சின்னத்தை முடக்கி சீமானை முடக்க முடியுமா? | BROADER LOOK | NTK Seeman | Symbol | Oneindia Arasiyal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • #Seeman #NTK #BJP #NaamTamilarKatchi #NTKSeeman #NaamTamilarSeeman #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia
    ~PR.52~PR.53~CA.61~.78~CA.82~HT.74~CA.294~ED.65~##~
    For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
    அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
    To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
    To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
    To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
    To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
    To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

ความคิดเห็น • 357

  • @TechFenixTamil
    @TechFenixTamil 7 หลายเดือนก่อน +114

    தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே 💪🐅🔥

  • @Tamilinam-7
    @Tamilinam-7 7 หลายเดือนก่อน +45

    மிக்க நன்றி அண்ணா....
    நாம் தமிழர் 🌾🇰🇬

  • @BhaskarVellaiswamy-tl8on
    @BhaskarVellaiswamy-tl8on 7 หลายเดือนก่อน +205

    சீமானுக்கு நடந்திறுக்கிறது என்று கூறாதீர்கள் , நாம் தமிழர் கட்சியிக்கு எதிரான சதி என்று கூறுங்கள்.

    • @kumarasivana
      @kumarasivana 7 หลายเดือนก่อน +10

      உண்மை👍 உறவே

    • @jemson-zz2bp
      @jemson-zz2bp 7 หลายเดือนก่อน +3

      🎉🎉🎉🎉❤❤❤❤

    • @balun872
      @balun872 7 หลายเดือนก่อน +8

      நாம் தமிழர் கட்சியை முடக்குவதன் மூலம் நாம் தமிழர் கட்சியின் கொள்கையை முடக்குவது தமிழகத்திற்கு கேடு

  • @kumarasivana
    @kumarasivana 7 หลายเดือนก่อน +72

    சீமான் அவர்கள்👍 என்ன திற்கு தான் வாக்கு நாம்தமிழர்

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 7 หลายเดือนก่อน +3

      "எண்ணத்திற்கு" இதுதான் சரி. "என்ன திற்கு" என்று சொன்னால் எதுக்கு என்று பொருள் ஆகும். Care full bro.

  • @Krishnasamy-yy6jk
    @Krishnasamy-yy6jk 7 หลายเดือนก่อน +81

    NTK❤❤❤❤❤

  • @karuppiahr9048
    @karuppiahr9048 7 หลายเดือนก่อน +50

    மிகச் சிறப்பான பதிவு வாழ்த்துகள்
    நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை தாண்டி இனிமேல் தமிழ் நாட்டில் யாரும் அரசியல் செய்ய வாய்ப்பில்லை
    நிச்சயம் வெல்வோம்
    நாம் தமிழர்

  • @Rajakumar-bh3mb
    @Rajakumar-bh3mb 7 หลายเดือนก่อน +62

    வெற்றி உறுதி

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 7 หลายเดือนก่อน +19

    மிகவும் சிறப்பான சரியான விளக்கம் தம்பி மக்கள் அறிவுபூர்வமாக அனுபவ அறிவு நிரம்ப பாடம் நடத்தி வளர்ந்து விட்டார்கள் நாம் தமிழர் கட்சிக்கு நன்றி கூறலாம் கேரளாவை முந்தும் தமிழ்நாடு வளர்ச்சி கண்டு வியப்புதான் தம்பியின் விவாதம் அறிவு நிரம்ப உள்ளது வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @sivananthansiva4976
    @sivananthansiva4976 7 หลายเดือนก่อน +18

    எனக்கு வயது 55 இதுவரை அண்ணன் சீமானைப்போல் ஒரு அறிவு கூர்ந்த அரசியல் வாதி இப்போதும் சரி எப்போதும் சரி தமிழ் நாட்டில் பார்க்கமுடியாது.
    நான் ஈழவன்

    • @marimuthumarimuthu3201
      @marimuthumarimuthu3201 7 หลายเดือนก่อน +1

      M.m

    • @raghu8059
      @raghu8059 7 หลายเดือนก่อน

      ஈழத்திலும் இது போன்ற அரசியல் தேவை. இளைஞர் போதைக்கு அடிமையாவதாக கேள்விப்பட்டேன்.

  • @thamizhmagan2.0
    @thamizhmagan2.0 7 หลายเดือนก่อน +67

    நாம் தமிழர் கட்சியின் வெற்றியை அல்லது வளர்ச்சியை எவராலும் வீழ்த்த முடியாது.
    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @manitamilan6421
    @manitamilan6421 7 หลายเดือนก่อน +206

    நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில்

    • @esenthilesenthil8098
      @esenthilesenthil8098 7 หลายเดือนก่อน +2

      🐅🐅🐅🙋🙋🙋

    • @Test-vs2wp
      @Test-vs2wp 7 หลายเดือนก่อน +2

      இலங்கையில் வெற்றி பெறுவது உறுதி ஆனால் தமிழ்நாட்டில் இல்லை😂

    • @thalapathi137
      @thalapathi137 7 หลายเดือนก่อน

      Thalapathi vijay kaalathin kattaayam🔥🔥🔥

    • @Senthamilan....j
      @Senthamilan....j 7 หลายเดือนก่อน

      maddakalapil velvathu uruthi

    • @tamilarkalam23
      @tamilarkalam23 7 หลายเดือนก่อน

      Yen bro thitumba vantheri payalungale aandu irukkuratha thirudava​@@Test-vs2wp

  • @k.gautham246
    @k.gautham246 7 หลายเดือนก่อน +43

    அண்ணன் சீமான் ❤

  • @Rajakumar-bh3mb
    @Rajakumar-bh3mb 7 หลายเดือนก่อน +148

    எங்கள் சின்னம் சீமான் தான்

    • @kumarasivana
      @kumarasivana 7 หลายเดือนก่อน +5

      உண்மை👍 உண்மை👍 உண்மை👍

    • @Tamilentinfo5932
      @Tamilentinfo5932 7 หลายเดือนก่อน +3

      🎉🎉🎉🎉🎉🎉 super

    • @rubeeno8055
      @rubeeno8055 7 หลายเดือนก่อน +2

      unmai thaan 🔥🔥

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 7 หลายเดือนก่อน +31

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் டா 🎉🎉🎉

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 7 หลายเดือนก่อน +26

    யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, உங்கள் வாழ்க்கை உங்கள் விரலில், ஒன்றுபடுவோம், நாம் தமிழர்

  • @iitm2011prak
    @iitm2011prak 7 หลายเดือนก่อน +27

    சின்னம் முக்கியமில்லை நல்ல எண்ணமே முக்கியம்.... நாம் தமிழர் கட்சி நிச்சியம் வெல்லும்.....

  • @skppragathi
    @skppragathi 7 หลายเดือนก่อน +20

    புரட்சியை யாராலும் ஒடுக்க முடியாது.நாம் தமிழர் வென்றே தீரும்.

  • @Karan20002
    @Karan20002 7 หลายเดือนก่อน +36

    ❤நாம் தமிழர்❤

  • @gowthami9262
    @gowthami9262 7 หลายเดือนก่อน +58

    நெல்சன் அண்ணா நீங்களும் அண்ணன் சீமானும் பழைய நேர்காணல்

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 7 หลายเดือนก่อน +28

    நாம்தமிழர்

  • @thirumalair557
    @thirumalair557 7 หลายเดือนก่อน +5

    Super speach anna Ntk maaas Vetri

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 7 หลายเดือนก่อน +23

    Super suggestion Bro.... Seeman's lifted Hand can be the symbol 💪🦾💪💪💪💪💪

  • @nishnishanthan4842
    @nishnishanthan4842 7 หลายเดือนก่อน +17

    Ntk ❤

  • @annamravi3678
    @annamravi3678 7 หลายเดือนก่อน +14

    விவசாயி சின்னத்தை நான் கேட்கவில்லை தேர்தல் ஆணையம் தானாகவே தான் அந்த சின்னத்தை எனக்கு கொடுத்தார்கள் என்று அந்த வீர ரெட்டி பேசுவதுபோல் ஒரு ஆடியோ வெளிவந்ததே 🤔🤔

    • @viswanathan796
      @viswanathan796 7 หลายเดือนก่อน

      உண்மைதான்❤

  • @TAMILNADU-zz1ig
    @TAMILNADU-zz1ig 7 หลายเดือนก่อน +3

    இனம் ஒன்றாகவும் இலக்கை வென்றாவோம்..! 🫱🏼‍🫲🏽
    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை..! ✊🏼
    தமிழ்த்தாய் வாழ்க!

  • @TechFenixTamil
    @TechFenixTamil 7 หลายเดือนก่อน +8

    போதைப் பொருள் கடத்தியவன் திமுக காரன்!
    அவனுக்கு ஆதரவாக வாதாடுபவன் பாஜக காரன்!
    என்ன ஒரு ஒற்றுமை👌🏾💯

  • @Senthil4S
    @Senthil4S 7 หลายเดือนก่อน +7

    இதே நாதாரி தான் யாரெல்லாம் தமிழர் என்று அண்ணன் சீமானை கேட்டவன்! இப்போது வேறு வழியில்லாமல் நாம் தமிழர் கட்சியின் தற்போதைய நிலையை உணர்ந்து நாசுக்காக பேசுகிறான்!!

  • @kumarasivana
    @kumarasivana 7 หลายเดือนก่อน +42

    சென் தமிழன் சீமான் வெற்றி பெற வேண்டும் நாம்தமிழர்

  • @rameshkrishna4161
    @rameshkrishna4161 7 หลายเดือนก่อน +6

    சிறப்பு மிகுந்த பதிவு நன்றி

  • @robinrabel2226
    @robinrabel2226 7 หลายเดือนก่อน +18

    தெளிவான விளக்கம் நெல்சன் சார்பில்

  • @Karan20002
    @Karan20002 7 หลายเดือนก่อน +15

    Thanks anna....ntk❤

  • @onenation9154
    @onenation9154 7 หลายเดือนก่อน +3

    Thanks , Nelson. UK

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 7 หลายเดือนก่อน +19

    சின்னம் தேவை இல்லை நல்ல. என்னம்வேனும்

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 7 หลายเดือนก่อน

      "எண்ணம்வேணும்"

  • @நாம்தமிழர்-ற4ண
    @நாம்தமிழர்-ற4ண 7 หลายเดือนก่อน +4

    தமிழ் நாட்டில் அரசியல் களத்தில் இருக்கும் அனைத்து மற்ற கட்சிகளுக்கு நாம் தமிழர் கட்சியை பார்த்து பயம் வந்துவிட்டது அதனால் தான் நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை முடக்கிணால் வெற்றி பெறலாம் என்ற உள் நோக்கம் இருக்கிறது இந்த பீ ஜே பின் பயம் அந்த பயம் வந்துவிட்டது........ வெற்றி உறுதி நாம் தமிழர் கட்சிக்கு.......நாம் தமிழர் கட்சி மீண்டும் முந்தும்...........

  • @mkrubesh179
    @mkrubesh179 7 หลายเดือนก่อน +4

    ஜனநாயகத்திற்கு குரல் கொடுத்த திரு நெல்சன் அவர்களுக்கு நன்றி நாம் தமிழர்

  • @sakthivelnadar7537
    @sakthivelnadar7537 7 หลายเดือนก่อน +10

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Naam Tamilar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sakthivelnadar7537
    @sakthivelnadar7537 7 หลายเดือนก่อน +9

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @vasantha8440
    @vasantha8440 7 หลายเดือนก่อน +3

    நாம் தமிழர் இந்த கடினாமான நிலையை எதிர் கொள்வோம் 💪

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 7 หลายเดือนก่อน +10

    உங்கள் அனைவருக்கும் நன்றி . தேர்தல் ஆணையம் பாஜகவினரின் B team தான் என்பது தமிழர்கள் எங்களுக்கு புரிந்து விட்டது. இதையும் தாண்டி அண்ணன் சீமானும் நாம் தமிழர் தம்பி/ தங்கைகளும் சாதிப்பார்கள் என்று நம்புகின்றோம்.

    • @kumarasivana
      @kumarasivana 7 หลายเดือนก่อน

      Super👍 நண்பா

    • @Test-vs2wp
      @Test-vs2wp 7 หลายเดือนก่อน

      நாம் தமிழர் கட்சிக்காரனுங்களே காச வாங்கிட்டு அவனுங்க கட்சிக்கு ஓட்டு போடறது இல்லை.. இத சீமானே சொன்னார்.

  • @1ruthra
    @1ruthra 7 หลายเดือนก่อน +12

    புரிதலும் விளக்கங்களும் மிக அருமை, சோனியா ராஜேந்திரன், சந்தோஷ் தங்கம், நெல்சன் சேவியர் மூவருக்கும் பாராட்டுகள். நெல்சன் சேவியர் ஊடகத்துறையில் அறியப்பட்டவர்தான். நல்ல ஆளுமை.

  • @ElangovanV-ww3sw
    @ElangovanV-ww3sw 7 หลายเดือนก่อน +16

    நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி வாழ்த்துக்கள் அண்ணா.

  • @ganeshrams704
    @ganeshrams704 7 หลายเดือนก่อน +7

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯

  • @mrlavlrlvmmrlavlrlvm3057
    @mrlavlrlvmmrlavlrlvm3057 7 หลายเดือนก่อน +15

    வரும் MP தேர்தலில் தமிழ்நாட்டில் இந்த சின்னத்தை பயன்படுத்தி நாம் தமிழர் கட்சி என்பதற்கு பதிலாக நம் தமிழரின் கட்சி என்று பிரச்சாரம் செய்து சுவரொட்டி விளம்பரம் செய்து நாம் தமிழர் கட்சி வாக்கை சிதைப்பது தான் இவர்களுடைய எண்ணம் சிறைப்பட்ட வாக்குகள் குறைவாகும் பொழுது பிஜேபி கட்சி இவர்கள் வாங்கும் வாக்கை விட குறைவாக வாங்கும் BJPவாக்குஅதிகமாகும் இது அவர்களின் என்னமோ இந்த பழிவாங்கும் நடவடிக்கை
    தமிழ்ர்கள் இதை உனரவோண்டும்6:36

  • @bethelmicrobiologicallabor3659
    @bethelmicrobiologicallabor3659 7 หลายเดือนก่อน +5

    Next CM annan seeman only

  • @appadipodu2872
    @appadipodu2872 7 หลายเดือนก่อน +4

    வெல்வான் தமிழன் புரட்சி...

  • @baluchamynagarajan9331
    @baluchamynagarajan9331 7 หลายเดือนก่อน +5

    நாம் தமிழர் காலத்தின் தேவை!
    வென்றே தீரும்!

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 7 หลายเดือนก่อน

    நேர்மையாக குரல் கொடுத்த சகோதரருக்கு மனமார்ந்த நன்றிகள்.💪 தமிழ் நாட்டில் தமிழரகள் வலிமையற்ற நிலையில் இருப்பதை இந்த விடயத்திலிருந்தும் அறியக் கூடியதாக இருக்கின்றது.

  • @sureshpk8391
    @sureshpk8391 7 หลายเดือนก่อน +3

    தம்பி கருத்து முற்றிலும் ஏற்புடையது. ❤ ❤ ❤

  • @tny2468
    @tny2468 7 หลายเดือนก่อน +1

    NTK❤❤❤❤

  • @DanielS-bs4yj
    @DanielS-bs4yj 7 หลายเดือนก่อน +8

    13:10 கடந்த தேர்தலிலும் டார்ச் லயிட் கமலை போட்டியிட வைத்து முடக்கினார்களே!!! .
    டார்ச் லயிட் போட்டியிடாமலிருந்தால், நாம் தமிழருக்கு 4-8 ஆகவும், 6.9-16ஆகவும் உயர்ந்திருக்கும். இவர்கள் தான் போட்டியிட வைத்தது,

    • @Yoges-ux5yj
      @Yoges-ux5yj 7 หลายเดือนก่อน

      💯% true

  • @gowthami9262
    @gowthami9262 7 หลายเดือนก่อน +11

    சீமான் எண்ணங்களை மாற்றுவதற்கு

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 7 หลายเดือนก่อน +4

    Ulaga tamilargalin ore nambikai anna seeman ❤❤❤malaysia tambigal saarbaga vedri pera vaaltukal anna ❤❤❤

  • @காயத்ரிகாயத்ரி-ன7த
    @காயத்ரிகாயத்ரி-ன7த 7 หลายเดือนก่อน +3

    அருமை ❤❤❤

  • @cdavid6148
    @cdavid6148 7 หลายเดือนก่อน +1

    மிக சிறப்பு நாம் தமிழர்

  • @sakthivelnadar7537
    @sakthivelnadar7537 7 หลายเดือนก่อน +6

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Nanti nampargale muvarkum migavoom niyagamaga pesuringa valga muvarum❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @பிரபாகரன்-ந6ள
    @பிரபாகரன்-ந6ள 7 หลายเดือนก่อน +22

    நாதக வெல்லும்

    • @Test-vs2wp
      @Test-vs2wp 7 หลายเดือนก่อน

      மயிற புடுங்கும்😂

  • @b.m.enterprisesinterior4755
    @b.m.enterprisesinterior4755 7 หลายเดือนก่อน +6

    மகாபிரபு நீங்களா? யார்யாரெல்லாம் தமிழர் என்று கேட்டவர் தானே

  • @sakthivelsakthivel-tr7ok
    @sakthivelsakthivel-tr7ok 7 หลายเดือนก่อน +6

    யாரு தமிழருனு கேட்ட நெல்சனா யப்பா முடியலடா.

  • @harriesharries4998
    @harriesharries4998 7 หลายเดือนก่อน +29

    தலைப்பே தவறு.. கரும்பு விவசாயி சின்னத்தை முடக்கவில்லை. மறுக்கப்பட்டிருக்கிறது.. நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் தேர்தல் சின்னத்தால் அங்கீகரிக்கப்படாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்சி.. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு மறுக்கப்பட்டால் அப்பொழுது விவாதம் செய்யலாம்..

    • @tude22
      @tude22 7 หลายเดือนก่อน

      ஐம்பது ஆண்டு கால விச கழப்பு மொல்ல மொல்ல தான் கழயமுடியும்

    • @dharmarajp7207
      @dharmarajp7207 7 หลายเดือนก่อน +6

      தேர்தல் ஆணையம் சதி செய்துள்ளது பாஜகவின் ஆலோசனைப்படி/ பாஜகவின் விருப்பத்திற்கு!

    • @shalumashalu578
      @shalumashalu578 7 หลายเดือนก่อน +1

      நீங்க ரொம்ப நல்லவர்... Poda parathesi neramaiya yosida

  • @JeganG..54558
    @JeganG..54558 7 หลายเดือนก่อน +8

    அடேய் சேவியர் இன்னைக்கு தான் dmk mla வேட்டி உள்ள இருந்து தலையை எடுத்தய 😂😂😂😂ஆளையே காணும் இவளோ நாளா 😳😳😳

    • @HavaHava-l9t
      @HavaHava-l9t 7 หลายเดือนก่อน

      தமிழா, நெல்சன் திருந்திட்டாருல, வரவேற்போம். - நா.த.க

  • @sakthivelnadar7537
    @sakthivelnadar7537 7 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 migavoom sariyaga solringa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravichandran3571
    @ravichandran3571 7 หลายเดือนก่อน +6

    நெல்சன் எங்கள் அண்ணனை பற்றி பேசினால் தான் சோறு கிடைக்கும் போல

  • @tamilarasijayapalan7862
    @tamilarasijayapalan7862 7 หลายเดือนก่อน +1

    Super Thambi 👍👍👍👌👌👌💪💪💪💐💐💐NTK

  • @ZafrullahMohamedkamaludeen
    @ZafrullahMohamedkamaludeen 7 หลายเดือนก่อน +4

    #vote NTK , I’m NTK supporter from Philippine

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 7 หลายเดือนก่อน +1

      No use 😂😂😂

    • @kumarasivana
      @kumarasivana 7 หลายเดือนก่อน +1

      Congratulations bro✌

    • @kumarasivana
      @kumarasivana 7 หลายเดือนก่อน +1

      நாம்தமிழர் மக்களுக்கு வேண்டிய கட்சி நண்பா

    • @ZafrullahMohamedkamaludeen
      @ZafrullahMohamedkamaludeen 7 หลายเดือนก่อน +1

      @@NetflixGroupOf2022 you too

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 7 หลายเดือนก่อน +5

    கட்ச்சியின் கொள்கை மற்றும் உணர்வு ரீதியாக விவசாய சின்னம் தேவைபடுகிறது

  • @josel8739
    @josel8739 7 หลายเดือนก่อน +3

    நெல்சன் அண்ணா கடந்த தேர்தலில் 7 % வாக்கு வாங்கும் என்று அவர்கள் நினைக்கவில்லை.. அதுபோல் இந்த தேர்தலிலும் விட்டு விட்டால் மொதலுக்கு மோசமாகி விடும் என்று நினைத்து இருக்கலாம்

  • @vimalathithan2007
    @vimalathithan2007 7 หลายเดือนก่อน +3

    Nandri nelson xavier . Ntk will win

  • @athibanrr4312
    @athibanrr4312 7 หลายเดือนก่อน +4

    Semma semma

  • @radhikasaravanansaravanan7690
    @radhikasaravanansaravanan7690 7 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி பெற முடியும் என்று நீங்கள் ஒரு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்❤

  • @manikandan1214
    @manikandan1214 7 หลายเดือนก่อน +3

    Good

  • @kanthan3691
    @kanthan3691 7 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் கட்சி 🙏 💪

  • @arjunank9278
    @arjunank9278 7 หลายเดือนก่อน +1

    அரசியல் காழ்ப்புணர்ச்சி....இத்தனை விவாதம் மக்கள் புரிதலுக்கு.....நன்றி................அனைத்து கட்சிகளும் கோரிக்கைகளாக வைக்கலாம்...... சின்னம் கேட்பது உரிமை.....‌ஆணையம் அதனை வழங்குவதற்கு முன்பாக அந்த சின்னம் வேறு கட்சியின் சின்னமாக இருந்து வந்தார் அந்த கட்சிக்கு ஆணையம் சான்றாண்மை அறிவிக்கை அனுப்பி அதன் எழுத்து பூர்வமான விளக்கம் பெற்று முடிவு செய்திருந்தால் இத்தனை விவாதம் அவசியமில்லை.......இனி வரும் காலங்களில் நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் போது எவ்வித அறிவிப்பும் இன்றி நடவடிக்கை மேற்கொள்ளலாம்.......சந்தர்ப்பம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை...... மாற்று இடவசதி வழங்க வேண்டிய அவசியம் இல்லை.......நாயை கொல்வது என்றாலும் உரிய விசாரணை என்பது......ஆளை சொல்லுங்கள்.....சட்டம் சொல்கிறோம் என்பது தான்.......

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI 7 หลายเดือนก่อน +5

    அண்ணன் நெல்சன் சேவியர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை தெரிந்தால் சொல்லுங்கள்
    விராலிமலை தொகுதி
    VIPஜான்

  • @rajoobhai4512
    @rajoobhai4512 7 หลายเดือนก่อน +1

    சத்தியத்தையும் .உண்மையையும் மறைத்து செயல் படும் யாராக இருந்தாலும் .இப்பொமுது நன்றாக இருக்கும் .ஆனால் நிம்மதியை இழந்துதான் ஆகவேண்டும்.ஓம் நமசிவாயா.

  • @ThanuShivani-yw4ni
    @ThanuShivani-yw4ni 7 หลายเดือนก่อน +5

    Election department is looks like a mental unit

  • @Tamilentinfo5932
    @Tamilentinfo5932 7 หลายเดือนก่อน +2

    💯 correct

  • @premdoss6507
    @premdoss6507 7 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் கட்சி சின்னம் முடக்குவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் மிக்க நன்றி......... தேர்தல் முடிவுக்கு பிறகு நாம் தமிழர் கட்சியின் வாக்கு எண்ணிக்கை அதிகரிக்கும் அதன் பிறகு மீண்டும் நன்றி தெரிவித்து பதிவு போடுவேன் நாம் தமிழர்.....❤❤❤

  • @svjk546
    @svjk546 7 หลายเดือนก่อน +6

    டேய் யானை சின்னம் இருக்கும் போது மயில் சின்னம் இருக்க கூடாதா யானைக்கு உயிர் இல்லையா😊

  • @thamilhumanity324
    @thamilhumanity324 7 หลายเดือนก่อน +1

    Thamil makkale please support nam thamilar katchi only save thamilnadu treasure

  • @mari0579
    @mari0579 7 หลายเดือนก่อน +2

    Ntk👍👍👍

  • @mathivnsspeaking
    @mathivnsspeaking 7 หลายเดือนก่อน +2

    I support seeman ntk today

  • @TKCleaning
    @TKCleaning 7 หลายเดือนก่อน

    Ntk ❤❤❤❤❤

  • @rajanadar6497
    @rajanadar6497 7 หลายเดือนก่อน +3

    சின்னத்தைமுடக்குவதுபிஜேபியும்திமுகாவும்தான்சும்மாஅண்னாமலைஎன்றுசொல்லிபேரைபெரிதாக்குகிரார்கள்

  • @sugusan1352
    @sugusan1352 6 หลายเดือนก่อน

    Super sir suport in ntk❤❤❤❤

  • @PravinKumar-gf9vu
    @PravinKumar-gf9vu 7 หลายเดือนก่อน +2

    சின்னம் எதுவானாலும் என் ஓட்டு நாம் தமிழர்

  • @onedayone75
    @onedayone75 7 หลายเดือนก่อน +2

    Naam Tamilar canada.. 👍👍

  • @alagarmalai509
    @alagarmalai509 7 หลายเดือนก่อน +2

    சீமான் வெற்றி

  • @Direction2Day
    @Direction2Day 7 หลายเดือนก่อน +1

    அண்ணன் நெல்சன் னா இது 😮😮 மகிழ்ச்சி

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 7 หลายเดือนก่อน +2

    NIA அனுப்பபட்டதற்க்கு என்ன காரணம்

  • @surensenthinathan9316
    @surensenthinathan9316 7 หลายเดือนก่อน

    ஊழலுக்கு துணை போகும் தேர்தல் ஆணையம்! அந்த ஊழலை ஊக்குவிக்கும் நீதிமன்றம்!

  • @sanmugamvsm5590
    @sanmugamvsm5590 7 หลายเดือนก่อน

    இலக்கு
    ஒன்றுதான் இனத்தின் விடுதலை‌‌ நாம் தமிழர் நாமே தமிழர்

  • @sathurudeen6387
    @sathurudeen6387 7 หลายเดือนก่อน +1

    எங்கள் சின்னம் தலைவர் பிரபாகரன் அண்ணன் சீமான் தான்

  • @logudharshan4954
    @logudharshan4954 7 หลายเดือนก่อน

    நாம் தமிழருக்கு சீமானுக்கு கரும்பு விவசாயி சின்ன ஒதுக்க வேண்டும் இளைஞர்கள் எல்லாருமே இருக்கும் சின்னம் பெரிய விஷயம் இல்லை சீமான் எங்கள் ஓட்டு

  • @sparumugamsparumugam-gi6bv
    @sparumugamsparumugam-gi6bv 7 หลายเดือนก่อน

    இரட்டை இலை.. சேவல்..குடை..மாங்கனி.மோதிரம் ஆகிய சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரு தலைவர் இன்னும் தமிழக அரசியல் களத்தில் உள்ளார்.

  • @ganesankalai7434
    @ganesankalai7434 7 หลายเดือนก่อน +1

    சின்னத்துக்கு ஒட்டு இல்லை அண்ணனுக்கு தன் ஒட்டு

  • @TechFenixTamil
    @TechFenixTamil 7 หลายเดือนก่อน +4

    கர்நாடகல இருந்து தண்ணி வாங்கி கொடுக்க சொல்றா உங்க பாரத மாதாவ

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs 7 หลายเดือนก่อน +2

    Lovely nalson ❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👑👑👑👑👑👑👑👑👑👑💐💐💐💐💐

  • @govardhanangomani1394
    @govardhanangomani1394 7 หลายเดือนก่อน

    Super sym bol lifting hands

  • @tnpscaspirant441
    @tnpscaspirant441 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @janaj573
    @janaj573 7 หลายเดือนก่อน

    It is very fair. Seeman deserve his symbol. Shame on you election commission