Thendral Vanthu Theendumbothu - Live Orchestra | Aadhavan | Janaki | Avatharam | GOPAL SAPTHASWARAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 155

  • @sekarkavin3867
    @sekarkavin3867 ปีที่แล้ว +1

    கண்ணை மூடி கேட்டால் இசைஞானி இசையமைத்து பாடியது போலவே உள்ளது, அருமை! .

  • @selvareal4345
    @selvareal4345 4 ปีที่แล้ว +26

    உடலில் எந்த ஒரு சிறு அசைவும் இல்லாமல் ஆதவன் சார் பாடும்விதம் பாராட்டுதலுக்குறியது . மிகவும் சிறப்பு.

  • @govindgl2664
    @govindgl2664 2 ปีที่แล้ว +1

    அப்படியே ஒரிஜினல் வாய்ஸ் அருமை

  • @SenthilKumar-ck5ix
    @SenthilKumar-ck5ix 4 ปีที่แล้ว +17

    இளைய ராஜா குரல் அப்படியே உள்ளது. சூப்பர்💪💪💪💪💪

  • @shyjumk2095
    @shyjumk2095 4 หลายเดือนก่อน

    Wonderfull singing❤️❤️... Naser is a underrated actor in tamil industry

  • @HummaStudio
    @HummaStudio ปีที่แล้ว +1

    Never knew Adhavan can sing this good.❤❤

  • @abufarzana
    @abufarzana 3 ปีที่แล้ว +6

    ஹஹஹா... ஆதவனையே அழகா பாட வச்சிட்டீங்க கோபால்சார்... சூப்பர்... ரசிக்கும் படி இருக்கிறது... நன்றி..

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 ปีที่แล้ว +2

      அவர் இயற்கையில் சிறந்த இசை ரசனையும் பயிற்சியும் கொண்டவர் அதனால் அவராகவே சிறந்த முறையில் பாடியுள்ளார்.
      மிக்க நன்றி 🙏

  • @Sona96923
    @Sona96923 4 ปีที่แล้ว +17

    Aadhavan bro voice so mesmerising... Beautiful song...

  • @rusad1820
    @rusad1820 3 ปีที่แล้ว +6

    His voice exactly awesome just like Ilaiyaraja

  • @sugunadevarajan821
    @sugunadevarajan821 2 ปีที่แล้ว +2

    Wow Adhavan Sir! What a talent? Sema... its like Ilayaraja Sir singing... hats off....

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 3 ปีที่แล้ว +1

    உங்கள் பாடலை கேட்டு தென்றல் தவழ்ந்து வந்தது... 👍👍

  • @saravanakumar9740
    @saravanakumar9740 4 ปีที่แล้ว +10

    மேடையில் இசைக்க கடினமான பாடல்களாக தேடி வழங்குகிறீர்கள் ..பாராட்டுக்கள்...

  • @rajkanthcj783
    @rajkanthcj783 4 ปีที่แล้ว +7

    நிச்சயமாக தாலாட்டியது தென்றல் வந்து முத்தமிட்டு பாடியது ரசித்தேன் இருவர் குரலிலும்.. தென்றல் வீசியது குளிர்ச்சியாக இருந்தது வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @GuitarSuresh
    @GuitarSuresh 2 หลายเดือนก่อน

    Beautiful and mesmerizing 🎉❤❤

  • @tamseldra5923
    @tamseldra5923 2 ปีที่แล้ว +4

    The best live version of this song!!!

  • @Isaipriyan-m4v
    @Isaipriyan-m4v 2 ปีที่แล้ว +1

    இந்த உலகத்நிலே யே இல.லை நான்
    கஞ்சா
    அபின்
    Brandy ,whisky
    என எந்த போதைய
    அடிச்சாலும் இந்த
    பாட்ட கேட்கும் போது
    வரும் போதை வராது
    Thanks a lot Gopalji

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว

      😄😄
      🙏🙏🙏

    • @chitrarasu4218
      @chitrarasu4218 2 ปีที่แล้ว

      இந்த பாடலைக் கேட்டு கொண்டே என் உயிர் போக வேண்டும்... அதுதான் என் கடைசி ஆசை.
      என் குழந்தைகளிடம் சொல்லி விட்டேன்.

  • @RajKumar-mc8ux
    @RajKumar-mc8ux 2 ปีที่แล้ว +1

    Great sir

  • @Pradeepkumar1960
    @Pradeepkumar1960 2 ปีที่แล้ว +2

    Sir...all musicians are very talented.....singers are also great. As a organizer u r great. Good luck...Rock..Rock..rock ...go forward

  • @krishnadoss8751
    @krishnadoss8751 6 หลายเดือนก่อน

    இசை தென்றலாய் தீண்டுதே!

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 4 ปีที่แล้ว +10

    Very good complicated note song this.
    Not too easy to present in Orchestra.
    Adhavan exactly presented.
    Congrats.

  • @kiruthikaarunachalam2414
    @kiruthikaarunachalam2414 4 ปีที่แล้ว +8

    Super Janaki... He is singing very well.. I love his konjam nadinge boss

  • @mareeskumar5318
    @mareeskumar5318 2 ปีที่แล้ว

    கேட்க கேட்க இன்பம் எப்படி இப்படி ஒரு பாடலை கற்பனை செய்து உருவாக்க முடிகிறது

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว +1

      அதுதான் இசைதெய்வம் இளையராஜா ஐயா 🙏🙏

  • @naliniprakash6774
    @naliniprakash6774 3 ปีที่แล้ว

    அட்ரா சக்கை
    அட்ராசக்கை
    என்ன போடு போடறப்பா நீ. ம்ம்ம் பலே வெள்ளையத்தேவா
    Keep it up

  • @sundaramthanukrishnan1611
    @sundaramthanukrishnan1611 4 ปีที่แล้ว +3

    Super Janaki. She is changing her voice tone according to their original singers

  • @gurunathan9134
    @gurunathan9134 3 ปีที่แล้ว +2

    தங்கள் இசை பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.. திரு கோபால் சார் அவர்களே.

  • @lingeshwaran2520
    @lingeshwaran2520 2 ปีที่แล้ว +1

    Both voices have perfectly matching and rendered the song well ❤

  • @rajavelr1118
    @rajavelr1118 3 ปีที่แล้ว

    உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது👌

  • @vijudev1852
    @vijudev1852 3 ปีที่แล้ว +2

    Gobal sir music and padalum super

  • @civilgan
    @civilgan 4 ปีที่แล้ว +3

    Aaadhavan superb..

  • @vasanthijoseph1321
    @vasanthijoseph1321 3 ปีที่แล้ว +2

    Soothing of all melodies .. wonderfully rendered by the singers .

  • @gangadharangovind1863
    @gangadharangovind1863 2 ปีที่แล้ว

    #Aadhavan underrated..... 💥❤️

  • @govindgl2664
    @govindgl2664 3 ปีที่แล้ว

    இளையராஜா அவர்கள் குரல் அப்படியே ஆதவனிடம் அருமை

  • @buvaneswari2919
    @buvaneswari2919 2 ปีที่แล้ว

    Super,super, super sir...💐

  • @sugunadevarajan821
    @sugunadevarajan821 2 ปีที่แล้ว

    She's singing high pitch just like Mrs. Janaki...hats off

  • @mahalingammoorthi8709
    @mahalingammoorthi8709 2 ปีที่แล้ว

    Wow. Aadhavan Sir, What a magical voice you have. Awesome. Awesome

  • @k.mselvaraj662
    @k.mselvaraj662 3 ปีที่แล้ว +1

    Who is singing Aadhavan or Ilayaraaja or Nazer.. awesome

  • @jayaganesan2700
    @jayaganesan2700 4 ปีที่แล้ว +2

    super. Gopal sir

  • @airindo4357
    @airindo4357 4 ปีที่แล้ว +1

    U both guy's are extraordinary.. Especially Mr.Aadhavan.. Semma

  • @anandhanisravel3692
    @anandhanisravel3692 2 ปีที่แล้ว

    ஆதவன் அருமை.....

  • @rajkutty3937
    @rajkutty3937 2 ปีที่แล้ว

    இளையராஜா போல கோபால் சப்தஸ்வரங்கள் இயற்கையாக நடக்க வேண்டிய ஒன்று.

  • @suryasurya7087
    @suryasurya7087 4 ปีที่แล้ว +2

    Aadhi bro super

  • @niththiyananthamniththiyan5566
    @niththiyananthamniththiyan5566 3 ปีที่แล้ว

    Aathavan.sir.suuuupppper👍👍👍👋👋👋👋👊💓💔💕💚💘❤💅💔💞🙏

  • @guruzinbox
    @guruzinbox 4 ปีที่แล้ว +1

    அருமை ஆதவன், கலக்கிட்டீங்க

  • @vijayabaabu.s.ve.1094
    @vijayabaabu.s.ve.1094 2 ปีที่แล้ว

    அர்புதம் ஆதவன் சார் குரல், base guitar excellent, chorus excellent, it took some time for me to come to present life, thank you gopal sir, I salute your team.

  • @lffuwefgseghhfd9848
    @lffuwefgseghhfd9848 4 ปีที่แล้ว +1

    Ditto Raja Rishi style singing . 👌.fan Gopal g

  • @lffuwefgseghhfd9848
    @lffuwefgseghhfd9848 4 ปีที่แล้ว

    Thendral 💓 sugam indha pattu le kadiche. Raja voice texture nice by male crooner. 👌.fan Gopal g

  • @nrslalitha
    @nrslalitha 2 ปีที่แล้ว

    Varshniyai singara vela song pada solavum avlugu s janaki kural erukirathu thankyou sir wish you happy new year

  • @sugunadevarajan821
    @sugunadevarajan821 2 ปีที่แล้ว

    That Mam also very close to Janaki amma... superb

  • @Sankarsuper07
    @Sankarsuper07 2 ปีที่แล้ว

    சூப்பர் செம்ம

  • @saravananponnuswamy9513
    @saravananponnuswamy9513 3 ปีที่แล้ว +1

    அருமை. அருமை. அருமை

  • @saravananponnuswamy9513
    @saravananponnuswamy9513 3 ปีที่แล้ว

    ஆதவன் குரல் அருமை. மேடம் குரல் பிரமாதம்

  • @jegadeesan6314
    @jegadeesan6314 3 ปีที่แล้ว +1

    So nice 😍😍😍😍

  • @SaravanaKumar-sw1st
    @SaravanaKumar-sw1st 4 ปีที่แล้ว +1

    Janaki madam super.... male voice also good.

  • @pk-mb5mf
    @pk-mb5mf 3 ปีที่แล้ว +1

    Very nice song

  • @itsmyifea5898
    @itsmyifea5898 2 ปีที่แล้ว

    I came for aadavan

  • @ShrimathYoga
    @ShrimathYoga 2 ปีที่แล้ว

    Superlative performance 🎉🙌

  • @vijayakumaramirtham9252
    @vijayakumaramirtham9252 4 ปีที่แล้ว

    This song has gone to its peak......everything is fine and good.

  • @rchakrapani8618
    @rchakrapani8618 3 ปีที่แล้ว

    Excellent Aadhavan…

  • @premijoyspremijoys8956
    @premijoyspremijoys8956 4 ปีที่แล้ว +1

    Super Anna

  • @jaganmani9674
    @jaganmani9674 3 ปีที่แล้ว

    Yenna voice aathavan anna realy good

  • @lawrancewilliamd2170
    @lawrancewilliamd2170 2 ปีที่แล้ว

    Gopal sir thanks

  • @saharahamed
    @saharahamed 4 ปีที่แล้ว +3

    Nice

  • @suresh.psuresh6800
    @suresh.psuresh6800 4 ปีที่แล้ว

    இனிமையான குரல்... வாழ்த்துக்கள்..

  • @mansulasan3245
    @mansulasan3245 4 ปีที่แล้ว

    Arumai voice🎤
    mmk friends....aym 👌👏

  • @kannancreations2087
    @kannancreations2087 3 ปีที่แล้ว

    Super sir

  • @starkamaraj4128
    @starkamaraj4128 3 ปีที่แล้ว

    Athavan sir cinemavuku vanga Vera leval

  • @anbuselvan7957
    @anbuselvan7957 4 ปีที่แล้ว

    Aadhavan super

  • @LogaNathan-qe1bp
    @LogaNathan-qe1bp 3 ปีที่แล้ว

    Love you anna

  • @manoharanmano8673
    @manoharanmano8673 4 ปีที่แล้ว

    Super

  • @Deadpool12353
    @Deadpool12353 2 ปีที่แล้ว

    That's amazing performance from aadhavan, but the show stealer was singer Janaki...it was just surpass 100 percent.

  • @Fathima_c7
    @Fathima_c7 3 ปีที่แล้ว

    nice

  • @rajeshk1138
    @rajeshk1138 4 ปีที่แล้ว +1

    இதை இசை ராஜா, நம் இளையராஜா பார்த்து ரசித்திருப்பாரோ!

  • @LathaLatha-oq8qz
    @LathaLatha-oq8qz 3 ปีที่แล้ว

    🙏🙏

  • @nashwaran473
    @nashwaran473 4 ปีที่แล้ว +1

    I thought this guy is anchor/ comedian but he can sing too.? Tiny bit shakey but janaki superb as usual.

  • @shajithshajith7976
    @shajithshajith7976 3 ปีที่แล้ว

    Athavan sir voice Original pol ullathu.

  • @madhanbabu9920
    @madhanbabu9920 4 ปีที่แล้ว

    Music.and.singers.seema

  • @aru2279
    @aru2279 ปีที่แล้ว

    Didn't know Aadhavan sing well too

  • @anandhans7324
    @anandhans7324 3 ปีที่แล้ว +1

    Chance he ella

  • @vichukerala4334
    @vichukerala4334 4 ปีที่แล้ว +1

    Super

  • @morningstargowtham9876
    @morningstargowtham9876 2 ปีที่แล้ว

    Super sir

  • @LathaLatha-oq8qz
    @LathaLatha-oq8qz 3 ปีที่แล้ว

    Super