சின்னம் போனதால் மனரீதியாக பாதிக்கப்பட்டுருப்பார் Seeman - BPA கட்சி தலைவர் | Oneindia Arasiyal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024

ความคิดเห็น • 1.4K

  • @baluchamynagarajan9331
    @baluchamynagarajan9331 7 หลายเดือนก่อน +135

    இவனுக்கு எவ்வளவு கொழுப்பு

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 7 หลายเดือนก่อน +4

      எல்லாம் பிரியாணி கட்சியின் பின் புலம் தான்.😛😛😛

  • @Balavendhan
    @Balavendhan 7 หลายเดือนก่อน +250

    நானும் தெலுங்கன் தான்டா..ஆனால் நீங்க பண்றது ஜனநாயக துரோகம் டா...

    • @jillajilla4260
      @jillajilla4260 7 หลายเดือนก่อน

      தல இவர்கள் கன்னடர்+தெலுங்கர்

    • @selveeswaran185
      @selveeswaran185 7 หลายเดือนก่อน

      Bro ..avar etho periya political party influence la pesiraar..niyamaa pesinaa naamaa thaan onnumey solla mudiyathu

    • @Kingupusar
      @Kingupusar 7 หลายเดือนก่อน

      முதலில் தங்கள் மொழியை காக்க வேண்டும் மற்ற மொழிகளை ஆதரிக்க வேண்டும்

    • @snehapapa8897
      @snehapapa8897 6 หลายเดือนก่อน

      Adhutha bro

  • @edwardnixon1552
    @edwardnixon1552 7 หลายเดือนก่อน +365

    வந்து வாக்கு கேளு அப்பறம் அனுபவிப்ப... கர்நாடகா ல புடுங்க முடியல...ஆந்திராவில புடுங்க முடியல ....நேரா வந்துட்டாங்க தமிழ் நாட்டுல புடுங்க....ஏன்னா தமிழன் மட்டும் தான் அடுத்தவன அப்பனா நினைச்சிட்டு இருக்கான்...வந்துட்டான் தமிழனோட புது அப்பன்....

    • @jebaleverest1715
      @jebaleverest1715 7 หลายเดือนก่อน +3

      பாத்து பேசு தம்பி!! அது அகில இந்திய கட்சி, உங்க கட்சி தமிழ்நாட்டுல மட்டும் இருக்குற கட்சி😂😂😂😂

    • @peterrajpeterraj7635
      @peterrajpeterraj7635 7 หลายเดือนก่อน +2

      அமமா அடுத்தவன் குழந்தைக்கு அப்பா நீங்க தான்

    • @Selavaperipandi
      @Selavaperipandi 7 หลายเดือนก่อน +13

      @@jebaleverest1715 நீ வேணும்னா அந்த அகில கட்சி சார்பா ஓட்டு கேட்க வாவேன்....
      சிறப்பாக கவனிக்கிறேம்..

    • @Selavaperipandi
      @Selavaperipandi 7 หลายเดือนก่อน +8

      @@jebaleverest1715 வாங்குனது.. 70 ஓட்டு... 😂🤣
      Parliament total seat count- 450+ 😂🤣 nee international party nu kuda vachukongada.... 😂vanderii😂

    • @selvarajsoosai5017
      @selvarajsoosai5017 7 หลายเดือนก่อน

      இங்கதானே ஓட்டு போடற தமிழன், வேட்பாளர் தமிழனை மதித்து ஓட்டு போட மாட்டான்.
      அதனால எல்லா அடுத்த மாநில பறம்போக்குகளும் வந்து தமிழனை ஆளுகிறான். (உ:அண்ணாதுரை,கருநாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின்) இப்போதும் அது போன்றுதான் பல புறம்போக்குகள் சதி வேலையுடன் வந்து நிற்கின்றன.

  • @kavinl-ct3uv
    @kavinl-ct3uv 7 หลายเดือนก่อน +82

    தழிழர்களையும் , தமிழ் இன உணர்வையும் மேலும் தூண்டி விட்டு நாம் தமிழர்க்கு புது உத்வேகம் பாய்ச்சியதற்கு மிக்க நன்றி..🙏🙏

    • @indhumathip4168
      @indhumathip4168 7 หลายเดือนก่อน +1

      100% perfect statement

    • @TamilArmy-q4u
      @TamilArmy-q4u 7 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் விவசாயி சின்னம் பறிப்பு சதியில் - பாஜக திமுக கூட்டணி (ஆரிய திராவிட கூட்டணி) (1) ஸ்ரீனிவாஸ் ரெட்டி (BJP), (2) வீரா ரெட்டி, Bharatiya Praja Aikyata கட்சி, தலைவர், (Ex-BJP)
      (3)ஆர்.கே ஜெயக்குமார் நாயுடு , Bharatiya Praja Aikyata கட்சி, தமிழ்நாடு மாநில தலைவர் ( Ex-தமிழ்நாடு தெலுங்கர் நல உரிமை சங்கம், தமிழ்நாடு நாயுடு பேரவை, தெலுங்கு நாயுடு-நாயக்கர் சங்கம், சேலம் மாவட்ட தலைவர்)
      (4) முனி ஆறுமுகம் நாயுடு, திராவிட தெலுங்கு தேசம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ( Ex-தந்தை பெரியார் திராவிடர் கழகம்,கலைஞர் அறிவகம், விஜயநகர வாரிசு)

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv 7 หลายเดือนก่อน +174

    கருமம் டா ;ஆண்டவா கொடுமையிலேயே இது பெரிய கொடுமைடா

    • @TamilArmy-q4u
      @TamilArmy-q4u 7 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் விவசாயி சின்னம் பறிப்பு சதியில் - பாஜக திமுக கூட்டணி (ஆரிய திராவிட கூட்டணி) (1) ஸ்ரீனிவாஸ் ரெட்டி (BJP), (2) வீரா ரெட்டி, Bharatiya Praja Aikyata கட்சி, தலைவர், (Ex-BJP)
      (3)ஆர்.கே ஜெயக்குமார் நாயுடு , Bharatiya Praja Aikyata கட்சி, தமிழ்நாடு மாநில தலைவர் ( Ex-தமிழ்நாடு தெலுங்கர் நல உரிமை சங்கம், தமிழ்நாடு நாயுடு பேரவை, தெலுங்கு நாயுடு-நாயக்கர் சங்கம், சேலம் மாவட்ட தலைவர்)
      (4) முனி ஆறுமுகம் நாயுடு, திராவிட தெலுங்கு தேசம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ( Ex-தந்தை பெரியார் திராவிடர் கழகம்,கலைஞர் அறிவகம், விஜயநகர வாரிசு)

  • @seemanpadayalNanpayanam
    @seemanpadayalNanpayanam 7 หลายเดือนก่อน +81

    இந்த தலைவர் எங்கள் மீதும் அண்ணன் சீமான் மீதும் அவதூறு குற்றச்சாட்டு வைப்பது தவறு எங்களை எங்கள் அண்ணன் அப்படி வளர்க்கவில்லை

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 7 หลายเดือนก่อน +1

      போன தடவை சின்னம் இருந்தது எத்தனை தொகுதி நா(ற்றத்)த(மிழன்) க (ட்சி) வென்றது? 0!

    • @muthusamypalanigounder1201
      @muthusamypalanigounder1201 7 หลายเดือนก่อน

      இந்தமாதிரி ரத்தமான கேள்வி கேட்பவன் எல்லாம் தாய் தங்கை மனைவியே விட்டுக் கொடுத்து வயிறு வளர்க்கும ஜாதியாக இருப்பான்

    • @kumarraju9139
      @kumarraju9139 7 หลายเดือนก่อน

      @@rathinaveluthiruvenkatam6203 2009 ஈழ இனப்படுகொலையின் போதுதான் திராவிடர்கள் என்றால் உருமாறிய தெலுங்கு வைரஸ்கள் என்று தமிழர்கள் புரிந்து கொண்டார்கள் . இன்று நாம்தமிழருக்கு எதிராக ஆரியர் ,திராவிடர் , கன்னடர் , தெலுங்கர் எல்லோரும் ஒன்றாகி கைகுலுக்கி அழிக்க முயற்சிப்பதை பார்த்ததன் பின்னர்தான் தமிழர்கள் எல்லோரும் சாதி மத பேதங்களை மறந்து ஒன்றாகவேண்டியதை உணர்கின்றார்கள்

    • @TamilArmy-q4u
      @TamilArmy-q4u 7 หลายเดือนก่อน +2

      நாம் தமிழர் விவசாயி சின்னம் பறிப்பு சதியில் - பாஜக திமுக கூட்டணி (ஆரிய திராவிட கூட்டணி) (1) ஸ்ரீனிவாஸ் ரெட்டி (BJP), (2) வீரா ரெட்டி, Bharatiya Praja Aikyata கட்சி, தலைவர், (Ex-BJP)
      (3)ஆர்.கே ஜெயக்குமார் நாயுடு , Bharatiya Praja Aikyata கட்சி, தமிழ்நாடு மாநில தலைவர் ( Ex-தமிழ்நாடு தெலுங்கர் நல உரிமை சங்கம், தமிழ்நாடு நாயுடு பேரவை, தெலுங்கு நாயுடு-நாயக்கர் சங்கம், சேலம் மாவட்ட தலைவர்)
      (4) முனி ஆறுமுகம் நாயுடு, திராவிட தெலுங்கு தேசம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ( Ex-தந்தை பெரியார் திராவிடர் கழகம்,கலைஞர் அறிவகம், விஜயநகர வாரிசு)

  • @vaasuvini153
    @vaasuvini153 7 หลายเดือนก่อน +236

    கோமட்சி நாயுடுவை விட பெரிய காமெடி பீசா இருப்பான் போல,,,,, 😂😂😂😂

  • @kingofkill8464
    @kingofkill8464 7 หลายเดือนก่อน +45

    கட்சி ஆரம்பித்து இரண்டு மாதம். சின்னம் வாங்கி நான்கு மாதம். தேர்தல் ஆணையம் செயட்பாடு சூப்பர்

  • @balusamybalusamy6580
    @balusamybalusamy6580 7 หลายเดือนก่อน +583

    ஏன்டா தெலுங்கர்கள் எல்லாம் இவ்வளவு பெரிய புரம்போக்குகளாடா😊😊😊

    • @nethajim7425
      @nethajim7425 7 หลายเดือนก่อน

      மன்னிக்கணும் தோழரே ஒரு தெலுங்கர் தப்பு செய்தார் என்று புறம்போக்கு என்று சொல்வது தவறு அவர் செய்த தவறை சுட்டிக் காட்டுங்கள் அவர் எந்த சமுதாயம் என்பது தேவையில்லை நமக்கு அவர் செய்தது பெரும் தவறு அது அவருக்கு தெரியும் பின் இருந்து சில அழுத்தங்கள் வருவதால் அவர் அவரை பெரிதாக காட்டிக் கொள்கிறார் நாங்கள் தான் பெரிய கட்சி என்று துரோகம் மற்றவரை உழைப்பை திருடு சில கட்சிகள் இங்கே இருக்கிறது அந்தக் கட்சிகளில் இவரும் ஒருவர் இன்னும் நிறைய கட்சிகள் இருக்கிறது அதே மாதிரி மற்றவர்கள் செய்ததை நான் தான் செய்தேன் என்று சொல்வது மற்றவர்கள் வெற்றியை நான் தான் அந்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்தேன் என்று சொல்வது இதுபோல் சில கட்சிகள் இருக்கிறது

    • @nethajim7425
      @nethajim7425 7 หลายเดือนก่อน

      அனைத்து தெலுங்கரையும் தப்பு சொல்ல வேண்டாம் இவர் ஒருவர் செய்த தவறு

    • @ADHIBAR
      @ADHIBAR 7 หลายเดือนก่อน +6

      அப்படினா மலையாளி நல்லவனா..

    • @sarasaravanan9408
      @sarasaravanan9408 7 หลายเดือนก่อน +39

      Bro apdi lqam சொல்லாதீங்க எல்லாரும் அப்படி இல்ல.. நாங்க லாம் சீமான் அண்ணனோட தீவிர அரசியல் விரும்பி... நா நம்ம கட்சியின் உறுப்பினர் 5 years ah

    • @madhanmaddy3365
      @madhanmaddy3365 7 หลายเดือนก่อน +2

      Kasukku pee thinnum nai nee.

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 7 หลายเดือนก่อน +24

    சின்னம் எதுவாக இருந்தாலும் அண்ணன் சீ மானுக்கு தான் வாக்கு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நாம் தமிழருக்கு வெற்றி உறுதி.💯💯💯💯❤❤❤❤

  • @lisyselvam
    @lisyselvam 7 หลายเดือนก่อน +291

    Vote கேட்டு வரும்போது சம்பவம் இருக்கு கோல்டிஸ்

    • @sathyanarayana6521
      @sathyanarayana6521 7 หลายเดือนก่อน +1

    • @uncoveringbox6496
      @uncoveringbox6496 7 หลายเดือนก่อน +3

      They don't come brother

    • @RajkumarA-ry3yq
      @RajkumarA-ry3yq 7 หลายเดือนก่อน +1

      What about Seeman wife, she also golute

    • @lisyselvam
      @lisyselvam 7 หลายเดือนก่อน

      @@RajkumarA-ry3yq
      She is Devar( Maravar) not golti

    • @raprabaa
      @raprabaa 6 หลายเดือนก่อน

      De ava amma guiltyda

  • @kavithaanand4495
    @kavithaanand4495 7 หลายเดือนก่อน +80

    தெளிவாக திருடுகிறார்கள்.தமிழர்கள் ஜாக்கிரதை

    • @TamilArmy-q4u
      @TamilArmy-q4u 7 หลายเดือนก่อน +4

      நாம் தமிழர் விவசாயி சின்னம் பறிப்பு சதியில் - பாஜக திமுக கூட்டணி (ஆரிய திராவிட கூட்டணி) (1) ஸ்ரீனிவாஸ் ரெட்டி (BJP), (2) வீரா ரெட்டி, Bharatiya Praja Aikyata கட்சி, தலைவர், (Ex-BJP)
      (3)ஆர்.கே ஜெயக்குமார் நாயுடு , Bharatiya Praja Aikyata கட்சி, தமிழ்நாடு மாநில தலைவர் ( Ex-தமிழ்நாடு தெலுங்கர் நல உரிமை சங்கம், தமிழ்நாடு நாயுடு பேரவை, தெலுங்கு நாயுடு-நாயக்கர் சங்கம், சேலம் மாவட்ட தலைவர்)
      (4) முனி ஆறுமுகம் நாயுடு, திராவிட தெலுங்கு தேசம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ( Ex-தந்தை பெரியார் திராவிடர் கழகம்,கலைஞர் அறிவகம், விஜயநகர வாரிசு)

    • @sk--remo8677
      @sk--remo8677 7 หลายเดือนก่อน +1

      Nee kupdu bro paathukla💯💥💥💥

    • @sk--remo8677
      @sk--remo8677 7 หลายเดือนก่อน

      Naa erkke bro unaku naam tamilar💪💯💥💥💥

  • @pilavendrapilavendran7313
    @pilavendrapilavendran7313 7 หลายเดือนก่อน +23

    அண்ணன் சீமானுக்கு விவசாயி சின்னம் கிடைத்துவிட்டால் .இவன்கள் எல்லாம் துன்ட காணாம் .துணியை காணாம்னு ஓடபோராங்க

  • @tharshinikiritharan370
    @tharshinikiritharan370 7 หลายเดือนก่อน +294

    காமாட்சி நாயுடு no 2😆😆😆😆

    • @PrakashPrakash-pe5ln
      @PrakashPrakash-pe5ln 7 หลายเดือนก่อน +6

      Athu kamachi illa komachi.... 😅

    • @REE-p2f
      @REE-p2f 7 หลายเดือนก่อน +4

      Version 2.0😂

    • @விவசாயி-ச9ன
      @விவசாயி-ச9ன 7 หลายเดือนก่อน

      Same feeeeeeel 😂😂😂😂😂

    • @TamilArmy-q4u
      @TamilArmy-q4u 7 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் விவசாயி சின்னம் பறிப்பு சதியில் - பாஜக திமுக கூட்டணி (ஆரிய திராவிட கூட்டணி) (1) ஸ்ரீனிவாஸ் ரெட்டி (BJP), (2) வீரா ரெட்டி, Bharatiya Praja Aikyata கட்சி, தலைவர், (Ex-BJP)
      (3)ஆர்.கே ஜெயக்குமார் நாயுடு , Bharatiya Praja Aikyata கட்சி, தமிழ்நாடு மாநில தலைவர் ( Ex-தமிழ்நாடு தெலுங்கர் நல உரிமை சங்கம், தமிழ்நாடு நாயுடு பேரவை, தெலுங்கு நாயுடு-நாயக்கர் சங்கம், சேலம் மாவட்ட தலைவர்)
      (4) முனி ஆறுமுகம் நாயுடு, திராவிட தெலுங்கு தேசம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ( Ex-தந்தை பெரியார் திராவிடர் கழகம்,கலைஞர் அறிவகம், விஜயநகர வாரிசு)

  • @TechFenixTamil
    @TechFenixTamil 7 หลายเดือนก่อน +20

    மொழி சார்ந்து எங்கள் கட்சி இல்லைனா என்ன மயிருக்கு திராவிட தெலுங்கர் கட்சி 😂

  • @UdayaKumar-ib9ym
    @UdayaKumar-ib9ym 7 หลายเดือนก่อน +55

    அது எங்களுக்கு தெரியும் நீ யாரு வெண்ண அதை சொல்றதுக்கு நீ தமிழனா🔥🔥🔥

  • @NAKKUSETHAPAYALEY
    @NAKKUSETHAPAYALEY 7 หลายเดือนก่อน +7

    தமிழன் தமிழ்நாட்டை அளனம் 💥VOTE FOR SEEMAN ANNA ❤

  • @srisabarjothidam5962
    @srisabarjothidam5962 7 หลายเดือนก่อน +54

    😂மீம்ஸ்😂கிரியேட்டருக்கு😂
    நல்லவாய்ப்பு😂😂
    ஓட்டுக்கேட்டு.ஊருக்குளவாங்க😂😂

  • @தமிழன்குரு-வ6ற
    @தமிழன்குரு-வ6ற 7 หลายเดือนก่อน +3

    எங்களுடைய அரசியல் ஆசான் எங்கள் உயிர் அண்ணன் அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் நீங்கள் நீங்கள் எவ்வளவு பெரிய இன்னல்களையும் அவதூறுகளையும் எங்கள் மீது பரப்பினாலும் நாங்கள் நாம் தமிழராய் எழுவோம் ஒருபோதும் வீழ்ந்து விட மாட்டோம். ஐயா காமாட்சி நாயுடுவின் 2.0 வர்ஷன்

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 7 หลายเดือนก่อน +258

    சின்ன திருடன் வருறான் மக்கள் உசர்

    • @SenthilKumar-fi4mw
      @SenthilKumar-fi4mw 7 หลายเดือนก่อน

      Entha pollabukku...dookupottu sakalam..hi...hi...

    • @Dyug12456
      @Dyug12456 7 หลายเดือนก่อน

      Dei rice bag...

    • @lesoiseauxouvertsdesailes6455
      @lesoiseauxouvertsdesailes6455 7 หลายเดือนก่อน

      ​@@Dyug12456மனநிலை பாதித்துதான்டா சின்னம் களவாடிய அடுத்தவர்கள் உழைப்பு திருடர்கள் உங்களை தழிழ் நாட்டில் விட்டால் மண் பறிப்பு நடக்கும் மக்கள் இதனால் ஊசார் களத்தில் வா சந்தி சிரிக்கும்

  • @periyasamy9295
    @periyasamy9295 7 หลายเดือนก่อน +62

    6 கோடி வாக்காளர்கள் இருக்கிறாங்க ஆனா அந்த நாய்க்கு போடல

  • @PetchiMuthu-lu9vy
    @PetchiMuthu-lu9vy 7 หลายเดือนก่อน +24

    நீ நல்ல தாய்க்கு தான் பிறந்தநாள் உன் குழந்தை மீது சாத்தியம் பன்னு

  • @mukundhsmart3615
    @mukundhsmart3615 7 หลายเดือนก่อน +218

    பஞ்சம் பிழைக்க வந்த இடத்துல சின்னம் கேட்கலாமா ஆந்திரா காரரே

    • @ADHIBAR
      @ADHIBAR 7 หลายเดือนก่อน +2

      நாம் மலையாளி கட்சி.

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 7 หลายเดือนก่อน +10

      Telugu golties ​@@ADHIBAR

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 7 หลายเดือนก่อน +4

      ​Enga poranthalum thamilan thamilan than keralala poranthalum tamilan tamilanthan goltie telungans tamilnadula poranthalum telungans than ​golties ku than appan pera mathara palakkam valakkam aatchee 😂😂@@ADHIBAR

    • @ADHIBAR
      @ADHIBAR 7 หลายเดือนก่อน +2

      @@Gowthamthamizh_123 ஆமா அதான் சைமன் எல்லா மேடைகளிலும் எங்க அப்பா எங்க அப்பானு ஒரு 5.6பேரை சொல்லிட்டு திரிரான்.ஆமா சைமன் தான் அப்பன் பெயரை மாத்தினவன் தெரியாமல் பேசகூடாது.யோக்பாபு என்ற செந்தமிழன் ஆமா டே கேவலம் அரசியலுக்கு வேண்டி எவனாவது அப்பன் பெயரை மாற்றுவானா..

    • @kumarraju9139
      @kumarraju9139 7 หลายเดือนก่อน +4

      @@ADHIBAR திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣

  • @mani1992-n4f
    @mani1992-n4f 7 หลายเดือนก่อน +6

    நான் தெலுங்கன் சீமானுக்கு எங்கள் ஆதரவு

  • @Selvamviru-rz1yg
    @Selvamviru-rz1yg 7 หลายเดือนก่อน +34

    நெறியாளர் ஒவ்வொரு கேள்வியும் மாஸ் கேள்வி சூப்பர் தலைவா

  • @ஹரி-தமிழ்
    @ஹரி-தமிழ் 7 หลายเดือนก่อน +6

    சும்மா இருக்கம் சங்கை ஊதாதடா…. அண்ணன் சீமான் புலிடா
    வாழ்க தமிழ்
    நாம் தமிழர்

  • @காற்றின்மொழி-ச7த
    @காற்றின்மொழி-ச7த 7 หลายเดือนก่อน +135

    டேய் நாங்கல்லாம் இளிச்ச வாயனுகள் போல தெரியுது
    ............

    • @loveworld819
      @loveworld819 7 หลายเดือนก่อน +1

      அருமை.

    • @TamilArmy-q4u
      @TamilArmy-q4u 7 หลายเดือนก่อน +2

      நாம் தமிழர் விவசாயி சின்னம் பறிப்பு சதியில் - பாஜக திமுக கூட்டணி (ஆரிய திராவிட கூட்டணி) (1) ஸ்ரீனிவாஸ் ரெட்டி (BJP), (2) வீரா ரெட்டி, Bharatiya Praja Aikyata கட்சி, தலைவர், (Ex-BJP)
      (3)ஆர்.கே ஜெயக்குமார் நாயுடு , Bharatiya Praja Aikyata கட்சி, தமிழ்நாடு மாநில தலைவர் ( Ex-தமிழ்நாடு தெலுங்கர் நல உரிமை சங்கம், தமிழ்நாடு நாயுடு பேரவை, தெலுங்கு நாயுடு-நாயக்கர் சங்கம், சேலம் மாவட்ட தலைவர்)
      (4) முனி ஆறுமுகம் நாயுடு, திராவிட தெலுங்கு தேசம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ( Ex-தந்தை பெரியார் திராவிடர் கழகம்,கலைஞர் அறிவகம், விஜயநகர வாரிசு)

  • @balaraman5864
    @balaraman5864 7 หลายเดือนก่อน +267

    பண்ருட்டி தொகுதி ல வா அடி உருதி

    • @kabilkanesh9022
      @kabilkanesh9022 7 หลายเดือนก่อน +8

      Vaai mela kuthunka nanba intha kilattu naaikku

    • @erlingaraj7378
      @erlingaraj7378 7 หลายเดือนก่อน +10

      அடி நல்லா போடுங்க

    • @sreekevin525
      @sreekevin525 7 หลายเดือนก่อน +8

      பச்ச மட்டை ரெடி பண்ணி வைங்க

    • @rajasekarmayiladuthurai4342
      @rajasekarmayiladuthurai4342 7 หลายเดือนก่อน +2

      நெய்தல் படை கூட ready யாக இருக்காம்

    • @kumarraju9139
      @kumarraju9139 7 หลายเดือนก่อน +8

      @@rajasekarmayiladuthurai4342 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 7 หลายเดือนก่อน +1

    அன்பு உறவுக்கு புரட்சி வாழ்த்துக்கள் நான் கருப்பையா சித்தர் வீரா ரெட்டி என்பவர் கர்நாடகாவில் அவர் ஒரு ரியல் ரியல் எஸ்டேட் தொழிலதிபரா இருக்காரு அவர் எப்படி விவசாயத்துக்கு சம்பந்தப்பட்டவர் இருப்பார் அங்க விவசாயிகளை ஏற்கனவே கொன்று குவிக்கிறார்கள் எந்த போராட்டமும் நடத்தல இங்கே குண்டர் சட்டம் பார்க்கிறாங்க இதுக்கும் போராட்டத்தில் இல்ல திடீர்னு வந்து இந்த மாதிரி ஒரு செயல்பாட்டில் இறங்கி இருக்காங்க விவசாயத்துக்காக எங்கெங்க போராடினார்கள் என்னென்ன பண்ணி இருக்காங்க இதுவரைக்கும் கொஞ்சம் யாராவது எடுத்து சொல்ல முடியுமா அவர் பரிதாபத்துக்குரிய நிலையாகத்தான் நான் பார்க்கிறேன் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் எப்படி ஒரு மனசாட்சியே ஒரு மனசாட்சியே இல்லாமல் மனசாட்சியே அப்புறப்படுத்திவிட்டு மக்கள் களத்தில் சந்திக்க ஒருத்தர் முன்வருகிறார் என்றால் அவரை என்னவென்று சொல்லுவது இந்த கேள்வியை உங்களுக்கே விட்டு விடுகிறேன் பதிலை முடிவெடுத்துக் கொள்ளுங்கள் நன்றி வணக்கம் ஊடகவியலாளருக்கு கருப்பையா சித்தர் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 7 หลายเดือนก่อน +81

    தமிழ் பேசியே நாங்கள் தமிழர் என்று தமிழ் நாட்டு மக்களிடம் கோபத்திற்கு ஆளாக்காதே

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 7 หลายเดือนก่อน +148

    ஓங்கூர் பார்ட்டி எந்த தைரியத்தில் தமிழ்நாட்டில் நிற்கிறது. பணத்தை கோணிப்பையில் கட்டி கொண்டு்வந்திருப்பார் போல தெரிகிறது.

    • @SankarrsSrinivasan-dw9ci
      @SankarrsSrinivasan-dw9ci 7 หลายเดือนก่อน

      avan oru echa panatha kuduthu pesasolli erukkam that's all.

    • @TamilArmy-q4u
      @TamilArmy-q4u 7 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் விவசாயி சின்னம் பறிப்பு சதியில் - பாஜக திமுக கூட்டணி (ஆரிய திராவிட கூட்டணி) (1) ஸ்ரீனிவாஸ் ரெட்டி (BJP), (2) வீரா ரெட்டி, Bharatiya Praja Aikyata கட்சி, தலைவர், (Ex-BJP)
      (3)ஆர்.கே ஜெயக்குமார் நாயுடு , Bharatiya Praja Aikyata கட்சி, தமிழ்நாடு மாநில தலைவர் ( Ex-தமிழ்நாடு தெலுங்கர் நல உரிமை சங்கம், தமிழ்நாடு நாயுடு பேரவை, தெலுங்கு நாயுடு-நாயக்கர் சங்கம், சேலம் மாவட்ட தலைவர்)
      (4) முனி ஆறுமுகம் நாயுடு, திராவிட தெலுங்கு தேசம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ( Ex-தந்தை பெரியார் திராவிடர் கழகம்,கலைஞர் அறிவகம், விஜயநகர வாரிசு)

  • @MuthuKumar-md3tw
    @MuthuKumar-md3tw 7 หลายเดือนก่อน +23

    இதெல்லாம் ரொம்ப அநியாயம் டா
    மக்கள் இதெல்லாம் கவனிக்க வேண்டும்
    நாம் தமிழர்க்கு வாக்கு செலுத்துங்கள்

    • @loganathan737
      @loganathan737 7 หลายเดือนก่อน

      👎👎👎👎👎👎

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 7 หลายเดือนก่อน +73

    தமிழ் நாடு தமிழர் ஆண்டால் இந்த நிலைமை வருமா

  • @ArunprakashM-i4g
    @ArunprakashM-i4g 7 หลายเดือนก่อน +5

    ஓட்டு கேட்டு பொள்ளாச்சி வாங்க டா பொளந்துடுறோம் எங்க அண்ணனோட சின்னத்த தூக்கிட்டு ஆடறானுங்க.

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 7 หลายเดือนก่อน +115

    இவர் மோடி ஜி tuff கொடுப்பார் என்று தெரிகிறது மோடி ஜி கவனம் தேவை ஐயா

    • @REE-p2f
      @REE-p2f 7 หลายเดือนก่อน +2

      😂

    • @Sandasevallover
      @Sandasevallover 7 หลายเดือนก่อน +2

      😂😂

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 7 หลายเดือนก่อน

      சிாிப்பு சிாிப்பா வருதுங்க ஐயா
      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @TamilArmy-q4u
      @TamilArmy-q4u 7 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் விவசாயி சின்னம் பறிப்பு சதியில் - பாஜக திமுக கூட்டணி (ஆரிய திராவிட கூட்டணி) (1) ஸ்ரீனிவாஸ் ரெட்டி (BJP), (2) வீரா ரெட்டி, Bharatiya Praja Aikyata கட்சி, தலைவர், (Ex-BJP)
      (3)ஆர்.கே ஜெயக்குமார் நாயுடு , Bharatiya Praja Aikyata கட்சி, தமிழ்நாடு மாநில தலைவர் ( Ex-தமிழ்நாடு தெலுங்கர் நல உரிமை சங்கம், தமிழ்நாடு நாயுடு பேரவை, தெலுங்கு நாயுடு-நாயக்கர் சங்கம், சேலம் மாவட்ட தலைவர்)
      (4) முனி ஆறுமுகம் நாயுடு, திராவிட தெலுங்கு தேசம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ( Ex-தந்தை பெரியார் திராவிடர் கழகம்,கலைஞர் அறிவகம், விஜயநகர வாரிசு)

  • @TechFenixTamil
    @TechFenixTamil 7 หลายเดือนก่อน +14

    மாமா வேலைக்கு மிக சரியான ஆளு ஜெயக்குமார் நாயுடு

    • @THAVVAI
      @THAVVAI 7 หลายเดือนก่อน

      ❤❤❤❤😂😂😂😂

  • @mr.uniquedreamer
    @mr.uniquedreamer 7 หลายเดือนก่อน +34

    பெருசு மைண்ட் வாய்ஸ் ::::: தெரியாம வந்துட்டேன் விட்ருனா 😅😂😅😂😂😅

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 6 หลายเดือนก่อน +1

    பேட்டிக்கு பதிலளிப்பவர் -- அவர் மனதில் உள்ளதை மற்றும் தன்னை மரட்டியதையும் சொல்லி இருக்கிறார் அவ்வளவுதான்😮😮!!

  • @UdayaKumar-ib9ym
    @UdayaKumar-ib9ym 7 หลายเดือนก่อน +36

    நீங்க எந்த சூழ்ச்சியாலும் பண்ணுங்க எந்த சின்ன வேணா குடுங்க நாங்க தான் ஜெயிப்போம் நாம் தமிழர் கட்சி இல்ல அது ஒரு குடும்பம் இந்த குடும்பத்தை உங்களால ஒன்னும் செய்ய முடியாது🔥🔥🔥🔥🔥

  • @muruganan1330
    @muruganan1330 7 หลายเดือนก่อน +19

    யார் நீ அடுத்தவன் புள்ளைக்கு உன்னுடைய பெயர் வைக்க பார்க்கரா நீ யால்லம் மனுசுனா நீங்கள் ஆம் எங்க இந்து விரிக்க டா....

  • @vaasuvini153
    @vaasuvini153 7 หลายเดือนก่อน +66

    கொல்ட்டி பாடே,,,, பிரசாரத்தில் செருப்படி வாங்கப்போவது உறுதி

    • @TamilArmy-q4u
      @TamilArmy-q4u 7 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் விவசாயி சின்னம் பறிப்பு சதியில் - பாஜக திமுக கூட்டணி (ஆரிய திராவிட கூட்டணி) (1) ஸ்ரீனிவாஸ் ரெட்டி (BJP), (2) வீரா ரெட்டி, Bharatiya Praja Aikyata கட்சி, தலைவர், (Ex-BJP)
      (3)ஆர்.கே ஜெயக்குமார் நாயுடு , Bharatiya Praja Aikyata கட்சி, தமிழ்நாடு மாநில தலைவர் ( Ex-தமிழ்நாடு தெலுங்கர் நல உரிமை சங்கம், தமிழ்நாடு நாயுடு பேரவை, தெலுங்கு நாயுடு-நாயக்கர் சங்கம், சேலம் மாவட்ட தலைவர்)
      (4) முனி ஆறுமுகம் நாயுடு, திராவிட தெலுங்கு தேசம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ( Ex-தந்தை பெரியார் திராவிடர் கழகம்,கலைஞர் அறிவகம், விஜயநகர வாரிசு)

  • @simbuboss8298
    @simbuboss8298 7 หลายเดือนก่อน +12

    ஐயா நெறியாளரே. முதலில் அவர் மீது அணிந்திருக்கும். விவசாய சின்னம். அட்ட வடிவம் அதை எடுக்க சொல்லுங்கள். எங்களால் பார்க்க முடியவில்லை.

    • @AnbuRaj-id4zz
      @AnbuRaj-id4zz 7 หลายเดือนก่อน

      Antha nai adivaangama poha matan
      Naam tamilar ❤❤❤❤❤

  • @AyyakannauGAyyakannauG
    @AyyakannauGAyyakannauG 7 หลายเดือนก่อน +25

    ஐயா கொஞ்சம் வயசானவரா இருக்காரு ரொம்ப பேசக்கூடாதுங்க பாவம் மூச்சு திணறி செத்து போயிருவாரு 😢😂

  • @gmariservai3776
    @gmariservai3776 7 หลายเดือนก่อน +1

    இவர் தெலுங்கர் என்றால் நம்ப முடிவில்லை!
    மிக நன்றா உண்மையுடன் தமிழ் பேசுகிறார்.
    வாழ்த்துக்கள்.

  • @nethajim7425
    @nethajim7425 7 หลายเดือนก่อน +45

    தரத்தைப் பற்றி பேச உங்களுக்கு தகுதி இல்லை

  • @shanmugarajmurugesan5525
    @shanmugarajmurugesan5525 7 หลายเดือนก่อน +16

    இரட்டை இலையவோ மாம்பழத்தயோ எடுத்து இருந்தா இன்னேரம் கருமாதி ஆகி 😮😮😮 இருப்பியேடா

    • @monahanna3858
      @monahanna3858 7 หลายเดือนก่อน

      I like your comment

  • @TheOvya
    @TheOvya 7 หลายเดือนก่อน +129

    நான் அந்து வண்டில வரல ஆனா அந்த ஆபீஸ்ல வண்டி நிக்குது எப்படி திமிங்கலம் இது.

    • @dhanaseelanm6613
      @dhanaseelanm6613 7 หลายเดือนก่อน +3

      Bro atha Thatha 40 vendam 400 thothila nekkathum na ottu poduran.....pavam cycle kuda illa

    • @TamilArmy-q4u
      @TamilArmy-q4u 7 หลายเดือนก่อน

      நாம் தமிழர் விவசாயி சின்னம் பறிப்பு சதியில் - பாஜக திமுக கூட்டணி (ஆரிய திராவிட கூட்டணி) (1) ஸ்ரீனிவாஸ் ரெட்டி (BJP), (2) வீரா ரெட்டி, Bharatiya Praja Aikyata கட்சி, தலைவர், (Ex-BJP)
      (3)ஆர்.கே ஜெயக்குமார் நாயுடு , Bharatiya Praja Aikyata கட்சி, தமிழ்நாடு மாநில தலைவர் ( Ex-தமிழ்நாடு தெலுங்கர் நல உரிமை சங்கம், தமிழ்நாடு நாயுடு பேரவை, தெலுங்கு நாயுடு-நாயக்கர் சங்கம், சேலம் மாவட்ட தலைவர்)
      (4) முனி ஆறுமுகம் நாயுடு, திராவிட தெலுங்கு தேசம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ( Ex-தந்தை பெரியார் திராவிடர் கழகம்,கலைஞர் அறிவகம், விஜயநகர வாரிசு)

    • @SureshSuresh-jm1xf
      @SureshSuresh-jm1xf 6 หลายเดือนก่อน

      Kondaiya maranthutanunga bro😂😂😂😂

    • @SureshSuresh-jm1xf
      @SureshSuresh-jm1xf 6 หลายเดือนก่อน

      Kondaiya maranthutanunga bro😂😂😂😂

  • @peterrajpeterraj7635
    @peterrajpeterraj7635 7 หลายเดือนก่อน +43

    மழைநீர் வெள்ளம் வந்தப்ப எங்க இருந்திங்க இப்போ ஓட்டுக்கு மட்டும் வந்திட்டிங்க உங்களுக்கு தமிழ் மக்கள் பதில் சொல்லத்தான் போறோம்

    • @Dyug12456
      @Dyug12456 7 หลายเดือนก่อน

      Rice bag nee pesatha

  • @karthikeyanthevar7870
    @karthikeyanthevar7870 7 หลายเดือนก่อน +83

    Thiruttu dmk

  • @simbuboss8298
    @simbuboss8298 7 หลายเดือนก่อน +7

    எங்கு இருக்க வேண்டிய விவசாயி சின்னம். எங்கு இருக்கு அதை நினைத்தாலே கோவம் வருது.

  • @nadarajahnavaratnarajah3553
    @nadarajahnavaratnarajah3553 7 หลายเดือนก่อน +1

    தலைவர் சீமானின் சுணக்கம்.
    கச்சியின் தயக்கமாகிவிட்டது.
    வந்தபின் காப்போம்!
    வரும்போது காப்போம்!
    வரும் முன் காப்போம்!
    எதைதேந்து எடுத்தால் சிறப்பாக இருக்கும் சிந்திக்க. வேண்டும். கோட்டை விட்டு விட்டு போராடவேண்டிஉள்ளது

  • @rajeskannathavarajah7928
    @rajeskannathavarajah7928 7 หลายเดือนก่อน +4

    நானும் திமுக காரன் தான் இப்பதான் விளங்கியது எனக்கு நான் ஒரு தமிழன் என்று
    இதை உணர்த்திய உங்களுக்கு நன்றி என்
    சமூக மக்கள் 3500 ஓட்டுக்களும் தமிழ் தேசத்துக்கு மட்டும் தான்

  • @vijaywaran
    @vijaywaran 7 หลายเดือนก่อน +70

    விவசாய சின்னம் கிடைத்தால் நிச்சயமாக மிகப்பெரிய மாநாடு போடுவோம் இது சத்தியம் எனது சொந்த செலவில் நடத்தப்படும்

    • @jebaleverest1715
      @jebaleverest1715 7 หลายเดือนก่อน +3

      சின்னம் கெடக்காதுன்னு தெரிஞ்சு போச்சு😂😂 அடிச்சு வுடு!! சின்னம் மட்டும் இருந்திருந்தா, நாதக 40/40 வென்று விடும்!! சின்னத்தால போச்சு

    • @Selavaperipandi
      @Selavaperipandi 7 หลายเดือนก่อน +3

      @vijaywaran... சிறப்பு தலைவா

    • @Selavaperipandi
      @Selavaperipandi 7 หลายเดือนก่อน +17

      ​@@jebaleverest1715 என்னாமா கூவுது பாரு... வந்தேறி தெலுங்கு மாமா பையா😂😂😂😂

    • @prabun1334
      @prabun1334 7 หลายเดือนก่อน +3

      நன்றி நண்பரே

    • @jayabarathi8498
      @jayabarathi8498 7 หลายเดือนก่อน

      ​@@jebaleverest1715ஆமாம் கொல்டிபயல்கள் என்றுமே பெத்த தாய் புணரும் காடை கூட்டம்

  • @bharathidasan.c8952
    @bharathidasan.c8952 7 หลายเดือนก่อน +2

    எவனோ குழந்தைக்கு நான் அப்பன் மாரி இருக்குது இவர் பேட்டி .வெல்க நாம் தமிழர்

  • @Itz_Venkat47
    @Itz_Venkat47 7 หลายเดือนก่อน +78

    நெறியாளருக்கு வாழ்த்துகள் 🎉

  • @supremesiva
    @supremesiva 7 หลายเดือนก่อน +1

    சீமான் அரசியல் வியாதி..மைக் கிடைத்தால் போதும்.. உளறல் பேச்சுதான்.... சின்னதுக்கு விண்ணப்பம் செய்யாமல் விட்டது தவறு..

  • @venuvenu8431
    @venuvenu8431 7 หลายเดือนก่อน +83

    நெரியாளார் கேள்விகள் அருமை

  • @Mmm-dm4ww
    @Mmm-dm4ww 7 หลายเดือนก่อน +2

    பொருமையாக கண்ணியமா பதில் கூறுகிறார் அவர்..
    ஆனால் நெரியாளர் கேகூ மாதி ரிபேசுறான் புலுத்தி

  • @Muthukumar-qf2sl
    @Muthukumar-qf2sl 7 หลายเดือนก่อน +31

    அண்ணா தமிழ் இனத்திற்கு துரோகம் நடந்து வருகிறது

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue 6 หลายเดือนก่อน +1

    Porumaiyaaga pesugiraar !
    Peria manushan !

  • @Yesu_raja
    @Yesu_raja 7 หลายเดือนก่อน +24

    நாம் தமிழர் 💪

  • @Neela-m8i
    @Neela-m8i 7 หลายเดือนก่อน +10

    இதை தீர்ப்பு சொல்லும் நீதிபதியிடம் காண்பிக்கவும்

  • @loveworld819
    @loveworld819 7 หลายเดือนก่อน +24

    தமிழன் சாதியாளும் மதத்தாலும் பிரிந்து கிடப்பதால் இதற்கு மேலும் நடக்கும். இவர்களிடம் எந்த சாதி தமிழனும் தப்பிக்க முடியாது.

    • @tsdhanabalan269
      @tsdhanabalan269 7 หลายเดือนก่อน

      ஆச்சி மசாலாவுக்கு ஜால்ரா தட்டும் கும்பல் சாதி வெறியை பற்றி பேசுகிறது

  • @dhivyaerulan9314
    @dhivyaerulan9314 6 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் வளர்வதற்கு இவரும் ஒரு "manpulu uram"

  • @nethajim7425
    @nethajim7425 7 หลายเดือนก่อน +14

    தெரிந்து கொள்ளுங்கள் மக்களே மற்றவர் உழைப்பை திருடும் கட்சி இன்னும் பெரிய பெரிய கட்சி எல்லாம் இருக்கு நான் யாரை சொல்றேன்னு உங்களுக்கே தெரியும் போராடுபவன் ஒருவன் பேர் வாங்குபவன் ஒருவன்

  • @vijayakumarsaminathan6021
    @vijayakumarsaminathan6021 7 หลายเดือนก่อน +11

    டேய் அவன சீக்கிரம் அனுப்பிடு.... இல்லைன்னா அவ்வளவு தான்....

  • @AyyakannauGAyyakannauG
    @AyyakannauGAyyakannauG 7 หลายเดือนก่อน +27

    தயவுசெய்து எல்லா சேனல்களும் இவரை பேட்டி எடுங்கள் 😂

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 7 หลายเดือนก่อน +2

      அப்படி எடுத்தால் தேர்தலுக்கு முன்பே கட்சியை விட்டு ஓடிவிடுவான் 😂

  • @chandran4319
    @chandran4319 7 หลายเดือนก่อน +7

    அறிவார்ந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிந்தனை செய்க 🙏நல்ல நாடு நல்ல சட்டம் நல்ல நீதி 🎉🎉🎉

  • @MariSamy-qm7dm
    @MariSamy-qm7dm 7 หลายเดือนก่อน +58

    கட்சி கொள்கை என்ன பாஜக ட காசு வாங்கி கூவுறது😂😂😂

    • @TamilArmy-q4u
      @TamilArmy-q4u 7 หลายเดือนก่อน +2

      நாம் தமிழர் விவசாயி சின்னம் பறிப்பு சதியில் - பாஜக திமுக கூட்டணி (ஆரிய திராவிட கூட்டணி) (1) ஸ்ரீனிவாஸ் ரெட்டி (BJP), (2) வீரா ரெட்டி, Bharatiya Praja Aikyata கட்சி, தலைவர், (Ex-BJP)
      (3)ஆர்.கே ஜெயக்குமார் நாயுடு , Bharatiya Praja Aikyata கட்சி, தமிழ்நாடு மாநில தலைவர் ( Ex-தமிழ்நாடு தெலுங்கர் நல உரிமை சங்கம், தமிழ்நாடு நாயுடு பேரவை, தெலுங்கு நாயுடு-நாயக்கர் சங்கம், சேலம் மாவட்ட தலைவர்)
      (4) முனி ஆறுமுகம் நாயுடு, திராவிட தெலுங்கு தேசம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ( Ex-தந்தை பெரியார் திராவிடர் கழகம்,கலைஞர் அறிவகம், விஜயநகர வாரிசு)

  • @tttvasan
    @tttvasan 6 หลายเดือนก่อน +2

    இது எப்படி உள்ளது அடுத்தவன் பெத்த பிள்ளைக்கு இவன் பெயர் வைத்தது போல் உள்ளது

  • @jayfdo7593
    @jayfdo7593 7 หลายเดือนก่อน +30

    வார்த்தை ஒழுங்கா பேசுங்க கொளுத்தி

    • @Dyug12456
      @Dyug12456 7 หลายเดือนก่อน

      Rice bag conversion.. Moodra dei

    • @THAVVAI
      @THAVVAI 7 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @Tamilan0403
    @Tamilan0403 7 หลายเดือนก่อน +36

    பிரச்சாரம் வாங்கடா செருபடி இருக்கு

    • @rajakumars8122
      @rajakumars8122 7 หลายเดือนก่อน +2

      பிரசாரம் ல போ மாட்டாங்க. ஆள் மட்டும் நிபடிட்டு கம் நூ கிடபாங்க

    • @softwaresplease
      @softwaresplease 7 หลายเดือนก่อน

      அதும் பாருங்க... சீமான் என்ன வேட்பாளர் நிறுத்தி இருக்கிறாரோ அதே பெயரில் வேட்பாளர்கள் நிறுத்துவானுங்க....

  • @kadalkadal2345
    @kadalkadal2345 7 หลายเดือนก่อน +10

    எங்க அண்ணன் தான் எங்களோட சின்னம்

  • @jkraja9395
    @jkraja9395 7 หลายเดือนก่อน +10

    நீ மனித மலம் உன்னை யார் தொட மாட்டாங்க நீ கவலையே படாதே

  • @veerasakthiveerasakthi7798
    @veerasakthiveerasakthi7798 7 หลายเดือนก่อน +20

    இது என்னன தமிழன் இளிச்சவாயானா இன்னும் இருப்பதனால் வந்த வினை ..

  • @samaran153
    @samaran153 7 หลายเดือนก่อน +13

    கொல்டிகள் அழிவு தொடங்கிவிட்டது.

  • @ramasamybalasubramanian8431
    @ramasamybalasubramanian8431 7 หลายเดือนก่อน +34

    நெரியாளர் கேள்விகள் அருமை

  • @AnbuRaj-id4zz
    @AnbuRaj-id4zz 7 หลายเดือนก่อน +1

    Vada Tirunelveli ku
    Naam tamilar ❤❤❤❤❤

  • @DhanaSekar-rv6mo
    @DhanaSekar-rv6mo 7 หลายเดือนก่อน +44

    மாமா பையன்

  • @mgmpalani-s4y
    @mgmpalani-s4y 7 หลายเดือนก่อน +1

    எங்க தொகுதி ய பத்தியே நினைத்து விடாதே எங்க அண்ணன் சின்னத்தை கொடுத்துவிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்

  • @MurugeshpandianMurugeshpandian
    @MurugeshpandianMurugeshpandian 7 หลายเดือนก่อน +1

    தமிழ்த்தாய் வாழ்க!!!
    தலைவர் பிரபாகரன் அவர்கள் வாழ்க!!!

  • @DeepakDeepak-gg7zm
    @DeepakDeepak-gg7zm 7 หลายเดือนก่อน +38

    இதெல்லாம் பத்தாது இன்னும் வச்சி செயேனும்

  • @PerumPalli
    @PerumPalli 7 หลายเดือนก่อน +2

    18:07 *நாங்க பாத்துகிரோம் மூடிட்டு நா.ய் உடு ஆந்திரா போலாம்*

  • @jayabalntk4758
    @jayabalntk4758 7 หลายเดือนก่อน +20

    ஐயா நாங்கள் இந்த சின்னதை பலலச்சம் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம் பல வழக்குகளை வாங்கிஉள்ளோம் ஆகையால் விவசாயி சின்னதில் ஓட்டு கேட்டு தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திற்கும் சென்று விடாதிர்கள் அடி கிடைப்பது உறுதி 🩴🩴🩴

  • @kirubaKirubakaran-bz1pe
    @kirubaKirubakaran-bz1pe 7 หลายเดือนก่อน +1

    நாங்கள் தமிழர்கள்
    இனமானம்உள்ளவர்கள்
    மொழி பற்றுஉடையவர்கள்
    இளகிய மனம் கொண்டவர்கள்..
    ஆனால் ஏமாளிகள் அல்ல
    எல்லோரும் வாருங்கள்
    இங்கே ஒன்றாக வாழ்வோம்...
    ஆனால் எங்கள்தாய்
    தமிழ்நாட்டை..........
    நாங்கள்தான்ஆளுவோம்
    நாம் தமிழர் நாமேதமிழர்

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 7 หลายเดือนก่อน +24

    ஏன்டா ஒனக்கு. பேட்டி. ஒரு. கேடா

  • @PerumPalli
    @PerumPalli 7 หลายเดือนก่อน +1

    22:13 *ஆம் நாங்கள் தூய தமிழர்கள், Pure தமிழ் தேசிய சித்தாந்தம் கொண்ட தீவிர கருத்து கொண்டதால், கருத்தியல்தீவிறவாதிகள்*

  • @mr.uniquedreamer
    @mr.uniquedreamer 7 หลายเดือนก่อน +17

    யாரு கிட்ட எப்பிடி சொன்னா புரியுமோ அப்படிதான் பதில் சொல்ல வேண்டும் 🙏🙏🙏

  • @nathanrao8692
    @nathanrao8692 7 หลายเดือนก่อน +2

    #SEEMAN ❤❤❤

  • @muthukumaran9075
    @muthukumaran9075 7 หลายเดือนก่อน +35

    NTK Dindigul 👍💪❤️❤️💪❤💪

  • @Oklucky_10
    @Oklucky_10 7 หลายเดือนก่อน +5

    தமிழருக்கு இருக்கும் ஒரே கட்சி மக்கள் கட்சி அது நாம் தமிழர் கட்சி .

  • @palanithangam8699
    @palanithangam8699 7 หลายเดือนก่อน +18

    உனெக்கெல்லாம் ஏன்டா தரம்

  • @இனக்காவலன்
    @இனக்காவலன் 7 หลายเดือนก่อน +4

    ஆண்மை இல்லாதவன் அடுத்தவர் மகனை என் மகன் என்று கூறுகிறான்😂😂😂

  • @venkatesanp4134
    @venkatesanp4134 7 หลายเดือนก่อน +20

    Vaada votu ketga

  • @kamalkannan2899
    @kamalkannan2899 6 หลายเดือนก่อน +2

    ஏண்டா அடுத்தவன் பெத்த பிள்ளைக்கு நீ பெயர் வைத்தது கொண்டு தெரிஞ்சா எப்படிடா

  • @isaitamizhan2498
    @isaitamizhan2498 7 หลายเดือนก่อน +12

    6 kodi uruppinaraam 😂😂😂 #Adangommaala

    • @monahanna3858
      @monahanna3858 7 หลายเดือนก่อน

      6 kodi illa bro 6 koothi uruppinarkal

  • @karnan971
    @karnan971 7 หลายเดือนก่อน +1

    சிறந்த நகைச்சுவை 😂😅😂

  • @RaviKumutha-i8m
    @RaviKumutha-i8m 7 หลายเดือนก่อน +33

    Seeman🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @அமிழ்தேஎன்தமிழே
    @அமிழ்தேஎன்தமிழே 7 หลายเดือนก่อน +2

    வாக்கு கேட்டு வீதிக்கு வரும் போது இந்த காயெடி பீஸ்கள் மக்களிடம் செருப்படி வாங்கப்போவது உறுதி. மிஸ்டர் ஸ்டாலின் என்ன இதெல்லாம் ஓங்கோல் மாடல் பல்லிளிக்கிறது!

  • @ramasamybalasubramanian8431
    @ramasamybalasubramanian8431 7 หลายเดือนก่อน +13

    இவன் தமிழனுக்கு என்ன பண்ணிருக்கான்

    • @kathavarayan3835
      @kathavarayan3835 7 หลายเดือนก่อน

      சைமன் ஈழத்துக்கு என்ன பண்ணியிருக்கான்?