சிலரால் மட்டுமே இந்த மாதிரி சுவாரசியமாக பேச முடியும்.... இயல்பாக அவர் (நாசர் சார்) எதை உணர்ந்தாரோ அதையே வார்த்தைகளாக மாற்றம் செய்து அழகாக பேசினார். அவருடைய பாராட்டுக்களில் 100 சதவீதம் நேர்மை இருந்தது. அருமை 👏👏👏👏👏
ஒரு தொழிலை எந்த அளவு மானசீகமாக, தெய்விகமாக ,ஆத்மார்த்தமாக நேசித்திருந்தால் இந்த அளவு உன்னதமான உயர்வான இடத்தை அடைத்திருக்கமுடியும்.....இசையின் அவதாரம்....இந்த காலத்தில் வாழ்வது பாக்கியம்....
Exactly. என்னோட நீண்டநாள் ஆதங்கம் இது. சந்திரரும் சூரியரும் தமிழ்ல ரொம்ப புது முயற்சி. வெஸ்டர்ன் க்ளாசிகல்ல மட்டுமே கேட்ட ஒரு ஸ்டைல தமிழ்ல கேட்டப்ப அசந்தே போனேன். அரிதாரத் பூசிக்கொள்ள ஆசை பாட்டும் நடு நடு டயலாகும், எப்ப நாசர் பேசுறத நிறுத்துறாரு, எப்ப ராஜா சார் ஆரம்பிக்குறாருன்னே தெரியாது.... குரல்கள்லயும் அத்தனை சிங்கிங்.... "ஆனா தென்றல் வந்து" திரும்பத் திரும்ப ஒலி/ஔிபரப்பி மத்த எல்லாத்தையும் மறக்க/மறைக்கடிச்சுட்டாங்க....
Almost 20times I saw this making story of Thendral Vandhu Song... Every time it makes me repeat again.... Watta composer... The Living Legend.... Maestro..
All are saying about ilayaraja ad head weight person. But he is least bother about the money. Without salary how many film he composed only for human values. No one like him. He is a real person without animosity. Can any one music director as all people say about other composer arr is so humble. Did like ilayaraja sir.
People shouldn't judge about another person without knowing about him, for Ilayaraja haters... Ilayaraja is a very humble down to earth genius. He is ahead of us in thoughts.
ROFL! I have never seen Nassar talk like this, like a good orator. FINE ACTOR! My tummy ached after laughing so much. Very witty. Hats off, MAESTRO Ilaiyaraaja for that KILLER song. Excellent movie, but unfortunately the masala audience of those times did not welcome the movie or its songs. But look where is it now!! TIMELESS masterpieces - both the Music (songs along with the BGM) and the movie with FINEST (National Award worthy) performances by NASSER & REVATHI.
I have seen this video more than 10 times but still I love to watch more times because hardly one can find a orator like nasar to explain about a legend like Isaignani
My heart skipped a beat when he said/sang “Thaana thantha Thaana thantha thananaa” at 11:59!❤️ Like someone said, this is one song I’d take with me to my grave.
This video is a drug. I wish youtube doesn't recommend it to me because irrespective of in between how crucial work it may be, I can't stop playing it. Have an interview tomorrow and 14 mins gone. 👌
Maestro is reacting continuously.. like smiling again and again for Nasser.. this is not usual.. usually he doesnt even react ..when other praise him.. raja sir also enjoyed it I think
Maestro doesn't pre plan anything. whoever inspires at the time of song discussion and whatever way they convey the situation, emotion, etc. will get the instant gem from Him. its like a river flow without any prediction. thats why all type and all level of actors have got gems from Him without any prejudice. Not like other so called music directors
நாசர் சார் நானும் அழுகிறேன்😭 இந்த மகராசன் ராஜா இசையை கேட்கும்போதெல்லாம் ஆம் அழுதுகொண்டே உள்ளேன் சி.ராஜா 💙 சி.ராஜா 💙 சி. ராஜா💙 ஆனால் இந்த பெயரை கேட்டாலே எங்களுக்கு அழுகையோடு சேர்த்து இறக்ககையும் வந்துவிடும் லேசா🤩 🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🍬 👑💋🌹👏👏👏👏👏👏🙏🙏🙏🙏
எப்பா, notations எழுதி இசையமைக்கும் இசை அமைப்பாளர்கள் - நம் இசைஞானியைத் தவிர - யாராவது இருக்கிறார்களா? சீமான் பாணியில் - "வாய்ப்பில்லை ராஜா... வாய்ப்பில்லை..."
@@sankaransaravanan3852 இதை பற்றி விளக்கம் கொடுக்கவேண்டும் என்றால் நிறைய இருக்கு.பெரும்பாலான இசையமைப்பாளர்களுக்கு நொட்டேஷன்ஸ் தெரியும்,A R RAHMAN, VIDHYASAGAR, MANISHARMA,D.IMMAN,SANTHOSH NARAYANAN, Etc... ஆனால் தற்போது இருக்கும் டெக்னாலாஜிக்கு நொட்டேஷன்ஸ் அவசியமில்லை என்பதை முதலில் நீ தெரிந்துகொள். சில ரெக்கார்டிங்கில் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்கின்றனர்.
சிலரால் மட்டுமே இந்த மாதிரி சுவாரசியமாக பேச முடியும்.... இயல்பாக அவர் (நாசர் சார்) எதை உணர்ந்தாரோ அதையே வார்த்தைகளாக மாற்றம் செய்து அழகாக பேசினார். அவருடைய பாராட்டுக்களில் 100 சதவீதம் நேர்மை இருந்தது. அருமை 👏👏👏👏👏
]]
th-cam.com/video/zQnJRi6_AZo/w-d-xo.html
th-cam.com/video/Wc6rNdiFiaY/w-d-xo.htmlsi=x8n5G3Yax1m7z_Ej
நாசர் அவர்களின் விளக்கம் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது......
Evlo times itha parthurupen nu enake theriyathu...
Same here ❤️
Yes
What he said can explain in English
உண்மை! நான் இது வரை 1000 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன்!!
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பேச்சு...
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு காணொளி. #என்றென்றும்_இளையராஜா 💕💕💕
சலிக்காத
Unmai thaan. Endrendrum Ilayaraja. Long live avar pugazh.
100% true .. I don’t know how many times I watched .. but I enjoyed every time
@@bhalakrisnaasnv7413நன்றி 🙏
உன் தேகமெல்லாம் ராகம்... உன் நாளமெல்லாம் தாளம்... நீ இசைஞானியல்ல இசை மேனி மகேந்திரனின் புகழாரம் அருமை... நாசரின் அனுபவம் சிறப்பானது....
நாசர் அவர்களின் பேச்சு தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அருமை சிறந்த நடிகர் ஜென்டில்மேன்
எதார்த்தம் கலந்த, ரசனை மிகுந்த, ஒப்பனை சிறிதும் இல்லாத உண்மையான பேச்சி! அற்புதம் நாசர் சார்!
நாசர் சொன்ன விதம் திரும்ப திரும்ப பார்க்க தோனுகிறது. இசை மேதை அய்யா ராஜாவை பற்றி.
நானே இதை எத்தனை தடவை பார்த்தேனேன்று தெரியலையே
ஒரு தொழிலை எந்த அளவு மானசீகமாக, தெய்விகமாக ,ஆத்மார்த்தமாக நேசித்திருந்தால் இந்த அளவு உன்னதமான உயர்வான இடத்தை அடைத்திருக்கமுடியும்.....இசையின் அவதாரம்....இந்த காலத்தில் வாழ்வது பாக்கியம்....
Who is watching still 2020🙋🙋🙋🙋
இதுபோன்ற அனுபங்களை மற்ற இயக்குனர்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும் அப்போதுதான் ராஜாவின் இசை ஆளுமை நமக்கு விளங்கும்
கண்டிப்பாக
really
அவதாரம் படத்தில் அனைத்து பாடல்களும் hit..... தென்றல் வந்து பாட்டு மட்டும் பேசப்படுவது வேதனை.....
Because, that is not just a song.. it's deep visuals.. has a different meaning. Illuminati kaana illumination irukku
Exactly. என்னோட நீண்டநாள் ஆதங்கம் இது. சந்திரரும் சூரியரும் தமிழ்ல ரொம்ப புது முயற்சி. வெஸ்டர்ன் க்ளாசிகல்ல மட்டுமே கேட்ட ஒரு ஸ்டைல தமிழ்ல கேட்டப்ப அசந்தே போனேன்.
அரிதாரத் பூசிக்கொள்ள ஆசை பாட்டும் நடு நடு டயலாகும், எப்ப நாசர் பேசுறத நிறுத்துறாரு, எப்ப ராஜா சார் ஆரம்பிக்குறாருன்னே தெரியாது.... குரல்கள்லயும் அத்தனை சிங்கிங்....
"ஆனா தென்றல் வந்து" திரும்பத் திரும்ப ஒலி/ஔிபரப்பி மத்த எல்லாத்தையும் மறக்க/மறைக்கடிச்சுட்டாங்க....
குண்டுமணி குலுங்குதடி பாடலும் அருமையாக இருக்கும்..
Almost 20times I saw this making story of Thendral Vandhu Song... Every time it makes me repeat again.... Watta composer... The Living Legend.... Maestro..
Nanum...
True I am also
Me too. So many times....Nazar speech....d way he conveyed...
I saw more that but it feels new every time, Thanks to nazer sir and our music raj
@@rajanperumal2102 Yeah.... Brother...
ஆரம்பத்தில் நானும் நாசரை போலத்தான் உணர்ந்தேன். ஒரு ஞான சூன்யமாக.
நாசர் sir இவ்வளவு ஜாலியா பேசி நா பாத்ததே இல்ல aasam sir love u கானகிடங்காத காணொளி
I cried... EXCELLENT. What a great human being Naser is and what a great music director Ilayaraja is
What he said can explain in English
Why I am watching dis vedio again and again..... Love u raja sir .....
Nassar sir.. what a narration.. u just brought into our eyes
Correct bro
Me too cried
Exactly 100 %
I watched this more than 100 times
Me too
I am also
Me too
Me too what a narration of the incident
Meeee tooooi
இசை ஞானி ❤️
03/01/2022 10;48 pm ❤️
இரண்டாம் முறை பார்க்கிறேன் ❤️
இதுவரை பத்து முறைக்கு மேல் கேட்டிருக்கிறேன்..
I Cried, I don't know how many times I watched this video but again and again I will watch
All are saying about ilayaraja ad head weight person. But he is least bother about the money. Without salary how many film he composed only for human values. No one like him. He is a real person without animosity. Can any one music director as all people say about other composer arr is so humble. Did like ilayaraja sir.
i love you
People shouldn't judge about another person without knowing about him, for Ilayaraja haters... Ilayaraja is a very humble down to earth genius. He is ahead of us in thoughts.
ROFL! I have never seen Nassar talk like this, like a good orator. FINE ACTOR! My tummy ached after laughing so much. Very witty. Hats off, MAESTRO Ilaiyaraaja for that KILLER song. Excellent movie, but unfortunately the masala audience of those times did not welcome the movie or its songs. But look where is it now!! TIMELESS masterpieces - both the Music (songs along with the BGM) and the movie with FINEST (National Award worthy) performances by NASSER & REVATHI.
இளையராஜா அவர்கள் இசைக் கடவுள்.
Saw this 100 times...will see it 1000 more times...we r blessed to be born during the era of these living legends
I too watched many times 👏👏
same pinch..
I have seen this video more than 10 times but still I love to watch more times because hardly one can find a orator like nasar to explain about a legend like Isaignani
நான் 12 வருடங்களும் பார்த்து பார்த்துக்கொண்டிருக்கேன்
Beautifully narrated by Nasser.👏🏻
When ever I come across.. can't leave without watching completely.. though watched n number of times before. What a nice narration Nasser sir.🙏
இசை மேனி 👌👌👌🙏🙏🙏
My heart skipped a beat when he said/sang “Thaana thantha Thaana thantha thananaa” at 11:59!❤️
Like someone said, this is one song I’d take with me to my grave.
This video is a drug. I wish youtube doesn't recommend it to me because irrespective of in between how crucial work it may be, I can't stop playing it. Have an interview tomorrow and 14 mins gone. 👌
நான் மிகவும் ரசித்த மகிழ்ந்தது
Immortal Ilaiyaraja...Kudos to Nazar for his articulated oration...
One of the best speech
நாஸர் அவர்கள் நல்ல கலைஞர்...
Very good gratitude, appreciation from Nasser!!
I like this video
This video is very heartful gift to me thanks to nazar sir
Maestro is reacting continuously.. like smiling again and again for Nasser.. this is not usual.. usually he doesnt even react ..when other praise him.. raja sir also enjoyed it I think
Nice to see y👁️👁️u
Best story telling award goes to nassar sir.. 😍😍
Every time I touched (almost everyday) by Raaja sir's songs, I come here to listen this talk!
For this single song, everytime I cross Prasad studio, I just stop my bike /car and bow my head 🙇
Super
Super bro!
He narrated it like a suspense story.... excellent narration...
Many of us would like to watch the making videos of Maestro.... Mr.Nasser showed us that through his narration
Great Speech! IR gave this Master Piece to Nasser because he knew already that he is one of the genius in acting. Thanks for posting!
Maestro doesn't pre plan anything. whoever inspires at the time of song discussion and whatever way they convey the situation, emotion, etc. will get the instant gem from Him. its like a river flow without any prediction. thats why all type and all level of actors have got gems from Him without any prejudice. Not like other so called music directors
This song was once in a millennium song
Song for everyone’s favourite
🤩♥️♥️♥️♥️
Excellent Nasar sir. Only music lovers will know who Raja is. Ramesh Hosur.
One of the best story telling ever.. 🥰🥰❤❤❤❤❤ Watched this at least 20 times in 2 years..
Ilaiyaraja you are the best
நாசர் சார் நானும் அழுகிறேன்😭
இந்த மகராசன் ராஜா இசையை
கேட்கும்போதெல்லாம் ஆம்
அழுதுகொண்டே உள்ளேன்
சி.ராஜா 💙 சி.ராஜா 💙 சி. ராஜா💙
ஆனால் இந்த பெயரை கேட்டாலே
எங்களுக்கு அழுகையோடு சேர்த்து
இறக்ககையும் வந்துவிடும் லேசா🤩
🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🧚♀🍬
👑💋🌹👏👏👏👏👏👏🙏🙏🙏🙏
20 tmes mela pathurupen. Inum parka thonuthu. Isai gani patri ariya. Nasar sir sonna vidam arumai.
அவதாரம் இசைஞானி இளையராஜா மேஸ்ட்ரோ
Naasar sir kandipaa neenga naanasuniyam kedayathu. The way of narrating the incident is fantastic. This itself shows how brilliant you are.
Wt a man ,,,wt a narration...watched manytimes still it's fresh to watch again
Nasar sir super speech isaiganiyin arumai palarukku innum theriyavillai puriyavillai
Watching again and again ❤️❤️
Nasser, awesome story telling...unless he enjoyed the situation, he could not have articulated this well 👌🙏
Raja kayya vacha raanga ponadhilla ...... 2021 idhu varaikkum ,...
sema....naser down to earth... pure good .. Illayaraja the mastero
the legent...ilaya raja
Amazing... Ther is no way to describe this majestic song.. Thanks to Nasser in making Raja to create this gem
he brought d studio in front of us
Nasar brilliant narration..😇
எப்பா, notations எழுதி இசையமைக்கும் இசை அமைப்பாளர்கள் - நம் இசைஞானியைத் தவிர - யாராவது இருக்கிறார்களா? சீமான் பாணியில் - "வாய்ப்பில்லை ராஜா... வாய்ப்பில்லை..."
தம்பி,உங்களுக்கு ஏதும் தெரியலனா பேயாம மூடிட்டு இருக்கணும்.தெரிஞ்சாமாதிரி காமன்ட் போடக்கூடாது.
@@mannan1544 helo, I'm talking about musical notations. Why u get irritated.
@@sankaransaravanan3852 இதை பற்றி விளக்கம் கொடுக்கவேண்டும் என்றால் நிறைய இருக்கு.பெரும்பாலான இசையமைப்பாளர்களுக்கு நொட்டேஷன்ஸ் தெரியும்,A R RAHMAN, VIDHYASAGAR, MANISHARMA,D.IMMAN,SANTHOSH NARAYANAN, Etc... ஆனால் தற்போது இருக்கும் டெக்னாலாஜிக்கு நொட்டேஷன்ஸ் அவசியமில்லை என்பதை முதலில் நீ தெரிந்துகொள். சில ரெக்கார்டிங்கில் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்கின்றனர்.
@@mannan1544 மான்னா, நீ எனக்கு தெளிவு படுத்திட்டப்பா.... சூப்பரப்பு...
@@mannan1544 notations ellorukkum theriyum daan aanaal endha oru instruments layum kaiye vaikkaamal adaavadu reference eduvum illaamal full orchestra kku ore samayathil notations kodukka raja sir aal mattume indha kaalathil mudiyum..matra ellorum notes vaasichu paathu daan tune poduvaanga..adanaal daan isai amaikka adhiga neram eduthukuraanga..raja sir oru musical minnal
Its a dream to learn Tamil. But while watching it I realised I learnt it!!
Nikhil Ratna sure good try to speak
9 வருஷம் ஆச்சா 😍
Hw beautifully he s narrating the scenario 😍😍😍😍😍😍
I watched this video more times. Maestro music scientist.
Ultimate raja sir.... Hats off.......
இசைஞானி பட்டம் பொருத்தமானதுதானே ரசிகர்களே!
th-cam.com/video/Wc6rNdiFiaY/w-d-xo.htmlsi=x8n5G3Yax1m7z_Ej
The level of narration and engaging by actor and director
Executed by music director
Naseer a fantastic actor, Avartharam a great movie for Raja Sir and Naseer.....
Evergreen song🎉
Nasser sir is one of the best actor in Tamil industry
I get goosebumps whenever I hear this speech. Ilaiyaraaja is the Greatest!!
சொல்ல சொல்ல நம்ம அங்க இருக்குற உணர்வு
one of the best video i enjoyed so much.same level i enjoyed the song....
My god IR THE LEGEND .
Why am watching this more than 10 times. And the way he narrated this scene .
Raja Sir is the music of God 🎉🎉
God Of Music, Isaignani. My Another Mother. Great Salute To You Sir.
Raja sir love u sir
சிரிச்சு வயிறு வலிக்குதப்பா
Raaja Raaja Dhan...
Intha videova oru 1000 murayavathu paarthruppen isaikku oru iraivan yengal Ilayaraja maddumay 🙏🙏🙏
Heart Touched
Am glad he shared this amazing story....
இயற்கை படைப்பில் இசை கடல் இளையராஜா அய்யா அவர்கள் ஒருவரே.
Thats why he's maestro
Apdiye pakathula irundhu paatha mariye iruku.... Arumayana pechu
raja sir a legend
Nasar sir, neenga peasum pothu antha kaatchiya enga kan mun konduvanthuteenga. Enna oru narration.. Super sir.
I Love this
I don't get tired watching this...
200time and above I see this video😊🙏🙏🙏
இப்படம் இடைவெளி வரை திருச்சி மாவட்டம் முசிறி குளித்தலை ஏரியாவில் எடுத்தது நானும் சூட்டிங் பார்த்தேன்
Super speech ..💖
125th time for me