காதல்...காதல்... காதல்... சுகிசிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2024

ความคิดเห็น • 17

  • @ramum43
    @ramum43 4 วันที่ผ่านมา +5

    ஐயா அவர்கள் சொன்ன ஒருவரின் சுய வாழ்வின் கதை மிக அருமை. ஒரு உண்மை புரிகிறது தன்மானம், சுயமரியாதை உள்ளவர்களால் மட்டும்தான் மற்றவர்களுக்கு உதாரணமாக வாழமுடியும், வரலாறாக இடம் பிடிக்கிறது. நன்றி 🎉

  • @sivashanmugam88
    @sivashanmugam88 4 วันที่ผ่านมา +2

    மிகவும் சிறப்பாக உள்ளது உங்கள் உரை... நன்றி மகிழ்ச்சி... எளிய மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் செயல்.. நன்றி ஐயா ❤

  • @dharmalingamm1070
    @dharmalingamm1070 3 วันที่ผ่านมา +1

    Fantastic and perfectly objective analysis and and perfectly acceptable speech.

  • @dineshbabu3656
    @dineshbabu3656 3 วันที่ผ่านมา +1

    அழகான காதல் கதை

  • @sumathi-x3b
    @sumathi-x3b 3 วันที่ผ่านมา

    Super 👍

  • @sasikala8078
    @sasikala8078 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் ஐயா

  • @gypsy_footprints
    @gypsy_footprints 3 วันที่ผ่านมา +1

    🙏🏻 🙏🏻 🙏🏻.... தற்போதைய காலத்திற்கு தேவையான மந்திர வார்த்தைகள் ஐயா. இதையெல்லாம் மனிதன் புரிந்து கொண்டு நடந்தால் ஏன் இந்த உலகத்தில் இத்தனை பாகுபாடு இத்தனை பிரிவினை... 😔 😢

  • @VimalaJosephinemary
    @VimalaJosephinemary 3 วันที่ผ่านมา +1

    Super

  • @om8387
    @om8387 3 วันที่ผ่านมา

    ஒருவரை பழிப்பதில் இழிவாகப் பேசுவதில்கூட மகிழ்ச்சி காண்பவர்களுமுண்டு அது தவறென அறியும் அறிவிலார் செயலது என்ன செய்வதையா எவ்வளவுதான் அறிவுரையை எடுத்துச் சொனாலும் அதனதன் குணம் என்றும் மாறாது

  • @vijayad5015
    @vijayad5015 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤🌹🙏🏼

  • @arangankarups390
    @arangankarups390 3 วันที่ผ่านมา

    Unmaiyai yaarukkum yevarkkum payappadamal solvathil thangalukku nigar yaarum illai ayyaaa.. vanankuhiren

  • @jothikannagi1085
    @jothikannagi1085 4 วันที่ผ่านมา

    Really sir

  • @manomano403
    @manomano403 3 วันที่ผ่านมา

    காதல் சொல்ல
    வயது தேவை இல்லை!
    உள்ளம் கொள்ளை
    கொள்வதற்கு,
    உரிமம் தேவை இல்லை!
    உயர்வு தாழ்வு,
    வர்க்க பேதம்,
    எதுவும் உண்மை இல்லை!
    உணர்வு சொல்லும்
    மனித குலம்,
    மீது கொண்ட காதல்!
    ..
    01.12.2024

    • @manomano403
      @manomano403 2 วันที่ผ่านมา

      தமிழர்களின் அரசியல் உரிமையை சிங்களவர்கள்தான் கிளறி விட்டார்கள்,
      சிறு பான்மை இன தமிழர்கள், பல்வேறு போர்களை நடாத்தி, சிங்கள அரசை கேலிப் பொருளாக்கினார்கள்,
      சர்வதேச அரங்கில் சிங்கள அரசை சிக்க வைத்த தமிழர்கள், களத்தில், கண் முன்னே, ஒருபோதும் சாத்தியமாகாத தமிழ் தேசிய அரசை சர்வதேச அளவில் வியாபிக்கச் செய்தார்கள்,
      76 வருடங்களில் தரப்படாத எந்த உரிமைகளையும் சிங்களம் எமக்கு தந்து விடுவதற்கில்லை, உள்ளக சுதந்திரம் இல்லாத பொய்க்கால் தீர்வுகளை நாங்கள் ஏற்பதற்கும் இல்லை,
      அரசியல் வங்குரோத்து, முன்னைய ஆட்சியாளர்களை சொத்துக்களுடன் படகேற்றியது,
      இன்றைய அரசை, பிச்சைப் பாத்திரத்துடன் ஆட்சியில் அமர்த்தியது,
      இங்கே, பொருளாதார நெருக்கடிகளால், சர்வதேசத்தின் அழுத்தங்களினால் எல்லோரும் ஆட்டம் போடேலாமல் அடங்கிப் போயிருக்கினம் தவிர, கருத்து நிலை மாற்றமொன்றும் நிகழவில்லை, நிகழவும் போவதில்லை,
      மக்கள், வாக்களித்தார்கள், சாமர்த்தியமாக,
      காசுப் பயித்தியங்கள், காசோடு கரை சேர்ந்து, ஆட்சிக் கதிரையின் அர்த்தங்கள் வலுவிழந்து போனாலும் போக,
      அரசியலும் இன வாதமும் அழியாத பழியோடு ஒரு கன்னையாக ஆனாலும் ஆக,
      வாழ்வாதாரமும், மக்களும் மறு கன்னையாக நிற்க,
      ஆட்சி அதிகாரம் என்பது, அண்டை நாட்டின் கருத்து நிலை, சர்வதேச கண்காணிப்பு என்பனவற்றை உத்தேசித்து நகர்ந்தால் அடுத்த நேரச் சாப்பாட்டிற்கு தடங்கல் நேராது,
      இதுக்கு மேல யார் அரசியல் பண்ணியும் எதுவும் நடக்கப் போவதில்லை,
      யார் யாருக்கு எப்படி எப்படி வசதியோ அப்படியெல்லாம் போகலாம் என்பதே இங்கு இப்போதுள்ள சுதந்திரம் என்று சொல்லப்படுகிறது, பார்க்கலாமா!
      ..
      02.12.2024

  • @banumathig5353
    @banumathig5353 3 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன்.🙏🙏