 🌷