Alhamdulillah! What a wonderful speech!! மிக அழகாக விளக்கம் கூறினீர்கள் சகோதரி! இன்றைய முஸ்லிம் சமுதாயம் திருமண விஷயத்தில் மிகவும் மோசமாக உள்ளது. பணம் உள்ளவர்கள் ஆடம்பரமாக திருமணத்தை நடத்துவதை பார்த்து எழை எளியவர்கள் கடன் வாங்கி கல்யாணம் செய்து கொடுக்கும் நிலமைக்கு தள்ள்படுகின்றனர். உங்களது இந்த காணொளியை பார்த்த பிறகு நம் சமுதாயம் மாற இறைவன் இன்னருள் புரிவானாக! மிகவும் நன்றி சகோதரி💐💐💐💐💐
இதற்கு காரணம் யார் என்று நினைக்கிறீர்கள்?. தொப்பியை போட்டுக்கிட்டு சுன்னத்தான ஜமாஅத் நாங்கள் தான் என கூறினார்களே. அவர்கள்தான்..ஜமாத்தார்களும் ஏழு வருடம் இஸ்லாமிய சட்டதிட்டங்களை படித்தவர்கள் நாங்கள் ஆலிம்கள் என சொல்லி கொண்டு இந்த சட்டத்தை சொல்லி கொடுக்கின்ற அவர்களும். வரதட்சணை திருமணத்திற்க்கு உடந்தையாக இருந்தார்களே அவர்களுக்கும் இந்த சகோதரி சொல்லும் தண்டனை பொருந்தும்.
இங்கு நிறைய பெயர் தாங்கிகள் இருக்கிறார்கள்... அதில் நிறைய தர்கா பார்ட்டிஸ்... இஸ்லாம் எளிதாக கிடைத்த திமிரு பயன் படுத்த தெரியவில்லை... திரிச்சி to மதுரை போகும் வழியில் துவரைங்குறிச்சி என்று ஒரு ஊர் இருக்கிறது அங்கு போயி பார்த்தால் ஒரு இஸ்லாமிய பெண் எப்படி இருக்க கூடாது ஒரு இஸ்லாமிய ஆண் எப்படி இருக்க கூடாது எல்லாம் அங்கு பார்க்கல்லாம்.... எல்லாம் பெயர் தாங்கிகள்... இறைவன் தான் பாத்துக்காக வேண்டும்... 💚ஆமீன்...❤️
@@2271-y1l சுத்தமா சரி இல்லை இஸ்லாமிய பெண்கள் எல்லாம் இப்படி பேசுவார்களா என்று வியந்து போனேன்... 😤😭😭😭 நான் எனது நண்பனிடன் நம்பிக்கையோடு சொன்னேன் முஸ்லிம்கள் அசிங்கமாக பேச மாட்டார்கள் என்று ஒரு சிலர் பேசலாம் என்று சொன்னேன் அவர் என்னை கூட்டிட்டு போயி காமித்தார் ஒரு குடம் தண்ணீர் பிடிக்க அவ்ளோலவு சண்டை அசிங்க அசிங்கமான வார்த்தைகள்... 👎👎👎😭😭😭
நான் 100% ஒப்புக் கொள்கிறேன். எனது சொந்த அனுபவத்திலிருந்து கூறுகிறேன், துவரங்குறிச்சி ஒரு கேடுகெட்ட ஊர். அந்த ஊரில் பெண் எடுத்தால், வீட்டோடு மாப்பிள்ளயாக இழுத்து விடுவார்கள். தலாக் நடந்தால் அதிகமான பணத்தை பிடுங்கி விடுவார்கள். அந்த ஊர் மக்களிடம் வஸியம் , பில்லி, சூனியம் பழக்கம் உண்டு. அந்த ஊர் பள்ளிவாசலின் தலைவர், பள்ளி இமாம் மற்றும் பலர், பஞ்சாயத்து நடந்தால் ஒருதலை பட்சமாக அவர்கள் ஊர்காரர்களுக்கு சாதகமாக பேசுவார்கள். நான் மிகப் பெரிய இழப்புகளை சந்தித்து தப்பித்து வந்தேன். அல்லாஹ்வின் சாபம் அந்த ஊர் மக்களின் மேல் உண்டாகட்டும் என்று எனது ஹஜ்ஜில், அரபாவில் சபித்து துஆ செய்தேன்...ஆமீன். என்றும் உண்மையுடன், அல்ஹாஜ் S. சாதிக் பாட்சா Bsc, MCA +919884221618

அருமையான பதிவு சகோதரி மக்களுக்கு புரிந்தால் சரிதான் அல்லாஹ் மிக பெரியவன் இன்னும் அறியாத காலங்களில் நடந்தது அல்ஹம்துலில்லாஹ் இப்ப மார்க்கம் நன்கு அறிந்த காலம் எதும் தெரியனும் என்றால் பல நல்ல வழிகள் இருக்கு அல்லாஹ் நேர்வழி படுதுவானாகவும் ஆமீன் ஆமீன்🤲
அஸ்ஸலாமு அலைக்கும் என் அன்பு தோழிக்கு நாங்கள் நான்கு சகோதரிகள் எங்கள் தாய் தகப்பனார் ஊறு போதும் எங்களை பாரமாகநினைக்கவில்லை பா அம்மா மண்ணரை வாழ்க்கைக்கு துவா செய்யுங்கள் 🤲🕋
காயல்பட்டினத்தில் இந்த வீடிமுறைகளை பல காலங்களாக நடைமுறை படுத்தப்பட்டு வருவது அதில் பாதிக்க பட்டவர்களில் ஒருவராக நான். இன்ஷாஅல்லாஹ் இனிமேல் மாருவதற்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கனும்.
அருமை அருமை சகோதரி அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்யட்டும். காயல்பட்டினம் முன் மாதிரி யை மட்டும் நீங்கள் சொல்லவில்லை. தீமையை விட்டும் விலக் குகிறீர்கள். அல்ஹம்துலில்லாஹ்...... அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும்,நோயற்ற வாழ்வையும் தருவான்.
ஒரு சிலர் மஹர் தருவதற்கு தயாராக உள்ளார்கள். பெண் பார்க்கும் போது சொந்த வீடு பணம் என்று status பார்த்து முடிவு செய்கிறார்கள். அல்லாஹ் உள்ளத்தை பார்க்கிறான் என்பதை நாம் அனைவரும் நினைவில் நிறுத்துவோம்.
My sister in Islam. Since you're mention my Native Kayalpatnam It's my duty to response to your thinking and remarks. When you see in outer line you may get understand burden to father regarding house to each daughter. But in reality it's not like that. It was a 300 year ago practice which we follow and implement by the lots of Alims and leaders. My humble request you to research deeply the cause roots, development and what are the changes happening then you can get clear understanding..our native practice are more safe and safeguard for all women.specially for diversed woman due to house in her name. So please get clarity from right person. Thank you Also it's must be become
Unmai than sahoathari enakkum veedu tharavillai nan oru elaip pen enbathal ennayum othukkinarhal oru sila jenmangal thirunda maattarhal . Allah than ivarhalai maatra vendum.
Madam
மாஷா அல்லாஹ்
அருமையான கருத்துரை
எனக்காகவும் என் மனைவிக்காகவும் உங்கள் நாவால் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவும்
அல்லாஹ் உங்களை அவன் மார்க்கத்தின் பிரகாசமிக்க ஒளி விளக்காக பொருந்திக் கொள்வானாக!
Alhamdulillah! What a wonderful speech!! மிக அழகாக விளக்கம் கூறினீர்கள் சகோதரி! இன்றைய முஸ்லிம் சமுதாயம் திருமண விஷயத்தில் மிகவும் மோசமாக உள்ளது. பணம் உள்ளவர்கள் ஆடம்பரமாக திருமணத்தை நடத்துவதை பார்த்து எழை எளியவர்கள் கடன் வாங்கி கல்யாணம் செய்து கொடுக்கும் நிலமைக்கு தள்ள்படுகின்றனர். உங்களது இந்த காணொளியை பார்த்த பிறகு நம் சமுதாயம் மாற இறைவன் இன்னருள் புரிவானாக! மிகவும் நன்றி சகோதரி💐💐💐💐💐
இதற்கு காரணம் யார் என்று நினைக்கிறீர்கள்?.
தொப்பியை போட்டுக்கிட்டு சுன்னத்தான ஜமாஅத் நாங்கள் தான் என கூறினார்களே. அவர்கள்தான்..ஜமாத்தார்களும் ஏழு வருடம் இஸ்லாமிய சட்டதிட்டங்களை படித்தவர்கள் நாங்கள் ஆலிம்கள் என சொல்லி கொண்டு இந்த சட்டத்தை சொல்லி கொடுக்கின்ற அவர்களும். வரதட்சணை திருமணத்திற்க்கு உடந்தையாக இருந்தார்களே அவர்களுக்கும் இந்த சகோதரி சொல்லும் தண்டனை பொருந்தும்.
MasaAllah I don't understand language but Love my A Muslim May Allah Bless you our Great Sister🤲☝😍❤🇵🇰
இங்கு நிறைய பெயர் தாங்கிகள் இருக்கிறார்கள்... அதில் நிறைய தர்கா பார்ட்டிஸ்... இஸ்லாம் எளிதாக கிடைத்த திமிரு பயன் படுத்த தெரியவில்லை... திரிச்சி to மதுரை போகும் வழியில் துவரைங்குறிச்சி என்று ஒரு ஊர் இருக்கிறது அங்கு போயி பார்த்தால் ஒரு இஸ்லாமிய பெண் எப்படி இருக்க கூடாது ஒரு இஸ்லாமிய ஆண் எப்படி இருக்க கூடாது எல்லாம் அங்கு பார்க்கல்லாம்.... எல்லாம் பெயர் தாங்கிகள்... இறைவன் தான் பாத்துக்காக வேண்டும்... 💚ஆமீன்...❤️
@@2271-y1l சுத்தமா சரி இல்லை இஸ்லாமிய பெண்கள் எல்லாம் இப்படி பேசுவார்களா என்று வியந்து போனேன்... 😤😭😭😭 நான் எனது நண்பனிடன் நம்பிக்கையோடு சொன்னேன் முஸ்லிம்கள் அசிங்கமாக பேச மாட்டார்கள் என்று ஒரு சிலர் பேசலாம் என்று சொன்னேன் அவர் என்னை கூட்டிட்டு போயி காமித்தார் ஒரு குடம் தண்ணீர் பிடிக்க அவ்ளோலவு சண்டை அசிங்க அசிங்கமான வார்த்தைகள்... 👎👎👎😭😭😭
நான் 100% ஒப்புக் கொள்கிறேன். எனது சொந்த அனுபவத்திலிருந்து கூறுகிறேன், துவரங்குறிச்சி ஒரு கேடுகெட்ட ஊர். அந்த ஊரில் பெண் எடுத்தால், வீட்டோடு மாப்பிள்ளயாக இழுத்து விடுவார்கள். தலாக் நடந்தால் அதிகமான பணத்தை பிடுங்கி விடுவார்கள். அந்த ஊர் மக்களிடம் வஸியம் , பில்லி, சூனியம் பழக்கம் உண்டு. அந்த ஊர் பள்ளிவாசலின் தலைவர், பள்ளி இமாம் மற்றும் பலர், பஞ்சாயத்து நடந்தால் ஒருதலை பட்சமாக அவர்கள் ஊர்காரர்களுக்கு சாதகமாக பேசுவார்கள். நான் மிகப் பெரிய இழப்புகளை சந்தித்து தப்பித்து வந்தேன். அல்லாஹ்வின் சாபம் அந்த ஊர் மக்களின் மேல் உண்டாகட்டும் என்று எனது ஹஜ்ஜில், அரபாவில் சபித்து துஆ செய்தேன்...ஆமீன்.
என்றும் உண்மையுடன்,
அல்ஹாஜ் S. சாதிக் பாட்சா Bsc, MCA
+919884221618

@@sadikpatcha8841 இப்படி எல்லாம் முஸ்லீம் எல்லாம் இருப்பாங்களா என்று வருத்தப்பட்டேன்... இஸ்லாமியர்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்...
மிக சரியான பதிவு
இதை அனைவரிடமும் சேர்ப்பது சிந்திக்க வைப்பது.நம் அனைவரின் மீதும் கடமை
In sha allah Mahar kuduthu nikkah seivean
Assalamu alaikum mam என் இருதயத்தில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டீர்கள் மாஷா அல்லாஹ்
Unnai bro
Unnai bro
💯💯💯 இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை இஸ்லாமிய மக்கள் செய்து வருகிறார்கள்😢
Assalaamu allaikum engal kudumbathukagavum Dua seyungama
in
.
அருமையான பதிவு சகோதரி மக்களுக்கு புரிந்தால் சரிதான் அல்லாஹ் மிக பெரியவன் இன்னும் அறியாத காலங்களில் நடந்தது அல்ஹம்துலில்லாஹ் இப்ப மார்க்கம் நன்கு அறிந்த காலம் எதும் தெரியனும் என்றால் பல நல்ல வழிகள் இருக்கு அல்லாஹ் நேர்வழி படுதுவானாகவும் ஆமீன் ஆமீன்🤲
அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலமீன்
எங்களுக்காவும்,என்குடும்பத்திறகாகவும் துஆ செய்யுங்கள்சகோதரி
Mashallah super bayan 👌
அஸ்ஸலாமு அலைக்கும் என் அன்பு தோழிக்கு நாங்கள் நான்கு சகோதரிகள் எங்கள் தாய் தகப்பனார் ஊறு போதும் எங்களை பாரமாகநினைக்கவில்லை பா அம்மா மண்ணரை வாழ்க்கைக்கு துவா செய்யுங்கள் 🤲🕋
Assalamu Alikum warahmathullahi wabarakathuhu.
Pls make dua for us.அள்ளாஹ்வின் வீட்டை தரிசிக்கும் பாக்கியத்தை எங்களுக்கும் தந்தருள்வாயாக! ஆமீன்.ஆமீன்.
உண்மை சகோதரி
நானும் இந்த ஊரை சார்ந்தவள்
பெண்ணுக்கு வீடு கொடுப்பதில் எனக்கும் உடன்பாடில்லை
இதுவும் வரதட்சணை தான்
நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்
Mashaallah, Very urgent and important questions towards islamic society.
Allaha engalku ungalaku perion jajakallaha mashallaha. Subahanallaha elloruruku. Allaha rahamath sevayaga
Masha allah❤❤❤❤
காயல்பட்டினத்தில் இந்த வீடிமுறைகளை பல காலங்களாக நடைமுறை படுத்தப்பட்டு வருவது அதில் பாதிக்க பட்டவர்களில் ஒருவராக நான். இன்ஷாஅல்லாஹ் இனிமேல் மாருவதற்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கனும்.
Assalamualaikum sariyana valiyil ithe pole niraya Vali kettil ullargal itharkku ningalum imaantharigalai sariyana imaanai adaya allahathala nam yallorukkum sariyana pathayai kaatta vendum
മാഷാ അല്ലാഹ്
அருமை அருமை சகோதரி அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்யட்டும். காயல்பட்டினம் முன் மாதிரி யை மட்டும் நீங்கள் சொல்லவில்லை. தீமையை விட்டும் விலக் குகிறீர்கள். அல்ஹம்துலில்லாஹ்......
அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும்,நோயற்ற வாழ்வையும் தருவான்.
🌹🌹🌹Assalamu alaikum wa Rahmatullahi wa barakkathuhu நான் உங்கள் சகோதரி 🌹🌹அருமையான பதிவு🌹🌹
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி
MASHA Allah
அருமையான பதிவு
ஆமீன்
Aameen...🤲🤲
Masha.Allah arumai sakothari
5:00 உண்மை 100% உண்மை
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரீ
Assalamualaikum Wa Rahmatullahi Wa Barakathuhu...plz make Dua for me , my baby,my mother, my husband, my siblings....
Aameen! Subhanallah
Mashallah ❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌
We need people like you fathima sis
Masa.alla.ameen..Duva.seiyukankal🤲🤲🤲🤲🤲🤲🤲
masha allah Dhanarakalla h
மாஷா அல்லா
Alhamdulillah.
Masa.alla. alhamduiella
assalamu alaikum wrwb..
xactly true
pmd said al binthu barakath
Mashaallah
Asasdalaualaikum. Behanna
Assalamualaikum wrwb super msg Aameen
Ma sha Allah.. kattayam pesappada vendiya thalaipu
Masha Allah akka
Alhamdulillah.. assalamualaikum warahmatullahi wabarakathuhu
Masha allah neenga solvadhu anaithum unmai indraya kalathil ovoru muslimgalin veetu thirumanamum islathirku matramaga aadambaraga tha uladhu idhai koorinal idhan oor valakam endru soli vaayadaika parkirargal in shaa allah allah nam anaivarkum purindhukolla koodaya bakiyathai tharvanaga
Alhamntulillah mihavum arumai
എല്ലാവർക്കും ഇതുപോലെ അള്ളാഹു ഹിദായത്ത്ന്റെ വെളിച്ചം കൊടുക്കു മാറാകട്ടെ
Aameen Aameen
Amma na intha veasayathula paathikapatturuken enaku dua seiya
உண்மை
Assalamu alaikum Fatima sister nan valaitadurhn duwa saingga
ஒரு சிலர் மஹர் தருவதற்கு தயாராக உள்ளார்கள். பெண் பார்க்கும் போது சொந்த வீடு பணம் என்று status பார்த்து முடிவு செய்கிறார்கள். அல்லாஹ் உள்ளத்தை பார்க்கிறான் என்பதை நாம் அனைவரும் நினைவில் நிறுத்துவோம்.
Allah hu Akbar ☝️
Assalamu alaikum insha allah
Super akka
Assalamu alaikum sister...thalack and Kula explain panni video poduga plz
Super akka.. From kerala.. ❤
Assalamualaikum ameen
வரதச்சனை லட்சக்கணக்கிள்
மறைமுக நடக்குது அதிரையில்
ASSALAMU ALAIKUM Wrwbh. AZLHAMDHULILLAH .MAASHA ALLAH. SUBHANALLAH. EDHAI VIDATHTHELHIVAGA THIRUMANAM PARRI SOLLA MUDIYUMA. ANBU MAGALHE. ALLAH MIGA MIGAPPERIYAVAN
Dua for our family
Oh my Jesus christ
Assalamu alaikum sis....
Assalamu alaikkum engalukkum dua seyugama
❤️
Assalamalaikkum sister Masha Allah my sisterkku islathai solli kodippingala sister insha Allah where is best woman markkas my sister now Nan Muslim
👍🤝💖
Innikku ellam hajrathungale varadatchanai kekuranga teacher ore paiyanaa athanaala kurainja patcham 50 saverign venuma manasu nonthu poithen annikku aana antha hajrathe jumma bayanla varadatchanai patti pesuraru athanaalaye naan jumma namaz ku vera pallivasalukku selgiren
Assalamu Alaikum Akka
Assalamu alaikum,innum sila per irrukkiirarkal, edhuvum venam endru nikhah mudiparkal anaal nikhahk pinbu kodaiyuvarkal.allhuthala anaivaraiyum padhukappanaga.
Assalaam Alaikum sister
இதுஎல்லா ஊர்லயும்
இருக்கு அதிரையில் மட்டும்
வேலைக்கு சம்பளம்கூட
பணம்இருக்கபட்டவங்க
கட்டிகொடுக்குராங்க
இல்லாதவங்க என்னபன்னுரது
Assalamu alaikum
Fatima sis Urdu ya Hindi main bole take sabko samajh aaye aur dusro ko bhi hidayet mile in sha Allah
My sister in Islam. Since you're mention my Native Kayalpatnam It's my duty to response to your thinking and remarks.
When you see in outer line you may get understand burden to father regarding house to each daughter. But in reality it's not like that. It was a 300 year ago practice which we follow and implement by the lots of Alims and leaders. My humble request you to research deeply the cause roots, development and what are the changes happening then you can get clear understanding..our native practice are more safe and safeguard for all women.specially for diversed woman due to house in her name.
So please get clarity from right person. Thank you
Also it's must be become
Assalamu alaikum mam idhu Mattum illama mostly innga girls kitta mapalai v2la yedhirpakurathuku ponnu nalla alaga colour ah irukanum nu solluranga apdi iruntha edhumey poda vendam mahar ku kalyanam pannirkirinu ,adhey girls konjam colour kammiya alagu kammiya iruntha ponnunku ivalo podunga avalo podunga nu sollranga innga panniyan V2 laiyum Seri ponnu v2laiyum Seri yarum deen pardho,nabi (saw) sonna mari marriage Panna matarnga
Because of dowry v didnt get marriage our age 60 and 62 This society answer to Allah
3:30 damn sure.. 😡
Ithukku kanavan bathil sollanum Allah kidda,
Ellam varum kelvi bathille,
Unmai than sahoathari enakkum veedu tharavillai nan oru elaip pen enbathal ennayum othukkinarhal oru sila jenmangal thirunda maattarhal . Allah than ivarhalai maatra vendum.
Good dialogue accusing males...but why women do not comforward to marry comparative poor and good nature husband ...
Aameen 🤲❤️❤️❤️